டுவிட்டரில் எலன் மஸ்க் சவால்... ஜெயிச்சா 100 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    டுவிட்டரில் எலன் மஸ்க் சவால்... ஜெயிச்சா 100 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு.!
    உலகின் முதல் பணக்காரர் எலன் மஸ்க் டுவிட்டரில் ஒரு சவாலை விடுத்துள்ளார்
    வெற்றியாளருக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று எலன் மஸ்க் பதிவு
    21ஆம் நூற்றாண்டின் மிக பெரும் சவாலாக இருப்பது பருவநிலை மாற்றம்
    விஞ்ஞானிகள், இந்த வெப்பமாற்றத்தால் நேரிடும் விளைவுகள் குறித்து எச்சரித்து வருகின்றனர்
    வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன் பூமியை வெப்பமயமாக்குவதில் அதிக பங்குவகிக்கிறது
    பருவநிலை மாற்றத்தை தவிர்க்கும் முயற்சியில், எலன் மஸ்க் தொடர்ந்து அக்கறை செலுத்திவருகிறார்
    கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு
    சபாட்டியர் செயல்முறையை பயன்படுத்தலாம் என்று பாலோவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 238

  • @madhivannan5432
    @madhivannan5432 3 ปีที่แล้ว +121

    செல்லூர் ராஜு mind voice 😁😂
    நெக்ஸ்ட் பிளான் அஹ போட்டுட்டா போச்சி 🤭😁😂😂.....

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 3 ปีที่แล้ว +116

    100 மில்லியன் டாலர்களை பெற
    100 "மில்லி" போட்டு யோசிக்க போறேன் வர்றவங்க வாங்க சேர்ந்து யோசிப்போம்😂😂

    • @mpmcreation2060
      @mpmcreation2060 3 ปีที่แล้ว +3

      தம்பி போலாமா 🤗

    • @stevequantum8945
      @stevequantum8945 3 ปีที่แล้ว +1

      @@mpmcreation2060 polam akaa

    • @tamil.s6813
      @tamil.s6813 3 ปีที่แล้ว +1

      😂🤣 Vera level Yaa nee

    • @sanjeevbeast7934
      @sanjeevbeast7934 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂

  • @barathofficial8234
    @barathofficial8234 3 ปีที่แล้ว +94

    தன்னுடைய ஆக்சிசனை எடுத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு சென்றார் உங்கள் வேல்ராஜ் 😁😁

  • @arunkrishnan3359
    @arunkrishnan3359 3 ปีที่แล้ว +200

    ஒவ்வொரு காரிலும் ஒரு மரம் 🌲 நட வேண்டும் இப்படிக்கு செல்லூர் ராஜூ

    • @frankrdx
      @frankrdx 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂அருமை

    • @vkengeswaran5645
      @vkengeswaran5645 3 ปีที่แล้ว

      Semma bor, mass kattinga

    • @premjithappu837
      @premjithappu837 3 ปีที่แล้ว

      Carbon capturing technology thaa vendum. Tree natta carbon eppadi edukka mudiyum. Tree carbon dioxide ulla vangi oxygen puradhallum

    • @silambarasanpk
      @silambarasanpk 3 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @narendirakumar4102
      @narendirakumar4102 3 ปีที่แล้ว +1

      Tree's are the best way to reduce it

  • @kvlpandian
    @kvlpandian 3 ปีที่แล้ว +304

    அடேங்கப்பா 700 கோடியா, பேசாம 700 பேருக்கு ஆளுக்கு ஒரு கோடி கொடுத்துருங்க எழன் 🤔🤔

    • @estherdecorators9884
      @estherdecorators9884 3 ปีที่แล้ว +3

      730

    • @aravindhdan
      @aravindhdan 3 ปีที่แล้ว +10

      1L kudutha ve pothum me

    • @kxbi._06
      @kxbi._06 3 ปีที่แล้ว +5

      @@aravindhdan 50 aiyiram Podhumey😂

    • @raghuvaran3264
      @raghuvaran3264 3 ปีที่แล้ว +1

      730 million crore🙄🙄🙄🙄

    • @subburajsuresh723
      @subburajsuresh723 3 ปีที่แล้ว +6

      @@raghuvaran3264 $ 1 USD = ₹ 73 Rupees
      $ 100 Million USD = ₹ 7,29,99,40,000 Rupees 🧐😃🔥

  • @sunilraj7558
    @sunilraj7558 3 ปีที่แล้ว +92

    பாலிமர் செய்திகளுக்காக போட்டியில் களமிறங்கும் உங்கள் வேல்ராஜ் 😂🙏🏻🎉🔥❤️

  • @manikandan-ek6sr
    @manikandan-ek6sr 3 ปีที่แล้ว +61

    நான் ஏற்கனவே கூறியது தான் பாதி காசு இப்ப கொடுங்க மீதிய கண்டுபிடித்து உடனே தாங்க..

  • @seemantroll5738
    @seemantroll5738 3 ปีที่แล้ว +37

    நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மரம் வாங்கி நடுங்கள் 25 வருடத்தில் முன்னேற்றம் அடைந்து விடலாம் 😍

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. 3 ปีที่แล้ว +47

    இப்போட்டிக்கு செல்லூர் ராஜு செல்வதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு 😂😂😂😂

  • @bharathv8993
    @bharathv8993 3 ปีที่แล้ว +28

    😁இப்படிக்கு 100மில்லியன் டாலருக்கு எத்தனை zero என்று தெரியாமல் நிற்கும் வேல்ராஜ்😂

  • @paavai.p6514
    @paavai.p6514 3 ปีที่แล้ว +47

    கொரோனா உச்சத்தில் இருந்த போது.. பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் அமலில் இருந்தது....அப்போது உலகம் வெப்பமயமாதல் சற்று குறைந்து இருந்தது...

    • @mankathagokul6288
      @mankathagokul6288 3 ปีที่แล้ว

      கரெக்ட்டா சொன்னிங்க பாவி

    • @niveshdhanaraj
      @niveshdhanaraj 3 ปีที่แล้ว +2

      @@mankathagokul6288 😂😂😂

    • @mankathagokul6288
      @mankathagokul6288 3 ปีที่แล้ว

      @@niveshdhanaraj
      😂🕵️🙊

    • @paavai.p6514
      @paavai.p6514 3 ปีที่แล้ว

      @@mankathagokul6288 🙏

    • @mankathagokul6288
      @mankathagokul6288 3 ปีที่แล้ว

      @@paavai.p6514
      ம்ம் வணக்கம் வணக்கம்🙏

  • @kershanpramila1506
    @kershanpramila1506 3 ปีที่แล้ว +24

    Very simple வீட இடித்து விட்டு காடா மாத்திட்டா co 2 குறைந்து விடும்

    • @karthika4805
      @karthika4805 3 ปีที่แล้ว +3

      Avar new scientific technology ah kekrar.... Nega solra idea ah avarum yosichuruka matara...

  • @sskindustries8813
    @sskindustries8813 3 ปีที่แล้ว +39

    சைக்கிள் ,மாட்டுவண்டி,நடைபயணம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு க்கு இதுதான் தீர்வு .

    • @ramarch5678
      @ramarch5678 3 ปีที่แล้ว +4

      Pakathu uruku nee ponina nadanthuthan poviyoo

    • @ragulbhai6549
      @ragulbhai6549 3 ปีที่แล้ว +3

      Practical ah think pannunga

    • @makandasubramanian9427
      @makandasubramanian9427 3 ปีที่แล้ว +1

      Athan electric car and bike lam vathuruchea

    • @ramarch5678
      @ramarch5678 3 ปีที่แล้ว

      @@ragulbhai6549 practical aa think panni classla supmit panna poriaa😆

    • @funtimetamil3441
      @funtimetamil3441 3 ปีที่แล้ว

      He need scientific solutions

  • @ds.sujith
    @ds.sujith 3 ปีที่แล้ว +22

    அண்ணன் வேல்ராஜ்:சவாலுக்கு நான் ரெடி😂😂

  • @boopathiraja443
    @boopathiraja443 3 ปีที่แล้ว +10

    100 மில்லியன் அமெரிக்க டாலர்கலையும் நமது வேல்ராஜ் கே❤️❤️

  • @sugamsukha3746
    @sugamsukha3746 3 ปีที่แล้ว +26

    நேத்து வந்தே செய்தி தானே🤔 நம்மூர்ல இருக்க நிறைய வில்லேஜ் விஞ்ஞானிங்க இந்த போட்டிக்கு போட்டி போட போறாங்க😉

    • @petersrinivasan9350
      @petersrinivasan9350 3 ปีที่แล้ว

      You y b oh லட்ச ஏ ஙளஙளொளொளஙபளறநள

  • @tmatamil3539
    @tmatamil3539 3 ปีที่แล้ว +4

    கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து 100மில்லியன் டாலர் பரிசு பெற்ற உங்கள் வேல்ராஜ் 😂

  • @smartaskar9674
    @smartaskar9674 3 ปีที่แล้ว +2

    மரத்தை நட்டால் போதும் இதற்கு எதற்கு தொழில்நுட்பம்?????

  • @karunamani7586
    @karunamani7586 3 ปีที่แล้ว +5

    😬😬 school la yea chemistry padika matom ithu la velraj vera nadathuraru😴😴

  • @sivaraj1401
    @sivaraj1401 3 ปีที่แล้ว +9

    எங்க எங்க பாலைவனம் இருக்கோ அங்கெங்கெல்லாம் மரத்தை நடலாம். இத சொன்னா நம்மள பைத்தியக்காரன்னு சொல்லுவானுங்க 😏

  • @gokulrajgurusamy5207
    @gokulrajgurusamy5207 3 ปีที่แล้ว +1

    Competition Ku intha kowsic ( sellur Raju ) varalama ...😂😂

  • @KamalSankar-h4x
    @KamalSankar-h4x 3 ปีที่แล้ว +4

    Athugu.. Petrol ,diesel ,use pannama eruththa pothum.

  • @RajKumar-qv7eu
    @RajKumar-qv7eu 3 ปีที่แล้ว +1

    Government all people ku oru kelu kudukkanum 1 year la 🌴 🎄 illatha vettuku reshan card parimuthal seyapadum nu sollanum apro Elactric car and bike ku parinthurai senju nithi othukkanum ... government bus kuda Elactricla vidanum ippadila panna mudiyum but ippadi pannuna antha kedi vachu senjuruvaru athuna la appadi la panna mattaru Namma eps ..😉

  • @priyavishnu8386
    @priyavishnu8386 3 ปีที่แล้ว +6

    TH-cam comment section la எதும் சவால் கிவால்னா கிடையாதா🤔😂😅

    • @priyavishnu8386
      @priyavishnu8386 3 ปีที่แล้ว +3

      அதும் பாலிமர் Comment section😂😂

    • @net3222
      @net3222 3 ปีที่แล้ว

      @@priyavishnu8386
      *நீங்க தானா தலைவி,என்ன போட்டினு*
      *சொல்லூங்க*

    • @priyavishnu8386
      @priyavishnu8386 3 ปีที่แล้ว +1

      @@net3222 🙄🙄😯

    • @priyavishnu8386
      @priyavishnu8386 3 ปีที่แล้ว

      @Nandhini. R. 😀😊

  • @sundhar4500
    @sundhar4500 3 ปีที่แล้ว +6

    "Hold up!...take my tree!"

  • @priyanprakashprakash2651
    @priyanprakashprakash2651 3 ปีที่แล้ว

    மாட்டுவண்டி தமிழன் கண்டுபிடித்தது எந்த சூழ்நிலையையும் பாதிக்காது கண்டு பிடித்தவர்கலா இறந்துடாங்க வேனுமுனா அந்த பரிசை எனக்கு குடுங்க😄😄😄😄😄

  • @sowrishrxa5495
    @sowrishrxa5495 3 ปีที่แล้ว +2

    Card ah cash ah?? 😂😂😂🤣🤣

  • @deepEdits4810
    @deepEdits4810 3 ปีที่แล้ว

    Elon musk fanc 💓🔥🔥🔥🔥🔥dream of Mars

  • @ramsaran2960
    @ramsaran2960 3 ปีที่แล้ว

    Manitha.... Ooruva god.....😍

  • @sakthisakkaravarthi1196
    @sakthisakkaravarthi1196 3 ปีที่แล้ว +9

    He is not asking it for caring an earth on the other end he need it for mars

  • @madeshmadesh8888
    @madeshmadesh8888 3 ปีที่แล้ว +2

    Nadra maratha, 100 million enakku dhaan. 😂😂😂

  • @fathimanasriyajahan6881
    @fathimanasriyajahan6881 3 ปีที่แล้ว +3

    எல்லா இடத்திலயும் மரத்தை நடுங்க...electric machinaries அ குறையுங்க...இதை சொன்னா நம்மளை பைத்தியகாரி என்னு சொல்லுவானுகள்...😏😏😏

    • @rajasivakumar06
      @rajasivakumar06 3 ปีที่แล้ว

      😂😂😂👍👍

    • @fathimanasriyajahan6881
      @fathimanasriyajahan6881 3 ปีที่แล้ว +1

      @@rajasivakumar06 🤣🤣

    • @rajasivakumar06
      @rajasivakumar06 3 ปีที่แล้ว

      Neenga paithiya kaari illa.. Apadi soldravangatha paithiya karaanga

    • @fathimanasriyajahan6881
      @fathimanasriyajahan6881 3 ปีที่แล้ว +1

      @@rajasivakumar06 sonna oththukolla maattaanuhale pa..enna seiya ippidi sollittu irunthida vendiyathu than

    • @rajasivakumar06
      @rajasivakumar06 3 ปีที่แล้ว

      @@fathimanasriyajahan6881 ippadi sollitu irukurathukku sollamaley irukalamilla 😇😇

  • @factfaizul1704
    @factfaizul1704 3 ปีที่แล้ว

    எலான் மஸ்க் போன்ற கல்வி அறிவு உள்ளவர்கள் அரசியலுக்கு வரலாம்.....

  • @serma333
    @serma333 3 ปีที่แล้ว

    Pin kurippu :::Middle class yaarum indha video vaii pakka vendam😒

  • @realman1295
    @realman1295 3 ปีที่แล้ว

    Very good step 😍

  • @mohammedfahathafath2039
    @mohammedfahathafath2039 3 ปีที่แล้ว +1

    Man ❤️ Evlo Kaasu Irundhaalum Society yaa Manasula Vacchirukaru 🥰

  • @v.kowsik1620
    @v.kowsik1620 3 ปีที่แล้ว +2

    1st like and 1st comment 🔥🔥😀🙆‍♂️

  • @brainoconner6358
    @brainoconner6358 3 ปีที่แล้ว +2

    Car ku nalla vilambaram pannitan 100 million nu sonna pothumee odanee na ready nee ready varuvinga avan nalla car ku vilambaram pannitan 😠

  • @GODOFGENJUTSU00
    @GODOFGENJUTSU00 3 ปีที่แล้ว

    Ennaiyaram vel Raj erutha semmaya sollirubaru😁😁

  • @dindigultalkies7468
    @dindigultalkies7468 3 ปีที่แล้ว +1

    இதற்கான தீர்வை ஐயா அப்துல்கலாம் பலமுறை கூறியுள்ளார் " மரம் நடுங்கள் " என்று

  • @jaganmahi9749
    @jaganmahi9749 3 ปีที่แล้ว

    Planting tress is the best way to avoid carbon dioxide..that's all..

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 3 ปีที่แล้ว

    போன வருடம் மார்ச் சில் லாக்டௌன் வந்ததால் தொழிற்சாலை கள்.. வாகனங்கள்.. விமானங்கள்... டூவீலர் கள் கூட ..... மில்லியனில் ஒரு பங்கு.. தான் செயல் படுத்த ப்பட்டது... அதனால் போனவருடம் சம்மர் இல்லை.......லாக்டௌன் பல மாதங்களுக்கு பிறகு நீக்கப் பட்டது... இருந்தும் மக்கள் தேவையற்ற பயணங்கள்..டூர்கள்.. ஆகிய வற்றை குறைத்து உள்ளனர்... இதனால் தான் பூமி குளிர்ந்து உள்ளது.. பருவநிலை மாற்றம் ஏற்பட்டு விட்டது........ நன்றாக கவனித்து பாருங்கள்... இந்த வருடம் பொங்கலுக்கு மழை வந்தது... மனிதன் தன் கேடு விளைவிக்கும் செயல் பாடுகளை குறைத்து கொண்டால் பூமி உடனேயே தன்னையும் மாற்றம் செய்து கொள்ளும்.,...if we don't do any air pollution...or even reduce...the earth can become to its original condition

  • @sajna547
    @sajna547 3 ปีที่แล้ว

    Elon musk 😍😍😍

  • @arunayyappan7122
    @arunayyappan7122 3 ปีที่แล้ว

    கார்பன் டை ஆக்ஸைடு வெளியே வந்த தான பிரச்சன.....ஆக்ஸிஜன் அப்புடீனு அதுக்கு பெயரை வச்சுட்ட Problem முடிச்சிறும்😏😏😏☺☺☺😁😁😁

  • @leethiyalraja1885
    @leethiyalraja1885 3 ปีที่แล้ว

    1950 ல் இந்த உலகம் முழுவதிலும் எந்த பிரச்சனையும் இல்லை.அப்ப அதிகமாக பஸ் வசதி இல்லை.கார்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.மாட்டு வண்டிகள், மிதிவண்டிகள் அதிகமாக இருக்கும்.அதிக நடைபயிற்சி இதனால் No air no pollution.இப்ப பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கொடுக்கும் மிதிவண்டிகள் மட்டுமே செயல்படுகிறது.டிராக்டர் வந்தது மாடு போச்சு ,மாட்டுவண்டி போச்சு.பைக் வந்தது மிதிவண்டி போச்சு, குதிரை வண்டி போச்சு, கழுதைகள் இல்லை, நாகரிகம் வாழ்க்கை மிகவும் அழகானது தான் ஆனால் அதனுடைய திருப்பங்கள் இந்த தலைமுறையை பாதித்தது அடுத்த தலைமுறையை பாதாளத்தில் இறக்குமதி செய்ய போராடுகிறது.

  • @Mr.G12
    @Mr.G12 3 ปีที่แล้ว

    So simple, just stop inventing new things. Because of new things we are getting new problems.Because of electric car could we stop pollution no that's impossible.We are travelling(in car) more than 50km,daily for job that produces back pain.For comfort we makings things but at some side it makes us really unconfort.This is foolishness.

  • @kalaiselvisingaram636
    @kalaiselvisingaram636 3 ปีที่แล้ว

    Sir nanga romba kastatula irukom please help pannunga financially epdiyavudu indha news ah avarkita setudunga

  • @dubakurtamilan9184
    @dubakurtamilan9184 3 ปีที่แล้ว +1

    Nee mothala car compani ellom mooditu vivasayam sei sutru soolal thannala sariyagidum...🌴🌳🌲🌳

    • @spaceloopx214
      @spaceloopx214 3 ปีที่แล้ว

      Athu electric car company.. Athunala avanuku therunja tholila vaachu ulagathuku nanma seiyura...

  • @scienceofuniverse2236
    @scienceofuniverse2236 3 ปีที่แล้ว

    பிரித்த கார்பணை என்ன செய்வாங்க சொல்லுங்கள் நான் கார்பணை பிரிக்கிறேன்

  • @letsbehumans7770
    @letsbehumans7770 3 ปีที่แล้ว

    Trees will help to sucks CO2 and produce O2 why we can't use this technique to reduce carbon dioxide and purify the oxygen also It maybe helpful for musk

  • @amarnitipatiperuvaluti9224
    @amarnitipatiperuvaluti9224 3 ปีที่แล้ว

    மரம் வாழத்தலே இது சாரியகிவிடும் இத சோன்னா நாம்லா பயியத்தியகரன்னு சோல்லுவனுங்கா

  • @hariprasath4885
    @hariprasath4885 3 ปีที่แล้ว

    ஆக வாகன சேவையை நிறுத்திவிட்டு மாட்டுவண்டி யில் போனால் கட்டுப்படுத்தலாம்..ஆக டக டக டக டக டக

  • @franciskumar1474
    @franciskumar1474 3 ปีที่แล้ว

    உங்களுக்கு ஞாபகம் இருக்கா சன் டிவி ல கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் சரத்குமார் சார் கேப்பாரு அந்த மாதிரி இருக்குது கஷ்டம் அவர் கேட்டதை கூட சமாளித்து விடலாம் ஆனால் வெள்ளைக்காரன் ஆச்சே சும்மாவா கஷ்டம்

  • @thamizhvananthamizhvanan2499
    @thamizhvananthamizhvanan2499 3 ปีที่แล้ว

    செல்லூர் ராஐ் VS வேல்ராஐ் இருவரும் கார்பன்மோனாக்சைட் பற்றி எலன் மஸ் உடன் discusses

  • @vijayv1220
    @vijayv1220 3 ปีที่แล้ว

    மரங்கள் வளர்க்கணும்,காடுகள் அதிகரிக்கணும், இதுதான் தீர்வு உண்மைனா ஒரு லைக் பண்ணுங்க இல்லைனா கமன்ட் பண்ணுங்க

  • @swedharavila1085
    @swedharavila1085 3 ปีที่แล้ว

    CO2 kattu padutha ethachi carbon sponch mathiri silencer liyae attach pannitu athu thanna thanae smoking absorb pannikura mathiri panna mudiyatha it's my idea 🙄 purinja bathil sollunga

  • @ramasamyk3431
    @ramasamyk3431 3 ปีที่แล้ว

    My Idea is converting carbon dioxide into some useful thing.. using solar energy.. Only some experts can say some opinion and the cost of doing it

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 3 ปีที่แล้ว

    சுடல தாத்தாவுக்கு சூப்பர் டோப்பா கண்டுபிடிங்கடா.கோடிரூபா கிடைக்கும்

  • @deenazhar9337
    @deenazhar9337 3 ปีที่แล้ว

    Intha alavuku science therinja naa yen ya kasta pada poren 🤣🤣 namaku therinjathalaam oney onu thaa co² ah kattu paduthanum marangalai valarkaum athu oxyzen(0²) tharum💯💯💯💯

  • @ropinhood4721
    @ropinhood4721 3 ปีที่แล้ว +6

    இருங்க ராமர் பிள்ளைய வர சொல்றேன்.

  • @tamil887
    @tamil887 3 ปีที่แล้ว

    Helo sir co2=-carbenai pirichita oxigen varum ,so that is simple ok va

  • @kiy3165
    @kiy3165 3 ปีที่แล้ว +1

    Elon musk vs admk thermocoal

  • @isfaqnokia
    @isfaqnokia 3 ปีที่แล้ว

    Use battery vehicles... 0% carbon dioxide...

  • @indirajithbatista8435
    @indirajithbatista8435 3 ปีที่แล้ว

    யாருயா இந்த வேல்ராஜ் 😂😂 யாரூனே தெரியல.

  • @premjisarath
    @premjisarath 3 ปีที่แล้ว

    3 varushama idha pathi thedittu irukkan.. innum answer kedaikala, sariyana reference hu kedaikala

  • @Dr.Gopinath.Saravanan
    @Dr.Gopinath.Saravanan 3 ปีที่แล้ว

    வேல்ராஜ் Bro ரெடியா!!????

  • @Mayamaya-qk8yp
    @Mayamaya-qk8yp 3 ปีที่แล้ว +1

    இது +1 chemistry பாடத்தில் வருவது ....

  • @MathewNiyasMottovlogger
    @MathewNiyasMottovlogger 3 ปีที่แล้ว

    மரம் நிறைய valarthale pothum maratha vettama niraya valarpom irayakai seendamal irunthal irayaikaiyei thannnai seri seithu kolum

  • @karthikprabha8305
    @karthikprabha8305 3 ปีที่แล้ว

    யாரும் கார் வாங்காம சைக்கில் வாங்கி ஓட்டுங்க புவி வெப்பம் ஆகாது.

  • @arunambedkar5295
    @arunambedkar5295 3 ปีที่แล้ว +1

    adhigama maram nadunga...adhuve podhum....

  • @hh-sx5eh
    @hh-sx5eh 3 ปีที่แล้ว

    100 million marattha nattu paaru adhu podhum

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 ปีที่แล้ว

    Thalaiva un fan nan elon musk spaceX company and Tesla car avolo pudikum

  • @parameswarank9784
    @parameswarank9784 3 ปีที่แล้ว +1

    எலன் மஸ்க்கின் பரிசில் உலகின் நன்மையும் உள்ளது. வாழ்த்துக்கள் எலன் மஸ்க் 👍

  • @7845669856
    @7845669856 3 ปีที่แล้ว

    நம்ம ராயல் என்பீல்ட் பக்கம் போய்ட்டோம்..... டைம் இல்லை

  • @mathifamily3451
    @mathifamily3451 3 ปีที่แล้ว +1

    மரம் வளர்க்கனும்

  • @bala2238
    @bala2238 3 ปีที่แล้ว

    Chemistry ஆசிரியருடன் உங்கள் வேல்ராஜ் 😂😂

  • @Surya007z
    @Surya007z 3 ปีที่แล้ว

    இப்படிக்கு நூறு மில்லியன் டாலர் ஐ நுணுக்கமாக தட்டி செல்ல விறுக்கும் வேல் ராஜ் 😁

  • @janakiram123
    @janakiram123 3 ปีที่แล้ว

    Nee en pa kuduka maata.... Unta illatha kaasa... ✌

  • @azardeen6376
    @azardeen6376 3 ปีที่แล้ว

    நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் 🤣

  • @mudhassir.
    @mudhassir. 3 ปีที่แล้ว

    என்ன இந்த பக்கம்?🤨
    இது நமக்கான போட்டி இல்ல🤷🏻‍♂️
    இன்ஜினியரிங் படிசவங்களுக்கன போட்டி😂

  • @mahendrang6199
    @mahendrang6199 3 ปีที่แล้ว

    Appadinna maattu vandiyilathaan poganum

  • @ramkieduraisamy380
    @ramkieduraisamy380 3 ปีที่แล้ว

    Indirect avar electric car use panna solraru

  • @kumaresan4321
    @kumaresan4321 3 ปีที่แล้ว +1

    CHALLENGE ACCEPTED

  • @introvertboyedith4638
    @introvertboyedith4638 3 ปีที่แล้ว

    😂😂😂 carbon dioxide ah pudichi oru payila potu engayavathu thoorama kondu potranum 😁epdi... Eduthu vai 100 mili ah😂😂😂 - velraj 😂

  • @இளையராஜாஜெ
    @இளையராஜாஜெ 3 ปีที่แล้ว

    Real super Hero Elon musk🥰🥰🥰

  • @gbwatchingu1858
    @gbwatchingu1858 3 ปีที่แล้ว

    ......அவ்ளோ ..அறிவு இருந்தா ...நான்...உனக் கு வேல குடுத்திருப் பேணே ..மஸ்க்கு ...😕😕🤐😣😣😣😝

  • @shivanatesan9741
    @shivanatesan9741 3 ปีที่แล้ว

    இப்படிக்கு elon மஸ்க்கு ku சவால் விடும் உங்கள் வேல்ராஜ் ...

  • @tigeronline10005
    @tigeronline10005 3 ปีที่แล้ว +1

    700 kodi getti

  • @ravichandrans3841
    @ravichandrans3841 3 ปีที่แล้ว

    தமிழ் நாட்ட பத்தி பேசுங்க யா

  • @shivanatesan9741
    @shivanatesan9741 3 ปีที่แล้ว

    Sellur Raja : பந்தயதுக்கு நான் வரலாமா??

  • @srm4836
    @srm4836 3 ปีที่แล้ว +2

    நாங்க மாட்டு வண்டியலயே போயிக்குறோம் அதுதான் ஒரே தீர்வு, நீ கொடுக்குற பணத்த வச்சி மாட்டுக்கு புண்ணாக்கு வாங்கி போட்டுக்குறோம்

  • @MuthuRaj-rx2ym
    @MuthuRaj-rx2ym 3 ปีที่แล้ว

    மனிதன் மீது அக்கறை கொண்ட நபர்

  • @MuthuKumar-ic8nx
    @MuthuKumar-ic8nx 3 ปีที่แล้ว

    Daily tamilnatulla cycling panromda.edura 700 crore elan mask😂😂

  • @VigneshKumar-rc7sr
    @VigneshKumar-rc7sr 3 ปีที่แล้ว

    Antha follower Everyday astronaut Elon Musk ka ve interview edutha aalu

  • @sathyasara341
    @sathyasara341 3 ปีที่แล้ว

    Vehicle use ah kuraicha Thane pollutionum control aga pothu....aluku oru carnu suthuravanga illamal irunthal pothume....

  • @xminutecre
    @xminutecre 3 ปีที่แล้ว

    Confirm yaaravadhu kandupidippanga..... waiting

  • @sangeethageetha4348
    @sangeethageetha4348 3 ปีที่แล้ว

    Daii maratha vettama v2 a athuve kattu paduthitu pothu . Atha pannatha. Ethuku oru machine onna kanndupikanuma athuku evaru 100m Vera kudupara. 🤣🤣🤣 marangala yaru athigama nattu Atha ozhunga paramarichi valagarangalo avangaluku 100m kututha athu oru niyayam eruku .poii Atha pannukada

  • @ILoveYou-wf5uc
    @ILoveYou-wf5uc 3 ปีที่แล้ว

    உள்ள காட்டை அழிச்சாச்சி இனி வாய்ப்பே இல்ல ராஜா 😝😝😝😝😝😝😝😝😝

  • @solaik2283
    @solaik2283 3 ปีที่แล้ว

    Ithu Bhoomikaga ila bn paa, sevvayla nirambi irukkura co2 va oxygen edukka route poduraru..., Avarku sondhama rocket nirivanam iruku..

  • @karthikeyan.s_AV
    @karthikeyan.s_AV 3 ปีที่แล้ว

    Salute Elon Musk...👍