தமிழ்நாட்டில் இப்படி ஒரு பாலைவனமா? Desert in Tamilnadu | தேரிக்காடு | Therikadu | Satz Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2023
  • கோடையின் வெம்மையால் முல்லையும் குறிஞ்சியும் திரிந்து பாலை உண்டாகுமென தொல்காப்பியம் கூறுகிறது. இருப்பினும் இன்றைய விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில பகுதிகள் கரிசல் காடாகவும் ஒரு பகுதி தேரிக்காடாகவும் அமைந்து பாலை நிலத்தின் பண்புகளைப்பெற்றிருக்கிறது. கருநிற மண்ணைக்கொண்ட கரிசல் நிலம் நீரைத்தக்கவைப்பதால் ஓரளவேனும் பயிர்செய்ய முடிகிறது. ஆனால் தேரிக்காடு என்பது நீரை ஈர்த்துவைக்காத செம்மண் மேடுகளைக்கொண்டது. இது திருச்செந்தூர், சாத்தான்குளம், நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய வட்டங்களில் 150 சதுர மைல் பரப்பில் உள்ளது.
    செம்மண் மட்டுமில்லாது குன்றுகளும் மேடுகளும் நிறைந்து காணப்படுவதும் தென்மேற்குப்பருவக்காற்றில் இவை மாறி மாறி வேறு இடங்களில் மேடாவதும் தேரிக்காட்டின் குறிப்பிடத்தக்க கூறுகள்.
    இந்த வீடியோவில் நாம் தேரிக்காட்டில் பயணிக்க உள்ளோம்.
    #satzvlog
    #satzview
    #Therikadu
    #therikadudesert
    #therikaduhistory
    #therikaduhistorytamil
    #desertinsouthindia
    #deserttamilnadu
    #kuthiraimozhitheri
    #kuthiraimolitheri
    #therikadu
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    Music
    "Sands of Mystery" Trey VanZandt ( / treyvanzandt )
    Licensed under Creative Commons: By Attribution 3.0 License
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ความคิดเห็น • 12

  • @ilangodi
    @ilangodi ปีที่แล้ว

    Excellent

    • @SatzVlog
      @SatzVlog  ปีที่แล้ว

      Tnq Ji ♥️♥️

  • @karthikkarthikmgp9614
    @karthikkarthikmgp9614 ปีที่แล้ว

    Super Anna

    • @SatzVlog
      @SatzVlog  ปีที่แล้ว

      Tnq bro ❤️🙏🏻

  • @ramajeyam7244
    @ramajeyam7244 ปีที่แล้ว

    Congrats bro

    • @SatzVlog
      @SatzVlog  ปีที่แล้ว

      Tnq bro ❤️🙏🏻

  • @nethragroups3198
    @nethragroups3198 ปีที่แล้ว

    Super brother gud content.. We expect more Vlogs from u..
    My husband native is Tirunelveli..

    • @SatzVlog
      @SatzVlog  ปีที่แล้ว

      Tnq Sissy ❤️❤️

  • @nethragroups3198
    @nethragroups3198 ปีที่แล้ว

    Intha place name kelvi patu iruken, but nerla innum pakala..

    • @SatzVlog
      @SatzVlog  ปีที่แล้ว

      😍❤️❤️

  • @seemankorias3696
    @seemankorias3696 ปีที่แล้ว

    Bro first like comment view

    • @SatzVlog
      @SatzVlog  ปีที่แล้ว

      😍😍❤️🙏🏻🙏🏻