அட போங்க சார் இந்த மாதிரி எவ்வளவோ ரைட் நியூஸ் பாத்தாச்சு கோடி கோடியாக பணம் ஆவணங்கள் அப்டி னு சொல்லுவாங்க . கடைசில எல்லாரும் வழக்கம் போல ஜாலியா இருப்பாங்க . சும்மா பிலிம் காட்டிகிட்டு.
சார் ,வருமான வரி ஏய்ப்பு எனில் ,வரி ஏய்ப்பை ஒத்துக்கொண்டு, அபராதத்துடன் வரி கட்டினால் போதும் .சிறை தண்டனை ,குற்ற விசாரணை சட்டத்தில் இல்லை .இவைகள் கொள்ளை அடித்த பணம் ,எனவே வேறு கொள்ளை அடித்த பணத்தை கட்டி விடுவார்கள் .இதுதான் பெரும்பாலோர் செய்வார்கள் .ED விசாரணை வேறுமாதிரி நடக்கும் .அது ஆண்டுக்கணக்கில் இழுத்து ,அதற்குள் இவர்களுக்கு சாதகமான ஆட்சி வந்து ,கேஸை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்கள் .இதுதான் இதுவரை நடக்கிறது .
வெறும் 13 கோடி... லாக்கரில் 75 லட்சம்... அவ்வளவு தானா... கதை விடுறீங்களா? எல்லாமே ஊரை ஏமாத்தம் வேல... ஜகத்ரட்கன்.. பொன்முடி... வேலு... துரை முருகன் கதிரு... எல்லார்வீட்டு ரெய்டு கதையையும் கேட்டாச்சு.. வேற எதாவது நடந்திருக்கா. எவனையாவது தண்டித்தது உண்டா? மக்களை ஏமாத்தும் ஒரே வழி ... ரெய்டு கதை
அட போங்க சார் இந்த மாதிரி எவ்வளவோ ரைட் நியூஸ் பாத்தாச்சு கோடி கோடியாக பணம் ஆவணங்கள் அப்டி னு சொல்லுவாங்க . கடைசில எல்லாரும் வழக்கம் போல ஜாலியா இருப்பாங்க . சும்மா பிலிம் காட்டிகிட்டு.
You are absolutely right
சார் ,வருமான வரி ஏய்ப்பு எனில் ,வரி ஏய்ப்பை ஒத்துக்கொண்டு, அபராதத்துடன் வரி கட்டினால் போதும் .சிறை தண்டனை ,குற்ற விசாரணை சட்டத்தில் இல்லை .இவைகள் கொள்ளை அடித்த பணம் ,எனவே வேறு கொள்ளை அடித்த பணத்தை கட்டி விடுவார்கள் .இதுதான் பெரும்பாலோர் செய்வார்கள் .ED விசாரணை வேறுமாதிரி நடக்கும் .அது ஆண்டுக்கணக்கில் இழுத்து ,அதற்குள் இவர்களுக்கு சாதகமான ஆட்சி வந்து ,கேஸை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்கள் .இதுதான் இதுவரை நடக்கிறது .
correct.
கேவலம் அமலாக்கத்துறைக்குத் தான். நிரூபிக்க முடியவில்லை அல்லது விரும்பவில்லை.
ஒன்றும் நடக்காது இதற்கு மேல்.
செம்ம சூப்பர் 👍👍👍👍👍
என்னய்யா பிரயோஜனம், எவனும் தண்டிக்கபடுவது இல்லையே...🤬
அது தான் அரசியல்
எத்தனை லட்சம் கோடி கொள்ளை அடிச்சாலும் ஈஸியா தப்பிச்சிடுவாங்க 😢😂😅
ரொம்ப கம்மி ,ஒத்துக்க மாட்டோம் .திரும்பவும் வாங்க .
முன்ன கூட யாரோ 60000 கோடி அது இதுன்னு சொன்னாங்க. அதெல்லாம், கண்டுப்பிடிப்பீர்களா, கோபால் (ED)?.
என்னோவோ யோக்கியன் போல் பேசினார்கன். பன்றது எல்லாம் அக்கிரமம்
இங்கே இருப்பது சிறு துளி... பெருவெள்ளம் வெளிநாட்டில் இருக்கும்..
Appavum maganum yevvalavuthan serppargalo pavam
பினாமி பெயர்களை அதிகம் அளவு சொத்துக்கள் இருக்கின்றன திமுக அரசு
தமிழ் ஜனம் போல டிவிக்களையாவது, இந்த மோசடியை அம்பலப்படுத்த, பயன்படுத்துங்கள்
எவன் அப்பன் வீட்டு காசு?⚡
கோடிகோடியாக பணம் வைத்திருப்பதால்தான் அப்பனும் மவனும் நல்லா குண்டா இருக்கானுக
Kattu கட்டாக மாணவர்களின் விடைத்தாள்களை வாரிக்கொண்டுபோனார்கள்
ஒன்னும் நடக்காது .சேனல் களுக்குத்தான் இரண்டு நாள் கன்டெண்ட்😂
ரஜினி நடித்த சிவாஜி படம் இந்த திமுக கும்பலை வைத்துத்தான் படம் எடுக்கப்பட்டது போல் இருக்கிறது
Amount is very less.
Where is video????
எப்படிடா உயிரோடு இருக்கீங்க
அவிங்க டீ செலவுக்கு வச்சிருப்பாங்க அதை போய் பெருசா ....... அதுக்கு மெனக்கெட்டு ஒரு நியூஸ்......
too much comedy
Katherine arval podanum sir
What about TRB?
ED அள்ளியது என்பதின்
பொருள் என்ன
ED will not take action on them eye wash
ஊழலுக்கெதிரான ஆட்டத்த இங்க கோர்ட்டும் ஆட, இந்த நாடு தப்பும்
This is a just a joke and no body never arrested.
அந்த காலெஜில் வைச்சிருகௌக ஏமாளியா
BJP will help close this case
Father son pichakaran time road. Road aliwamamah...
1:22
Pongada nengalum unga sattamum... MP pathavi anubavichitu innum 10 college kattitu . Life enjoy pannuvanga . Unga case kuppayila than podanum
ஜுஜுபி தொகை
Thogi thigar podu😮
Dravidian B team BJP
Nothing will happen
வெறும் 13 கோடி... லாக்கரில் 75 லட்சம்...
அவ்வளவு தானா...
கதை விடுறீங்களா?
எல்லாமே ஊரை ஏமாத்தம் வேல...
ஜகத்ரட்கன்..
பொன்முடி...
வேலு...
துரை முருகன்
கதிரு...
எல்லார்வீட்டு ரெய்டு கதையையும் கேட்டாச்சு..
வேற எதாவது நடந்திருக்கா.
எவனையாவது தண்டித்தது உண்டா? மக்களை ஏமாத்தும் ஒரே வழி ... ரெய்டு கதை