விருச்சிக லக்னம் உஷார் | விருச்சிகம் லக்னம் | Virichiga lagnam ushar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் எதில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும், எதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்பதுபோன்ற ஆலோசனைகள்தான் இந்த பதிவு.
    #vrichigarasi #virichigalagnam #virichigalagnapalan
    Image Credit - pixabay.com
    creativecommon...

ความคิดเห็น • 178

  • @latharajendran1253
    @latharajendran1253 4 ปีที่แล้ว +13

    வணக்கம் ஐயா, 100%true . நீங்கள் கூறியது அனைத்தும் நிஜம், நான் என் வீட்டில் அனுபவப் பட்டு கொண்டிருக்கின்றேன். ஆனால் இந்த கோபம் எபொதும் இல்லை.
    சில நேரங்களில் தான்.

  • @sambathsambath1456
    @sambathsambath1456 4 ปีที่แล้ว +3

    அய்யா வணக்கம்
    விருச்சிகம் லக்னத்தைப்பற்றி
    மிகவும் துள்ளியமாகவும்
    உண்மையாகவும் சொல்லியிருக்கிறீகள்,
    மிக்க நன்றி.

  • @ascentshiva
    @ascentshiva 3 ปีที่แล้ว +4

    அழகா சொன்னீங்க ஐயா... நான்... விருச்சிக ராசி & விருச்சிக லக்கணம்👍

  • @getbala06
    @getbala06 4 ปีที่แล้ว +13

    Yes, 97% true, I am viruchiga lagna, thank you sir

    • @praj4662
      @praj4662 3 ปีที่แล้ว

      Nanum

    • @praj4662
      @praj4662 3 ปีที่แล้ว

      What's your sign... I mean Rasi? Meshama

  • @rajeswarirajkumar8927
    @rajeswarirajkumar8927 4 ปีที่แล้ว +2

    என் மகள் விருச்சிக லக்கினம் என் தம்பி விருச்சிகம் ராசி நீங்க சொன்ன அனைத்தும் இருவருக்கும் பொருந்துகிறது. நன்றி

  • @sivarajvelumani8835
    @sivarajvelumani8835 4 ปีที่แล้ว +4

    ஐயா நான் நீண்ட இடைவெளிக்குப்பின் விருச்சிக லக்னத்தை பற்றி நீங்கள் கூறிய கருத்தை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை வாழ்க வளமுடன்

  • @noodobby1119
    @noodobby1119 4 ปีที่แล้ว +1

    Yes . 100% true . I'm viruchiga lagnam. Thank you.

  • @gopalakrishnansudhagar4451
    @gopalakrishnansudhagar4451 4 ปีที่แล้ว +3

    கணிப்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @VijiMadhivanan
    @VijiMadhivanan 4 ปีที่แล้ว +4

    Hi Chithappa🙋❤️ Already nereya prblms poikitu iruku idhule Viruchaga lagnam ushar eh😲😔 anyways Nandri ayya🙏 full video pakren🤞

  • @venkatachalam1813
    @venkatachalam1813 4 ปีที่แล้ว +4

    வணக்கம்ஐயாசரியாகச்சொண்னீர்கள்எனக்குத்தெரிந்த விருட்சகம்இப்படிதான்இருக்கிறார்கள்நன்றிகுருவேவாழ்க வளமுடன்விருட்சகமும் நீங்களும்தான் வாழ்கவளர்கவளம்பெருக என்றுகூரி

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 ปีที่แล้ว +6

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"

  • @positivemind6010
    @positivemind6010 4 ปีที่แล้ว +2

    Thank you very much

  • @djrealestates
    @djrealestates 4 ปีที่แล้ว

    விருச்சிகம் ராசி உண்மை ஒரு சில விஷயங்கள் கரைக்ட் ஜயா

  • @nagarajram3798
    @nagarajram3798 4 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா.. என்னுடைய லக்னம் ராசி விருச்சிகம் தான்... எதிர்காலத்தில் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றால் முடியவில்லை!! திருமண வாழ்க்கை நன்றாக அமையுமா என்ற பயம் பெரியது!!

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 ปีที่แล้ว +5

    *இனிய காலை வணக்கம்... ஐயா.. வாழ்வோம் வளமுடன் .. நன்றி...👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐*

  • @RamasudharamaniyanRaman-jn6nx
    @RamasudharamaniyanRaman-jn6nx 11 หลายเดือนก่อน

    உண்மைதான் ,

  • @sirishv405
    @sirishv405 4 ปีที่แล้ว +2

    My husband is the same lagnam. Exactly what u said sir. Can u upload other lagnam too

  • @mssathiya5917
    @mssathiya5917 ปีที่แล้ว

    நன்றி 🙏💕ங்க குருவே

  • @pavir9027
    @pavir9027 4 ปีที่แล้ว +5

    I am viruchagam lakanam sir 💯 unmai tha sir elartum elam soluvan athala prblm varum enga vtla enga dad thituvaru yaritum ethum solathanu ana soliduvan na..unmai sir mithunam rasi na viruchagam lakanam sir

  • @vidhyaraj3303
    @vidhyaraj3303 4 ปีที่แล้ว

    Thank you so much sir. Have a good day.

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 4 ปีที่แล้ว

    Thank you sir,🙏🙏🙏
    Me too Viruchagam lagnam

  • @venkatramani65
    @venkatramani65 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @savithriv8253
    @savithriv8253 4 ปีที่แล้ว

    Good Morning Sir Arumayana pathivu

  • @modernagriculture3935
    @modernagriculture3935 4 ปีที่แล้ว +3

    திருமணத்திற்கு நாள் குறிப்பது பற்றி விரிவான பதிவு போடுங்கள் சார்

  • @KuwaitIine-rx9gr
    @KuwaitIine-rx9gr 11 หลายเดือนก่อน

    👌👌👌

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 ปีที่แล้ว

    Vanakkam sir. Very true.very nice🙏🙏🙏

  • @radha_U
    @radha_U 4 ปีที่แล้ว +1

    Correct sir , mudugil kudubavargal than athigam , vara vara yariyume namba bayamaga erukirathu. Nama undu namba vela undu nu erunthuduvom nu thonuthu, thanimai romba pudikuthu.

  • @sahayarajj2311
    @sahayarajj2311 2 ปีที่แล้ว

    Nalla pathivu Ayya,nandrì🙏

  • @saisuresha4821
    @saisuresha4821 4 ปีที่แล้ว

    சார் அருமையான பதிவு.

  • @nagerakumar6187
    @nagerakumar6187 4 ปีที่แล้ว

    Good morning sir na viruchigam nengal solvathu polthan sir nan eruka thank you so much sir 🙏🙏🙏

  • @akkammall858
    @akkammall858 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க ஐயா.நன்றி

  • @nagaraj6657
    @nagaraj6657 4 ปีที่แล้ว +1

    Super yunmai

  • @esanmuru
    @esanmuru 4 ปีที่แล้ว

    சரியான பதிவு

  • @ravinanthananbalakrishnan720
    @ravinanthananbalakrishnan720 4 ปีที่แล้ว

    நன்றி!

  • @sridharsridhar7698
    @sridharsridhar7698 4 ปีที่แล้ว +1

    100% correct sir

  • @sureshs7696
    @sureshs7696 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 ปีที่แล้ว +1

    Vanakkam Ayya 🙏
    Vilakkam Solvathil Migavom
    Arumai 🙏💐👏🙏
    Thamizan Midiza Vazganalamudan Nanry 🙏

  • @priyaganeshpriyaganesh5280
    @priyaganeshpriyaganesh5280 4 ปีที่แล้ว

    1000%correct .....naa appaditan....true true true...unmai. ..

  • @manjularaj7422
    @manjularaj7422 4 ปีที่แล้ว

    Super sir 1000 percent correct

  • @rams8417
    @rams8417 4 ปีที่แล้ว +2

    100% trueeee

  • @srivenkates6140
    @srivenkates6140 4 ปีที่แล้ว

    நன்றி👍👍👍

  • @blobofconsciousness
    @blobofconsciousness 4 ปีที่แล้ว +5

    "எதையாவது சொல்லி"...
    "காலடிச்சா எடுக்காமல் வேண்டுனவங்களுக்கு டென்ஷன் தருவது" 😂

  • @suryaprabha277
    @suryaprabha277 ปีที่แล้ว

    Hiyyyo 100%unmai unmai

  • @vineshparameswari1850
    @vineshparameswari1850 4 ปีที่แล้ว

    Correct correct correct correct

  • @vectors1970
    @vectors1970 4 ปีที่แล้ว +1

    Arumai

  • @thiruvalluvarastrology1817
    @thiruvalluvarastrology1817 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு..வணக்கம் ..ஜீ

  • @option.trader9396
    @option.trader9396 4 ปีที่แล้ว +1

    First view 😍 I am Also Virichiga lagnam 😘

  • @priyaganeshpriyaganesh5280
    @priyaganeshpriyaganesh5280 4 ปีที่แล้ว

    100% correct sir.

  • @dhanagopal138
    @dhanagopal138 4 ปีที่แล้ว +1

    GOOD MORNING HAVE A NICE DAY IYYA!🙏💯💛

  • @anusiyaramamurthy5974
    @anusiyaramamurthy5974 4 ปีที่แล้ว

    Super correct sir

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว +1

    Good morning aiya 😊🙏
    👌👌👏👏

  • @karpagamv3115
    @karpagamv3115 4 ปีที่แล้ว

    100% true sir👍🙏🙏🙏🙏🙏

  • @gayathridhanur6696
    @gayathridhanur6696 4 ปีที่แล้ว +4

    Ayya vanakkam, oru chinna thiruttham ... uzhar (உழார்), athu ushar... (உஷார்).
    நன்றி.
    விருச்சிகம் லக்னம் பற்றி சொன்னதற்கு நன்றி.

  • @ramsuman5398
    @ramsuman5398 3 ปีที่แล้ว

    Super ji 🙏

  • @sivarajjr1437
    @sivarajjr1437 3 ปีที่แล้ว

    Arumai sir

  • @nethajee2
    @nethajee2 4 ปีที่แล้ว

    Welcome sir...

  • @yaswanthyaswanth2613
    @yaswanthyaswanth2613 4 ปีที่แล้ว +8

    manusane nambavae mudiyathu sir athunala than na epomae thaniya eruken niraya per ena emathitanga yarumae venam nu thaniya othungi vanthuten sir

    • @Ungal_nanban_43
      @Ungal_nanban_43 4 ปีที่แล้ว +2

      Naanum appadi thaan 🤗

    • @craZy123-
      @craZy123- 4 ปีที่แล้ว +1

      Ss bro just one week agooo

  • @mrs.ragavansfood4748
    @mrs.ragavansfood4748 4 ปีที่แล้ว

    Arumai👍

  • @manonmaniselvaraj3490
    @manonmaniselvaraj3490 4 ปีที่แล้ว

    Iyya simma rasi viruchaga lagnam for me. So payam iruku

  • @nithyasambath3908
    @nithyasambath3908 4 ปีที่แล้ว +3

    Rasi lagunam rendme viruchigam...

  • @sivakumarsivakumar2297
    @sivakumarsivakumar2297 4 ปีที่แล้ว +1

    99% true

  • @user-qk7oj9pp7i
    @user-qk7oj9pp7i 4 ปีที่แล้ว

    அருமை...அய்யா

  • @smohansomuroa7585
    @smohansomuroa7585 4 ปีที่แล้ว +1

    விருச்சக ராசி கடக லக்கனம் எப்படி இருக்கும் சொல்லுங்கள்

  • @sureshpalani4188
    @sureshpalani4188 4 ปีที่แล้ว

    Nandri Ayya

  • @selvamselvaraj8226
    @selvamselvaraj8226 4 ปีที่แล้ว

    நன்றி

  • @ai77716
    @ai77716 ปีที่แล้ว

    Makara - shiva peruman
    Katagam - shri parvathi mata

  • @uvarajg5692
    @uvarajg5692 4 ปีที่แล้ว

    Best wishes...

  • @skrchannel4178
    @skrchannel4178 4 ปีที่แล้ว

    Good news

  • @sharathsiva48
    @sharathsiva48 4 ปีที่แล้ว

    Nalla pathivu

  • @SivaKumar-qo4uo
    @SivaKumar-qo4uo 4 ปีที่แล้ว

    Very true sir

  • @karthicklingam6057
    @karthicklingam6057 4 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @niththiyananthamniththiyan5566
    @niththiyananthamniththiyan5566 4 ปีที่แล้ว

    Anaithum.unmai.thanks.eyaa🙏🙏🙏

  • @yaswanthyaswanth2613
    @yaswanthyaswanth2613 4 ปีที่แล้ว +9

    sir na vircahga lagnam and virchaga lagnam na epomae thaniya than sir eruken yarumae enaku ella

  • @paramesh1990
    @paramesh1990 4 ปีที่แล้ว +1

    Sir kaalai vanakkam valiya nalam iam scorpion

  • @Ungal_nanban_43
    @Ungal_nanban_43 4 ปีที่แล้ว +1

    Nengal sonnathu polla nadanthukondirukirathu 😢 🙏

  • @jayanthikarthi5255
    @jayanthikarthi5255 3 ปีที่แล้ว

    200%உண்மை

  • @segarennair1900
    @segarennair1900 4 ปีที่แล้ว

    Sweet Morning sir.

  • @shylendher.singhshylu9416
    @shylendher.singhshylu9416 4 ปีที่แล้ว

    I am shylendher.singh photographer Chennai my rasi virutckam lagnam, virutchika rasi and star anusaham.

  • @_naturekuttys_2301
    @_naturekuttys_2301 4 ปีที่แล้ว +2

    Aiyya Saami .. yengaluku vidive ilaya .. innum yevlo naal than ipadi kastapadrathu ..

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 ปีที่แล้ว

    Good night sir,,,

  • @sivapriya.s6-a904
    @sivapriya.s6-a904 4 ปีที่แล้ว

    ViruchkaRasiviruchakaLakanam.ThankuSir

  • @virtualmachine3945
    @virtualmachine3945 4 ปีที่แล้ว +2

    சார், கடந்த 2 வருடங்களாக ஏன் அதாற்கு முன் கிட்டத்தட்ட அணைத்து வீடியோ களையும் நான் பார்த்துட்டேன். எளிதில் கிடைதிராத ஓர் அறிய ஞானம் . இருந்தும் பல சந்தேகங்கள் இடுகிறது, அதை எப்படி நிவர்த்தி செய்வது . நீங்கள் சொல்லும் போது எல்லாம் நல்லா புரிகிறது ஆனால் ஒரு ஜாதகத்தை எடுத்து பதால் எப்படி பலன் எடுப்பது என்று குழப்பம், எப்படி இருக்குமோ யில்லை அப்படி இருக்குமோ என்று. நக்ஷத்திர சாரத்துக்கு எவ்வளவு மதிப்பு கொடுப்பது, கிரஹாம் நின்ற ஸ்தானாதிபதி பலன் பொறுத்து பலன் அமையும் என்றால் அதற்க்கு எவ்வளவு மதிப்பு கொடுப்பது. அது பூஹப்பூக ஆயிடும்ன்னு நம்புறேன். என்னைபோல் USA வில் வசிக்கும் ஒருவருக்கு எங்கயோ இருந்து கண்ணுக்கு தெரியாமல் காற்றுக்கு கொடுக்கிறீரகள் ரொம்ப நல்லது சேவை தொடரட்டும். அப்புறம் ஒன்னு சார் உங்க வாய்ஸ் கேட்டால் ரேடியோல கேட்குற மாதிரி இருக்கு, நல்லா இருக்குன்னு சொல்றேன். சிலநிறம் உங்கள் விடீயோவைக்கு கேட்டுக்கொன்டே எப்போது தூங்குகிறேன் என்றே தெரியவில்லை சார். நல்ல விதமாகத்தான் சொல்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம். :-)

  • @ஓம்_முருகா_ஜோதிடம்
    @ஓம்_முருகா_ஜோதிடம் 27 วันที่ผ่านมา

    ஐயா நான் விருட்சிக லக்னம் குலத்தொழில் ஜாதகம் பார்த்து கொண்டு இருக்கிறேன்

  • @saroja301
    @saroja301 4 ปีที่แล้ว +1

    Meena rasiku athavathu sallunga please reply pannunga meenarasi like pannuga

  • @edcceacsmc44
    @edcceacsmc44 4 ปีที่แล้ว

    Super sir, Simms lagnam video kindly post pannuvinga

  • @mageshkumar8684
    @mageshkumar8684 4 ปีที่แล้ว

    Good morning guru 🙏

  • @tmdhayanithi
    @tmdhayanithi 4 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அய்யா

  • @muthamilselvan1534
    @muthamilselvan1534 3 ปีที่แล้ว

    உண்மை

  • @user-km9dq3sw3n
    @user-km9dq3sw3n 21 วันที่ผ่านมา

    Thulam rasi viruchiga laknampa

  • @s.harish529
    @s.harish529 3 ปีที่แล้ว

    yes

  • @priyam1865
    @priyam1865 4 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா.

  • @r.m.dkittytimes3679
    @r.m.dkittytimes3679 4 ปีที่แล้ว

    என்னுடைய லக்னம்..மிக்க மகிழ்ச்சி

  • @sasikalamariyappan9532
    @sasikalamariyappan9532 4 ปีที่แล้ว

    Exactly

  • @DucatiNaveen
    @DucatiNaveen 4 ปีที่แล้ว +1

    கடந்த சில மாதங்களில் விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தற்கொலை எண்ணம் அதிகமாக வர காரணம் என்னங்க ஐயா? ஏழரைச்சனி முடிந்தது என்று சொல்கிறார்கள் ஆனாலும் இன்னும் மன அழுத்தம் குறைந்த பாடில்லை ...

  • @ashwinbalaji880
    @ashwinbalaji880 4 ปีที่แล้ว

    Sir one question, jathakathil Kethu Kadakathil, Ragu Magarathil irunthal athu sathagama or baathagama

  • @pandiyaleo
    @pandiyaleo 4 ปีที่แล้ว +1

    எனது நண்பன் ஒரு வாரத்திற்கு முன்பு விஷத்தை குடித்து விட்டான்
    ( அவன் விருச்சிக ராசி காரன்)

    • @HariKrishnan-vm3cr
      @HariKrishnan-vm3cr 4 ปีที่แล้ว +4

      Mudila sir ! Innum konjam nall nanum apdithan pola

    • @pandiyaleo
      @pandiyaleo 4 ปีที่แล้ว +1

      @@HariKrishnan-vm3cr ஏன் இப்படி இருக்கிறீர்கள் விருச்சக காரர்களை யார் பேச்சையும் கேட்பதில்லை ,
      என் நண்பனும் இப்படித்தான் செய்வாய்

  • @vasudevanyadav3199
    @vasudevanyadav3199 4 ปีที่แล้ว

    Sir put a video on all tithis significance if a person dies

  • @pachuplavin
    @pachuplavin 4 ปีที่แล้ว

    👏👏👌👍🙏

  • @yogeshlalitha6914
    @yogeshlalitha6914 4 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா 🙏

  • @vinomuru7471
    @vinomuru7471 4 ปีที่แล้ว

    Kuruve சரணம்