Easy Solution to increase white blood cell and platelet count in dengue / viral fever | Dr.Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 231

  • @sasitharansujith
    @sasitharansujith 3 ปีที่แล้ว +24

    எப்போதும் போல தெளிவான மற்றும் எளிமையான விளக்கம் டாக்டர். நன்றி.

  • @akbarali-rs5to
    @akbarali-rs5to ปีที่แล้ว +16

    மதிப்புக்குரிய குழந்தை உள்ளம் கொண்ட டாக்டர் அவர்களே, வணக்கம். தங்கள் அருமையான பதிவுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வானாக. அணு குறைபாட்டின் பயத்தினை போக்கி வைத்துள்ளீர்கள். இன்னும் ஒரு முறை நன்றி கூறுகிறேன். தங்கள் பணி சிறக்க பிரார்த்தனை செய்கின்றேன். வாழ்க வளமுடன் நலமுடன்.

    • @swaminathanp2553
      @swaminathanp2553 ปีที่แล้ว

      நன்றி ஐயா.தகவல் அனைத்தும் உண்மை ஐயா.

  • @vijayaramar8281
    @vijayaramar8281 ปีที่แล้ว +22

    இந்த வீடியோ போட்டதற்கு ரொம்ப நன்றி சார் 🙏😊

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 ปีที่แล้ว +9

    தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏

    • @e.skumar9982
      @e.skumar9982 ปีที่แล้ว

      Thank for ur information sir

  • @sherlockholmes6481
    @sherlockholmes6481 3 ปีที่แล้ว +3

    Ivaru weight loss video follow panan....diet carbohydrates foods commi panan en udampu commi achi i beleive this doctor ♥ from kanyakumari

  • @thikumarqqe5389
    @thikumarqqe5389 3 ปีที่แล้ว +102

    Sir,Thank you.2வருடங்களுக்கு முன்பு வரை, காய்ச்சல், சளி என்றால்,அருகில் உள்ள டாக்டரிடம் செல்வேன். 200 ரூபாய் மட்டும் செலவு ஆகும்.ஒரு நாள் லீவும் கிடைக்கும். ஆனால் இப்போது புதுசு புதுசாக நோயை கிளப்பி விடுகிறார்கள். Hospital பக்கம் போகவே பயமாக உள்ளது.

  • @vithyamvithyam3427
    @vithyamvithyam3427 2 ปีที่แล้ว +11

    வணக்கம் சார்! இரத்த வெள்ளையணுக்கள் மற்றும் அதன் பகுதி பொருட்கள் அதிகம் மற்றும் குறைவினால் வரும் பாதிப்புகளை சரி செய்ய என்ன செய்ய வேண்டும். ஒரு வீடீயோ போடுங்கள் சார்.நன்றி!

  • @vidhyainduprasad4661
    @vidhyainduprasad4661 ปีที่แล้ว +4

    Romba nandri idhu neraya peruku help pannum thank you so much sir

  • @priyas6264
    @priyas6264 3 ปีที่แล้ว +13

    Thank you sir. Dengue positive to my dad(60).Felt bad and now I got clarity on it.Thank you so much sir 🙏🙏

  • @jeevithananda6022
    @jeevithananda6022 ปีที่แล้ว +2

    Thanks. A lot sir...... Just now I was very depressed as my brother plt was 45 .... By seeing your video I had a positive and happy mood

  • @atchuatchaya7384
    @atchuatchaya7384 11 หลายเดือนก่อน +3

    Watching this now from hospital 😷affected by dengue with 70k platelets

  • @Vibewithrakshu
    @Vibewithrakshu 3 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் சார்

  • @santhakumarskviews
    @santhakumarskviews 3 ปีที่แล้ว +10

    Thank you very much doctor I had hba1c value 8.5 after seeing your video followed intermittent fasting and paleo my hba1c reduced to 5.5 ❤️❤️❤️❤️

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவலுக்கு நன்றி...

  • @m.rekharithik2502
    @m.rekharithik2502 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது போல் ஆறாவது நாள் ஏழாவது நாள் ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க செய்கிறது ஆனால் உடல் மிக சோர்வாக உள்ளது அந்த சோர்வை போக்க என்ன வழி

  • @tuhanbatam5195
    @tuhanbatam5195 ปีที่แล้ว +1

    Sir , please tell , what type of food is good sir

  • @Srinivasanvelu-j9f
    @Srinivasanvelu-j9f ปีที่แล้ว +1

    சார் உங்க காது சூப்பர்...............😊

  • @mkasthurikasthuri3271
    @mkasthurikasthuri3271 2 ปีที่แล้ว +3

    Super sir. Very good information sir,Thanku you so much sir. God bless you sir

  • @sampathrajmp
    @sampathrajmp 2 ปีที่แล้ว +5

    Thank you so much. Very much clarity. The world needs your kind of doctors 🙏

  • @anithaak4514
    @anithaak4514 3 หลายเดือนก่อน +1

    Thank you so much doctor. I scared.after seeing your video I am relaxed

  • @Bhuvana-i3f
    @Bhuvana-i3f 3 หลายเดือนก่อน

    Thank you Dr for this beautiful video. My daughter is having dengue now. Much needed information during this time.

  • @Kavitha-xw2nc
    @Kavitha-xw2nc ปีที่แล้ว

    Tq sir ipo than en payanuku tenku kachal nu soli 10 nal hospettal le irunthu vanthom . Velai anukal Kami nu sonanga na payanthu poiten ipo than nimathiya iruku unka vidiyo va pathu TQ sir

  • @cricket_tamizhan35
    @cricket_tamizhan35 ปีที่แล้ว +1

    Water Is Most important....💥💪👍

  • @saralar7408
    @saralar7408 2 ปีที่แล้ว +12

    Papali leaf is the best source for Dengu!. Its my personal experiences, I have seen huge raise in wbc within 4 days. My labreport clearly evident it. Moreover, I agree and admire your advices. Maintaining wbc makes the patients and family calm in panic situations.
    Suggesting that adding papaya leaf juice as portion food to the patients will help both Doctors and the patients.
    Hope taking papaya leaf is not against to the allopathy or negative or adverse impacts to the treatment.
    I request Drs, to add kind of known advantages can add together, as a brilliant measures, whereas its priven result on increasing wbc.
    More l oiss in wbs, is more panic to the public.
    More panic brings reduces confidence. That may worsen the patients' health.
    Please stayconnected good remedies with allopathy treatment.

    • @AP-mr2zv
      @AP-mr2zv 2 ปีที่แล้ว +3

      WBC (இரத்த வெள்ளை அணுக்கள்) அதிகமானால் infection/ inflammation வீரியம் ஆகியுள்ளது என்று அர்த்தம். WBC அதிகமானதா அல்லது platelets (இரத்த தட்டை அணுக்கள்) அதிகமானதா என்ன தெளிவாக பதிவிடவும்

    • @saravanakrishnamurthy7234
      @saravanakrishnamurthy7234 2 ปีที่แล้ว

      @@AP-mr2zv rbc level

  • @ImmanAnnachiJollywood
    @ImmanAnnachiJollywood 10 หลายเดือนก่อน +1

    டாக்டர் அவர்களுக்கு நன்றி ❤❤❤❤

  • @jayaravi6675
    @jayaravi6675 3 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல் 👌
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @jinjupanda196
    @jinjupanda196 ปีที่แล้ว

    Remba thanks sir enga ammakku ipo dengu positive ns1
    Pletlet remba kammiya irukku unga mesg ketathum rba happy

  • @அம்மா-ள7ம
    @அம்மா-ள7ம 3 ปีที่แล้ว +4

    நன்றி sir, எனக்கு 10வருடமா வீசீங் இருக்கு இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்

  • @yuvanjai
    @yuvanjai 2 หลายเดือนก่อน

    தெய்வமே...சூப்பர்❤
    அப்போ இந்த கசாயம்லாம் வெறும் கசமுசா வேலதான🙄

  • @kondalraj6305
    @kondalraj6305 2 ปีที่แล้ว

    Super Sir Theliva sollurengal Romba Thanks 🙏🙏🙏🙏🙏

  • @arumugammaheshwari7199
    @arumugammaheshwari7199 2 ปีที่แล้ว +4

    Sir wonderful clear explanation, if listen this video mothers mind clear (throw the fear)🙏

  • @satz780
    @satz780 3 ปีที่แล้ว +5

    Sir kindly explain about vertigo, its cause and prevention, easy way to get rid off and it's treatment please

  • @gajevictorgajevictor3514
    @gajevictorgajevictor3514 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ போட்டதற்கு நன்றி அய்யா

  • @prabhus9691
    @prabhus9691 ปีที่แล้ว +3

    Thank you for your valuable suggestions

  • @srm5909
    @srm5909 3 ปีที่แล้ว +2

    டாக்டர் சார் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க தேவையான உடல்பயிற்சிகள் நடை பயிற்சிகள் செய்தால் பயன் அளிக்குமா?
    நல்லதா ?

  • @justinian53
    @justinian53 ปีที่แล้ว +1

    Doctor papaya leaf juice is also an antiviral and an anti-inflammatory so it also has systemic effects.

  • @estherjasmin1806
    @estherjasmin1806 ปีที่แล้ว +2

    Normal ah How much irukkanum sir (male) WBC

  • @midasgangadharan9138
    @midasgangadharan9138 2 หลายเดือนก่อน

    How to regulate the blood circulation sir, please explain...

  • @srinik7144
    @srinik7144 หลายเดือนก่อน +1

    நன்றி. வாழ்க வளமுடன்

  • @karthikavijaya88
    @karthikavijaya88 3 ปีที่แล้ว +2

    What care needs to be taken for dengue second time? Which hospital is good for general medicine in salem sir?

  • @raghavanvarsha3994
    @raghavanvarsha3994 8 วันที่ผ่านมา

    என்ன சாப்பிட வேண்டும்

  • @Avengersveriyan
    @Avengersveriyan 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் என் மகனுக்கு (வயது 11) ஒருவாரம் முன்பு வைரஸ் காய்ச்சல் இருந்தது .டாக்டரிடம் கான்பித்தோம் தற்போது சரியாகிவிட்டது ஆனால் எது சாப்பிட்டாலும் வாந்தி எடுத்து விடுகிறான் ரொம்ப வீக்காக உள்ளார் என்ன செய்வது என்று கூறுங்கள்

  • @SasiKumar-jd4pp
    @SasiKumar-jd4pp 5 หลายเดือนก่อน

    Good explanation sir easy understanding

  • @Milaneasycraft5597
    @Milaneasycraft5597 ปีที่แล้ว +3

    Very useful video sir. In this time.

  • @kavyasharun1376
    @kavyasharun1376 3 ปีที่แล้ว +5

    Super doctor👏👏👏🤝🤝 thank u so much.🙏🙏🙏

  • @VelammalVelammal-ul9nf
    @VelammalVelammal-ul9nf 5 หลายเดือนก่อน

    Ethuku endha doctor aa consult pannanum sir

  • @n.dhivyan.dhivya2649
    @n.dhivyan.dhivya2649 6 หลายเดือนก่อน

    Doctor as you said for children the white blood cell and platelet count will increase normally. But what aged women 50 + ?

  • @abroadworker6862
    @abroadworker6862 7 หลายเดือนก่อน +1

    Sir, 4th day platelet count 60000 irunthuchu, 6th day 33000 vanthuruchu, please give me idea sir

  • @paras8562
    @paras8562 2 ปีที่แล้ว

    Arumaiyaana velakkam aiya!nandri nandri

  • @sheelaselvaraj1270
    @sheelaselvaraj1270 ปีที่แล้ว

    Four years baby food yenna tharanum yendru solla villai plz ripley

  • @sindhuja5260
    @sindhuja5260 2 ปีที่แล้ว +2

    சார் நம்பிக்கையான விளக்கம், எனது மனைவி 8 மாத கர்ப்பிணி அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக சொல்கிறார்கள். இரத்த அணுக்கள் 70 ஆயிரம் இருப்பதாக சொல்கிறார்கள். மனைவிக்கும் குழந்தைக்கும் ஏதேனும் பாதிப்பு வருமா?

  • @kl.sivaumaikpk4220
    @kl.sivaumaikpk4220 11 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் கை உள்ளங்கை குளிர்ச்சியாக இருந்தால் என்ன செய்யவேண்டும் ஐயா

  • @vimaladevi3458
    @vimaladevi3458 3 ปีที่แล้ว +2

    Very useful information thank you sir

  • @devikamani8453
    @devikamani8453 2 ปีที่แล้ว +4

    Sir, hyper active kids foods pathi sollunga

  • @SaranSaran-rt1qq
    @SaranSaran-rt1qq 7 หลายเดือนก่อน

    தெளிவா சொல்லிருக்கீங்க டாக்டர்..🙏🏻🙏🏻..
    என் பையனுக்கு 135 ல இருந்து 6 நாட்கள்ள 14 க்கு வந்திருச்சு .. நான் பயந்துகிட்டே இருந்தேன்.. இப்போதான் ஒரு தெளிவு கிடைச்சிருக்கு.. ஜூரம் குறைஞ்சிருக்கு, இன்னும் குளுக்கோஸ்தான்.் ஏத்திட்டு இருக்காங்க.. ஆனாலும் பயமாதான் இருக்கு ஒருபக்கம்.. don’t Know wht to do next!!

  • @NagaLakshmi-dl3pz
    @NagaLakshmi-dl3pz 23 วันที่ผ่านมา

    Thank you sir for your advice 😊

  • @rameshomni-hy4ku
    @rameshomni-hy4ku ปีที่แล้ว +1

    அதுக்கு என்ன பன்றது

  • @hellinthecell6258
    @hellinthecell6258 2 ปีที่แล้ว +2

    Intha chicken rice, egg rice ithu maari aana fast food ellam sapdalama......2yrs ku munnadi oru fast food kadai kaaarangaloda ponnuku cancer vanthuruchu....ethunala intha age la apdinu paatha avanga adikadi ni8 fast food sapturukanga.....so ithu maariaana fast ellam saapdalama ???

  • @ranjithamthangavelu7316
    @ranjithamthangavelu7316 ปีที่แล้ว +1

    சார் பெண்ணுக்கு டெங்கு வந்து சரியாகி இரணீடு மாதங்கள் ஆகிறது இன்னும் பலகீனமாக இருகிறது இருகுழந்தைகள் உள்ளது வேலை பார்க்கிறார்.எப்போது சரியாகும்

  • @NaveenNagu-sj8sb
    @NaveenNagu-sj8sb 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் என் மகனுக்கு இந்த வெள்ளை அணுக்கள் குறைந்து கொண்டே ஒரு மாதத்திற்கு மேல் ஆச்சு ஆனால் இன்னும் 2000 3000 மட்டும்தான் வருது நாங்கள் எல்லா மருத்துவமனையிலும் சிகிச்சை கொடுத்து வரும் சென்னை பேபி ஹாஸ்பிடல் பாண்டிச்சேரி ஜிப்மர் ஹாஸ்பிடல் ஆனால் இன்னும் அணுக்கள் ஏறவில்லை என்ன செய்வது எங்க போவது ரொம்ப பயமா இருக்கு ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க ஏதாவது வழி சொல்லுங்க எப்படி அந்த தட்ட அணுக்கள் ஏற்றுவது உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க சார் ப்ளீஸ்🙏🙏🙏🙏

    • @lifeisgood7028
      @lifeisgood7028 11 หลายเดือนก่อน

      What happened now?what is the reason for low platelet? Fever?

  • @beauty7728
    @beauty7728 2 ปีที่แล้ว

    Doctor... Induction stove il சமைப்பது சரியா தவறா.... Healthy or poison... இது பற்றி ஒரு topic போடுங்க doctor ..... Plz... 😥😥😥😥😥😥😥😥😥😥

  • @rktech4379
    @rktech4379 3 ปีที่แล้ว

    I faced dengue fever. 2018 extremely severe headache high fever 103 ..extremely severe pain headache with fever…I had fear inemey namba avlotha pola nu..Doctor informed me thambi bayapadatha .unaku ippo dhan treatment start panni iruken…slow va dhan fever reduce agum. Nan iruken nu sonnaru 24hours I will be monitoring sonnaru ..appo dhan nambikai vanduchi pozhaipapom nu.
    Dr.R.S.Hariharan nanganallour .thanks soo much saved my life…Dengue is also of the dangerous virus

    • @meenus4311
      @meenus4311 2 ปีที่แล้ว

      Same Anna enakum 2019 la dengue. Nanum apditha nenacha . Now completely cure fever varama pathulonam it's dangerous

  • @mubarak9410
    @mubarak9410 ปีที่แล้ว +1

    Sir very thank you so much
    Ippa dha half manasu nimmathiya iruku
    Yennoda sister' ku dengue icu la irukanga ninga sonna thelivana vilakam konjam aarudhalla iruku

  • @rajapriyankapriyanka1736
    @rajapriyankapriyanka1736 2 ปีที่แล้ว +2

    thank you sir 🙏🙏... Clear explanation sir

  • @oviya.n3238
    @oviya.n3238 3 ปีที่แล้ว +3

    Super explaination sir thankyou sir

  • @Obito-c9u
    @Obito-c9u 2 ปีที่แล้ว +4

    Thank you very much Dr, sir🙏🏻🙏🏻💐💐

  • @arthikp6036
    @arthikp6036 10 หลายเดือนก่อน

    Clear explanation sir .

  • @bhuvaneshwarisenthilnathan7877
    @bhuvaneshwarisenthilnathan7877 ปีที่แล้ว +1

    Your videos means a lot to this season doctor....thank you...keep on ...let your service give inner strength to many patients and their loved ones...thank you...Doctor🤝😊🙏🙏

  • @saraswathim6357
    @saraswathim6357 8 หลายเดือนก่อน

    Super explain

  • @maharibamahariba6867
    @maharibamahariba6867 2 ปีที่แล้ว +2

    Sir வணக்கம் என் பொன்னுக்கு 10வயது டைபாய்டு பாதிக்கு பாதி டெங்கு அரிகுறி அனுக்கள் 73000தா இருக்கு என்ன பன்னனு மருத்துவமனை போகவா இல்லை வீட்டு வைத்தியம் பார்க்கவா சொல்லுங்க பிளிஸ்

    • @Thangam-b8v
      @Thangam-b8v 2 ปีที่แล้ว

      Yov hospital kutitu ponga

  • @kavithavelmurugan7510
    @kavithavelmurugan7510 2 ปีที่แล้ว +2

    Sir ennku 45yrs PLT ennikkai appo parthalum kuraiva errkku 4o ,60 aanna fever lam ella PLT ennikkai athigapadutha enna saiya vendum please reply Sir. Thank you.

  • @vinovino4920
    @vinovino4920 11 หลายเดือนก่อน

    Super explain doctor

  • @pubgtamilziha
    @pubgtamilziha 4 หลายเดือนก่อน

    Docter . My problem high temperature. And head pain . who can treat this

  • @vaisshuallwin2924
    @vaisshuallwin2924 ปีที่แล้ว +1

    Breathing konjam kastama iruku doctor

  • @Honey12361
    @Honey12361 2 ปีที่แล้ว +2

    In dengue liver test ggt, sgpt,sgot increase?

  • @gomathigopinath3506
    @gomathigopinath3506 10 หลายเดือนก่อน

    Sir fluids accumulation irukku organ la output reducing yappadi increase pantradhu plz sir sollunga. My child low output and fluid accumulation.

  • @sivamunusamy2719
    @sivamunusamy2719 3 ปีที่แล้ว +1

    Super explanation sir.

  • @anithap9163
    @anithap9163 2 ปีที่แล้ว +1

    Dengu fever vandhu 10 days achu but ennoda ponnuku 3 years agudhu ippa non veg kudukalama sir

  • @kvssundar40
    @kvssundar40 2 ปีที่แล้ว +1

    Dear sir
    You are always telling that plates no isssue. ..
    Ok mainly what is your tips to increase blood circulation ??
    That's not at all mentioned....
    Very surprised

  • @saicakecraft5437
    @saicakecraft5437 ปีที่แล้ว +1

    Sir en ponnuku ipotha nimoniya vanthu cure aiduchu avaluku blood test panathula.....white blood cell 10600 iruthuchu ......normala 4000 to 10000 tha irukanum but 600 increase ah irukun sonaga sir

  • @janadharshini1196
    @janadharshini1196 10 หลายเดือนก่อน

    Liondates syrup kudukalama

  • @sangeethatamilmani528
    @sangeethatamilmani528 3 ปีที่แล้ว +2

    Sir.. Kindly explain after dnc miscarriage care

  • @saileshkannan1248
    @saileshkannan1248 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி sir

  • @madhusarav2962
    @madhusarav2962 3 ปีที่แล้ว

    Sir..pls tell about vitamin D and vitamin b12 ..I have 4 only vitamin D sir..is it big prlm sir?

  • @jmrmarketing24
    @jmrmarketing24 3 ปีที่แล้ว +2

    Thank you sir
    Sir please post proteinuria videos

  • @jeyveera1573
    @jeyveera1573 ปีที่แล้ว +1

    என் மகனுக்கு பிளேட்லெட் 17500 இருந்து இப்போ 14000 வந்துருக்கு ஆஸ்பதி வந்து 3 days ஆச்சு WBC2500 to 5000 உள்ளது பிலேட்லெட் குறைஞ்சுடே போகுது என்ன செய்யறது யாராவது சொல்லுங்க please

    • @Mano09311
      @Mano09311 9 หลายเดือนก่อน

      Platelet increase panna enna senchinga sir pls reply me

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 3 ปีที่แล้ว +2

    Sir .ennoda son 8years aguthu..WBC 3000 irukku.fever irukku but dengu illa

  • @aarthinithwik4449
    @aarthinithwik4449 3 ปีที่แล้ว +2

    Sir plz fissure pathi podunga sir plz iam from andhrapradesh

  • @sugan319
    @sugan319 ปีที่แล้ว +1

    Sir, covid after platelet reduce agiduchu how to increase

  • @PrabuSarveshwaran-p5m
    @PrabuSarveshwaran-p5m 10 หลายเดือนก่อน

    Thanks younga sir

  • @shakthielite7995
    @shakthielite7995 ปีที่แล้ว +1

    Nandri Sir..

  • @keerthanahare0433
    @keerthanahare0433 4 หลายเดือนก่อน

    Wbc athigama irutha enna pandrainga sir

  • @karkuzhali9046
    @karkuzhali9046 8 หลายเดือนก่อน

    அருமை

  • @Divya-hl9ds
    @Divya-hl9ds 3 ปีที่แล้ว

    Super information🌹

  • @vinothinivino2846
    @vinothinivino2846 11 วันที่ผ่านมา

    Sir yenaku baby poranthu 6days aachu avanuku platelets kammiya irukrathanala admit pannirukanga sir increase aaga yenna pannanum sir

  • @suryayuvaraj4917
    @suryayuvaraj4917 2 ปีที่แล้ว

    சார் எங்க குழந்தைக்கு மூணு நாளாக காய்ச்சல் உள்ளது ஹாஸ்பிடல் குளுக்கோஸ் ஏற்றுள்ள

  • @easymath599
    @easymath599 3 ปีที่แล้ว

    Sir,I please post video on Herbalife and it's side effects

  • @SaltNPepper25
    @SaltNPepper25 3 ปีที่แล้ว +2

    Good explanation Doctor thank you

  • @PalaniveluMuthaiyan
    @PalaniveluMuthaiyan 7 วันที่ผ่านมา

    Sir my son gu wbc count 4270 erugu . How do increase wbc sir.

  • @shanthasaravanan4718
    @shanthasaravanan4718 2 ปีที่แล้ว

    Romba nandri sir.