ஜாதகத்தில் முக்கியமானது ராசியா லக்னமா | Rasiya lagnama
ฝัง
- เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2020
- ஜாதகத்தில் ராசி லக்னம் என இரண்டு அமைப்புகள் இருக்கிறது. இதில் ஜாதகரை வழி நடத்துவது ராசியா லக்னமா, எது முதன்மையானது என்பதைப் பற்றிய கண்ணோட்டம்தான் இந்த பதிவு.
Image Credit - pixabay.com
creativecommons.org/licenses/...
கதிரவனின் ஒளியில் காலைதென்றலுடன் இனிமையான முன் காலை வணக்கம் அரிய நுட்பமான பதிவு நன்றி சார்
Super sir, arumaiyanaa villakamm, 🙏🙏🙏⚘⚘
Vanakkam Ayya 🙏🏻
Ethayum migavom Arumaiyaga solvathil ningal Arumai Ayya Nanry vazganalamudan 🙏🏻
🌸👏💐👌🌸👏💐🙏🏻
மிக மிக சிறப்புமிக்க நேரடியான தெளிவான கருத்துக்கள். இத்தகு கருத்துக்களை உணர்ந்து தங்களின் ஜாதக அமைப்பு எவ்வாறு அமையப் பெற்றுள்ளது என்பதை அறிந்து செயல் பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம், தங்களின் அற்புதமான கருத்துக்கள் அனைத்து வகையிலும் சிறப்பு தான் என்ற வகையில் மகிழ்ச்சியே🌹🌹, அன்புடன்🙏🙏
வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏, எதிர்பார்த்த பயனுள்ள பதிவு.
Arumaiyana vilakkam sir thanks for video
எளிமையான விளக்கம் நன்றி.
Supero... Super... Sir. Athanaium unmai... Sathiyam.
Ayya vanakkam 🙏 🙏 miga arumaiyana explain 🙏🙏🙏
மிக அற்புதமான பதிவு ஐயா
சிறப்பு.....
கிரக பாத சாரம் வீடியோ போடுங்க....
குரு சனியின் நட்சத்திரத்தில் இருந்தால் எப்படி பட்ட பலனை தருவார் ...
சனி குருவின் நட்சத்திரத்தில் அமைந்தால் எப்படி என்று.....
தெளிவான விளக்கம் அருமையான பதிவு.... சூப்பர் சார் வாழ்த்துக்கள்👍👍👍👍.
Excellent wonderful superb
Very gd information Sir,thank u Sir
Vanakkam valiya nalam sir
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு நன்றி ஐயா. அருமையான விளக்கம் "ஒன்று இல்லாமல் இன்னொன்று இயங்காது-ராசி லக்னம்"🤩❤️😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Superbly explained. Please also explain about graha patha charam and their effects.
நன்றி👍👍👍
Ayya super topic I am meena rasi rishaba lagnam some astrologers tell guru good some tell sukran good but till now no one is doing good
மிக மிக சிறப்பாக சொன்னீங்க நன்றிங்க அய்யா
நன்றி அய்யா
Very nice subject nandre iyaa
அருமை ஐயா தமிழ் வாழ்க
ஐயா வணக்கம் 🙏 நன்கு தெளிவுபடுத்திவிட்டீர்கள்
நன்றி
" மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"
Thank you 🙏
Thalaiva.... Nee vazhga valamudan.. romba nala indha doubt
அருமை 👏🏻👏🏻 ஐயா
Good explanation
Good morning aiya 😊🙏
Wanted info 👌👌👏👏
New one நன்றி
Good Morning sir. Have a great day...🙏🙏🙏🙏🙏
Sir
Very good morning
Thank you so much
நன்றி
thank you so much sir
அருமை அருமை ஐயா
சூப்பர் அண்ணா
Arumai ayya
Sir, vanakkam. Naan ungal kuraluku adimai
வணக்கம் வாழ்த்துக்கள்🙏.
செம குருவே... 👌👌👌
Lagnathipathy parivarthanayil aatchi petral super sha irukura ayya....😎🙏🙏
*இனிய காலை வணக்கம் ஐயா...👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐*
Ok friend Thank you
Best wishes....
Aya Vanakam, sima lagnathiruku 6 veetil suriyan irunthal? Lagnathipati mariyva allathu balam pettra nilya? konjam Velkavum aya.
Thanks gurju
மனிதன் ஒருநாள் பிறக்கின்றான் ஒரு நாள் இறக்கின்றான் இடையில் ஏன் இந்த குழப்பம்
thanks my Dovet is clean god blessed
நன் றி
super.
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
குருவே அமலாயோகம் ராஜயோகம் இது போன்று சில யோகம் உள்ளது....மீதி உள்ள பதிவு இடவும் ....தாழ்மையான.........கருத்து
Super sir
இந்த தலைப்பு கேள்வி கேட்க மறந்து விட்டேன. நன்றி சார்
Super sir, plz do the video on rasi and na vamsam
காலைவணக்கங்கள் ஐயா.
Super
Good morning sir enakku oru doubt irukku aasanji oruthar youtube solraru nee sami kumbutta lum viratham irunthalum neemitam thavarama murugannu sonnalum parikaram senchalum onum nadakkathu nee thiyanam pannu thavam pannu solraru. neenga neraya valipadu , parikaram panna solringa innoruthar veetin vadapuram mullai poo vai, veetin thenpuram kundumalli vainnu solraru , ipa nan enna panrathu enakku theiva nambikka athigam irukku .
2 . veedu , vandi, kinaru, panthal pirikkum podhu ellathukkum keda vetturanga , ithu nallatha oru uyra konnathan antha veetil vala mudiuma veedu kava vangathu illana veetula sethuduvangannu solranga unmaiya yenakku palikuduppathil istam illa , ana nan ella karium sapduvan
Sir vanakkam
Nan kataga rasi Simma laknam laknathirku 5th Dhanusuvil guru atchi guruvirku 8il chandran sagata yogam guruvirku 7thil suriyan+sukran+puthan mithunathil and 4th kethu 10th rahu kenthirathil ethu nalla or ketta jathagama sir and rahu kethu jathagathil kenthirathil thanithu nindral patthiya pathivai dharungal sir
sir laknapathi rasoyil 6il maranti amsattil ucham ataintal yenna palan sir
Vanakkam sir.paavam punniam vilakkam nantu. Lakknathirku 8am idam raasikku5and raSikku 9am idam vandthaal kulapoamaaha irukkirathu nanti.
Good morning guru 🙏
இனிய காலை வணக்கக் சார்
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
அன்புடன் இனிய காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவு மிகவும் அருமை கும்ப ஐக்கியம் 2ம் இடத்தில் சூரியன் புதன் 8ம் இடத்தில் குரு (வ) ஆகி பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன் பி. தேதி - 27.03.2005, வியாழன் ,நேரம் - 5:25 Am,சேலம்
ப.கார்த்தி ,நன்றி மேகலா பன்னீர் செல்வம்
Ayya June 16 malai 5 20 mesa rasi viruchsaka லக்னத்தில் குழந்தை பிறந்து இருக்கு பலன் எப்படி இருக்கும் .சனி கேது நன்மை செய்வாரா?
👌👌👌👌👌👌👌👌
Neenga solra vilakangal nallaruku.. yenaku oru sandhaegam, orutharoda mun piraviya poruthu dhan aduthu piravi ippadi irukanumnu theermanikka pattu adhuku undaana graha amaipulla nerathula pirakuranga.. adha poruthu gragangal avar yepdi irukanum yena pannanum yellaan nadathudhu.. adutha piraviun ipdi dhan thodara podhu sila maatrangaloda.. apa idhellaan mudhalla yenga irundhu yedha poruthu start Aachi.. idhan doubt..
vanakam ayya Lagnadhipathiyum 10 m adidpadiyum ondraga irundhal enna palan sollungal????
Thanusu rasi ,mulanatchathiram ,shimla laknam
Good morning 🌞
Thanusu raasi poordam natchthiramum kadagam raasi poosam natchathiramum, iruvarum mithuna lagnam kalaynam panalama???
GOOD MORNING HAVE A NICE DAY IYYA 🙏💛💯
Chandran virichigam la aatchi petra shani saram petru...suryan rahu saram petru adhai aatchi petra shani paarpathu..enna palan
Sir one doubt. Guru paarvaium Sani paarvaium orey idathai paarthal yarudaya paarvai valiyathu ?
காலை வணக்கம் ஐயா 🙏
LAGNAM - CM
RASI - DY. CM
ITHU EPDI IRUKKU ?
THANK YOU SIR.
🙏🙏🙏
வித்தியாசமா தலைப்பு..
நன்று அய்யா.
🙏
முக்கியமான விசியம் ......
Vanakam.iyya enaku lakinathipathi 8 la irruku pls padicha padipuku job kidaikala mithunam.lakinam utthiradam natchathiram magaram rasi 8 la deipirai santhiran pudhan irruku m.com m.ed.m.phil padichum 3000rs salary la work panran.college la.pls parigaram.sollunga
Oru velai laknapathi neesam petru rasi athipathi ucham petral enna palan.
அதிர்ஷ்ட எண்கள் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள், ஐயா!
Sir thummal(sneez) saasthiram pathi sollunga sir
Sir romba naal kekuren guru sani serkai pathi oru video please sir
Sir oru chinna doubt...surya oli is Lagna during birth....for baby who is born in night...will suryan power be on that lagna
Sir Appo sooriyan en epppdum lagnathil iruppathillai?
Good morning ayya
sir apidi patha na virchaga rasi virchaga lagnam enaku ena sir solrathu
Vagram petral Sollunga sir.
Anna poruttham pattha lagnam ma nacthiram ma ethu rmba petra erkum na
Iyya...pavam neraintha natchathiram and rasigal entral Enna? Avaighal yavaiii???
👏👏👏👏👏👏👏👏👏👏
காலை வணக்கம் ஐயா
Sir contact your appointment how
Sir unga kita personal ah jaathagam pakanum na epdi sir unga contact number share panna mudiyuma
Enaku rasi laknam rendume guru voda natshatram sir. Enaku 25 age la ye pongu sani start
அப்பா ராகு கேது பெயர்ச்சி பலன்களுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் அப்பா...
ஐயா, கோல்சார அடிப்படையில் ராகு, கேது, குரு, பெயர்ச்சி பலன்கள் பார்க்கும் போது ராசி அடிப்படையில் பார்க்க வேண்டுமா லக்ன அடிப்படையில் பார்க்க வேண்டுமா?