Where and how should the 10th lord be? | 10ம் அதிபதி எங்கு, எப்படி இருக்க வேண்டும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 มิ.ย. 2023
  • 10 th LORD | 10ம் அதிபதி எங்கு, எப்படி இருக்க வேண்டும்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ்.
    #adityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    Website ➤ www.adityaguruji.in/
    Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/profile/2040552...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.com/store/apps/de...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp.in/
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 223

  • @ashokkumaralagarsamy9721
    @ashokkumaralagarsamy9721 ปีที่แล้ว +15

    குருஜி அவர்களே, வணக்கம், வாழ்த்துக்கள்.. எப்பா என்ன ஸ்பீடு. கட, கட, குடு, குடு, பட,பட சர வெடி... எப்படி? அதுதான் ஆழ் மனதில் ஜோதிடமே வாழ்க்கை. மற்ற ஜோதிடர்கள் மூல நூலில் அப்படி இருக்குது, இப்படி இருக்குது அந்த நூலில் இருந்து பலன் சொல்வார்கள்.
    நீங்க ஒருவர் மட்டும் தான் இயற்கை கொடுத்த ஞானத்தை
    கொண்டு பலன் சொல்கிறீர்கள். மற்றவர்களும் எளிமையாக பலன் எடுக்க நீங்க கற்று கொடுக்கிறிர்கள். ஐயா மற்ற ஜோதிட ஆசான்களே இவர் ஸ்பீடு உங்களுக்கு வரலையே.. இன்னும் உங்கள ரொம்ப பெருமையா சொல்லாம். அது உங்கள ஐஸ் வைக்கிரமாதிரி ஆகிடும் போதும்.. வாழ்த்துக்கள் குருஜி.

    • @varshaastromedia7581
      @varshaastromedia7581 ปีที่แล้ว

      Hello sir my dob is 14.4.1976, 6.30pm, Madurai. In my horoscope 7th house is filled with sun, mercury, Jupiter and kethu. 7th house is aspected by Pournami chandran from lagnam. While the aspect of Pournami chandran is said more powerful than Jupiter and saturn why I didn't get the benefits of 7th house. Please reply sir. Thank you🙏

    • @uruppadi4606
      @uruppadi4606 7 หลายเดือนก่อน

      ​​@@varshaastromedia7581wherever ketu is, satisfaction is not guaranteed. Ketu is Thanos, how many ever super heros come, will have no effect. Only mercury can manage.

    • @PaulGuru-bb5yq
      @PaulGuru-bb5yq 3 หลายเดือนก่อน

      @@varshaastromedia7581 by

  • @vijayasridhar6051
    @vijayasridhar6051 ปีที่แล้ว +18

    மாணவியின் வணக்கம். ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டிருக்கிறேன், consider பண்ணுங்கள்.
    1. House wife
    2. Linguistics related job (tamil phd, foreign languages , samskritham pandit etc)
    3. Archeologist
    4. Historian
    5. Geologist
    இந்த மாதிரி துறைகளில் இருப்பவர்களின் ஜாதக அமைப்பை பற்றி கூறுங்கள். எப்போதும் dr, lawrr, IT, engineer, IAS IPS என்று ரொம்ப bore அடிக்கிறது குருவே. Thnx

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 ปีที่แล้ว +15

    நன்றி குரு நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் ஜோதிடம் கற்றுக் கொள்வது நாங்கள் செய்தும் பெரும் பாக்கியம், ஜோதிடத்தில் எளிமை என்றால் ஆதித்ய குருஜி

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji arumaiyana 10m athipathi live thelivana vilakam thanthirhal guruji valthukal thambi 🙏🙏🙏

  • @astrology3730
    @astrology3730 7 หลายเดือนก่อน +6

    47:31 - Venus 10th-Lord

  • @SB-re7qe
    @SB-re7qe ปีที่แล้ว

    அற்புதம் குருஜி! You are such a great teacher 🙏

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 ปีที่แล้ว +1

    30-07-1990மதுரைஇரவு10-58
    உங்கள்அறி(ற)வுரைகள்
    இங்குபொருந்திவருகிறது.
    நன்றி நற்பவி வாழ்க குருஜி அவர்கள்

  • @vijayasadasivam4730
    @vijayasadasivam4730 ปีที่แล้ว

    Vanakam guruji vijayakumari sadasivam Erode very good guruji

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว

    Thank you so much for your explanation guruji

  • @nanthashiva333
    @nanthashiva333 ปีที่แล้ว

    குருவின் தொழில் தெளிவான விளக்கம். நன்றி குருவே 🙏

  • @jayaradha8282
    @jayaradha8282 ปีที่แล้ว

    வணக்கம் 🙏 குருஜி வாழ்க வளமுடன் பத்தாம் வீட்டின் பதிவு மிகவும் அருமை 💐

  • @palanikutiyah2345
    @palanikutiyah2345 ปีที่แล้ว

    Perfect and clear ...tq guruve
    Astro Palani..MALAYSIA

    • @varshaastromedia7581
      @varshaastromedia7581 ปีที่แล้ว

      Hello sir, while the second Lord Mars, , in my horoscope, is in papathuva, how I get educated, and how I am with the family.
      And, when the 4th and 5th Lord Saturn is in papathuva how did I get dual degree. Please clarify sir. 14.4.1976, 6.30pm, Madurai. Thank you🙏.

  • @essakkiessakki234
    @essakkiessakki234 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙂

  • @maduraimani264
    @maduraimani264 ปีที่แล้ว +2

    One sun one Moon only one Guruji❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MathuraSenthilKumar
    @MathuraSenthilKumar ปีที่แล้ว

    12/April/1978, 5:44PM, Trichy. Kanni lagnam, Bhudan neecha Vikram, vargottamam, parivarthanai with 10th lord guru. Studied MCA, housewife. Any possibility of getting job?

  • @pssekar4904
    @pssekar4904 ปีที่แล้ว

    Sir 10 th lord sani is in makaram rishaba lagnam makara rasi 10. Il suriyan sukran no job past 2year

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 ปีที่แล้ว

    Vanakkam guru ji Erode eswar

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd ปีที่แล้ว

    Thank you guruji

  • @savithrivenkatasubramanian7429
    @savithrivenkatasubramanian7429 ปีที่แล้ว

    Excellent explanation sir.

  • @MyJANA55
    @MyJANA55 ปีที่แล้ว

    52min- ஆஹா ஓஹோ ஆஹா ஆஹா ஆஹா ஓஹோ
    சூப்பர் குருஜி

  • @indravenkateswaran2816
    @indravenkateswaran2816 ปีที่แล้ว +1

    Thanks Gurujii

  • @pavithera8267
    @pavithera8267 ปีที่แล้ว

    Superb sir thank you sir🙏🙏🙏🙏

  • @rajamaniarjunan2690
    @rajamaniarjunan2690 ปีที่แล้ว

    Thanks guruji

  • @caksuresh
    @caksuresh ปีที่แล้ว +7

    5:42 Virutchaha lagnam
    12:26 Thula lagnam

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே 🙏.. Double damaka🎉

  • @rockstargaming2491
    @rockstargaming2491 ปีที่แล้ว

    Vanakkam kuruji , Yan magan Abishek tiruchiyil 8.12.2011 time 1.
    30 ku piranthan , ysngal migavum kasthapadukerom, avan nalla irrupana, yanna padipapan, job?

  • @amarnathm176
    @amarnathm176 ปีที่แล้ว

    Guruji vanakkam enmaganin 25 09 2003 pm2,45 madurai sathaga vilakkam ethirkalam

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @oneononegaming5608
    @oneononegaming5608 ปีที่แล้ว

    🎉vanakam guruji

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி"🙏🙏🙏🙏🙏

  • @manoharmano2202
    @manoharmano2202 ปีที่แล้ว

    அருமை ஜி

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 9 หลายเดือนก่อน

    நன்றி குருஜீ

  • @bhalajiraghavan6216
    @bhalajiraghavan6216 ปีที่แล้ว

    Sir my husband Saturn guru and moon in makara rasi
    No job
    23-08-1961
    Vellore

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    Vanakkam guruji ayya

  • @karthus3414
    @karthus3414 ปีที่แล้ว

    Guru ji 10 athipathi chandran 8 il ucham,theipira diwthiya thithi anal kethu 8 degrees different ,chandran ucham vum pournami arikil ana 8 il kethu odu ,unghal subuthu palam moolam sooryan thulam lagnathil guruvodum ,budhan sukran parivarthanam moolam sukran thulam rasi il ,29 age no job msc biotechnology padichiruken

  • @lathag1867
    @lathag1867 ปีที่แล้ว

    நன்றி குருவே ✨️✨️✨️✨️

  • @lathag1867
    @lathag1867 ปีที่แล้ว

    இன்று மதியம் தங்கள் vedio எப்பவும் போல் கேட்டுக்கொண்டு இருந்தேன்... அப்பொழுது நீங்க சொல்கிற மாதிரி ஒரு விஷயம் ஒளிர்ந்தது குருவே... 1,5,9. ம் 1,4,7,10 ம் யோசிக்கும் போது எளிமையாக ஒரு விஷயம் ஒளிர்ந்தது.... உங்கள் மாணவி என்பது எமது பாக்கியம் குருவே... ✨️✨️

    • @Mstwins5
      @Mstwins5 9 หลายเดือนก่อน

      Enna vishayam

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 ปีที่แล้ว +1

    அருமை ஐயா 🙏🙏

  • @SadhaASSadhaAS
    @SadhaASSadhaAS ปีที่แล้ว

    ஐயா.கடக லக்னம் ,கும்ப ராசி பூரட்டாதி 2,, செவ்வாய் சதயம் மற்றும் பௌர்ணமி சந்திரன் 8ல் இருக்கின்றது ஐயா.2ல் குரு,புதன், சுக்கிரன் சூரியன்.12ல் சனி,10ல் ராகு, சனி திசை சந்திர புக்தி நடந்து வருகிறது ஐயா.தீமையா ஐயா.தொழில் சரியாக இருக்காதா ஐயா.

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 ปีที่แล้ว

    Yes yes .my jadagam,Naan darmam seiven

  • @balajiv7578
    @balajiv7578 7 หลายเดือนก่อน

    ஜோதிட பெருங்கடலே வணக்கம் ஐயா

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว +10

    Superb Live👌10 ஆம் இடத்தில் குரு இருப்பதனால் அமையும் தொழில் சம்பந்தப்பட்ட படிநிலைகளை விரிவாக விளக்கியது மிகவும் அருமை GURUJI 🌟👌

    • @ManojKumar-sm9gl
      @ManojKumar-sm9gl ปีที่แล้ว +2

      Akka

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว +1

      @@ManojKumar-sm9glhi Manoj😊

    • @KRISHNAN_BLACK_LOVER
      @KRISHNAN_BLACK_LOVER ปีที่แล้ว +1

      @@umasaravanan3843 அக்கா நான் diploma EEE படித்து முடித்து விட்டேன் நான் விழுப்புரம் மாவட்டம் சென்னையில் வேலை கிடைக்குமா permanent ஆக இருக்குமா எப்பொழுது வெளியூர் செல்வேன் எனக்கு ராகு தசை நடப்பதால் வேலை கிடைக்குமா பிறந்த இடம் செஞ்சி 6.27pm. 7/9/2003

    • @KRISHNAN_BLACK_LOVER
      @KRISHNAN_BLACK_LOVER ปีที่แล้ว +1

      வணக்கம் akka 🙏

    • @rsrameshkarthik365
      @rsrameshkarthik365 ปีที่แล้ว

      வணக்கம் 😅

  • @user-sj7se8oo3r
    @user-sj7se8oo3r ปีที่แล้ว

    பிறந்த தேதி 15_2_1995அதிகாலை2_30மணிஊர்திருவில்லிபுத்தூர் எனதுலக்னம் விருச்சிகமா அல்லது தனுசா தெரியப்படுத்தவும்

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 11 หลายเดือนก่อน +1

    Sir i know you are very busy. But we are in very bad position. I count my days

  • @VishnuKumar-xh9xf
    @VishnuKumar-xh9xf ปีที่แล้ว +11

    50:30 midhuna laghna

  • @ramuusubuu2484
    @ramuusubuu2484 หลายเดือนก่อน

    Arumai ayya

  • @dhinakaree
    @dhinakaree ปีที่แล้ว

    Audio super Ji🙏👌

  • @differentperceptions
    @differentperceptions 6 หลายเดือนก่อน

    Jupiter in 10th house indicates teaching job as a great possiblity. 100% true

  • @GAMEOVER-pn9oq
    @GAMEOVER-pn9oq ปีที่แล้ว

    Ennoda birthday -1997/ January/ 20 birth place- rakwana srilanka. birth time 1.40 ( am) enakku entha job sariya varum eppa antha job kedaikkum pls parthu sollunga romba eduthulla jadhagam parthutten 1um sari varala pls parthu sollunga pls pls

  • @nithyan8088
    @nithyan8088 หลายเดือนก่อน

    Kanni rasi uththiram nechchathiram 10thil raagu government velai kedaikkuma

  • @senthilm4386
    @senthilm4386 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்.ஜோதிடர்.வியாசர்

    • @varshaastromedia7581
      @varshaastromedia7581 ปีที่แล้ว

      ஐயா வணக்கம், எனது ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி செவ்வாய் பாபத்துவமாக இருக்கும் நிலையில் எனக்கு எப்படி படிப்பு வந்தது. குடும்பத்தில் எப்படி நான் நிலைத்தேன்.
      மேலும் நான்கு மற்றும் ஐந்தாம் அதிபதி சனி பகவான் பாபத்துவமாக இருக்கும் நிலையில் எனக்கு எப்படி இரண்டு பட்டப்படிப்பு படிக்க முடிந்தது. தயவு கூர்ந்து தெளிவுபடுத்தவும். 14.4.1976, 6.30 மாலை, மதுரை. நன்றி🙏

  • @bhuvaneswarivettrivel8066
    @bhuvaneswarivettrivel8066 ปีที่แล้ว

    பத்தாம் அதிபதி புதன் ராகு வடன் 13 டிகிரியில் இனைந்து ரிஷபதில் சனி சூரியனுடன் சேர்ந்து புதன் தசை நடந்தால் IT தொழில் அமையுமா Marketing manager வேலை அமையுமா ?

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 ปีที่แล้ว

    உச்ச சுக்ரன் நேரடி சனி பார்வை பத்தி காணொளி போடுங்க

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว

    லணக்கம் சார் நன்றி

  • @sivak2999
    @sivak2999 11 หลายเดือนก่อน

    கடக லக்னம் 10ல் சனி நீச்சம் வக்ரம் ,செவ்வாய் 3ம் வீட்டில் என்ன வேலை இருக்கும்

  • @m.smunish
    @m.smunish ปีที่แล้ว

    அருமை குருஜி

  • @lishanthraa9146
    @lishanthraa9146 ปีที่แล้ว

    ❤❤❤🎉🎉🎉🙏🙏🙏

  • @dhevyv6566
    @dhevyv6566 ปีที่แล้ว

    ❤😂 மிகவும் அருமை🎉🎉🎉

  • @krishnamohansethuram8824
    @krishnamohansethuram8824 ปีที่แล้ว

    Makara lagnam 10th bava thulam but no graha in the 10th bava. 10th bava graham sukran in 12th bava and suryan in lagnam and chevvai in 2nd bhava to makara lagnam. Endha amaippu eppadi irrukum

    • @Mrn0body_
      @Mrn0body_ หลายเดือนก่อน

      U criminal minded.. meaning you always have thoughts of how to get easy money either by cheating

  • @sengottuveljaykumar7518
    @sengottuveljaykumar7518 ปีที่แล้ว

    கும்ப லக்கினம் 10ல் செவ்வாய் ஆட்சி வக்ரம் லக்கணாதிபதி 3ல் சுக்ரணுடன் நீட்சம் பலன் எப்படி?

  • @ElangovanBalasubramanian
    @ElangovanBalasubramanian หลายเดือนก่อน

    Guru vuchamaa 10la iruku. Super a irku

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    🙏

  • @bhalajiraghavan6216
    @bhalajiraghavan6216 ปีที่แล้ว +3

    Sir watching from london
    U are great

    • @varshaastromedia7581
      @varshaastromedia7581 ปีที่แล้ว

      From my young age I have been thinking of getting citizenship of England and settle at London. I am worried about when will my wishes come true. My DOB 14.4.1976 ,6.30pm, Madurai. Running Saturn dasa sun bhukthi

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 ปีที่แล้ว +6

    37:05 எப்புடறா😂😂😂😂

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 ปีที่แล้ว

    Yes my husband 10 I'll guru,sukranaatchi,buthan,suriyen.govt job

  • @KRISHNAN_BLACK_LOVER
    @KRISHNAN_BLACK_LOVER ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏

  • @shanmugavel5917
    @shanmugavel5917 ปีที่แล้ว

    🙏👍

  • @UmaMaheswari-oh1bz
    @UmaMaheswari-oh1bz ปีที่แล้ว

    03/09/97at 4.48pm sir
    My son is doing M D Dermatology
    Jagathagathil சூரியன், ராகு andபுதன் 8 இல் இருக்கிறார்
    Magara lagnam, uthra nak, kanni rasi.
    Avan pirantha பிறகு எங்களுக்கு அதிர்ஷ்டம்
    அவனுக்கு சிறு தடங்கள் வருகிறது
    கல்யாணம் எப்போது sir please 🙏🙏🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    💖💖💖

  • @vimalsachi
    @vimalsachi ปีที่แล้ว

    What abt makara lagna ?

  • @SureshG-hi9zs
    @SureshG-hi9zs ปีที่แล้ว +9

    தனசுலக்னம் 31:30

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @krishnakkumar18
    @krishnakkumar18 3 หลายเดือนก่อน +1

    30:35 Laganathipathi neecha banga rajayogam

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 ปีที่แล้ว +3

    Love you Guruji ♥️

    • @vigoggins
      @vigoggins ปีที่แล้ว

      Hello sis!!

    • @vigoggins
      @vigoggins ปีที่แล้ว

      19/02/1993!! Tirunelveli!! 03.20 pm.. Based on my observation --> உச்ச சுக்கிரனால் பார்க்கப்பட்ட குரு தான் அதிக சுபத்துவம்!! ஆனால் நவாம்சத்தில் சுக்கிரன் தனுசு வீட்டில்!! ராசி கட்டத்தில் குரு இந்து லக்கினத்தில் உள்ளார்!! அடுத்து குரு தசை வருகிறது!! எனவே குருவின் தொழில் தான் அமையும் என்பது என்னுடைய எண்ணம் 🤔

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 ปีที่แล้ว

      @@vigoggins உங்களுக்கு சுக்கிரன் அதிகம் சுபத்துவம்

    • @vigoggins
      @vigoggins ปีที่แล้ว

      நான் தொழில் செய்வேனா இல்லை வேலை செய்வேனா சகோதரி?

    • @vigoggins
      @vigoggins ปีที่แล้ว

      ராகு தசை எனக்கு நன்றாக இல்லை!! Luxurious ah irunthalum job correct ah illa🤔

  • @dhevyv6566
    @dhevyv6566 ปีที่แล้ว +1

    Date, 05-09-2005: time, 8.19pm; place, Chennai,severe brain & spinal cord problem from birth, when my child will recover. name: prithiviraj

  • @BharatStalin1976
    @BharatStalin1976 ปีที่แล้ว

    10/04/1976 10.15am mayiladuthurai why don't get government job

  • @SanthanaLakshmi-od3cy
    @SanthanaLakshmi-od3cy 4 หลายเดือนก่อน +1

    Naa kanni lankanam enaku 10 itathil mithuna thil suriyan erukirar

  • @deepakk3315
    @deepakk3315 ปีที่แล้ว +1

    குருஜூ நான் கன்னி லக்கினம் புதன் 8ல் மறைவு , கேது மற்றும் சூரியன் புதனுடன் சேர்க்கை, எனக்கு ஏன் ஜோதிடம் நன்றாக புரிகிறது

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 ปีที่แล้ว

      புதன், செவ்வாயுடன் பரிவர்த்தனையில் பலம் பெற்றிருக்கும்.

  • @Gokulraj334
    @Gokulraj334 ปีที่แล้ว

    Inga budhan kanni lagnathuku 10 la irunthu 8 il sani (Sani guru 8la serkai ore degree) oda 3 paarvai 10 il iruntha bhadra yogam cancel aguma?

  • @sathyaannadurai3437
    @sathyaannadurai3437 ปีที่แล้ว

    Ayya,
    10-m adhipadhi pathil irundhal thozhil kaedum endru solringa..enaku patham adhipathi 10il.. thozhil nandraga ulathu.. I'm working in IT field at good position. enadhu lagnathi padhium 6il maranidhular..eppadi enaku idhu sathiyam? Vilakavum.
    Dob: 22/11/93.. birth time: 6.30pm.

    • @dr.dentist573
      @dr.dentist573 2 หลายเดือนก่อน

      Neenga first thozhil seiyya villai… adha purinjukonga… neenga innoruvaruku velai dhan seiringa… thozhil seidhu 10 peruku velai kudupadhu veru neenga 100 peru la oruthara velai seivadhu veru….

    • @rolex586
      @rolex586 หลายเดือนก่อน

      Bro bro enaku 22.5.2001. 8.10 am pondicherry enaku etha jathagam subathuvan endru theriya villai😢😢😢 3 years sa theriyala bro pathu soolunga bro pls

  • @krishnanv1405
    @krishnanv1405 หลายเดือนก่อน

    10_3_1984 பிறந்த நேரம் காலை7-05 கோம்புத்துர் மீன லக்கினம் பத்தில் குரு எப்படி ஜாதகர் இருப்பார் என்று கூறுங்கள் குரு ஜீ வணக்கம்

  • @maiyelvaganankr7268
    @maiyelvaganankr7268 ปีที่แล้ว +1

    32:00 dhanusu laganam.

  • @dhevyv6566
    @dhevyv6566 ปีที่แล้ว

    🎉🎉🎉

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    31:33 😅😅😅👏👏👏

  • @karthi33200
    @karthi33200 ปีที่แล้ว

    கேந்திரதிபத்திய தோஷம் என்ன செயும் என்று சொல்லவில்லையே குருஜி... 19.01.1999 03.55pm உடுமலை... மிதுன லக்கினம் 10இல் குரு தனித்து பங்கமின்றி சுய சாரத்தில் ஆட்சி ஆகி தசை நடக்கிறது... குரு தசை எப்டி.. கேந்திரதிபத்திய தோஷம் உள்ளது எப்டி வேலை செயும்... @GURUJI TV

  • @krishnamohansethuram8824
    @krishnamohansethuram8824 ปีที่แล้ว

    Makara lagnam 10th bhava eppadi

  • @user-km4td9jr9v
    @user-km4td9jr9v ปีที่แล้ว

    10 ஆம் வீட்ல தனித்து ராகு கேது இருந்தா என்ன பலன் என்று சொல்லுங்கள் ஐயா?

    • @agm.12345
      @agm.12345 11 หลายเดือนก่อน

      உருப்பட மாட்ட

  • @lathat9676
    @lathat9676 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @bhuvaneswarivettrivel8066
    @bhuvaneswarivettrivel8066 ปีที่แล้ว

    Marketing தொழில் பாவத்துவம் ஆன பத்தாம் அதிபதியின் நிலையால் வருமா அலைந்து திரிந்து பொருள் ஈட்டுவது எந்த விதியில் வரும்.

  • @rajarajeshwariiyer9355
    @rajarajeshwariiyer9355 ปีที่แล้ว

    ஐயா,வணக்கம்.தனுர் லக்கின காரருக்கு புதன் 4 ல் சுக்ரன்,சூரியனும் சேர்ந்து, லக்கினாதிபதி 10 ல் அமர்ந்து,பரிவர்த்தனை ஆகிறார்.சந்திரன் பவுர்ணமி யோகத்தில் சிம்மத்தில் இருக்கிறார்..மிதுனத்தில் 7 ல் அமர்ந்த சனி 4ம் இடத்தை பார்க்கிறார்..செவ்வாயும் மரத்தில் உச்சமாகி குருவின் பார்வை பெறுகிறார்.,சூரியன்,புதன் மற்றும் செவ்வாயும் சுபத்துவமாகிறார்.ஜாதகருக்கு என்ன தொழில் அமையும்?? ரொம்ப குழப்பமாக இருக்கிறது..கொஞ்சம் புரிய வைக்க வேண்டுகிறேன்.. வேண்டிய

    • @nanthashiva333
      @nanthashiva333 ปีที่แล้ว

      Dob, time போடுங்கள்

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhevyv6566
    @dhevyv6566 ปีที่แล้ว

    Please reply ji

  • @sksrinivasan
    @sksrinivasan 8 หลายเดือนก่อน +1

    Kanni Lagnam 29:30

  • @KarthiS222
    @KarthiS222 ปีที่แล้ว

    10.3.1994,
    Bhavani,
    3.00Am

  • @VishnuKumar-xh9xf
    @VishnuKumar-xh9xf ปีที่แล้ว +3

    59:20 magaram

  • @pradapbala7490
    @pradapbala7490 ปีที่แล้ว +1

    13:30

  • @rajeeramiah9565
    @rajeeramiah9565 ปีที่แล้ว

    Ok

  • @subeskaranrasaiyah7691
    @subeskaranrasaiyah7691 ปีที่แล้ว +1

    பத்தில் குரு வரும்போது எல்லாம் என் வேலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது