“லாஜிக்”-ஐ தவறாக பயன்படுத்த கூடாது - வேளுக்குடி ஸ்வாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 66

  • @KalashriThiyagarajan1008
    @KalashriThiyagarajan1008 2 หลายเดือนก่อน +22

    ஸ்வாமியின் பதிவுகளை எல்லாம் பார்க்கும் போது ஒன்றை புரிந்துக்கொள்ள முடிகிறது ... வால்மிகீ அருளிய ஸ்ரீமத் ராமாயணம் மூலம் தவிற வேறு கிளைப் புத்தகங்கள் படிப்பதில் பயனில்லை என்பது தான்..❤❤❤

  • @vasudevank2265
    @vasudevank2265 2 หลายเดือนก่อน +5

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    திரு வேளுக்குடி ஸ்வாமியின் கருத்துக்கள் அற்புதம். தெளிவு, தீர்க்கம், கண்ணியம் = வேளுக்குடி ஸ்வாமி.
    எந்த சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டவனல்ல பெருமாள். Logicக்குள் பெருமாளை கொண்டுவர நினைப்பது அபத்தம். One should understand that Perumal is beyond logic. Only then he could be HE
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @srspcricanalysis
    @srspcricanalysis 2 หลายเดือนก่อน +15

    பாவம் அவர் நல்ல பக்தர்தான் BITS pilaniல கற்ற அறிவியல் அறிவின் தாக்கம் கொஞ்சம் மேலோங்கி விட்டது - இதிலிருந்து ஒன்று புரிகின்று கலிகாலத்தில் மாயையின் தாக்கம் சம்பிரதாயத்தில் இருக்கும் உயர்ந்த ஞானம் உள்ளவர்களையும் விட்டுவைப்பதில்லை என்று !!!
    சும்மாவா சொன்னான் கண்ணன் அவனை முழுமையாக உணர்பவர் வெகு சிலரே என்று.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 2 หลายเดือนก่อน

      நல்ல பக்தர்????????????????
      ஆரோக்கியமானது புனித வாதம்.
      ஆரோக்யத்தை தொலைப்பது, தப்பான
      பிடிவாதம்.

  • @balajibalaji7033
    @balajibalaji7033 2 หลายเดือนก่อน +5

    மிக மிக சரியான விளக்கம் 🙏🙏

  • @MadhavaGopaladas
    @MadhavaGopaladas 2 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம் அற்புதம்

  • @venkatadrigopalan4325
    @venkatadrigopalan4325 2 หลายเดือนก่อน +4

    Swami, You are doing great job to counter falseghood in the name of research. Your idea of countering the falsehood with explanations from great scholars is a good idea. You may also get some north based scholars like Sri Ramabadhrachari of Ayodhya

  • @vidhyapurushottama
    @vidhyapurushottama 2 หลายเดือนก่อน

    🙏🙏 Velukudikrishna Swami's upanyasam and his explanation about our sanatana dharma and about our God Narayana helps me to realise who I am and what is the purpose of my birth.
    Each time I listen to Swami's upanyasam ,the word he spoke goes deep into my heart and I felt like God Narayana himself speaking and asking me to listen, take the advice and follow accordingly.
    Same in this upanyasam, he very nicely explained what to do and what not to do.
    🙏🙏🙏 Jai Shri Ram

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 2 หลายเดือนก่อน +1

    I like Velukkudi speech very calming

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 2 หลายเดือนก่อน +7

    இன்றைக்கு பெரும்பாலான உபந்யாசகர்கள் வாய்க்கு வந்த படி பேசுகிறார்கள்
    யாரை க்கேட்டாலும் குரு என்கிறார்கள்
    குரு பரம்பராவில் உள்ள பலர் அமைதியாக உள்ளார்கள்
    ஒன்றும் சொல்வதற்கில்லை🙏🙏🙏🙏அடியேன்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 2 หลายเดือนก่อน +4

      ஆம்.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 2 หลายเดือนก่อน

      அவதாரம், அயோநிஜர்,
      யோநிஜர் இப்படி எந்த வகையிலும் தோற்றுவாய் உண்டா இல்லையா.
      நாம் அறிந்தவரை இவர்களின் குருமார்களும் எந்த மார்கத்தை வாழ்கை முறையை தாங்கள் உணர்ந்து அதை மெய்யாக கடைபிடித்து ஊறித்திளைத்து உச்சம் எய்தி நமக்கறுளிச்செய்துள்ளார்கள்.அவர்கள் அனைவருமே தங்கள் நிலைபாட்டை ஸ்தாபிக்க மக்களிடம் எடுத்துச்சொல்லி நல்வழிப்படுத்த ஒருவருக்கொருவர் அந்த ஞான பொக்கிஷங்களை வைத்து தர்கித்துத்தான் வாதிட்டுத்தான் நிலை நாட்டியுள்ளார்கள்.அறைகுறைகளல்லர் அவர்கள்.
      தீர்க தரிசிகள்.அந்த காலத்திலும் நல்ல அரசன் என்ற ஒரு
      பலசாலி பக்தன் மூலம் தான் சாதித்துக்கொண்டுள்ளனர்.இந்த காலத்தில் அவற்றை எடுத்து சொல்லும் அந்தந்த பழக்கவழக்களையும் சம்பிரதாயங்களையும் இக்கால மக்களுக்கு தகூந்தவண்ணம் எடுத்துச்சொல்ல விழயாமல் ஒருபக்க ஞாயமாக திணித்து தாங்கள்தான் ஏதோ முழு அதிகாரி போல உலாவருவது கண்கூடு.
      பிரிவினை சந்தேகங்கள் முறண்பாடுகள் அன்று இருந்தாலும் இன்றுபோல் வக்ரமாக போலித்தனம் அடுத்தவரை மதியாமை இக்கால அரசியல் வியாதிகளின் சாயம் தனக்கென்ற ஒரு திணிக்கும் தீர்மானம் இப்படித்தான் இன்று உள்ளது.
      எந்த சரித்திர நிகழ்வுக்கும் ஆதாரம் காலம்.காலம் அளவு இல்லாமல் கலிகாலம் வந்ததா.அவர்கள் காலக்கணக்கீடு சொல்லி விட்டார்கள் என்பதாலேயே ஏதோ அவர்கள் அதயே நிர்பந்தித்து உங்களுக்கு திணிக்கவில்லை.
      ஏற்றுக்கொள்ள கண்டிக்கவில்லை.
      கழுமறம் ஏற்றவில்லை.
      ராமர் காலம் குறித்து இத்தனை கண்டன முறண்பாடுகளின் காரணமே தான் தன் நிலைப்பாட்டின் ஒரு அகங்கார நிலைதான்.
      அனைத்துமே இன்று ஆராயப்படும் அராயந்து அறிய ஏற்றுக்கொள்ள முற்படும் காலத்தில் இவர்கள் அதிகார தோரணை அழுத்தம் கொடுப்பது, வேதனை.ஐயோ பாபம்.
      தெய்வீக ஆழம் உணராமல் மேல்மட்ட மட்ட சண்டை சிந்தனை. இப்படிப்பட்ட பல அறிஞர்களுக்கும் வந்ததும் காலத்தின் கோலமோ.
      எந்த சிவபக்தனுக்கும் தெய்வ உருவ துவேஷம் கிடையாது இல்லை.இருக்காது.
      ஆனால் ஸ்ரீஸ்ரீஎம்பெருமாள் ஆராதனை செய்ய
      சம்மந்தமில்லாத ஒரு ஆள் பஞ்சாயத்து செய்து
      அவர் இரு குழுவையும் எப்போது எப்போது ஆராதனை செய்வது
      எனபஞ்சாயத்து.
      தலையெழுத்து.அதை பாருங்கள்.மாற்றுங்கள்.
      சிவ சந்நிதானத்தில் கூட அமர்ந்து ப்ரவசனம் சொல்லா முடியாது என்றவர்கள் உள்ள காலம்.ஆனால் மக்கள் எங்கும் சென்று கேட்டு ப்ரார்த்தித்து அனுபவிப்போம்.
      ப்ரச்சனை உங்களிடம்தான்.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 2 หลายเดือนก่อน

      ​@@AlarmelMangai-ie2tg
      அவதாரம், அயோநிஜர்,
      யோநிஜர் இப்படி எந்த வகையிலும் தோற்றுவாய் உண்டா இல்லையா.
      நாம் அறிந்தவரை இவர்களின் குருமார்களும் எந்த மார்கத்தை வாழ்கை முறையை தாங்கள் உணர்ந்து அதை மெய்யாக கடைபிடித்து ஊறித்திளைத்து உச்சம் எய்தி நமக்கறுளிச்செய்துள்ளார்கள்.அவர்கள் அனைவருமே தங்கள் நிலைபாட்டை ஸ்தாபிக்க மக்களிடம் எடுத்துச்சொல்லி நல்வழிப்படுத்த ஒருவருக்கொருவர் அந்த ஞான பொக்கிஷங்களை வைத்து தர்கித்துத்தான் வாதிட்டுத்தான் நிலை நாட்டியுள்ளார்கள்.அறைகுறைகளல்லர் அவர்கள்.
      தீர்க தரிசிகள்.அந்த காலத்திலும் நல்ல அரசன் என்ற ஒரு
      பலசாலி பக்தன் மூலம் தான் சாதித்துக்கொண்டுள்ளனர்.இந்த காலத்தில் அவற்றை எடுத்து சொல்லும் அந்தந்த பழக்கவழக்களையும் சம்பிரதாயங்களையும் இக்கால மக்களுக்கு தகூந்தவண்ணம் எடுத்துச்சொல்ல விழயாமல் ஒருபக்க ஞாயமாக திணித்து தாங்கள்தான் ஏதோ முழு அதிகாரி போல உலாவருவது கண்கூடு.
      பிரிவினை சந்தேகங்கள் முறண்பாடுகள் அன்று இருந்தாலும் இன்றுபோல் வக்ரமாக போலித்தனம் அடுத்தவரை மதியாமை இக்கால அரசியல் வியாதிகளின் சாயம் தனக்கென்ற ஒரு திணிக்கும் தீர்மானம் இப்படித்தான் இன்று உள்ளது.
      எந்த சரித்திர நிகழ்வுக்கும் ஆதாரம் காலம்.காலம் அளவு இல்லாமல் கலிகாலம் வந்ததா.அவர்கள் காலக்கணக்கீடு சொல்லி விட்டார்கள் என்பதாலேயே ஏதோ அவர்கள் அதயே நிர்பந்தித்து உங்களுக்கு திணிக்கவில்லை.
      ஏற்றுக்கொள்ள கண்டிக்கவில்லை.
      கழுமறம் ஏற்றவில்லை.
      ராமர் காலம் குறித்து இத்தனை கண்டன முறண்பாடுகளின் காரணமே தான் தன் நிலைப்பாட்டின் ஒரு அகங்கார நிலைதான்.
      அனைத்துமே இன்று ஆராயப்படும் அராயந்து அறிய ஏற்றுக்கொள்ள முற்படும் காலத்தில் இவர்கள் அதிகார தோரணை அழுத்தம் கொடுப்பது, வேதனை.ஐயோ பாபம்.
      தெய்வீக ஆழம் உணராமல் மேல்மட்ட மட்ட சண்டை சிந்தனை. இப்படிப்பட்ட பல அறிஞர்களுக்கும் வந்ததும் காலத்தின் கோலமோ.
      எந்த சிவபக்தனுக்கும் தெய்வ உருவ துவேஷம் கிடையாது இல்லை.இருக்காது.
      ஆனால் ஸ்ரீஸ்ரீஎம்பெருமாள் ஆராதனை செய்ய
      சம்மந்தமில்லாத ஒரு ஆள் பஞ்சாயத்து செய்து
      அவர் இரு குழுவையும் எப்போது எப்போது ஆராதனை செய்வது
      எனபஞ்சாயத்து.
      தலையெழுத்து.அதை பாருங்கள்.மாற்றுங்கள்.
      சிவ சந்நிதானத்தில் கூட அமர்ந்து ப்ரவசனம் சொல்லா முடியாது என்றவர்கள் உள்ள காலம்.ஆனால் மக்கள் எங்கும் சென்று கேட்டு ப்ரார்த்தித்து அனுபவிப்போம்.
      ப்ரச்சனை உங்களிடம்தான்.

  • @subbuk8249
    @subbuk8249 2 หลายเดือนก่อน +9

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @SHREEBPL
    @SHREEBPL 2 หลายเดือนก่อน +4

    ஸ்ரீமதே ராமானுஜாய நம: 🙏🏽

  • @ananddevarajan2168
    @ananddevarajan2168 2 หลายเดือนก่อน +8

    Our acharyas always spoke according to the Vedas , never encouraged their own intelligence . They are truly modest and fully surrender before Vedas .
    HUMILITY , SUBMISSION IS STRONGER AND APPROPRIATE THAN INTELLIGENCE .

    • @satyanarayanavenkata9327
      @satyanarayanavenkata9327 2 หลายเดือนก่อน

      Why was 'intelligence' given then!?

    • @subhahariprasad730
      @subhahariprasad730 2 หลายเดือนก่อน +1

      ​@@satyanarayanavenkata9327intelligence is given... to understand what shastra says and what is God.

    • @nagarathnahs9933
      @nagarathnahs9933 2 หลายเดือนก่อน

      @@satyanarayanavenkata9327for proper usage

  • @mohanabadri6628
    @mohanabadri6628 2 หลายเดือนก่อน +2

    Adiyen ramanuja Dasan acharyan thiruvadigalukku namaskarangal adiyen swamy

  • @ravindhran9336
    @ravindhran9336 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @எம்ஜிஆர்பானுமதிராஜ்குமார்VLRB

    ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏 தாசன் அடியேன் 🙏

  • @rajalakshmiduraisamy8659
    @rajalakshmiduraisamy8659 2 หลายเดือนก่อน +1

    Adiyan namaskaram. Srimathe Ramanujaya namaha.

  • @suppinithathasiruvarkathai8142
    @suppinithathasiruvarkathai8142 2 หลายเดือนก่อน +2

    Great great

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do 2 หลายเดือนก่อน +3

    7000_ என்று எப்படிசொல்லலாம்/அந்த ஆராய்ச்சி தேவையில்லாதது

  • @padmasreechakra5263
    @padmasreechakra5263 2 หลายเดือนก่อน +1

    Om Namo Venkatesaya

  • @bashyamkrishna5023
    @bashyamkrishna5023 2 หลายเดือนก่อน +3

    Astigarhal anaivarum
    Sremathe RamanujayaNamaha Endru Solgirargal
    Is it correct
    Ramanujam means. Ramans brother
    To be clarified Please

    • @subramaniampanchanathan6384
      @subramaniampanchanathan6384 2 หลายเดือนก่อน +3

      Here it means, Shri Ramanujacharya. Not shri Rama's brother. ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யருக்கு நமஸ்காரம் என்ற பாவனையில் சொல்லப்படும் சொல். இதுவே அடியேனின் எண்ணம்.

    • @srinivasans8820
      @srinivasans8820 2 หลายเดือนก่อน

      ​@@subramaniampanchanathan6384100 சதவீதம் சரி.

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 2 หลายเดือนก่อน

      We are paying obeisance to Swami Ramanuja, the preceptor of Visishadwaita. This is the real meaning of Srimathe Ramanujaya Namaha.

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 2 หลายเดือนก่อน +5

    Dushyant joining dangerouspath...not research...NRI please discourage.arrogant and coining his own .Sarvagam relegion type.seems to be a missionary....

  • @anuradha6311
    @anuradha6311 2 หลายเดือนก่อน +2

    Puranas and ithihasas are more than logic

  • @vsubrahmanian9200
    @vsubrahmanian9200 2 หลายเดือนก่อน +1

    युक्तियुक्तमुपादेयं वालादपि सुभाषितम् ।
    त्याज्यं तद्विपरीतं तु अप्युक्तं पद्मयोनिना ।
    युक्तियुक्तमुपादेयं वचनं बालकादपि ।
    अन्यत्तृणमिव त्याज्यमप्युक्तं पद्मजन्मना ॥
    இவ்வாறு ஒரு கருத்து உள்ளது: யுக்திக்கு உட்பட்டதையே ஏற்க வேண்டும், அது யார் (சிறு பிள்ளை) சொன்னாலும் சரியே. அதற்கு மாறானதை, அது யாரே (ப்ரம்மாவே) சொன்னாலும் தள்ளவேண்டியது.
    வேத புராணங்களில் யுக்திக்கு சரிவராததை வேறு அர்த்தம் செய்து புரிதல் வேண்டும். அதை literal ஆக ஏற்பது சரியான புரிதல் ஆகாது.

  • @sharadaramakrishna7880
    @sharadaramakrishna7880 2 หลายเดือนก่อน +2

    Swami, Congrats!
    But for your bold interference reg. Ranayana & Research, so so many Truths would not have been re established via Velukudi Krishnan Swami & DA Joseph Swami reg. Belief & Faith. These unwanted research via Inscriptions only kill our Faith & Belief.
    Instead of research in Ramayana, practical application of the characters of Ramayana will do much good for the society at large.
    Error done. Its not too late to delete.
    Let Sri. Ramanuja shows these research scholars the bright path to pursue for the welfare of all.
    Jai Sriman Narayana.

  • @SanjayPChennai
    @SanjayPChennai 2 หลายเดือนก่อน +2

    🙏🪔🚩நன்றி!

  • @rajagopalanthiruvengadatha9258
    @rajagopalanthiruvengadatha9258 2 หลายเดือนก่อน +1

    Swami Pranams. On matters of faith and belief, if one were to perform research, then one can clearly say that he/she does not have any faith or belief. It is hypocrisy to the core. Secondly, the so-called researchers cannot claim to live by the basic Srivaishnavam principle of "total surrender at the Lotus Feet of Perumal". Vedas and Puranas are absolute and timeless standards, and much more than 24 carat gold. It is unfortunate that our own people are misguided in the name of scientific research. They must understand that trying to find answers to questions on Sampradhya matters through Scientific Research is absurdity to say the least. Shri Mathe Ramanujaya Namah!

  • @ananddevarajan2168
    @ananddevarajan2168 2 หลายเดือนก่อน +6

    WHICH IS CORRECT ?
    SURRENDER TO VEDAS OR SURRENDER TO SOFTWARE .
    VEDAS ARE APAURUSHEYA .
    SOFTWARES ARE MAN MADE .
    WE GO TO PRAY AT TEMPLES .
    WE GO TO SOFTWARE COMPANIES TO MAKE MONEY .
    WE READ THE GRANTHAS LIKE RAMAYANAM AND MAGABHARATHAM .
    WE DO READ SOFTWARE APPS .

    • @mykid2940
      @mykid2940 2 หลายเดือนก่อน

      Surrender to veda only...veda is given by perumal so surrender to perumal

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 2 หลายเดือนก่อน

    Varna system is not in vedas am i correct?

    • @OurTemples
      @OurTemples  2 หลายเดือนก่อน +1

      எல்லா கேள்வியும் இங்க கேட்டு எல்லாவற்றையும் கூகுள் யுனிவெர்சிடிலயே படிக்கணும்னு நினைக்கின்றீர்கள் போலும். ஒரே கமெண்டாக போடாமல் ஓராயிரம் கமெண்ட் எதற்கு

    • @raghavanv9977
      @raghavanv9977 2 หลายเดือนก่อน +1

      ஒரு ஆச்சார்யானிடம் கற்றுக்கொள்ள வேண்டியதை இங்கு வந்து யார் யாரிடமோ கேட்டு என்ன பயன்? கேள்வியும் சம்பந்தம் இல்லை. 😓

    • @Uyou-op7ec
      @Uyou-op7ec 2 หลายเดือนก่อน +1

      Vedas doesn't say that you are a fool or I am an idiot.Does that means we are not fools or idiots at times?Vedas have come to teach us to know those things which cannot be understood from merely seeing and analysing or researching this world.Vedas need not explicitly talk about varnas for varnas to exist in this world.Hope You understand.

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 2 หลายเดือนก่อน +2

    Vedas . Is buddha anti veda or why so much confusion.bible quran is killing us how to save ourself

  • @rangarajanr956
    @rangarajanr956 2 หลายเดือนก่อน

    Dushyantupsnyasampamnumthagudiailanduvittar better he quits

  • @RangarajanMK
    @RangarajanMK 2 หลายเดือนก่อน +1

    Dushyantan means dushysn a bad fellow

  • @RangarajanMK
    @RangarajanMK 2 หลายเดือนก่อน +1

    Thus is spreadingDushyantans fame Ig ore as dirty linen

  • @vijayapathir7769
    @vijayapathir7769 2 หลายเดือนก่อน

    ஸ்ரீமான் ரங்கராஜன் நரசிம்மன், ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் "கிஞ்சிக்காரம் தர்ம ஸம்ஸ்தாபனம்" வெளியிட்டுள்ள, குரோதி வருட (2024-25)ஆன்மீக நாள்காட்டி "அயோத்தியில் ஸ்ரீ ராம லல்லா" திறந்த உடனேயே, முதல் பக்கத்திலேயே, "காலத்தில் வரலாற்று ஆராய்ச்சியின் படி பல ஆயிரம் ஆண்டுகளும், இதிகாச புராணங்களின் படி பல லக்ஷம் ஆண்டுகளும் கடந்து செல்லும்" என்றும் கூறியுள்ளார். தயவுசெய்து சரிபார்க்கவும். வீணிலே, துஷ்யந்த் ஸ்ரீதரைத் திட்டி தீர்க்க வேண்டாம். நமஸ்காரம்!

    • @OurTemples
      @OurTemples  2 หลายเดือนก่อน

      பைத்தியமா நீ! போய் அங்கே துஷ்யந்த் கால் பிடி போ

    • @vijayapathir7769
      @vijayapathir7769 2 หลายเดือนก่อน

      உறுதியாக நான் பைத்தியம் இல்லை ஸ்ரீமான் ரங்கராஜன் நரசிம்மன் அவர்களே! வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் நாட்காட்டியில் இருப்பதைத்தான் சொன்னேன். தேவரீர் சரி பார்க்கலாம். படம் எடுத்து இணைக்கும் வசதி இப்பகுதியில் இல்லை. நமஸ்காரம்!

    • @vijayapathir7769
      @vijayapathir7769 2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக நான் பைத்தியம் இல்லை, ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் "கிஞ்சித்காரம் டிரஸ்ட்" வெளியிட்டுள்ள நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ளதைத்தான் நான் எடுத்துக்காட்டினேன். தயவுசெய்து சரிபார்க்கவும். நமஸ்காரம்.

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 2 หลายเดือนก่อน

    When one group monopoly whether it is science or Vedas there is problem.one book is better than another there is conflict.

  • @sivarajkrishnana-xy7xd
    @sivarajkrishnana-xy7xd 2 หลายเดือนก่อน

    I request all our hindu (sanathana) darma followers to just happily accept, believe and enjoy your day to day activities,It's foolishness to argue and waste your time and other's. Our religion is very strong and friendly ,this one time life piriod is not enough to understand the relationship between these three ( atma ,paramatma and prakruti)The births and avatars are to remind us and give the strength to swim across the ocean of births and deaths to reach the ultimate knowledge which cannot be measured by this tiny budhie.I request every hindu darma followers to approach a right guru and lead a peaceful life ,don't make it complicated. Harekrishna, wishes

  • @Damothara
    @Damothara 2 หลายเดือนก่อน +1

    அவர் தான் தெளிவாக interview வில் குறிப்பிடுகிறார் தற்போதைய இளம் தலைமுறையினர் புரிந்துகொள்ள ஒரு முயற்சி னு பேசியுள்ளார். ரங்கராஜன் நரசிம்மன் நீங்க ஏன் குளவி கல் கொண்டு குத்திகொள்கிரீர்கள்..மூடிக்கொண்டு நாட்டுக்கும்.நம் சமுகத்தினருக்கும் பயனுள்ளதாக வாழுங்கள், காணொளி பதிவேற்றுங்கள்..

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 2 หลายเดือนก่อน

      ௮ப்போ , இதுவரை
      இடித்துரைத்துக் கொண்டிருக்கும் பெரியோர்களின், கருத்து?
      வேலையில்லாமலா?
      இதுதான், மனிதனுக்கு,
      இளம் தலைமுறையினருக்கு,
      ௮வசியம் தெரியவேண்டியது.
      ௨னக்குப் புரியாவிட்டால்,
      இங்கு வராதே.மூடிட்டு ஓடு.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 2 หลายเดือนก่อน

      நல்லா முயற்ச்சி.
      தப்பா புரிய வைக்கிற
      முயற்சியை, தடுக்கவேண்டாவோ.
      ௨ன் மனைவிக்கு 60 வயது, ௨ன் ௮ம்மாவுக்கு
      30 வயதோ?
      நீ மூடிக்கொண்டு போய்
      ௨ன் குடும்பத்தை திருத்து.

    • @OurTemples
      @OurTemples  2 หลายเดือนก่อน +1

      அப்பன் வைத்த பெயரை வைக்க துப்புகெட்ட உன்னை போன்ற புறம்போக்குகளுக்கு இங்கே என்ன வேலை