10. கேள்வி பதில் Sri Bagavath ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 24

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 7 วันที่ผ่านมา

    பகவத் ஐயா உடைய கருத்துக்கள் இந்த உலகம் உண்மையான ஞானிகளை இந்த உலகம் கொடுத்துக் கொண்டே இருக்கிறது நாம் தான் பகவத் ஐயா உண்மையான குரு

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @karukaruppaiya8225
      @karukaruppaiya8225 7 วันที่ผ่านมา

      பெரியார் என்ற வார்த்தையை உபயோகிக்காதீர்கள் அவர் ஏதோ ஒரு வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருக்கலாமே தவிர பெரியாரைப் போல அவருக்கு அந்த நேரத்தில் அது சரி மற்றபடி பெரியாரை பெரியார் என்று கூறுவது எந்த விதத்திலும் அது சிறுமை தானே தவிர சிறியாரை தவிர அவர் அவர் வந்து பெரியார் அல்ல மிக மிக சரியாக தான் அவர் தமிழ்நாட்டு மக்களை தமிழரை தமிழ் இனத்தை இனம் தெரியாமல் மொழி தெரியாமல் அழிப்பதற்காகவே அவர் நாத்திகம் பேசினார் அதுவும் முழுமையாக பேசவில்லை நடித்தார் தமிழர் அல்லாதவர்களை தமிழ்நாட்டில் நன்றாக வாழ வைப்பதற்காக அவர் பெரியார் என்று பெயரை வளர்த்துக் கொண்டிருக்கிறார்களே தவிர இப்பொழுது எந்த ஒரு ஆண்மையில் பெரியார் என்று கூற மாட்டார்கள் சிறியவர்களும்

    • @karukaruppaiya8225
      @karukaruppaiya8225 7 วันที่ผ่านมา

      பகவத் ஐயாவை யாரோடும் கம்பேர் பண்ண முடியாது அவர் உண்மை ஞானி வீணாக பெரியாரை கொண்டு வந்து இவரோடு கம்பேர் பண்ணுவது மிக சிறுமையை தவிர பகவத் ஐயா வந்து உண்மையான காலத்தால் உண்மையான ஞானி பெரியார் ஞானி கிடையாது

  • @skganapathy7332
    @skganapathy7332 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @pandianveera5154
    @pandianveera5154 ปีที่แล้ว

    அய்யா மிக அருமை அற்புதம் வாழ்க வளமுடன் உங்களின் மனம் கருத்துக்களால் மனதை தொட்டது அத்தனையும் முத்துக்கள் மனரீதியாக அனுபவித்தேன்

  • @eswaraneswar9054
    @eswaraneswar9054 ปีที่แล้ว

    Thanks

  • @anbuarasan5168
    @anbuarasan5168 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 ปีที่แล้ว +1

    ஐயா பெரியாருக்கெல்லாம் பெரியார்.
    ஆன்மீகம் நாத்திகம் கடந்த உண்மை உரைகளாக உள்ளது
    இவர் பேச்சு 🙏

  • @RanjitSinghCHELLADURAI
    @RanjitSinghCHELLADURAI 9 หลายเดือนก่อน

    👍👌

  • @MrShivan_sk
    @MrShivan_sk ปีที่แล้ว

    Gyaana nadhi , mathil vilugirathu. ❤

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    Nantri

  • @jainjain3442
    @jainjain3442 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா வணக்கம்

  • @ambigab2127
    @ambigab2127 6 หลายเดือนก่อน

    Ayya nam udal prachanaigal kadavul saripadutha oppadaikalama

  • @anandann6415
    @anandann6415 2 ปีที่แล้ว

    Good 👌 Thanks for your help 👍

  • @habeeb9733
    @habeeb9733 10 หลายเดือนก่อน

    Total mind வேலை என்ன.?? அதனிடம் பொறுப்பை ஒப்படைப்பதாக இருந்தால், அது நமக்காக அனைத்தையும் செய்து முடித்து விடுமா???

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா ปีที่แล้ว

    ஐயா எண்ணங்களை கவனிப்பதும் தாங்கள் சொல்லும் நான் யார் தியானம் இரண்டும் ஒன்று மாதிரி தெரிகிறது.

    • @பிரபஞ்சம்-ழ6ந
      @பிரபஞ்சம்-ழ6ந 11 หลายเดือนก่อน

      எண்ணங்களை இல்லை நான் என்ற உணர்வை கவணிக்க வேண்டும்

  • @sivaaa300
    @sivaaa300 2 ปีที่แล้ว

    மனதை கடந்த ஒன்று இருக்கிறதா? அதன் அம்சம் மனதில் வெளிப்படுமா

  • @safathnisha8113
    @safathnisha8113 2 ปีที่แล้ว

    ଘଜ

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    Nantri

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @subramanians7097
    @subramanians7097 2 ปีที่แล้ว

    🙏🙏🙏