💯 உண்மை.. Please attend this Teacher/Master's class once at least. The teaching level is amazing and easy to understand. The explanation are vera level. He has all the patience to guide his students. Genuine Astrology Master/Teacher ever.. 🙏 🙏 🙏 💜 💜 💜 💜 💜 💜 💜 Blessed to be his students. Thank you thank you thank you
அருமையான பதிவு அற்புதமான பதிவு விருச்சிக ராசிக்கு அதிக கஷ்டம் அதனால்தான் அதிக உலகத்தை பற்றி உணர முடிகிறது விருச்சிக ராசியை யாராலும் புரிந்து கொள்ள முடியாது எவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்தாலும் விருச்சிக ராசிக்காரர்கள் தனிமை தான் அவர்களுடைய வலியை உணர்வதற்கு யாராலும் முடியாது நன்றி நன்றி.
நான் கேட்டை நட்சத்திரம் , விருச்சிகம் ராசி. உலகம் மாயை என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன். அண்மைக்காலமாக இது தொடர்பில் பல விடயங்களை அறிந்து கொண்டேன். இந்த உண்மையை உணர்ந்த பின் எவர் மீதும் எந்த கருத்தையும் சொல்வதில்லை. யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. எவர் பற்றிய கணிப்பும் இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் எதிர் கொள்ள கற்றுக் கொண்டேன்.
மற்றவர் மனதை புரிந்து கொள்வதும், வலியை உணர்ந்து கொள்ளவும் விருச்சிகத்தால் முடியும் என்று நானும் நம்புகிறேன், பொய் உரைத்து சென்றாலும் அவர் கூறுவது பொய் என்பதை உணரும் தன்மை விருச்சிகத்துக்கு உண்டு என்பதும், ஒருவர் கருத்து கூறினால் அவர் கருத்திற்கு கூட சேர்ந்து கருத்து கூறுவது விருச்சகத்தில் வழக்கம் தங்கள் காணொளியில் கூறுவது 100 சதவீதம் உண்மை நன்றிகள் பல
வணக்கம். சிறந்த பதிவு. தெளிவான விளக்கம். சந்தேகம் தீர்ந்தது. தாங்கள் ஒரு ஜீனியஸ். ஆயிரம் வருட அனுபவம் கொண்டவர். அழகிய தமிழ் உச்சரிப்பு. சிறந்த வழிகாட்டி. நல் வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்
I am 82 years old. I am Anusham and Vrisbigam. I am also amateur astrologer. I totally agree with your interpretation. Congratulations. Bless you. Keep it up. Prayers for your success. Krishna Guruvayurappa Narayana
It's not easy being vrichigam...we have to fight our ownselves...fluctuations in thoughts and life but can't ignore listening to intuitions at the same time. Though u claim it's speculation, it's very encouraging. Once we accept it, then only we can face it. You are preparing to come terms with one selves is what I feel based on ur video series on vrichigam.
I am virichigam Anuradha natchathiram, virichigam people can read others mind, read others face...they can be a criminal minds...they are very sharp. I always feel that previous birth I died or worked in war field....this birth my knowledge and interests also got chance to visit all the Army , Air , Navy base in India ( I am working in television media)I want to know about the birth and death purpose...so I got a chance to film several death ceremony and lots of major operations in hospitals for different international TV channels....
When you focus more on God .... Slowly your sorrow will getreduced and your life start to change day by day..... Fear of God is the beginning of our knowledge
கோபம் எப்போது வருமெனின் அதிகமான பொறுமையின பின் தவிர்க்க முடியாத காரணத்தால் தான் கோபம் வரும் ஆயிரம் தடவைகள் பொறுத்து போய் இனிமுடியாது என்ற கட்டத்தில் வரும் கோபம் ஆமாம் அப்போது வரும் கோபம் நெருப்பு போன்றது அநியாயத்தை எவ்வளவு காலம் சகித்துக் கொள்ள முடியும் எல்லாமே உண்மை இந்த *பிரபஞ்சம் முழுவதும் மாயை இதை உணர்ந்து கொள்ள * அநியாயம் கண்முன் நடப்பதை ஆதரிக்க முடியாது விருச்சிகம் விசாகம்4 பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் பிரபஞ்சமே சுவாக
நான் இந்த வீடியோ பார்ப்பதற்கு முன்பு என் மனதில் அடிக்கடி என்னகுள்ளே கேட்டு பதில் சொல்லிக்கொண்டு இருந்த அத்தனை விஷயங்களையும் இந்த வீடியோவில் நீங்கள் பதிவிட்டு உள்ளீர்கள். அத்த்னையும் உண்மை...
Virchigam Is The Way to Jeevan Mukthi, Hence so much Hardships in Materialistic Life, I have Felt this Many Times and have had Conversations on with Stranger Virchigam Personalities abt Realization Liberation in Highly Spiritual Places, You are Doing a Great Job Sir, Congratulations
சிறுவயதில் சக மாணவர்களிடம் பேசுவதற்கு அஞ்சு நடங்கிய நான் இன்று ரஷ்ய அதிபர் புதுனிடம் பேச சொன்னால் நெஞ்சை நிமிர்த்தி பேசும் அளவுக்கு தைரியம் இருக்கு.... சிறுவயதில் பட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்காதது ஆனால் இப்பொழுது ஒருவரை பார்த்தவுடன் அவர் நடை பேச்சுத்தன்மை இவற்றைப் பார்த்து எடை போடும் அளவுக்கு வந்து விட்டேன். நான் தெரிந்து கொண்ட உண்மையை எளிமையாக மக்களுக்கு தெரிவிப்பது இந்த பிறவி ஆசை...
நாம் தெளிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் நம் நெருங்கிய உறவுகளே நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அதை நம்மளால் கண்டுபிடிக்க முடியாது. நாம் அதை உனரும் காலக்கட்டத்தில் எல்லாமே கைமீறி கடந்து போயிருக்கும். வழக்கம்போல் நமக்கு ஏமாற்றம் மற்றும் மன கஷ்டமே மிஞ்சும்😢😢😢😢😢
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.சூது வாது தெரியாதவனாய் இருந்தேன்.ஏமாற்றங்கள், அனுபவங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.பெரிய ஆசை எதும் இருந்ததில்லை. அதனால் கூட வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படாமல் போனதோ என்ற வருத்தம் இருந்தது.எவ்வளவு முயற்சிகள்.முயற்சிகள் வீணாகி போகும்போது முடங்கி விடாமல் ஆண்டவனை நினைத்து கொள்வேன்.சோதனகள் நடத்தி அதுதரும் வலியை தாங்கும் மன உறுதி தாராய் இறைவா.முயற்சிகள் தோல்விகள் முயற்சிகள் தொடரும் வாழ்க்கை பயணம்.இதுவே என் வாழ்க்கை
@@nithyaselvaraj6068நம்முடைய அதிகபட்ச நேர்மை நம் நெருங்கிய உறவினர்களுக்கே பிடிப்பதில்லை. அதனால் தான் நமக்கு நண்பர்களாலும் உறவினர்களாலும் எந்த நன்மையும் பெரிதாக நடப்பதில்லை.நாம் தான் அவர்களுக்கு உதவி செய்கிறோம்😢😢😢😢
200% True regarding me. Total transformation, removal of old vasanas, showing interest in negativity and final realisation that “ This world is a stage, we are all actors doing our roles and God, the omnipresent Paramatma is the sole Director and about the oneness. Beautiful analysis ! Keep it up. 👍
Scorpio sign is full of pain & struggle through out the life, still we wish not to hurt anyone without reason , open hurted God's fear we are , all the best for the Scorpio sign friends..
to me. viruchagam born to serve others while suffer inward immensely. the only comfort is we are given the ultimate gift of "forgetting".therefore we strive in our daily life.🙏🏽😔
நான் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் எனது வயது 53 நீங்கள் சொன்னது அத்தனையும் எனது வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது ரொம்ப நன்றி ஐயா நான் உங்களை கூடிய சீக்கிரம் சந்திப்பேன்
The very hard thing that viruchiga manages in evry day life is can't accept false people's and so life is shringed compared to others but this is how we love to live ourself ! Proud being ourself !!
Usually I don’t watch astrological videos. Don’t know why TH-cam recommended…I thought I will watch for few minutes and then skip but I watched till the end and whatever you say is 100% applicable to me. Thanks Sir. 🙏
ஐயா,நான் விருச்சிக ராசி (கேட்டை. நட்சத்திரம்). தாங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் எனக்கு 100% பொருந்தி வருகிறது. இதை ஒரு feed back ஆக உங்களுக்கு எழுதுகிறேன். மிகவும் நன்றி.
Yes Well Said I am Viruchigam Anusham. Honestly Yes I've Involved in Bad Activities and Illegal Matters earlier days and I'm Brave to do that. Nobody knows about that and Now I've stopped and realized and going through Normal Happy Life 😎
கடந்த 15 வருட விருச்சிக ராசியின் பலனை பார்த்த பின்பு,,, " ராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை,"😂😂😂 இப்போதைக்கு இதுதான் எங்கள் மனநிலை. எதா இருந்தாலும் சமாளிச்சு வருவோம்.
எத்தனை இடி விழுந்து எரித்தாலும்...புள்ளி மான் போன்று துள்ளி எழுந்து...கவரிமான் என வைராக்யத்துடன் வாழ்ந்து... பீனிக்ஸ் பறவை என சிறகடிக்கும் ...இன்ப ஊர்தி ஆகிய... விருச்சிகம் நாங்கள்* அனுபவத்தை அனுபவிக்கும் ...அனுபவி ராஜா அனுபவி நாங்கள்....இறையருளுக்கு பிடித்த பிரியமானவர்கள்....அவன் ஆட்டத்தில் வெற்றி கண்டு பிறவியை நீக்குவோம்...இது உறுதி...இது உண்மை...இது நிச்சயம்*
I am born in Anuradha ie Anusham thrithiya paadam,hence Vrischika raasi. Some of your observation and reasons elicited are applicable to me indeed. Thanks to you.
Sir,Your predictions about viruchigam Rasi, seems to be very TRUE, I feel the above predictions many times, in my thinking,,VERY NICE UR VIDEO SIR.BY.Agri.chidambaram
Hi sir, your 100% true sir..I am in now 7th incarnation so I offen feel something about past incarnation...I was always a leader where I go so after my parents death I turned out to be normal person so silent ...I offen search for my purpose of life, not interested in anything money, love, happiness. I like my loneliness and peace better.
உலகத்தில் நிறைய பேர் நடிக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளவே எனக்கு 44 வயசாச்சி.... நிறைய மக்களிடம் பழகி ஏமாற்றப்பட்ட தால் நிறைய நண்பர்களோ உறவினர்களோ இல்லை... இத்தனைக்கும் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டாலே பேசுவது நின்று விடும்..... நானும் திருமணம் ஆகி 24 வருடமாக அழுதுகொண்டே தான் இருக்கேன்.... யாராவது என்னால் முடியாது என்று சொன்னால் அதை செய்து காட்டி விடுவேன்... அதுவும் இறைவன் என்னோடு என் மனதில் இருக்கிறார் என்ற நம்பிக்கையில்.... ஆனால் நாம் வேலை செய்யும் இடத்தில் தவறு நடக்கிறது... இருந்து தான் ஆக வேண்டும் (suppose contrat) என்றால் இருந்து விட்டு எவ்வளவு சம்பளம் தந்தாலும் வந்து விடுவேன்.. நீங்கள் சொல்வது மாதிரி நேர்மை, நியாயம் தவறாமல் நடக்க வேண்டும் என்று நினைப்பது தவறா?.... நானும் எவ்வளவோ முயன்றும் என்னால் முடியாது... அதனால் என் குடும்பம் கஷ்டப்பட்டாலும் கடவுள் மேல் நம்பிக்கை இருக்கிறது..... என்ன செய்வது?.…..அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது...... நீங்கள் சொன்னதில் எந்த காரணத்திற்காக இறைவன் என்னை படைத்தார் என்று தெரியவில்லை..... மாய உலகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்று புரிந்து கொண்டேன்....... என்னோட பூர்வஜன்ம பாவம் முடியும்.... இறைவன் திருவடி நிழலில் சேர வேண்டும் என்று காத்து கொண்டு இருக்கேன்.... " நோயுற்று கிடக்காமல், நொந்து மனம் வாடாமல்,பாயுற்று கிடக்காமல் நின் திருவடி சரணம் அடைய வேண்டும்" இறைவனே என பிரார்த்திக்கிறேன்.... நீங்கள் சொல்வது மாதிரி போலியான விசயத்தை தெரிந்து கொண்டாலும் அவர்களுடன் வாழ வேண்டி உள்ளது.....முடியல சார்...... இறைவன் அருளால் இறைவன் படைத்த மாதிரி வாழத் தான் விருப்பம்.... அதனால் நான் எந்த வேலைக்கும் unfit....😊 தினமும் இறைவன் எப்போது கூப்பிடுவார் என்று காத்து கொண்டு இருக்கேன்.... ஆனால் நீங்கள் சொல்வது மாதிரி வந்த வேலையை இன்னும் முடிக்கவில்லை போல.... அருமையான பதிவு.... நன்றி 🙏 சார் 💐💐💐💐💐💐
72 வயது எனக்கு.... போராடுங்கள் முழுமையாக ஆன்மிகத்தில் தியானம் தவம் என்று.... கிரகங்களின் பார்வை விலகி....இறையருளாற்றல் உங்களை நேசிக்கும்... பின் என்ன ஜெயம்தான்*
Your analysation is different and simply superb. I'm virichigam and what you tell in each video matches well. I'm also very much interested in astrology.
All the things you have said about the Scorpio are 100% true. Though It is too rigorous to dwell in the corrupted world with having a hereditable straightforward personality.
Many things you mentioned are correct especially when we see negative people living happily mind automatically says what good things they would have done in their previous birth.
Thank you for the detailed explanation frankly I was researching why I was born and why I was chosen to be born as human in viruchika rasi. Your explanation was awesome
💯 உண்மை.. Please attend this Teacher/Master's class once at least. The teaching level is amazing and easy to understand. The explanation are vera level. He has all the patience to guide his students. Genuine Astrology Master/Teacher ever.. 🙏 🙏 🙏 💜 💜 💜 💜 💜 💜 💜 Blessed to be his students. Thank you thank you thank you
Thank you, Kala madam. 🙏 🙏 🙏 I am blessed to have you as a participant.
Please WhatsApp me. I'll tell you.
OH
MAY GOD BLESSTHIS BLESSED ASTROLOGER🙏🙏🙏🙏🙏
@@JothidamOruAriviyal sir viruchaga lagnathuku ithu porunthuma sir?
Good
அருமையான பதிவு அற்புதமான பதிவு விருச்சிக ராசிக்கு அதிக கஷ்டம் அதனால்தான் அதிக உலகத்தை பற்றி உணர முடிகிறது விருச்சிக ராசியை யாராலும் புரிந்து கொள்ள முடியாது எவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்தாலும் விருச்சிக ராசிக்காரர்கள் தனிமை தான் அவர்களுடைய வலியை உணர்வதற்கு யாராலும் முடியாது நன்றி நன்றி.
வலியினை... வலிமையாக்கி...வழி காணும்....விழியே...ஒளியே....
நான் கேட்டை நட்சத்திரம் , விருச்சிகம் ராசி. உலகம் மாயை என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன். அண்மைக்காலமாக இது தொடர்பில் பல விடயங்களை அறிந்து கொண்டேன். இந்த உண்மையை உணர்ந்த பின் எவர் மீதும் எந்த கருத்தையும் சொல்வதில்லை. யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. எவர் பற்றிய கணிப்பும் இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் எதிர் கொள்ள கற்றுக் கொண்டேன்.
உண்மை
True. Me to ditto same
Really TRUE
Hi me too sailing in the same boat. But I'm visagam. Going just going with the flow. Unfortunately happened to see this video just now. 👆🤭
Yes nanum than
மற்றவர் மனதை புரிந்து கொள்வதும், வலியை உணர்ந்து கொள்ளவும் விருச்சிகத்தால் முடியும் என்று நானும் நம்புகிறேன், பொய் உரைத்து சென்றாலும் அவர் கூறுவது பொய் என்பதை உணரும் தன்மை விருச்சிகத்துக்கு உண்டு என்பதும், ஒருவர் கருத்து கூறினால் அவர் கருத்திற்கு கூட சேர்ந்து கருத்து கூறுவது விருச்சகத்தில் வழக்கம் தங்கள் காணொளியில் கூறுவது 100 சதவீதம் உண்மை நன்றிகள் பல
வணக்கம். சிறந்த பதிவு.
தெளிவான விளக்கம். சந்தேகம் தீர்ந்தது. தாங்கள் ஒரு ஜீனியஸ். ஆயிரம் வருட அனுபவம் கொண்டவர். அழகிய தமிழ் உச்சரிப்பு. சிறந்த வழிகாட்டி. நல் வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்
மிக்க நன்றி.
நிதர்சனமான உண்மை.பட்டறிவு .
போன ஜென்மம் பற்றி கூறியது முற்றிலுமாக உண்மை. புரிந்தவர்களுக்கு உணர்ந்தவர்கள் புரியும். நன்றி🙏👏👏👏👏
Vrichigam understands others inner feelings easily
very good naan nenaichen neenga sollutenga.
But nobody understands our feelings or respects our feelings 😢😢😢😢
I am 82 years old. I am Anusham and Vrisbigam. I am also amateur astrologer. I totally agree with your interpretation. Congratulations. Bless you. Keep it up. Prayers for your success. Krishna Guruvayurappa Narayana
It's not easy being vrichigam...we have to fight our ownselves...fluctuations in thoughts and life but can't ignore listening to intuitions at the same time. Though u claim it's speculation, it's very encouraging. Once we accept it, then only we can face it. You are preparing to come terms with one selves is what I feel based on ur video series on vrichigam.
I am virichigam Anuradha natchathiram, virichigam people can read others mind, read others face...they can be a criminal minds...they are very sharp. I always feel that previous birth I died or worked in war field....this birth my knowledge and interests also got chance to visit all the Army , Air , Navy base in India ( I am working in television media)I want to know about the birth and death purpose...so I got a chance to film several death ceremony and lots of major operations in hospitals for different international TV channels....
Sooo true ..I'm sun moon Scorpio and Libra contrast Personalities... Though you achieve wonders it's always anxious, self doubt , endless possibilities , loads of fear...
விருச்சிகராசியே தொடர்ந்து கஷ்ட பட்டுக்கொண்டேதான் உள்ளது
When you focus more on God .... Slowly your sorrow will getreduced and your life start to change day by day..... Fear of God is the beginning of our knowledge
கோபம் எப்போது வருமெனின் அதிகமான பொறுமையின பின் தவிர்க்க முடியாத காரணத்தால் தான் கோபம் வரும் ஆயிரம் தடவைகள் பொறுத்து போய் இனிமுடியாது என்ற கட்டத்தில் வரும் கோபம் ஆமாம் அப்போது வரும் கோபம் நெருப்பு போன்றது அநியாயத்தை எவ்வளவு காலம் சகித்துக் கொள்ள முடியும்
எல்லாமே உண்மை இந்த *பிரபஞ்சம் முழுவதும் மாயை இதை உணர்ந்து கொள்ள * அநியாயம் கண்முன் நடப்பதை ஆதரிக்க முடியாது
விருச்சிகம் விசாகம்4
பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஓம் பிரபஞ்சமே சுவாக
Yes
True. True.
கோபமும் ஒரு நோய். செரிமான பிரச்சினை இருந்தால் .கோபம் தேவையில்லாமல் வரும்
மிகவும் அருமை இதே போல் விருச்சிகம் ராசிக்கு தொடர்ந்து பதிவிடுங்கள் மற்றும் அனுஷம் நட்சத்திரம் 🙏
நான் இந்த வீடியோ பார்ப்பதற்கு முன்பு என் மனதில் அடிக்கடி என்னகுள்ளே கேட்டு பதில் சொல்லிக்கொண்டு இருந்த அத்தனை விஷயங்களையும் இந்த வீடியோவில் நீங்கள் பதிவிட்டு உள்ளீர்கள். அத்த்னையும் உண்மை...
Virchigam Is The Way to Jeevan Mukthi, Hence so much Hardships in Materialistic Life, I have Felt this Many Times and have had Conversations on with Stranger Virchigam Personalities abt Realization Liberation in Highly Spiritual Places, You are Doing a Great Job Sir, Congratulations
உங்கள் கணிப்பு 90%
உ ன்மையாகவும் நேர் மையாகவும் இருக்கிறது.ஐ லைக் யூ.வாழ்க.வளர்க.
நீங்கள் சொல்வது உண்மை தான்
சிறுவயதில் சக மாணவர்களிடம் பேசுவதற்கு அஞ்சு நடங்கிய நான் இன்று ரஷ்ய அதிபர் புதுனிடம் பேச சொன்னால் நெஞ்சை நிமிர்த்தி பேசும் அளவுக்கு தைரியம் இருக்கு....
சிறுவயதில் பட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்காதது ஆனால் இப்பொழுது ஒருவரை பார்த்தவுடன் அவர் நடை பேச்சுத்தன்மை இவற்றைப் பார்த்து எடை போடும் அளவுக்கு வந்து விட்டேன்.
நான் தெரிந்து கொண்ட உண்மையை எளிமையாக மக்களுக்கு தெரிவிப்பது இந்த பிறவி ஆசை...
Ennai ellam uruva Keli lerndhu ellame pannanga adhu mattum illa udambum vechi senjudhu
நாம் தெளிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் நம் நெருங்கிய உறவுகளே நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அதை நம்மளால் கண்டுபிடிக்க முடியாது. நாம் அதை உனரும் காலக்கட்டத்தில் எல்லாமே கைமீறி கடந்து போயிருக்கும். வழக்கம்போல் நமக்கு ஏமாற்றம் மற்றும் மன கஷ்டமே மிஞ்சும்😢😢😢😢😢
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.சூது வாது தெரியாதவனாய் இருந்தேன்.ஏமாற்றங்கள், அனுபவங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.பெரிய ஆசை எதும் இருந்ததில்லை. அதனால் கூட வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படாமல் போனதோ என்ற வருத்தம் இருந்தது.எவ்வளவு முயற்சிகள்.முயற்சிகள் வீணாகி போகும்போது முடங்கி விடாமல் ஆண்டவனை நினைத்து கொள்வேன்.சோதனகள் நடத்தி அதுதரும் வலியை தாங்கும் மன உறுதி தாராய் இறைவா.முயற்சிகள் தோல்விகள் முயற்சிகள் தொடரும் வாழ்க்கை பயணம்.இதுவே என் வாழ்க்கை
தினம் தினம் ...காலை மாலை..இருபது நிமிடம் தியானம் செய்யுங்கள்...கிரக பார்வை விலகி...
இறையருளாற்றல் பார்வை கிடைக்கும்..
பின் என்ன ஜெயம்தான்*
Yes bro. Ellarukkum Nallathu seithalum namakku nallathe nadakathu.
Yes bro siva Kovil ponga bro.... Weekly once .... Enaku parava illa bro... Prajana vanthalum samajidalam antha thairiam varum bro...theiva nampikai irunthal Kovil ponga thiyanam pannunga bro
@@nithyaselvaraj6068நம்முடைய அதிகபட்ச நேர்மை நம் நெருங்கிய உறவினர்களுக்கே பிடிப்பதில்லை. அதனால் தான் நமக்கு நண்பர்களாலும் உறவினர்களாலும் எந்த நன்மையும் பெரிதாக நடப்பதில்லை.நாம் தான் அவர்களுக்கு உதவி செய்கிறோம்😢😢😢😢
வீர விருச்சிகம் நண்பர்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
Viruchigam pathi nenga evalu research panni sonnathukku rompa thanks 🙏🏼
200% True regarding me. Total transformation, removal of old vasanas, showing interest in negativity and final realisation that “ This world is a stage, we are all actors doing our roles and God, the omnipresent Paramatma is the sole Director and about the oneness. Beautiful analysis ! Keep it up. 👍
Thank you
Scorpio sign is full of pain & struggle through out the life, still we wish not to hurt anyone without reason , open hurted God's fear we are , all the best for the Scorpio sign friends..
Even Iam a scorpion, suffered health wise n materialistically too.. My only goal is to attain liberation 🙏
Me too viruchiham kettai
Same
Yes others don't understand us What to do it's very suffering life throughout from birth to death.
❤
நன்றி தம்பி.. வித்தியாசமான பேச்சு.. அருமை..
to me. viruchagam born to serve others while suffer inward immensely. the only comfort is we are given the ultimate gift of "forgetting".therefore we strive in our daily life.🙏🏽😔
Absolutely
True.
Absolutely true
நான் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் எனது வயது 53 நீங்கள் சொன்னது அத்தனையும் எனது வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது ரொம்ப நன்றி ஐயா நான் உங்களை கூடிய சீக்கிரம் சந்திப்பேன்
வாழ்க வளமுடன் நீங்க சொல்றது அனைத்தும் உண்மை சார் .
👌Well explained about Viruchigam. Viruchiga Rasi people are achievers.
Thanks for sharing this.
For vrushikam born true points cirrect .super .thank u.All points correct .
உங்கள் ஆராய்ச்சி என் வாழ்க்கையைப் பொருத்த வரையில் சரியாகத்தான் இருக்கிறது
The very hard thing that viruchiga manages in evry day life is can't accept false people's and so life is shringed compared to others but this is how we love to live ourself ! Proud being ourself !!
very good.
Good explanation sir ethu than first time unga video pakurathu 100 💯 correct ta solrenga
Ninga teliva solluringa.... Good teacher👌..... God's gift👌👌
Usually I don’t watch astrological videos. Don’t know why TH-cam recommended…I thought I will watch for few minutes and then skip but I watched till the end and whatever you say is 100% applicable to me. Thanks Sir. 🙏
because u r a scorpion.
Very interesting. I have 2 sons , both are born in Viruchigam. There are many points going with the 2 boys.
Neengal solluvathu anaithum Unmai sir
Ennai patri solluvathu pola irukirathu
100%Fact.... Thank you so much
எதிலுமே ஆசையில்லை.எதுவுமே நிரந்தரமில்லை இந்த உலகில்.மாயையில் வாழ மனது மறுக்கிறது.
நிறைய வீடியோ தொடர்ந்து போடுங்கள்
Virchigham rasi pathi neraya
Solluringha romba aru mai
Thanks
Ur point of view is something different from other astrologers...👏👏👏👏
dear hema kanna, Well educated astrologers would agree to what he is saying. I have heard this from many, but not be the same words.
உண்மைதான் நண்பரே நானும் விருச்சகம் தான் அருமையான விளக்கம் ஓரளவுக்கு ஒத்துப் போகிறது என்றே நினைக்கின்றேன் நன்றி
நீங்க வேற 35 வயசுல யே புரிஞ்சுகிட்டோம் உலகத்த கஷ்டத்தினால.......😢😢😢
ஐயா,நான் விருச்சிக ராசி (கேட்டை. நட்சத்திரம்). தாங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் எனக்கு 100% பொருந்தி வருகிறது. இதை ஒரு feed back ஆக உங்களுக்கு எழுதுகிறேன். மிகவும் நன்றி.
Yes Well Said I am Viruchigam Anusham. Honestly Yes I've Involved in Bad Activities and Illegal Matters earlier days and I'm Brave to do that. Nobody knows about that and Now I've stopped and realized and going through Normal Happy Life 😎
நூற்றுக்கு 100 உண்மையான கணிப்பு நன்றி ஐயா
உண்மை, நான் 100%இதை தான் செய்கிறேன்
நீங்க சொன்ன எல்லாமே எனக்கு நல்ல match ஆகுது...
No words in dictionary to appreciate your prediction.Excellent👏👏👏
கடந்த 15 வருட விருச்சிக ராசியின் பலனை பார்த்த பின்பு,,,
" ராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை,"😂😂😂 இப்போதைக்கு இதுதான் எங்கள் மனநிலை. எதா இருந்தாலும் சமாளிச்சு வருவோம்.
😂crt bro
துணிந்தவர்க்கு தூக்கு மேடையும் தூளி...... உங்கள் வைராக்கியம் வெல்லட்டும்*
Super
Super bro.... 👍👍👍😁
Yes bro
எத்தனை இடி விழுந்து எரித்தாலும்...புள்ளி மான் போன்று துள்ளி எழுந்து...கவரிமான் என வைராக்யத்துடன் வாழ்ந்து... பீனிக்ஸ் பறவை என சிறகடிக்கும் ...இன்ப ஊர்தி ஆகிய... விருச்சிகம் நாங்கள்* அனுபவத்தை அனுபவிக்கும் ...அனுபவி ராஜா அனுபவி நாங்கள்....இறையருளுக்கு பிடித்த பிரியமானவர்கள்....அவன் ஆட்டத்தில் வெற்றி கண்டு பிறவியை நீக்குவோம்...இது உறுதி...இது உண்மை...இது நிச்சயம்*
Yes yes yes
ஆம்🙌🙏
Exactly my mind set
Yes
Sir super correcta solringa enoda manathil ullathe correcta solringa sir thank you sir
அருமை சார், நான் விருட்சியம்தான் வயது 61
தாங்கள் கூறுவது மிக மிக சரியே...
No doubt . Sayings are 1000/- truth
நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் நீங்கள் சொன்னது சரியான விடயங்கள் தெளிவான விளக்கம் மிக்க நன்றி
Yes it's 100%ok,I'm from Siri Lanka, Colombo.
நீங்கள் எப்படி சொல்வது இவ்வளவு வாழ்வியல் திறனுக்கு
உகந்ததாக இருக்கிறது. உங்கள்
தொகுப்பாற்றலுக்கு. மிக்கநன்றி.
I am born in Anuradha ie Anusham thrithiya paadam,hence Vrischika raasi. Some of your observation and reasons elicited are applicable to me indeed. Thanks to you.
Loved your presentation a lot. Romba azhagana delivery. True words. Hats off. Best wishes sir
Sir,Your predictions about viruchigam Rasi, seems to be very TRUE, I feel the above predictions many times, in my thinking,,VERY NICE UR VIDEO SIR.BY.Agri.chidambaram
Sir all you told is 100 percent true,,,, I am 44 years old--- all total change in my life,,,,,
Madam neega anusam natchathirama
Tell about viruchigam rasi, anusham nakshatra, viruchigam lagnam,
Arumai.perfect ah solliteenga.
viruchigam very deeply going any matter
point 2
point 3
very correct
99%correct. Only the body language matters is different. I'm viruchikam, keddai I can understand that thier inside according to thier body language.
பதிவு அருமை உண்மை நூறு ப்ரெசென்ட் உண்மை இருக்கிறது🙏
Excellent VC
Vazhga valamudan
Iam viruchiham, anusam. Nengal soliyadupol, sinnavayathil eamandu, valkai oru mayai enbathai mutrilum unarndu irukiren. Niraya anubavangal, nalladu, kettadu anaithum arinden. Now 66 yrs. Amaidhiyaha irukiren. Nan siruvayathileye amaithiyana type. Gopam vandal pesamaten, odhungividuven. Ippavum appadithan. Aha neengal sonna anaithum 100% unmai. Thank you🙏🙏🙏
Cent percent acceptable sir ... U always understand viruchigam well. Nobody understands viruchigam.... Very good video sir. Thank u .
kavalaipadatheergal nanum viruchigam.
Bro virchigam paati neraya video podungaa, particularly about virchigam atma, rebirth , naan Virchigam rasi, meena lagnam
Awesome sir.. My son is virchigam anusham nakshthra thank you 🙏🙏🙏
I'm viruchigam anusham. Very nice explanation
I’m too
Super ji...pakkava sonnengha...really semma...
Fulla Correct anna ...💯 ,,,ana innum extra, extra ,,naraiya iruku🦂🧐 ...💯
It is true.u r correctly analized.hope u r also viruchikam & anusham.weldone keep it up
Super sir.vazhgavalamudan
நான் கேட்டை நட்சத்திரம் , விருச்சிகம் ராசி. நீங்கள் சொன்னது 100% உண்மை
Yes sir 100 percent correct na ippadidha irukka
Hi sir, your 100% true sir..I am in now 7th incarnation so I offen feel something about past incarnation...I was always a leader where I go so after my parents death I turned out to be normal person so silent ...I offen search for my purpose of life, not interested in anything money, love, happiness. I like my loneliness and peace better.
It's really true , what you have said.
Hi how do u know u r in 7th incarnation? Not in a bad meaning just wanted to know I can also know about mine
Yes I feel the same after my Amma's death recently. Never want to talk or argue on anything .I just want to be alone.
Interesting....I m viruchiga rashi viruchiga laganam anusham nakshtram....tq very much for ur effort...
Its very interesting.. myself kettai natchathiram rishabha laknam..🙂
Same
Same
Happy new year
100 % true. Your operation and guessing is really good.
You are right sir, my star is anusham and ராசி விருச்சிகம்
True. Everything is true. More than 90% is TRUTH.
❤ மிக அருமையான பதிவு ❤🎉
உலகத்தில் நிறைய பேர் நடிக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளவே எனக்கு 44 வயசாச்சி.... நிறைய மக்களிடம் பழகி ஏமாற்றப்பட்ட தால் நிறைய நண்பர்களோ உறவினர்களோ இல்லை... இத்தனைக்கும் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டாலே பேசுவது நின்று விடும்..... நானும் திருமணம் ஆகி 24 வருடமாக அழுதுகொண்டே தான் இருக்கேன்.... யாராவது என்னால் முடியாது என்று சொன்னால் அதை செய்து காட்டி விடுவேன்... அதுவும் இறைவன் என்னோடு என் மனதில் இருக்கிறார் என்ற நம்பிக்கையில்.... ஆனால் நாம் வேலை செய்யும் இடத்தில் தவறு நடக்கிறது... இருந்து தான் ஆக வேண்டும் (suppose contrat) என்றால் இருந்து விட்டு எவ்வளவு சம்பளம் தந்தாலும் வந்து விடுவேன்.. நீங்கள் சொல்வது மாதிரி நேர்மை, நியாயம் தவறாமல் நடக்க வேண்டும் என்று நினைப்பது தவறா?.... நானும் எவ்வளவோ முயன்றும் என்னால் முடியாது... அதனால் என் குடும்பம் கஷ்டப்பட்டாலும் கடவுள் மேல் நம்பிக்கை இருக்கிறது..... என்ன செய்வது?.…..அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது...... நீங்கள் சொன்னதில் எந்த காரணத்திற்காக இறைவன் என்னை படைத்தார் என்று தெரியவில்லை.....
மாய உலகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்று புரிந்து கொண்டேன்....... என்னோட பூர்வஜன்ம பாவம் முடியும்.... இறைவன் திருவடி நிழலில் சேர வேண்டும் என்று காத்து கொண்டு இருக்கேன்....
" நோயுற்று கிடக்காமல், நொந்து மனம் வாடாமல்,பாயுற்று கிடக்காமல் நின் திருவடி சரணம் அடைய வேண்டும்" இறைவனே என பிரார்த்திக்கிறேன்.... நீங்கள் சொல்வது மாதிரி போலியான விசயத்தை தெரிந்து கொண்டாலும் அவர்களுடன் வாழ வேண்டி உள்ளது.....முடியல சார்...... இறைவன் அருளால் இறைவன் படைத்த மாதிரி வாழத் தான் விருப்பம்.... அதனால் நான் எந்த வேலைக்கும் unfit....😊 தினமும் இறைவன் எப்போது கூப்பிடுவார் என்று காத்து கொண்டு இருக்கேன்.... ஆனால் நீங்கள் சொல்வது மாதிரி வந்த வேலையை இன்னும் முடிக்கவில்லை போல....
அருமையான பதிவு.... நன்றி 🙏 சார் 💐💐💐💐💐💐
72 வயது எனக்கு.... போராடுங்கள் முழுமையாக ஆன்மிகத்தில் தியானம் தவம் என்று.... கிரகங்களின் பார்வை விலகி....இறையருளாற்றல் உங்களை நேசிக்கும்...
பின் என்ன ஜெயம்தான்*
@@kathiravankathiravan7594
மிகவும் நன்றி 🙏 சார்
ஓம்நமசிவாய நற்பவி
Your analysation is different and simply superb. I'm virichigam and what you tell in each video matches well. I'm also very much interested in astrology.
yes I am also viruchigam
Virchigam marriage life eppadi irrukum solluga sir future nenacha romba payama irruku
Me too 😅
Very good. All the characteristics described are true for me. I was born in Kettai Nakshthiram and in Vrichiga Rasi in Bhudha dhasai.🎉❤🎉😊
Awesome Bharath bro. Happy new year and பொங்கல் 2023.
Absolutely spot on . Every word you told happened to me.
All the things you have said about the Scorpio are 100% true. Though It is too rigorous to dwell in the corrupted world with having a hereditable straightforward personality.
It’s right, can learn anything easily,no diversions,so one pointed..
வணக்கம். சிறந்த பதிவு நன்றி
I agree your points. I am realising that. Good.
Super sir....very good explanation....
I am also Scorpio....
Many things you mentioned are correct especially when we see negative people living happily mind automatically says what good things they would have done in their previous birth.
Thank you for the detailed explanation frankly I was researching why I was born and why I was chosen to be born as human in viruchika rasi. Your explanation was awesome
Very good analysis 👍 🎉🎉
உண்மை சார் என்னோட வாழ்க்கை அனுபவத்தில்
I think that's extreme explanation. each every fraction of second I feel already I knw lik that ...
Viruchigam Rasi ,Anusha natchathiram, Thula lagnam .
2023 palan solunga sir pls
As a fellow viruchigam, hug you all who are going through the hell, let the nature bless us!
Very well said, Perfect.