🔴LIVE : Manjolai தொழிலாளர்கள் விவகாரம்: திருமாவளவன், திருமுருகன் காந்தி செய்தியாளர் சந்திப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரம்: திருமாவளவன், திருமுருகன் காந்தி செய்தியாளர் சந்திப்பு செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #Manjolai #thirumavalavan #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 66

  • @mohanbabu146
    @mohanbabu146 หลายเดือนก่อน +8

    தலைவர் எழுச்சித்தமிழர் அந்த மக்களுக்கு உரிமைகளை பெற்று தரவண்டும்.....

  • @sathishbose4668
    @sathishbose4668 หลายเดือนก่อน +13

    அண்ணன் திருமா அவர்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் இருக்கிறது... எல்லா பிரச்சனைக்கும் குரல் கொடுக்கிறார் நல்ல மனிதர். கிருஷ்ணாசாமி ஒரு சுயநலவாதி....நான் தேவர் சமுதாயமாக இருந்தாலும் அண்ணன் திருமா வை மனதார வாழ்த்துக்குறேன்..

  • @m.s.suganth7440
    @m.s.suganth7440 หลายเดือนก่อน +5

    Thiruma sir eruntha ellam vetrithan❤🎉

  • @r.muthalvanr.s1021
    @r.muthalvanr.s1021 หลายเดือนก่อน +12

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நின்று அவருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற்றுத்தர முன்னோடியாக திகழ வேண்டும் அண்ணன் திருமாவை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk หลายเดือนก่อน +10

    திருமா நல்ல ஒரு தலைவர் அன்புக்குரிய தலைவர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நல்லதே செய்வார்

  • @ragunathan3629
    @ragunathan3629 หลายเดือนก่อน +2

    Dr. Thirumavalavan great leader of India🙏🙏🙏🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 หลายเดือนก่อน +16

    அண்ணன் திருமா நிச்சயம் ஒரு நல்ல நீதியை பெற்று தருவார் ❤

    • @user-id2ll1nl2v
      @user-id2ll1nl2v หลายเดือนก่อน +1

      மாத்தி மாத்தி சுனியே ஊம்புங்க

    • @user-id2ll1nl2v
      @user-id2ll1nl2v หลายเดือนก่อน +1

      அவனே ஒரு பிளாஸ்டிக் ஜேர் கொத்தடிமை 😊

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 หลายเดือนก่อน +3

    Thiruma sir clear speech 😊

  • @sankarganeshsankarganesh9820
    @sankarganeshsankarganesh9820 หลายเดือนก่อน +7

    தொழிலாளர்கள் முன் னேற வேண்டும்

  • @user-cf8bv6cg3i
    @user-cf8bv6cg3i หลายเดือนก่อน +5

    வணக்கம் அண்ணா

  • @salwasalwi6650
    @salwasalwi6650 หลายเดือนก่อน

    Salaam alaikum Dr vck leader Mr thruma ma Allah Will bless you long life and good health because of our poorly people thanks

  • @machendranmachendran4518
    @machendranmachendran4518 หลายเดือนก่อน +23

    அனைத்து பிரச்சனைகளுக்கும் திருமாவோடு சேர்ந்துபோராடுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.வாளம் பெறவாழ்த்துக்கள்.

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 หลายเดือนก่อน +11

    நீங்கள் இவர்களின் எதிர் காலம் உங்கள் கையில் தான் உள்ளது

  • @radhika1984
    @radhika1984 หลายเดือนก่อน +1

    Good information

  • @natfumi4941
    @natfumi4941 หลายเดือนก่อน

    Tks Gandhi, Thirma & SRP.

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 หลายเดือนก่อน +1

    அறிவு ஞானி திருமா💥💥💥

  • @rgrajargraja1132
    @rgrajargraja1132 หลายเดือนก่อน

    Super super sir

  • @senthilt7439
    @senthilt7439 หลายเดือนก่อน +1

    💙❤💙❤💙❤💙❤💙❤💙❤

  • @radhanathan3229
    @radhanathan3229 หลายเดือนก่อน

    ஒன்றும் நடக்காது மாஞ்சோலை மக்கள் ஏமாற வேண்டாம்

  • @pugalvck3246
    @pugalvck3246 หลายเดือนก่อน +1

    Sufar❤❤

  • @user-vs6gr9hz7t
    @user-vs6gr9hz7t หลายเดือนก่อน +1

    No Leadear head leader Mr Thirumaaa annan

  • @VckThalapathy
    @VckThalapathy หลายเดือนก่อน

    எல்லோரும் பேச வேண்டும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட வேண்டும் நினைப்பவர் தலைவர் திருமா அவர்கள்

  • @shreesaistudio
    @shreesaistudio หลายเดือนก่อน +8

    டாக்டர் அய்யா அவர்கள் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை அரசுக்கு வந்துள்ளது
    அதை டாக்டர் அய்யா கேட்டு நாம் கொடுப்பதை விட நமது கூட்டணி அடிமைகளை பேச வைத்து அவர்களின் மூலம் கிடைத்ததாக கிடைத்தது என மார் தட்ட முயற்சி செய்கிறது
    எப்படியே மாஞ்சோலை பூஞ்சோலையாக மாறும் என்பது டாக்டர் அய்யா வாக்கு

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 หลายเดือนก่อน +8

      கதறிட்டு போடா அழுகுன மாங்கா😂😂😂

    • @sathishbose4668
      @sathishbose4668 หลายเดือนก่อน

      அண்ணன் திருமா என்ன நல்லது செஞ்சாலும்... அதை குறைசொல்ல ஒரு கூட்டம் வந்துரும்... நீங்க அவர பலிக்க பலிக்க அவர் ஜொலித்து கொண்டே வெல்வார்....

    • @Yuvan4497
      @Yuvan4497 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂

    • @-veerakkudumpar945
      @-veerakkudumpar945 หลายเดือนก่อน +1

      சரியாக விளக்கி விட்டீர்கள் நன்றி 🙏

  • @kamalrajan8848
    @kamalrajan8848 หลายเดือนก่อน

    From 2028 manjolai land lease period is completing. 99 years lease property from jamine. So that property will go to jamine family Legalhears.

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 หลายเดือนก่อน +3

    Anna ithu pallar pritchanai, naam thaliyeda vendam.

    • @jawaharr8537
      @jawaharr8537 หลายเดือนก่อน +2

      நமக்கு ஓட்டு போடுறாங்க போடல நாம நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் தோழர்💙

  • @ragunathan3629
    @ragunathan3629 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👌👌👌👍👍👍

  • @salappan4192
    @salappan4192 หลายเดือนก่อน

    வீட்டு மனை பட்டா பிரச்சினை அதிகாரிகள் லஞ்சம் வாங்க செயல்படுவதில்லை

  • @laxman8429
    @laxman8429 หลายเดือนก่อน

    👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தலைவரே

  • @user-ez7tk8sk3i
    @user-ez7tk8sk3i หลายเดือนก่อน

    அனைத்து பிரச்சனைகளுக்கும் அண்ணன் திருமாவோடு சேர்ந்து போரடுங்க வெற்றி நிச்சயம் 🙏🙏🙏♥️💚💪💪♥️💚 அண்ணன் தீபக் பாண்டியன் வழியில் 🙏🙏🙏

  • @diMO1933
    @diMO1933 หลายเดือนก่อน +2

    மாஞ்சோலை எல்லாம் G square க்கு கை மாறுகிறது 😢😢😢

  • @chiyaan5152
    @chiyaan5152 หลายเดือนก่อน +3

    SR❤️💚பாண்டியன்

    • @rameshkaruppanan3576
      @rameshkaruppanan3576 หลายเดือนก่อน

      யார் அந்த அரவாணி

  • @ragurangarja
    @ragurangarja หลายเดือนก่อน

    அரசின் திட்டத்தை அப்படியே பேசுகிறார்கள்,அந்த நிலங்களை அந்த மக்களிடமே பிரித்து கொடுப்பதுதானே சரியான நியாயம்? அரசின் நிலத்தை மக்களிடம் கொடுப்பதில் என்ன பிரச்சனை?

  • @anicolachel2026
    @anicolachel2026 หลายเดือนก่อน

    Muruga engada pona ivalo nala

  • @user-nw6pz4zr7b
    @user-nw6pz4zr7b หลายเดือนก่อน

    யார்டா நீங்கெல்லாம்...Already DR KK there.

  • @RajKanishka-i9d
    @RajKanishka-i9d หลายเดือนก่อน +3

    என்னங்கடா நாடகம் ஆடுறீங்க இத்தனை ஆண்டு காலமா இல்லாத அக்கறை புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இந்த மக்களோடு மக்களாக ரத்தமும் சதையுமாக இந்த பிரச்சனை போராடி வருகிறார் ஒரு மாமா வேலை பாக்குற திருமுருகன் காந்தியும் எங்கள் சமூகத்தில் ஒரு துடிப்பு பக்கத்தில் அமர வைத்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு போவோம் என்று நாடக கம்பெனி நடத்திட்டு இருக்கிறீங்க

    • @RaviDavid-ug6nm
      @RaviDavid-ug6nm หลายเดือนก่อน

      Sarry avunga yarum pesavendam. Nee poradu unakku sappot pannurom

    • @kuwaittamizhan.617
      @kuwaittamizhan.617 หลายเดือนก่อน +8

      இன்னுமாடா கிருஷ்ணசாமி நம்புறீங்க அடப்பாவிகளா....😂😂😂

    • @viswanathan2615
      @viswanathan2615 หลายเดือนก่อน +1

      😂

    • @viswanathan2615
      @viswanathan2615 หลายเดือนก่อน +1

      😂

    • @sathishbose4668
      @sathishbose4668 หลายเดือนก่อน

      எல்லா பிரச்சனைக்கு குரல் கொடுக்கிறார் அண்ணன் திருமா நல்ல மனிதர். கிருஷ்ணாசாமி ஒரு சுயநலவாதி..

  • @silvanusdorairajan2983
    @silvanusdorairajan2983 หลายเดือนก่อน

    12:17 இன்னொரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கலாமா !
    இதுவரை நான்கு தலைமுறையாக இரத்தத்தை உறிஞ்சி ஒரு.தனியார் நிறூவனம் கொள்ளையடிதது.கொள்ளை.இலாபம் ஈட்டியது .
    மீண்டும் ஒரு தனியார் நிறுவனமிடம் ஒப்படைக்க வேணாடுமா !
    தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்

  • @RajKanishka-i9d
    @RajKanishka-i9d หลายเดือนก่อน

    அனைத்து கட்சி பொறுப்பாளர்களும் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று சொன்னீர்கள் உங்கள் கூட்டணி கட்சி திமுகவும் கலந்து கொள்ளுமா

  • @gnanaasaph4285
    @gnanaasaph4285 หลายเดือนก่อน

    திமுக அரசு உங்களை வைத்து எப்படி பேச வேண்டும் என்பதை சொல்லி கொடுத்ததோ அப்படியே நீங்கள் பேசி அவர்களின் திட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும் உங்களை நாங்கள் அறிவோம் நீங்கள் வாடகை வாய்
    வேங்கை வயலுக்கு முதலில் தீர்வை காணுங்கள்

  • @Kanagarajs-ej2ls
    @Kanagarajs-ej2ls หลายเดือนก่อน +1

    ஜி ஸ்கொயர் க்கு புரோக்கர் வேலை செய்ற மாதிரி இருக்கு 😂

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai หลายเดือนก่อน

    இந்த மூன்று பேரையும் பாருங்கள் என்னம்மா நடிக்கிறான் என்று! டேய் டாக்டர் கிருஷ்ணசாமி ஐயா அவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் கேட்கிறார் இவர்கள் 1/2ஏக்கர் நிலம் என்று மழுப்பலான பேச்சு பேசுகிறான் 😅😅😅 டேய் நீங்கள் எல்லாம் வாடகை வாய்தானே 😅😅😅

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai หลายเดือนก่อน

    கருமம் அண்ணன் திருமா ரொம்ப கேவலமா இருக்கு! உமது சொந்த புத்திக் எப்போதும் வேலை செய்யும்??? அரசு எது எழுதி கொடுத்தாலும் அப்படியே ஒப்பி😅😅😅

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 หลายเดือนก่อน

    நாலு தரமான இந்த அஞ்சு தலைமுறையா இருந்தாலும் திருமாவளவன் அடிமை மாதிரி தான் அங்கயா இருப்பாரு😂