ஞானம் என்பது பலர் நினைப்பது போல் அல்ல. அனைத்தும் தெரிந்தவன் தான் ஞானி என்பது பொய். இல்லறத்தில் சிறந்தவன் இல்லற ஞானி. நிர்வாகத்தில் சிறந்தவன் நிர்வாக ஞானி.ஆன்மீகத் தெரிந்தவன் ஆன்மீக ஞானி. விவசாயத்தை அறிந்தவன் விவசாயம் ஞானி. மற்றவர்கள் மனதை புரிந்தவன் எப்போதுமே ஞானி ...
தன்னை மறந்து தியானம் செய்யும் அனைவரும்.... தேடும் அனைவரும்...தேடியதை பெறுவதில்லை* 6 0 வருடம் என்ன,,,100 வருடம் தியானம் செய்தாலும்....கர்ம விதி பலனின் வகையில் மட்டுமே.....இறையருளும் ஞானமும் கிடைக்கும்* அறிவு அதிகம் செயல் படும் எல்லாம் ஞானி அல்ல* ஞானி ஆனவர் தேடுதலை நிறுத்தி விட்டு அமைதியை மட்டுமே நாடுவர்* சலனம் இல்லா அமைதி பிரபஞ்ச சக்தியை தரும்* அது எதையும் ஊடுருவும் தன்மை ஆவது*
நோய் நீக்கும் ஆற்றல் பெற்றவர் அநேகர் தமிழகத்தில் உள்ளனர்.ஆனால் அவர்கள் பிரசித்தி அடையும் போதுதான் அவர்களுக்கு பிரச்சினை.இப்படித்தான் ஏசுநாதர் பிரசித்தி பெற்றதால் தன் வாழ்கையை இழந்தார்.எனவே ஐயா சொல்வதில் என்ன ஒரு முரண் என்றால் ஞானம் பெற்றவரே நோய் நீக்கும் ஆற்றலை பெறுகிறார்.
எத்தனை பெர் ஞானத்தை பற்றி சொன்னாலும் .மானிடா நீ போகவேண்டிய பாதை தெரிந்ததும் அடையவேண்டிய இடத்தை அடைய வெண்டும் . நீ ஒரு செயலை செய்தாள் தான் வெற்றி கிட்டும் சொன்னத செய்தாள் என்ன கிட்டும்.think🤔 ஆத்மநமஸ்காரம்
Lot of confusion within him.... Every individual have different experience in spirituality and god... God is always great. ... God designed everyone. .. No one can compete god...Apart from that all half boil only...
Are you the god. Iam in this line from 50 years Any body knows about themself.nothing that is the main fault. You are the god. But you are not knowing about your capacity
"கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" ஐயா, நீங்கள் கூறுவது ஞானம் அல்ல, மனிதன் தேடுவது ஞானத்தை அல்ல நிம்மதியை மட்டுமே, நீங்கள் கூறுவது ஒரு மனோதத்துவ ஆலோசனை மட்டுமே, நிகழ்காலத்தில் எந்தச் செயலைச் செய்வது தவிர்க்க முடியாததோ அதைச் செய்து வருவதே ஒவ்வொரு மனிதனும் அதிகபட்ச நிம்மதியுடன் வாழும் வாழ்க்கைமுறையாகும், ஆலையில்லாத ஊருக்கு இழுப்பைப் பூவே சர்க்கரை என்பது பழமொழி, அது உங்களுக்கும் பொருந்தும், நன்றி, வணக்கம்
அய்யா, நான் உங்கள் உருவில் கடவுளைக் கண்டேன்.
ஞானம் என்பது பலர் நினைப்பது போல் அல்ல. அனைத்தும் தெரிந்தவன் தான் ஞானி என்பது பொய். இல்லறத்தில் சிறந்தவன் இல்லற ஞானி. நிர்வாகத்தில் சிறந்தவன் நிர்வாக ஞானி.ஆன்மீகத் தெரிந்தவன் ஆன்மீக ஞானி. விவசாயத்தை அறிந்தவன் விவசாயம் ஞானி. மற்றவர்கள் மனதை புரிந்தவன் எப்போதுமே ஞானி ...
நன்றி
Fantastic explanation sir.Thank you so much
நிரம்பவே இழுக்கறீங்க...ஓம் நமசிவாய போற்றி! போற்றி!! யாருடைய வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொள்ளாமல், முடியுமளவு மற்றவர்களுக்கு உதவிக்கொண்டு இருந்தாலே, மனம் நிம்மதியாக இருக்கும். மனத்தைக் குழந்தைத்தனத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நன்றிங்க!
குரு திரு பகவத் ஐயா உடைய ஞான கருத்துக்கள் மிக மிக சிறப்பாக சத்தியமாக உண்மையாக தெளிவாக இருந்தது நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் குருவே சரணம்
அருமை நன்றி உண்மை
நன்றி ஐயா மிகவும் எளிமையாக கூறுகின்றீர்கள்
Guruve saranam
தன்னை மறந்து தியானம் செய்யும் அனைவரும்.... தேடும் அனைவரும்...தேடியதை பெறுவதில்லை* 6 0 வருடம் என்ன,,,100 வருடம் தியானம் செய்தாலும்....கர்ம விதி பலனின் வகையில் மட்டுமே.....இறையருளும் ஞானமும் கிடைக்கும்* அறிவு அதிகம் செயல் படும் எல்லாம் ஞானி அல்ல* ஞானி ஆனவர் தேடுதலை நிறுத்தி விட்டு அமைதியை மட்டுமே நாடுவர்* சலனம் இல்லா அமைதி பிரபஞ்ச சக்தியை தரும்* அது எதையும் ஊடுருவும் தன்மை ஆவது*
7
நோய் நீக்கும் ஆற்றல் பெற்றவர் அநேகர் தமிழகத்தில் உள்ளனர்.ஆனால் அவர்கள் பிரசித்தி அடையும் போதுதான் அவர்களுக்கு பிரச்சினை.இப்படித்தான் ஏசுநாதர் பிரசித்தி பெற்றதால் தன் வாழ்கையை இழந்தார்.எனவே ஐயா சொல்வதில் என்ன ஒரு முரண் என்றால் ஞானம் பெற்றவரே நோய் நீக்கும் ஆற்றலை பெறுகிறார்.
அற்புதமான பதிவு...... 🙏🙏🙏
Ayya said:liberation of mind is enlightenment.
சும்மா இருப்பது சுகம் 🙏
very calm voice and so much of clarity. 🙏
Thank god father
மிக்க நன்றி ஐயா
மகிழ்ச்சி ஐயா வணக்கம்
ஆத்மா வணகக்ம் ஜயா🙏
Thank You so much Ayya
ஆத்ம நமஸ்காரம். மனம் ஒரு திறவுகோல். நன்றி வணக்கம்.03-11-2022--08-28--hr,
super sir..
Supper speech
🙏ஐயா வணக்கம் 🙏
நீங்கள் நிருத்தி பேசுவது புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது
நன்றி🙏
🙏Guruve saraname 🙏
ஒருவன் ஞானமடைந்தானா அல்லது அடையவில்லையா என்பதை அவனுடைய இறுதி முடிவு காட்டி விடும் .வாய் ஞானம் யார் வேண்டுமானாலும் பேசலாம் .
அன்டசராசரமும்தோன்றலும் இதில்அடக்கம்.4சம்பத்
🙏🙏🙏
ethayum tedathiruthalee gnanam
ஆத்ம தந்தை 🔥சிவன் ஒருவரே ஞானம் கொடுக்க முடியும்
பிரம்மா குமாரிகள்
Unka phone number
Accept our self
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yogar swamy/Jaffna: Summa iru! Eppavo mudintha kaariyam! Tharmam vali nada! Thannalam India sevai sei! Unnul Iraivanai kaanpaai!
கொக்கென்று நினைத்தனையோ கொங்கணவா?
Neegal seiyum velaiyai olugaka sinsiyaraga seithal matra ennam eillamal seithal aathuthan neyanam
எத்தனை பெர் ஞானத்தை பற்றி சொன்னாலும் .மானிடா நீ போகவேண்டிய பாதை தெரிந்ததும் அடையவேண்டிய இடத்தை அடைய வெண்டும் . நீ ஒரு செயலை செய்தாள் தான் வெற்றி கிட்டும் சொன்னத செய்தாள் என்ன கிட்டும்.think🤔 ஆத்மநமஸ்காரம்
👍🙏🙏🙏🙏🙏
🔥🔥🙇🧘🙏👍
🙏🙏🙏🙏🙏
Lot of confusion within him.... Every individual have different experience in spirituality and god... God is always great. ... God designed everyone. .. No one can compete god...Apart from that all half boil only...
Are you the god. Iam in this line from 50 years
Any body knows about themself.nothing that is the main fault. You are the god. But you are not knowing about your capacity
If you will stop your activities.the god will start his functions what will be to give there in your life
How???
ஞானம் எதற்கு தேவை.?. சாதாரண மணித வாழ்க்கை போதுமானது.
என்ன யா sollureegha? நீங்க என்ன ஞானி யா??
Aaaniyee pudunga veendam!!!...
Sir niraya pudingi tired agirukinga polaye
Ippo TN lae romba - 1 muttai arisi irundha...avanugu sunday gosti ki mathidalam... peru mattum ..namma perulae iruppanugo
p
இதுல இருந்து என்ன தெரியுது நாமபுடுங்கறது எல்லாமே தேவையில்லா ஆணி தான்😂
ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்து சுகமா ஞானம் பெறலாம்
"கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்"
ஐயா, நீங்கள் கூறுவது ஞானம் அல்ல, மனிதன் தேடுவது ஞானத்தை அல்ல நிம்மதியை மட்டுமே, நீங்கள் கூறுவது ஒரு மனோதத்துவ ஆலோசனை மட்டுமே, நிகழ்காலத்தில் எந்தச் செயலைச் செய்வது தவிர்க்க முடியாததோ அதைச் செய்து வருவதே ஒவ்வொரு மனிதனும் அதிகபட்ச நிம்மதியுடன் வாழும் வாழ்க்கைமுறையாகும், ஆலையில்லாத ஊருக்கு இழுப்பைப் பூவே சர்க்கரை என்பது பழமொழி, அது உங்களுக்கும் பொருந்தும், நன்றி, வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏