ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நெல்லியில் இருந்து மதிப்புக்கூட்டபட்ட பொருட்கள் செய்வது எப்படி ?| Gooseberry Products|Malarum Bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2021
  • நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து அதிகம் கொண்டது மற்றும் பல நண்மைகளையும் கொண்டது இந்த காய். நெல்லிக்காயை மதிப்புக்கூட்டி பானமாக, தேன் நெல்லி மற்றும் பல நெல்லியை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கோவை வேளாண்மை பொறியியல் கல்லூரியில் அறுவடை பின் சாறு தொழில்நுட்ப முறை நெல்லிக்காய் மதிப்புக்கூட்டு பற்றியகற்று தருகிறார்கள். வாருங்கள் இவர் கூறுவதை பார்ப்போம்.
    #Gooseberry #GooseberryProducts #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

ความคิดเห็น • 6

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 2 ปีที่แล้ว

    இப்பொழுது தான் சரியான பதிவை பதிவு இட்டு இருக்கிறீர்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 இதுபோல தொழில் முனைவர் ஆக பதிவை பதிவிடுங்கள்

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว

    Super excellent

  • @Ramesh-jc7xc
    @Ramesh-jc7xc 2 ปีที่แล้ว

    மிக அருமையான தகவல்

  • @Ramesh-jc7xc
    @Ramesh-jc7xc 2 ปีที่แล้ว

    🙏👍

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 ปีที่แล้ว

    நிறைய வீணாகிறது, தரையில் கொட்டிவிடுகிறது,வாங்குபவர்கள் மிகவும் குறைவு

  • @tulashinath321
    @tulashinath321 2 ปีที่แล้ว

    One amlokhi = 750 m l milk there is great strength only one fruit ( amlokhi ) according to anceant vado*** assam goswami nagaon 🌽🍒🍏🍁🥀👩‍🎓