2ம் பாவம்(வருமானம்) எந்த வழியில் கிடைப்பதை அறியும் சூட்சுமம் |ஜோதிட கருத்துக்குவியல்|ONLINE ASTRO TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • ஜோதிட கருத்துக்குவியல்
    2 ம் பாவம்(வருமானம்) எந்த வழியில் கிடைப்பதை அறியும் சூட்சுமம்
    10 ம் பாவம்(தொழிலை) அறியும் சூட்சுமம்
    தசா புக்தி கோச்சாரம் வேலை செய்யும் சூட்சுமம்
    கண் திருஷ்டி நீக்கும் சூட்சுமம்
    மேலும் விபரங்களுக்கு வாழ்வியல் பரிகார ஜோதிடர்
    திரு தினேஷ் அவர்களை தொடர்புகொள்ளவும்
    For Astrology Consultations
    G.Dinesh BE.,
    Call:9566837234
    .
    / @onlineastrotv
    *********************************************************************
    ©ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி
    நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
    வரவேற்கின்றோம்
    நமது ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
    ***************************************************************************************
    Twitter: / onlineastrot
    instagram : / onlineastrotv
    Face book : bit.ly/2PqfdIo
    ****************************************************************************************************************************************
    Check our Channels :
    Online Siddha TV : bit.ly/2B62Hsv
    Online Tamil Entertainment TV : bit.ly/2EbbPze
    *********************************************************************
    Content Disclaimer
    ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.
    INDRO VIDEO CREDIT : H Graphics

ความคิดเห็น • 176

  • @muthuselviswamippan4908
    @muthuselviswamippan4908 2 ปีที่แล้ว +3

    வணக்கம் நீங்களும் உங்கள் குழுவும் மிகவும் சமுக அக்கரை உடையவர்கள் உங்கள் நல்ல மனது நல்ல சிந்தனை மேலும் மேலும் வளர இறையருள் எப்போதும் துணை இருக்கும் உங்கள் குழு மேலும் வளரவும் நீங்கள் இந்த விடயத்தை ஆரம்பிக்கனும் என்று சிந்தனை வந்த நாள் முதல் இன்றுவரை உங்களுக்கு நேர்முகமாக மறைமுகமாக உதவும் அனைத்து நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி

  • @sarojinidas8410
    @sarojinidas8410 6 หลายเดือนก่อน +1

    அழகான அற்புதமான கருத்துக்கள் ஜீ..
    வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள் ஜீ.. 🌹🌹🌹🌹🌹🌹

  • @nandhini1284
    @nandhini1284 3 ปีที่แล้ว +10

    நானும் ஜோதிடம் பயின்றேன் .ஆனால் எனக்கு தங்களது அறிவுரைகள் மிக மிக பயன் உள்ளது மிக்க நண்றிகள் பல பல .என்னுடைய துலா லக்னம். இரண்டு க்கு உடைய செவ்வாய் லக்னத்தில் உள்ளது. இதற்கு .தங்களது பதில் கிடைத்து.வளர்ச்சி அடைய உதவி புரிய வேண்டும் .

  • @srinivasans3844
    @srinivasans3844 3 ปีที่แล้ว +3

    Super Sir
    உங்கள் ஜோதிடம் உண்மை
    ஒரு ஜாதகத்தில் சாரம் தான்
    முக்கியம் இப்போது பெரும்பாலும்
    இதை யாரும் கணிக்க மாட்டார்கள்
    அதனால் தான் ஜாதகத்தில் தப்பு வருகிறது.
    ஜாதகம் உண்மை
    அதை கணிப்பவர்கள் குறைவு

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 ปีที่แล้ว +6

    வைத்திய தொழில் போல(speciality)
    இதை பார்க்கிறீர்கள் .. கடினம்தான்
    எல்லாம் தெரிந்து புரிந்து பேசினால்
    போதுமே... வெற்றி நிச்சயம்.

  • @virumandi3710
    @virumandi3710 3 ปีที่แล้ว +9

    ஐயா இரண்டாம் அதிபதி மூன்றில் இருந்தால் !
    தங்களின் பேச்சும் ஜோதிட நுனுக்கங்களும் மிகவும் அருமையானதும் முக்கியமானதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.

  • @arumugampillai5402
    @arumugampillai5402 3 ปีที่แล้ว +3

    அருமை தினேஷ் அண்ணா நன்றி ஒம் நமசிவாயம் குரு பாதம் சரணம் பத்மநாபன் குத்தாலம்

  • @rcsekar1021
    @rcsekar1021 3 ปีที่แล้ว +6

    Super! Well said. Crystal clear explanation. Thank you for sharing your knowledge and experience with us. Thiruchendore Muruganukku harohara.

  • @Rakubangkok
    @Rakubangkok 3 ปีที่แล้ว +2

    Your approach is very different amd practical

  • @anbesivam5579
    @anbesivam5579 ปีที่แล้ว

    Very Great Talk. I sincerely appreciate you sir. Professor.S.Padmanaban

  • @srinithi4739
    @srinithi4739 3 ปีที่แล้ว +3

    நல்ல தெளிவான விளக்கம்

  • @jeganj4496
    @jeganj4496 3 ปีที่แล้ว +2

    Thank you so much Dinesh bro with onlineastotv Muthupandi bro
    Very useful and nice impact!

  • @KalichamyKalichamy
    @KalichamyKalichamy 3 ปีที่แล้ว +2

    நன்றி அருமையான பதிவு வாழ்க வளமுடன்.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை!!!!!

  • @srividyar87
    @srividyar87 3 ปีที่แล้ว +2

    For me only Murugar god is the best person for teaching management skills

  • @ravindhrapajanissamy2967
    @ravindhrapajanissamy2967 3 ปีที่แล้ว +9

    5:17 2க்கு உடையவன் இருக்கும் இடம் பொருத்து வருமானம்
    6:27 2ஆம் அதிபதி நட்சத்திரம்

  • @selvarajugovindaraju463
    @selvarajugovindaraju463 3 ปีที่แล้ว +2

    Romba super thenks vanakkam

  • @silvalinka2777
    @silvalinka2777 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் Sir

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 3 ปีที่แล้ว +3

    Arumaiyana padivu

  • @jayalathahari9177
    @jayalathahari9177 3 ปีที่แล้ว +3

    sir மிக மிக அருமை வாழ்க வளமுடன்

  • @manojkumarv9599
    @manojkumarv9599 3 ปีที่แล้ว +3

    Iya jothidathil.Jameen kidaikkuma. Siraivaasam, court, case ithai patri athikamaaka yaarum pesuvathillai
    Thangal pesinaal sirappaaka, telivaaka irukkum
    Panivudan vinnappikiren

  • @vishnukumar-1972
    @vishnukumar-1972 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்

  • @mk_astrology
    @mk_astrology 3 ปีที่แล้ว +2

    அருமை தினேஷ்!

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. நன்றி சார்

  • @dhiravidasudhanthiramoorth9552
    @dhiravidasudhanthiramoorth9552 3 ปีที่แล้ว +2

    Sir, really it is very very best tips &useful.

  • @aathikesavanaathi3961
    @aathikesavanaathi3961 3 ปีที่แล้ว +3

    வணக்கம் சார்🙏
    தங்கள் அழைபேசி எண்ணை தந்துதவ வேண்டுகிறேன். சிறப்பான விளக்கம் தந்திருக்கிறீர்கள். நன்றிங்க சார்🙏

  • @dr.vithyasri3325
    @dr.vithyasri3325 2 ปีที่แล้ว +1

    Great explanation

  • @shwethababu3940
    @shwethababu3940 ปีที่แล้ว

    So sweet 🙏god bless

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 2 ปีที่แล้ว

    மிக்க நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா...

  • @mn.vairamani8333
    @mn.vairamani8333 ปีที่แล้ว +1

    அய்யா அடியேன் கும்ப லக்னம், லக்னத்துக்கு இரண்டாம் அதிபதி குரு கன்னி ராசியில்(இதோடு சேர்ந்து கேது,சந்திரன் உள்ளது) இதுக்கு அடியேன் என்ன செய்ய வேண்டும்?

  • @m.sivakumar5370
    @m.sivakumar5370 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @manipandi6282
    @manipandi6282 ปีที่แล้ว

    Really valuable and useful informations, thanks for sharing knowledge...

  • @abiramisubramaniyan4049
    @abiramisubramaniyan4049 3 ปีที่แล้ว +3

    Good ....⚘⚘⚘🌟

  • @arunvc2070
    @arunvc2070 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் ஐயா.

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 ปีที่แล้ว +1

    Very exsalant guruj

  • @v.c.prabakaran9501
    @v.c.prabakaran9501 3 ปีที่แล้ว +2

    Your Prayer Super. ..Thanks brother...Welcome your Services. ..

  • @sekarg3626
    @sekarg3626 3 ปีที่แล้ว +1

    Very clear explanation sir Good

  • @dharmenthiran7645
    @dharmenthiran7645 3 ปีที่แล้ว +11

    இரண்டாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால் எந்த பாவங்கள் சம்மந்தமான கேள்விகளுக்கு தீர்வு காண பயிற்சி செய்யலாம் அண்ணா

  • @aryasudhharshanavrindhan7845
    @aryasudhharshanavrindhan7845 3 ปีที่แล้ว

    Gurubhyo Sharanam
    Ungaluku Nandri......

  • @chandrasekaran_arumugasamy
    @chandrasekaran_arumugasamy 3 ปีที่แล้ว +2

    Nice video, good speech

  • @premasudha7409
    @premasudha7409 3 ปีที่แล้ว +1

    Super அருமை

  • @vaishalir621
    @vaishalir621 2 ปีที่แล้ว

    ஐயா, சூப்பர் .என் தொழில் லில் முன்னேற முடியவில்லை 12,13வருடத்திற்கு மேல இருக்கிறேன் (பியூட்டி ஷன்)நட்சத்திர ம் சதயம்,லக்கனம் மிதுனம்

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 3 ปีที่แล้ว +2

    Good info, Effort

  • @sriram1493
    @sriram1493 3 ปีที่แล้ว +1

    Yanaku you Sherilyn. Siir

  • @bakyaroyal9087
    @bakyaroyal9087 9 หลายเดือนก่อน

    Arumai ayya

  • @KarthiKeyan-jh1dq
    @KarthiKeyan-jh1dq 3 ปีที่แล้ว +2

    தாங்கள் கடைசியாக சொன்னா வாரத்தை மிக அருமை

  • @astroodvijayakumar5897
    @astroodvijayakumar5897 3 ปีที่แล้ว

    good superexplanation best whishes&long live.

  • @shanmugadevasenapathy7555
    @shanmugadevasenapathy7555 3 ปีที่แล้ว +2

    Excellent

  • @mAnithANaAdI-80
    @mAnithANaAdI-80 3 ปีที่แล้ว +2

    Super ji 👌

  • @revathisivaraman4745
    @revathisivaraman4745 3 ปีที่แล้ว +2

    SUPER SIR

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 3 ปีที่แล้ว +1

    Good all the best

  • @maheshwareng901
    @maheshwareng901 3 ปีที่แล้ว +3

    Clear explanation 👍

  • @firstmark360
    @firstmark360 2 ปีที่แล้ว

    சிறப்பான கருத்து குவியல்

  • @davidthavithu5493
    @davidthavithu5493 3 ปีที่แล้ว +2

    Super

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 3 ปีที่แล้ว

    அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா

  • @ananthiananthi505
    @ananthiananthi505 2 ปีที่แล้ว +1

    Super nga sir

  • @selvamvengatachalam6856
    @selvamvengatachalam6856 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 ปีที่แล้ว +9

    படிப்பவர்களுக்கு நல்ல டிப்ஸ் மகிழ்ச்சி

  • @rmnakarajan9399
    @rmnakarajan9399 3 ปีที่แล้ว +2

    கன்னி லக்னம் தனுசு ராசி பூராடம் 2 இரண்டில் குரு ராகுவுடன் சேர்ந்துள்ளார். 2க்குரிய வீட்டிற்குரியவர் 5-ல் சுக்கிரன் செவ்வாயுடன் சேர்ந்து உள்ளார். எந்த ஜாதகம் கணிக்க முடியும் சார்.

  • @sriagathiyarr
    @sriagathiyarr 3 ปีที่แล้ว +2

    Suppar

  • @venkatsaraswathi8267
    @venkatsaraswathi8267 3 ปีที่แล้ว +1

    Good message sir

  • @tejusmom
    @tejusmom 3 ปีที่แล้ว +1

    கன்னி லக்னம். 2இல் செவ்வாய் ராகு. 2am அதிபதி சுக்கிரன் லக்னத்தில், புதன் சூரியனுடன். எதை பற்றிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

  • @JeevaJeeva-ox1ud
    @JeevaJeeva-ox1ud 3 ปีที่แล้ว +2

    சிம்ம லக்னம் குரு லக்கன த்தில் 11 புதன் குரு நட்ச்சத்திர சாரம் பலன் சொல்லுங்கள் நன்பரே

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 ปีที่แล้ว +1

    Vankkm to all Astro

  • @sriramtv9107
    @sriramtv9107 3 ปีที่แล้ว +3

    Super sir

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    நன்றி

  • @arunsarun3021
    @arunsarun3021 3 ปีที่แล้ว +1

    Superb bro

  • @arasiyogalayaachademy
    @arasiyogalayaachademy 3 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு ஐயா மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @JayaLakshmi-bz9sc
    @JayaLakshmi-bz9sc 3 ปีที่แล้ว +1

    Thankyou sir please tell future virus

  • @jkobc8s0
    @jkobc8s0 10 หลายเดือนก่อน

    Good

  • @World6666-ULN
    @World6666-ULN 3 ปีที่แล้ว +1

    மிதுன லக்னம் இரண்டாம் இடம் கடகம் அதிபதி சந்திரன்.

  • @kishorg6684
    @kishorg6684 3 ปีที่แล้ว +1

    அருமை sir..

  • @rajeshkumarpanneerselvam8343
    @rajeshkumarpanneerselvam8343 3 ปีที่แล้ว

    Super concept Ayya, murugan concept very super.... Ayya.... Raja, Karur....

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 3 ปีที่แล้ว +3

    ரோஹினி நட்சத்திரம் எந்த நட்சத்திரத்தின் சாபம் பெற்றது? Anyone clarify it?

    • @kasthurirangarajan6371
      @kasthurirangarajan6371 3 ปีที่แล้ว

      Budhan..

    • @anandharaj1436
      @anandharaj1436 3 ปีที่แล้ว

      @@kasthurirangarajan6371 sir சிம்ம லக்னம் 12ல் புதன் பூசம் குரு ஆயில்யம் சுக்கிரன் ஆயில்யம் சூரியன் ஆயில்யம் . எவ்வாறு ஆக்டிவேட் செய்வது

  • @kumaran2752
    @kumaran2752 3 ปีที่แล้ว +1

    Thank's Sir

  • @AstroVasuji
    @AstroVasuji 11 หลายเดือนก่อน +1

    2ம் அதிபதி 11ம் இடத்தில் இருந்தால் என்ன ஜோதிடம் பார்த்தால் பணம் / லாபம் வரும்? . நான் மீன லக்னம். பதில் அளிக்கவும் ஐயா.

  • @cooldwnload
    @cooldwnload 2 ปีที่แล้ว

    Dress super brother 🙂

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 ปีที่แล้ว +4

    10ல் சூரியன் திக் பலம்.
    இதற்கு 7ம் வீடு லக்கணத்திற்கு 4ம்வீடாகும் இதன் பலன் என்னவாக
    இருக்கும்...

    • @digital1439
      @digital1439 3 ปีที่แล้ว +1

      லக்கினத்தின் பத்தாமிடம் உச்சி வெய்யிலை குறிக்கிறது உச்சி மதியத்தில் பிறந்தவர் ஜாதகத்தில் பத்தில் சூரியன் திக் பலத்துடன் இருக்கும் இதற்கு நேர் எதிர் நடு ஜாமம் அப்போது சூரியன் முற்றிலும் திக் பலம் இழந்து இருப்பார் ஆனால் சந்திரன் திக் பலத்துடன் இருப்பார் அதுதான் நான்காம் இடம் சந்திரன் நான்கில் திக் பலம்

  • @Chiravasu
    @Chiravasu 3 ปีที่แล้ว +1

    Tks

  • @samyappank9413
    @samyappank9413 8 หลายเดือนก่อน

    நான் பகுதிநேர ஜோதிடர். 2ம் பாவக அதிபதி 4ல் உள்ளார். எது தொடர்பான ஜோதிடம் Success தரும்.

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    ஆண்டவன் அருளால் இன்னும் பல மடங்கு அதிகம் உயர வேண்டும்

  • @subramaniUminho
    @subramaniUminho 3 ปีที่แล้ว +1

    Sir As per DNA Kettai will have Moon Sabam.

  • @ASTROPALANISWAMYGAL
    @ASTROPALANISWAMYGAL 3 ปีที่แล้ว +3

    Nice tips
    ரெண்டு குரியவன் 12ம் இடத்தில் இருந்தால்

  • @gurunthudaiyareswaramoorth2590
    @gurunthudaiyareswaramoorth2590 3 ปีที่แล้ว +1

    Supersuper

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 3 ปีที่แล้ว +2

    Good information 🙏

  • @trends3366
    @trends3366 5 หลายเดือนก่อน

    பூசம் மகர லக்னம் குரு பத்தில் தொழில் லாபம் பெற வேண்டும் வழி காட்டுங்கள் ஐயா

  • @seemaaeathirajan6018
    @seemaaeathirajan6018 3 ปีที่แล้ว +5

    Loved the final part more. 😇

    • @rocky6416
      @rocky6416 3 ปีที่แล้ว +2

      Wow 💖

  • @krishnamoorthykrishnamoort7153
    @krishnamoorthykrishnamoort7153 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் லக்னத்திற்கு 3ஆம் இடம் செவ்வாய் உள்ளது அதற்கான தொழில் என்ன சொல்ல வேண்டும் வணக்கம்

  • @ysrlogistics9855
    @ysrlogistics9855 3 ปีที่แล้ว

    Very nice

  • @ambikaravindran344
    @ambikaravindran344 3 ปีที่แล้ว

    Sir 2athipathi in 12.kadaga lakinam 2 athipathi Surya in 12 in punarpoosam. Guru also. In 12.So what astrology to learn
    Is it medical Astrology.pls explain

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    ஓம் சரவணபவ🙏

  • @examtips1766
    @examtips1766 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் பெண் 06/10/88 03:20 அதிகாலை கரூர். கடந்த சில வருடங்களாக திருமணத்திற்காக முயன்றும் திருமணம் கைகூடவில்லை. எப்போது திருமணம் நடக்கும்?

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 ปีที่แล้ว +1

    super super super.

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 ปีที่แล้ว +3

    Sirappu

  • @user-ms9jc9hq7k
    @user-ms9jc9hq7k 3 ปีที่แล้ว +1

    ரிஷப லக்னம் ,2இல் கேது,புதன்3இல் குரு சூரியன் சேர்க்கை.. நான் எது சார்ந்த ஜோதிட பலன் சொல்வது அய்யா

  • @amalaxavier3938
    @amalaxavier3938 2 ปีที่แล้ว

    Enakku rishaba lagnam 2 ku uriyavar 9ill,bavathill 2 ku uriyavar 10 ill,2 ku uriyavar sevvai sarathil,sevvai 10 ill...

  • @ramkumarb965
    @ramkumarb965 2 ปีที่แล้ว

    Sir., About work 3rd topic you said, my self I analysis my birth chart risabam lagnam. 10th house Sani . Placed in 9th house thiruvonam star have sukkiran Sabam, here sukkiran is my laganaathipathi and 6th house. He place in 11 house meenam in utthiratathi star. Uttcham.
    My question . About suitable Work 11th bava or lagna bava or 6th bava.. or 10 bava . Which work Wil I follow.. gaide me.

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 ปีที่แล้ว

    இரண்டாம் அதிபதி செவ்வாய் பத்தில் நீச்சம் அவரும் புதனின் நட்சத்திரத்தில் இருக்கிறார் புதன் 12il உச்சத்தில் இருக்கிறார் நான் எப்படி வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் தயவு செய்து சொல்லுங்க சார்

  • @drivings7652
    @drivings7652 3 ปีที่แล้ว

    Soooper bro. Vazhthukkal👍🙏

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 ปีที่แล้ว +3

    2 ஆம் அதிபதி 4 யில் இருந்தால் showroom போகலாமா ஐயா

    • @purnimajha2800
      @purnimajha2800 2 ปีที่แล้ว +1

      No... 4th house is for vehicle , mother , habits