Sir is one man army. I watch all his efforts but always with desperation of how we can do something to support sir's effort but with shameful to say my personal situation and I hope others do feel the same disappointment that we cannot contribute more than watching his efforts.
Appreciated. People must know why are things sold in temples. Every laddu is tender. Every annadhaanam is tender. Every reconstruction work is tender. Laddu na kadala maavu tender, sugar tender, ghee tender. murukku na rice flour tender, oil tender. tv, table fan, grinder are also through tender. Pongal is also through tender. Roads are through tender. Sreemathe ramanujaaya namaha!! No no.. Sree tendere namaha
Namaskaram swamy 🙏🏻 When I went to srirangam on 14th of sept (Pavithrotsavam 1st day) , they were giving Kesari in the noon and sakkara pongal in the evening at the same place as in this video.... The food was given by HR&CE members... 🙏🏻
மீண்டும் மீண்டும் தவறு மேல் தவறாக இந்த இந்து அறநிலையத்துறை செயல் போட்டுகொண்டே வருகிறது. இத்தனை வழக்குகளுக்கு பின்னரும். நீதிமன்றத்தில் அதிகாரிகள் மட்டும் அல்லாமல் ஆட்சியில் உள்ள மந்திரிகளையும் ஆஜர்படுத்தி கேள்விகள் கேட்கப்பட வேண்டும் . அப்போது தான் இந்த ஆட்சியாளர்கள் அடக்கி வாசிப்பார்கள்.
Looks like they want to feed sanatanis 7:16 with food adulterated with. ingredients considered impure in religion. People trust fellow devotees and think that whatever is distributed inside the temple is prasadam. Temples should prevent anyone from distributing any food inside the temple. People should be educated as well
@@nagaselvamsharma3353 sir பொதுவான ஒரு சமூக பிரச்சனையை பேசும் போது தயவு செய்து ஒரு கட்சியை promote பண்ணாதீங்க பிறகு அந்த பிரச்சனை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுறுங்கிடும் இப்படி தான் சனாதன பிரச்சனையை பிஜேபி கையில் எடுத்து அதை அரசியல் ஆக்கியதால் அது கட்சி விஷயம் என்று யாரும் தலை இடல மீறி பேசுபவருக்கும் சங்கி என்றனர் சரி பிஜேபி rss உறுப்பினர் முழுவதும் சேர்ந்து புகார் குடுத்து இருந்தால் கூட உதய் இந்நேரம் களி தின்னு இருப்பான் தயவு செய்து இப்படி செய்யாதீங்க திமுக எதிர்க்கும் இடத்தில் பிஜேபிக்கு vote கேளுங்க
யாருமே கோவிலுக்குள் உணவு வழங்கக்கூடாதா அல்லது அந்த நபர் வழங்கியதில் தவறா. ஏனென்றால் பிரதோஷம் போன்ற நாளில் வருபவர்களுக்கு பக்தர் சிலர் பால் ,இனிப்பு கலந்த அரிசி வழங்குவார்கள்.. மாங்காடு போனால் தினமும் யாராவது குடிப்பதற்கு பால் விநியோகம் செய்கிறார்கள்.. அதுபோல் அன்னதானமும் பல கோவில்களில் வெளியே நடக்கும். .
அதெல்லாம் எப்படி பிரசாதம். அதில் என்ன கலந்திருக்கின்றது என்று தெரியுமா?! எதையாவது எவனாவது ஓசில குடுக்குறான்னா அப்படியே வாங்கி திங்கறதா?! ஓசில பிபாயில் குடுத்தாலும் குடிக்கும் கும்பல் இருக்கும் வரை
Bhooma devi is considered as perumals consort. If we truly belive temples to be house of the God, our conscience will not allow us to eat and throw the dhonnais on the ground (bhudevi) like this. Will we permit someone visiting our house leave the plates they eat like this?? Please think and act responsibly. Perumal does not live only within the Garbha Griham. The whole Kshtrem is His!
Swamin, also this priest shown in your photo was the one who performed NamperumAL's theerthavAri for 9th day of PavithrOthsavam. I remember your video detailing how he wrongfully leveraged Kanchi temple priesthood to perform secretly his ordainment in kanchi to become a main priest here at Srirangam. All ill effects of Kali.😔
Sir, when families come to Srirangam temple ,the foremost aspect is to have Lord Ranganathan's darshan. Immediately after darshan, the family members look for prasadam counter.Whether it is a food stall or sweet stall, it doesn't matter to them.They believe it is prasadam and they want to taste it.Same for thirupati also Now, the temple authorities say the counters are authorised.In that case how this cart what you are referring has come.Who sells it.Whether the same is delivered to the authorised counters. The devotees believe that the புளியோதரை,பொங்கல்,வடை, தட்டை etc., are prepared in the temple மடப்பள்ளி. Sometimes, one could see some Iyengars are selling inside thathiannam,etc. We devotees are confused.Whether somebody has taken a contract and maintains the whole thing.( preparing and delivery) It is better if it is left to the old system, wherein the temple designated Iyengars prepare and sell. They will be using the மடப்பள்ளி and we devotees can get. Items coming from outside the temple through HR&CE controlled prasadam stall can not be ruled out.Also, sub contracts could happen. Devotees feel that their darshan is complete with prasadam of any nature.Whether it is offered to the God as per the temple rituals or not is a different matter. These things may have come or introduced at various periods. Hope you a get a fair reply.Our concern is your concern. 🙏🙏🙏
We need to spread the awareness then: 1. It is Prasadam if and only if Emperuman has enjoyed it. Else it's a waste. 2. Prasadam is priceless and hence, cannot be "sold" - it's only distributed by designated Archakas. 3. People must understand that It's impossible not to get Prasadam if one gets the Darshanam because everyone will be given Theertham, Sri Shatari and Thirutthuzhai / flowers. Sometimes, manjal and kunkumam as well. These are also Prasadam only! In fact, Emperuman's Darshanam itself is a Prasadam as He will bestow His Kataksham on us. 4. Prasadam like dhadhiyonnam, pongal, etc. will be distributed only when the saatrumarai is done. The food sold in counters has got no business to exist inside the Temple.
பார்த்து விட்டு வெளியே வீசி விரட்டாமல் பேசாமல் இருக்கும் பக் தனையும் சேர்த்து தண்டிக்கணும் ௭ன்றுதான் தய௩்குகிறார். ஆரம்பித்தார்னா ௭ல்லோரும் ஸ்வாகாதான்.
ஸ்வாமி, ஏற்கனவே பெருமாள், தாயார் சந்நிதிகளிலிருந்து வெளியே வரும் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி வரும் வழக்கம் இருந்ததே அது தெரியுமா?. வெளியிலிருந்து டாடா ஏஸ் வண்டியில் பிளாஸ்டிக் கிரேட்டில் கொண்டு வந்து மேற்கு பக்கம் அமிர்த கருடன் சந்நிதிக்கு அருகில் ஸ்டாக் பண்ணி, நேரத்துக்கு அந்த அந்த சந்நிதிக்கு மாற்று கூடையில் உள்ளே செல்வதை பார்த்தது உண்டா?.
ஓம் நமோ நாராயணன்.
குருதேவ 🙏🏻கழியூகம் அழிவது முதல் படி.
உங்கள் துணிவை பாராட்டுகிறேன்..
பெருமாள் திருவுளம் கொண்டு இந்த அக்கிரமங்களுக்கு காரணமான ஆட்சிக்கு முடிவு கொண்டு வர வேண்டும் என்பதே பக்தர்களின் பிரார்த்தனை. ஸ்ரீமதே ராமானுஜாய 🙏
Vote for all hindus BJP🚩🚩🚩
வந்துட்டாண்டா ஓட்டி பொறுக்கி
@@OurTemples😂😂
Sir is one man army. I watch all his efforts but always with desperation of how we can do something to support sir's effort but with shameful to say my personal situation and I hope others do feel the same disappointment that we cannot contribute more than watching his efforts.
அருமை நண்பரே
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்
Appreciated. People must know why are things sold in temples. Every laddu is tender. Every annadhaanam is tender. Every reconstruction work is tender. Laddu na kadala maavu tender, sugar tender, ghee tender. murukku na rice flour tender, oil tender. tv, table fan, grinder are also through tender. Pongal is also through tender. Roads are through tender. Sreemathe ramanujaaya namaha!!
No no.. Sree tendere namaha
Adiyen Lord Sriman Narayana and Sri Periya Piratti will punish the wrong doers
Srimathe ramanujaya namaha danyosmi ❤
We support you 🙏
Namaskaram swamy 🙏🏻 When I went to srirangam on 14th of sept (Pavithrotsavam 1st day) , they were giving Kesari in the noon and sakkara pongal in the evening at the same place as in this video.... The food was given by HR&CE members... 🙏🏻
மீண்டும் மீண்டும் தவறு மேல் தவறாக இந்த இந்து அறநிலையத்துறை செயல் போட்டுகொண்டே வருகிறது. இத்தனை வழக்குகளுக்கு பின்னரும்.
நீதிமன்றத்தில் அதிகாரிகள் மட்டும் அல்லாமல் ஆட்சியில் உள்ள மந்திரிகளையும் ஆஜர்படுத்தி கேள்விகள் கேட்கப்பட வேண்டும் .
அப்போது தான் இந்த ஆட்சியாளர்கள் அடக்கி வாசிப்பார்கள்.
யாருக்கும் தெரியாத பொருட்களை சாப்பிடக்கூடாது மக்களே பிரசாதம் எனசொல்லிகோவிலிலெகூட உயிருக்கு கூட உலைவைத்துடுவாங்க
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
SRIMATHEY RAMANUJAY NAMAHA.🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Good
1:57 2:00 2:02 2:02 2:02 2:03 2:03 2:03 2:03 2:03
Arangetta nilaya thurai kattupaatil ulla kovil nu new paper and channels la news kudukuradha stop panna vaikka mudiyadha sir?
முதலில் இந்த HR &CE கோவிலை விட்டு போனாலே போதும். எல்லா பிரச்சினைகள் தீர்ந்து விடும் சுவாமி.
Vote for BJp🚩🚩
டேய் ஓட்டு பொறுக்கி. வேறு இடத்துக்கு ஓடிப்போ
Looks like they want to feed sanatanis 7:16 with food adulterated with. ingredients considered impure in religion. People trust fellow devotees and think that whatever is distributed inside the temple is prasadam. Temples should prevent anyone from distributing any food inside the temple. People should be educated as well
@@nagaselvamsharma3353 sir பொதுவான ஒரு சமூக பிரச்சனையை பேசும் போது தயவு செய்து ஒரு கட்சியை promote பண்ணாதீங்க பிறகு அந்த பிரச்சனை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுறுங்கிடும்
இப்படி தான் சனாதன பிரச்சனையை பிஜேபி கையில் எடுத்து அதை அரசியல் ஆக்கியதால் அது கட்சி விஷயம் என்று யாரும் தலை இடல மீறி பேசுபவருக்கும் சங்கி என்றனர்
சரி பிஜேபி rss உறுப்பினர் முழுவதும் சேர்ந்து புகார் குடுத்து இருந்தால் கூட உதய் இந்நேரம் களி தின்னு இருப்பான்
தயவு செய்து இப்படி செய்யாதீங்க
திமுக எதிர்க்கும் இடத்தில் பிஜேபிக்கு vote கேளுங்க
யாருமே கோவிலுக்குள் உணவு வழங்கக்கூடாதா அல்லது அந்த நபர் வழங்கியதில் தவறா. ஏனென்றால் பிரதோஷம் போன்ற நாளில் வருபவர்களுக்கு பக்தர் சிலர் பால் ,இனிப்பு கலந்த அரிசி வழங்குவார்கள்..
மாங்காடு போனால் தினமும் யாராவது குடிப்பதற்கு பால் விநியோகம் செய்கிறார்கள்.. அதுபோல் அன்னதானமும் பல கோவில்களில் வெளியே நடக்கும். .
வெளியில் தான் அன்னதானம் செய்ய முடியும்.. இவர் தானமாக கொடுத்தாரா இல்லை விற்றாரா என்று தெரியவில்லை,
@@vijisrini9402 சிலர் பக்தி முற்றி (வசூல் நடத்தி) சாலையையே முடக்கி அன்னதானம் செய்கிறார்கள்.. இந்த பக்தர்களால் நமக்கு வெறுப்புதான் ஏற்படுகிறது.
@@vijisrini9402 கோவிலுக்குள்வண௩்குவது தவிற ௭து நாம் செய்தாலும் தவறுதான். கைங்கர்யம் செய்யலாம்.
௮லுமினிய பாத்திரங்கள் கோவிலுக்குள். பூகம்பங்கள் ௭ழுந்து, ௭ல்லோரும் ௨ள்ளே போவதுதான் நடக்கப் போகுது.
@@Msv-i1r வசூல், ௮ன்னதானம் ௭ல்லாம் வருமானத்திற்கு.
டிரஸ்ட் ௭ல்லாம் ௭தற்கு பொய்க் கணக்குக்கு.
அதெல்லாம் எப்படி பிரசாதம். அதில் என்ன கலந்திருக்கின்றது என்று தெரியுமா?! எதையாவது எவனாவது ஓசில குடுக்குறான்னா அப்படியே வாங்கி திங்கறதா?! ஓசில பிபாயில் குடுத்தாலும் குடிக்கும் கும்பல் இருக்கும் வரை
Bhooma devi is considered as perumals consort. If we truly belive temples to be house of the God, our conscience will not allow us to eat and throw the dhonnais on the ground (bhudevi) like this. Will we permit someone visiting our house leave the plates they eat like this?? Please think and act responsibly. Perumal does not live only within the Garbha Griham. The whole Kshtrem is His!
Swamin, also this priest shown in your photo was the one who performed NamperumAL's theerthavAri for 9th day of PavithrOthsavam. I remember your video detailing how he wrongfully leveraged Kanchi temple priesthood to perform secretly his ordainment in kanchi to become a main priest here at Srirangam. All ill effects of Kali.😔
பேய் ஆட்சி எப்போது ஒழியுமோ
Adhe neenga daan mudivu cheyyanum ayyaaa
Inside halal food !asuras !🙏🙏🙏🙏
He&ce out panninal dhan ....kovil urupadum
Atrocious.Who allowed Ramkumar for distribution of some food articles inside temple premises
Dravida model oliga 😡😡😡😡aranelathurai oliga
This zakir Hussain is bothering srirangam too much it is high time he is finished
Sir, when families come to Srirangam temple ,the foremost aspect is to have Lord Ranganathan's darshan.
Immediately after darshan, the family members look for prasadam counter.Whether it is a food stall or sweet stall, it doesn't matter to them.They believe it is prasadam and they want to taste it.Same for thirupati also
Now, the temple authorities say the counters are authorised.In that case how this cart what you are referring has come.Who sells it.Whether the same is delivered to the authorised counters.
The devotees believe that the புளியோதரை,பொங்கல்,வடை, தட்டை etc., are prepared in the temple மடப்பள்ளி.
Sometimes, one could see some Iyengars are selling inside thathiannam,etc.
We devotees are confused.Whether somebody has taken a contract and maintains the whole thing.( preparing and delivery)
It is better if it is left to the old system, wherein the temple designated Iyengars prepare and sell. They will be using the மடப்பள்ளி and we devotees can get.
Items coming from outside the temple through HR&CE controlled prasadam stall can not be ruled out.Also, sub contracts could happen.
Devotees feel that their darshan is complete with prasadam of any nature.Whether it is offered to the God as per the temple rituals or not is a different matter.
These things may have come or introduced at various periods.
Hope you a get a fair reply.Our concern is your concern.
🙏🙏🙏
If you want to get fooled who can save you
We need to spread the awareness then:
1. It is Prasadam if and only if Emperuman has enjoyed it. Else it's a waste.
2. Prasadam is priceless and hence, cannot be "sold" - it's only distributed by designated Archakas.
3. People must understand that It's impossible not to get Prasadam if one gets the Darshanam because everyone will be given Theertham, Sri Shatari and Thirutthuzhai / flowers. Sometimes, manjal and kunkumam as well. These are also Prasadam only! In fact, Emperuman's Darshanam itself is a Prasadam as He will bestow His Kataksham on us.
4. Prasadam like dhadhiyonnam, pongal, etc. will be distributed only when the saatrumarai is done. The food sold in counters has got no business to exist inside the Temple.
பெருமாளதண்டித்தால்செம்மையாய்இருக்கும்அவருக்கேஇதெல்லம்பிடித்திருக்கிறதே😂😂😂
பைத்தியம். ௮வர் தண்டித்தால்,மொத்தமா புரட்டிப் போடுவார். ௮வர் சக்தி ௮ப்படி.௮தை
நோக்கித்தான் வேகமா போய்க் கிட்டு இருக்கோம்னு தெரியாம நக்கல் ஆ..
பார்த்து விட்டு வெளியே வீசி விரட்டாமல்
பேசாமல் இருக்கும் பக் தனையும் சேர்த்து தண்டிக்கணும் ௭ன்றுதான் தய௩்குகிறார்.
ஆரம்பித்தார்னா ௭ல்லோரும் ஸ்வாகாதான்.
Epadi kathinanga.. muraiyo muraiyo😂
Nalu peruku sapatu pottrathu thappa ...
சாப்பிடும் இடமா?
வணங்கும் இடமா?
No God..demolitsh temple
Nee enna mayirukku poranthe, oru mayirukkum puniyam illa nee....Kalam unnakku bathil kudukkum appo paaduve
Naathiganuku inga enna velai?
How dare u say that?
திருப்பதி லட்டு மேட்டர் லயும் இதே கேள்விகள் valid தானே!???? 🤔
அதுக்குள்ள கேள்விகள் என்ன என்று கேட்டுவிட்டீர்களோ!! கேட்பதற்கு கூடவா பொருமை இல்லை?
@@OurTemplesபொறுமை
@@OurTemples டைட்டில் யில் திருப்பதி யையும் சேர்த்தி ருந்தால் கேள்வி எழ வாய்ப்பில்லையே!
ஸ்வாமி,
ஏற்கனவே பெருமாள்,
தாயார் சந்நிதிகளிலிருந்து வெளியே வரும் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி வரும் வழக்கம் இருந்ததே அது தெரியுமா?.
வெளியிலிருந்து டாடா ஏஸ் வண்டியில் பிளாஸ்டிக் கிரேட்டில் கொண்டு வந்து மேற்கு பக்கம் அமிர்த கருடன் சந்நிதிக்கு அருகில் ஸ்டாக் பண்ணி, நேரத்துக்கு அந்த அந்த சந்நிதிக்கு மாற்று கூடையில் உள்ளே செல்வதை பார்த்தது உண்டா?.
நம்ம ஊர் விஷயத்த தான் பேச முடியும் ஆந்திரா கோவில் பிரச்சனைக்கு குரங்கு மாதிரி தாவற
ஐயா பெருசு 🤣🤣🤣
அது கல்லப்படம் இல்லை கலப்படம் 🤭🤭🤭
கலப்படம் இல்லாமல் முதலில் எழுத கத்துக்கோ....🤗🤗🤗🤗
அப்புறம் உணவு கலப்படம் குறித்து பேசலாம் 🤣🤣🤣
@@naamtamilarthambi நாம இதுக்கு த்தான் லாயக்கு.
@@AlarmelMangai-ie2tg தப்பை சுட்டி காட்டுவது தவறு...
Kalaichitadha nenaipa?
Sagika villai.
Solla vandha Vishayathai kottai vittachu.
@@NectarsofKrishna சிதம்பரம் 2000 ஏக்கர் நிலம் ஆட்டைய போட்டு தின்னவங்க கதை பேசலாமா...?
@@naamtamilarthambi பொய் யிலே பிறந்த கதைகளை
நம்புவோருக்கு இங்கு வேலையில்லை.
கதறு கதறு.