கீரை..கீரை.. கீரை..வாங்க சிறுகீரை.. வெந்தயகீரை..தண்டுகீரை🌱/multi-Greens harvesting in farm/keerai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 3 หลายเดือนก่อน +7

    சிறந்த உழைப்பாளி நீங்கள் 🎉.an inspiration for all

  • @meenas3279
    @meenas3279 4 หลายเดือนก่อน +8

    மிதக்கும் விதை சில விதைகள் முளைக்கும் ஆனால் காய்கள் வைக்காது.பூ உதிரும்.பிஞ்சுகளிலே காய்ந்து விடும்.அதனால் தரமான விதை பார்த்து விதைப்பது நன்று சகோதரி

  • @ValarmathirajaValarmathiraja
    @ValarmathirajaValarmathiraja 3 หลายเดือนก่อน +6

    அன்பு சகோதரி உங்கள் உழைப்பில் உருவான தோட்டம், மிக அருமை இதை பார்த்து எனக்கும் விவசாயத்தில் ஆசை வந்துவிட்டது வாழ்க வளமுடன் தொடர்க விவசாயப்பணி

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 4 หลายเดือนก่อน +9

    சிஸ்டர் பசுமை வீடியோ என்றால் சக்கபோடு சேனல்தான் சிஸ்டர் எங்கள் ஊரில் கீரைகட்டு 30 ருபாய் சிஸ்டர் உங்கள் அறுவடையின் போது மயில் குருவியின் சத்தத்தோடு சூப்பராக இருந்தது மயில் புனிதா புனிதா என்று கூப்பிடுவது போலவே இருந்தது தம்பட்டை அவரை வெள்ளரிகாய் சிஸ்டர் வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்

  • @jaganathangayathri1328
    @jaganathangayathri1328 4 หลายเดือนก่อน +4

    கலர் ஃபுல் கீரை வகைகள் அருமை ❤❤விவசாயி வாழ்த்துக்கள்

  • @SelviSelvi-y1f
    @SelviSelvi-y1f 3 หลายเดือนก่อน +1

    அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள பாத்தது நானும் கேட்கிறேன் வளர்த்துக்கொண்டு இருக்கிறேன் ரொம்ப பாலோ பண்ணுவேன்

  • @shanthiboopathy5470
    @shanthiboopathy5470 4 หลายเดือนก่อน +1

    தம்பட்டை அவரை, வெள்ளரிகாய்.இயற்கையோடு சார்ந்த வாழ்கை மிக்க அழகு.

  • @IndiraChinnasamy
    @IndiraChinnasamy 4 หลายเดือนก่อน +1

    unnoda work ellam parka perumaya irukkum nangalum vivasayam panrom .god bless you ❤❤❤❤❤

  • @gowsalyamoorthy2926
    @gowsalyamoorthy2926 4 หลายเดือนก่อน +3

    தம்பட்டை அவரை மற்றும் வெள்ளரிக்காய் 🎉Happy Gardening ❣️

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj 4 หลายเดือนก่อน +3

    Vanakkam akka😊Thambattai avarai and vellari is the answer 😊wow super super akka keeraigalai paarka kangaluku kulirchiyaagavum manathirku santhooshamagavum erukunga akka❤arumaiyaana aruvadaiga akka😊

  • @deviravikumar6830
    @deviravikumar6830 4 หลายเดือนก่อน +3

    தம்பட்டை அவரை வெள்ளரி காய் கீரை மிகவும் பிடித்த உணவு அருமை நண்பர்

  • @thilagasrini9772
    @thilagasrini9772 4 หลายเดือนก่อน

    Sigappu thandu keerai arumaiyaga iruku sister. Pakkumbodhey aasaiya iruku.

  • @chithradevi980
    @chithradevi980 4 หลายเดือนก่อน +2

    Thambattai avarai and velilari kai... Your life style is super... I follow your idea

  • @lakshmiraman6697
    @lakshmiraman6697 3 หลายเดือนก่อน +1

    Best channel for watching

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 4 หลายเดือนก่อน

    My favourite food is keerai , by seeing ur video, நானே கீரை அறுவடை செய்த feeling sister

  • @arunbrucelees344
    @arunbrucelees344 4 หลายเดือนก่อน +2

    அருமையாக இயற்கை முறையில் கீரை வகைகளை உற்பத்தி செய்து மருந்தில்லா உணவை உண்போம்😊

  • @tamilarasi2290
    @tamilarasi2290 4 หลายเดือนก่อน +1

    Thambattai avarai & cucumber...Happy colorfull Gardening

  • @sathishv8273
    @sathishv8273 4 หลายเดือนก่อน +1

    Happy to see this nice you are using your time uselful ❤️ love u sister

  • @lokesh9150
    @lokesh9150 4 หลายเดือนก่อน

    தம்பட்டை அவரை வெள்ளரிப்பிஞ்சு சிஸ்டர் பார்க்கவே பச்சை பச்சேர்னு அவ்ளோ அழகா இருக்கு

  • @sevathalr2544
    @sevathalr2544 4 หลายเดือนก่อน

    Thambattaiavarai,cucumber
    Super video

  • @pasumaivillage6446
    @pasumaivillage6446 4 หลายเดือนก่อน +2

    வெள்ளரிக்காய் தம்பட்டை அவரை 😊 உங்க வீடியோஸ்க்கு நான் பெரிய ஃபேன் ரொம்ப புடிச்சிருக்கு இயற்கை நிறைந்த வீடியோ

  • @nirmalavanichandrasekaran6086
    @nirmalavanichandrasekaran6086 4 หลายเดือนก่อน +1

    Super Sister.சின்னப்பிள்ளையிலிருந்து விவசாயம் தெரியுமா?பாக்கறதுக்கே அழகா இருக்கு.

  • @amsavicky.6986
    @amsavicky.6986 4 หลายเดือนก่อน +1

    தம்பட்டை அவரை மற்றும் வெள்ளரி க்காய் akka nanum neenga sonna matri konjam konjam farming start Pani irruka 😊

  • @nikilasriram1030
    @nikilasriram1030 4 หลายเดือนก่อน

    Keerai parka parka manasu kulirthudhu pa.happy for u

  • @sivakumar5492
    @sivakumar5492 5 วันที่ผ่านมา

    Superb sister

  • @suryashaji1288
    @suryashaji1288 4 หลายเดือนก่อน

    Wow 👍👍super keerai harvesting 🎉🎉🎉🎉

  • @Manimala7243
    @Manimala7243 4 หลายเดือนก่อน +1

    My favorite chenal akka

  • @AdhiSystems
    @AdhiSystems 27 วันที่ผ่านมา

    Hai sis we r in Tirupur... Ur video encouraging me

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 4 หลายเดือนก่อน +1

    எறும்பு இருக்கும் இடத்தை கிள்ளிவிட்டு நம் வீட்டை விறகு அடுப்பு சாம்பல் போடவும் சாம்பல் தூவி விட்டால் கொஞ்சம் எறும்பு சாகும்

  • @ProTecTor.
    @ProTecTor. 4 หลายเดือนก่อน

    sis sevanthi vaikum pothu Saaf fungicide use panni plant pannuga ....illana plant shock la growth irukaathu days later it'll die

  • @Ananth_.
    @Ananth_. 4 หลายเดือนก่อน +1

    Ennada weekend ivlo neram aachu akka va kaanumae nenachen 😂 vanteenga❤

  • @Sanjaykumar-h8k9b
    @Sanjaykumar-h8k9b 4 หลายเดือนก่อน +1

    7nth comment from karnataka ❤❤sis

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 4 หลายเดือนก่อน

    Wow
    I always enjoy your videos 💕

  • @vivianejames4254
    @vivianejames4254 4 หลายเดือนก่อน

    1 comment unga vidéo eppo thaan paarkiren super sivapu.keerzi arumai entha oru neenga

  • @veerananv.m7113
    @veerananv.m7113 4 หลายเดือนก่อน +1

    கீரை விதை போடுவதற்கு முன் வேப்பம்புண்ணாக்கு எப்படிபோடவேண்டும் ஊறவைத்து போடனுமா அளவு வேப்பம்புண்ணாக்கு எவ்வளவு போடவேண்டும் பதில் தைவை

  • @kandathukalithathu238
    @kandathukalithathu238 4 หลายเดือนก่อน +1

    கீரை. அருவடை. நன்று

  • @mariselvim6863
    @mariselvim6863 4 หลายเดือนก่อน

    Thambattai avarai and cucumber akka❤

  • @KarthikaSaravanan-mz2dk
    @KarthikaSaravanan-mz2dk หลายเดือนก่อน

    Thampattai avari, cucumber harvesting pannuninga.neenga entha village, district . ungalukku keerai vannum vithai vannum sister.

  • @kalaiselvid6124
    @kalaiselvid6124 4 หลายเดือนก่อน +1

    தம்பட்டை அவரை, வெள்ளரிக்காய்.. Happy gardening🎉

    • @tamilarasi2290
      @tamilarasi2290 4 หลายเดือนก่อน

      தம்பட்டை அவரை, வெள்ளரிக்காய் Colourfull Gardening

    • @sindhyakarthik3466
      @sindhyakarthik3466 4 หลายเดือนก่อน

      How to get Keerai from you
      Are you selling

  • @Mr.plant_lover
    @Mr.plant_lover 4 หลายเดือนก่อน

    Akka adhu thambattai avarai and cucumber
    Seeds medhakkaradhukku sila reasons irukku onnu inside la paruppu sariyillama empty ya irundha floating agum adhu grow agadhu and innovoru reason seeds ullara paruppoda thickness kammiya irundha ulla konjam empty space kammiya irukkum but and seeds oru alavukku grow agum and indha podalanga seeds sariya muththalanalum ulla paruppoda thickness kammiya irukkum adhanalayum medhakkum and indha podalanga parangikka indha madhiri seeds mela oru polythene cover madhiri oru layer irukkum neengale sila seeds la gavanichchirkkalam andha layer la sila empty space irukkum adhanalayum seeds medhakkum

  • @manjulaarumugam8386
    @manjulaarumugam8386 4 หลายเดือนก่อน

    Super sister...me to namakkal❤❤❤❤ sozhasiramani....na vanthuruken ..anga

  • @amuthaakila5095
    @amuthaakila5095 4 หลายเดือนก่อน +2

    Vellarika and thampata avarai sis

  • @lilymj2358
    @lilymj2358 4 หลายเดือนก่อน +1

    Before seven hour morning choinna soodu ulla saambal thelichu vittaa yerumbu poyidum. Sample chenju paarunga. Jemanthi poovu sedi vainga.

  • @suganthiduraimurugan5400
    @suganthiduraimurugan5400 4 หลายเดือนก่อน

    தம்பட்டை அவரை மற்றும் வெள்ளரிக்காய் சகோதரி

  • @tamilcinemashortvideos7821
    @tamilcinemashortvideos7821 4 หลายเดือนก่อน

    Hi sister two vegtables kamichega 1.thambatai avarai
    2.vellarikai

  • @vaigaraisamayel6624
    @vaigaraisamayel6624 4 หลายเดือนก่อน +1

    Sister enaku arai keerai vithai anupuregala

  • @bhavujaya2897
    @bhavujaya2897 4 หลายเดือนก่อน +1

    Thampadai aavarai, வெள்ளி pinch

  • @RadhaTravels-q3t
    @RadhaTravels-q3t 4 หลายเดือนก่อน +1

    அக்கா சப்போஸ் ஆர்கானிக் என்னையும் அது சப்போஸ் அதுல பூஞ்சை கீச்சு வந்தா நம்ம எப்படி அக்கா இது பண்ண முடியும்

  • @kannanselvam6266
    @kannanselvam6266 4 หลายเดือนก่อน

    Thanks for this video Sister

  • @dhanasekarandhanasekaran3455
    @dhanasekarandhanasekaran3455 4 หลายเดือนก่อน

    Like:271👍 All keerai superb sis❤️❤️❤️

  • @RevathiSenthil-kl4rj
    @RevathiSenthil-kl4rj 4 หลายเดือนก่อน

    Hi சூப்பர் ❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉

  • @bindhubindhu2432
    @bindhubindhu2432 3 หลายเดือนก่อน

    Vanakkam ithu entha ooru suppernge

  • @shobashoba5135
    @shobashoba5135 4 หลายเดือนก่อน

    புடலங்காய், சிறகு அவரை

  • @chandrasekargood1231
    @chandrasekargood1231 4 หลายเดือนก่อน

    வெள்ளரிக்காய் தம்பட்டை அவரை சிஸ்டர்

  • @ThavaraniSubramaniam
    @ThavaraniSubramaniam 4 หลายเดือนก่อน

    Very nice garden

  • @tkvenkatasubramaniam8419
    @tkvenkatasubramaniam8419 2 หลายเดือนก่อน

    Is red amranth abd beetroot red keerai is same.
    En iniya nal vazthukkal.
    🙏🇮🇳👌💪🙌

  • @manivannankavitha6885
    @manivannankavitha6885 4 หลายเดือนก่อน

    Naanum t. Gode thaan ungalidam neril vanndu kaikal keerai vilaikku vaangalama seval ulpada

  • @106pavithra9
    @106pavithra9 4 หลายเดือนก่อน

    Hi sister from t gode
    Thampattai avarai,vellari
    Indha time avathu select panuvingla

  • @PonmaniAmuthan
    @PonmaniAmuthan 4 หลายเดือนก่อน

    Akka super 😊😊😊😊

  • @beautythanvika7136
    @beautythanvika7136 4 หลายเดือนก่อน

    Vellarikai
    Thappataavarai....TQ akka unga video rompa nalla irukku usefulla irukku ungala paththu naanum vittola keerai potto irukkan akka na working women than but ungala paarkkavum ennaKku rompa impress agetochi akka ungakitta sweet corn seed kidaikkuma plz sollunga eppadi vanganum

  • @Rubysinbox.07
    @Rubysinbox.07 4 หลายเดือนก่อน

    Na Palak keerai oru kattu vangi use pannitu Antha ver nettu veche Ippo 1month ah avlo azhaga keerai vanthutu iruku 2times cut panni samayal ku use pannikite 😊

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 4 หลายเดือนก่อน +1

    இந்த வெட்டுக்கிளி இலை முழுவதும் சாப்பிட்டு விடும். இந்த அவரைக்காய் எப்படி சமைப்பது.

  • @Yamunarani94
    @Yamunarani94 4 หลายเดือนก่อน

    Thambattai avarakai,cucumber sis ,,,unga video wait panaga sis

  • @goldaraju
    @goldaraju 4 หลายเดือนก่อน

    Akka manjal cheti epti erukkum nu kaaminga

  • @jayponkm
    @jayponkm 4 หลายเดือนก่อน

    புனிதா, உன்னுடைய வீடியோ பதிவுகள் என் மனதிற்கு மிக நெருக்கமான விசயம். ஏதோ இழந்தது நெருங்கிவருவது போல் உணர்வு.
    ஊரையும் எங்கள் தோப்பையும், நம் கோவில்களையும் நினைக்கையில் மனதில் ஏதோ ஒரு உணர்வு.
    ஊருக்கு வந்தால் ஒருமுறை சந்திக்கனும்

  • @selvamp2650
    @selvamp2650 4 หลายเดือนก่อน

    ❤️. சூப்பர். 🌹. ❤️

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 4 หลายเดือนก่อน

    அருமையான வீடியோ

  • @nancypeter1796
    @nancypeter1796 4 หลายเดือนก่อน

    Thambattai avarai, cucumber.. Sis

  • @radhikakannan2147
    @radhikakannan2147 4 หลายเดือนก่อน

    Thambatta,n cucumber

  • @akashrajanandhini3001
    @akashrajanandhini3001 4 หลายเดือนก่อน

    Entha ooru sister keerai anupuvingla

  • @nandhinimani2
    @nandhinimani2 4 หลายเดือนก่อน

    Super👏🏻👏🏻

  • @balavarshu1
    @balavarshu1 4 หลายเดือนก่อน

    Kaai pazhukkanum nu avasiyam illa kaai nalla velancha pothum nallave mulaippu irukkum

  • @nagoorsharf860
    @nagoorsharf860 4 หลายเดือนก่อน

    Sister
    Just Suggestion
    Make a fencing around the garden ,,,same as what u did for bitter-gourd and Snake gourd…

  • @thangamani9494
    @thangamani9494 4 หลายเดือนก่อน

    Thambattai avarai,cucumber sis

  • @tamilarasi8640
    @tamilarasi8640 4 หลายเดือนก่อน

    Thambattai avarai and vellarikai sis

  • @meenadeena3206
    @meenadeena3206 4 หลายเดือนก่อน

    Hi punidha, Thambattai Avarai, Vellarikkai.

  • @vennilavennila4595
    @vennilavennila4595 4 หลายเดือนก่อน

    Hi sissy
    Thambattai avaraikai,velarikai

  • @karpagamkarpagam3767
    @karpagamkarpagam3767 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் எந்த ஊருங்க

  • @manju8005
    @manju8005 4 หลายเดือนก่อน

    Thampatti avarikai,vellarikai sis

  • @Rubysinbox.07
    @Rubysinbox.07 4 หลายเดือนก่อน

    Thambattai avarai, vellarikai
    Sis❤

  • @ramyavishwa1705
    @ramyavishwa1705 4 หลายเดือนก่อน +1

    Is there any possibility of getting keerai from you

  • @barjahankamalbatcha7935
    @barjahankamalbatcha7935 4 หลายเดือนก่อน

    Thambattai avarai and cucumber...

  • @rabiramy135
    @rabiramy135 4 หลายเดือนก่อน

    Akka ...Keerai yeppadi vidarathu nu sollunga

  • @MuthulaksmiP-jq7pv
    @MuthulaksmiP-jq7pv 4 หลายเดือนก่อน

    தம்பட்டை அவரை, வெள்ளரிக்காய்😊akka

  • @lilymj2358
    @lilymj2358 4 หลายเดือนก่อน

    Thambattai avarai, kukumbar 🎉🎉

  • @saraswathy9898
    @saraswathy9898 4 หลายเดือนก่อน

    Supper sister

  • @SarithaVenkatesan-uu1rk
    @SarithaVenkatesan-uu1rk 4 หลายเดือนก่อน

    இந்த மாதிரி வீடியோ எந்த catagory set பண்ணும் . entertainment or people and blog which catagory sister please reply

  • @RocksBTSarmy78295
    @RocksBTSarmy78295 3 หลายเดือนก่อน

    Thmattavari vellarikkai sis

  • @vennilavennila4595
    @vennilavennila4595 4 หลายเดือนก่อน

    Hi sissy
    Thambattai avaraikai,velarikai ❤

  • @r.d.kavinitha8581
    @r.d.kavinitha8581 4 หลายเดือนก่อน

    தம்பட்டை அவரை , வெள்ளரிக்காய் sis

  • @rajimuthukumarmk5670
    @rajimuthukumarmk5670 4 หลายเดือนก่อน

    thambatta Varai vellarikai sis

  • @Ammu_260
    @Ammu_260 4 หลายเดือนก่อน

    Thambattai Avarai and cucumber sister

  • @solaimathiv1365
    @solaimathiv1365 4 หลายเดือนก่อน

    Thambattai ,vellari sis

  • @revathirooftopgarden
    @revathirooftopgarden 4 หลายเดือนก่อน

    தம்பட்டை அவரை மற்றும் வெள்ளரிக்காய்ங்க

  • @ananthirajagopal3390
    @ananthirajagopal3390 27 วันที่ผ่านมา

    நீங்கள் எந்த ஊரில் விவசாயம் செய்கிறீர்கள் சகோதரி

  • @PrashanthiSanthosh-hs2wh
    @PrashanthiSanthosh-hs2wh 4 หลายเดือนก่อน

    Thambattai and velleri kai akka

  • @prabhu_re
    @prabhu_re 4 หลายเดือนก่อน

    Thambattai Avarai & Cucumber Sis

  • @sangeetharamalingam7518
    @sangeetharamalingam7518 4 หลายเดือนก่อน

    Thambattai and cucumber mam

  • @priyankaPriya-xr3kx
    @priyankaPriya-xr3kx 3 หลายเดือนก่อน

    சிஸ்டர் வெள்ளரி தெம்பட்டங்காய்

  • @pradeepababu2005
    @pradeepababu2005 3 วันที่ผ่านมา

    Which place sis you nice video s❤