போக்குவரத்து அமைச்சர் சொகுசாக அரசு மானியத்தில் (மக்கள் வரி பணத்தில்) குளிரூட்டப்பட்ட காரில் பயணம். வரி செலுத்தும் மக்களுக்கு இதுபோன்ற பயணம். அருமையான ஆட்சி. வாழ்க ஜனநாயகம்.
தலைகவசம் இல்லன்னா ரூ.2000 அபராதம் இந்த மாதிரி பஸ் வச்சிருக்கிர அரசுக்கு ரூ. 50000 பத்தாது ஒரு சாமானிய மக்களுக்கு ரூ.2000 உடனடி அபராதம் வாங்கும்போது இந்த மாதிரியான பஸ் வச்சிருக்க அரசுக்கு 2 கோடி உடனடி அபராதம் விதிக்குமா நீதிமன்றம் ?
இரண்டு நாட்களுக்கு முன்னாள் திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும்போது பேருந்து ஓட்டுநர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சற்று தள்ளி ஏறிய இரண்டு பயணிகளிடம் தேவை இல்லாது கோவம் பட்டார். நான் எழுந்து எதற்காக காரணமின்றி கோவம் கொள்கிறீர்கள்? நாங்க யாரும் சும்மா செல்லவில்லை என கூறினேன்.
இந்த சம்பவம் நடந்தது 4வருடம் ஆகுது 🤔 இதற்கு தீர்ப்பு இப்போது தான் 🤔😫😡. நீதி துறையும் சுர்சுருப்பாக வேலை செய்யுது😂🤣 காலையில் வேலைக்கு பள்ளிக்கு மருத்துவமனைக்கு அவசரமாக போகும் மக்களை மடக்கி எல்மெட் போடல டாஸ்மாக் சரக்கு குடிச்சியா ஆரன் அடித்தியா இன்சூரன்ஸ் லைசன்ஸ் என்று ஆயிரம் கேள்வி கேட்டு அபராதம் உடனே வசுலிப்பது எந்த விதத்திலும் நியாயம்🤔?சரி இவர்கள் போடும் அபராதம் சிறுக சிறுக எமி போல் 4 வருடத்தில் மக்கள் அடைக்க ஒப்பு கொள்வார்களா??😂🤣😂
Intha mathiri govt Bank staffs Kum govt hospital doctors & nurses Kum fine podanum... They didn't give any respect to others... Also they didn't respond properly to the customers (or) patients...
பிரதமர், முதல்வர், அமைச்சர்களுக்கு சொகுசு கார்கள்... மக்களுக்கு ஓட்டை பஸ்.... இதில் எம்எல்ஏக்களுக்கும் கார் வேண்டுமாம் மதிமுக எம்எல்ஏ கோரிக்கை... திமுக துரைமுருகன் கண்டிப்பாக தரப்படும் ...
Yenda Bus ottaiya irukrathuku Driver Conductor enna da panuvan, thappu than apdi punish pana avangala rendu pera matum punish pana kodathu entire department and head and including that department minister punish pananum ponga atha seiyunga. Apathan marum 👍
போக்குவரத்து அமைச்சர் சொகுசாக அரசு மானியத்தில் (மக்கள் வரி பணத்தில்) குளிரூட்டப்பட்ட காரில் பயணம். வரி செலுத்தும் மக்களுக்கு இதுபோன்ற பயணம். அருமையான ஆட்சி. வாழ்க ஜனநாயகம்.
டேய் இதுபோன போட்ட கேஸ்டா?
@@teddybear5586 இப்பவும் அதே லட்சணம் தான்
தலைகவசம் இல்லன்னா ரூ.2000 அபராதம் இந்த மாதிரி பஸ் வச்சிருக்கிர அரசுக்கு ரூ. 50000 பத்தாது ஒரு சாமானிய மக்களுக்கு ரூ.2000 உடனடி அபராதம் வாங்கும்போது இந்த மாதிரியான பஸ் வச்சிருக்க அரசுக்கு 2 கோடி உடனடி அபராதம் விதிக்குமா நீதிமன்றம் ?
நிதி ஒதுக்கீடு மட்டும்தான் பராமரிப்பு செய்ய நேரமில்லை
இரண்டு நாட்களுக்கு முன்னாள் திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும்போது பேருந்து ஓட்டுநர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சற்று தள்ளி ஏறிய இரண்டு பயணிகளிடம் தேவை இல்லாது கோவம் பட்டார். நான் எழுந்து எதற்காக காரணமின்றி கோவம் கொள்கிறீர்கள்? நாங்க யாரும் சும்மா செல்லவில்லை என கூறினேன்.
இந்த சம்பவம் நடந்தது 4வருடம் ஆகுது 🤔 இதற்கு தீர்ப்பு இப்போது தான் 🤔😫😡. நீதி துறையும் சுர்சுருப்பாக வேலை செய்யுது😂🤣 காலையில் வேலைக்கு பள்ளிக்கு மருத்துவமனைக்கு அவசரமாக போகும் மக்களை மடக்கி எல்மெட் போடல டாஸ்மாக் சரக்கு குடிச்சியா ஆரன் அடித்தியா இன்சூரன்ஸ் லைசன்ஸ் என்று ஆயிரம் கேள்வி கேட்டு அபராதம் உடனே வசுலிப்பது எந்த விதத்திலும் நியாயம்🤔?சரி இவர்கள் போடும் அபராதம் சிறுக சிறுக எமி போல் 4 வருடத்தில் மக்கள் அடைக்க ஒப்பு கொள்வார்களா??😂🤣😂
Intha mathiri govt Bank staffs Kum govt hospital doctors & nurses Kum fine podanum... They didn't give any respect to others... Also they didn't respond properly to the customers (or) patients...
விடியல் ஆட்சி சூப்பரோ சூப்பர் 🤪😝🤪
அரசு வேலை பாப்பவர்கல் கண்டேக்டர் ஒரு வரும் மரியாதை கோடுப்பதில்லை
பஸ் ஒழுகுதா-னு பார்த்து தீர்ப்பு கொடுக்க 4 வருஷம்.....
50000 thara matanunga,marupadiyum case pota,bus ah take over panna solluvanga
கேவலமான ஜனநாயக நாடு நம்ம நாடு
I have faced the same problem 5 year's ago. Chennai to velankanni Bus.
Traffic police whatchman police avagha kuda dhan mariyadhai thara matragha
ஒசியிலதானே போறீங்க க என்று கூறும் அமைச்சரை இந்த மாதிரி பேரூந்தில் காசு குடுத்து பயணம் செய்ய சொல்லவேண்டும்.
பிரதமர், முதல்வர், அமைச்சர்களுக்கு சொகுசு கார்கள்... மக்களுக்கு ஓட்டை பஸ்....
இதில் எம்எல்ஏக்களுக்கும் கார் வேண்டுமாம் மதிமுக எம்எல்ஏ கோரிக்கை... திமுக துரைமுருகன் கண்டிப்பாக தரப்படும் ...
நடத்துனரும் ஓட்டுநரும் திமிர் பிடித்தவர்கள்.
Yenda Bus ottaiya irukrathuku Driver Conductor enna da panuvan, thappu than apdi punish pana avangala rendu pera matum punish pana kodathu entire department and head and including that department minister punish pananum ponga atha seiyunga. Apathan marum 👍
Let this implemented frequently n make the ppl show how the transport department runs
Good
Sri lanka bus idhukku 100 percent parawala ac illdha bus la kuda nalla facilities erukku indian bus ellam kuppa
காரணம் பராமரிப்பு??????????
Erangavendiya stopla yerakividama 2km thalli erakkividranga ketta asingama pesranga bus no 115b SARAVANAMPATTI to gandhipuram Coimbatore'
👍🏻👍🏻👍🏻👍🏻
விடியல் மக்களுக்கு படையல் 😜🤪😝
Tamilnadu????????????
4 years late justice.
மக்கள் விருப்பம் இல்லை தந்தி டிவி விருப்பம்
Sudalai 😂😂😂😂
Intha valakkuke 4 varusamada
ithuku 4 years ah
Vidiyal 😂😂😂
Ladiesku free bus ....bonus 50000......girls is alaways lucky
Dravidamodel 😂😂😂
Arivu ko.. athu 4years munnadi
DMK model 😂😂😂
After four years🤣😡
Super.
Dmk very worst