மூத்த மருமகள் மற்றும் இளைய மருமகள் || என்ன கொடுமை சார் இது || NEEYA NAANA TROLL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 311

  • @rajathis8270
    @rajathis8270 11 หลายเดือนก่อน +929

    என்னை பொருத்தவரை ‌ஒரு வீட்டுக்கு பெறியமருமகளாக மட்டும் போகவேகூடாது. போனவங்கலுக்குமட்டும்தான்தெரியும் அதனுடைய வலிகல்,அவமானங்கள்,ஏமாற்றங்கள்,துரோகங்கள்,ஆயிரம்பேர் ஆயிரம்சொல்லலாம்.

    • @AravindAravind-id5ux
      @AravindAravind-id5ux 11 หลายเดือนก่อน +45

      Enga veetla mooththa marumagal than top la orukkanga nangalam velakaringa Mari iruk9m

    • @tamilmani3828
      @tamilmani3828 11 หลายเดือนก่อน +2

      பெரிய

    • @s.narmadhavinoth
      @s.narmadhavinoth 11 หลายเดือนก่อน

      மூத்த மருமகளோ இளைய மருமகளோ அதிக பணம் உள்ளவர்களே மதிக்கப்படுகின்றனர், இல்லாதவர்கள் வேலைக்காரியாக கூட பார்ப்பதில்லை

    • @praizypraizy5730
      @praizypraizy5730 11 หลายเดือนก่อน +22

      100% correct

    • @sharmilachandru3801
      @sharmilachandru3801 11 หลายเดือนก่อน +16

      Sss me too 1st marumagal

  • @DeviDevi-vi7ti
    @DeviDevi-vi7ti 11 หลายเดือนก่อน +313

    பொதுவாக மூத்த மகனாகப் பிறக்கக் கூடாது அதே போல மூத்த மருமகளாக போக் கூடாது இரண்டுமே கொடுமை எல்லா பொறுப்புகளையும் அவர்கள் மீது திணித்து விட்டு இளையவர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர் பண கஷ்டம் உடல் கஷ்டம் இது தவிர மன கஷ்டம் எல்லாம் நமக்கு போனஸ்

    • @shivanithoughts
      @shivanithoughts 11 หลายเดือนก่อน +8

      Appadilam illa ..Nan rendavathu tan nan tan gethu Ella velaiyum nan tan parpen ..

    • @srilogu7891
      @srilogu7891 11 หลายเดือนก่อน

      Correct ta sonninga pa.

    • @rajathis8270
      @rajathis8270 11 หลายเดือนก่อน +3

      இது அனைத்தும் உண்மைன்.இதை நானும் அனுபவித்துள்ளேன்

    • @SujeethraDinesh
      @SujeethraDinesh 11 หลายเดือนก่อน

      Correct than

    • @murugeswari6259
      @murugeswari6259 10 หลายเดือนก่อน

      Sss

  • @shakthi4189
    @shakthi4189 7 หลายเดือนก่อน +370

    மூத்த மருமகளோ சின்ன மருமகளோ காசு இல்லாத மருமகளை கண்டிப்பா மதிக்க மாட்டாங்க.

  • @naasulagam
    @naasulagam 4 หลายเดือนก่อน +49

    மூத்த மருமகளோ சின்ன மருமகளோ .. பணம் இருக்குற மருமகளுக்கு தான் மரியாதை ...

  • @SubashInitha
    @SubashInitha 3 หลายเดือนก่อน +19

    என்ன பொருத்தவர யாரு வீட்டுக்கும் மருமகளாவே போகக்கூடாது அம்மா வீடுதான் 😢

  • @rajagomathi3225
    @rajagomathi3225 11 หลายเดือนก่อน +169

    பெரிய மருமகளா இருந்து நான் எவ்வளவு அவமானம் அசிங்கம்படுறேங்க என்னை குடும்பத்தில் ஒதுக்கிட்டாங்க சின்ன மருமகள் தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள்

  • @Kalyani-fr2td
    @Kalyani-fr2td 11 หลายเดือนก่อน +74

    எங்க வீட்லயும் இந்த பிரச்சனை தான் மூத்த மருமகள் தான் பெருசு n

  • @ashoksuganya7686
    @ashoksuganya7686 5 หลายเดือนก่อน +60

    நான் கடைசி மருமகள் எல்லா சோதனையும் எனக்கு தான் 😢

    • @senthilnathan2581
      @senthilnathan2581 5 หลายเดือนก่อน +1

      Nanum

    • @Muhsina-e3p
      @Muhsina-e3p 2 หลายเดือนก่อน

      Yes naanum last marumagal dha moothavanga ellam thaniya poitanga naan dha en mamiyar kooda iruken romba porupa irupen pechula rombave gavanama irupen but idhu podhuvana mamiyar veedu enbadhal mootha marumagal vandha romba adhogaram parakum like nathanar

  • @arfinnusfa1217
    @arfinnusfa1217 11 หลายเดือนก่อน +121

    குணத்தில் எவர் சிறந்தவரோ! அவர்தான் மூத்தவராக மதிக்கப்படுவார்.
    அவருக்கான முக்கியத்துவத்தை அடைவார்.

    • @rajathis8270
      @rajathis8270 10 หลายเดือนก่อน +9

      அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல.

    • @meenatchimeenatchi5975
      @meenatchimeenatchi5975 10 หลายเดือนก่อน +2

      Apdi onnum kidsiyathu avanka itathila irubthu pathu than theriyum

    • @kalaijothinarayanan1288
      @kalaijothinarayanan1288 10 หลายเดือนก่อน +1

      @@rajathis8270 s drama poda terinchavangaluku first preference....

    • @annalakshmiramakrishnan5362
      @annalakshmiramakrishnan5362 9 หลายเดือนก่อน

      Is that in reality?????

    • @ruhulvoice_2602
      @ruhulvoice_2602 6 หลายเดือนก่อน

      Hi. முதல் பையன திருமணம் செய்தால் தான் முதல் மருமகள். குணத்தில் சிறந்தவர் சிறந்த பெண்மணி. இரண்டிருக்கும் வித்தியாசம் உண்டு.

  • @littlepuppy101
    @littlepuppy101 6 หลายเดือนก่อน +28

    தனிக் குடிததனம் தான் சிறந்தது. மானமுள்ள மனிதன் தன் மனைவியை, அவள் வயது ஒத்த மூத்த மருமகளிடம் பணிந்து இருக்க சொல்ல மாட்டான்.

  • @ponpriya7154
    @ponpriya7154 11 หลายเดือนก่อน +11

    In our house for second daughter law mamiyar support more because of his 2nd son.He love his wife more

  • @rajalakshmigunasekarrajguna
    @rajalakshmigunasekarrajguna 10 หลายเดือนก่อน +18

    Periya.marumagal.endral.rompa.chippa.than..nadathurathu.mameyar..antha.kastam.engalukuthan..theiyum😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Kid_ff_75
    @Kid_ff_75 9 หลายเดือนก่อน +79

    என் மனைவி என் தம்பி மனைவியிடம் பாசமான தோழியாகத் தான் பழகினாள் ஆனால் தம்பி மனைவி பிரியமாக இருப்பது போல நடித்து என் அப்பாவிடமும் அம்மாவிடமும் ரகசியமாக கோள்மூட்டிவிட்டுவிடுவாள் அதனாலயே என அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என மனைவியை பிடிக்காமலேயே போய்விட்டது இப்படி பாசமாக நடித்து நடித்தே எங்கள் சொத்தையும் சேர்த்தே என் அப்பாவிடம் எழுதி வாங்கிவிட்டாள் இப்போது என் மனைவி என் கூடவே இருந்து துரோகம் பண்ணிவிட்டாளே எனக்கு என்று புலம்பிக்கொண்டிருக்கிறாள் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்த அந்த 15 வருடங்களும் எங்களுக்கு நரகம் தான்

    • @SenthilkumarD-y6s
      @SenthilkumarD-y6s 9 หลายเดือนก่อน +8

      En nelamy is same

    • @SridharKutty-w6h
      @SridharKutty-w6h 8 หลายเดือนก่อน +8

      Ithu enga home la ulta... Mootha marumagal.. Than intha visayam pannunga... Nadichu ellathaiyum.. Yemathutanga

    • @muthumari4888
      @muthumari4888 7 หลายเดือนก่อน +8

      Crct atleast neengalatchum unga wife a understand paningala great en vidula itha nimalai than en hubby ku puriyamatiku

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 7 หลายเดือนก่อน +2

      👍

    • @IyappanIyappa-yk5rs
      @IyappanIyappa-yk5rs 7 หลายเดือนก่อน +4

      ப்ரோ இந்த கமெண்ட் படிக்கும்போதே தெரியுது ப்ரோ நீங்க மரண வலிகள் அனுபவிச்சு இருக்கீங்கன்னு

  • @karthigaudhaya3207
    @karthigaudhaya3207 8 หลายเดือนก่อน +27

    All periya marumagals hands up😅

  • @sarathypartha7292
    @sarathypartha7292 9 หลายเดือนก่อน +24

    Yaru athiga gold and things kondu varangalo avagaluku than mariyathai... Athan unmai... Example sirakadika aasai serial... Nadakuratha than poduran...

    • @Jamunabaskaran-vj7ef
      @Jamunabaskaran-vj7ef 8 หลายเดือนก่อน +1

      Correct

    • @bharanishanmugam4222
      @bharanishanmugam4222 7 หลายเดือนก่อน +3

      Yaaru gold kondu varangala Vida, yarukku paiyan porakuthi avanga thaan important, athuvum chinna marumaga ku paiyan porantha periya marumagalukku avamanam thaan

    • @devikashanmugam8158
      @devikashanmugam8158 7 หลายเดือนก่อน +1

      ​@@bharanishanmugam4222yes correct enakum athan nadakkuthu

  • @AnbarasiB-qr5rf
    @AnbarasiB-qr5rf 7 หลายเดือนก่อน +6

    Enga veetla ella velayum na than pakra but na than periya marumaga romba kastam,avamanam,asingam,throgam neraya pakra 😢

  • @vanithavanitha6503
    @vanithavanitha6503 11 หลายเดือนก่อน +32

    Puthusu vantha palasu kasakum apdingara mathiri chinna marumagal vantha peria marumagal kasakum ithu enoda anupavam athulayum onnu solluvanga chinna marumagal chinna ponnu ama onnum theriyathama

    • @krishmom3586
      @krishmom3586 5 หลายเดือนก่อน +1

      True but most vesam 2nd

  • @BalaSankari-wl6vk
    @BalaSankari-wl6vk 6 หลายเดือนก่อน +7

    Enga v2la மூத்த மருமகலே இல்ல நா மட்டம் தான் ஆனால் எங்க நாத்தனர் தான் இன்னேரு மூத்த மருமகலே

  • @M.GayathriDinakaran
    @M.GayathriDinakaran 11 หลายเดือนก่อน +13

    Pls troll ilma neeyanaana full episode upload pannunga pls... Ithumari yaruku vendum.... Episode only..

    • @selvanr2900
      @selvanr2900 10 หลายเดือนก่อน

      Ss enakum venum

  • @Aswinriya
    @Aswinriya 7 หลายเดือนก่อน +34

    ஒரு பெரிய குடுபத்துக்கு மட்டும் மூத்த மருமகளா போக கூடாது

  • @sharmilachandru3801
    @sharmilachandru3801 11 หลายเดือนก่อน +10

    Na tha elame seiven avanga sumave rest edupanga.
    Apadiea v2la alunga erukapo seiyarapolave nadanthupanga.yarum ilana roomla poie lock poduvanga

  • @mahadevan8840
    @mahadevan8840 11 หลายเดือนก่อน +24

    உண்மைதான், எனது அக்கா பொண்ணுக்கு எனது மனைவியை ஆரத்தி எடுக்க விடவில்லை. எனது அண்ணன் மனைவிதான் எடுத்தார், அப்போது எனக்கு மிகுந்த வலியை உண்டாகியது.... இன்று வரை இந்த பாகுபாடு உள்ளது....

  • @mani-fm5jp
    @mani-fm5jp 11 หลายเดือนก่อน +6

    Mass mixing ga. Repeat aa paarthu bore scene illa

  • @uthirapathivelusamy5412
    @uthirapathivelusamy5412 6 หลายเดือนก่อน +7

    இந்த தலைப்பு மிகச் சிறப்பாக உள்ளது. அதைவிட இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசும் கேளி கிண்டல் பேச்சு மிக மிக ரசிக்கும்படி உள்ள ரொம்ப சந்தோசமாக இருந்தது.

  • @austinemajella6673
    @austinemajella6673 11 หลายเดือนก่อน +13

    nobody is inferior to anybody.
    whether u r educated or not educated well or not well.
    nobody is inferior to anybody.

  • @veenahegde7441
    @veenahegde7441 4 หลายเดือนก่อน +1

    Everyone is happily agreeing to all domestic problems.good attitude

  • @MagathiNagazore
    @MagathiNagazore 7 หลายเดือนก่อน +1

    Naan periya marumagal ennaku respected pannuranga.ellathukum first preference

  • @Rajkumar-RK-i4o
    @Rajkumar-RK-i4o 2 หลายเดือนก่อน +2

    யாருப்பா அந்த எடிட்டர் 😂😂😂😂 சூப்பர்

  • @srimomvpworld8887
    @srimomvpworld8887 4 หลายเดือนก่อน +2

    எல்லா பொறுப்பு மூத்தமகன் மருமகளுக்கு மட்டும் தனிப்பட்ட தந்தோஷம் சுத்தமா இருக்காது அதுவும் கொஞ்சம் மகிழ்ச்சியா இருந்தாலும் சில நேரத்துல யோசிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @divyaradhakrishnan9669
    @divyaradhakrishnan9669 9 หลายเดือนก่อน +1

    En mummy 2 marumagatha ana en parents ku tha 1st marriage aachu ana amna va avlo vela vanguvanga matha 3 pera free ah vitruvanga oru certain period apm tha andha miruganga torture la irunthu en mummy ta nanga kapathnom sapda kuda vidamatanga epavum tea matum tha adhigama na chinna vayasula en mummy saptu pathruke😢 but ipo en mummy tha enga angel eh❤❤

  • @sugunaazumalay5108
    @sugunaazumalay5108 11 หลายเดือนก่อน +11

    Apadila ella.mutha marumagal um paavam than

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 หลายเดือนก่อน

    If both can do together…. Like friends… make happy 🙏

  • @tmeenadevi9240
    @tmeenadevi9240 10 หลายเดือนก่อน +10

    Muttha marumagal povarathu sabam

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 หลายเดือนก่อน

    They cannot be like friends? Some places? If they share kindness will grow 👍

  • @vaishnavikrishna1287
    @vaishnavikrishna1287 11 หลายเดือนก่อน +11

    lol 😂 this was funny , I am the elder daughter in law and I treat the younger one like my own sister ❤. Thank god I don’t have all these useless thoughts towards her

  • @MoorthyMoorthy-gt3ht
    @MoorthyMoorthy-gt3ht 6 หลายเดือนก่อน +1

    💯 correct

  • @rithikaramesh7242
    @rithikaramesh7242 11 หลายเดือนก่อน +2

    Yes correct

  • @anbuarsan
    @anbuarsan 8 หลายเดือนก่อน +2

    Ithellam ipa entha oorula nadakuthu

  • @saipreethi7
    @saipreethi7 11 หลายเดือนก่อน +5

    Please avoid advertisement

  • @babuthamizarasiy8332
    @babuthamizarasiy8332 10 หลายเดือนก่อน +2

    Super true massage ❤

  • @babujiks7694
    @babujiks7694 5 หลายเดือนก่อน +1

    Mm yanakum idha nilamai

  • @kuttymaa540
    @kuttymaa540 2 หลายเดือนก่อน +2

    இது எத்தனாவது எபிசோட்

    • @kuttymaa540
      @kuttymaa540 2 หลายเดือนก่อน

      எந்த சீசன்

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 7 หลายเดือนก่อน +2

    We should not go as elder daughterinlaw i suffered

  • @SathyaUdhaya-k3s
    @SathyaUdhaya-k3s 7 หลายเดือนก่อน

    Enga Patti kuda ur per solli tha kuppuduvanga😮😮😮😮

  • @malathyjohnson2264
    @malathyjohnson2264 11 หลายเดือนก่อน +4

    Mr Gopinath is not possible to evade the cine jokes in between the discussion.

  • @n.karthick4434
    @n.karthick4434 6 หลายเดือนก่อน +1

    Enga vittula ennai veeda en husbend than pavam avara kodumai patuthurathu vera yaro illa ammaum appaum than

  • @AbuRiya-b2w
    @AbuRiya-b2w 5 หลายเดือนก่อน

    Yenga family three marumahal. Naan second. Married aahi 17 years aahuthu yippo varaikum ore families aha yirukom.

  • @pitchanrani1007
    @pitchanrani1007 2 หลายเดือนก่อน

    மூத்தமருமகலா வந்தா எல்லா சந்தோசத்தையும் இழந்துருவோம் மனசுக்கு புடுச்ச வாழ்கை கணவனோட வாழமுடியாதுஎன் கணவர் வீட்டுக்கு மூத்தவர் தங்கச்சிகளுக்கு நகைபோட்டு கட்டி கொடுத்தாங்க தம்பிகளுக்கு வீடு கட்டிவைச்சு ல்லியானம் பன்னிவைச்சாரு ஆன இப்போ அவுகஅவு குடும்பம்ன்னு போய்ட்டாக எங்களுக்குன்னு எதும் சேத்துவைக்கல எங்களும் குழந்தைகள் அவகள வளக்கனுன்னு திரும்ப வெளிநாடு போய்ட்டாக எங்களுக்கு திருமணம் முடிந்து பத்துவருசம் ஆச்சு எட்டு மாசம் இங்க இருந்துருக்காரு எப்பையாவது ஒருதடவ லீவுல வந்துட்டுபோயிடுவார் இதுதா மூத்தமருமகள் கஷ்ட்டம்😂

    • @pitchanrani1007
      @pitchanrani1007 2 หลายเดือนก่อน

      இதில் வீட்டுவேலையெல்லா பாத்துக்கனும்

  • @PapathiVasudhevan
    @PapathiVasudhevan 10 หลายเดือนก่อน +4

    Appadi onnum illa mootha marumagal na rompa kastam husband avanga akka thampi than gaji ellarukkum samparju pottu avanga mela poiduvanga merrige ana pin ivaruku work pogave udampu support pannathu nampa rompa kastam😮

  • @yasillu5154
    @yasillu5154 หลายเดือนก่อน

    But nan veetuku periya marumagal my cousin sister chinna marumagal...we both r so affectionate carring eachother.... but my mamiyar will not live us to mingle

  • @sridevi939
    @sridevi939 7 หลายเดือนก่อน

    Sema fun

  • @sanjalat4769
    @sanjalat4769 10 หลายเดือนก่อน +4

    Na periya marunakka romba koduma

  • @ramachandranm3690
    @ramachandranm3690 2 หลายเดือนก่อน

    நான் வந்து மூத்த மருமகள் கல்யாணம் ஆகி ரொம்ப நாள் நல்லாவே இருந்தது சின்ன மருமகள் வந்த உடனே மதிப்பு மரியாதை எல்லாமே குறைந்து விட்டது கேட்டா புது மருமகளாம்😂😂😂😂

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 5 หลายเดือนก่อน

    Super super

  • @rashu9194
    @rashu9194 10 หลายเดือนก่อน +1

    Dear brother, pls add titles and the words in the video in english as well. Im a kannadiga, could speak and understand tamil but cant read. It will be helpful. Thank you.

    • @viptrolls
      @viptrolls  10 หลายเดือนก่อน

      Okay sure

  • @TejaswinivyTejaswinivy
    @TejaswinivyTejaswinivy 5 หลายเดือนก่อน

    True all first marumagal

  • @VidhyaVidhya-xz8hm
    @VidhyaVidhya-xz8hm 4 หลายเดือนก่อน

    True

  • @Nila_i3c
    @Nila_i3c 7 หลายเดือนก่อน

    Enga vetla nan than periya marumaga ana romba asinga paduthi kastta pad😢😢😢😢

  • @SaranyaKalyanam-rh8se
    @SaranyaKalyanam-rh8se 6 หลายเดือนก่อน

    Muth marumagal pavam

  • @KannanKannan-ko3kg
    @KannanKannan-ko3kg 2 หลายเดือนก่อน

    எனக்கு மாமியார் போலவே இருக்கிறது எனக்கு மட்டுமே இரண்டு மாமியார் இரண்டு மாமனார் எல்லா வீடுகளிலும் இந்த கொடுமை நடக்க தான் செய்கிறது மூன்று நாத்தனார் இதில் இவளுடைய கொடுமை வேற இதுக்கட்ட பேச்சு கேக்னும் இருந்த இவளுடைய புருணை காரணுக்கும் ஓலி வேலை செய்ய வேண்டிய இருக்கு ஆனால் இவளுக மட்டும் எனக்கு ஒரு நாளும் வேலை செய்துதே கிடையாது😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @SheikZain-ec1tt
    @SheikZain-ec1tt 2 หลายเดือนก่อน

    Yenga vtulayum apputitha

  • @malaradhirai6362
    @malaradhirai6362 4 หลายเดือนก่อน

    Rajathi i am also like you

  • @ishaansathvik
    @ishaansathvik 11 หลายเดือนก่อน +3

    ithu entha oorla nadakuthu.....

  • @SakthiVel-h8n
    @SakthiVel-h8n 8 หลายเดือนก่อน +1

    Yappavu may mutha murumagala pove gutathu yanna ne peryava yalla velieyum ne than pakkkanum sollu vanga😂😂😂

  • @freedahemsworth529
    @freedahemsworth529 2 หลายเดือนก่อน

    Nanum mutha marumagal than , vo sister vara poranga, vantha theriyum epdi nu, nan undu en velai undunu erupan, nan than perusu nan than perusu nu noi noi pesitey erukan matan
    Ne un velaya paru, nan velaya pakran,
    We gonna live separately, so problm varathuni nenaikaran

  • @Suhaina-y3k
    @Suhaina-y3k 5 หลายเดือนก่อน

    yenna poruta varakum last maru mahala pova kudatunga romba kastam s

  • @GUNA--pr7ik
    @GUNA--pr7ik 7 หลายเดือนก่อน

    நானும் மூத்த மருமகள் தா வீட்டு வேலை எல்லாமே நா தா செய்ற ஆனா அதிகாரம் எனக்கு இல்ல a மாமியாருக்கு செல்லம் a ஓரகத்திக்கு கேட்ட என்னய பாத்து ஒண்ணு ஒண்ணா கத்துப்பங்கலம்

  • @abiraminatrajan4616
    @abiraminatrajan4616 หลายเดือนก่อน

    Mamiyar kum nathanar kum sombu thookura marumagala dha madhippanga😅 en veetla first co sister ipdi dha pannuva saavugraki😂

  • @Rajkumar-RK-i4o
    @Rajkumar-RK-i4o 2 หลายเดือนก่อน

    ஆமா அங்க ரொம்ப உக்கரமா இருப்பாங்க 😂😂😂😂😅😅😅😅

  • @dwitchh
    @dwitchh 2 หลายเดือนก่อน

    Episode number pls

  • @sumisadu5955
    @sumisadu5955 2 หลายเดือนก่อน

    Nalla velai na pona veetuku oru pain tha na mattum tha marumagal.... Yaar senjalu sailenalu na ellathaium senje aaganu

  • @srimomvpworld8887
    @srimomvpworld8887 4 หลายเดือนก่อน

    Intha topic la periya marumagal ha pesanavanga mathiri oru naalu nenachadhu illa nanu periya marumagal but apdiye thala keela irukku maximum vittu kuduthu tha iruka athikaram panradhu seen podaratha nala no use namla nesikaravanga nimmathi illama irukka vendi irukku

  • @Suhaina-y3k
    @Suhaina-y3k 5 หลายเดือนก่อน

    last maru mahale fast la pottudu vanga fast maru mahale last la pottudu vange

  • @csrivishvath5006
    @csrivishvath5006 2 หลายเดือนก่อน

    மருமகளை யார் வீட்டுக்கு போக கூடாது போல

  • @zoraj1668
    @zoraj1668 2 หลายเดือนก่อน

    Antha chinna marumaga open ah podi m uh nu solitanga ena panva di tomato

  • @AlSurra6
    @AlSurra6 2 หลายเดือนก่อน

    Iatha marthiri All irukurathu Naala tha Thani kuduthan varuthu

  • @ssangeetha7736
    @ssangeetha7736 3 หลายเดือนก่อน +2

    மூத்த மருமகளா மட்டும் போக கூடாது அது சாபகேடு

  • @24keerthisk51
    @24keerthisk51 7 หลายเดือนก่อน

    Muttha marumagal muthala ponaviga ipti pasariga ipo elaiya marumagal muthala mrg agi pona athavathu annaku munadi thambiku mrg ana apo elaiya marumagala muthamarumagalaa eanaku oru dout

  • @sathyanarayanan2510
    @sathyanarayanan2510 3 หลายเดือนก่อน

    Ore murumgala pogakudathu

  • @riyafazil
    @riyafazil 11 หลายเดือนก่อน +13

    இவளுங்கல பாத்தா ஏறிச்சலா வருது

    • @Durga-wr3ss
      @Durga-wr3ss 11 หลายเดือนก่อน

      Yen

    • @riyafazil
      @riyafazil 8 หลายเดือนก่อน +1

      Muthava koduma tha vera enna

  • @dhanshikdhanshik9243
    @dhanshikdhanshik9243 6 หลายเดือนก่อน

    En husband lam car drive pana sona..n ai yethiruvan

  • @deepaammu9129
    @deepaammu9129 3 หลายเดือนก่อน

    Kobam tha varuthu Itha pakumpothu

  • @nirmalakumariv5632
    @nirmalakumariv5632 4 หลายเดือนก่อน

    Idai vida ore maru magal irkkira thalavali vera yarukku irukkadhu adhilum degree padikada irundhu ponnunga padithu velai kku pogarvagal irunda l innum adhiga prashanai namala oru velakari madiri ninaippanga inda madiri avan avanga ammakkal kasta padardh nala dan ipp irukkora ponnunga thane kudthanam poga virum baranga namma amma madri kasta padvendam appdin.

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 11 หลายเดือนก่อน +3

    Kunnathil yevvar sirrandhavaro avvare mootha marrumagal yendru madhika paduvar

  • @SaranyaKalyanam-rh8se
    @SaranyaKalyanam-rh8se 6 หลายเดือนก่อน

    Mota marumagal ilaya marumagal Yara irunthalum Panam tha mukikeyam

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 หลายเดือนก่อน

    Scary கூட்டு குடும்பம்😮

  • @nalvaravu3194
    @nalvaravu3194 9 หลายเดือนก่อน

    Paavam antha lady padikala nnu feel panranga

  • @Priya-kg2ww
    @Priya-kg2ww 8 หลายเดือนก่อน +1

    Chuma chuma meme video insert panitu paka irritating ah iruku kami panikalam

  • @Muhsina-e3p
    @Muhsina-e3p 8 หลายเดือนก่อน +2

    Sila veetla nathanar illadha koraya mootha marumagal theerthuduvanga chinna marumagala vachi

  • @ChandraLeeka
    @ChandraLeeka 4 หลายเดือนก่อน

    புருஷன் பக்கத்தில் உக்கார கூடாதா

  • @naganiya9602
    @naganiya9602 4 หลายเดือนก่อน +1

    மூத்த மருமகள் பேதீல போனவ

  • @SK-jh9bq
    @SK-jh9bq 4 หลายเดือนก่อน

    Ivai ellam poi ennai porutha varai mamiyar karikku entha marumagal pudikotho athai than thalaiyil vaithu kondaduvargal

  • @HaNa_Salam
    @HaNa_Salam 11 หลายเดือนก่อน +2

    Season and episode number pls

    • @viptrolls
      @viptrolls  11 หลายเดือนก่อน +4

      Season 16 episode 1

  • @sanoofajaufer9480
    @sanoofajaufer9480 หลายเดือนก่อน

    Please don't put cinema

  • @Dhanusri-hx2cg
    @Dhanusri-hx2cg 5 หลายเดือนก่อน

    Avanga avanga purushan sambarhekka vachi vala kathukiranum.eppadi tv vangunanga athu ethu nnu husband a emsa pannina namma life tha waste a pogum.thani kuduthanam eruntha mattum tha problem solve agum

  • @gobikrishsaphire4678
    @gobikrishsaphire4678 3 หลายเดือนก่อน

    S16 E1

  • @subashiniravikumar1891
    @subashiniravikumar1891 11 หลายเดือนก่อน

    😂

  • @AlSurra6
    @AlSurra6 2 หลายเดือนก่อน

    Ippadi irutha ya kuduba odayathu

  • @Harish0503Brittoharish-dw1ue
    @Harish0503Brittoharish-dw1ue 7 หลายเดือนก่อน

    Muthamarumaha poga kudathu

  • @pvijay6811
    @pvijay6811 7 หลายเดือนก่อน

    Enna da ethu poothusa irukku. Periya marunaga nagaiya kekuthu... nana iruntha 1 gm kooda thara maata. Ponga d enga amma appa enaku kasta pattu potta nagai.