@பஞ்சகாவியா தேவையில்லை ஜீவாமிர்தம் தேவையில்லை சாண பாசி கரைசல் போதும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 เม.ย. 2024
  • இயற்கை விவசாயி லோகு அவர்களின் அனுபவத்தை பகிர்ந்து உள்ளார் இயற்கை விவசாயிகள் ஈஸியாக இயற்கை விவசாயம் செய்வது எப்படி என்று அவருடைய எட்டு வருட அனுபவங்களை அவருடைய சொந்தக்காட்டில் பயன்படுத்திய பிறகு பதிவிட்டுள்ளார் ஏனென்றால் விவசாயிகள் ஈசியாக இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் செலவில்லாமல் செய்ய வேண்டும் குறுகிய காலத்தில் செய்ய வேண்டும் நல்ல லாபங்கள் கிடைக்க வேண்டும் அதற்காகத்தான் லோகு இயற்கை விவசாயம் என்கின்ற youtube சேனலில் அவருடைய பதிவுகளையும் அவர் பயன்படுத்திய பிறகு அவருக்கு நண்பர்களுடைய பதவி பதிவையும் பதிவிட்டு உள்ளார் ஆகையால் இயற்கை விவசாயம் ஈசியாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் லோகு இயற்கை விவசாயம் youtube சேனலை பார்த்து செய்யலாம் 97 87 155 461 அவருடைய செல் நம்பர் இயற்கை விவசாயங்கள் எப்படி செய்ய வேண்டும் எப்படி செலவை குறைக்க வேண்டும் எப்படி அட்வான்ஸாக ஈசியாக செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக அவருடைய காட்டில் செய்த பிறகு அவருடைய அனுபவத்தை மட்டுமே பகிர்ந்து உள்ளார் ஆகையால் இயற்கை விவசாயிகள் இனிவரும் காலங்களில் ஈசியாக செய்து கொண்டு நம்முடைய மண்ணின் வளத்தை மிக மிக அருமையாக வைத்திருக்க முடியும் என்பதற்கு உதாரணம் லோகு அவர்கள் இயற்கை விவசாயி லோகு அவர்கள் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி இடுபொருள் பயிற்சி முழு பெண் தாக்குதல் நோய் தாக்குதல் வண்டு தாக்குதல் அனைத்து விதமான தாக்குதலுக்கும் மருந்து தயாரித்து பயன்படுத்தி வருகிறார் #9787155461 #mass #farming #like #agriculture #farming #agriculture #9787155461 #logu #லோகு #9787155461 #like

ความคิดเห็น •