``48 ஆண்டுக்கு முன் புண்ணியத்தால் நடந்த கடவுள் அதிசயம்" - ட்ரம்ப்பின் உயிர் காத்த பூரி ஜெகந்நாதர்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • "Thanthi One: Follow Us
    Website: www.thanthione...
    Facebook: / thanthionetv
    Instagram: / thanthionetv
    Twitter: / thanthionetv
    Minmini: bit.ly/thanthi...
    TH-cam: bit.ly/3xLy3pd
    Whatsapp Channel: bit.ly/thanthi...
    Sharechat: bit.ly/thanthi..."
    #trump #purijagannathtemple #america
    Uploaded On 15.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 927

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 หลายเดือนก่อน +585

    குண்டு வந்ததும் பாருங்கள் எல்லோரும் தரையில் அமர்கின்றனர்,நம் ஊராக இருந்திருந்தால் நாலா பக்கமும் சிதறி ஓடி பலரும் இறக்கும் படி நடந்திருக்கும்

    • @hemayamahar1597
      @hemayamahar1597 หลายเดือนก่อน +13

      😂😂😂

    • @Dineshkumar-oj7nj
      @Dineshkumar-oj7nj หลายเดือนก่อน +10

      That is a movie influence

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i หลายเดือนก่อน +53

      அமெரிக்காவில் அதிகம் துப்பாக்கி சாவு நடக்கும் பகுதி இதற்கு பெயர் அனுபவம்😂

    • @jeyanthisankar4742
      @jeyanthisankar4742 หลายเดือนก่อน +11

      True

    • @srinivasan303
      @srinivasan303 หลายเดือนก่อน +20

      அந்த நேரத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அந்த மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

  • @jcbvel1278
    @jcbvel1278 หลายเดือนก่อน +319

    தர்மம் தலை காக்கும் என்பது உண்மையாகி உள்ளது' எல்லாம் இறைவன் செயல்...!

    • @Amirthan
      @Amirthan หลายเดือนก่อน +1

      Manipur violence nadakum bothu jaganathar coma la iruntharu pola

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 หลายเดือนก่อน +6

      உண்மை

    • @krishnahem1134
      @krishnahem1134 หลายเดือนก่อน +2

      Hare krishna hare rama

    • @saisilver5026
      @saisilver5026 หลายเดือนก่อน +1

      ஹரே கிருஷ்ணா 🌺🙏🏼

  • @user-zv5ep6wb8j
    @user-zv5ep6wb8j หลายเดือนก่อน +346

    இந்தியாவில் இருக்கும் ஆன்மீகத்தை உலகரிய செய்தவர் சுவாமி விவகானந்த ர் ரையே சாரும்.. 🙏

    • @user-ye1im7nq4r
      @user-ye1im7nq4r หลายเดือนก่อน +6

      சகோதரர் விவேகானந்தர் முதலில் இந்துமத பிரசங்கம் செய்தார் ஆனால் அவர் முடிவில் இயேசு கிறிஸ்து தான் உண்மையான தேவன் என்று சொல்லியிருக்கிறார் அன்பு சகோதரர்களே நாம் முதலில் தெரியாமல் அரசர் மாளிகையில் வாழ்ந்த ஆட்களை எல்லாம் கடவுள் என்று நினைத்து வழிபட்டு வருகிறோம் முடிவில் இயேசு கிறிஸ்து தான் உண்மையான தேவன் என்று நமக்கு தெரியும்

    • @user-zv5ep6wb8j
      @user-zv5ep6wb8j หลายเดือนก่อน +3

      @@user-ye1im7nq4r நீங்கள் சொல்வது உண்மை யோ இல்லையோ ஆனால் ஒவ்வொரு இறைவனுக்கு பின்னாலும் ஒரு சரித்திரம் இருக்கிறது அதுதான் உண்மை..

    • @user-ye1im7nq4r
      @user-ye1im7nq4r หลายเดือนก่อน +3

      அந்த சரித்திரத்தை ஆராயவேண்டும் சகோதரா நாம் முதலில் வணங்கிய கடவுள் என்று சொல்கிறவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் மரித்தவர்கள் ஆனால் இயேசு கிறிஸ்து மரித்து உயிர்தெழுந்து வந்தார் அதனால் அவரால் மட்டுமே நம்மை நாம் ஆத்துமாவை உயிரடையசெய்ய முடியும் நண்பா நித்திய ஜீவனை தருகிறவர் உயிரோடே எழும்பினவரால் தான் முடியும் நண்பா

    • @user-ye1im7nq4r
      @user-ye1im7nq4r หลายเดือนก่อน +3

      சகோ யார் தேவன் என்று கண்டிப்பாக நீங்கள் காண்பீர்கள்

    • @manikandanramasamy8419
      @manikandanramasamy8419 หลายเดือนก่อน

      தவறு பின்னர் ஏன் படித்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இந்து மதத்தில் சேர்ந்தனர்

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 หลายเดือนก่อน +5

    இறைவன் மிக பெரியவர் நம்பினோர் கெடுவதில்லை

  • @learn-books
    @learn-books หลายเดือนก่อน +7

    ஹரே கிருஷ்ணா,ஜெகந்நாதரே போற்றி!🙏முற்பொழுதில் செய்த புண்ணியம் தக்க தருணத்தில் பகவான் கிருஷ்ணர் அசீரியாக ட்ரம்ப் ஆபத்தை உணர்த்தி அவரை காப்பாற்றியுள்ளார்....வந்தவினை வழிதெறியாமல் போய்விட்டது....ட்ரம்ப் வாழ்க நலமுடன் ஆரோக்கியமாகவும் இருக்க கிருஷ்ணர் அருள் புரியவேண்டும்.ஹரே கிருஷ்ணா🙏 ஹரே கிருஷ்ணா.!🙏

    • @saisilver5026
      @saisilver5026 หลายเดือนก่อน +2

      ஹரே கிருஷ்ணா ஹரே ராமா 💐🎉❤

  • @pspalanisamy6246
    @pspalanisamy6246 หลายเดือนก่อน +11

    காக்கும் கடவுள் அந்த கோவிந்தராஜன்... ❤️❤️❤️

  • @user-zv5ep6wb8j
    @user-zv5ep6wb8j หลายเดือนก่อน +145

    கண்டிப்பாக நாம் செய்யும் நன்மைகள் மட்டுமே (தர்மம் ) நம்மை நிச்சயம் காக்கும்.. ஜெய் ஜெகன் நாத் மகாராஜ் ஜெய் 🚩🚩🛕

  • @elangvanp414
    @elangvanp414 หลายเดือนก่อน +92

    இது இறைவனின் செயலாக கூட இருக்கலாம்

    • @Goodie477
      @Goodie477 หลายเดือนก่อน +1

      அத தான் சொல்லுராங்க

    • @PANDIARAJAN1
      @PANDIARAJAN1 หลายเดือนก่อน +1

      உண்மைதான்

  • @billairajamaas3313
    @billairajamaas3313 หลายเดือนก่อน +255

    ஆன்மிகம் அங்கேயும் இருக்கு ஆனால் இங்கு இருக்கும் அறிவு கேட்ட பயலுவனுக்கு புரியவில்லை

    • @priyadharsanmarimurugan8768
      @priyadharsanmarimurugan8768 หลายเดือนก่อน +1

      😂😅

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 หลายเดือนก่อน +6

      Ammam unmai

    • @shankarsolomon3123
      @shankarsolomon3123 หลายเดือนก่อน +3

      Anga yesu illaya

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 หลายเดือนก่อน +4

      @@shankarsolomon3123 Jesus Ramar Allah paravaiyillai. Inghu irukum moodathmaakal kadavule illai enbadhuthan against aanmeegham

    • @vijisrangoli
      @vijisrangoli หลายเดือนก่อน

      @@billairajamaas3313 This is not Aanmegam. Spirituality should sharpen your brain

  • @sivasathishkumar98
    @sivasathishkumar98 หลายเดือนก่อน +85

    செய்த தருமமும் புண்ணியமும் சாட்டி விட்ட குதிரை போல தக்க நேரத்தில் வந்து காக்குமே..

  • @vijisrangoli
    @vijisrangoli หลายเดือนก่อน +184

    I am controlling my laughter 😂😂

    • @sp-sg3mt
      @sp-sg3mt หลายเดือนก่อน

      கோழி உண்மையா சொன்ன புரியாம சிரிப்புதான் வரும் முட்டாள்களுக்கு.

    • @aravindns6315
      @aravindns6315 หลายเดือนก่อน +28

      Sss ur joker 😂😂😂

    • @shark2226
      @shark2226 หลายเดือนก่อน +28

      Seri da baadu

    • @MovieMan95004
      @MovieMan95004 หลายเดือนก่อน

      Yeah of its coz of Jesus you would have shouted hallelujah in the mid of the night you ricebag💰 😂😂😂

    • @vijiarts90
      @vijiarts90 หลายเดือนก่อน

      go and controll ur ****

  • @RAGHAVANP-mi6pp
    @RAGHAVANP-mi6pp หลายเดือนก่อน +5

    கண்டிப்பாக இது உண்மை கடவுளின் அற்புதங்களில் இதுவும் ஒன்று

  • @tamilselvi-su6xg
    @tamilselvi-su6xg หลายเดือนก่อน +6

    எல்லாம் இறைவன் செயல் ,ஹரே கிருஷ்ணா ஹரே ராமா.

  • @srinivasans4669
    @srinivasans4669 หลายเดือนก่อน +20

    Sri Krishna remembers everyone at everytime. His timely help is always ultimate.

    • @selvarajv7008
      @selvarajv7008 หลายเดือนก่อน

      What happened to the person who died.
      Krishna didn't save him, why

  • @srinivasan303
    @srinivasan303 หลายเดือนก่อน +12

    யார் யார் எந்த கடவுளை
    நம்புகிராரகலோ அந்த கடவுள் டிரம்பை காப்பாற்றினார். அவர் ஜகன்நாதரோ அல்லது இயேசுவோ அல்லது அல்லாவோ. மதங்களிலும் பொதுவான கருத்து ஒருவன் மற்றவர்களுக்கு செய்வது அவனுக்கே திரும்பும்.

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG หลายเดือนก่อน +82

    இது புதுசா இருக்குயா, இது புதுசா இருக்கு.

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 หลายเดือนก่อน +7

    நம்மள சுத்தி ஏதோ ஒரு சக்தி உருவாகிக் கொண்டிருக்கிறது மட்டும் தெரியுது நானும் உணர்ந்திருக்கேன்

    • @jpill3576
      @jpill3576 หลายเดือนก่อน

      @@sathaiahsathaiah1997 பைத்தியம் முத்துது

  • @user-gs1ss6qk5k
    @user-gs1ss6qk5k หลายเดือนก่อน +113

    அல்லலுயா கதறல் அதிகமா இருக்கு

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 หลายเดือนก่อน +29

      எங்களுக்கு இல்லை!!## கதறல் உங்களுக்கு சங்கிஸ்

    • @villageexplorer3283
      @villageexplorer3283 หลายเดือนก่อน +21

      இது சங்கி கதறல், அல்லேலூயா இல்லை.

    • @Kitchentasty143
      @Kitchentasty143 หลายเดือนก่อน +5

      Sangiee payanthen katharidu kidaguran..

    • @dhina9561
      @dhina9561 หลายเดือนก่อน +4

      ஜகனாதருக்கு அம்பு குடுத்தா ஒழுங்கா உட்ருப்பாரு ..... 😂 துப்பாக்கி எல்லாம் சுட தெரியல 😅

    • @SangiBahi786
      @SangiBahi786 หลายเดือนก่อน +18

      பாவாடை கதறல் 😂🤣

  • @vkumar9399
    @vkumar9399 หลายเดือนก่อน +59

    Trump's mind voice, " When everyone said No, Why did I say YES "😂

  • @kathiravans4583
    @kathiravans4583 หลายเดือนก่อน +81

    சனாதன தர்மம் ❤❤❤

    • @KalavathiFranklin
      @KalavathiFranklin หลายเดือนก่อน

      En da Trump kusu vita kuda Sanatana dramam dhn pola😂😂

    • @Ismailgamer624
      @Ismailgamer624 หลายเดือนก่อน +1

      என்னடா டைம் ஆயிருச்சு சங்கீகள் கதறல்களை காணமே என்று எதிர்பார்த்தேன் வந்துட்டீங்க 😂

    • @kathiravans4583
      @kathiravans4583 หลายเดือนก่อน +1

      @@Ismailgamer624 😂😂 Thulaka muslim mangi

    • @Ismailgamer624
      @Ismailgamer624 หลายเดือนก่อน

      @@kathiravans4583 கதரு டா கதறு 🤣

    • @kathiravans4583
      @kathiravans4583 หลายเดือนก่อน +1

      @@Ismailgamer624 nee tha da comment vathu katharu ra 😂😂😂 Thulaka

  • @arulgunasili9684
    @arulgunasili9684 หลายเดือนก่อน +59

    அவர்கள் கிறிஸ்தவர்கள் jesus காப்பாற்றி இருப்பார்

    • @Koduran
      @Koduran หลายเดือนก่อน +7

      Avarkalai illa yellaraium avarthaan kappatukiraar

    • @Ptmn216
      @Ptmn216 หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣

    • @user-pe8cf5pf2x
      @user-pe8cf5pf2x หลายเดือนก่อน +3

      Dei kaapathunathu gun oda recoil da 🤦

    • @Goodie477
      @Goodie477 หลายเดือนก่อน

      Same way. All indians are hindus only. Then why the hell they confess to jesus?

    • @Goodie477
      @Goodie477 หลายเดือนก่อน +2

      Bfr 2000 years jesus illa appo yar​god? @@Koduran

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk หลายเดือนก่อน +17

    Trump true Christian only only one God Jesus Christ

  • @Santhosh.cricketer
    @Santhosh.cricketer หลายเดือนก่อน +3

    Jesus is great

  • @gokul-ey9ed
    @gokul-ey9ed หลายเดือนก่อน +30

    Hare krishna hare krishna krishana Krishna hare hare hare rama hare rama rama rama hare hare..🙏

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec หลายเดือนก่อน +2

    இறைவன் திருவருளால் உயிர்பிழைத்துளார் இறைவனுக்கு நன்றி

  • @seetharamanviswanathan5724
    @seetharamanviswanathan5724 หลายเดือนก่อน +54

    தர்மம் நிச்சயம் தக்க சமயத்தில் உயிர் காக்கும்.
    எல்லாம் ஸ்ரீ ஜகன்நாதர் மஹாத்யமே

  • @Arsooshakthi
    @Arsooshakthi หลายเดือนก่อน +56

    அவர் ஒரு கிறிஸ்தவர். அவரைக்காத்தது இயசுவே...

    • @cliveburton489
      @cliveburton489 หลายเดือนก่อน +6

      Amen

    • @jemimahchristopher7671
      @jemimahchristopher7671 หลายเดือนก่อน +1

      Yes definitely, iits Jesus Christ who saved Trump's life

    • @Shiva-1800
      @Shiva-1800 หลายเดือนก่อน +12

      Yow yaarya neenga Christian na yesu mattum tha kaakanuma god ellarukum pothu tha but different forms and different workships

    • @vinashvvinash8804
      @vinashvvinash8804 หลายเดือนก่อน +9

      போடா அல்லேலோயா 😂

    • @Goodie477
      @Goodie477 หลายเดือนก่อน +3

      Irunthum indian கேப் மாரிகள் மாதிரி இல்லாம இந்துக்களுக்கு தர்மம் செய்துள்ளார். அது தான் இப்போது காபாத்தி இருக்கு

  • @saipadmachandar
    @saipadmachandar หลายเดือนก่อน +57

    எங்கேயோ அடிச்சானோ , பல்லு போச்சாம் என்ற கதையாவுல இருக்கு. 😂😂

    • @GodWin-fi7vl
      @GodWin-fi7vl หลายเดือนก่อน +5

      Oombda poola DVD ya boys 😂😂

  • @sasirajasekar503
    @sasirajasekar503 หลายเดือนก่อน +7

    Ada loosungala, Trump is very religious and very much faithful in Jesus.
    There is a prophecy in Bible that Jerusalem will be declared as capital of Israel. That prophecy is fulfilled by Trump.
    Trump was the one in 2018 to declare Jerusalem as capital of Israel.
    If Trump sees ur news, he will laugh

    • @user-qr8if9eu2c
      @user-qr8if9eu2c หลายเดือนก่อน

      Ok what is ur problem if he believes jagannath

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 หลายเดือนก่อน +40

    ஓ இதான்! செக் ஆட்டுல சுத்தமான உருட்டு 😂

  • @Kumar-ct1bv
    @Kumar-ct1bv หลายเดือนก่อน +8

    JAI JAGANATH🙏🙏🙏

  • @balajim6145
    @balajim6145 หลายเดือนก่อน +3

    அவர் நல்ல மனிதர் ❤️❤️❤️ i like him❤️

  • @Lourdu.
    @Lourdu. หลายเดือนก่อน +9

    Praise the lord Jesus Christ.

  • @IcourtCreation9952
    @IcourtCreation9952 หลายเดือนก่อน +4

    கடவுள் ஒருவன் இருக்கிறான்

  • @suharshanmetawians3688
    @suharshanmetawians3688 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணன் எல்லாத்தையும் பார்துகிட்டுதான் இருக்காரு தர்மம் ஒன்றே தலைகாக்கும் ❤❤❤❤❤

  • @ragussr2123
    @ragussr2123 หลายเดือนก่อน +6

    சும்மாவா சொன்னாங்க வதந்தி டிவினு😂

  • @user-un2ed8zs3s
    @user-un2ed8zs3s หลายเดือนก่อน +48

    நம்ம மக்களால் மட்டுமே தீ குச்சி இல்லாம நெருப்பு பற்ற வைக்க முடியும்

    • @mohanjayaraj562
      @mohanjayaraj562 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂❤

    • @Goodie477
      @Goodie477 หลายเดือนก่อน +14

      இதென்ன பிரமாதம்? இந்த வாரம் சர்ச்சில் போய் உட்காரு தெரியும்... உருட்டுகள் 😂😂

    • @user-un2ed8zs3s
      @user-un2ed8zs3s หลายเดือนก่อน +2

      @@Goodie477 நீங்க பத்திரமா இருங்க உங்கள உருட்டிட போறாங்க

    • @Goodie477
      @Goodie477 หลายเดือนก่อน

      @@user-un2ed8zs3sஇதயெல்லாம் சபை விசுவாசிங்க கிட்ட வச்சுக்கோங்க

    • @Goodie477
      @Goodie477 หลายเดือนก่อน +1

      @@user-un2ed8zs3s urundu veliya vanthachu.. No going back to church

  • @user-sw4kb8oi2v
    @user-sw4kb8oi2v หลายเดือนก่อน +13

    Jai jagannath

    • @funny_tamil-e7k
      @funny_tamil-e7k หลายเดือนก่อน

      சுன்னி நாத்

  • @josephirwingunasekaren2787
    @josephirwingunasekaren2787 หลายเดือนก่อน +8

    Jesus Protected Trump.❤

  • @ashmia26
    @ashmia26 หลายเดือนก่อน +5

    He was saved by Jesus Christ

    • @vikashraghavan8236
      @vikashraghavan8236 หลายเดือนก่อน +3

      Amen..

    • @SK-jh9bq
      @SK-jh9bq หลายเดือนก่อน

      No kuri thavari vittathu

  • @vivekignatius513
    @vivekignatius513 หลายเดือนก่อน +14

    "Jega Nathar" illai you fool, athu "yesu Nathar" because trump is a Christian & also trump is a believer of Jesus christ.

  • @geethalakshmi113
    @geethalakshmi113 หลายเดือนก่อน +4

    Great ❤❤❤🙏🙏.
    All Gods are same and one❤🙏🙏

  • @ebinews_
    @ebinews_ หลายเดือนก่อน +20

    கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்.
    சங்கீதம் 5

    • @Ptmn216
      @Ptmn216 หลายเดือนก่อน

      😳

    • @Goodie477
      @Goodie477 หลายเดือนก่อน

      He helped hare Krishna's movement. Why would isrel god will save him? Fool

  • @venkatapathyksudamani7636
    @venkatapathyksudamani7636 หลายเดือนก่อน +40

    இது என்னடா புது உருட்டு

  • @benomanyeggs3037
    @benomanyeggs3037 หลายเดือนก่อน +45

    ட்ரம்ப் தீவிரமான கிறித்துவர், புட்டினும் தீவிர கிறித்துவர்

    • @Goodie477
      @Goodie477 หลายเดือนก่อน

      All indians r hindus only. Its just the name u wr given. God loves everyone if not he is not a god

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l หลายเดือนก่อน +4

      Irukkattum

    • @Goodie477
      @Goodie477 หลายเดือนก่อน +4

      @@benomanyeggs3037 neeyum ungopanum kooda hindus than. ana maritinga its ur wish of course but don't degrade other faith. Its total nonsense. God nerve sees religion, if he fire, its not god at all

    • @selvamlukoselukoseselvam2166
      @selvamlukoselukoseselvam2166 หลายเดือนก่อน

      ​@@Goodie477😛😛😛

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 หลายเดือนก่อน +22

    ஆதித்தனார் துவக்கிய பத்திரிகையாக்கும்.

  • @maruthu9501
    @maruthu9501 หลายเดือนก่อน +3

    ஸ்ரீல பிரபுபாதருக்கு ஜெய்

  • @sairam239
    @sairam239 หลายเดือนก่อน +1

    ஜெய் ஜகன்னாத்🙏

  • @essackssack
    @essackssack หลายเดือนก่อน +32

    கர்த்தர் காத்தார் !! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!! ஆமேன் !!

    • @KathirsaroSaro
      @KathirsaroSaro หลายเดือนก่อน +19

      அட நம்ம ஊரு கொத்தனார்

    • @Koduran
      @Koduran หลายเดือนก่อน +4

      Correct bro🥰

    • @Goodie477
      @Goodie477 หลายเดือนก่อน +11

      மத வெறி.. தர்குரி னு சொல்லிட்டு ஓரு கூட்டம் வருமே எங்க கானோ 😂😂😂 ஓ நீங்கள் தான் அதுங்கலோட வோட் பங்கு ல?

    • @madpriyajan04
      @madpriyajan04 หลายเดือนก่อน +1

      Bigotry spotted.

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu หลายเดือนก่อน

      உன் கர்த்தருக்கு அந்த ஆளயே காப்பாத்திக்க துப்பு இல்லாம தான் யூதர்கள் ஆணி அடிச்சு சொருகி விட்டான்ங்க இதுல கர்த்தரு இப்ப நொட்டுனாராம்

  • @user-xb6dq1ly8k
    @user-xb6dq1ly8k หลายเดือนก่อน +12

    அவர் மட்டும் மாட்டு மூத்திரம் குடித்திருந்தால் இந்த சின்ன காயம் கூட வந்திருக்காது😂😂😂😂😂

  • @WildPetanimals
    @WildPetanimals หลายเดือนก่อน +2

    Om namo narayana ❤

  • @user-vc1zo1ny5v
    @user-vc1zo1ny5v หลายเดือนก่อน +64

    நம்ம ஊரு பக்கதாள் மொட்டைத்தலைக்கு மொழங்காலுக்குமே முடிச்சு போடுவானுக .இதெல்லாம் சர்வசாதாரனம்.

    • @Goodie477
      @Goodie477 หลายเดือนก่อน +3

      கிறிஸ்தவ comments ல போயும் கொஞ்சம் ஓப்பாரி வெய் 😂😂😂

    • @user-vc1zo1ny5v
      @user-vc1zo1ny5v หลายเดือนก่อน

      @@Goodie477 ஓ கோ ஒனக்கு அப்படி
      ஒரு வருத்தம் இருக்கா!

    • @Goodie477
      @Goodie477 หลายเดือนก่อน

      @@user-vc1zo1ny5v 🙄🙄🙄 loosu

  • @yasodhams4858
    @yasodhams4858 หลายเดือนก่อน +6

    Jay Shri Ram

  • @JesiKa-ol9gf
    @JesiKa-ol9gf หลายเดือนก่อน +1

    😊Krishna Kalyug Kadavul 🙏

  • @balasundaramr7424
    @balasundaramr7424 หลายเดือนก่อน +1

    அவர்
    தமது குழந்தைப் பருவம் முதல் வணங்கி வந்த ஏசுபிரான் டொனால்ட் டிரம்ப் ஐ காக்கவில்லையா ?

  • @ranir2617
    @ranir2617 หลายเดือนก่อน +4

    அவர் கிறிஸ்தவர்

  • @Softwarechecker
    @Softwarechecker หลายเดือนก่อน +3

    Jesus Believer Trump??

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha หลายเดือนก่อน +2

    உண்மை 💯

  • @chennakesavandesingu9523
    @chennakesavandesingu9523 หลายเดือนก่อน +3

    Jai Sree Krishna 🙏🙏🙏🙏🙏

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj หลายเดือนก่อน +25

    டேய் இதுல நம்புர மாதிரியா இருக்கு....

    • @b.shivakumarkumar7835
      @b.shivakumarkumar7835 หลายเดือนก่อน

      இது உண்மையாகவே நீங்கள் சொல்வதுபோல நம்பும்படியாக இல்லை. ஆனால் ஒரு தடவை உங்களுக்கு கஷ்டம் வரும்போது ்நமபிப்பாருஙகள ்

  • @dhina9561
    @dhina9561 หลายเดือนก่อน +5

    இப்பதான்டா ஜெகன்னாதர் மேல டவுட்டு வருது... குண்டு உட்டது இந்த ஆளுங்க தானா😅😅😅

    • @KR-vv8lg
      @KR-vv8lg หลายเดือนก่อน

      @@dhina9561 crypto.. gundu potadhu yaarunu unnaku theriyathu?

  • @user-jy6ws5gj1c
    @user-jy6ws5gj1c หลายเดือนก่อน +1

    அல்லேலூயா வுக்கு ஜெகநாதர் எப்படி அருள் புரிந்தார். கதை விடுவதற்கு ஒரு அளவே இல்லை.

  • @rsandhya3990
    @rsandhya3990 หลายเดือนก่อน +2

    Jai Jai jagannath. Really great God of Odisha. Save the world save the people's life. Lord Jagannath always great God of India. I love Jagannath very very much.🙏🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🏆💯👌👌💪💪💪👍👍👍👍✌️✌️✌️✌️✌️✌️✌️🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

  • @Liveforlordjesus
    @Liveforlordjesus หลายเดือนก่อน +5

    Jesus saved him, not your urutus..

    • @Vibranarayanan
      @Vibranarayanan หลายเดือนก่อน +3

      Jegannathar had saved his life

    • @Liveforlordjesus
      @Liveforlordjesus หลายเดือนก่อน +3

      @@Vibranarayanan Trump is the Christian person, he daily praying to Jesus not jeganath, pls understand and come out of your false belief 🙂

    • @Vibranarayanan
      @Vibranarayanan หลายเดือนก่อน

      @@Liveforlordjesus neega than fool irukinga come out from false ego

    • @mariyinmagilvil6984
      @mariyinmagilvil6984 หลายเดือนก่อน +3

      ​@@VibranarayananHello.... realise the truth.......

    • @Liveforlordjesus
      @Liveforlordjesus หลายเดือนก่อน +2

      @@Vibranarayanan As you saying fool things you could be the fool not me, but you should realized what is truth..

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 หลายเดือนก่อน +16

    அதே அமெரிக்காவில் ஜெகநாதர் ரதம் வைத்த இடத்தில் கொரோன வந்ததே 🤔 அப்போ ஏன் யாரையும் ஜெகநாதன் காக்கவில்லை 😢😢

    • @gop1962
      @gop1962 หลายเดือนก่อน

      Corona was a secular virus even yahova have no power to prevent this.

    • @dhina9561
      @dhina9561 หลายเดือนก่อน +7

      லாக் டவுன் போட்டதால அவர் வர முடியல.... நீங்க ஏ லாக் டவுன் போட்டிங்க? 😄

    • @Mtlee-f4i
      @Mtlee-f4i หลายเดือนก่อน

      ஜெகநாதர் யாரை காப்பற்ற தகுதி வாய்ந்தவாரோ அவரை மட்டும் தான் காப்பாற்றுவர்😇😇😇😇😇😇😇😇😇😇

    • @mohanjayaraj562
      @mohanjayaraj562 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂❤

    • @mohanjayaraj562
      @mohanjayaraj562 หลายเดือนก่อน

      அது அப்போ; இது இப்போ; நாளைக்கு மறுபடியும் கொரோனா தேவதை நடனம் ஆடினால் எல்லாமே தப்போ?😅

  • @rajasengodan215
    @rajasengodan215 หลายเดือนก่อน +1

    God is love💕💕💕

  • @ganesharavindh2302
    @ganesharavindh2302 หลายเดือนก่อน +2

    ஐயோ சிரிப்பு சிரிப்பா வருது 😂😂😂😂😂

  • @YasigaArun
    @YasigaArun หลายเดือนก่อน +45

    ஜெகன் நாதருக்கு ட்ரம்பின் காது ஏன் பிடிக்கவில்லை

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 หลายเดือนก่อน +4

      May be he indulged in conversion

    • @dhina9561
      @dhina9561 หลายเดือนก่อน +4

      ட்ரம்ப்ப பாக்க ராமர் போல தெரிஞ்சிருக்கு ... அதான் ஜகனாதர் சுட்டுட்டாரு 😄😄

    • @UseYourBrain00
      @UseYourBrain00 หลายเดือนก่อน +3

      😂

    • @KLatha-zh9zd
      @KLatha-zh9zd หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @SK-jh9bq
      @SK-jh9bq หลายเดือนก่อน +3

      Dirty irukku pola

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 หลายเดือนก่อน +80

    பல்லாயிரக்கணக்கான கம்பி கட்டுற கதைகளில் இதுவும் ஒன்று😂😂😂

    • @IamJaiG
      @IamJaiG หลายเดือนก่อน +9

      Yes. Jesus only can do all the miracles 👍

    • @nirmaladevi175
      @nirmaladevi175 หลายเดือนก่อน +2

      Yez

    • @selvaraj4221
      @selvaraj4221 หลายเดือนก่อน +7

      😂😂😂😂​@@IamJaiG

    • @rooster1692
      @rooster1692 หลายเดือนก่อน +15

      @@IamJaiG தந்தினாச்சும் கம்பிதான் கட்டுனானுங்க.. நீ பெரிய இரும்பு பாலமே கட்டுறியே தல..

    • @MCSPrakashV
      @MCSPrakashV หลายเดือนก่อน +1

      ​@@IamJaiGbecause he is the only true god.

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 หลายเดือนก่อน +1

    ஜெய் ஜகன்னாத்

  • @vasudevan258
    @vasudevan258 หลายเดือนก่อน +1

    சூப்பர் இனிமே ட்ரம் அமெரிக்காவில் பூரி ஜெகநாதர் கோவில் கட்டி முதல் பக்தாலாக பிரமாண்டம் செய்யப்போகிறார்.
    (இங்கு அர்ச்சகர்கள் wanted)

  • @anandhm1401
    @anandhm1401 หลายเดือนก่อน +3

    JESUS CHRIST ONLY SAVED TRUMP... THANK YOU JESUS 🙏

    • @Vibranarayanan
      @Vibranarayanan หลายเดือนก่อน +1

      No jegannathar had save his life

    • @mariyinmagilvil6984
      @mariyinmagilvil6984 หลายเดือนก่อน +3

      ​@Vijayasiintathakurani In your dream 😂😂.....

    • @mariyinmagilvil6984
      @mariyinmagilvil6984 หลายเดือนก่อน +2

      ​@@Vibranarayananமுழு பூசணிக்காயை முழு சோற்றில் மறைப்பது போல் உள்ளது உங்களின் கூற்று....!!! 😂

    • @Vibranarayanan
      @Vibranarayanan หลายเดือนก่อน

      @@mariyinmagilvil6984 hello we are praying to lord Krishna

    • @mariyinmagilvil6984
      @mariyinmagilvil6984 หลายเดือนก่อน +2

      ​@@VibranarayananNo one oppose your statement..... We worship our lord Jesus Christ...... That the same way Donald Trump worship lord Jesus Christ.....🙏🙌✨

  • @mohanrajradhakrishnan7628
    @mohanrajradhakrishnan7628 หลายเดือนก่อน +4

    Hare Krsna. Jai Jaganath. Haribol🪷🪷🪷. 😊

  • @HappyLife786
    @HappyLife786 หลายเดือนก่อน +1

    திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @mj585
    @mj585 หลายเดือนก่อน +11

    ஜீசஸ் காப்பாற்ற வில்லை யா,,சாரி, பூரி ன்னு 😂

  • @anandbabusundaram9078
    @anandbabusundaram9078 หลายเดือนก่อน +3

    It's iskcon saint perspective,he believes God of protector protects him

  • @marimuthuas4165
    @marimuthuas4165 หลายเดือนก่อน +44

    கற்பனைக்கு அளவே இல்லை !

    • @rameshnithya392
      @rameshnithya392 หลายเดือนก่อน +1

      Ada vadikatna muttal

    • @ManojKumar-wo2rh
      @ManojKumar-wo2rh หลายเดือนก่อน +2

      @@rameshnithya392 nee tha vadikatna muttal.trump life fulla jesus tha pray pannirupparu.bullet pataappa ku jesus tha pray pannirupu.inka vanthu hindu god tha save pannarunu sonna yaaru nambuva.americans kitta poi sollu ella siripanuiinga

  • @shanthaneelu479
    @shanthaneelu479 หลายเดือนก่อน +4

    Jai jaganath...

  • @Karthik-tb3ou
    @Karthik-tb3ou หลายเดือนก่อน +13

    என்னடா இப்படி உருட்டுரீங்க...
    😂😂

  • @Raf_anokhi
    @Raf_anokhi หลายเดือนก่อน +7

    எவனோ குரி பாக்காம தப்பா சுட்டதுக்கு இப்படிலாமா கதை கட்டுவீங்க?😂😂😂😂

    • @Goodie477
      @Goodie477 หลายเดือนก่อน +1

      Eriyuthadi mala 😂😂

    • @user-xq6qn1ge7x
      @user-xq6qn1ge7x หลายเดือนก่อน

      ​@@Goodie477😂

  • @Introvert0696
    @Introvert0696 หลายเดือนก่อน +4

    Yesu thanda kapathinar mass da yesappa gethu da ❤
    Yesu terror da

  • @CommentsKattappa
    @CommentsKattappa หลายเดือนก่อน +1

    Om namo Narayanaaya 🙏🙏🙏

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq หลายเดือนก่อน +1

    அவனன்றி ஓர் அணுவும் அசையாது

  • @Haanu29
    @Haanu29 หลายเดือนก่อน +8

    Idu Donald Trump ku theriyaama paathukonga😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph หลายเดือนก่อน +40

    அவருக்கு தான் 5 அறிவு , தத்தி டிவி உங்களுக்கு அறிவு இல்லையா ?

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 หลายเดือนก่อน +1

    Jai jaganath ❤️❤️❤️❤️💐💐💐💐

  • @norway3339
    @norway3339 หลายเดือนก่อน +2

    காமெடி தாங்க முடியல😂😂😂😂😂 அவர் ஒரு முளு கிறுஸ்துவர் ஏண்ட உங்கட உறுட்டு தாங்க முடியல

  • @wilson.s9660
    @wilson.s9660 หลายเดือนก่อน +74

    டேய் டேய் விட்ருங்கடா பாவம்டா Trump 😂😂

    • @SangiBahi786
      @SangiBahi786 หลายเดือนก่อน +11

      வெளி நாட்டு வெள்ளைக்காரன் உனக்கு கடவுள் என்பது உன் நம்பிக்கை அதை போல் இது எங்கள் நம்பிக்கை நீ போடா பாவாட😁😁😁

    • @venkat9678
      @venkat9678 หลายเดือนก่อน +8

      He believed Jagannath 48 years before gave approval to Yatra. So he was saved in the Pennsylvania state during Jagannath yatra time

    • @isro3405
      @isro3405 หลายเดือนก่อน +9

      Seri pavada 😂😂😂

    • @nandhinis7871
      @nandhinis7871 หลายเดือนก่อน

      Poda Christian kara

    • @anishantony2335
      @anishantony2335 หลายเดือนก่อน

      😂

  • @asishmathew8656
    @asishmathew8656 หลายเดือนก่อน +25

    இப்போது ராமரை விட ஜெகன்நாதர் தான் டிரென்டிங்ள இருக்காரு😂😂எல்லா புகழும் தாடி ஜு கே😂🤣🤣

    • @maruthu9501
      @maruthu9501 หลายเดือนก่อน

      ...ராமரும் ஜெகந்நாதரும் ஒன்னுதான்..சோத்துக்கு மதம் மாறினா எப்படி தெரியும்

    • @vijayn458
      @vijayn458 หลายเดือนก่อน

      யோ....😂😂

    • @ajaysprinter3157
      @ajaysprinter3157 หลายเดือนก่อน

      Pavada punda😅

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 หลายเดือนก่อน +1

    Unmai, Jagah yathira nadakkum samaiyatthil ,. 🌹🌹🌹🙏🙏🙏 Hare Krishna ❤ Radhe Krishna 🙏🙏🙏🌹🌹🌹

  • @Shiva-1800
    @Shiva-1800 หลายเดือนก่อน +1

    Jai jagannath 🙏 hare Krishna 🙏🕉️🚩

  • @a.solomonrajkumar8116
    @a.solomonrajkumar8116 หลายเดือนก่อน +4

    Jesus Christ❤

  • @hareshvishal7816
    @hareshvishal7816 หลายเดือนก่อน +4

    Trump -😧😑😏🙂😊😁😅😅😄😃😀 Alright 😂😂

  • @chandrathari3516
    @chandrathari3516 หลายเดือนก่อน +1

    ஜெய் ஜெகநாத சுவாமி சரணம்

  • @krishnahem1134
    @krishnahem1134 หลายเดือนก่อน

    When steve jobs was not having job he used to visit hare krishna temple had food he had told his speech
    This trump was saved by god krishna thanks to god

  • @iemtindia
    @iemtindia หลายเดือนก่อน +10

    ஆம் ஜெகன் நாதர் இயேசு கிறிஸ்து தான் காரணம்.....😊

    • @kirthanaagencieschennai4017
      @kirthanaagencieschennai4017 หลายเดือนก่อน

      Not joke, this is the truth

    • @kathiravans4583
      @kathiravans4583 หลายเดือนก่อน +5

      பாவாடை 😂

    • @sibichak-
      @sibichak- หลายเดือนก่อน

      ​@@kathiravans4583 உன் கடவுளுக்கு வக்கு இருந்தா காப்பாத்த சொல்லுடா
      வக்கு இல்லாதவனையு துப்பு கெட்டவனையு
      கடவுளா வணங்கிக்கிட்டு நீ பேசுற
      உனக்கு பொறாமைல வயிறு எறிஞ்சா மூடிட்டு இருக்கனு

    • @sibichak-
      @sibichak- หลายเดือนก่อน +1

      ​@@kathiravans4583உன் டுபுபாகூர் கடவுளுக்கு துப்பு இருந்தா காப்பாத்த சொல்லு
      வக்கு இல்லாதவன்
      துப்பு கெட்டவன் ah கடவுளா வணங்குற நீ பேச கூடாது மூடிட்டு இருக்கனும்

    • @IbrahimExMuslim
      @IbrahimExMuslim หลายเดือนก่อน

      ​@@kathiravans4583அட சங்கி நாயே டிரம்ப் கிறிஸ்தவர், அவர் வணங்குவது இயேசுவை, ஆனா ஜகன் நாதர் மயிறுனு உருட்டுர நாய சாணிய முக்கி செருப்பால தான அடிக்கனும்

  • @rcnova1372
    @rcnova1372 หลายเดือนก่อน +10

    Nalla urttu😂😂😂

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw หลายเดือนก่อน +2

    Dai he is Christian y this game play

  • @murugananthamsurjith372
    @murugananthamsurjith372 หลายเดือนก่อน +1

    ❤❤❤ Puri God

  • @user-zo1lk7ky4z
    @user-zo1lk7ky4z หลายเดือนก่อน +17

    இதைப்போல பேசுவதால் தான் நம்மைப் பார்த்து பகுத்தறிவு இல்லாத முட்டாள் என்று சொல்லுகிறார்கள் அவர் வணங்கும் இயேசு இருக்கும் பொழுது அவருக்கு துப்பாக்கி சூடு நடக்கும் பொழுது இயேசுவை தான் நினைத்திருப்பார்

    • @mariyinmagilvil6984
      @mariyinmagilvil6984 หลายเดือนก่อน +5

      சத்தியம் சகோ ‌.❤✝️🙏 0:04