சார் உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை மக்களுக்கு தேவையான பதிவும் கூட அனைவருக்கும் புரியும் வகையில் இனிய தமிழ் மொழியில் கூறுவது மிகவும் அருமை.சூப்பர் சார்
பயனுள்ள பதிவு. நன்றி டாக்டர். காய்சல் வந்து நின்றபிறகு இரத்த தட்டனுக்கள் குறைவாக இருப்பதன் விளைவு பற்றி அல்லது திடீரென அதிகமாக இருப்பதுபற்றியோ அல்லது இரத்த தட்டனுக்களின் செயல்பாடு பற்றி ஒரு வீடியோபதிவை பதிவுசெய்ய வேண்டுகிறேன் டாக்டர்🙏
Super Dr en bbay ku fvr today neka sonnatha na appatiye senjen apparam etharthama unka video parthen na pannatha appatiye solrinka super thank you sir good information....
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சார்,குழந்தைகளுக்கான பால் (ஆவின், மாட்டு பால் ) சம்பந்தமான தகவல் காத்திருக்கிறோம்.( எப்போது கொடுக்க ஆரம்பிக்கலாம் அளவு உள்ளிட்ட தகவல் )
Thank you for your clear and valuable information doctor. It means a lot to parents confusion about fever, food during fever and medicines related to that.
Thank you sir... nalla information. En ponnuku 2 days ah cold and cough, today mrng fever vanthutu . Covid test negative. Fever vitu vitu varuthu. Romba bayanthutu erunthen, unga video pathathum, nimmathiya eruku Sir.
காய்ச்சல் என்பது உடலின் எதிர்ப்பு ஆற்றலின் செயல் என்று இருக்கும் பொழுது அதில் உடல் தவறு செய்வதற்கான வாய்ப்பு எவ்வாறு வருகிறது காய்ச்சலினால் ஏற்படும் வலிப்பு என்பது அதிகம் பயப்பட வேண்டிய அளவிற்கு ஆபத்தானதா அல்லது அல்லது உடலின் இயல்பான ஒரு வினை தானா ஒரு தடவை காய்ச்சலின் போது வலிப்பு வந்தால் கூட வருடக்கணக்கில வலிப்புக்கு மருந்து கொடுப்பது சரியானதா காய்ச்சலின் போது இயல்பாகவே பசி குறைந்திருக்கும் பொழுது செரிப்பதற்கு எளிமையான உணவுகளை தானே பாரம்பரிய மருத்துவங்கள் பரிந்துரைக்கின்றன நோயிலிருந்து மீண்டு பசி நன்றாக திரும்பிய பிறகு அதிக சத்து மிகுந்த உணவுகளை எடுப்பது தானே சரியானதாக இருக்கும் வைரஸினால் ஏற்படும் காய்ச்சலுக்கு நம்மிடம் மருந்துகள் இல்லாத போது காய்ச்சல் தானே உண்மையான மருந்து அதை கட்டுப்படுத்தி வைரஸ் காய்ச்சலால் டெங்கு போன்ற காய்ச்சலால் உயிரிழப்பு வரை செல்லும் பொழுதும் காய்ச்சலுக்கு எதிரான மருந்துகளை நாம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் இது எவ்வாறு சரி கிருமிகள் தவிர காரணங்களால் காய்ச்சல் வரலாம் என்றீர்களே அவை என்னென்ன
வணக்கம் டாக்டர் உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாகவும் தெளிவையும் ஏற்படுத்தியது எனக்கு என்னுடைய பயத்திற்கும் அறியாமைக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைத்தது அதற்கு மிக மிக மிக நன்றி
வணக்கம் சார் என்னுடைய பையனுக்கு 5 வயசு ஆகுது வாரதுக்கு 3 நாட்கள் காய்ச்சல் இருக்குது வாரம் வாரம் காய்ச்சல் வருது பாரஸ்டமல் மாதிரை குடுக்க பயமா இருக்கு என்ன சார் பண்ண ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க சார்
காய்ச்சல் ரொம்ப அதிகமாக இருக்கிறது.. ஆனால் மருந்து சாப்பிடாமல் அழுது அடம் பிடிக்கிறான்.. சாப்பாடு, மருந்து 2ம் சாப்பிடாமல் அழுது சோர்வாக படுத்து தூங்கி கொண்டே இருக்கிறான்... ரொம்ப பயமாக இருக்கிறது டாக்டர்....
வணக்கம். ஒரு வயது சிறிய குழந்தைக்கு அம்மைத் தடுப்பூசி போட்டு இரண்டு மாதத்துக்குள் சின்னம்மை வந்தது. சார் அம்மை வந்த பிறகு அவர்களை எப்படி பராமரிப்பது உணவு முறை பற்றி வீடியோ போடுங்கள். நன்றி.
Hello doctor, ennoda son ku 21/2 years aahudhu. Monthly twice avanaku fever varudhu. Enna reason nu kandu pidika mudila. Feve varum podhu 3 days paracetamol kudukrom sari aagudhu. Then 15 or 20 days again fever varudhu doctor.indha maari adikadi paracetamol kuduthal edhum pblm aaguma?
Hello Doctor. Am watching ur videos for the first after seeing ur talk in neeya naana.. that was really good 👍 👏 here I have a doubt. Can u pls tell us about using Vicks for kids and babies.. is it really useful? Will that give comfort to them when they have fever and cold.
சார் உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை மக்களுக்கு தேவையான பதிவும் கூட அனைவருக்கும் புரியும் வகையில் இனிய தமிழ் மொழியில் கூறுவது மிகவும் அருமை.சூப்பர் சார்
உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் இருமுறைக்குமேல் பார்க்கிறேன். மிகவும் பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் நன்றி
Nanum
Nanummmmmm👍 nandri sir
@Yamuna Devi இந்த டடஜடளடஜடயடடஜஜட டடணணணடணணண
மதிப்புக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு உங்களுடைய பதிவு மக்களுக்கு மிகவும் தேவை உங்கள் பதிவை எதிர்நோக்கும் அந்தோணிசாமி நன்றி நன்றி நன்றி
தெளிவாகவும் விபரமாகவும் விளக்கியதற்கு வாழ்த்துக்கள் 👍
எல்லா மருத்துவர்களும் உங்களைப்போல் இருந்தால் மிகவும் சூப்பரா இருக்கும்
தொடர்ந்து கவனிக்கிறோம் வாழ்த்துகள் மருத்துவரே..
மெய்ன்டனன்ஸ் டயட் பற்றி விவரியுங்கள்
நன்றி ஐயா 🙏... என் சந்தேகம் எல்லாம் தீர்ந்து விட்டது... மிகவும் நன்றி ஐயா
அருமை Doctor மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி. கடவுள் துணையுடன் உங்கள் சமுகப்பணி தொடர வாழ்த்துகள்🙏🏽
பயனுள்ள பதிவு. நன்றி டாக்டர். காய்சல் வந்து நின்றபிறகு இரத்த தட்டனுக்கள் குறைவாக இருப்பதன் விளைவு பற்றி அல்லது திடீரென அதிகமாக இருப்பதுபற்றியோ அல்லது இரத்த தட்டனுக்களின் செயல்பாடு பற்றி ஒரு வீடியோபதிவை பதிவுசெய்ய வேண்டுகிறேன் டாக்டர்🙏
நல்ல உபயோகமான தகவல்கள்..
நன்றி..
மேலும் பல பயனுள்ள பதிவுகளை தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Doctor your are great.Neega nalla erukanum.
எங்கள மாதிரி படிப்பு அறிவு இல்லாதவர்களுக்கு நீங்கள் சொல்லும் வைத்தியம் மிகவும் நன்றாக உள்ளது மிக்க நன்றி ஐயா
Arumaiyana thagaval Dr.
Most important doubt sir... how to bath the child during fever? Whether to bath or not? Especially in that initial 2 days of fever
Unga video ellam use full na video sir super explanation ❤❤❤❤❤❤❤❤❤❤tnkg u sir
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்
Super Dr en bbay ku fvr today neka sonnatha na appatiye senjen apparam etharthama unka video parthen na pannatha appatiye solrinka super thank you sir good information....
சார் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு இரவில் மட்டும் காய்ச்சல் அடிக்குது அடிக்கடி காய்ச்சல் வருது சார் இது பயப்படக்கூடிய விஷயமா?
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சார்,குழந்தைகளுக்கான பால் (ஆவின், மாட்டு பால் ) சம்பந்தமான தகவல் காத்திருக்கிறோம்.( எப்போது கொடுக்க ஆரம்பிக்கலாம் அளவு உள்ளிட்ட தகவல் )
Enaku ippo fever tha sir unga video paathathu oru thairiyam vanthurukku thank you so much sir 😊
குழந்தை நலன் பற்றி தாயைப்போல அருமையான
தெளிவான அட்வைஸ் சூப்பர் டாக்டர் வாழ்த்துகள் 🌹
Thank you for your clear and valuable information doctor. It means a lot to parents confusion about fever, food during fever and medicines related to that.
எல்லோருக்குமான விழிப்புணர்வு வீடியோ டாக்டர்
மிக்க நன்றிகள் டாக்டர்
Thank you for your valuable and useful information sir
Thank u docter.🙏🙏🙏Very useful.
Thank you sir... nalla information. En ponnuku 2 days ah cold and cough, today mrng fever vanthutu . Covid test negative. Fever vitu vitu varuthu. Romba bayanthutu erunthen, unga video pathathum, nimmathiya eruku Sir.
Sir gd mrg unka knowlege and speech super fever time coconut water Hurd child sapitakotuklama cold akatha sir .
நன்றி 🙏, மிக தெளிவான பதிவு
Super doctor nalla.... theliva sonneenga
அருமை ஐயா நன்றியும் வணக்கமும். மிக்க நன்றி உண்மையான விளக்கம்
thank u doctor very easy explaination video
Ungaludaiya thagaval migavum yelimaiyagavum puriyum vidhamaagavum ulladhu sir
Sirr oru qstn plzzzz reply panunga....Normal paracetamol matume 2 days ah kudutha pothuma..Kuda serthu vera ethum antibiotic kudukanuma...
Thank u so much dr .. 😊naa rompa confused ah erunthen
We are in abroad
Unga vdo paathu than ipa konjam nimmathiya eruku
Unga video informative ah matu ilama interesting avum iruku sir.. 👌👌👌
உனவு தான் முக்கியமான கேள்வி ஐயா
Thankyou Doctor You're such a positive person ❤❤❤❤
Super sri neka our Amma Mari solikothika fever pathi payam eruthathu epo ok sri thank you
காய்ச்சல் என்பது உடலின் எதிர்ப்பு ஆற்றலின் செயல் என்று இருக்கும் பொழுது அதில் உடல் தவறு செய்வதற்கான வாய்ப்பு எவ்வாறு வருகிறது காய்ச்சலினால் ஏற்படும் வலிப்பு என்பது அதிகம் பயப்பட வேண்டிய அளவிற்கு ஆபத்தானதா அல்லது அல்லது உடலின் இயல்பான ஒரு வினை தானா ஒரு தடவை காய்ச்சலின் போது வலிப்பு வந்தால் கூட வருடக்கணக்கில வலிப்புக்கு மருந்து கொடுப்பது சரியானதா காய்ச்சலின் போது இயல்பாகவே பசி குறைந்திருக்கும் பொழுது செரிப்பதற்கு எளிமையான உணவுகளை தானே பாரம்பரிய மருத்துவங்கள் பரிந்துரைக்கின்றன நோயிலிருந்து மீண்டு பசி நன்றாக திரும்பிய பிறகு அதிக சத்து மிகுந்த உணவுகளை எடுப்பது தானே சரியானதாக இருக்கும் வைரஸினால் ஏற்படும் காய்ச்சலுக்கு நம்மிடம் மருந்துகள் இல்லாத போது காய்ச்சல் தானே உண்மையான மருந்து அதை கட்டுப்படுத்தி வைரஸ் காய்ச்சலால் டெங்கு போன்ற காய்ச்சலால் உயிரிழப்பு வரை செல்லும் பொழுதும் காய்ச்சலுக்கு எதிரான மருந்துகளை நாம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் இது எவ்வாறு சரி கிருமிகள் தவிர காரணங்களால் காய்ச்சல் வரலாம் என்றீர்களே அவை என்னென்ன
en payanukum fever now .. Tq so. Much unga. Vidios
அருமையான பதிவு சார் . நன்றி
Thank u for ur valuable information about fever!
Please do a clear video about tat .... I was giving antibiotics for long years without knowing all doctors suggest antibiotics
Most valuable video for the first parents
2 days kalichu pona ean odane kutytu varala 2 days a ena panainga nu doctors nurse la thituranga sir
Wonderful doctor, many doctors will not reveal this fact
அருமையான விளக்கம் ஐய்யா நன்றி
தயவுசெய்து சொல்லுங்கள் சார்..unga hospital la bed la admit ana doctor fee's aevlo sir .... please reply sir
Super sir❣️👏🏾🙏🏾
super sir..👏👏 very very helpful 🙏
Sir very good information sir..thank you so much sir
Ean doubt a clear pannitinga ur very open speech doctor,thank u doctor
AC la erukalama dr ? Pls rep
மிக்க நன்றி 🙏
வணக்கம் டாக்டர் உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாகவும் தெளிவையும் ஏற்படுத்தியது எனக்கு என்னுடைய பயத்திற்கும் அறியாமைக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைத்தது அதற்கு மிக மிக மிக நன்றி
Mikka nanri doctor 👍
Doctor babies ku satharanama cold fever la iruntha injection podalama? Injection potta enna prachana? Explain pannunga doctor
Thanks doctor.....very useful video
Well said.. Got it.. Thanks Dr
Romba nandri sir 🙏
வணக்கம் சார் என்னுடைய பையனுக்கு 5 வயசு ஆகுது வாரதுக்கு 3 நாட்கள் காய்ச்சல் இருக்குது வாரம் வாரம் காய்ச்சல் வருது பாரஸ்டமல் மாதிரை குடுக்க பயமா இருக்கு என்ன சார் பண்ண ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க சார்
Same issue for my 4 years old girl baby..... what I do sir
அருமையான பதிவு பயனுள்ள பதிவு நன்றி வணக்கம்
Thanks for information doctor jam seeing this video night 2'o clock my boy kid also fever thanks for clarification doctor
காய்ச்சல் ரொம்ப அதிகமாக இருக்கிறது.. ஆனால் மருந்து சாப்பிடாமல் அழுது அடம் பிடிக்கிறான்.. சாப்பாடு, மருந்து 2ம் சாப்பிடாமல் அழுது சோர்வாக படுத்து தூங்கி கொண்டே இருக்கிறான்... ரொம்ப பயமாக இருக்கிறது டாக்டர்....
how is your baby now
My doctor...
Well said doctor thank you so very very useful and fun talk😂❤
Migaum payanulla thagaval kudutthurikinga sir thank you sir❤❤❤❤
Alhamthulillah thambi superp. Details in every videos
உங்களுடைய ஆலோசனை பயனுள்ளதாக இருக்கிறது எங்களுக்கு மிக்க நன்றி
Thank u sir...very use ful ah iruku....
Thank you Dr Arun.👍🏽
வணக்கம். ஒரு வயது சிறிய குழந்தைக்கு அம்மைத் தடுப்பூசி போட்டு இரண்டு மாதத்துக்குள் சின்னம்மை வந்தது. சார் அம்மை வந்த பிறகு அவர்களை எப்படி பராமரிப்பது உணவு முறை பற்றி வீடியோ போடுங்கள். நன்றி.
Thank u sir.
Very useful and interesting doctor..
Super Doctor
Good Information 👍
Thank you
Thank you very much sir 🙏
Tq u for ur information sir..
Useful msg for parents 👍
Thank you for your Information sir.
என் மகனுக்கு 10 வயதாகிறது. Dry cough வந்து 3 வாரமாகிறது. ஹாஸ்பிடல் போய் syrups கொடுத்தோம். இன்னும் சரியாகவில்லை. என்ன மெடிசின் கொடுக்கலாம்
Same problems my daughter. What can do
@jesusbiblewordsdaily9000 give warm water 200ml with one spoon pure honey. It can cure dry cough. I tried to my son.
Romba nandri doctor sir
என் பொண்ணுக்கு காய்ச்சல் விட்டு விட்டு அடிக்கிது.குளிரு சொல்றா. என்ன பண்ண சார்
Sir enku covid positive ayi innaiyoda 12 days achu bt intha 12days unga video pakkaran enaku en mela confidence varuthu unga video pakkum pothu.
Semmmmmmaaa.. Vera level
Very helpful doctor thank you so much
Hello doctor, ennoda son ku 21/2 years aahudhu. Monthly twice avanaku fever varudhu. Enna reason nu kandu pidika mudila. Feve varum podhu 3 days paracetamol kudukrom sari aagudhu. Then 15 or 20 days again fever varudhu doctor.indha maari adikadi paracetamol kuduthal edhum pblm aaguma?
என் son kum fvr அடிக்கடி வருது... Nenga என்ன pannuninga
Mam ainnoda ponnuku eipdi than eruku ... Ninga ainna paniga
your advices all give us lot of brave
நன்றி டாக்டர் 👏👏👏👏🙏🙏🙏🙏
Thank you doctor... God bless you
Super And very important vidio Thank you Sir.
Thank you Doctor 😊💓
thank you sir, very useful message video sir
Very very useful video 👍👏
Super sir nalla information
Hello Doctor. Am watching ur videos for the first after seeing ur talk in neeya naana.. that was really good 👍 👏 here I have a doubt. Can u pls tell us about using Vicks for kids and babies.. is it really useful? Will that give comfort to them when they have fever and cold.
Hello doctor my son 4year old , he got fever every 10days once , why this happening please tell me the reason
Sir super . Now I am aware
Thank you doctor very clear explanation in fever one again thank you doctor
சரியான விளக்கம்
Romba thanks doctor .
Arumaiyana pathivu doctor sir.
Looks like you have reduced the frequency of your uploads. Please do more sir...we are missing you.
Will be back with regular videos soon,,