ஹீரோயின் கூட நடிக்க பயந்து ஊருக்குச் சென்ற ஹீரோ! - Actor Rajesh | Life & Cinema #1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 เม.ย. 2020
  • subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    #nakkheeran360 #actorrajeshinterview #tamilculture
    To watch the previous part:
    1.திருப்பாச்சி அறுவாளை எப்படி பதம் பார்ப்பார்கள் தெரியுமா!!! | Actor Rajesh: • திருப்பாச்சேத்தி அறுவா...
    2.தமிழர்களின் பண்பாடும் அதன் பலன்களும்! | Actor Rajesh reveals the lifestyle secrets of Tamilians : • தமிழர்களின் பண்பாடும் ...
    3.சோழர் படையெடுப்பில் முருங்கைக் கீரை! Actor Rajesh | Tamil Culture | Kalaignar Karunanidhi: • சோழர் படையெடுப்பில் மு...
    Nakkheeran Book online : www.nakkheeran.in/nakkheeran
    Android : play.google.com/store/apps/de...
    IOS : apps.apple.com/in/app/nakkhee...
    for more interviews and videos
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 67

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 4 ปีที่แล้ว +14

    வணக்கம் ஐயா.உங்கள மாதிரி அறிவு ஜீவிகள் பூரண ஆயுளுடன் வாழ வேண்டும்.எவ்வளவு தகவல்களை மக்களுக்கு தரீங்க.

  • @mrcraft4730
    @mrcraft4730 3 ปีที่แล้ว

    நீங்கள் தான் என் குருநாதர் வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @Drillingkumar
    @Drillingkumar 4 ปีที่แล้ว +6

    தீதும் நன்றும்... lockdown period நல்லா பொருந்து சார்..

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 ปีที่แล้ว +15

    வாழும் அறிவுக்களஞ்சியம் .

  • @raj84ful
    @raj84ful 4 ปีที่แล้ว +2

    Rajesh sir speech giving moral boost he reflects his deep depth knowledge

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 4 ปีที่แล้ว +2

    Sir, you are my inspiration.

  • @ravip1133
    @ravip1133 4 ปีที่แล้ว +1

    எனகான பதிவு ஐயா
    வாழ்க வளமுடன்

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp 3 ปีที่แล้ว +1

    என்னைக் கவர்ந்த புத்தகம் திரு. கண்ணதாசன் அவர்கள் எழுதிய கடைசிப்பக்கம்

  • @drvenkat6488
    @drvenkat6488 4 ปีที่แล้ว +1

    Very impressive talk.

  • @yogeshkumar-ly9gl
    @yogeshkumar-ly9gl 4 ปีที่แล้ว +4

    சார்.. 70 வயதிலும் உங்கள் தலைமுடி இவ்வளவு கருமையாகவும் சருமம் இவ்வளவு இளமையாகவும், பளபளப்பாகவும் நீங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாகவும், உங்களது குரல் இவ்வளவு தெளிவாகவும் கம்பீரமாகவும் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன? இதைப் பற்றி தெளிவான ஒரு விளக்கமும் ஆலோசனையும் வழங்கவும்‌. Enaku 18, 20 vayasula irundhu white hairs iruku sir.. I'm 25 now.. indha secret ah reveal panra madhiri oru detailed explanation with tips for hair, skin, voice and health care pathi oru video podunga sir please.. Thank you sooo much for all your previous videos. We're grateful for your videos..🙏🏾

  • @UdayamUzhavarKuzhu
    @UdayamUzhavarKuzhu 4 ปีที่แล้ว

    Wonderful.

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +2

    Super
    ✍️. 👌. 👍. 🙏

  • @k.vinoth8484
    @k.vinoth8484 4 ปีที่แล้ว

    Sema

  • @jeyarajm6942
    @jeyarajm6942 4 ปีที่แล้ว

    Super dha

  • @nandakumar.a4865
    @nandakumar.a4865 4 ปีที่แล้ว +6

    Good job sir.... Keep going on.. sir
    Im a great fan of you sir.
    I am unable to contact you sir....

  • @rejishjohncena898
    @rejishjohncena898 4 ปีที่แล้ว

    Super sir

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 4 ปีที่แล้ว +2

    ஆத்ம வணக்கம் ஐயா, உலகத்தில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளை கண்டும் காணாமல் எல்லாம் அவன் விதி என்று நாம் நம் சுய முன்னேற்றம் அதாவது தவம், யோகம், தியானம், பொருளீட்டுதல் , போன்றவற்றை செய்வது முறையா? இதற்கான பதிலை தாங்கள் வழங்கும்படி கோரிக்கை வைக்கின்றேன்

  • @navinjayaram178
    @navinjayaram178 4 ปีที่แล้ว +2

    Plz MR Radha pathi sollunga sir

  • @ArunArun-ri1wz
    @ArunArun-ri1wz 3 ปีที่แล้ว

    Nice book

  • @v_son6533
    @v_son6533 3 ปีที่แล้ว

    SIR I AM A BIG FAN OF YOU SIR.

  • @josephxavier1350
    @josephxavier1350 4 ปีที่แล้ว

    I love u my brother

  • @karunakaranm1114
    @karunakaranm1114 4 ปีที่แล้ว +1

    Rajesh sir, this corona also predetermined, please explain because i am believe your words.

  • @hemalatham8446
    @hemalatham8446 4 ปีที่แล้ว +1

    Please talk about more videos about astrology

  • @padmanabhann1250
    @padmanabhann1250 4 ปีที่แล้ว

    Nice. Speach. Sir. I am THE. KELLET HIGHER SECONDARY SCHOOL. STUDENT

  • @hardcoregamerstudio
    @hardcoregamerstudio 4 ปีที่แล้ว

    What is that movie name sir. IM not able to find in google. Please help me

  • @madhanyoga9996
    @madhanyoga9996 3 ปีที่แล้ว

    👌🌼🌼🌼👌

  • @vegisami7316
    @vegisami7316 4 ปีที่แล้ว +14

    ராஜேஷ் சார் நீங்கள் ஒரு அறிவுக் களஞ்சியம் போல தகவல்களை தன்னுள்ளே கொட்டி வைத்துள்ளீர்கள் நாற்பது ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறீர்கள் நீங்கள் ஏன் ஒரு திறைப்படத்தை இயக்கக்கூடாது ? அப்படி ஒரு படத்தை இயக்கினால் அதுவும் நிச்சயம் மக்களுக்கு பயனுல்ல தகவலாகதான் இருக்கும்.

  • @buvaneshwaran6648
    @buvaneshwaran6648 4 ปีที่แล้ว

    Sir rome series download link iruka

  • @jeyarajkutty1631
    @jeyarajkutty1631 3 ปีที่แล้ว

    St. Pio பற்றி கூறுங்களேன்

  • @tamillibrarysaipiramalaksh5014
    @tamillibrarysaipiramalaksh5014 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. பூரண ஆயுளுடன் வாழ வேண்டும்.

  • @Drillingkumar
    @Drillingkumar 4 ปีที่แล้ว +1

    என்ன சார் சொல்றீங்க வந்த ரூட்டு தப்பா.. ரைட்...40..42... எங்க ஆளுங்க 30 வயசுக்கு மேல் ஆச்சு குழந்தை இருக்கு இன்னும் செட்டில் ஆகலா.. கேட்கின்றனர்..

  • @TNS500
    @TNS500 4 ปีที่แล้ว +1

    Sir one week back you told will tell about arigo whom you told he is the 8th wonder

    • @prakasam798
      @prakasam798 4 ปีที่แล้ว

      Suresh T N
      th-cam.com/video/4BX6WTL88j4/w-d-xo.html

    • @sampaths8849
      @sampaths8849 4 ปีที่แล้ว +1

      You go and check arigo in you tube there is an vjdeo

  • @stalinvanangamudi7972
    @stalinvanangamudi7972 4 ปีที่แล้ว +3

    உங்களுக்கு பிடித்ததை பேசுங்கள். நக்கீரனுக்காக பேசாதீர்கள் சார்.. உங்கள் திறமை இதை விட அதிகம்

  • @sagayarajpope8508
    @sagayarajpope8508 4 ปีที่แล้ว +1

    ஜேப்பியார் அண்ணன் இயேசுவை வணங்குபவர் அவர் உங்களுக்கு தவறாக வழி காட்டிவிட்டாரா மிஸ்டர்

  • @brindanavin6612
    @brindanavin6612 4 ปีที่แล้ว

    Irritating background music

  • @gopalkrishnan8843
    @gopalkrishnan8843 4 ปีที่แล้ว

    Vellai poi -pudhusaa irruke ayya

  • @madavankasilingam9836
    @madavankasilingam9836 3 ปีที่แล้ว

    Nakkiran perandadu feradu

  • @vaylavadasuduvom1310
    @vaylavadasuduvom1310 4 ปีที่แล้ว

    Unghalodu padhivugalai rasithu rasithu ketukondu irukkein

  • @amirmallika284
    @amirmallika284 4 ปีที่แล้ว

    அறிவின் களஞ்சியம் ஆற்றலின் உறைவிடமே, எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள்
    சிறை அன்ரனி மறக்க முடியுமா? ஒரே ஒரு முறை பேச நம்பர் தர முடியுமா?
    அரிகோ பற்றியும் சொல்லுங்கள் please
    நன்றிகள்

    • @sampaths8849
      @sampaths8849 4 ปีที่แล้ว

      Watch in you tube. Type arigo surgery in you tube there will be a lot of videos

    • @amirmallika284
      @amirmallika284 4 ปีที่แล้ว

      Thanks

  • @sagayarajpope8508
    @sagayarajpope8508 4 ปีที่แล้ว

    விவேகானந்தர் எனக்கு 100இளைஞர்களை தாருங்கள் நான் வானத்தை வில்லாய் வலைப்பேன் என்றார். எதுக்கு தரணும்? ஏன் 2 இளைஞர்கள் கூட சீடராக ஆகலியா?
    சஞ்சீவி மலையை தூக்கி எல்லோரும் தலையில் வையுங்கள் நான் சுமக்கிறேன் என்பதா அர்த்தம்?
    மிஸ்டர் ராஜேஷ்
    இயேசு 3ஆம் நாளில் உயிரோடு எழுந்தார். எழுந்த சாட்சி இன்றும் இருக்கிறது இயேசுவின் கல்லறை.
    விவேகானந்தர் கல்லறை எங்கு இருக்கிறது. உங்களுக்கு கல்லறையா, எரியூட்டலா?

    • @maharajan6982
      @maharajan6982 4 ปีที่แล้ว +2

      இப்போது ஏசு எந்த ஊரில் இருக்கிறார்

    • @Kuberan_22
      @Kuberan_22 4 ปีที่แล้ว

      @@maharajan6982 😂

    • @rajalakshmikanagaraj6947
      @rajalakshmikanagaraj6947 3 ปีที่แล้ว

      நீங்கள் கல்லறைக்குச்செல்லும் பொழுது விவேகானந்தர் ஆசிர்வதிப்பார். வாழ்க வளமுடன்.

    • @maharajan6982
      @maharajan6982 3 ปีที่แล้ว

      @@rajalakshmikanagaraj6947 சாரே இறந்த பிறகு என்னை ஆசிர்வதிக்க என் முன்னோர்களும் நான் கும்பிடும் என் குலதெய்வம் போதும் உங்க ஏசு கிறிஸ்து என்னை ஆசிர்வாதம் செய்ய வேண்டாம்

    • @specificman7113
      @specificman7113 ปีที่แล้ว

      Pope kamnati Vivekanandar pathi pesa unaku ena thaguthi iruku

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 4 ปีที่แล้ว +11

    ஜோதிகா மன்னிப்பு கேட்க வேண்டும் *இந்து மதத்தை பற்றி யாரு பேசலாம்?*
    இந்து மதத்தில் பிறந்தவங்க பேசினா போதும்
    *அடுத்த மதத்தை சேர்ந்தவங்க யாரும் பேச தேவையில்லை*
    என் வீட்டை பத்தி பேச மட்டுமே எனக்கு உரிமை உள்ளது
    *அடுத்தவர்களீன் வீட்டை பற்றி பேசுவதற்க்கு எனக்கு உரிமை இல்லை*
    நீங்க ஒரு முஸ்லீம்
    நீஙக ஒரு சினிமா நடிகை
    *நீஙக சம்பந்தபட்ட மதத்தையோ சினிமாத்துறையையோ Compare செய்து பேசாம*
    கோயிலுக்கு Paint அடிக்கிறோம் உண்டியலில் காசு போடுறோம் னு பேச நீங்க யார்??
    *மஸுதிக்கு Paint அடிக்கிறோம் மஸுதிக்கு காசு கொடுக்குறோம்
    சினிமாக்கு எவளவோ செலவு செய்றோம்னு பேச வேண்டியது தானே*
    ஜோதிக்காவை வன்மையாக கண்டிக்கிறேன் பகிறங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

    • @adithyaadi9683
      @adithyaadi9683 4 ปีที่แล้ว

      என்ன பேசினாலும் குற்றம் கண்டுபிடித்து trigger ஆகும் மனப்பான்மையை தான் தாங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்...

    • @radhakann
      @radhakann 4 ปีที่แล้ว +1

      ஜோதிகா ஏற்படுத்திய மனத்தழும்பை ஆற்றுவது கடினம்.. நாகர்கோவில் ல் காசி என்ற வாலிபர் பல பெண்களை ஏமாற்றி படுக்கையை பகிர்ந்து அதை வீடியோ எடுத்து அவர்கள் வாழ்க்கையை சீரழித்து இருக்கிறான் .. சமூக அக்கரை யுள்ள உங்களை போன்ற இதயம் இதை எப்படி தாங்கும்..