மேஷம் + விருச்சிகம் = செவ்வாய் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ค. 2023
  • Sri Mahalakshmi Premium - TH-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    / @manthratv
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam

ความคิดเห็น • 111

  • @Dhiyasri25
    @Dhiyasri25 ปีที่แล้ว +18

    கிரகங்களின் வரலாறு பற்றி ஒரு காணொளி பதிவு போடுங்கள் குருஜி...... இது இன்னும் சற்று ஜாதகம் பற்றிய புரிதலுக்கு பெரும் உதவியாக இருக்கும்

  • @gunasekarans9538
    @gunasekarans9538 ปีที่แล้ว +5

    யாரும் இது வரை விவரிக்காததலைப்பு. மிக நுட்பமான அணுகுமுறை. நூற்றுக்கு நூறு உண்மை. மிகவும் பாராட்டிற்கு உரியது. மிக்க நன்றி.

    • @karthithangavel9727
      @karthithangavel9727 ปีที่แล้ว

      நீண்ட கால எதிர்பார்ப்பு

  • @aksarani16
    @aksarani16 ปีที่แล้ว +1

    Thank you for the Insights🙏

  • @devanathanm7028
    @devanathanm7028 11 หลายเดือนก่อน

    நன்றி ஐயா.. தங்களின் இந்த சேவை மென் மேலும் தொடர எல்லாம் வல்ல பரம்பொருள் துணை நிற்கட்டும். சிவாயநம

  • @revathysridhar2583
    @revathysridhar2583 ปีที่แล้ว

    U r mass guruji.. Headings samma sammaya irukku.. Hat's off guruji👌🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கங்கள் சார் நன்றி

  • @Kavinathan_
    @Kavinathan_ ปีที่แล้ว

    Thank you sir mentioning age for females as well. I have had this doubt for a very long time. 🙏

  • @mathimaransudharshika2007
    @mathimaransudharshika2007 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. அருமையான பதிவு 🙏

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் 🙏❤🙏
    அருமையான பதிவு நன்றி அய்யா வணக்கம் 🙏❤🙏

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h ปีที่แล้ว +1

    அன்பான இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐

  • @jrajesh7878
    @jrajesh7878 11 หลายเดือนก่อน

    Very detailed explanation 🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ 🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว

    இனிய நாள் வணக்கம் ங்க அண்ணா... 💐🙏

  • @pratheshv9707
    @pratheshv9707 ปีที่แล้ว

    Awesome Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏💐

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Good, morning sir 🙏🙏 migavum, arumaiyana, vilakkamthankyou sir 🙏🙏✨✨✨👏👏💐

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว

    Thank you sir

  • @sivasivakkolundu7055
    @sivasivakkolundu7055 ปีที่แล้ว

    காலை வணக்கம் குருஜி🙏

  • @ArvindKumar-3103
    @ArvindKumar-3103 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. பகை கிரகங்கள் சம சப்தமாக பார்ப்பதால் ஏற்படும் பலன்கள் பற்றி ஒரு விடியோ போடுங்க குருஜி.🙏

  • @gokulmithun1744
    @gokulmithun1744 ปีที่แล้ว

    Vanakkam guru ji

  • @menaghadevi1780
    @menaghadevi1780 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா,
    தயவு செய்து பிரம்ம முகூர்த்தம் பற்றி பதிவு போடுங்கள்

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen1274 ปีที่แล้ว

    Your best super

  • @Dhiyasri25
    @Dhiyasri25 ปีที่แล้ว

    காலை வணக்கம் குருஜி

  • @vigneshd2236
    @vigneshd2236 11 หลายเดือนก่อน

    Sir Chevvaiyin 4,7,8am Paaravai Palangal thaniyaga oru Video Podunga Please...

  • @SaravananSaravanan-nq3cq
    @SaravananSaravanan-nq3cq 11 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி என் தாழ்மையான வேண்டுக்கொள் உபாசனை தெய்வத்தை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் குருஜி🙏

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @inkfromthenightsky1853
    @inkfromthenightsky1853 ปีที่แล้ว

    Rishabam thulam too same guruji please put a video to that too

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf ปีที่แล้ว

    குருவுக்குவணக்கம்

  • @Vijay07450
    @Vijay07450 ปีที่แล้ว

    வணக்கம் குரு 🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว

    காலை வணக்கம் சார்

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 ปีที่แล้ว

    Sir vanakkam, vrichika laknam meenathil chevvay. Thulathil guru +chadran irukku kuzhanthakalal nanmai irukkuma?

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 ปีที่แล้ว

    Ayya en jathakathil Dhanu lagnam chevvai ketu innahu kumbham 3 am idham poorathathi nakshatra mudhal padam guru kadagam,Sani simhathil vakra Sani Rahu innahu chevvai narpalan tharuma sollunga ayya

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 ปีที่แล้ว

    Sir vanakkam, vrichika laknam, chevvay meenathil. Rahu kumbhathil irukku poorvikam kidakkuma?

  • @DineshRaj-ql7tp
    @DineshRaj-ql7tp 7 หลายเดือนก่อน

    Sevvai aatchi (Asthangam)+ suriyan 9il Viruchigathil meena laganam epudi irukim guru ji

  • @priyangagr8592
    @priyangagr8592 10 หลายเดือนก่อน

    Mesha lagnam - 5il suriyan
    chevai asthangam ,udan sukiran asthangam....palan ji

  • @prankboy1981
    @prankboy1981 ปีที่แล้ว

    குருவே..சரணம்

  • @reginoldhector117
    @reginoldhector117 11 หลายเดือนก่อน

    Sir when next thasa will start to this world. Please explain and put video for this.

  • @kavyas4637
    @kavyas4637 11 หลายเดือนก่อน

    Super🎉 Gana porutham pathi explain panunge sir. ராட்சச கணம் உள்ள பெண்ணுக்கு எந்த கணம் பொருத்தம்??

  • @manickarajraja8818
    @manickarajraja8818 ปีที่แล้ว

    Vanakkam anna good morning manickaraja

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @mbalaji8570
    @mbalaji8570 ปีที่แล้ว +1

    1985. 5.58am லக்கனத்தில் சூரியன், சந்திரன் புதன் சுக்கிரன் சனி 3.குரு நீச்சம் 6.ராகு 12.கேது செவ்வாய் லக்கணத்தில் உள்ள கூட்டு கிரகங்களுக்கு என்ன பலன்

  • @indirakumar5986
    @indirakumar5986 ปีที่แล้ว

    👏👏👏

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @sankarir4524
    @sankarir4524 ปีที่แล้ว

    🙏🙏

  • @sivaari6617
    @sivaari6617 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @ramdha2125
    @ramdha2125 ปีที่แล้ว

    Surya Chandra parivarthanai patri pesungal iyya

  • @monikandan.m6915
    @monikandan.m6915 ปีที่แล้ว +1

    Mesha lagnam,Chevaai in 9th house with Gurupaarvai.Absolutely Correct 💯Sir🙏🙏🙏

    • @tag5926
      @tag5926 8 หลายเดือนก่อน

      Bro same place chevaai, your date of birth

    • @tag5926
      @tag5926 8 หลายเดือนก่อน

      Bro u date of birth 1999 it's correct

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 ปีที่แล้ว

    🎉

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Virchugathil sevvai 7 இல் guru eppadi irukkum iyya

  • @eneeyasundar6943
    @eneeyasundar6943 11 หลายเดือนก่อน

    Sir, mesham rasi, kannilaknam ena palaln

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகன் ஜாதகத்தில் செவ்வாய் மேஷத்தில் அஸ்வினி 1ம் பாதத்தில் குரு ரேவதி 4 ல் மீனத்தில் செவ்வாயின் மூர்க்கத்தனம் குறையுமா ஐயா

  • @RajkumarKumar-iz8nb
    @RajkumarKumar-iz8nb ปีที่แล้ว

    Hi g

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @AjayShahi99
    @AjayShahi99 ปีที่แล้ว

    கடக லக்னம் sollunga

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว

    Thank you sir viruchiga laknam 11th place mars&saturn meenam vakra guru &moon sun in kadagam good r bad sir

  • @user-qk6iz2tr5t
    @user-qk6iz2tr5t ปีที่แล้ว

    Vanakam guru ji ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @tamilpraba313
    @tamilpraba313 11 หลายเดือนก่อน

    எனது மகளுக்கு மேஷ லக்னம்.செவ்வாய் சிம்மத்தில்.சூரியன் ரிசபத்தில்.

  • @jothig7790
    @jothig7790 11 หลายเดือนก่อน

    Good evening guru ji naan simma rasi viruchiga laknam laknathil thanitha guru risabathil suriyan sevvaai yenna balan guruve sollunga please 🎉🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 ปีที่แล้ว +1

    தனுசு லக்னம் , கன்னி செவ்வாய் (10)ல் , திக்பலம் வேறு , சந்திரன் சம ஸப்தமபார்வையில் . விளக்குங்கள். வாழ்க வளமுடன் 🙏

  • @janakiraman1967
    @janakiraman1967 11 หลายเดือนก่อน

    Mesha lagnam mars in kanni with mercury...most misfortunate life

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 ปีที่แล้ว

    Sir vrichika laknam, thulam rasi kadakathil chevvay +shukran. Laknathibhadhi valuvaka irukka?

  • @nishasundharam6424
    @nishasundharam6424 ปีที่แล้ว

    அய்யா விருச்சிக லக்னம் மேஷ ராசி 8ஆம் இடம் சூரியன் செவ்வாய் 7ஆம் இடம் சுக்கிரன் இருக்கிறார் இவருக்கு இரு தார யோகமா பதில் சொல்லுங்கள் அய்யா

  • @logeshlogeshtamil7061
    @logeshlogeshtamil7061 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்

    • @logeshlogeshtamil7061
      @logeshlogeshtamil7061 ปีที่แล้ว

      என் மகள் பிறந்த நேரம் பகல் நேரத்தில் 11 மணி வருடம் 27: 1 : 2008 அடிக்கடி வயிறு வலி ஏற்படும் அதனால் படிக்க முடியவில்லை என்ன செய்வது வழி காட்டுங்கள் அண்ணா🙏

  • @sree2964
    @sree2964 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகள் மேஷ ராசி மேஷ லக்னம் ஐந்தாம் இடம் செவ்வாய் திசை நடக்கிறது மேல்நிலை படிப்பு எப்படி இருக்கும் ஐயா🙏🙏🙏

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 10 หลายเดือนก่อน

    மேஷம் ராசி செவ்வாய் ஆட்சி செவ்வாய் தசை நடப்பு முடி கொட்டுதல் பித்தம் உடல் உஸ்னம் எல்லாம் நடக்கிறது ..
    வேலை ஓய்வு இல்லாமல் நடக்கிறது .. சொந்த தொழில் வேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே உள்ளது.. எப்போ நடக்குமோ.. logeshwaran 7.4.2000 6.35am Tiruppur

  • @kavyapragala8213
    @kavyapragala8213 ปีที่แล้ว

    ஐயா, வணக்கம்.எனது உடன் பிறந்தவன் 22:10:1983.நேரம்5:16am.சூரியன்+சனி :துலாம் குரு+கேது: விருச்சிகம் சந்திரன்: மேஷம் ராகு: ரிஷபம். செவ்வாய்+சுக்கிரன்:சிமமம். புதன்: கன்னி . ஐயா,சொத்துக்களைப் பற்றிய பயம் இல்லை.ஆனால் என் உடன் பிறந்தவனுக்கு திருமணம் கை கூடுமா? ஐயா, please I need perfect prediction,....

    • @sivasankari8445
      @sivasankari8445 11 หลายเดือนก่อน

      26.10.1982 my brothers dob not married yet

    • @kavyapragala8213
      @kavyapragala8213 11 หลายเดือนก่อน

      @@sivasankari8445 வாய்ப்பில்லை சகோதரி....

  • @velmurugan2178
    @velmurugan2178 ปีที่แล้ว

    அண்ணா மேஷம் லக்னம். செவ்வாய் 3ல்.8ல்புதன் பரிவர்த்தனை. நல்லதா கெட்டாத.

  • @GAMINGFF-it1jd
    @GAMINGFF-it1jd ปีที่แล้ว

    விருச்சிகம் லக்னம் பத்தாம் இடத்தில் சூரியனுடன் செவ்வாய் அஸ்தமனம் ஆனால் இந்த பலன் நடக்குமா

  • @parameshwariprasanna4936
    @parameshwariprasanna4936 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், என் மகன் மேஷ லக்னம், கன்னி ராசி, கடகத்தில் செவ்வாய்,புதன்,சனி உள்ளது, செவ்வாய் திசை கடைசி வருடம் நடக்கிறது செவ்வாய் நீசமாக உள்ளதா படிப்பில் தடை இல்லாமல் இருக்குமா என்று கூறவும்.

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி . ஒருவர் வெள்ளிகிழமை இரவு 2 மணிக்கு பிறந்தார் என்றால் அவர் பிறந்தது சனிக்கிழமை யா குருஜி 🙏

  • @user-vj7kv2qv9u
    @user-vj7kv2qv9u หลายเดือนก่อน

    10 ல் செவ்வாய் எனக்கு கோபம் வருவதில்லை
    18/04/88 Time 6.40am Dindigul

  • @srivishnu3642
    @srivishnu3642 ปีที่แล้ว

    சார் சூரியன் மேசத்தில் , சிம்மத்தில் இருந்தால் சாப்பாடு சூடாக இல்லை என்றால் தட்டை தூக்கி வீசிவிடுவார் என்ற கருத்து உண்மையா?

  • @manivelusamy6145
    @manivelusamy6145 ปีที่แล้ว

    மேசராசியாக இருந்து விருச்சகத்தில் செவ்வாய் லக்னத்துக்கு ஒன்பதாமிடமாக அமர்வது எவ்வாறு இருக்கும்.

  • @priyasheela.priyasheela3661
    @priyasheela.priyasheela3661 ปีที่แล้ว

    விருச்சிகராசியாக இருந்து கன்னி லக்னத்துக்கு 11ம் இடமான கடகத்தில் செவ்வாய் நீசம் பெற்றிருப்பது எப்படி இருக்கும் குருஜி.

  • @rajeshwarisellamuthu1652
    @rajeshwarisellamuthu1652 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா விருச்சிக லக்கினம் மேஷ ராசி. மேஷத்தில் சந்திரன் ராகு. கடகத்தில் செவ்வாய் பரிவர்த்தனை யோகம். லக்னாதிபதியின் பலம் என்ன ஐயா

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா
    மேச லக்னம் பரணி 1
    விருச்சிகராசி கேட்டை 2
    மகரத்தில் அவிட்ட செவ்வாய்
    திருவோண ராகு
    செவ்வாய் தசை எப்படி இருக்கும்?
    சிறக்கட்டும்
    உங்கள் ஜோதிட திருப்பனி

  • @kamatchikandasamy1808
    @kamatchikandasamy1808 11 หลายเดือนก่อน

    😂

  • @arunagiri8796
    @arunagiri8796 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว

    🙏

  • @ponrajnatarajan126
    @ponrajnatarajan126 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏