ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ! தாசன் அடியேன் 🙏 எங்களுக்கெல்லாம் உண்மையான கருத்துக்களை, ஆழமான கருத்துக்களை, தெள்ளத் தெளிவாக வழங்கினீர்கள் சுவாமி 🙏💞 தேவரீர் திருவடிகளுக்கு பல்லாண்டு 🙏
ஊமையை பேசவைத்த உண்மை சம்பவம் இருக்கிறது. குமரகுருபரர் மதுரை மீனாட்சி ஆலயத்திற்கு ஊமையாக வந்து பேசிய சம்பவம் நடை பெற்றது. அவர்தான் மீனாட்சி அம்மன் பிள்ளை தமிழ் எழுதினார்.அவ்வயார் இளமையில் இருந்து உடனே முதுமை ஆனார். அவர் எழுதிய நூலும் இருக்கிறது.
RAMA RAMA RAMA At Chennai, India, RAMA Nama Bank sells note books to write RAMA, SRI RAMA JAYAM, HARE RAMA, HARE KRUSHNA Mahamanthra and other namas. I thought of telling you about distributing /selling note books to write RAMA. I paste details below. ................. Chanting, writing RAMA Nama can change bad fate as a good fate. Chanting, writing RAMA Nama will be effective, can remove all planet related problems. SRI RAMA NAMA BANK at Chennai (Branches at many places in Tamilnadu) sells books to write RAMA or SIVA, and note books to write SRI RAMAJAYAM or OM NAMASIVAYA. You can write in any language which is easy for You. (Can receive by courier also. Charges for notebooks & courier apply) (After writing we can give the note books to Sri Rama Nama Bank) Contact : SriRamaNamaBank +91 9025560078. 94456 93295 044 - 24893736 WebSite:- www.namalayam.org e-mail:- ramamanthiram@gmail.com (Please forward this message to many persons) RAMA RAMA RAMA,
வாஸ்கோ டா காமா போன்றவர்கள் சொன்னதைப் பரப்ப இவருக்கு மேலும் அவகாசம் கொடுத்துப் பேச வைத்தால், அது ஒரு சிறந்த சேவையாக இருக்கும். இக்காணொளியை வெளியிட்டதற்கு நன்றி. 🙏🏼
ஐயா வணக்கம் நம்பிக்கையை வலியுறுத்தி சொன்னீர்கள் நன்றி இப்பொழுதும் இறைவனை எந்த வடிவத்தில் கானநினைக்கின்றோமோ அப்படியே காணலாம் அதற்கான ஆச்சார அனுக்ஷ்டானம் மற்றும் முழு நம்பிக்கை தேவை நீங்கள் பொது மேடைகளில் அறிவூட்டுங்கள் ஐயா
With sincere prayers to Rama with a sincere request with great devotion and ask Him to appear in their dreams and tell them the happenings during Ramayana period ..they will start believing ...such incidents are happening even now a days during kaliyugam on a daily basis to sincere devotees.
மிக மிக அருமையான விளக்கம்.அந்த பிரச்சனை பிரியர் நரசிம்மன் இதை பார்த்தாவது தன் மாற்று கருத்தை நாகரீகமாக தெரிவிப்பாரா வரும் காலங்களில்.அந்த ரங்கராஜன் நரசிம்மன் பேசும் முறை அவரது பொறாமையைத்தான வெளிப்படுத்துகிறது .
What a Brilliant explaination . We don’t have to give any evidence / proof for anyone . If youngsters don’t believe and ask questions, they will accept and soon, when they grow up into adults, they will understand. We don’t have to presume, that they will quit Sanatana Dharma because we don’t give a specific date for Rāmā’s birth or anything for that matter. Moreover if foreigners ask for proof/ evidence from history, for these books to be in their libraries , we should not be begging them to have it . Let them come to India and read our ancient scriptures, for which they may have to learn Sanskrit and then study our Sanaatani books and let them beg to have our books in their libraries. We should not go behind them, and neither should we manipulate our history to convince them.
Excellent . Faith is powerful than any thing else. For us Rama is important than his time of existence.let us not waste our time by giving importance to unworthy people's bla bla. Adiyen dasan
Very beautiful explanation and narration of so many miracles that bring joy to faithful hearts 🙏🏻 and tears in the eyes ❤ thinking of our beloved Narayana. 🙏🏻 Sri Dushyant Sridhar is also right in his perspective that children these days need some kind of scientific proof for our Itihasas which will atleast satisfy their initial curiosity and encourage them to listen further. Once they start appreciating the immense beauty and goodness of Ramayanam their faith will automatically increase and they will also become Bhaktas. As their bhakti increases their questions will drop! While we cannot / need not prove each and every happening in Ramayana, there may be benefit in substantiating few of the events based on research. Else the kids who don't have inherent faith may end up losing interest in religion, become agnostic or even switch religions if their questions are discouraged or ignored.. they are not willing to accept anything based on simple faith! Like you say, previous generation of kids listened to elders but current generation may need to be handled based on their scientific mindset as well!
வணக்கம் ஐயா எல்லா மதங்களும் மனிதனால் மக்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களுக்கு படைக்கப்பட்டவை ஆனால் அவை இன்று பிராமணர்கள் , கன்னடத்து திராவிட ராமசாமி நாயுடு போன்றவர்கள் போன்றவர்களால் அரசியலுக்காக அரசியலுக்காக நாட்களைப் பிரித்து ஆட்களை பிரித்து கொள்ளையடிக்க தொடங்கி விட்டார்கள் இயற்கை தான் இறைவன் இறைவன் உருவமில்லாத திருமேனி உடையவன் ஒவ்வொருவருடைய உடம்பில் இருக்கும் ஆன்மாவே இறைவன் அந்த இறைவனை வெளிப்படுத்த நல்ல பழக்கவழக்கம் பண்பாடு தேவை அதனை தமிழர்கள் மூதாதையர்களை வணங்கினார்கள் ஒன்று கூடினார்கள் பல விடயங்களை வியாபாரங்களை குமரிக்கண்டம் என்னும் இந்தியாவிலிருந்து திரைகடல் ஓடியும் திரவியம் தேடினார்கள் வந்தேறிகள் ஆக வந்து பார்ப்பன ராகி புத்த மதத்தை சமண மதத்தை மகா சித்தர்களை அழித்து சித்த வைத்தியம் வானவியல் எல்லாவற்றையும் தமிழ் தமிழர்களிடமிருந்து பறித்து பார்ப்பன வந்தேறிகள் அரசர்களை அழித்து ஆட்சி செய்த மக்களைச் சாதிகளாக பிரித்து கடவுளின் உருவத்தை கொண்டு வந்து இராமாயணம் மகாபாரதம் என்னும் புராணங்கள் என்று கட்டுக்கதைகளை கொண்டு வந்து நாட்டை தொலைத்தவர்கள் திராவிடக் கூட்டமும் திராவிடக் கூட்டமும் பிராமணர் பார்ப்பனர் கூட்டம் தான் கடவுளுக்கு பெயர்கள் எல்லாம் கற்பனையே கடவுளுக்கு பத்து அவதாரமும் இல்லை தலைகளும் இல்லை இயற்கையும் மகா சித்தர்களும் மகாமுனிவர்கள் எல்லோரும் இன்றைய இன்றைய நிலையில் அவர்கள் மெய்ஞானிகள் விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பு எல்லாம் தமிழனின் ஏடுகள் செப்பேடுகள் கல்வெட்டுகள் இவைகளின் ஆதாரங்களும் சேர்ந்திருக்கின்றன எல்லா எல்லாவற்றையும் களவெடுத்து கடலில் வெட்டி நெருப்பிலிட்டு அநியாயம் செய்த மகா பாவிகள் தற்போதைய ஆரிய பார்ப்பன வந்தேறி கூட்டம் தான் வந்தேறி கூட்டம் தான் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் வாழ்க தமிழ் வாழ்க தமிழர் வாழ்வியல் தமிழர் பண்பாடு வளர ஒவ்வொரு தமிழரும் பாடுபடுங்கள். மற்றவனை உறவென்று நம்ப வேண்டாம். ஆலயத்தில் ஒன்று கூடி மக்கள் அருவமாய் இருக்கும் தெய்வத்தை வணங்குவோம் ஆலயத்தை வைத்து பணத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு வாயில் மண்ணை போடுங்கள் நமக்கு மேல் உள்ள இயற்கை சக்தி தெய்வம் துணை நிற்கும் எல்லோரும் வாழ்வோம் வளமுடன்
Total of 4 yugas are 43.20 lakhs. Rama lived during treta yuga. After treata yuga came dwapara yuga. During this yuga Krishna took avatar.present yuga is kali which has sofar completed 5100plus years. Reserch is essential may be useful for students. So far no scholar has questioned the birth of Rama or Krishna. Even in the Ayodhya case, court was interested about the land where Rama took birth and not questioned the DoB of Rama. Sri Narasimhan cud have ignored the issue.
இன்னிக்கு book எழுதரவன் எல்லாம் தான் தன் great என்றும் வழி வழி ஆக வந்த சம்பிரதாயம் எல்லாம் மூட நம்பிக்கை என்று எண்ணுகிறார்கள். ஐய்ய ஓட வார்தைகள் உண்மை இருக்கு . வெரும்ன book publish பன்னா மட்டும் பக்தி அறிவும் வளராது
@shreekanths யூடியூப்ல கண்டவன் பேச்சை கேட்டு விட்டு நம்புபவன், தன்னுடைய அப்பா அம்மா சொன்னதை அப்படியே நம்புபவன், இவர்களை விட ஒரு புத்தகம் எழுதுறவன், அதுவும் துஷ்யந்த்லாம் அறிவாளியா, என்ன சீக்கா?😂😂
துஷ்யந்த்தின் முட்டாள்தன வாதத்தை முதல்முறையாக அவரது ரசிகர்கள் கேட்க முடிந்தது.. உபன்யாசம் செய்யும்போது ஒன்று சொல்வாராம். புத்தகத்தில் இன்னொன்று எழுதுவாராம். ராம் ராம். இரட்டை நாக்கு பேச்சு தேவையா.
புத்தகம் முழுசுமா படிச்சிட்டு வந்து வாயை கிழிக்கணும். ஓரிரு தவறுகள் என்பது புத்தகங்களில் இருக்கத்தான் செய்யும். ரங்கராஜன் சுவாமி கோயில் எல்லாம் காப்பாற்றிய ஆச்சு? இப்ப பொறாமை ??? 50 வருடங்களுக்கு அப்புறம் பிராமணர்களே இருக்க மாட்டாங்க!!!
தமிழ் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் இராமர் பற்றிய செய்தி "நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப் பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்" - மணிமேகலை. திருமால் மயக்கத்தால் நிலமிசை இராமனாகத் தோன்றி வெல்லுதற்கரிய கடலை அடைத்த பொழுது,குரங்குகள் கொண்டுவந்து வீசிய பெரிய மலைகளெல்லாம்,வருத்தந் தரும் கடலின் வயிற்றினுள்ளே புகுந்தாற்போல இட்ட உணவுகளால் தணியாத அழல்போன்ற கொடிய பசியை என்னுடைய முன்னை வினைப்பயனால் அடைந்தேன் என்ற வரிகளால் குரங்குகளின் உதவியால் இராமர் பாலம் கட்டப்பட்ட செய்தியை மணிமேகலை பதிவு செய்கிறது...!
Very sorry to see other religion people meddling with religious epics not connected with their religion and these you tube channels fuelling. If you don’t believe get lost leave the majority believers untouched
Namaskaram my grand children asked me ,is really Lord Ganesh came from sandalwood paste,father sliced his head, elephant head really fixed? I don't know what to say. I said we believed, GOD CAN DO ANYTHING . If anyone explain it is good
இந்த ஞானப்புதைலை கொண்டாடித்தீர்ப்போம்❤❤
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ!
தாசன் அடியேன் 🙏
எங்களுக்கெல்லாம் உண்மையான கருத்துக்களை, ஆழமான கருத்துக்களை, தெள்ளத் தெளிவாக வழங்கினீர்கள் சுவாமி 🙏💞 தேவரீர் திருவடிகளுக்கு பல்லாண்டு 🙏
அறிவும் ஞானமும் பெற்ற தாங்கள் சொல்வது மிகவும் நன்றாக இருக்கிறது மிக்க நன்றி
ஐயா மிக அருமையாக வரலாற்று நிகழ்வுகளை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டு விளக்கம் கூறினீர்கள் உங்களுக்கு நன்றிகள் பல
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் சரணம் சரணம் 👣💐🙇🙏
நன்றாகச் சொன்னீர்கள், ஐயா. இளைஞர்களுக்கு இது போன்ற ஊக்கம் கொடுக்கும் சொற்களே தேவை.
ஊமையை பேசவைத்த உண்மை சம்பவம் இருக்கிறது. குமரகுருபரர் மதுரை மீனாட்சி ஆலயத்திற்கு ஊமையாக வந்து பேசிய சம்பவம் நடை பெற்றது. அவர்தான் மீனாட்சி அம்மன் பிள்ளை தமிழ் எழுதினார்.அவ்வயார் இளமையில் இருந்து உடனே முதுமை ஆனார். அவர் எழுதிய நூலும் இருக்கிறது.
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு... மஹாகவி ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் பாடல் வரிகள். ஐயா உங்களுடைய அற்புதமான மோட்டிவேட்டிங் ஸ்பீச் அற்புதம்
ஐயா தங்கள் வார்த்தைகள் சத்யம்.அந்த சத்யத்தில் ராமனை உணர்ந்தேன்.🎉வாழ்க நீர் பல்லாண்டு.
Sir I never missed urs any videos great sir 🙏💐
வாழ்க பல்லாண்டுகள்
ஸ்ரீ மான் ஜோசப் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ❤🙏
திரு ஜோஸஃ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
RAMA RAMA RAMA
At Chennai, India, RAMA Nama Bank sells note books to write
RAMA,
SRI RAMA JAYAM,
HARE RAMA, HARE KRUSHNA Mahamanthra
and other namas.
I thought of telling you about distributing /selling note books to write RAMA.
I paste details below.
.................
Chanting, writing RAMA Nama can change bad fate as a good fate. Chanting, writing RAMA Nama will be effective, can remove all planet related problems.
SRI RAMA NAMA BANK at Chennai (Branches at many places in Tamilnadu) sells books to write RAMA or SIVA, and note books to write SRI RAMAJAYAM or OM NAMASIVAYA. You can write in any language which is easy for You. (Can receive by courier also. Charges for notebooks & courier apply)
(After writing we can give the note books to Sri Rama Nama Bank)
Contact : SriRamaNamaBank
+91 9025560078.
94456 93295
044 - 24893736
WebSite:-
www.namalayam.org
e-mail:-
ramamanthiram@gmail.com
(Please forward this message to many persons)
RAMA RAMA RAMA,
நன்றி சாமி
வணக்கம். மிக அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி. நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு.
kodanaa kodi dhanyosmi swamy.. adiyen raamanuja daasan 🙏
ஐயா உங்கள் பேச்சு மிகவும் அருமை. நீங்கள் 108 திவ்விய தேசம் பற்றி பேசுங்கள் ஐயா. நன்றி வணக்கம்
நிறை குடம் நீங்கள் நீடுழி வாழ்க 🙏அரை குறை நாங்கள் பொறுத்து அருள் க 🙏
மிக அருமை நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
மிக மிக அத்புதமான பதிவு, அண்டக்குலத்துக்கதிபதியான எம்பெருமானையே அகர்வாராய்ச்சிக்கு உட்படுத்தலாமா? அனைவரும் யோசிக்க வேண்டும்.
So beautiful and fortifying!!
குருவே வணக்கம் நான் திவ்விய பிரபந்தம் ஏ வாழ்க்கைப் ரயிலே உயிராக வைத்து இருந்தேன் அது தான் என்னை உயர்த்தியது
வாழ்க வளமுடன் ஐயா...Super🎉🎉🎉🎉🎉
அற்புதமானபதிவுநன்றிவாழ்கவளமுடன்
Incredible !
Nice and excellent speech
Excellent talk as always !
சிலிர்த்துவிட்டது
Namaskaram Ayyaa
Very good. It's true.....please listen.....and stop research on religion
Fantastic lecture. Most required for today's generation and also for elders who are arguing idiotically
you are perfectly correct sir. My salutations
Good Explanation, jai hind, jai bharat India
Perfect explanation ✅
Ram ram🙏🏻
wonderful speech with good analysis. Pranams Swami.
Superb ayya Vazhga valamudan ayya 🎉🎉🎉
Jaisriram 🎉🎉🎉🎉
நன்றி ஐயா.
Sriramajayam...sriramaraksha
Xllnt swamy❤
Fantastic sir
Shrimathe ramanujaya namaha Jai Shri Ram.Adiyen
As raised rightly by Shri Velukkudi Krishnan Swamiji,the age of the Athma/ soul can be attempted through scientific means.
Thank-you sir super super super sir👍🙏
Sir i understood BELIEVE, BELIEVE, BELIEVE. BELIEF IS GOD.
Excellent Swami.
வாழ்க ரிஷி தர்ம இயக்கம் 🙏
Excellent Sir.
Sathiyam vedam puranam and idhihasam.
Jai Sriman Narayana
Jaisrimannarayana 🙏🙏🙏
Hare Krishna to u Sir
Well said
தினமும் 2 தடவை ஸ்வாமி ஜோசப் அவர்களின் இந்த காணொலியை துஷ்யந்த் அவர்களை கேட்க சொல்லவும். அப்பொழுது தாவது புத்தி வருகிறதா பார்க்கலாம்.
வாஸ்கோ டா காமா போன்றவர்கள் சொன்னதைப் பரப்ப இவருக்கு மேலும் அவகாசம் கொடுத்துப் பேச வைத்தால், அது ஒரு சிறந்த சேவையாக இருக்கும். இக்காணொளியை வெளியிட்டதற்கு நன்றி. 🙏🏼
ஐயா வணக்கம் நம்பிக்கையை வலியுறுத்தி சொன்னீர்கள் நன்றி இப்பொழுதும் இறைவனை எந்த வடிவத்தில் கானநினைக்கின்றோமோ அப்படியே காணலாம் அதற்கான ஆச்சார அனுக்ஷ்டானம் மற்றும் முழு நம்பிக்கை தேவை
நீங்கள் பொது மேடைகளில் அறிவூட்டுங்கள் ஐயா
ஸ்வாமிகள் திருவடிகளே சரணம். வார்த்தைகள் சத்யம்
Super 👍👏👏
With sincere prayers to Rama with a sincere request with great devotion and ask Him to appear in their dreams and tell them the happenings during Ramayana period ..they will start believing ...such incidents are happening even now a days during kaliyugam on a daily basis to sincere devotees.
அற்புதமான விளக்கம் ஆத்மாவை தொடும் பேச்சு
😂 மாயையை உருவாக்கி நோயை வருத்தி குணபடுத்தும் கூட்டம்.இப்படி தான் கோடான கோடி மக்களை மதம் மாற்றினார்கள் அய்யா
நீங்கள் இந்த தகவலை பரிமாறுவதே அறிவியில் மட்டுமே .(you tube)..
Super anna
🙏🙏🙏
மிக மிக அருமையான விளக்கம்.அந்த பிரச்சனை பிரியர் நரசிம்மன் இதை பார்த்தாவது தன் மாற்று கருத்தை நாகரீகமாக தெரிவிப்பாரா வரும் காலங்களில்.அந்த ரங்கராஜன் நரசிம்மன் பேசும் முறை அவரது பொறாமையைத்தான
வெளிப்படுத்துகிறது .
என்ன பொறாமையை கண்டீர்கள்? முறையான தர்கத்துடன் விளக்கவும்!
அடியேன் தாஸன்
வார்த்தையில்லை 😊😊
What a Brilliant explaination . We don’t have to give any evidence / proof for anyone . If youngsters don’t believe and ask questions, they will accept and soon, when they grow up into adults, they will understand. We don’t have to presume, that they will quit Sanatana Dharma
because we don’t give a specific date for Rāmā’s birth or anything for that matter. Moreover if foreigners ask for proof/ evidence from history, for these books to be in their libraries , we should not be begging them to have it . Let them come to India and read our ancient scriptures, for which they may have to learn Sanskrit and then study our Sanaatani books and let them beg to have our books in their libraries. We should not go behind them, and neither should we manipulate our history to convince them.
Excellent . Faith is powerful than any thing else. For us Rama is important than his time of existence.let us not waste our time by giving importance to unworthy people's bla bla. Adiyen dasan
தந்திரம் மட்டுமே
Jaishreeman narayan. 🎉🎉
Achariyan thiruvadigala sarnam
Arputham, Shri Rama Jaya Rama Jaya Jaya Rama
Bhagawans leelai unlimited.
Very beautiful explanation and narration of so many miracles that bring joy to faithful hearts 🙏🏻 and tears in the eyes ❤ thinking of our beloved Narayana. 🙏🏻
Sri Dushyant Sridhar is also right in his perspective that children these days need some kind of scientific proof for our Itihasas which will atleast satisfy their initial curiosity and encourage them to listen further. Once they start appreciating the immense beauty and goodness of Ramayanam their faith will automatically increase and they will also become Bhaktas. As their bhakti increases their questions will drop!
While we cannot / need not prove each and every happening in Ramayana, there may be benefit in substantiating few of the events based on research. Else the kids who don't have inherent faith may end up losing interest in religion, become agnostic or even switch religions if their questions are discouraged or ignored.. they are not willing to accept anything based on simple faith! Like you say, previous generation of kids listened to elders but current generation may need to be handled based on their scientific mindset as well!
பெத்தவங்க
வளர்ப்பு சரியில்லை, அதான் கேள்வி கேக்கறாங்க, அதான் துஷ்யந்தன் போல உள்ள டூபாக்கூர் கிளம்பிட்டாங்க.
❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ வேண்டும் ஐயா
வணக்கம் ஐயா எல்லா மதங்களும் மனிதனால் மக்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களுக்கு படைக்கப்பட்டவை ஆனால் அவை இன்று பிராமணர்கள் , கன்னடத்து திராவிட ராமசாமி நாயுடு போன்றவர்கள் போன்றவர்களால் அரசியலுக்காக அரசியலுக்காக நாட்களைப் பிரித்து ஆட்களை பிரித்து கொள்ளையடிக்க தொடங்கி விட்டார்கள் இயற்கை தான் இறைவன் இறைவன் உருவமில்லாத திருமேனி உடையவன் ஒவ்வொருவருடைய உடம்பில் இருக்கும் ஆன்மாவே இறைவன் அந்த இறைவனை வெளிப்படுத்த நல்ல பழக்கவழக்கம் பண்பாடு தேவை அதனை தமிழர்கள் மூதாதையர்களை வணங்கினார்கள் ஒன்று கூடினார்கள் பல விடயங்களை வியாபாரங்களை குமரிக்கண்டம் என்னும் இந்தியாவிலிருந்து திரைகடல் ஓடியும் திரவியம் தேடினார்கள் வந்தேறிகள் ஆக வந்து பார்ப்பன ராகி புத்த மதத்தை சமண மதத்தை மகா சித்தர்களை அழித்து சித்த வைத்தியம் வானவியல் எல்லாவற்றையும் தமிழ் தமிழர்களிடமிருந்து பறித்து பார்ப்பன வந்தேறிகள் அரசர்களை அழித்து ஆட்சி செய்த மக்களைச் சாதிகளாக பிரித்து கடவுளின் உருவத்தை கொண்டு வந்து இராமாயணம் மகாபாரதம் என்னும் புராணங்கள் என்று கட்டுக்கதைகளை கொண்டு வந்து நாட்டை தொலைத்தவர்கள் திராவிடக் கூட்டமும் திராவிடக் கூட்டமும் பிராமணர் பார்ப்பனர் கூட்டம் தான் கடவுளுக்கு பெயர்கள் எல்லாம் கற்பனையே கடவுளுக்கு பத்து அவதாரமும் இல்லை தலைகளும் இல்லை இயற்கையும் மகா சித்தர்களும் மகாமுனிவர்கள் எல்லோரும் இன்றைய இன்றைய நிலையில் அவர்கள் மெய்ஞானிகள் விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பு எல்லாம் தமிழனின் ஏடுகள் செப்பேடுகள் கல்வெட்டுகள் இவைகளின் ஆதாரங்களும் சேர்ந்திருக்கின்றன எல்லா எல்லாவற்றையும் களவெடுத்து கடலில் வெட்டி நெருப்பிலிட்டு அநியாயம் செய்த மகா பாவிகள் தற்போதைய ஆரிய பார்ப்பன வந்தேறி கூட்டம் தான் வந்தேறி கூட்டம் தான் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் வாழ்க தமிழ் வாழ்க தமிழர் வாழ்வியல் தமிழர் பண்பாடு வளர ஒவ்வொரு தமிழரும் பாடுபடுங்கள். மற்றவனை உறவென்று நம்ப வேண்டாம். ஆலயத்தில் ஒன்று கூடி மக்கள் அருவமாய் இருக்கும் தெய்வத்தை வணங்குவோம் ஆலயத்தை வைத்து பணத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு வாயில் மண்ணை போடுங்கள் நமக்கு மேல் உள்ள இயற்கை சக்தி தெய்வம் துணை நிற்கும் எல்லோரும் வாழ்வோம் வளமுடன்
நமஸ்காரம் ஐயா. மூக்கை வைத்து தாங்கள் கொடுத்த விளக்கம் அருமை.மண்டையோட பற்றி மிக தெளிவாக எடுத்து உரைத்தீர்கள்.மிக்க நன்றி
அருமையான பேச்சு சுவாமியின்
பேச்சை நிறைய போடவும்
You are brilliant. Most enlightening
எரிந்து விட்டது என்று சொன்னயுடன் தொலைபேசி மூலம் தகவல் தெரிந்து பின் தான் போனார். இது அறிவியில்தான். இதில் தொலைபேசி அறிவியல் கண்டுபிடிப்பு
வார்த்தைக்கு வார்த்தை சரியாக சொல்கிறீர்கள்
❤❤🎉🎉🎉😢🎉
There was no internet before. There was no democratization of knowledge before.
Total of 4 yugas are 43.20 lakhs. Rama lived during treta yuga. After treata yuga came dwapara yuga. During this yuga Krishna took avatar.present yuga is kali which has sofar completed 5100plus years. Reserch is essential may be useful for students. So far no scholar has questioned the birth of Rama or Krishna. Even in the Ayodhya case, court was interested about the land where Rama took birth and not questioned the DoB of Rama. Sri Narasimhan cud have ignored the issue.
He should not ignore this issue. The point what he raised is correct. But the way he raised only could had been better.
Nambikkai than orea thaguthi
Vellaikkaran did archeological digging for treasures underground. They looted so much from damaged temple sites fron underground
இன்னிக்கு book எழுதரவன் எல்லாம் தான் தன் great என்றும் வழி வழி ஆக வந்த சம்பிரதாயம் எல்லாம் மூட நம்பிக்கை என்று எண்ணுகிறார்கள். ஐய்ய ஓட வார்தைகள் உண்மை இருக்கு . வெரும்ன book publish பன்னா மட்டும் பக்தி அறிவும் வளராது
@shreekanths யூடியூப்ல கண்டவன் பேச்சை கேட்டு விட்டு நம்புபவன், தன்னுடைய அப்பா அம்மா சொன்னதை அப்படியே நம்புபவன், இவர்களை விட ஒரு புத்தகம் எழுதுறவன், அதுவும் துஷ்யந்த்லாம் அறிவாளியா, என்ன சீக்கா?😂😂
@@Sapien-vt5veஇவருடைய பதிவுகளை கேளுங்கள். ஞானி ஆகலாம்.
துஷ்யந்த்தின் முட்டாள்தன வாதத்தை முதல்முறையாக அவரது ரசிகர்கள் கேட்க முடிந்தது.. உபன்யாசம் செய்யும்போது ஒன்று சொல்வாராம். புத்தகத்தில் இன்னொன்று எழுதுவாராம். ராம் ராம். இரட்டை நாக்கு பேச்சு தேவையா.
அவன் யாருக்கிட்டேயோ காச வாங்கிட்டு பேசறான், துஷ்டன் பேச்சை புறக்கணிக்க வேண்டிம்
புத்தகம் முழுசுமா படிச்சிட்டு வந்து வாயை கிழிக்கணும்.
ஓரிரு தவறுகள் என்பது புத்தகங்களில் இருக்கத்தான் செய்யும்.
ரங்கராஜன் சுவாமி கோயில் எல்லாம் காப்பாற்றிய ஆச்சு?
இப்ப பொறாமை ???
50 வருடங்களுக்கு அப்புறம் பிராமணர்களே இருக்க மாட்டாங்க!!!
துஷ்யந்த மகா பிரபுவுக்கு ஞானம் பிறந்து விட்டது மகா சித்தர் ஆகிவிட்டார்
தந்திரம் மட்மே
Kambi kattura kadaigal superb
தமிழ் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் இராமர் பற்றிய செய்தி
"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப் பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்"
- மணிமேகலை.
திருமால் மயக்கத்தால் நிலமிசை இராமனாகத் தோன்றி வெல்லுதற்கரிய கடலை அடைத்த பொழுது,குரங்குகள் கொண்டுவந்து வீசிய பெரிய மலைகளெல்லாம்,வருத்தந் தரும் கடலின் வயிற்றினுள்ளே புகுந்தாற்போல இட்ட உணவுகளால் தணியாத அழல்போன்ற கொடிய பசியை என்னுடைய முன்னை வினைப்பயனால் அடைந்தேன் என்ற வரிகளால் குரங்குகளின் உதவியால் இராமர் பாலம் கட்டப்பட்ட செய்தியை மணிமேகலை பதிவு செய்கிறது...!
🙏💐🪷🪷🪷🍇
நசிகேதஸ் கேள்வி கேட்டான். நிறைய கேள்வி பதில் Format ல இருக்கு
Very sorry to see other religion people meddling with religious epics not connected with their religion and these you tube channels fuelling. If you don’t believe get lost leave the majority believers untouched
Namaskaram my grand children asked me ,is really Lord Ganesh came from sandalwood paste,father sliced his head, elephant head really fixed? I don't know what to say. I said we believed, GOD CAN DO ANYTHING . If anyone explain it is good
Andhapurathil ulla pengalai than appadhi solliyirukakam . .Neram kalam parthu seruvadherku endru pattathu rani mattumey . Yella nerangalilum arasergal pattathu ranigaludan serndhu erukka mattargal.yen endral avergal varisu nalla nerathil nalla kalayhil pirakka vendum endrey appadhi oru system .
ஐயா, இது ஒரு முதல் படி தான். அவர்கள் கேள்விக்கு பயந்து நாம் ஆராய்ச்சி செய்ய கூடாது என்று எப்படி சொல்ல முடியும்?
Sir Rama life is 0ne crore years ?
60 000 years Ravana life
May be 10000 years less !!!!!!!
santira mandlam parkalam