வீரோவுக்கு ஏற்ற வீரன் எங்கள் மோகன் அண்ணா ❤ என்ன ஒரு அர்ப்பணிப்பு உங்கள் வேலையில், மிக அற்புதமான review👌 ஆங்காங்கு கலகலப்பு நிறைந்த அண்ணனுக்கே உரித்த கொங்கு குசும்பு ரொம்ப cute..
Seet head rest adjustable eruka ellyanu Sola miss panitega, commercial vehicleimportant one & fog lamp optional only not important, review pandra TMF team happy wishes 🎉
அருமையான வடிவமைப்பு ..வண்டிக்கு எற்ற எஞ்ஞின் இல்லை...
அழகாக அற்புதமாக பொறுமையாக நிதானமாக ஒரு புன்னகை முகத்துடன் செழிப்புடன் ரிவியூ போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்🎉🎉🎉
வீரோவுக்கு ஏற்ற வீரன் எங்கள் மோகன் அண்ணா ❤ என்ன ஒரு அர்ப்பணிப்பு உங்கள் வேலையில், மிக அற்புதமான review👌 ஆங்காங்கு கலகலப்பு நிறைந்த அண்ணனுக்கே உரித்த கொங்கு குசும்பு ரொம்ப cute..
அப்பனும் மகளும் செம ஜாலியா இருக்கீங்க மோகன் நம்மளோட கேரக்டர் இதே மாதிரி தான்
தலைவரே அது அவருடைய துணைவியார் மகள் அல்ல
😂😅@@Qualis5511
😅😂😅😂
@@Qualis5511 அவர்தான் சொன்னாரு என் மகள் என்று அதனாலதான் நான் அதை சொன்னேன் இல்லை என்று சொன்னால் சொல்லி
Oru lorry review podugaa
மகேந்திரா வண்டி சூப்பர்😊😊😊
Even this truck has an android infotainment system and steering mounted control. But bolero B6 don't have these major options. Very sad.
Seet head rest adjustable eruka ellyanu Sola miss panitega, commercial vehicleimportant one & fog lamp optional only not important, review pandra TMF team happy wishes 🎉
மூணு சிலிண்டர்இஞ்சின் இந்த வண்டி 🦾மகேந்திரா பொலிரோ அளவுக்கு லோடு இழுக்குமா 🤔கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ் அண்ணா🙋👮
தோஸ்த் 3சிலிண்டர் தான் நல்லா தான் லோடு இழக்குது அது போல் இதுவும் இழக்கும்
Def oil illatha vandi review solunga
It will be better if they have weight machine inbuild, to know the cargo loaded
Maxi truck plus 4 cylinder entha vandi 3 cylinder than so load eluvai epdi
Similar Isuzu model🎉❤
Same intra model
Yes, intra copy😂😂😂😂😂😂
@@thiyagushyamvlogs8306
Intra ve bada dost copy tha😅😅😅
அண்ணா நான் எங்க 1 மாத்திற்கு 10,000km ஓட்டுறேன்னா
ஏர்பேக் சொல்ல மறந்துட்டீங்க அண்ணா
கொஞ்சம் இன்ஜினை பத்தி சொல்லுங்களேன் இன்ஜின் எவ்வளவு கெப்பாசிட்டி எவ்வளவு லோடு வலிக்கும் நமக்கு ஏத்த டன்ஏஜ் எவ்ளோ வைக்க முடியும்
Sir honda car brio bs6 review sollungal
Dost copy 😊
👍👌🤝🙏 உண்ட களைப்பு 💯
Ad blue oil kudukama irunthurntha nalla irukum
Ss
Bada dost copy intra ana veero😅😅
You must increase your volume and talk. We can't hear what you are talking
Tata Ace podu ga ancle
வீ 6 விலை சொல்லுங்கள் சார்
வண்டி ena விலை emi ல avlo கு matham காசு கட்டணும்
NOT GOOD
வண்டி வேஸ்ட்