Where and how should the 4th lord be?4ம் அதிபதி எங்கு,எப்படி இருக்க வேண்டும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 262

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 หลายเดือนก่อน +7

    2:26 வீட்டுப் பலன்கள்
    9:23 வீட்டில் தங்கும் கிரகம்
    12:47 சொந்த வீட்டு பொதுப்பலன்கள்
    18:47 நான்கில் புதன்
    21:10 பௌர்ணமி சந்திரன்
    23:32 சனி
    -----
    31:05 சூரியன்
    38:33 சந்திரன்
    44:28 செவ்வாய் (சிம்மம்)
    50:58 செவ்வாய் (மகரம்)
    மீதியைக் காணோம்..

  • @nagarajan6364
    @nagarajan6364 2 ปีที่แล้ว +58

    எல்லா கிரகமும் எங்க இருக்கனுமும் ஆர்டர் போடர அதிகாரம் என் அப்பன் சிவனிடம் தான்!!

    • @lordsivan412
      @lordsivan412 2 ปีที่แล้ว +1

      💯

    • @ArunKumar-jq9ue
      @ArunKumar-jq9ue 2 ปีที่แล้ว +7

      சிவன் என்பதை விட பரம்பொருள் என்று சொல்லுஙகள்.. அவர் ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கிறார்... அது நவகிராகங்கள் ரூபத்தில் கூட இருக்கவும் வாய்ப்புண்டு...

    • @vijayjagadish7560
      @vijayjagadish7560 2 ปีที่แล้ว

      @@ArunKumar-jq9ue Hi Arun

    • @uthiran5554
      @uthiran5554 2 ปีที่แล้ว

      Aahan

    • @r.m.muruganr.m.murugan3470
      @r.m.muruganr.m.murugan3470 2 ปีที่แล้ว

      குருஜி ஆர்டர்போடவில்லை

  • @theep143
    @theep143 2 ปีที่แล้ว +30

    நன்றி குருஜி!!! Video starts at 23:05

    • @royalvishnus4129
      @royalvishnus4129 2 ปีที่แล้ว +1

      Thank You

    • @theep143
      @theep143 2 ปีที่แล้ว

      குருஜி ஐயா சொல்வது போல, "பத்துப் பொருத்தம் & ராகு+கேது பார்வை" என்பவை முட்டாள்தனமான ஜோதிடனுடைய பார்வை. அதனால 25 minutes not required. 🥰

    • @27bykarthi
      @27bykarthi 2 ปีที่แล้ว

      Thanks 🙏🙏🙏

    • @rumaamaheswari3269
      @rumaamaheswari3269 ปีที่แล้ว

      Sumiran patri sollungal iya

  • @ArunKumar-jq9ue
    @ArunKumar-jq9ue 2 ปีที่แล้ว +4

    நீங்க out of box thinking great.. தங்களை குருவாக கொண்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.. என்னையும் சேர்த்து 🙂

    • @varshaastromedia7581
      @varshaastromedia7581 ปีที่แล้ว

      Hello sir, my DOB 14.4.1976, 6.30PM , MADURAI. In my horoscope 7th house is filled with SUN. MERCURY, JUPITER AND KETHU. 7TH House is aspected by POURNAMI CHANDRAN. While the aspect of FULL MOON IS said powerful than the aspect of SATURN why I didn't get the be nefits of 7TH house. Why SUBHATHUVAM didn't work in my horoscope. Please reply sir Sir Thank you🙏

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 2 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி. ஜோதிட நுட்பங்களை தாங்கள் மிக அழகாக explain pannugireegal . நன்றி 🙏

  • @saraswathisaraswathi3828
    @saraswathisaraswathi3828 2 ปีที่แล้ว +3

    நாங்கள். தெளிவான. குருஜியின். துனை. கொண்டு. வருவோம் இது. உறுதி. ஐயா

  • @vanithasrig8805
    @vanithasrig8805 2 ปีที่แล้ว +1

    Guruji vanakam, puriyatha pala visayangal intha vedio vil purinthathu aiyaa

  • @sashikumar5402
    @sashikumar5402 2 ปีที่แล้ว +1

    குருஜி அவர்களே பெரு பெத்த பெரு தாக நீலு லேது.

  • @babushanmugam3587
    @babushanmugam3587 2 ปีที่แล้ว +5

    வணக்கம் குருஜி.ஜோதிட புரட்சிக்கு வித்திடும் உங்கள் சொல்லாட்சி.இனி வரும் காலங்களில் ஜோதிடமே தரும் நல்லாட்சி.

  • @AAYILYAMASTROWORLD
    @AAYILYAMASTROWORLD 2 ปีที่แล้ว +2

    குருஜி வணக்கம் செம்ம ஆசிர்வதியுங்கள்

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம்......

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 2 ปีที่แล้ว +1

    Nantri guruji.

  • @muralikrishnan5994
    @muralikrishnan5994 2 ปีที่แล้ว +1

    You told correct kumbha lagnam sukran in 9 th house ..you told correct everything sir

  • @b.gomathithilaga8729
    @b.gomathithilaga8729 ปีที่แล้ว

    Yes laknathil sani sevvay.. mesha laknam .. sariyaga erukurathu guruji

  • @sathiyaseelans6339
    @sathiyaseelans6339 ปีที่แล้ว

    புதன் வக்கிரம் பற்றி பேச மறுப்பது சரியாக நீங்கள் அறியாமை தெளிவாக தெரிகிறது

  • @sumathisumathi4018
    @sumathisumathi4018 2 ปีที่แล้ว +1

    Guruji Sir true. 10 porutham poi enbathu 💯 💯 true. En life ye pochu sir

  • @pramasivampramasivam5172
    @pramasivampramasivam5172 2 ปีที่แล้ว

    குருஜி அய்யா வணக்கம் எனக்கு சிம்ம இலக்கணம் ஒனறுறில் சூரியன் செவ்வாய் ஐந்தில்குரு ஆறில்ராகு தன் பதில் சந்திரன் பத்தில்சனி பதினொன்றிில்சுக்கிரன் பன்னிரெண்டில்புதன்கேது அமைந்துள்ளது தற்போது குருதசை சனிபுத்திநடப்பில்உள்ளது குரு கேது சாரம் வாங்கி கேதுகுருசாரம்வாங்கியிருக்கிறாற்கள் குருவும் கேதுவும் ஒருவர்க்கொருர் மறைவு பெற்று அமர்ந்துள்ளது எனக்கு இந்தகுருதசைஎப்படியிருக்கும் குரு ஜி அய்யா அவர்களே இப்படிக்கு உங்கள் ஜோதிடகலை ரசிக்கும் மு ,பரமசிவம்

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. தேவையான பதிவு

  • @veluswamyveluswamy8697
    @veluswamyveluswamy8697 2 ปีที่แล้ว +2

    Visayathukku vanaga sar
    Romba neeludu

  • @kavipassion6814
    @kavipassion6814 2 ปีที่แล้ว +2

    அருமை குருஜி 🙏

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts 2 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி🙏🙏🙏

    • @b.gokulavinothan......9-a525
      @b.gokulavinothan......9-a525 2 ปีที่แล้ว +1

      ஐயா ஜோதிட கலசம் நீங்கள் ஜென்மம் ஜெய்த புண்ணீயம் தங்கள் வாய்மொழி கேட்க கேட்க அமிர்தம், திகட்ட வி ல்லை, தி த் தி க் கின்றது,🙏🙏🙏💐💐💐🙏🙏🌺

    • @meenusunder3018
      @meenusunder3018 2 ปีที่แล้ว

      @@b.gokulavinothan......9-a525 yes 👍👌

  • @27bykarthi
    @27bykarthi 2 ปีที่แล้ว +5

    Guruji starts at 31:17

  • @subasubash1809
    @subasubash1809 2 ปีที่แล้ว

    நீங்கள் கூறுவது 💯 சதவீதம் உண்மை தான் ஐயா எனக்கு சிம்ம லக்னம் 4ம் அதிபதி செவ்வாய் அஷ்தங்கம் வீடு வாகனம் மற்றும் நிலம் இருந்து ம் அனுபவிக்க. முடியவில்லை ஐயா

  • @shanthy73
    @shanthy73 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி.

  • @karpagamk6713
    @karpagamk6713 2 ปีที่แล้ว +1

    Vanakkam guruji ayya

  • @meenusunder3018
    @meenusunder3018 2 ปีที่แล้ว +5

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🌟🌷👌💐

  • @ThiruselvamS.T.S
    @ThiruselvamS.T.S 2 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம்

  • @jkumbeshwaran7469
    @jkumbeshwaran7469 ปีที่แล้ว +2

    Sani 23:37

  • @jothivasthumalaisamy8073
    @jothivasthumalaisamy8073 2 ปีที่แล้ว +1

    Super. Super sir

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 ปีที่แล้ว +1

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @muthumariappanm7567
    @muthumariappanm7567 2 ปีที่แล้ว +1

    Tq my astrology god

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 ปีที่แล้ว +3

    பேரு பெத்தபேரு, தாக நீலு லேது.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் நன்றி

  • @harishr3162
    @harishr3162 2 ปีที่แล้ว +1

    Vanakam Guruji,
    Please make part 2 of this video.

  • @shanmugavel5917
    @shanmugavel5917 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா🙏

  • @karthi9019
    @karthi9019 2 ปีที่แล้ว +4

    குருஜி ஐயா நன்றி 🙏🙏🙏

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @prabhudharmarasu8943
    @prabhudharmarasu8943 2 ปีที่แล้ว +1

    Amazing sir...

  • @SuryaSurya-kd7rf
    @SuryaSurya-kd7rf 2 ปีที่แล้ว +1

    thank you

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 ปีที่แล้ว

    Vanakkam guru ji iyya

  • @loganathans1809
    @loganathans1809 2 ปีที่แล้ว +1

    Vanakkam guruji loganathan Elam athipathi guru indhil indham athipathi sugiran elil parivarthanai garago pavanasi natakkuma

  • @sakthicasting8259
    @sakthicasting8259 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 ปีที่แล้ว +2

    Thank you GURUJI 🙏🙏🙏

    • @umasaravanan3843
      @umasaravanan3843 2 ปีที่แล้ว +1

      @@swethasundararajan 👍😊

    • @swethasundararajan
      @swethasundararajan 2 ปีที่แล้ว +1

      @@umasaravanan3843 akka..,...

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 2 ปีที่แล้ว +1

      @@swethasundararajan athanala tha padichirukinga.

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 2 ปีที่แล้ว +1

      @@swethasundararajan nenga degree mudichitingaala.central GOVT JOB velaike poringa atha kete.
      Nenga degree mudichitangala.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว +1

    Good evening

  • @ponlakshman1430
    @ponlakshman1430 2 ปีที่แล้ว +1

    Yes

  • @dhamodhran8602
    @dhamodhran8602 2 ปีที่แล้ว +4

    ராகு வழியாக யோகம் வந்தால்
    கேது வழியாக அவயோகமாக
    மாறும்
    கேது வழியாக யோகம் வந்தால்
    ராகு வழியாக அவயோகமாக
    மாறும்

  • @s.loganathanlogu7362
    @s.loganathanlogu7362 2 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் ராகு கேதுவுக்கு எதுவுமே இல்லை என்றால் பிறகு எதற்காக நஷ்சத்திரத்தில் பங்கு கொடுத்தார்கள்

  • @vijayanandj9989
    @vijayanandj9989 2 ปีที่แล้ว +1

    Sir, Office background super!! Camera vum super!!

  • @venkatesanjaganathan1378
    @venkatesanjaganathan1378 2 ปีที่แล้ว +4

    என் மானசீக குருவாக தங்களை வணங்குகிறேன் ஐயா சேலம் உமாராணி ஜோதிட மாணவி ஐயா அடுத்த ஜோதிட மாநாடு சேலத்தில் வையுங்கள் ஐயா ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  • @Keralanewstoday18
    @Keralanewstoday18 2 ปีที่แล้ว

    4th Lord and rahu conjunction... I can drive vehicle... But i don't like vehicles.... But MA student

  • @nadara.muthuraja3386
    @nadara.muthuraja3386 2 ปีที่แล้ว +1

    ஜயா சித்தர் அருள் வலைதளத்தில் இடைக்காடர் சித்தர் ஜயா ஜீவநரடிமூலம் கிரகங்கள் பற்றி கூறி உள்ளார் இன்றைக்கு உங்களை போன்ற வித்வான்கள் அதை பின்பற்றி தெய்வ உத்தரவு உலகம் அறிய வேண்டுகிறேன்சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு!..siddar arul வலைத்தளம் மூலம் தெய்வத்துடன் மனிதன் பேசலாம் அகத்தியர் பெருமான் அருள் அனைவரும் பெறலாம்

  • @vedagiri9229
    @vedagiri9229 ปีที่แล้ว

    Ji 4th lord guru in 7th house vakkram and budhan is aatchi whether the student will study well or not?

  • @boopathigeetha4007
    @boopathigeetha4007 2 ปีที่แล้ว +2

    குருவே வணக்கம்!
    ராகு சூரியனுடன் 1 டிகிரியில் 8ம் பாவத்தில் இணைந்து 12ல் குரு வக்ரம் பெற்று பார்த்தால்
    கிரகணதோஷம் மற்றும் பித்ரு தோஷம் உண்டா ? இல்லையா? ஐயா!

  • @gowrishankarshankar9351
    @gowrishankarshankar9351 2 ปีที่แล้ว +2

    Guru ji livu ku vanthutaru...... inimel you tube ore busy than.....

  • @ThiruChendhilAdihal
    @ThiruChendhilAdihal ปีที่แล้ว

    ஆதித்ய குருஜி அவர்களுக்கு வணக்கம்
    பிறக்கும் போது இந்த கணக்கு (kindly don't misunderstand)
    வாழும் போது தனது குணங்களை இறை வழிபாடு தவம் இவற்றாலும்
    ஒரு நல்ல குருநாதர் வழிநடத்தும் போதும் செம்மை செய்து கொள்ளும் ஒருவருக்கும் இதே நிலை தொடருமா

  • @naveenthegame
    @naveenthegame 2 หลายเดือนก่อน

    18:18

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +2

    Super 🌷👍

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 2 ปีที่แล้ว +1

    முதல். லி இல். தசை. நாதன். முதலாளி. அடுத்து. புத்தி. நாதன். Manager. அடுத்து. அந்தர. நாதன். லக்ன. சுபர். என்றால். நன் மை. இருக்கும். பாபர் என்றால். தீமை. இருக்கும்

  • @vignesh.r5101
    @vignesh.r5101 หลายเดือนก่อน

    ஐய்ய ஒரு பாவகம் சுபதுவமா இருந்து அந்த பாவக அதிபதி பாவதுவமா இருந்து தசை நடத்தினால் எப்படி இருக்கும்

  • @vasantha-K
    @vasantha-K 2 ปีที่แล้ว +2

    1:00:00

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +3

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி

  • @shankarpillai4066
    @shankarpillai4066 2 ปีที่แล้ว +1

    in fourth house I had guru, mercury, ketu, sun dob 23.11.1983

  • @sashikumar5402
    @sashikumar5402 2 ปีที่แล้ว +1

    ஐயா புதன்,குரு,சுக்கிரன் கூறவில்லை.

  • @manikandanm6160
    @manikandanm6160 2 ปีที่แล้ว

    4 M athipthi 10 il irunthal?

  • @lathag1867
    @lathag1867 ปีที่แล้ว +1

    குருவே சரணம் ✨✨

  • @KarthikaKarthika-gj9xi
    @KarthikaKarthika-gj9xi 2 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம்♥️🙏 லக்னசுபர் கோணத்தில் இருக்கலாமா? அல்லது கேந்திரத்தில் இருக்கலாமா? இயற்கை சுபர் கோணத்தில் இருக்கலாமா?,அல்லது கேந்திரத்தில் இருக்கலாமா? அதேபோல் லக்னபாவர் கேந்திரத்தில் இருக்கலாமா? அல்லது கோணத்தில் இருக்கலாமா? இயற்கை பாவர் கேந்திரத்தில் இருக்கலாமா? கோணத்தில் இருக்கலாமா?please சொல்லுங்க 🙏🙏

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว +1

    ஜோதிட யூடியூப் கமெண்ட் நேயர்கள் நாளை ஈரோடு மாநாட்டில் அனைவரும் சந்திக்க முடியுமா

  • @ArunKumar-jq9ue
    @ArunKumar-jq9ue 2 ปีที่แล้ว

    குருஜி அவர்களே தாழ்மையான வேண்டுகோள், பத்து பொருத்தம் பொய் அது ஒரு குருட்டு பாடம்... ஆனால் பரம் பொருள் கர்மா செயல் படுத்த போலியான ஜோதிடர்கள் தேவை படுகிறார்கள்.. 🙂

  • @dr.preethihomoeopathic351
    @dr.preethihomoeopathic351 2 ปีที่แล้ว

    Jathagam anugula porutham unga kita 4k kuduthu parthum enaku en husband ku set agala

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 2 ปีที่แล้ว +2

    ஐயா எனக்கு தெரிந்த ஒரு நண்பருக்கு பத்து பொருத்தமும் இருக்கிறது என்று சொன்னார் திருமணம் செய்து இருபத்தி இரண்டு ஆண்டுகள் கழித்து பிரிந்து சென்று விட்டார்கள்

  • @umaseshadri9012
    @umaseshadri9012 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +2

    💖💖💖💖

  • @Suga_Fiction
    @Suga_Fiction ปีที่แล้ว

    செவ்வாய் 44.30

  • @2801v
    @2801v 2 ปีที่แล้ว +2

    🙏

  • @muruganandmanivasagam342
    @muruganandmanivasagam342 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, மீன லக்கினத்திக்கு சுக்கிரன் 4இல் இருக்கும்போது,புதன் 5 இல்,சுக்கிரன் தசை இல் மரணம் உண்டா அய்யா.மேலும் புதன் சந்திரன் பரிவர்த்தனை பரிகாரம் ஆகுமா விலகவேண்டும் குருஜி நன்றி. Muruganand

  • @kannansundar3042
    @kannansundar3042 2 ปีที่แล้ว +1

    Erode மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள். 💐. முடிந்தால் லைவ் ரிலெ யூட்யூபில் செய்ய வேண்டுகோள்.

  • @swaminathann4323
    @swaminathann4323 2 ปีที่แล้ว +4

    Only speak on subject
    No speak on general or boosting yourself

  • @wjohnabraham3167
    @wjohnabraham3167 2 ปีที่แล้ว +2

    Sir Good Day i am your fan.
    dont tell about gk or any other astrologer this will divert viewers to view other channel. it means other astrologers is equal to you

    • @muthumariappanm7567
      @muthumariappanm7567 2 ปีที่แล้ว

      Dear john GK and guruji both r great in astrology. Better u need to watch GK video.

  • @ethiraj90
    @ethiraj90 2 ปีที่แล้ว +4

    One simple question sir, why we consider dasa period started from moon star why not lagnam star. by logic we should use lagnam star for dasa period because from lagnam only we are predicting. I tested it my birth chart, its 100 % applicable for me. Please test sir in your way.

    • @cutiepiec2829
      @cutiepiec2829 2 ปีที่แล้ว

      Can you please elaborate the difference of prediction you found

    • @meenamurugesan7320
      @meenamurugesan7320 ปีที่แล้ว

      I think your lagnam and rasi star is same in your birth chart.

  • @saraswathisaraswathi3828
    @saraswathisaraswathi3828 2 ปีที่แล้ว +2

    வணக்கம். மன்னிக்கவும். நீங்கள். மனிதன். தானா. ஒவ்வொரு. வார்த்தையும். அர்த்தம். புரிந்தபின். நல்ல. வழி. காட்டி. இருந்தால். எதுவும். சாத்தியமே.

  • @babyvideo3066
    @babyvideo3066 2 ปีที่แล้ว

    Suriyan ketu udan seralama..

  • @lemontree5717
    @lemontree5717 2 ปีที่แล้ว +1

    நான் கண்டிப்பா ஈரோடு வருவேன் ஞாயிறு காலை

  • @thandayuthapanik7931
    @thandayuthapanik7931 ปีที่แล้ว

    ஜடகாரகத்தில் கல்வி வந்துவிடுமா குருஜி ஐயா?

  • @ஓம்1
    @ஓம்1 2 ปีที่แล้ว +1

    💐💐💐💐💐🙏🙏

  • @sithirapandipandi2240
    @sithirapandipandi2240 2 ปีที่แล้ว +1

    👑

  • @swaminathan981
    @swaminathan981 2 ปีที่แล้ว +3

    ஐயா செருப்பு கடை வைத்திருப்பவருக்கு எந்த கிரகம் அதிக சுபத்துவம் அடைகிறது?

    • @thepublic970
      @thepublic970 2 ปีที่แล้ว

      Sani

    • @msubash8888
      @msubash8888 2 ปีที่แล้ว +2

      12ஆம் பாவகம் மற்றும் சனி இதனுடன் ராகுவும் சுபத்துவம் அடைந்திருக்க வேண்டும்

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว

      Sani 12am bavam and meenam subhathuvam aga iruka vendum

    • @meenusunder3018
      @meenusunder3018 2 ปีที่แล้ว

      @@msubash8888நன்றி

    • @gopalanmanickam5374
      @gopalanmanickam5374 2 ปีที่แล้ว

      சனிதானே!

  • @garbage7569
    @garbage7569 2 ปีที่แล้ว

    Kadagab laganam sollala guruji

  • @skss1564
    @skss1564 2 ปีที่แล้ว +4

    Start at 31:20

  • @arularules3706
    @arularules3706 2 ปีที่แล้ว

    லக்னம் பத்து வருடங்கள் ஒரு முளற மாறூமா

  • @KarthikaKarthika-gj9xi
    @KarthikaKarthika-gj9xi 2 ปีที่แล้ว

    குருஜி 🙏ராகு அவர் இருக்கும் வீட்டிற்க்குமுன்னும், பின்னும் மூன்றாம் வீடு வரைக்கும் (கவர்,)ஆட்கொள்பவரா?)பண்ணுவாரே அது நிஜமா?

    • @vijayjagadish7560
      @vijayjagadish7560 2 ปีที่แล้ว

      ஆய்வுக்கு உட்பட்டது. குருஜி கூற்று படி ராகு கேது க்கு பார்வை இல்லை, அவை தன்னுடன் இருக்கும் கிரகம் மற்றும் தன்னை பார்க்கும் கிரகங்களின் வேலையை ஏடுத்து செய்யும்

  • @Vidhya221
    @Vidhya221 2 ปีที่แล้ว

    தேய்பிறை சந்திரன் ( நவமி), உச்சத்தில் ( ரிஷபத்தில்) இருந்தால்,10 இல் இருந்தால் என்ன பலன்.. ?? சுபம்/அசுபம்???!!! 🤔🤔🤔

  • @padmanabhanu2086
    @padmanabhanu2086 2 ปีที่แล้ว +4

    குருஜி, சுபத்துவம் வேலை செய்யாத ஜாதகம். சனி அதிக சுபத்துவம் ஆனால் IT யில் வேலை பார்க்கிறேன். ஏன் இந்த முரண். 14/08/1989, 11.30 am chennai

    • @padmanabhanu2086
      @padmanabhanu2086 2 ปีที่แล้ว +1

      @@freakingawesome2501 could you please let me know how do you relate it to music?

    • @padmanabhanu2086
      @padmanabhanu2086 2 ปีที่แล้ว +1

      By the way, thanks for your time to check this out...

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว +2

      Sir dhanusu rasi ah neenga

    • @padmanabhanu2086
      @padmanabhanu2086 2 ปีที่แล้ว +2

      @@nithyalakshmielango6930 yes ma'am

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว +1

      @@padmanabhanu2086 sir IT la enna mathiri job la irukinga HR or bpo calling illa coding related field ah

  • @துகள்
    @துகள் ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. கேந்திரங்களில் சுபர்கள் அதிக சுபத்துவம் பெறுதல் கூடாது என்கிறீர்கள். இருசுபர்கள் கேந்திரத்தில் இனைந்து அதில் ஒருவர் லக்ன எதிரியாகவும் 8ன் அதிபதியாகவும் வருமெனில் சுபத்துவம் குறைந்து கேந்திராதிபத்திய தோஷம் இல்லையென்ற நிலை வருமா? அதிலும் அந்த 8ம் அதிபதி 11ம் வீட்டுடனே பரிவர்த்தனை பெறுவதால் சுபத்துவம் மாறுமா? உதாரணமாக 18.09.1991 பகல் 10.50 மணக்கு பெரம்பலூரில் பிறந்த எனக்கு இதுவரை தாங்கள் பதிவிட்ட வீடியோக்களில் எதையுமே நேரடியாக பொருத்திப் பார்க்க முடியவில்லையே... புதனையே 8ம் அதிபதி மற்றும் லக்ன அசுபர் என கணக்கிட நினைத்தால் 11ம் வீட்டுடன் பரிவர்த்தனை பெற்று தனக்கு பிடித்த சிம்ம வீட்டில் அமரும்போது சிம்ம வீட்டை எப்படி கெடுப்பார்? குருவிற்கும் அது பிடித்த வீடு. ஆனால் இருவரும் பெருங்கேந்திரத்தில் இருப்பது கேந்திராதிபத்திய தோஷமா? அப்படி அதிக சுபத்தன்மையை புதன் அடைந்து எனது தொழிலைக் கெடுத்தால் புதன் வலுவால் நான் ஜோதிடத்தில் சரியான கணிப்பை தான் கூறுகிறேனா??? இதை எனக்காக எடுக்காமல் பொதுவான கருத்தாகவே கூறுங்கள் ஐயா...

  • @Rajeshrajesh-mv8xh
    @Rajeshrajesh-mv8xh 2 ปีที่แล้ว

    தமிழ் வணக்கம் குருவே🙏" என் ஆசான் ஒருவர் கோடிகளுக்கு அதிபதியாக இருந்தார்! 10 பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொண்டார் 8 பொருத்தம் சரி! என்று சொல்லி திருமணம் செய்து கொண்டார் இன்று விவாகரத்து செய்துவிட்டார்! வறுமை நிலை!!! அரேபியர்கள் நட்ச்சத்திர கணிதத்தின் முன்னோடிகள் நபிகள் நாயகம் (ஸல்) வந்த பிறகு அரேபியர்களுக்கு அதை பின்பற்ற தடை விதித்தார்கள்! வணிக ரீதியாக வந்த அரேபியர்கள் குதிரைகள் மற்றும் வாள் பயிற்சி அளித்தனர் தமிழர்கள் அவர்களுக்கு சிலம்பம் மற்றும் வர்மக்கலை அளித்தனர்! நிச்சயமாக நட்ச்சத்திரத்தின் பெயர்கள் பொருத்தம் 1400 வருடமாக தான் பரவி இருக்கும் அரேபியர்களே கற்று கொடுத்திருப்பார்கள்! அதை "சில ஆசாமிகள் தானும் ஆசான் என்று மக்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக தன் சுய கருத்தை புகுத்தி குழப்பம் செய்துள்ளனர்! சோதிடத்தை பலர் மறுக்க 10 பொருத்தமே முதன்மை காரணம்! நான் ஒரு முஸ்லிம்! அடித்து சொல்கிறேன் தவறாக புகுத்தப்பட்டதே 10 பொருத்தம்.

  • @mksbiochem2652
    @mksbiochem2652 ปีที่แล้ว

    நாலாம் அதிபதி நல்ல இடத்தில் இருந்தால் அவர் ஏன் ஜோதிடத்தை தேடுகிறார்

  • @2801v
    @2801v 2 ปีที่แล้ว +4

    ஐயா ,குருஜி ஐயா வணக்கம்,
    ஜோதிடத்திற்கு தங்களது சேவை அளப்பரியது,
    உங்கள் மாநாட்டிற்கு இதயபூர்வமான நல்வாழ்த்துகள்,
    1)திருமண 10 பொருத்தம் தேவை இல்லை என்று கூறுகிறீர்கள்,
    ஜாதகத்தில் இன்னாற்கு இன்னார் என்று தேவன் தான் நிர்னைக்கிறான்,ஜோதிடர்கள் அல்ல(ஜோதிடர் ஒரு கருவி)
    ஜோதிடத்தில் 10 பொருத்தடன் மேலும் ஜாதக அமைப்பையும் பார்க்க வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்,(மேலும் இதை வைத்து எத்தனையோ வறிய ஜோதிடர்கள் வாழ்வாதாரம் நடக்கிறது,)அவர்கள் எப்படி பார்க்க வேண்டும் என்று புத்தகம் வெளிடுங்கள்,(10 பொருத்தத்தில் உள்ள நல்லவைகளை அப்படி முழுவதும் ஒதுக்க முடியாது ஐயா)
    2) ஜாதகத்தில் ராசி கட்டம் தான் முதல், இதற்கு மாற்று கருத்து யார்க்கும் கிடையாது, (சின்னராஜ் ஐயா மாதிரி மேதைகளுக்கு அதுவே போதும் )அதே சமயாத்தில் நவாம்சம், வர்க்கசக்கரம், ஷாட் பலம்,அஸ்டவர்கம், இ தையும் சிர்தூக்கி ஆராய்ந்து பலன் சொல்வதில் தவறு இல்லை ஐயா,
    3)பஞ்ச அங்கதில் உள்ளது மூகூர்தத் திற்கு தான் என்றிர்கள் ஒத்து கொள்ளுகிறோம்,கால, தேச வர்த்மணபடி தற்போது(பராசரர்க்கு பின்) உள்ள இடை சொருகள்களை அதில் உள்ள கணக்குகளையும் (பஞ்ச அங்கதில் ) உள்ள உண்மை தன்மையும் கணக்கில் எடுத்து கொண்டு பலன் கூறுவதில் தவறு இல்லை ஐயா,
    ஜோதிடம் எல்லா நிலைகளிலும் ஆராய்ந்து பலன் கூறலாமே,
    (கற்றது கையளவு கல்லாதது கடல் அளவு)
    ஐயா,தவறு என்றால் மன்னிக்கவும் அடியேன் தனிப்பட்ட கருத்து🙏💫 வாழ்க ஜோதிடம்...
    வேல்முருகன், சென்னை

    • @amarnathastro
      @amarnathastro 2 ปีที่แล้ว

      பத்து பொருத்த அபத்தம் என்ற video மூலம் தெளிவாக விளக்க பட்டு உள்ளது அதற்கு மாற்று முறையாக வரிய ஜோதிடர் எத்தகைய எளிய ஜோதிட வழி முறைகளை கையாளமுடியும் என்று விளக்க பட்டு உள்ளது Anarnaath Astro channel இல்... பத்து பொருத்த அபத்தம் என்ற தலைப்பில்....

    • @senthilkumark569
      @senthilkumark569 2 ปีที่แล้ว

      போ... முருகா.... பழனிக்கு....

  • @sasikumarjovins7381
    @sasikumarjovins7381 2 ปีที่แล้ว

    குருஜி குரு லக்னனாதிபதியாகி அவரே நாளாம் அதிபதியாகி ஆறில் வக்ரம் கேதுவோடு இனைவு என்ன நடக்கும் உங்கள் பதிவில் தவறு இருக்கிறது

  • @vijayasridhar6051
    @vijayasridhar6051 5 หลายเดือนก่อน +1

    20:11 😀பிடித்த கெட்டவன்!!!!

    • @peramuthan4554
      @peramuthan4554 5 หลายเดือนก่อน

      @@vijayasridhar6051 how can i contact you...
      Its more important thing mam...
      Related to studies...

    • @peramuthan4554
      @peramuthan4554 5 หลายเดือนก่อน

      @@vijayasridhar6051 unga kita prediction kekanum nu mam...
      Education related ....
      Shall i leave my contacttt here?
      Or
      How can i contact you?
      Kindly help me

    • @palanikumar7
      @palanikumar7 4 หลายเดือนก่อน

      @@vijayasridhar6051 Hi ,can you predict my horoscope? When will i get job in information technology and how will be my future in terms of financial and career life and is there any chance to get settled in other state? Dob 07/03/1999, Time: 9:32PM, Dindigul.

    • @palanikumar7
      @palanikumar7 4 หลายเดือนก่อน

      @@vijayasridhar6051 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்?

  • @rajendrans9432
    @rajendrans9432 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி .

  • @naturelover797
    @naturelover797 2 ปีที่แล้ว +1

    Arumai guruji...
    🙏🙏🙏