இராமலிங்க அடிகளார் ஓர் சிறந்த வைத்தியர்... | வள்ளலார் | Siddhi Tharum Siddhargal 07/09/19

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 79

  • @Shiradibaba
    @Shiradibaba 4 ปีที่แล้ว +6

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருஙம்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க...ஐயா தங்களின் பதிவு மிகவும் அருமை

  • @psankaralingam386
    @psankaralingam386 4 ปีที่แล้ว +4

    ப.சங்கரலிங்கம்.
    எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.

  • @m.kumaresanm.kumaresan1422
    @m.kumaresanm.kumaresan1422 5 ปีที่แล้ว +15

    வணக்கம் ஐயா வள்ளலாரை பற்றி அருமையாக விளக்கம் அளித்தீர்கள் ( கரிசாலை தூதுவளை முசுமுசுக்கை) ஆகியவற்றின் பலன்களை
    அருமையாக சொன்னீர்கள்
    நன்றி ஐயா

  • @gunasekarangunasekaran3362
    @gunasekarangunasekaran3362 5 ปีที่แล้ว +17

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @velmurugan7144
    @velmurugan7144 5 ปีที่แล้ว +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    மிகவும் அருமையான பேச்சு ஐயா

  • @umanagaswamy1180
    @umanagaswamy1180 5 ปีที่แล้ว +17

    அய்யா சிவனின் அம்சம்!

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை! 🙏🙏🙏

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம்💐

  • @ganesansivaprakasam4117
    @ganesansivaprakasam4117 5 ปีที่แล้ว +4

    ஐயா தங்களின் அருமையான உண்மையான இந்த விளக்கத்திற்கு தலை வணங்குகிறேன்்கரிசாலையின தூதுளை முசுமுசுக்கை பயனைபற்றி விளக்கியதும் அருமை. மக்கள்தான் வள்ளலாரையும் அவரின் மருத்துவக்குறிப்பைப் பற்றியும் புரிந்துக்கொள்ளவேன்டும்.

  • @MaheshMahesh-sg2uy
    @MaheshMahesh-sg2uy 4 ปีที่แล้ว +9

    ஐயா நானும் கல்லூரியி தமிழ் தான் படித்துள்ளேன் எனக்கு சித்தர்கள் பற்றி படித்து அவர்கள் வழியில் நடப்பேன் அதில் ஆர்வம் அதிகம் திருமந்திரம் விரும்பி படித்துள்ளேன் ஐயா

  • @senthilkumaryoga5453
    @senthilkumaryoga5453 3 ปีที่แล้ว

    Very nice programme. I have learned more information the above said programme, keep it up regular say,

  • @kesavank5305
    @kesavank5305 5 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள சிறந்த தகவல் அய்யா.மிக்க நன்றி.

  • @ananthilakshmi9484
    @ananthilakshmi9484 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @bepositive7409
    @bepositive7409 5 ปีที่แล้ว +10

    அனைத்தும் சரியே ஆனாலும் ஒரு சிறிய மாற்றம் ஐயா
    ஐந்து பூதங்கலாக பிரித்து கொள்ளவில்லை ஐயா பூதங்கள் கடந்த பூரண ஒளி தேவனோடு தன் உடலை நேரடியாக இணைத்து கொண்டு விட்டார்கள் வள்ளல் பெருமான்
    ஐம் பூதங்களால் உருவாக்க பட்ட நம் இந்த மாய பூத உடலை சுத்தம் செய்ய செய்ய அது மலம் ஜலம் இல்லாத நரை திரை இல்லாத அமிழ்தம் மட்டுமே உண்ண தகுதி ஆன சுத்த தேகத்தை கொடுக்கும்... 1
    இந்த சுத்த தேகத்தை அமிழ்தம் மட்டுமே உண்டு வளர்ந்தால் நிழல் தேகம் ஆன இன்றைய வானோர்கள் அனைவரும் நீண்ட நாள் வாழும் பிரணவ தேகத்தையும்.....2
    அந்த பிரண தேகத்தை அருள் ஒளியுடன் இணைக்கும் போது முடிவான ஒளி உடலையும்...3
    ஒவ்வொரு மனித தேகத்தினரும் பெற முடியும் இந்த பூமியில் இருந்து கொண்டே
    அப்படி தான் மாணிக்க வாசகர் பெருமான் பெற்று இறைவனோடு கலந்தார்கள்
    ஏசுநாதர் பிரணவ தேகத்தில் மரித்து மீண்டும் ஒளி தேகத்தில் எழுப்ப பட்டார்கள்
    அதை தான் வள்ளல் பெருமான் மூலமாக இறைவன் ஒவ்வொரு மனித தேகத்தினரும் பெறும் படி சுத்த சன்மார்க்கபெரு நெறி ஒழுக்கம் மூலமாக உலகீர் அனைவருக்கும் பொதுவாக கொடுக்கின்றார்
    என்பதே சுத்த சன்மார்க்க சங்கத்தின் முடிவான முடிவு
    சுத்த சன்மார்க்கம் உலகில் உள்ள அனைத்து இறை வழிகளுக்கும் முடிவான முடிவு இனி சுத்த சிவ நெறியே உலகம் எல்லாம் ஓங்கும்
    நன்றி ஐயா 🙏
    சிவத்தை அடைந்தவர்கள் உலகில் சவம் ஆகுவது இல்லை
    திருவருட்பா தொட்டவரை சிவம் ஆக்கும்
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

    • @arunachalamvenkatachalam3631
      @arunachalamvenkatachalam3631 4 ปีที่แล้ว

      I endorse the above fully. The speaker erroneously spoke that the Ramalinga Vallalar seperated his body into five boothams neer, neruppu, katru, aagayam, mann. He became God himself; attained Maranamilaapperuvazhvu which stage Maanicka Vaasagar himself did not attain !

  • @muruganandham7559
    @muruganandham7559 5 ปีที่แล้ว +9

    அனைத்து உயிர்களிலும் ஒளிர்வார் வள்ளல் பெருமான்...🙏

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா 🙏

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar7572 2 ปีที่แล้ว

    Vanakam aiya

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 3 ปีที่แล้ว

    Nanri ayya

  • @manikandanv1811
    @manikandanv1811 3 ปีที่แล้ว

    Vallalperumanai kanmune niruthiviter iyaaaa valga pallandu

  • @arunachalamvenkatachalam3631
    @arunachalamvenkatachalam3631 4 ปีที่แล้ว +2

    The reason Thiru SoSoMee gave why Vallalar married despite He being a Gnani, is quite apt and convincing. Adiyen would like him to often speak about Vallalar and give us Sudhdha sanmaargis more enlightenment as regards his principle Maranamilaapperuvazhvu as equally as he speaks about his favourite Thiruvaasagam and its author Maanicka Vaasagar

  • @vimalas2284
    @vimalas2284 3 ปีที่แล้ว +1

    Vallal peruman thiruvadigal saranam 🙏🙏🙏

  • @karthikakarthika9221
    @karthikakarthika9221 3 ปีที่แล้ว

    Super iyya

  • @nerunja
    @nerunja 5 ปีที่แล้ว

    So many very important information sir. Very inspiring speech ... Thank you so much sir.

  • @evertruth708
    @evertruth708 5 ปีที่แล้ว +2

    So So Me Iyah vuku en Vanakam.

  • @k.rajendrank.rajendran8755
    @k.rajendrank.rajendran8755 2 ปีที่แล้ว

    🌹❤️👍

  • @stanleyjohnny381
    @stanleyjohnny381 4 ปีที่แล้ว +1

    God bless you sir

  • @selvamails
    @selvamails 4 ปีที่แล้ว +2

    th-cam.com/video/VTDS8MnK4AI/w-d-xo.html
    ஏரி குளம் கண்மாய்கள் போன்ற இடங்களில் இழந்த பனைமரங்களை மீண்டும் நடுவோம்...

  • @jahannathanp7315
    @jahannathanp7315 5 ปีที่แล้ว +4

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
    தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்சோதி

  • @nagarajankalaiselvan8481
    @nagarajankalaiselvan8481 5 ปีที่แล้ว +1

    Congratulations

  • @sudharsansudharsan6382
    @sudharsansudharsan6382 4 ปีที่แล้ว +1

    good

  • @p.krishnakumar0655
    @p.krishnakumar0655 3 ปีที่แล้ว +1

    தேன் சாப்பிடுவது சரியா

  • @சிவபக்தன்-ப1ன
    @சிவபக்தன்-ப1ன 3 ปีที่แล้ว

    💚

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @maheshkrishna8614
    @maheshkrishna8614 5 ปีที่แล้ว +1

    Nandri ayya🙏🙏🙏

  • @என்னமோபோங்க
    @என்னமோபோங்க 4 ปีที่แล้ว

    I like introduction music

  • @tradervimal4387
    @tradervimal4387 3 ปีที่แล้ว

    Aiya actually yellow karisilanganni is for hair and white is for eating. I think you changed both. Please correct me if I am wrong.

  • @happytimes3657
    @happytimes3657 5 ปีที่แล้ว +4

    So so me is the best.

  • @rajithav4457
    @rajithav4457 5 ปีที่แล้ว +1

    🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நன்றி ஐயா வாழ்க வளமுடன் 💐💐💐

  • @Karthick374
    @Karthick374 4 ปีที่แล้ว +1

    mahan vallalar ayya tiruvadikal potrhi

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 5 ปีที่แล้ว +2

    👌

    • @dassshankar6810
      @dassshankar6810 5 ปีที่แล้ว

      V.Hari உலக மக்களுக்கும் நம் நிலைமை பற்றி சிந்தித்து செயல்படும் மக்களுக்கும் உண்மையான வாழ்த்துக்கள் சுரேஷ் தெரியும் உன் வார்த்தைகள் புகழ் வாழ்க நலமுடன் வாழ மக்கள் அரும்பாக்கம் குண்டலினி சக்தி பெற்ற சூரிய சித்தர் சங்கம் ராசி கருங்குளம் மக்களுக்கு தரவேண்டும் என்று என் மனம் துடிக்கிறது மகிமை பெற நீங்கள் கேட்டு பயன்பெற வேண்டும் இதுதான் சித்தரின் அருள் வாக்கு உங்கள் மனம் என்ன சொல்கிறதோ மக்களே உங்கள் மனம் கேட்கவில்லை என்றால் மனம் தைரியமாக இருக்கிறது அதே மாதிரி எப்போதுமே நன்மையே நடக்க வேண்டும் நன்மையே செய்ய வேண்டும் யாராய் இருந்தால் நன்மை தீமை செய்தவர்க்கும் நன்மையே போராட வேண்டும் பாராட்ட வேண்டும் அவர் கிட்ட வந்து சேர்ந்துவிடுவார்கள் ஒருவர் என்ன செய்கிறார் என்று தெரியாமல் செய்கிறார்களா செய்யும் ஒருவனை அடிக்கிற மீண்டும் அவன் வாழ முடியாது அது இல்லாவிட்டால் நம்மளை யார் கிட்ட நெருங்க போகிறார்கள் அதை வாங்கிய தேடக்கூடாது நல்ல நல்ல பொருளாதார போதும் இந்த கடைக்கு போனா நல்லா இருக்கும் அந்த கடைக்கு போனா நல்லா இருக்கும் போது எல்லாம் நமக்கு உடம்புக்கு கெடுதல் என்பது நினைத்துக்கொள்ளுங்கள் சாப்பிடகூடாதவை சாப்பிட கூட ஒரு முக்கிய விஷயமாக இருக்கும் மரங்களை வெட்டி எடுத்து சாப்பிட போனவளை ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது நம்ம உடம்பு கெட்டி படும் உடம்பில் சாப்பிட்டு விடுகிறோம் ஆனா உயிர்களை பறி கொடு காய்கறி பழி வாங்காதீர்கள் என்று எல்லாமே உயிர்களை தான் நம்மள அடிச்சா உடம்பு எப்படி ஆகிறது அதிகமாக சாப்பிடக்கூடாது இருக்கிற வரைக்கும் சந்தோசமா இது நம்ம எண்ணிக்கை ஐந்து வகையாக பிரிக்கலாம் சொத்துக்காரன்னும் தெரிஞ்சது தான் ஆகும் அதாவது பிரியாத வலிக்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஆசையும் தியான வழி உடம்பு பெருத்து உருண்டு வருவது நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது ஒரு குறைவில்லாமல் வாழ்வதற்கு அடுத்தவங்க கூடாது கூடாது கூடாது அன்பு பண்பு பாசம் வேண்டும் நாம் என்ன செய்கிறோம் என்ற எண்ணம் என்றும் ஒரு ஆணுடன் பழக்கம் கூடாது அது வெற்றி வந்து நம்மைச் சேரும் போது புவனம் பயணியை கையிலே கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் நாத்தம் அடிக்குது காத்து இறங்கி விடுகிறது இதனால் நம்ம உடம்பு அழிந்து விடும் என்று உண்மை இறையை இருக்காது உண்மைக்கு புறம்பாக வாய்வு ரோகமும் போய்விடும் என்று எதையுமே உயிரினங்களை அழித்து விட்டார்கள் நிலைமை என்ன ஆகும் சூரி சித்தர் சங்கரதாஸ் கருங்குளம் ஏன் கருங்குளம் நன்றி

    • @asenthilkumar6409
      @asenthilkumar6409 5 ปีที่แล้ว

      @@dassshankar6810
      ஒன்றும் புரியவில்லை தயவு செய்து விளக்கமாக சொல்லுங்கள்

    • @nagarajankalaiselvan8481
      @nagarajankalaiselvan8481 5 ปีที่แล้ว

      @@dassshankar6810 சிறப்பான உபதேசம்...ஐயா
      அருட்பெருஞ்சோதி ....
      அருருட்பெருஞ்சோதி.....

    • @devakanhashree4420
      @devakanhashree4420 5 ปีที่แล้ว

      @@dassshankar6810??

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 ปีที่แล้ว +1

    Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi

  • @sivakumarangodhandapani9708
    @sivakumarangodhandapani9708 3 ปีที่แล้ว

    Arutperum Jothi Arutperum Jothi Thaniperum karrunai Arutperum Jothi

  • @venivelu5183
    @venivelu5183 5 ปีที่แล้ว

    Sir, highly good

  • @arunachalamvenkatachalam3631
    @arunachalamvenkatachalam3631 4 ปีที่แล้ว

    Arutprakaasa Vallalar became Arutperunjothi Aandavar himself. So,the revered speaker cannot brand him 'sidhdha vaithiar'!

  • @ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர்

    ஜெய்ஸ்ரீராம்

  • @somasundaramm7636
    @somasundaramm7636 5 ปีที่แล้ว

    So so mee : Vallalar has not been recognised by Saiviet,.. He says Chithi is final where as all saints tell Mukthi is final.Why he quarrelled and argued with Arumuga Navalar?He started a separate movement named Suththa Samarasa Sanmarkkam which is different from Saivam.

  • @dr.g.n.kumar.m.d.8750
    @dr.g.n.kumar.m.d.8750 5 ปีที่แล้ว +2

    சிறந்த வைத்தியர் என பட்டம் தர நாம் யார் ?

  • @bhuvnas
    @bhuvnas 5 ปีที่แล้ว +2

    இப்போ சித்தர்கள் எங்கே. எல்லாரும் 50 வருஷம் 100 வருஷம் முன்னால் இருந்திருக்கிறார்கள்.

  • @mohanar3237
    @mohanar3237 5 ปีที่แล้ว

    MaraiMalaiyar Sonnar RamalingaSwamy Maraiyavellai Yellorom Savara Mathri Avarum Saethaar Ethu Thaan Unmai

  • @sundarsujay5695
    @sundarsujay5695 3 ปีที่แล้ว

    ஐயா என்றைக்கும் பொய் உண்மையாக கூடாது உண்மை பொய்யாக் கூடாது மக்களை தவரான பாதையில் கொண்டு செல்லக்கூடாது என்றும் உண்மை யே சொல்லிக் கொடுக்க வேண்டும் சித்த வைத்தியத்தில் சிறந்தவர் அகத்தியர் முனிவரே இவரைப் பார்த்து வியந்து போய் விட்டார் என்று கூறினீர்களே அகஸ்தியர் எப்போது வாழ்ந்தார் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் எந்த கால கட்டத்தில் வாழ்ந்தார்

    • @porulmozhisachidanandam3417
      @porulmozhisachidanandam3417 ปีที่แล้ว

      தேரயரை பார்த்து வியந்தார்

    • @shanthipushparaj8187
      @shanthipushparaj8187 7 หลายเดือนก่อน

      மீண்டும் கேட்கவும்

  • @mohanar3237
    @mohanar3237 5 ปีที่แล้ว

    Vallalar oru Dubagur Samiyar, Avar maraiyavellai Saethuponar

  • @evertruth708
    @evertruth708 5 ปีที่แล้ว +3

    So So Me Iyah vuku en Vanakam.

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar7572 2 ปีที่แล้ว

    Vanakam aiya

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @karthikakarthika9221
    @karthikakarthika9221 3 ปีที่แล้ว

    👌