தாத்தா சொத்தை பேரன் வாங்குவது எப்படி? வாரிசு சான்றிதழ் முக்கியமா?
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- @ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
chat.whatsapp....
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன். - บันเทิง
அருமையான தெளிவான விளக்கம் 👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝
ஐயா 🙏🏻உங்களது சொத்து பிரச்சனை தொடர்பான விளக்கம் அனைத்தும் மிகவும் எளிமையான நடைமுறை பேச்சு அருமை நன்றி 👌🏻
அருமை ஐய்யா... மிக மிக தெளிவான பதில் பதிவு.. உதவியாக இருந்தது.
J
உங்களுடைய விளக்கம் படித்தவர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்குத்தான் இருந்தது. பாமர மக்கள் புரிந்து கொள்ள முடியவில்லை.
Vilvanathan
Very good... One and only person who said it may take three years approx to get one legal heir certificate.....
Super sir🎉🎉
Great and Clear explanation sir
Use ful message ❤
0:54 ஐய்யா வணக்கம் நாங்கள் நத்தத்தில் ஒரு பழைய வீடு இருப்பது வருடம் முன்பு வாங்கினோம் நான்கு எல்லை சதுர அடி எல்லாமே இருக்கு எங்களுக்கு விற்பனை செய்த நபர் என்ன அளவு கிரையம் வாங்கினாரோ அதே அளவு எழுதி கொடுத்து விட்டார் ஆனால் யூரியாரில் நாங்கள் வீட்டில் இருந்து ரோட்டுக்கு வரபாதையில் அவர் பெயரில் பட்டா உள்ளது நாங்கள் இருபது வருடங்கள் இந்த வீட்டில் தான் இருக்கிறோம் இப்போது இடம் தனக்கு உள்ளதாகவும் கேஸ் போட்டு உள்ளனர் ஆனால் அது ரோடு என்று வாங்கும்போது சொன்னார்கள் தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐய்யா
0:54நீதிமன்றத்தில் நான்கு எல்லை செல்லுமா சதுர அடி சொல்லுமா தயவுசெய்து கூறுங்கள்
0:54 அவர்கள் விற்பனைக்கு பின்னர் வேறு இடத்துக்கு சென்று விட்டனர் பக்கத்தில் அவருக்கு எந்ந இடமும் இல்லை அனுபவமும் இல்லை
அவர் இறந்து விட்டார் அவர் மகன் கேஸ் போட்டு உள்ளார் இறந்தவர் பெயரில் 180சதுரடிஉள்ளதாக
தாத்தா சொத்தை பேரனுக்கு எப்படி மாற்றுவது . அத்தைமார்கள் சித்தப்பா உள்ளார்கள் சித்தப்பாவும் அப்பாவும் பிரிக்க சம்மதம் சொல்லிட்டேன் அத்தைகள் கண்டுக்க ல என்ன செய்ய
எனக்கு அப்டித நீ என்ன பண்ண ப்ரோ
தாத்தா உயிருடன் இருந்திருந்தால் செட்டில்மெண்ட் ஆவணம் முலம் பதிவு செய்யலாம்
What is the importance for the pattas obtained after and before 1996 year?
சார் வணக்கம் தாதா பெயரில் நிலம் இருக்கு அவர் இறந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டது அவர் இறப்பு சான்றிதழ் வாங்க வில்லை இப்ப தான் நான் மனு கொடுத்து ஒரு ஆண்டு அலைந்து அனைத்து பிராசஸ் முடித்து தாதாவுக்கு இறப்பு வாங்கிட்டேன்
ஆனால் ஐந்து மகன் அதில் கடைசியாக எனது அப்பாதான் 35ஆண்டுகளாக நிலத்தை பாதுகாத்து வீட்டு இரசிது கட்டி பாதுகாத்து வருகிறார் மற்ற நான்கு பேரும் திருமணமாகி வெளி ஊர் சென்று விட்டார்கள் அவர்கள் 40 45 ஆண்டுகள் ஆகியும் வர வில்லை
ஆதலால் அப்பா மட்டும் நிலத்தை பாதுகாத்து வருவதால் வரிசு சான்றிதழில் பாட்டி இறந்து விட்டார் பெயரும் அப்பாவுடைய பெயரும் மட்டு போட்டு வாரிசு சான்றிதழ் வாங்கலாம
Impossible. and legally that is not correct. get the release deed from all your grandpa's heirs
Sir yennoda paatan irundhu 50years aaguthu death certificate innum vaangala,yeppadi vaanguninga neenga naan yaarukitta pona kidaikum
வாங்கலாம் vao விடம் ஒரு சான்று பெற்று பதிவு செய்ய முடியும்
VAO வெள்ளை தாளில் எழுதி கொடுத்தால் செல்லுபடிஆகுமா @@Hareeadvocate
Thank you so much sir 😅
Useful information..keep doing these kind of videos
Thanks a lot sir
அய்யா எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். என் தாத்தா 50 சென்ட் நிலம் 1977 ல் தன் பாட்டி பெயரில் வாங்கியிருக்கிறார். அந்த நிலத்தை தன் பெரிய தாத்தா மகன் பெரியப்பா 1995 ல் வேறு ஒருவரிடம் அதாவது அவர் உடன் பிறந்த தம்பியிடம் இருந்து வாங்கியதாக பத்திரப்பதிவு செய்து பட்டா மாற்றம் செய்துள்ளார். மேலும் அந்த நிலம் அவரின் வாரிசுகளின் பெயரில் பட்டா மாற்றி அவர்கள் பயன்பாட்டிலேயே உள்ளது. எங்களிடம் அந்த நிலத்தின் தாய் பத்திரம் மட்டுமே உள்ளது.
குறிப்பு: தன் தாத்தா, பாட்டி, பெரிய தாத்தா, பெரியப்பா யாரும் உயிருடன் இல்லை. எழுதி கொடுத்த அவர் உடன் பிறந்த தம்பி உயிருடன் இருக்கிறார்.
அந்த நிலத்தை திரும்ப பெற என்ன வழி.
தன் தந்தை இருக்கிறார் அவரிடம் வாரிசு சான்று உள்ளது. நிலத்தை பெற முடியவில்லை.
Court la poitu document a cancel panna mudiu
வில் என்றால் என்ன ஐயா
Sir நீங்க ரொம்ப படித்த High people க்கு உள்ள விசயத்தை பற்றி சொல்லுகிறீர்கள். பாமர ஜனங்களுக்கு இதை பற்றிய புரிதல்கள் இல்லை பூர்வீக சொத்துக்கு பட்டா மட்டுமே இருக்கிறது பத்திரம் இல்லை. தலைமுறை தலைமுறையாக பட்டா மாறி கொண்டே இருக்கிறது
பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திர நகலுக்கு பட்டா எண்,சர்வே எண் போட்டு மனு அளித்து நகல் பெற முடியும்.
@@தமிழ்உடையார்தமிழ் he says, he doesn't know the registered number. he has only a patta number.
Nanga agri land vangunom 2 yeeker nanga ennum registered pannave illa batta documents agri land vankiya napar mela thaa irruku but agri land nanga thaa agriculture pantrom so intha land ah ippadi registered pantrathu nu solution sollunga sir
போன் நம்பர் தேவை அல்லது செல்போன் நம்பர் தேவை ஐயா பதிவிடுங்க
Ec or easy apply panrathu na enathu. Ec oda abbreviation ena can some one help
வில்லங்கச் சான்றிதழ்
Encumbrance certificate.
Tn.reginet.co ithula poi ec yeduthukalam mobile la ye neengala
Thank you
தாத்தாவின் வீட்டை மகன் இருக்கும் போது பேரனுக்கு எழுத வழி முறை இருக்கா
7:42
ரஹ்மான்
இருக்க அய்யா செட்டில்மெண்ட் ஆவணம் மூலம் பத்திர பதிவு செய்து கொள்ளலாம்
Sir en thatha enaku 3 vayasu irukum podhu 1992 la uyil yezhudhi vacharu apuram 1997 la thatha death aaitaru adhuku apuram appa 1998 to 2000 kulla ellathaium sale panitaru 2002 la appavum death aaitaru last five years munnadi dhan enaku uyil visayam therinjidhu mukkiyamana visayam ennana neenga sonna maathiri thatha andha uyil la register panni irukaru 1992 la ye appa verum garden dhan idhula iruka sothukala sale oh adamanamo panna mudiyadhu apdi yedhachum panna indha uyil munnadi adhu selladhunu en peran major aanadhum avankitta oppadaika vendum nu mention panni irukaru copy off document potu ellathaium yeduthu opposite party kitta keta ivlo naal naangadhan irukom engaluku dhan serum ivlo naal enga pona nu ketu problem panranga sir nee enna pannalum enga ponalum anubavam dhan sellum nu solranga idhula ennala yedhachum panna mudiuma sir apdi yedhachum vazhi irundha sollunga sir please 🙏
Same problem sir....neenga Enna panninga...sothu ungalukku kedachudha???
Sir neenga antha uyil document vachu court la suit for cancellation kekalam athalaum illama unga appa unga thatha erantha apro thn vithu irukaru so sothu ungaluku absolute aa vanthuruchu
@@indianmomslifestyle6735 suit for cancellation file panlaam sir
Ungaluku absolute aa right created aagiduchu after your grandpa died so unga appa neenga minor aa iruka apo la vika mudiyathu so its null and void
Sir ippa 7peru share irukku orathur sales panna sign panala na enna panra thu
அய்யா வணக்கம்
நான் திருக்குமரன் குருமூர்த்தி' எனது தாத்தா காளி,அவரின மகன் வைத்திலிங்கம் காளி வைத்திலிங்கத்திர்கு 1952ல் பாக பிரிவினை செய்து வைத்து உள்ளார் ( வில்லங்கம் பரந்து விட்டேன் பத்திரம் தோலைந்து விட்டது) வைத்திலிங்கத்தின் மகன் குருமூர்த்தி அவர் இப்போது இல்லை 1988ல் மரணம் அடைந்தார், இவரின் அக்கா அவரும் இல்லை இவரின் மகன் நான்' என் தங்கை இருவரும் தான் எங்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை நாங்கள் பத்திரம் பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும், நன்றி
உங்கள் பகுதியில் உள்ள பத்திர பதிவு அலுவலகத்தில் பாகப்பிரிவினைக்கான பத்திர நகலுக்கு மனு அளித்து நகல் பெற முடியும்.
Documents fire accident yorunthaal
Documents fire aayirunthaal
Husband and wife fifty fifty percent house iruku athai. Vaithu loan vanga mudiyuma any one person
Othu veedu daughter nan enaku sothu kidaikuma now
Hi
பட்டா இல்லாமல் தாத்தாவின் சொத்தை பேரனுக்கு பெயர் மாற்றி தர முடியுமா? சொத்துக்களை வாரிசுகளுக்கு பெயர் மாற்ற பட்டா இருந்தால் தான் செய்ய முடியுமா பட்டா அவசியமா?
Answer kedachucha bro
பட்டா தேவையில்லை செட்டில்மெண்ட் ஆவணம் மூலம் பத்திர பதிவு செய்து கொள்ளலாம்
அதாவது எங்க மாமியார் பிறந்தது ஆண் வாரிசு இல்ல சொத்து பூராவுமே என் மாமியார் ஒரு சின்ன மாமியார் ரெண்டு பேர் தான் ரெண்டு பேத்துல என் மாமியார் கிட்ட ரெண்டு பிள்ளைங்க ரெண்டு பேருமே இப்ப இல்ல ஆனா அந்த சொத்து பட்டாவை வந்து அவங்க தாத்தா பேர்ல தான் இருக்கு பட்டா இருக்கு போலியா ஆவணங்கள் தயாரிச்சு வித்து இருக்கிறார்கள் பட்டா வந்து உங்க தாத்தா பேர்ல தான் இருக்கு அதுல நமக்கு உரிமை கூற முடியுமா
என் தாத்தாவின் பூர்வீக நிலத்திற்கு அடமானம் வைத்து எழுதிய பத்திரம் மட்டுமே உள்ளது ஆனால் பட்டா என் தந்தை பெயரில் உள்ளது புதிதாக எனது பெயரில் பத்திரம் எழுதி பட்டாவை எனது பெயருக்கு மாற்ற முடியுமா எனது தாத்தாவும் தந்தையும் தற்போது உயிருடன் இல்லை பங்காளிகள் என்னிடம் சண்டைக்கு வருகிறார்கள் நான் என்ன செய்வது
நீதிமன்றத்தில் நான் தான் இந்த சொத்தின் உரிமையாளர் என கோரிக்கை விடுத்து வழக்கு தாக்கல் செய்யலாம்
ஐயா, என் தாத்தா அவர்கள் பூர்வீக சொத்தை அவர் மட்டும் கையெழுத்து போட்டு விற்று விற்றார்.என் பாட்டி மற்றும் அவர்களின் 3 பிள்ளைகளும் கையெழுத்து போடவில்லை.
இப்போது அந்த சொத்து எங்களுக்கு கிடைக்குமா !!
No
Vaipillai Raja.
சார் வணக்கம்குட்டைபோரபோக்கில்40 வருடமாகவீடுஇறுக்கிறோம்பட்டாவாங்குவதுஎப்படி
முத்து உரிமையாளர் இறந்துவிட்ட நிலையில் மனைவியை உட்பட ஐந்து வாரத்தில் இருக்கும் போது மனைவி மட்டும் திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்கு
26:13
Thanks sir clearly example
Thanks ET Tamil
Thangali. Kai pesi no thevai. .whatappby. S. M .S
Super sir 🎉