இந்த நேரம் சென்னைக்கு தேவை: திரு : ராஜேந்திரன் ராஜா. மற்றும். திரு: வெள்ளத்துரை : நல்ல பதிவு அருமையான மனிதர். ஒரு வழக்குக்கு தேவை முதலில் விசாரனை குழு. அதில் திறமையானவர் வாழ்த்துக்கள் சார்.
புலனாய்வு ஞானி மேன்மை மிகு ராஜேந்திரன் ராஜா அவர்களே நீங்கள் மிக மிக துல்லியமாக விளக்குகிறீர்கள் .உங்களை நீங்கள் பணி செய்த காலத்தில் பெருமையாக பேசியதை இன்று முழுமையாக உங்கள் கால் நுணுக்கம் சிறந்தே ஐயா.நான் உங்களை விட சின்னவன் ஐயா
வழக்குபோறபோக்கைபார்த்தால் சம்பவத்தையும் தாண்டி.... ஏதோ ஒரு சக்தி பின்னாடி இருப்பதுபோல தெரியுது..அருண் சார் உண்மையை வெளிக்கொண்டு வருவார் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் உள்ளது.
சட்டத்தை பாதுகாக்கும் போலிஸ் நீதிதுறையில் இருப்பவர் சாதாரண மனிதர்கள் ஊழல் பேர்வழிகள் ஆனால் கடவுள் ஆட்சி விரைவில் வருகிறது அப்போது துன்மார்கன் யாரும் இருக்கமாட்டார்கள்
@@rx100z இல்லை பணம் வழக்கறிஞர்கள் நீதி மன்றம் தான் இத்தனை கொலைகள் செய்தவர்கள் ஏன் நீதிபதிகள் தண்டிக்க வில்லை இத்தனை கொலைகள் செய்த ஒரு கொலைக் காரன் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அளிக்க வேண்டியது தானே ஏன் 6மாதம் குண்டாஸ் திரும்பி வந்து கொலைகளில் இடுப்படுகிறான்
நாயகன் நிஜ கதாநாயகன் அமரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் ஜாதகம் நமது சேனலில் பதிவிடப்பட்டுள்ளது .......... அவரின் அகால மரணம் குறித்த சந்தேகங்களுக்கு விடை காண காணுங்கள் ! ஓம் நமசிவாயம் 👏 Astro Rajesh Ravinkkaran 🦁
This asst commissioner of police mr.Rajendraraja is a very intelligent and capable police officer. He has taken the high rescue during the Rajiv Gandhi assassination and he saved many injured victims.
ஒரு முதல் அமைச்சரே ஒரு கூலிப்படையை வைத்து முன்னாள் முதல்வர் கூட்டத்தை கலைக்க சென்னை கமிஷனர் மூலம் ரவுடியை வைத்து பிரச்சினை செய்து தும்சம் செய்து இப்படி விவாதம் ஏன் நடக்கவில்லை சார்
கதை ...கதை...ரொம்ப நல்லா இருக்கு.....குற்றங்களை தடுக்க கோட்டை விட்ட போலிசை விமர்சிக்காமல் ,MP,MLA ,மீது குறை சொல்வது வேடிக்கை இல்லை ....இயலாமை மட்டும் அல்ல சதி....
தினத்தந்தி நாளிதழில் வரும் 😂😂😂😂 கன்னித்தீவு கதையை போல், முன்னால் போலிஸ் அதிகாரி சொல்வது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இவருடைய பேரன் பேத்திகளுக்கு நல்ல கதை சொல்லும் தாத்தாவாக இருப்பார் 😂😂😂
He was able to afford 20 lakhs gun for his security ,very sad to see people still not talking about eb price ,income tax increase etc and still wasting time on this case.
*கந்துவட்டி ஆட்சியா இது என்று மக்கள் கேட்க்கும் அளவிற்கு அவ்வளவு கந்துவட்டி கும்பல்கள் அராஜகம் எங்கும் புற்றீசல் போல் முளைத்து கொண்டு வருகிறது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்குமா* ❓❓❓
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited
Sir Lived 20years in Dubai. Never felt unsafe. India is not a country to live, No law n order here. What NEETHI COURT? Enanadakkuthu sir pattam rowdikku sampava Senthil Rowdikalai valarpathe politician police court Podunga sir Encounter. SeedingaRaja enna7 murder total 37 case. Emma sir ethu .Ethu Nadu Ella . Rowdy Nadu .
புடிச்சிட்டீங்க...விசிக வில் சமீபமாக இணைக்கப்பட்ட சபரீசனின் நண்பரான (திராவிடர்)ஆன்லைன் ரம்மி/லாட்டரி/ரியல் எஸ்டேட் முறைகேடு கும்பலின் குடும்ப மருமகனின் அரசியல் பதவி தேவை? (திமுக) அருளை காப்பாற்ற ஹரிஹரன் அவசரம் அதற்கு முன் அடையாளம் காட்டப்படாத மற்றும் அட்ரஸ் தவறாக காட்டப்பட்ட உண்மை பழக்க வழக்கம் தெரிந்த திருவேங்கடம்(silenced). ஊரை சிறிது காலம் அதிக வட்டி கொடுத்து ஏமாற்ற ஆருத்ரா(ஆவடி/திருவள்ளூர்) முதலீட்டு முறைகேடு வழியில் வந்ல பணம்? 2+ team(தலா 10 பேர்) உண்மை பின்புலம் தெரிந்த ஒரிருவர் மட்டுமே.
G v gvv5vv I have a friend 5v who v v are are v v are are vv most v v v v of of v of v copper 5v v in tamil v v v v is the only v tv only only v that v is v v of 5v v v in v v tamil which v v 5v v and v and v v v v is v the best v way 5v and v the best v v v vvv5vvv5 5vv55vvvvv V v v V5v5⁵⁵⁵⁵⁵⁵⁵⁵⁵⁵⁵v5v5⁵v5⁵v5v vv vaa vaa is v the best v v v of v v v வணக்கம் வணக்கம் v காலை and the best 5vvvvþvv5vgvv5vvvvvvtvtvvv5vtvvvt5vvgvvtvtvvtvvtvvtvvgvvv5vvtvvvtvvvvvvvvvvvvvvvv vvvvvvvvtvvvvvvvvvvvtvvvvvvvvvvvvvvtvvvvvvvvvv5vvvvvvvvvvvvvvvvvvvvvvtvvvvvvtvtvvvvvtvvvvvvvvvv5vvvvtv5tvvtvvvvv5vvvtv5vvv5vvv5vvvv5vvvvvtvvv5vvtv5vvt5vvgv5v 5v t tv 5v 5vtv 5v 55v tv tv 5v 555vvv5t5v5vvv t55tv tģvvvvv vvv v v
Time 9.50 hariharan present age 27 .. samboo senthil kalvettu ravi friendship started in 2006 .... Apo hariharan age 9 thanae irukum ..... Sir confusing 😮😮😮😮
தாமக ஹரிஹரன் ஒரு எடுப்பு..கூலிக்கு மாரடிப்பவன்.. கூட இருப்பவனை(அருளை) மறைக்கும் பொருட்டு பணத்திற்காக பழி ஏற்றுள்ளான். (திமுக)அருள் தான் ஹரிஹரனிடம் பணம் கொடுத்து பொம்பள மூலமாக பொட்டை மாதிரி கொடுத்து இருக்கான். எழுதிக்கொண்டு வந்தோம் இதுவரை சரியாக வந்துள்ளது. (ஆன்லைன் சூதாட்ட பணம்=ஏமாற்று ஆருத்ரா முதலீடு)திருவள்ளூர் தான் மையம். அருளின் பழக்கம் (கூலி) கொலையாளிகளை/வக்கீல்களை coordinate செய்வதாமே? டெல்லி/நேபாளம்/தமிழ்நாடு இணைப்பது ஆன்லைன் லாட்டரி/ரம்மி...அதில் உருவான முறைகேட்டு முதலீடு = ஆவடி-திருவள்ளுர்(ஆருத்ரா)/திருவள்ளூர்
யோ ராஜேந்திர ராஜா நீ பேசுறது எல்லாம் ஒரு சமுதாயம் சார்ந்து இருக்கு நீ எல்லாம் போலீஸ் அதிகாரி இருந்து என்னத்துக்கு கிழிச்சு இருப்பேன்னு இப்பதான் தெரியுது
என்னை கவர்ந்த காவல் அதிகாரி திரு ராஜேந்திரன் ராஜா சார் வாழ்க வளமுடன் 🎉🎉
Rajendran Vaalha
But he says Arm[strong] worked for his community
Hajjiiiii real politician and his family can't be a millionaire in society 😢😅
ஓய்வு பெற்ற தமிழ்க் காவல் துறை ஆய்வாளர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
சிறப்பு ஐயா மக்கள்"நலம் என்றேசோல்லுவார்,தம்மக்கள் நலம் ஓன்றே நிஜமய்யா.
இந்த நேரம் சென்னைக்கு தேவை: திரு : ராஜேந்திரன் ராஜா. மற்றும். திரு: வெள்ளத்துரை : நல்ல பதிவு
அருமையான மனிதர். ஒரு வழக்குக்கு தேவை முதலில்
விசாரனை குழு. அதில் திறமையானவர்
வாழ்த்துக்கள் சார்.
ஐயா, உங்கள் துறைப் பணியாக உங்கள் களப்பணியாக உங்கள் சேவைக்கு ராயல் சல்யூட் மிகவும் பாராட்டுக்குரியது
ஒரு தலைவர் என்ற முறையில் ' உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவே சாதாரண மக்களின் நிலை பாதுகாக்க பட வேண்டும் ?
புலனாய்வு ஞானி மேன்மை மிகு ராஜேந்திரன் ராஜா அவர்களே நீங்கள் மிக மிக துல்லியமாக விளக்குகிறீர்கள் .உங்களை நீங்கள் பணி செய்த காலத்தில் பெருமையாக பேசியதை இன்று முழுமையாக உங்கள் கால் நுணுக்கம் சிறந்தே ஐயா.நான் உங்களை விட சின்னவன் ஐயா
Kaaval thurai adhikari Mr. Rajendran avargallukku en salute.. Jai Hind..
சென்னை யை தன் கன்ட்ரோல்ல வைத்திருக்கும் தூத்துகுடி சம்போ செந்தில் 👑🦁 நாடார் 🦁👑💙💚 பவர்
sir
your presentation is great!!! .
Justice for ஆம்ஸ்ட்ராங்
சென்னை சம்போ செந்தில்,நெல்லை ராக்கெட் ராஜா,தூத்துகுடி சுபாஷ் பண்ணையார்,கன்னியாகுமரி தாத்தா செந்தில்,தென்காசி கோழிஅருள் நாடார் கன்ட்ரோல் 💙💚🦁🦁🦁🦁🦁👑
வழக்குபோறபோக்கைபார்த்தால் சம்பவத்தையும் தாண்டி.... ஏதோ ஒரு சக்தி பின்னாடி இருப்பதுபோல தெரியுது..அருண் சார் உண்மையை வெளிக்கொண்டு வருவார் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் உள்ளது.
ராஜேந்திரன் ராஜா சாருடைய
பதிவு மிகவும் அருமை
Justice for amstrang....
ஏன் சார் இவ்ளோ கொலை கொள்ளை பண்ணுறாங்க சட்டம் இவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கு
அரசியல் வியாபார களின் ஆதரவு தான் முதல் காரணம். பணத்திற்காக வழிவிடும் காவல் துறை அடுத்த முதன்மை காரணம்
இந்த நிலை எப்போதுமே தொடரும் சகோ
சட்டத்தை பாதுகாக்கும் போலிஸ் நீதிதுறையில் இருப்பவர் சாதாரண மனிதர்கள் ஊழல் பேர்வழிகள் ஆனால் கடவுள் ஆட்சி விரைவில் வருகிறது அப்போது துன்மார்கன் யாரும் இருக்கமாட்டார்கள்
இதுதான் இந்தியா
@@rx100z இல்லை பணம் வழக்கறிஞர்கள் நீதி மன்றம் தான் இத்தனை கொலைகள் செய்தவர்கள் ஏன் நீதிபதிகள் தண்டிக்க வில்லை இத்தனை கொலைகள் செய்த ஒரு கொலைக் காரன் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அளிக்க வேண்டியது தானே ஏன் 6மாதம் குண்டாஸ் திரும்பி வந்து கொலைகளில் இடுப்படுகிறான்
ஐயா முன்கூட்டியே சொன்னார் தென்பகுதியும் உள்ளடங்கியிருக்கலாம் என
நேர்மையான முறையில் 10000 போலிஸ் தேர்வு செய்து encounter training கொடுத்து தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்த வேண்டும்
Vazgha Mr. Rajendrarajan Valamudan vazgha
Need Justice for Armstrong
ஐயா,
சட்டத்தை காக்கும் பொருட்டு தொழில் செய்ய வேண்டியவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது தமிழ் நாட்டிற்கு சாபக்கேடு.
நாட்டில் ரவுடிகள் வளர்வதற்கு அரசியல்வியாதியும் காவல்துறையுமே காரணம்
நாயகன் நிஜ கதாநாயகன் அமரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் ஜாதகம் நமது சேனலில் பதிவிடப்பட்டுள்ளது ..........
அவரின் அகால மரணம் குறித்த சந்தேகங்களுக்கு விடை காண காணுங்கள் !
ஓம் நமசிவாயம் 👏
Astro Rajesh Ravinkkaran 🦁
Suppar star ❤❤🎉🎉
This asst commissioner of police mr.Rajendraraja is a very intelligent and capable police officer. He has taken the high rescue during the Rajiv Gandhi assassination and he saved many injured victims.
ஒரு முதல் அமைச்சரே ஒரு கூலிப்படையை வைத்து முன்னாள் முதல்வர் கூட்டத்தை கலைக்க சென்னை கமிஷனர் மூலம் ரவுடியை வைத்து பிரச்சினை செய்து தும்சம் செய்து இப்படி விவாதம் ஏன் நடக்கவில்லை சார்
ஜெயலலிதா - வீரமணி.
Ayya 😢 Annan aamstorng 😢 Samy suporte to armstrong Annan
கதை ...கதை...ரொம்ப நல்லா இருக்கு.....குற்றங்களை தடுக்க கோட்டை விட்ட போலிசை விமர்சிக்காமல் ,MP,MLA ,மீது குறை சொல்வது வேடிக்கை இல்லை ....இயலாமை மட்டும் அல்ல சதி....
உண்மை விசாரணை தன்மையில்
தி௫வேங்கடம் என்கவுண்டா்
படு அக்யோக்கியதனம்
ஓரே ஓ௫ என்கவுண்டா்
திராவிட முகமூடியை கிழித்தெறிகிறது
❤சு.ப.கந்தசாமி❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Yes
உண்மை குற்றவாளிகளை மறைக்க உங்களைப் போன்றோர்களை பேச வைக்கிறார்கள்
Who is that VIP
சும்மா
VIP,அரசியல்
அவனோட பெயரை அறிவிக்கணும்ம்
AUTO ஷங்கர் CASE,
Support பண்ணிய்ய
politician
போலீஸ் ஆபீசர்
Associates...
இதுவெல்லாம்
யாருக்கும்??!
தெரியாது
தினத்தந்தி நாளிதழில் வரும் 😂😂😂😂 கன்னித்தீவு கதையை போல், முன்னால் போலிஸ் அதிகாரி சொல்வது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இவருடைய பேரன் பேத்திகளுக்கு நல்ல கதை சொல்லும் தாத்தாவாக இருப்பார் 😂😂😂
He was able to afford 20 lakhs gun for his security ,very sad to see people still not talking about eb price ,income tax increase etc and still wasting time on this case.
*கந்துவட்டி ஆட்சியா இது என்று மக்கள் கேட்க்கும் அளவிற்கு அவ்வளவு கந்துவட்டி கும்பல்கள் அராஜகம் எங்கும் புற்றீசல் போல் முளைத்து கொண்டு வருகிறது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்குமா* ❓❓❓
என்கவுண்டர் பண்ணுங்க சார் எல்லா ரவுடி களையும்
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited
S.babu intha case la irunthaarna nirmala தேவி கேஸ் மாறி போலீஸ் இத முடிச்சிடுவாங்க
This police officer has to ashamed of law and order situation of his department..
Sir Lived 20years in Dubai. Never felt unsafe. India is not a country to live, No law n order here. What NEETHI COURT? Enanadakkuthu sir pattam rowdikku sampava Senthil
Rowdikalai valarpathe politician police court
Podunga sir Encounter. SeedingaRaja enna7 murder total 37 case. Emma sir ethu .Ethu Nadu Ella . Rowdy Nadu .
🤝👍🙏
ஐயா அவர்கள் பெயரை சரியாக பதிவிடவும்...!! K. ராஜேந்திரராஜா என்பதை k. ராஜாராம் என காணொளியில் வருகிறது.. உங்கள் கவனத்திற்கு..
சி.
Mr. ராஜேந்திரன் சார் டெம்போ செந்தில் ஊர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா அருகில் உள்ள தண்டுபத்து,..
சார் உங்களுக்கு முழு உண்மையும் தெரியும் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
🎉🎉
ஆமாஸ்டோர்லங் ரொம்ப நீளம் சம்புனுர்ண ராமாயணம் முடிவு எப்ப சொல்லுவீங்க சார் சகோட்லண்ட் போய் கூட்டி வாங்க
Any judges along with them?
ஆம்ஸ்டாங் அவர்களது மரணம் ஊடகங்கள் வருமானத்தில் கொழிக்கிறது
ஆமா.... எல்லாரும் பேசியும் இன்னும் உண்மை வெளிவரலை😮😮😮
Justice
கிடைக்காது?!!!
Sekar than
CMDA அதிகாரிகள் விசாரிக்க பட வேண்டும் மோசடி பத்திரங்களுக்கு பணம் பெற்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
சார்
Rowdy Mint Ramesh um Amstrong Case il irukalam....
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
Seizing Raja already caught
Sir please enquire Savukku sha kar..He may have links
ஒரு குடும்பம் நாசமா போச்சு ethuதுக்குஎன்னபதில் உன்னோட குடும்பத்துல இது மாதிரி நடந்தா நீங்க என்ன பண்ணுவீங்க
சபரீசன் ஐ ஜி அருள்...
புடிச்சிட்டீங்க...விசிக வில் சமீபமாக இணைக்கப்பட்ட சபரீசனின் நண்பரான (திராவிடர்)ஆன்லைன் ரம்மி/லாட்டரி/ரியல் எஸ்டேட் முறைகேடு கும்பலின் குடும்ப மருமகனின் அரசியல் பதவி தேவை? (திமுக) அருளை காப்பாற்ற ஹரிஹரன் அவசரம் அதற்கு முன் அடையாளம் காட்டப்படாத மற்றும் அட்ரஸ் தவறாக காட்டப்பட்ட உண்மை பழக்க வழக்கம் தெரிந்த திருவேங்கடம்(silenced).
ஊரை சிறிது காலம் அதிக வட்டி கொடுத்து ஏமாற்ற ஆருத்ரா(ஆவடி/திருவள்ளூர்) முதலீட்டு முறைகேடு வழியில் வந்ல பணம்?
2+ team(தலா 10 பேர்) உண்மை பின்புலம் தெரிந்த ஒரிருவர் மட்டுமே.
(பூடான்?)நேபாள தொடர்பு/மீட்டிங் மற்றும் கண்கானிப்பு ஆட்களை அருகில் அமர வைத்து அருள்?
புல்லட் கூலிப்படை - துப்பாக்கி காவல் துறை - சுடுபவர் அரசியல் வாதி...
Comedy king aa !
❤இந்து❤கொங்கு❤வெள்ளால❤கவுண்டர்❤சு.ப.கந்ததசாமி❤🎉😂😂😅😮😊🎉😊😮😅😮
இந்த கொலைக்கு பின்னால் ஒரு பெரிய அரசியல் பிரமுகர் கை இருக்கும் என சந்தேகம்.அரசு தான் இதை கண்டு பிடிக்க வேண்டும்
5 days vachu senjanuga weste
Sheker babu is man who funded for this crime.
நமக்கெல்லாம் நடந்த இந்தக் கொலை ஒரு செய்திதான். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத்தான் பேரதிர்ச்சி. அக்குழந்தையை நினைத்தால் மனது பிசைகிறது.
Avar avar thokutheyel MP ,MLA,iruka vendum ..makkalai santhekka vendum
யார் அவர்?
சொல்லுங்கள்
M M சுந்தேரேசன் நீதிபதி....
Voice very low
Yaarnu therinja thairiya sollunga ila eathum sollama poerunga
தமிழக காவல்துறை ஏவல் துறையாக தமிழகம் போலீஸ் ஸ்டேட்...
Label Web Series Villan Maari Solringaley Sir
ஜஸ்டிஸ் பார் ஹம்ஸ்ட் ஜெய்ஹிந்த்
John pandian ah
Sir do you not doubt about any of the political leader since crores of rupees involved
சும்மா அடிச்சி விடுங்க.. யார் கேட்க போறாங்க..
உன்னைப் போல் முட்டாள்ளுக்கு இது புரியாது.
திராவிட அரசியல் வாதிகள் பார்த்து நீதிபதிகள் அச்சுருகிறார்கள்..
Yaaru antha VIP
You only.
Red alert pottoo kottaiyeelehyeh mithichoo kondoo vahngee leh.
G v gvv5vv I have a friend 5v who v v are are v v are are vv most v v v v of of v of v copper 5v v in tamil v v v v is the only v tv only only v that v is v v of 5v v v in v v tamil which v v 5v v and v and v v v v is v the best v way 5v and v the best v v v vvv5vvv5 5vv55vvvvv V v v V5v5⁵⁵⁵⁵⁵⁵⁵⁵⁵⁵⁵v5v5⁵v5⁵v5v vv vaa vaa is v the best v v v of v v v வணக்கம் வணக்கம் v காலை and the best 5vvvvþvv5vgvv5vvvvvvtvtvvv5vtvvvt5vvgvvtvtvvtvvtvvtvvgvvv5vvtvvvtvvvvvvvvvvvvvvvv vvvvvvvvtvvvvvvvvvvvtvvvvvvvvvvvvvvtvvvvvvvvvv5vvvvvvvvvvvvvvvvvvvvvvtvvvvvvtvtvvvvvtvvvvvvvvvv5vvvvtv5tvvtvvvvv5vvvtv5vvv5vvv5vvvv5vvvvvtvvv5vvtv5vvt5vvgv5v 5v t tv 5v 5vtv 5v 55v tv tv 5v 555vvv5t5v5vvv t55tv tģvvvvv vvv v v
Time 9.50 hariharan present age 27 .. samboo senthil kalvettu ravi friendship started in 2006 .... Apo hariharan age 9 thanae irukum ..... Sir confusing 😮😮😮😮
தாமக ஹரிஹரன் ஒரு எடுப்பு..கூலிக்கு மாரடிப்பவன்.. கூட இருப்பவனை(அருளை) மறைக்கும் பொருட்டு பணத்திற்காக பழி ஏற்றுள்ளான்.
(திமுக)அருள் தான் ஹரிஹரனிடம் பணம் கொடுத்து பொம்பள மூலமாக பொட்டை மாதிரி கொடுத்து இருக்கான்.
எழுதிக்கொண்டு வந்தோம் இதுவரை சரியாக வந்துள்ளது.
(ஆன்லைன் சூதாட்ட பணம்=ஏமாற்று ஆருத்ரா முதலீடு)திருவள்ளூர் தான் மையம்.
அருளின் பழக்கம் (கூலி) கொலையாளிகளை/வக்கீல்களை coordinate செய்வதாமே?
டெல்லி/நேபாளம்/தமிழ்நாடு இணைப்பது ஆன்லைன் லாட்டரி/ரம்மி...அதில் உருவான முறைகேட்டு முதலீடு = ஆவடி-திருவள்ளுர்(ஆருத்ரா)/திருவள்ளூர்
Subash panidana
மையப்புள்ளி அரசியல் வாதி கோலம் போட்டது காவல் துறை.... கோலமாவு கூலிப்படை...
neengaenthavipasolringa
This guy is vomiting what he watched in youtube
Vip ya
Thentamizhaga vip ah you have balls tell his name,illaina asana vayuvey moodikondu iruka
Waste lof an interview. No worthful info comes out. Waste of time.
😂😂😂😂😂😂😂bsp.
He just speak without facts and knowing without knowledge as a police officer just waste of time watching it
I think vaikunda Rajan is that VIP
Who is that
Vv minerals owner ..thatu manal mafia
Nai sekar than
Then thamizhaga VVIP HCL shiv Nadar avargal
Hari potta
ஒரு நேர்மையான மனிதனை கூட்டு.சதி செய்து அழித்தால்... கர்மா விடுமா?
யாரு அவனா
அவன் ரவுடி
How he built big house??😂😂
@@benitkaran4262 இப்படி ஒரு மனிதன் இருப்பதே அவர் இறந்த பிறகு தானே தெரியுது... மனசாட்சி இல்லமால் அவரை ஏன் நீ இப்படி சொல்லுற?
தம்பி...நீ கேள்வி கேட்பதோடு நிறுத்தி கொண்டு.... குறுக்கிடுவதை கொஞ்சம் குறைத்துகொள்
Sir, neenga policesai mattum kurai sollaatheenga. Ingu entha naayi aatchi seiyuthu enpathai paarunga.
Armstrong was killed by admk
Both admk and are responsible because i know ☠️
யோ ராஜேந்திர ராஜா நீ பேசுறது எல்லாம் ஒரு சமுதாயம் சார்ந்து இருக்கு நீ எல்லாம் போலீஸ் அதிகாரி இருந்து என்னத்துக்கு கிழிச்சு இருப்பேன்னு இப்பதான் தெரியுது