ஒரு இன்னோவா காரை எப்படி மாற்றினோம் ? நீங்கள் கேட்ட ஒரு பூத் பெயிண்டிங் அனுபவம் | Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • Instagram / tirupur_mohan_don
    Facebook page / super-car-care-2354295...
    Contact: tirupurmohandon@gmail.com

ความคิดเห็น • 1.2K

  • @moorthykrishna1294
    @moorthykrishna1294 3 ปีที่แล้ว +90

    அண்ணா நீங்க பார்க்கின்ற வேலை அனைத்தும் அருமை எனக்கு தென்காசி மாவட்டம் ஒரு சர்விஸ் சென்டரில் உங்க பெயரை சொன்னதும் அவர் சொன்னார் நானும் அவர் பேன் தான் என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார் நான் சொன்னேன் நானும் அவரோட ரசிகன் என்று பெருமையா இருந்தது அண்ணா

    • @nekinjoshua.r1632
      @nekinjoshua.r1632 3 ปีที่แล้ว

      Tenkasi la enga

    • @moorthykrishna1294
      @moorthykrishna1294 3 ปีที่แล้ว

      @@nekinjoshua.r1632 சொக்கம்பட்டி

    • @harithvinoth8627
      @harithvinoth8627 3 ปีที่แล้ว

      @@moorthykrishna1294 சொக்கம்பட்டி மேல் ஊரா நண்பா

    • @moorthykrishna1294
      @moorthykrishna1294 3 ปีที่แล้ว

      @@harithvinoth8627 சொக்கம்பட்டி நண்பா திரிகூடபுரம் இல்லை

    • @seenuvino3502
      @seenuvino3502 2 ปีที่แล้ว +1

      super anna

  • @arunkumarm9514
    @arunkumarm9514 2 ปีที่แล้ว +4

    எனக்கு மிகவும் பிடித்த கார் இன்னொவா கலர் கூட , நான் ரொம்ப சந்தோஷமா ஆயிட்ட நீங்க பன்ன வேலை பார்த்தும் ரொம்ப பிடிச்சது , நானும் இன்னொவா கார் எடுப்பேன் சர்விஸ் விடனும் நான் உங்க கிட்டயே விடுவேன் அண்ணா நன்றி

  • @BABUBABU-pd9pg
    @BABUBABU-pd9pg 8 หลายเดือนก่อน +2

    சூப்பர் அண்ணா இது மாதிரியெல்லாம் பார்க்கும்போது பழைய வண்டி ரெடி பண்ணி வச்சுக்கலாம் போல தோணுது புது வண்டி வாங்கிய மனசு வரமாட்டேங்குது தான் சூப்பர் ஆனா உங்க வீட்டு வண்டி மாதிரி எல்லாத்தையும் பண்ணி ரெடி பண்ணி கொடுக்குறீங்க ரொம்ப அருமை பார்க்கவே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஆசையா

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 2 ปีที่แล้ว +12

    கூடிய விரைவில் தமிழ்நாட்டிலேயே சிறந்த restoration செய்பவர் என்ற பெயர் பெற வாழ்த்துக்கள் 🙏

  • @rajabalu8562
    @rajabalu8562 3 ปีที่แล้ว +1

    வணக்கம் மோகன் சார். உங்கள் வீடியோக்கள் அனைத்தும் பார்த்திருக்கிறேன். உங்கள் வெள்ளந்தியான பேச்சு, அற்புதமான தொழில் திறன், வெளிப்படையான தகவல்கள்.. உங்கள் ரசிகன் ஆகி விட்டேன். வாய்ப்பு கிடைத்தால் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.

  • @tn-61galata84
    @tn-61galata84 2 ปีที่แล้ว +5

    பார்த்தவுடனே சிலரை பிடிக்கும் நபரில் நீங்களும் ஒருவர் அண்ணா. சிரித்த முகம். மகிழ்ச்சி

  • @a.mohamedrafiq293
    @a.mohamedrafiq293 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 💐 என்னிடம் MARUTI ERTIGA கார் உள்ளது 2019 model அதற்கு denting, painting, full mate, noodles mate, இன்னும் சில வேளைகள் உள்ளது கார் வாங்கி 5 மதங்கள் ஆகின்றன சில கடன்கள் உள்ளது அவையெல்லாம் முடித்து விட்டு சில தினங்களில் வருகிறேன் நான் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நன்றி அண்ணா

  • @shadowthief7010
    @shadowthief7010 2 ปีที่แล้ว +1

    உங்களது வேலை சிறப்பாக அமைந்திருப்பது உங்களின் வீடியோ பதிவுகள் மூலமாக தெரிகிறது உங்களது பணி மேலும் மேலும் உயர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    அதுமட்டுமல்லாமல் உங்களது பட்டறையில் வேலை செய்யும் பெயிண்டிங் செய்யும் நண்பர்களுக்கு முகக் கவசங்கள் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
    அதுமட்டுமல்லாமல் பெயிண்டிங் சுவாசிப்பதால் பலவித வியாதிகளை உண்டு பண்ணுவதால் உங்களது வேலையாட்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு முக கவசத்தை கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾

  • @aktamilelectricalmedia7081
    @aktamilelectricalmedia7081 3 ปีที่แล้ว +3

    தந்தையே உங்கள் கை பட்டால் போதும் எந்த ஒரு வேளையாக இருந்து தாலும் சரியாகிவிடும் அருமையான பதிவு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🤝🤝🤝👏👏

  • @elangchezhiyan4912
    @elangchezhiyan4912 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்னா உங்கள் விளம்பரங்கள் புதியகார்கள் விபரங்கள் உங்கள் கேரஜில் யுனோவா புதியதாக பெயின்டிங் வேலைகள் மிகவும்அ ற்புதம்..வாழ்த்துக்கள் ...

  • @packiaraj.n68
    @packiaraj.n68 3 ปีที่แล้ว +9

    பூத் இருந்தலும் இல்லட்டலும் பெயிண்டிங் சூப்பர் தான் டாண் அண்ணே TMF

  • @bmshafi7416
    @bmshafi7416 3 ปีที่แล้ว +1

    ஸ்டோர் ரூம் ல பாத்த மாதிரி இருக்கு புதுசா பண்ணிட்டீங்க சூப்பர்

  • @venkateswaranravichandiran1137
    @venkateswaranravichandiran1137 3 ปีที่แล้ว +3

    Vara vara onga voice ku addicted aaitan 😍

  • @bhavanirishi1202
    @bhavanirishi1202 2 ปีที่แล้ว +1

    கடவுள் ஆசீர்வாதம் எப்பவும் இருக்கும் அண்ணா உங்களுக்கு..

  • @venkataramansubramani7524
    @venkataramansubramani7524 3 ปีที่แล้ว +10

    TMF always good job. Happy to see your smiling face

  • @pradheepisaac478
    @pradheepisaac478 2 ปีที่แล้ว +1

    மோகன் சார், வணக்கம்! உங்க வேலையில இருக்கிற சுத்தம் perfection அத்த பிரத்தியேக Workmanship காகவே வீடியோ எவ்ளோ லெந்தியா இருந்தாலும் ஸ்கிப் பன்னாம பார்க்கத் தோனுது... இதுக்காகவே இப்பவே ஒரு பழைய இன்னோவா கார் ஒன்னு வாங்கி உங்கக்கிட்ட தந்துடனும் போலத் தோனுது...

  • @prjawahar5879
    @prjawahar5879 3 ปีที่แล้ว +27

    Great job. Few points for your improvement. In paint booth your painters should be wearing appropriate breathing equipment, otherwise it would affect their health very badly. Second the rear bumper should also have been removed for painting and refitted to get a good job done

    • @vivek0130
      @vivek0130 2 ปีที่แล้ว +1

      Health is very important. my small suggestion whoever doing the paint job should wear proper mask.

  • @adhavansooryaa4674
    @adhavansooryaa4674 3 ปีที่แล้ว +2

    En annu ullam konda tmf tirupur mohan Anna ,migavum magizhchi neengal seyvethu

  • @sabarigiri4661
    @sabarigiri4661 3 ปีที่แล้ว +5

    TMF Super sir. All videos are really very very very very super sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elanthamizhankmuthu7730
    @elanthamizhankmuthu7730 2 ปีที่แล้ว +1

    அருமை குட் பினிஷிங் ரொம்ப நாளா உங்க வீடியோ பார்த்துகிட்டு இருக்கேன் ஆனா சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தேன் இப்ப பண்ணிட்டேன் சில தகவல்கள் உங்க வீடியோ மூலம் நிறைய தெரிஞ்சுகிட்டேன்

  • @capmoments360
    @capmoments360 3 ปีที่แล้ว +3

    Sirappana velaipadu, enakku pudichadhu ennana vandi pakkathulaye irundhu seireenga work, and unga siricha mugam enakku romba pidichurukku spreading positivity, indha innova la middle row seat full ah irundhuchu final portion la two seat ah irundhuchu andha changes ah solla marandhuteenga nu nenaikuren anna actually koraya sollala naa gavanichutu irundhen adhan solren. and one more thing neenga sollave vendam kandippa unga velaiku unga siricha mugathukku ennoda like share and comment undu.

  • @santhoshe6724
    @santhoshe6724 ปีที่แล้ว +2

    Ungal nalla ullathukku neegal miga periya manitharai valara vendum

  • @vigneshvicky2537
    @vigneshvicky2537 3 ปีที่แล้ว +6

    (Super 🚘 care) worth shop in old car converted in New car
    I am very excited😎

  • @sahulhameedhu1226
    @sahulhameedhu1226 2 ปีที่แล้ว +2

    Unga workka paarkum pothu Naa unga kitta velaikku vanthidalanu aasai varuthu,

  • @sanjeevmarimuthu377
    @sanjeevmarimuthu377 3 ปีที่แล้ว +5

    Car super very super more car modify videos don plz ✨✨✨✨

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 2 ปีที่แล้ว +1

    எல்லாம் சரி என்று சொல்ல வில்லை இதற்கு ஆனா செலவுகள்
    அப்போது தான் முழுமையாக திருப்தி.

  • @karthikeyan-bs8qx
    @karthikeyan-bs8qx 3 ปีที่แล้ว +4

    I'm following from 40k subscribers. I watched all the videos. This is my first comment why because I liked this innova transformation especially painting works are good. Thanks TMF ❤️. Keep going and looking forward to seeing many more different things or implementing new things in workshop in our TMF channel. Congratulations 🎉👏❣️

  • @aravinthan.r6165
    @aravinthan.r6165 2 ปีที่แล้ว +2

    அண்ணா முடிஞ்ச வரைக்கும் இதுபோல மத்த காரியங்களையும் முடிஞ்ச அளவுக்கு வீடியோஸ் போடுங்க அண்ணா

  • @bullet7653
    @bullet7653 3 ปีที่แล้ว +5

    👌👌👌👏👏👏 brilliant work Mr Don
    Great. keep it up. 👍👍👍👍.

  • @mithranmithran4133
    @mithranmithran4133 2 ปีที่แล้ว +1

    இன்நோவ கார் போகுமாதிரி கற்பனை நான் மாற்றுத்திறனாளி இந்த ஆசை நிறைவேறு ஜயா வாழ்துங்கள் சிற்ப வேலை கே.நாகரத்தினம்

  • @abishek6819
    @abishek6819 3 ปีที่แล้ว +5

    Annna seemmaa super ra iruku anna 🔥💯😍😍😍🙌

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 3 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி சார். பகிர்வுக்கு நன்றி. பெயிண்ட் பூத் மற்றும் வெளியில் பெயிண்டிங் மற்றும் டிங்கரிங் செய்வதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? பெயின்ட் பூத் மிகவும் சுத்தமாக இருந்தது. பாய் மற்றும் உட்புறம் நன்றாக இருந்தது. உட்புற சுத்தம் சிறப்பாக இருந்தது. நான் வேர் கொம்புகளை விரும்பினேன். இன்னோவா நிறம் நன்றாக இருந்தது. மீண்டும் நன்றி ஐயா.

  • @chandruit7056
    @chandruit7056 3 ปีที่แล้ว +5

    Don na I'm an Innova fan❤️ vera level don

  • @sudhachandran2956
    @sudhachandran2956 2 ปีที่แล้ว +1

    Sir unga velai sutham arumai sir, naan ungaladhu yella video vum paarkiren, romba magizhchiya seireenga, nalla team vechu irukeenga, u r amazing sir

  • @aswinfernando494
    @aswinfernando494 3 ปีที่แล้ว +5

    Super work anna ❤️ from Tuticorin

  • @prakashsubramani9447
    @prakashsubramani9447 2 ปีที่แล้ว

    உங்கள் ஊழியரின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று, பெயிண்ட் வேலை செய்யும் போது பாதுகாப்பு உபகரணங்கள் மிக அவசியம்.

  • @joshyr2987
    @joshyr2987 3 ปีที่แล้ว +9

    If you could give the split up cost of major works like painting we can plan to give our Innova too for service. Work and finish are good

  • @shanmugasundram5727
    @shanmugasundram5727 2 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை. உங்கள் உழைப்பிற்கேற்ற மதிப்பும் மரியாதையும் என்றும் உண்டு. நீடூடி வாழ்க.

  • @skkr992
    @skkr992 3 ปีที่แล้ว +9

    Super work by your team. Love the way you explain. Paint Gun semmaya operate panrar. oru request, please provide a good quality mask while using spray paint. very dangerous to lungs. Hope you will understand. Its the fist time watching your video. Innova,my favourite. Thanks from Melbourne.

    • @logulogu5964
      @logulogu5964 2 ปีที่แล้ว

      S safety first

    • @nilachellam9283
      @nilachellam9283 2 ปีที่แล้ว

      அன்னா உங்க மொபல் நம்பர்

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 3 ปีที่แล้ว +1

    Super உங்களை நேரில் சந்திக்கிறேன்🙏👍🌷

  • @bhuvaneshkr5930
    @bhuvaneshkr5930 3 ปีที่แล้ว +8

    Your work is very super sir.....👏👏👏👏🙌

  • @Sudhagar-jp1lt
    @Sudhagar-jp1lt 2 ปีที่แล้ว +1

    கார் சர்வீஸ் மற்றும் காரின் தரம் விலை அதற்கான விளக்கம் நீங்கள் சொல்லும் வீதம் அருமை உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @prakashblk100
    @prakashblk100 3 ปีที่แล้ว +7

    Hi Mohan anna.
    I am from Namakkal. All your works are fentastic thanks for the continuous video making👍
    I have swift zxi 2018 model i need to upgrade infotainment system because it came normal music system only. Kindly suggest me best Android system for my car.

  • @dhamodaranpalanisamy7784
    @dhamodaranpalanisamy7784 3 ปีที่แล้ว +1

    நன்கு தரமான வேலை செய்கிறீர்கள் நன்றி

  • @anandkumarsoundar
    @anandkumarsoundar 3 ปีที่แล้ว +7

    Excellent work sir, as usual. You bought back the car to mint condition.

  • @nathannathan7006
    @nathannathan7006 2 ปีที่แล้ว +2

    டான் உங்கள் உழைப்பு மிக மிக அருமை.
    இதை எடுத்து சொல்ல தேவை இல்லை 💐🙏👌🏾👌🏾👌🏾

  • @manimaran435
    @manimaran435 3 ปีที่แล้ว +8

    Can u include the price of all of that u modified?

  • @aathavanaathava3175
    @aathavanaathava3175 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 வணக்கம் டான் அண்ணா திருவாரூரில் இருந்து.

  • @lollipopttf2152
    @lollipopttf2152 3 ปีที่แล้ว +6

    Super Don ❣️
    Booth kulla erukum bothu mask wear pannungha...paint is injurious to health

    • @NareshKumar-ub2uy
      @NareshKumar-ub2uy 3 ปีที่แล้ว +2

      Very harmful.
      Wear proper PPE before entering in to Booth.

  • @udeeshtrennambiarramakrish4325
    @udeeshtrennambiarramakrish4325 2 ปีที่แล้ว

    உங்கள் வேலை மிகவும் அருமை. மிகவும் திருப்தி...அருமை...அருமை.
    ஒரு சிறிய வேண்டுகோள் ..... Painting செய்யும் போது உங்கள் வேலை ஆட்கள் முக கவசம் அணிந்தால் மிக்கா நன்று.... இப்படி பட்ட நல்ல வேலை ஆட்களை பாது காக்க வேண்டும். அன்பு வேண்டுகோள்.

  • @peacewarriorproductions7415
    @peacewarriorproductions7415 3 ปีที่แล้ว +9

    Uncle XUV 700 AND MG HECTOR PLUS REVIEW PODUGA PLEASE

  • @Najim-oz5ej
    @Najim-oz5ej 3 ปีที่แล้ว +1

    மோகன் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தங்களுடைய அனைத்து வீடியோக்களும் மிகவும் சிறப்பு தங்களுடைய காரின் வேலைகள் அனைத்துமே மனதுக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது வாழ்த்துக்கள்

  • @kanmanigarmentsarun9916
    @kanmanigarmentsarun9916 3 ปีที่แล้ว +5

    Skoda rapid review Anna top model

  • @e.c.thavamanijoshua1021
    @e.c.thavamanijoshua1021 ปีที่แล้ว +1

    மகிழுந்து நிபுணர் திருப்பூர் குமரன் கொங்கு தமிழில் பேசி மகிழுந்துவின் தொழிற்நுட்பங்களை எளிதாக விளக்குகின்றார்.தொழிலில் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

  • @vanamkaviya7531
    @vanamkaviya7531 2 ปีที่แล้ว +4

    வணக்கம் அண்ணன் அந்த இனோவா கார் இவ்வளவு வேலையும் பாக்குறதுக்கு எவ்ளோ அமௌன்ட் ஆச்சு

    • @Vijay-ku1tk
      @Vijay-ku1tk 2 ปีที่แล้ว

      அத சொல்ல மாட்டரே🤪

  • @Bharath.A-u1m
    @Bharath.A-u1m 3 ปีที่แล้ว +6

    Innova 2005 modal full body paint and front&rear bumper change plus Android set evulo sir aagum summa solunga maximum evulo agum nu 😅😅😅

    • @Bharath.A-u1m
      @Bharath.A-u1m 3 ปีที่แล้ว

      Model*

    • @csmurugan7599
      @csmurugan7599 3 ปีที่แล้ว

      10000

    • @soulsujaath7797
      @soulsujaath7797 3 ปีที่แล้ว

      Sir me too 2008 model silky gold full paint full service... budget sollunga sir

    • @JACOB-fg8ih
      @JACOB-fg8ih 3 ปีที่แล้ว

      40000 for just convertion from type1 to type 4, full car painting would cost around 30000, android set 10 to 20k your option, this is not defined an approx estimation

  • @karthiajith6314
    @karthiajith6314 3 ปีที่แล้ว +1

    Sema work Anna nangalum Coimbatore la commercial vehicle body building company vechurkom anna aana unga painting work sema

  • @chadrasekar8686
    @chadrasekar8686 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க வேலை அருமையா இருக்கு இனோவா கலர் சேஞ்ச் மாற்றனும் அண்ணா அமௌண்ட் எவ்வளவு அவங்க திருப்பூரிலிருந்து

  • @SelvaRaj-xz9uy
    @SelvaRaj-xz9uy 2 ปีที่แล้ว +1

    திருப்பூர் செல்வராஜ் பெயிண்டிங் எல்லாம் சூப்பர்

  • @srikrishnan4004
    @srikrishnan4004 3 ปีที่แล้ว +1

    Super ah iruku sir
    Naanum 2nd la innova vanganum
    Vangitu vela irunthuchu na Unga shop ku thaan kondu varuven

  • @jeevas9960
    @jeevas9960 3 ปีที่แล้ว +1

    அருமையான வேலைப்பாடு மோகன் அண்ணா வாடிக்கையாளரின் மனநிறைவு தான் உங்களுடைய உயர்வு 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ManiMani-tv9nd
    @ManiMani-tv9nd 3 ปีที่แล้ว +1

    Painter use safty mask...,..work vera level super..

  • @kavinkumar4256
    @kavinkumar4256 3 ปีที่แล้ว +2

    Vera level anna. Na kangayam. Kandipa unga garage ah visit pandra

  • @saranyasaran7010
    @saranyasaran7010 2 ปีที่แล้ว +1

    Super sir romba arumaiya iruku. 1st time uga vedio pakuran super work

  • @MDhameem
    @MDhameem 2 ปีที่แล้ว +1

    தலைவரே செம்மையா வேலை செய்திருக்கிறீர்கள் பார்ப்பதற்கு புது வண்டி போல் இருக்கிறது

  • @babunarayanasamy3817
    @babunarayanasamy3817 2 ปีที่แล้ว +1

    💐 அண்ணா தங்களுடைய வேலைகள் அனைத்தும் எங்களை மிக மிகவும் கவர்ச்சிகரமாக கவர்ந்தது. 🙏👍

  • @ramaniradha9872
    @ramaniradha9872 3 ปีที่แล้ว +1

    Mama you are doing work from heart i love your smiling face.....

  • @VenkateshVenkatesh-kj9uj
    @VenkateshVenkatesh-kj9uj 2 ปีที่แล้ว +2

    சூப்பர் ஸ்டார் திருப்பூர் மோகன் நான் சேலம் மாவட்டம் எடப்பாடி வெங்கடேஷ்

  • @santhoshe6724
    @santhoshe6724 ปีที่แล้ว +2

    Unggal vidios enakku migavum pidithullathu anna

  • @mkandaswamy5908
    @mkandaswamy5908 3 ปีที่แล้ว +1

    Super arumai nermaiyana pechu valthukkal.valga valamudan

  • @SenthilnathanT
    @SenthilnathanT 2 ปีที่แล้ว +1

    அண்ணா அற்புதமான வேலை. புது வண்டி எடுக்க வேண்டியதே இல்லை👌👌👌👍👍👍

  • @Maheshpriya2k18
    @Maheshpriya2k18 3 ปีที่แล้ว +1

    Very good work. But please take care of Labor safety . They are painting without mask. This would lead to Cancer on long run

  • @mahendranp205
    @mahendranp205 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அப்பா ❤✨️

  • @vbalavbala2980
    @vbalavbala2980 2 ปีที่แล้ว +1

    உங்கள் வேலைகள் அனைத்தும் சூப்பர்

  • @thinkdifferent5649
    @thinkdifferent5649 2 ปีที่แล้ว +1

    Superb brother nanum oru nall Innova kondu varen enakum idhey mathiri best aha panni kudunga

  • @hemanthkumar-r6y
    @hemanthkumar-r6y ปีที่แล้ว +1

    உங்கள் பணி சிறக்க எனது மனம்மார்ந்த வாழ்த்துகள்

  • @subbiah8201
    @subbiah8201 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @praveenenterprises2719
    @praveenenterprises2719 2 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம்,
    நம் வேலை எவ்வளவு முக்கியமோ அதே போல் நம் வேலை ஆட்களின் உடல் நலனும் முக்கியம் தயவு செய்து அந்த ஸ்ப்ரே அடிக்கும் சகோதரர்கள் அனைவரும் கண்ணாடி,முகாகவசம் கையுறை போன்ற சாதனங்கள் அணிவதை உறுதி செய்யுங்கள் காரணம் அவை அனைத்துமே இரசாயனங்கள்..மேலும் நீங்களும் ஒளிப்பதிவு செய்யும்போது அவற்றை அணிந்துக்கொள்ளுங்கள் ...

  • @mariyasusaisusai4385
    @mariyasusaisusai4385 2 ปีที่แล้ว +1

    Very nice painting sarathi chidambaram

  • @imsenthil_20
    @imsenthil_20 3 ปีที่แล้ว +2

    Innova modification vera level.
    pls encourage painters to wear thick masks and you too😷

  • @senthilnathan6729
    @senthilnathan6729 3 ปีที่แล้ว +1

    Great job....but pls ask your painters to wear spl mask and u also wear mask ...

  • @maruthumaruthavanan775
    @maruthumaruthavanan775 2 ปีที่แล้ว +2

    Very very nice super fentastic great working

  • @saranprakash6356
    @saranprakash6356 2 ปีที่แล้ว +2

    Super super Excellent ur working

  • @twinklerzvlogs32
    @twinklerzvlogs32 3 ปีที่แล้ว +2

    Attakasam paint panirukeenga..Velai epavum pola arumai, ungal vilakam inum super.
    Sema painting really..
    Alloys kalati clean panirukeengala, ela just outer matum cleaning ah nga..
    My side points,
    New seats potu vandha aprama interior clean panranga, Android set kuda potutanga.
    Seats full ah kalati vachu interior clean panina neraya Edam clean panalam.More over seats la yaarum aluku pana vaaipu irukaathu..
    Just my thoughts.

  • @preethikab6334
    @preethikab6334 2 ปีที่แล้ว

    உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே. தனி ஒருவன் பாலு பாலு

  • @Srihari-br2uf
    @Srihari-br2uf 2 ปีที่แล้ว +1

    Super na... வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் மாதிரி பண்ணிட்டீங்க

  • @izharahamed4653
    @izharahamed4653 3 ปีที่แล้ว

    வணக்கம் தலைவரே உங்களுடைய வீடியோ மற்றும் உங்களுடைய வேலை அனைத்தும் மிக மிக அருமை உங்களுடைய தொழில் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👌🌹🌹🌹

  • @janakiramvelayutham7065
    @janakiramvelayutham7065 2 ปีที่แล้ว +1

    Please follow necessary safety PPE (Personnel Protecting equipment) Coverall, goggles, mask, safety shoes etc

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்

  • @karthikvijayakumar2827
    @karthikvijayakumar2827 2 ปีที่แล้ว +2

    Showroom la kooda ivlo finishing varathu..kalakurrnga sir..like the work.. awesome

  • @nandhakumars4623
    @nandhakumars4623 3 ปีที่แล้ว

    தங்கள் மற்றும் தங்களின் குழுவின் அற்புதமான உழைப்பிற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள் அண்ணா 🥰👍👏🤝

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 ปีที่แล้ว +2

    Arumaie..bro....budget...work..price..

  • @balamurugan-mf9tw
    @balamurugan-mf9tw 2 ปีที่แล้ว +1

    Anna kandippa car vaangina unga kitta dhan varuven recent your video addicted, well going don

  • @srinisrinivasan4090
    @srinisrinivasan4090 2 ปีที่แล้ว

    மிக அருமை அண்ணா மற்றும் எனது காரின் முழு பெயிண்ட் விலை சுசுகி டிசையர்

  • @eshanmuruganathan8555
    @eshanmuruganathan8555 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா உங்கள் அனைத்து விமர்சனமும் சூப்பர் ஒன் சிறிய உதவி ஸ்கோடா ரேபிட் 2014 சிறந்த ஆண்ட்ராய்டு சிஸ்டம் ப்ளீஸ் சொல்லுங்கள் அண்ணா

  • @anand3590
    @anand3590 2 ปีที่แล้ว +2

    Tharamana sambavam bro...🤟 vera level before after vera level change showroom la erunthu new ahh book panni edutha mathiri erukku bro... 😊

  • @spsgurusarang10r19
    @spsgurusarang10r19 2 ปีที่แล้ว +1

    அண்ணா - அன்றும்-இன்றும் - என்றும்.....

  • @jeyakumarjayakumar868
    @jeyakumarjayakumar868 ปีที่แล้ว +1

    Brother naanum Innova car vaankuven 2 nd la athukku aprom unkadda kondu varuven modification pandrathukku... kurom set serthu pannunka ennum supera erukjum Brother. unka sirippu nallarukku

  • @kumarm2580
    @kumarm2580 2 ปีที่แล้ว +2

    வேற லெவல் நீங்க

  • @MuthuKumar-xo7fs
    @MuthuKumar-xo7fs 2 ปีที่แล้ว +1

    அருமையாக இருந்ததுஉங்கள் பதிவு.வாழ்த்துக்கள்😀😀😀