செவ்வாயில் குடியேற தயாராகும் வாகனம் | Starship - Full Details in Tamil | Space X | BBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2021
  • Elon Musk Starship - Interesting Details in Tamil
    #ElonMusk #SpaceX #Starship
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 347

  • @kettapaiyansirinthakli9596
    @kettapaiyansirinthakli9596 3 ปีที่แล้ว +111

    கனவுகள் மிகப்பெரியது..முயற்சி அதை விட பெரியது..

  • @AAAReacts
    @AAAReacts 3 ปีที่แล้ว +63

    8:47 "Dobukaddi.." 😂😂😂👍 LOL

  • @devannewversion3482
    @devannewversion3482 3 ปีที่แล้ว +61

    This man is achieved what others not even imagine , he’s something special ! I believe he will expand the humanity to other planets in 50 years time

  • @ceejaay20oct
    @ceejaay20oct 3 ปีที่แล้ว +45

    யேவ் . BBC நீ பாலிமர் வேல்ராஜ் அ மிஞ்சிட்டய்யா!!!! தொபக்கடீர்னு 😂😂😂😂

  • @jegankings3012
    @jegankings3012 3 ปีที่แล้ว +14

    இறைவன் கொடுத்தது மனுக்குலம வாழ பூமி ஒன்று மட்டுமே... வேறு எங்கு சென்றாலும் பேரழிவு நிச்சயம்...

  • @t.logeshwaran8063
    @t.logeshwaran8063 3 ปีที่แล้ว +35

    I hope this man will change some humans lifestyle...

  • @Rajan65827
    @Rajan65827 3 ปีที่แล้ว +27

    Elon musk will change human lifestyle

  • @mohanovea
    @mohanovea 3 ปีที่แล้ว +14

    Great technology amazing,மிகவும் அருமை அர்ப்புதம் நல்ல தொழில் நுட்பம் wonderful

  • @AZMIRALI1
    @AZMIRALI1 3 ปีที่แล้ว +43

    8:46 thobukadi vizhamal 🤣🤣🤣🤣

  • @duraipandidurai3214
    @duraipandidurai3214 3 ปีที่แล้ว +6

    கடவுள் இருக்கான் குமாரு இயற்கையை ஜெயிக்க நினைக்காதே

    • @saminathank6941
      @saminathank6941 3 ปีที่แล้ว

      Ithuvum iyarkai than, human 🧠 brain ❤️

  • @prabhukrish1713
    @prabhukrish1713 3 ปีที่แล้ว +11

    Thobukadir after a long time I'm hearing the word #Thanks

  • @Naanganesh
    @Naanganesh 3 ปีที่แล้ว +20

    அங்க எவ்ளோ பெரிய மேட்டர் காம்சிட்டு இருக்கும் போது இடைல தொபுக்கடினு சொல்லி டாபிக் மாத்த பாக்குற😂

  • @Ranjithkumar-lw8ng
    @Ranjithkumar-lw8ng 3 ปีที่แล้ว +42

    Legends can use that word ''Dhobukadeenu'' 🤣🤣🤣💥💥💥

  • @joelc8017
    @joelc8017 3 ปีที่แล้ว +21

    ஒரு நுண்ணுயிரி செவ்வாய் கிரகத்தில் இருந்தாலும் அந்த கிரகம் அதற்கு சொந்தமானது.... நாம் அங்கு சென்று ஆக்கிரமிப்பு தவறு..
    நாம்தான் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல இருக்கும் வேற்று கிரக வாசிகள் 😌
    இருக்கிற கிரகத்தை காக்க வழியில்லை 😂😂

    • @thulasiramsedithippa7725
      @thulasiramsedithippa7725 2 ปีที่แล้ว

      உண்மை. மனிதன் தான் உள்ள இந்த கிரகத்தையே நல்ல விதமாக வைத்துக்கொள்ள தெரியாத மூடன்...தன்னுடைய வாழ்நாள் எவ்வளவு என்பதையும் அறியாத ஆணவக்காரன்... Their researchs all are going in negative directions

  • @vijayk9841
    @vijayk9841 3 ปีที่แล้ว +55

    Nobody:
    Nobody:
    Bbc tamil: thupukadi!

  • @kenujanraveendran7326
    @kenujanraveendran7326 3 ปีที่แล้ว +11

    சினிமா இல்லாம இப்பிடி நல்ல தொழில்நுட்ப தகவல்கள் நல்லது

  • @RPT2020
    @RPT2020 3 ปีที่แล้ว +9

    பூமி படத்தில் சொன்னது போல உண்மையாக செய்ய போறாங்களா வாழ்த்துக்கள்

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 3 ปีที่แล้ว +3

      It is other way around. Boomi movie guys copied.

    • @Naanganesh
      @Naanganesh 3 ปีที่แล้ว

      Brother boomi movie complete fake bro athula sonatha netla check panni parunga

  • @kenujanraveendran7326
    @kenujanraveendran7326 3 ปีที่แล้ว +6

    நிஜ ஹீரோ எலான் மஸ்க்....

  • @indo7034
    @indo7034 3 ปีที่แล้ว +8

    His manifestation is very different from human elon create a new level of universe 😎😎😎🙂

  • @iinaboy1396
    @iinaboy1396 3 ปีที่แล้ว +6

    Earth is a marvelous heaven

  • @ramram-lh2xf
    @ramram-lh2xf 3 ปีที่แล้ว +1

    wow superb 👍

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் மாஸ்க்

  • @ramkarthikrajesh7958
    @ramkarthikrajesh7958 3 ปีที่แล้ว +2

    I really appreciate Elon Musk for this thingie
    And his dreams

  • @memesmaker5732
    @memesmaker5732 3 ปีที่แล้ว +2

    Starshipல் driver வேலை பார்க்கும் உங்கள் வேல்ராஜ்

  • @jagadeshn4730
    @jagadeshn4730 3 ปีที่แล้ว +1

    Great efforts for making video with explanation but 08.47 தொப்புக்கடினு is really funny😂😂

  • @neethuraj7600
    @neethuraj7600 3 ปีที่แล้ว

    Useful message

  • @tamilarasi2306
    @tamilarasi2306 3 ปีที่แล้ว +1

    Very good 👍. He goes to the next level of human life style

  • @ramachndran7008
    @ramachndran7008 3 ปีที่แล้ว

    Super

  • @MarkWaugh-qk5dw
    @MarkWaugh-qk5dw 11 หลายเดือนก่อน

    Great Technique..

  • @rhanishkumar9470
    @rhanishkumar9470 3 ปีที่แล้ว

    Super amazing very nice conkerg to elon musk

  • @johnasisi4107
    @johnasisi4107 3 ปีที่แล้ว +1

    Such a wonderful God Creation!!Elon Musk!!! Is...

  • @Devar-3
    @Devar-3 3 ปีที่แล้ว +125

    ஒவ்வொரு நாடும் போட்டி போட்டு முன்னேறுது, நம்ம சக்கி அரசு இப்ப தான் கோமியத்தை ஆராச்சி செய்துக்கிட்டு இருக்குது..

    • @AbdulKareem-hv7ht
      @AbdulKareem-hv7ht 3 ปีที่แล้ว +7

      Point bro

    • @-jaihind1951
      @-jaihind1951 3 ปีที่แล้ว +10

      Ola hu Uber

    • @batman-eq1pg
      @batman-eq1pg 3 ปีที่แล้ว +16

      மாட்டு மூத்திரம் கசக்கும் ஒட்டக மூத்திரம் இனிக்கும்.இலன் மஸ்க் தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    • @batman-eq1pg
      @batman-eq1pg 3 ปีที่แล้ว +19

      அரபு நாடுகளில் அல்லாவை நம்பும் ஒட்டக மூத்திரம் குடிக்கும் குல்லாக்களால் சாதிக்க முடியவில்லை.bjbபேசுகிறோம் என்கிற பெயரில் நாட்டை அசிங்க படுத்துற வேலை நிறுத்திக்கொள்ளவும்.

    • @sulakshansk8969
      @sulakshansk8969 3 ปีที่แล้ว +5

      Ithukkum goverment kkum connection illa bro space x oru private company oru single person oda valarchi than ithu

  • @mylife8229
    @mylife8229 3 ปีที่แล้ว +1

    👍👍

  • @Aruncoimbatore360
    @Aruncoimbatore360 3 ปีที่แล้ว +3

    பூமிக்கு மிக்க அருகில் நல்ல இடம் விற்பனைக்கு உள்ளது..... mars real estate..elon musk

  • @arumugamarumugam4768
    @arumugamarumugam4768 ปีที่แล้ว +1

    Best

  • @sai3374
    @sai3374 3 ปีที่แล้ว

    Mars ku sellbavargal thernthedukka pattu payirtchi kodukkappadugirathu. Ventri tholviyo avargalin manathairiyathukku oru salute.

  • @sureshsss2792
    @sureshsss2792 3 ปีที่แล้ว

    Super brain

  • @judeniroshan2642
    @judeniroshan2642 2 ปีที่แล้ว

    yow masku...sema ya...

  • @newtonanand6581
    @newtonanand6581 3 ปีที่แล้ว +3

    Musk❤️❤️❤️❤️

  • @vibe_with_indhu7190
    @vibe_with_indhu7190 3 ปีที่แล้ว

    Super super super👍👍👍

  • @true519
    @true519 3 ปีที่แล้ว +1

    Ennaya 9 monthsa😃🤩All the best musk❤️

  • @aneesami176
    @aneesami176 3 ปีที่แล้ว

    தொபக்கடி நீ வேற லேவல்யா

  • @vickyjillu7990
    @vickyjillu7990 3 ปีที่แล้ว

    He will change the world...

  • @dinusiva3019
    @dinusiva3019 3 ปีที่แล้ว

    ♥️

  • @jamalshark
    @jamalshark 3 ปีที่แล้ว

    Ithe pol innoru ulagam irunthal

  • @SuthanthiraPavai
    @SuthanthiraPavai 3 ปีที่แล้ว +2

    Mothala earth la kuppai podama, natham pannama, war illama irunga apram sevvai Graham natham pannradtha pathi yosipoam

    • @mohamedsiddiq3106
      @mohamedsiddiq3106 3 ปีที่แล้ว

      சகோதரி உணது கணவுதாண் எணதும் 9842995117 வாருங்கள் இணைவோம் ஸ்பேஸ்எக்ஸ் எலண் மாஸ்க் பெயரில் பிறகு நமது தலைவர்கள் வெட்கி தலை குணியட்டும்

  • @saravana258
    @saravana258 3 ปีที่แล้ว

    Irappatharkku thaiyara

  • @saishyam4711
    @saishyam4711 3 ปีที่แล้ว +3

    Ticket evalavu pa..oru booking pottu vaipom..

  • @tamilarvaalga8791
    @tamilarvaalga8791 3 ปีที่แล้ว

    He's been a role model

  • @jackstudioszoomfeeling543
    @jackstudioszoomfeeling543 3 ปีที่แล้ว

    Love forever

  • @sundharr2037
    @sundharr2037 3 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @AshokKumar-to7ru
    @AshokKumar-to7ru 3 ปีที่แล้ว +2

    Real Hero Elon musk

  • @Nonecares452
    @Nonecares452 3 ปีที่แล้ว +7

    இருக்கற பூமியை ஒழுங்காக பார்த்துக்க துப்பு இல்ல, இதுல வேற்று கிரகத்தில் போய் குடி ஏறுவது ஒன்று தான் குறைச்சல் ?

  • @Magiciankamal
    @Magiciankamal 3 ปีที่แล้ว +1

    Adengappa ethu namma list la elliya...

  • @VaithiNandagoban
    @VaithiNandagoban 3 ปีที่แล้ว

    So no war between countries in future between planets wow cool

  • @DECODETUBE7881
    @DECODETUBE7881 3 ปีที่แล้ว +12

    அறிவியலை ஒரு அளவுக்கு மேல் நம்மால் கற்றுக்கொள்ள முடியாது....அதற்கும் மீறிய சக்தி ஒன்று உள்ளது... அதையும் மீறினால் அழிவு நிச்சயம்.....

    • @exe-um1jd
      @exe-um1jd 3 ปีที่แล้ว +10

      அதுக்கு மேல என்ன இருக்கும் நீங்கள் கும்பிடும் கடவுளா 😂😂

    • @Vijay-he5bb
      @Vijay-he5bb 3 ปีที่แล้ว +4

      லட்சம் வருடங்களுக்கு முன்பு கற்கால மனிதன் இப்படி நினைத்து இருந்தால் இன்று இப்படி வாழ்ந்து கொண்டு இருக்க முடியாது , அழிவோடு மாற்றங்களையும் கொண்டு வருவது தான் இயற்கை சகோ...

    • @DECODETUBE7881
      @DECODETUBE7881 3 ปีที่แล้ว +1

      நீங்கள் அறிவியலால் பூமியிலிருந்து ஒரு நட்சத்திரத்திற்கு உங்களுடைய முழு ஆற்றலையும் செலுத்தி சென்று வர முடியும் என்பதை நிரூபிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.. ஏனென்றால்நட்சத்திரங்கள் இருப்பது பல ஒளியாண்டுகள் தாண்டிஅதற்கு சென்று வரவே நமது ஆயுள் முடிந்துவிடும் ஆய்வில்....உள்ள தகவல்..
      அதனால்தான் சொல்கிறேன் அறிவியலை ஒரு அளவுக்கு மேல் நம்மால் கற்றுக் கொள்ள முடியாது..

    • @exe-um1jd
      @exe-um1jd 3 ปีที่แล้ว +2

      @@DECODETUBE7881 வருங்காலத்தில் எல்லாம் சாத்தியம் ஆனால் கடவுள் என்ற ஒன்று மட்டும் இல்லை நேரத்தை வீணடிக்கும் செயல் இல்லாத ஒன்றை இருக்கிறது என்று நம்பி காலத்தை வீணடிக்கும் செயல்

    • @Vijay-he5bb
      @Vijay-he5bb 3 ปีที่แล้ว +1

      நிச்சயமாக முடியும், நீங்கள் சொல்வது உண்மையென்றால் இன்று டச்மொபைல், சாட்டிலைட் சாத்தியமாகி இருக்காது. காலங்கள் எல்லாவற்றிற்குமே வழி கொடுக்கத்தான் செய்கிறது, நம் மனம் அதை நம்ப மறுக்கிறது.

  • @vijayarun347
    @vijayarun347 3 ปีที่แล้ว +2

    Entha kirakathuku ponalum saavathanda porom

  • @sagarsaran3955
    @sagarsaran3955 3 ปีที่แล้ว +1

    Elon musk 🔥🔥🔥🔥

  • @v.f.brothers6286
    @v.f.brothers6286 3 ปีที่แล้ว +1

    😯😯

  • @m4leopard635
    @m4leopard635 3 ปีที่แล้ว +1

    10:08 to 10:35 👍👍👍👍

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 3 ปีที่แล้ว +1

    Ennoda uyir ponalum paravala nanum varen....

  • @alexpandiyan5791
    @alexpandiyan5791 3 ปีที่แล้ว +2

    செவ்வாய்க்கு சென்றவர்கள் 100 பேரை காணவில்லை என்ற செய்தியை முதல், முதல் செய்தியாகப் பார்க்கப் போகிறோம். தேடுதல் பணி இயலாததால் கைவிடப்பட்டது என்பது கொசுரு செய்தியாக இருக்கும்.

  • @chandrasekar6060
    @chandrasekar6060 2 ปีที่แล้ว

    இங்கே நமக்கு இறைவன் கொடுத்த பூமியை அழகாக மாற்றி விட்டு பின்னர் வேறு கிரகத்துக்கு செல்லலாம் ஏற்கனவே இந்த கிரகத்தை பூமியை நாம் மிக சீர்கேடு செய்திருக்கிறோம்

  • @maxentertainment9987
    @maxentertainment9987 3 ปีที่แล้ว +5

    earth la manitha enam lam aziyala..
    Animal's nature tha azhijutu eruku

  • @ganeshkumarr2931
    @ganeshkumarr2931 3 ปีที่แล้ว +1

    Sir...first save earth and people....after death where we will go.... don't think about mars.....God will come soon....

  • @gnanasekar9828
    @gnanasekar9828 3 ปีที่แล้ว +1

    "Thubukadi" means

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 3 ปีที่แล้ว

      ஒழுங்கற்ற நிலை, படார், எதிர்பாராத வண்ணம். குமரி மாவட்டத்தில் மக்கள் இன்றும் பேச்சு வழக்கில் உபயோகிக்கும் வார்த்தை.

  • @jeevithasakthivel7067
    @jeevithasakthivel7067 3 ปีที่แล้ว

    thopukkadinna bro but neenga nalla varuvinga bro.

  • @sakthivelarunachalam5068
    @sakthivelarunachalam5068 3 ปีที่แล้ว +1

    In 22nd century human travel to Mars like aa town bus travel ❤🤙credit goes to elon 🔥

  • @jpptlotus-relaxingmusic
    @jpptlotus-relaxingmusic 3 ปีที่แล้ว

    I am very happy to to mars

  • @dhonikani8946
    @dhonikani8946 3 ปีที่แล้ว

    Naanum varen

  • @thomasalbert4208
    @thomasalbert4208 3 ปีที่แล้ว

    jay ho elan musk Vazthukkal space ex

  • @MrRameshpuru
    @MrRameshpuru 3 ปีที่แล้ว +17

    I'm ready to takeoff, of course without my wife.
    Are You?

  • @freetime5690
    @freetime5690 3 ปีที่แล้ว +1

    Nama mudiva namale thedikirom

  • @christhuraja3238
    @christhuraja3238 3 ปีที่แล้ว

    நல்ல பிசினஸ் நல்ல வருமானம்

  • @rroge864
    @rroge864 3 ปีที่แล้ว

    Tesla use kinetic valves so this engine great more force less fuel 👍

  • @gokulr2380
    @gokulr2380 3 ปีที่แล้ว

    4:30 saturn 5

  • @muralivj7557
    @muralivj7557 3 ปีที่แล้ว +1

    Irukura amma (bhoomi) va kappatha mudilaiya Iva periyamma kuda irukana

  • @kaalaikaalai7844
    @kaalaikaalai7844 3 ปีที่แล้ว

    There are lof of vehicles in tamilnadu but uninsured and F C any action ?

  • @Vijay-he5bb
    @Vijay-he5bb 3 ปีที่แล้ว +4

    மறுபடியும் கேப்டன் கோபிநாத் மனசு வச்சா தான் நம்மல மாதிரி ஆளுங்க இத பத்தி நனைக்க முடியும் அப்படி இல்லாட்டி கூகிள் எர்த் மாதிரி கூகிள் மார்ஸ் ல தான் சுத்திப்பாக்க முடியும் 🤣

  • @earthmuskindia
    @earthmuskindia 3 ปีที่แล้ว +1

    That's why I made my brand name "musk"....

  • @johnsolomonxt
    @johnsolomonxt 3 ปีที่แล้ว +1

    10:37 there is a popular meme 😁😂

  • @praveenvijay906
    @praveenvijay906 ปีที่แล้ว

    Real hero Elon Musk 🔥

  • @letterisbetter5372
    @letterisbetter5372 3 ปีที่แล้ว

    Hi

  • @SimonPaul92
    @SimonPaul92 3 ปีที่แล้ว

    8:47 😅😅

  • @asheeqabdhul5167
    @asheeqabdhul5167 3 ปีที่แล้ว +2

    Yeanda romba kasta padriga, death ☠️ aana pirhu ealla kirahathukkum poytu varalam

  • @rramesh1912
    @rramesh1912 3 ปีที่แล้ว

    Bhoomi la irukka ealla uyrinathayum alichittu kaadu vivasayam eallam kali pannittu mars la poi kudiyeranum nu soltrathellam enna solla bhoomi alinchi pogum na yen mars aliyathu

  • @user-te8nf6xe9s
    @user-te8nf6xe9s 10 หลายเดือนก่อน

    ஆனால் இதைவிடவும் எளிதாக பயனம் செய்ய வின் வெளி ஓடம் தயாரிக்கப்படவேண்டும்.

  • @mugunthanrajan8296
    @mugunthanrajan8296 3 ปีที่แล้ว

    விண்வெளியில் உயிரில் இனங்கள் இருப்பது ஒரு உறுதியாகச் சொல்லலாம் ஆனால் இவர் நிலவுக்கு தானே அப்படி எந்த நிலவில வைப்பதுதான் குறிக்கோளாக இருக்கும் செலவு குறைவாக இருக்க வேண்டும்

  • @mohamedsadham7434
    @mohamedsadham7434 3 ปีที่แล้ว

    Irukkinra ulagatthile waala mudiyalla idula weara innaru ulalgam

  • @Bake_your_cake
    @Bake_your_cake 3 ปีที่แล้ว

    Is he also one of the 100??

  • @noorbanu2227
    @noorbanu2227 3 ปีที่แล้ว

    Is star ship free for every one in this world

  • @mangaleshselvam6565
    @mangaleshselvam6565 2 ปีที่แล้ว +1

    I love USA💙

  • @ajaiadhithya8580
    @ajaiadhithya8580 3 ปีที่แล้ว

    High budjet soorarai potru aa

  • @mathushanramanathan6519
    @mathushanramanathan6519 3 ปีที่แล้ว

    SN9 gone boom 💥 let’s hope for SN10

  • @viewkunewstamil8597
    @viewkunewstamil8597 3 ปีที่แล้ว

    Athennada thobukadi

  • @raghuraman2662
    @raghuraman2662 3 ปีที่แล้ว +2

    Irukra Earth ah nalla paathukonga da

    • @mohamedsiddiq3106
      @mohamedsiddiq3106 3 ปีที่แล้ว

      குண்டால் பாதி நாடுகளை முடிச்சாச்சி நம்ம மோடி அண்ணே வேற வாங்கி குவிக்கிறாறு ஆயுதங்களை ஆறுகளை வெட்ரதுக்கு பதிலாக

  • @jothimaniravi8734
    @jothimaniravi8734 3 ปีที่แล้ว

    Tony stork of real world

  • @Apiinspector97
    @Apiinspector97 3 ปีที่แล้ว

    Vaaipu illa raja, boomi thavira manishanaala vera engaium vaala mudiyathu...

  • @manikandanmram9577
    @manikandanmram9577 3 ปีที่แล้ว

    Real hero elon mask

  • @almasjara5080
    @almasjara5080 3 ปีที่แล้ว +4

    சூரரைப்போற்று திரைப்படம் மூலமாக முன்கூட்டியே எங்கள் சூரியா அவர்கள் கதைத்து உள்ளார். அதில் குறைந்த விலையில் ஆகாயத்தில் பறப்பது எப்படி என்றும், எலன் மாஸ்க் குறைந்த விலையில் விண்வெளியில் பறப்பது எப்படி என்றும் நமது தலைவன் சூர்யாவை பாற்று கற்றுக் கொண்டுள்ளார்.