23 வருடமா SOFTWARE கம்பெனி நடத்தும் நெப்போலியன்..! - யாரும் அறியாத மறுபக்கம் - பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • திரைப்பட நடிகர் நெப்போலியன் தன் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பேட்டி
    #Napoleon #emotional #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 370

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +57

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @pappuappu4739
    @pappuappu4739 ปีที่แล้ว +612

    என்றாவது ஒரு நாள் அந்த பையன் எழுந்து நடக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிகொள்கிறேன் ❤️❤️

    • @VenuGopal-ft8zk
      @VenuGopal-ft8zk ปีที่แล้ว +2

      Sema..! Nigalum ..om sathuragiry sivana..! poetry.. om .seivayea..namaa..!

  • @sornaka6855
    @sornaka6855 ปีที่แล้ว +779

    Irfans view பாத்துட்டு வந்தவங்க like podunga 🤗

  • @gandhis2304
    @gandhis2304 ปีที่แล้ว +122

    நான் பார்த்து வியந்த மிகச்சிறந்த மனிதர் சூப்பர் சார் உங்கள் மகன் நலமடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @shemeerrm9124
    @shemeerrm9124 ปีที่แล้ว +853

    இர்ப்பான் வியூ வில் வர வரைக்கும் இவரை பற்றி ஒன்றுமே தெரியவில்லை இப்போது தமிழ்நாட்டின் நம்பர் ஒன் ட்ரெண்டிங் இவர்தான் அப்பப்பா என்ன மனிதர் பா

    • @babu32290
      @babu32290 ปีที่แล้ว +8

      I need to meet napoleon sir once in my life

    • @drvinoth7183
      @drvinoth7183 ปีที่แล้ว

      Real bro

    • @realindian4217
      @realindian4217 ปีที่แล้ว

      @@babu32290 எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்

    • @suchitraveeraprakash6318
      @suchitraveeraprakash6318 ปีที่แล้ว +2

      உண்மைதான்

    • @jimmynathan8528
      @jimmynathan8528 ปีที่แล้ว +4

      அதுதான் பா நீங்க 2K kids...

  • @ravishankart1974
    @ravishankart1974 ปีที่แล้ว +86

    உள்ளத்தாலும் உயர்ந்தவர் தான் சார் நீங்கள்..
    இர்பான் வியூவையும் இந்த பேட்டியையும் பார்த்தபின் நான் உங்களை அண்ணாந்து தான் சார் பார்க்கிறேன்..

  • @Sri30001
    @Sri30001 ปีที่แล้ว +157

    Mr and Mrs Napoleon kku periya salute👏👏👏👏👏Your children are really lucky to have you as their parents 👍

  • @Raja-ZAN-7t
    @Raja-ZAN-7t 2 ปีที่แล้ว +108

    கல்லூரிபடிப்பில் சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர்,சினிமாவில் சிறந்த வில்லனாக, கதாநாயகனாக சினிமா துறையில் பல மொழிப்படங்களில் கோலோச்சியவர், அரசியல் துறையில் MLA, MP + மத்திய இணை அமைச்சர் பொறுப்பை திறம்பட வகித்தவர், ஏழைகளின் துயர் அறிந்து நெல்லையில் மருத்துவமனை அமைத்தவர், இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பை பெருக்க ஜீவன் IT நிறுவனம்(MNC) அமைத்தவர்,சூழ்நிலை யால் அமெரிக்காவில் விவசாயபண்ணை அமைத்தவர்!- சிறந்த மாமனிதர்! சிறப்புதமிழன் நெப்போலியன்! " தோன்றிற் புகழோடு தோன்றுக " வள்ளுவர் வாக்கின்படி வாழும் மாமனிதர்! நெப்போலியன் வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!

    • @naturebeauty2146
      @naturebeauty2146 2 ปีที่แล้ว +6

      யாரு மேம் நீங்க? அவரோட உறவினரா? இந்த Video and your comment பார்த்தப்புறம் அவர் மேல Respect கூடிடிச்சு. because எனக்கு disciplined peoples அ ரொம்ப பிடிக்கும்

    • @agnirama6702
      @agnirama6702 ปีที่แล้ว

      எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்

    • @realindian4217
      @realindian4217 ปีที่แล้ว

      @@naturebeauty2146 எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்

    • @venkateshmasilamani2640
      @venkateshmasilamani2640 ปีที่แล้ว +1

      Uyarantha ullam

  • @mmadhankumar5987
    @mmadhankumar5987 2 ปีที่แล้ว +143

    சிறந்த கணவர் சிறந்த மனைவி சிறந்த நடிகர்

    • @shemeerrm9124
      @shemeerrm9124 ปีที่แล้ว +7

      சிறந்த தகப்பன்

    • @rajagopalrengasamy486
      @rajagopalrengasamy486 ปีที่แล้ว

      மற்றும் சிறந்த தந்தை

  • @natrajn3677
    @natrajn3677 2 ปีที่แล้ว +168

    Proud to say ex Jeevan employee 🙂 and he is such a great human being 🙏

    • @omikabalaji
      @omikabalaji ปีที่แล้ว

      Sir can I have his official email Id please

    • @agnirama6702
      @agnirama6702 ปีที่แล้ว

      எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்

    • @realindian4217
      @realindian4217 ปีที่แล้ว +1

      எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்

    • @sethubusinessinfo4151
      @sethubusinessinfo4151 ปีที่แล้ว

      Oh Anga ya work paninga nenga

    • @subabalamurugan860
      @subabalamurugan860 ปีที่แล้ว +8

      Even me too worked as a Jeevan employee during he is in Chennai. Such a wonderful person 🙏🙏 . After a long time, hearing about him through Irfan channel.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +105

    எந்த நேரத்தில் பாரதி ராஜா இவருக்கு நெப்போலியன் என்ற மிக கம்பீரமான ஒரு மாவீரனின் பெயரை வைத்தாரோ இன்று அந்த நெப்போலிய அரசனைப் போல மிகப் பிரமாண்டமான ராஜாவைப் போல வாழ்க்கை அமைந்து விட்டது..

    • @agnirama6702
      @agnirama6702 ปีที่แล้ว

      இந்த திருட்டு நாயும் அவன் மாமன் நேருவும் எப்படி சம்பாதிச்சாங்கன்னு தெரியுமா

  • @mdismail1387
    @mdismail1387 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் வாழ்க வாழ்த்துக்கள் ஜயா... தங்கள் மகன் சீக்கிரம் குணமாக இறைவனிடம் பிராத்திக்கிறேன்...

  • @augustinraj736
    @augustinraj736 ปีที่แล้ว +25

    எங்கள் ஊரின் தங்க மனிதர் வாழ்த்துக்கள் சார்

    • @agnirama6702
      @agnirama6702 ปีที่แล้ว

      எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்

    • @realindian4217
      @realindian4217 ปีที่แล้ว

      எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்

  • @kaviselvanganeshan2371
    @kaviselvanganeshan2371 ปีที่แล้ว +47

    எனக்கு நெப்போலியன் சார் ரொம்ப பிடிக்கும் அவர பாக்குறதுக்கு எங்க அப்பா மாதிரியே இருப்பாரு எங்க அப்பா நாலு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாரு ஆனாலும் நெப்போலியன் சார் பார்க்கிறப்ப எங்க அப்பா எங்க கூட இருக்கிற மாதிரி எங்களுக்கு தெரியும் அதனால அவர் நடிச்ச படம் எல்லாம் நான் போய் பார்ப்பேன்

    • @realindian4217
      @realindian4217 ปีที่แล้ว

      எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்

  • @gpnboysgaming5201
    @gpnboysgaming5201 ปีที่แล้ว +8

    சூப்பரா பண்றீங்க சார் உங்களுக்கு நல்ல மனசு தொடர்ந்து தமிழர்களுக்கு வேலை கொடுத்து உதவுங்கள்

  • @chandrutimes2131
    @chandrutimes2131 2 ปีที่แล้ว +42

    சிறந்த மனிதர்

  • @sivakumarb2737
    @sivakumarb2737 2 ปีที่แล้ว +34

    வெளிப்படையான நேர்காணல் பதிவு சிலர் போல யோசனை செய்து உண்மையை மறைத்து மிகப்பெரிய ஞானிகள் போல் சிக்கலான பதில்களை தராமல் வெளிப்படையாக பேசும் அண்ணன் அவர்களுக்கு எனது வணக்கங்கள்

  • @krishniyamarimuthu6588
    @krishniyamarimuthu6588 ปีที่แล้ว +32

    Napoleon sir respect u sir

  • @desikaveeraraghavan5955
    @desikaveeraraghavan5955 ปีที่แล้ว +17

    A good example for the younger lot. A sensible actor and politician

  • @kalaithirukumaran9855
    @kalaithirukumaran9855 ปีที่แล้ว +18

    Irfan ku romba thanks.

  • @gopallv5761
    @gopallv5761 ปีที่แล้ว +60

    Down to earth person, family man & a great professional. Should try to emulate him. Very rare to find such personality. You are really great!

  • @suryasivanandam8517
    @suryasivanandam8517 2 ปีที่แล้ว +23

    Napoleon s wife s my Mother's student at Trichy tuition kumaranagar.. my mom still remembers how good Jayasudha athai was/is.

  • @arunkk004
    @arunkk004 2 ปีที่แล้ว +38

    When I first read ponniyin selvan, he was the man who came to my mind when I imagined periya pazhuvaetaraiyar

  • @subbiahk9975
    @subbiahk9975 2 ปีที่แล้ว +25

    நடிகர் அரவிந்தசாமி அவர்களும் மென்பொருள் நிறுவனத்தை ஒன்றை நடத்தி வருகிறார் என்ற செய்தியும் நான் படித்திருக்கிறேன்

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 ปีที่แล้ว +32

    Napolean Bonaparte was a great warrior . He had said that "impossible" was not in his dictionary. Or said, that word impossible should be removed from the Dictonary! He hailed fromCorsica.You hail from Trichy.! A life of sactrifice is indeed a life of purity!

  • @dnd7306
    @dnd7306 ปีที่แล้ว +36

    Very Happy to see Napoleon 🙏🙏🙏.

  • @bharathibalaji1212
    @bharathibalaji1212 ปีที่แล้ว +44

    You are such a down to earth person. We have so much respect on you

  • @motoristspraypainting5071
    @motoristspraypainting5071 2 ปีที่แล้ว +43

    நெப்போலியன் என்ற பெயரைத் தவிர வேறு எந்த பெயரும் உங்களுக்கு இப்போது பொருத்தமாக தெரியவில்லை அது குமரேசன் என்றாலும் சரி ராகுல் என்றாலும் சரி நெப்போலியன் என்ற பெயரை உங்களை கம்பீரமாக காட்டுகிறது

  • @kaalbairav8944
    @kaalbairav8944 ปีที่แล้ว +107

    வாழ்த்துகள் நெப்போலியன் சார் ,தமிழ் நாட்டில் அரசியல்வாதிகள் சாரயக் கம்பெனிகள்கள்தான் நடத்துவார்கள் , ஆனால் நீங்கள் வேறுபட்டு நல்ல செயலில் கொடி நாட்டி உள்ளீர்கள் வாழ்க உங்கள் தொழில்துறை

    • @muralic5597
      @muralic5597 ปีที่แล้ว

      1000 acre US வாங்கும் அளவுக்கு ஏது பணம்.... அது ஒரு சிறய சாப்ட்வேர் கம்பெனி மட்டும்தான்...... பல ஆயிரம் கொடுத்து நிலம் வாங்கும் அளவுக்கு.....

    • @kaalbairav8944
      @kaalbairav8944 ปีที่แล้ว

      @@muralic5597 என்ன சார் பொசுக்குன்னு கேட்டால் எப்படி .அவரும் மத்தியில் அமைச்சராக இருந்திருக்கிறார்,மேலும் நடிகர் கூட,அவர் திருச்சியில் மிகப்பெரிய சமீந்தார் குடும்ப பணக்காரர். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தது போல அவர் ஆந்திர தெலுங்கு ரெட்டியார் வகுப்பை சேர்ந்தவர். ரெட்டி சமூகத்தார்கள் மிகப்பெரிய கடுமையான உழைப்பாளிகள் .வேறு எதுவும் எனக்கு தோன்றவில்லை

    • @alicekanthimathi752
      @alicekanthimathi752 ปีที่แล้ว

      I am a nursing superintendent in chennai can you give me a visa to visit your son

    • @alicekanthimathi752
      @alicekanthimathi752 ปีที่แล้ว

      I am thrilled to see you. I have met you in Stanley hospital in 90s

    • @kaalbairav8944
      @kaalbairav8944 ปีที่แล้ว

      @@alicekanthimathi752 Apply to american consulate in Chennai

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 ปีที่แล้ว +11

    Wow enna arputhamanvar sir nepolion sir hatsoff sir perumayai eruku sir oru tamilanaha santhosama eruku vazthukal 😊😊😊😊😊😊💐🌹👏👏👏👏🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 ปีที่แล้ว +10

    Congrats please help Tamil poor people God bless you Anna

  • @muhammadridhwan1448
    @muhammadridhwan1448 ปีที่แล้ว +17

    NAPOLEON KIND PERSON

  • @richardnewton1854
    @richardnewton1854 2 ปีที่แล้ว +10

    அருமையான பெயர். அதற்கேற்ற மனிதர். வாழ்க

  • @babkumar819
    @babkumar819 2 ปีที่แล้ว +39

    Huge respect sir.. Hard work, discipline, helping tendency and family-oriented

  • @srikanthswaminathan3093
    @srikanthswaminathan3093 2 ปีที่แล้ว +24

    I like him very much bcoz he his nice and gentle person and he his my native person TRICHY🙏🏼🙏🏼🙏🏼🌹🍻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐

  • @chaithanyaswamyanisetty9927
    @chaithanyaswamyanisetty9927 ปีที่แล้ว +32

    Decent interview and very informative. Congratulations, keep it up.

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww ปีที่แล้ว +21

    இந்தியாவையும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள் அய்யா... இயற்கை விவசாய எதாவது செய்யுங்கள்... உங்கள் திறமைக்கு தமிழக மக்கள் பயன் பெறட்டும்

    • @realindian4217
      @realindian4217 ปีที่แล้ว

      எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்

  • @venkivenkadesh2172
    @venkivenkadesh2172 ปีที่แล้ว +11

    வட்டாரம் படத்தில அவர் சொன்ன மாதிரிதான் இருக்காரு என்னோட வட்டாரமே வேற 👌👌

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 2 ปีที่แล้ว +41

    மனித நேயம் கொண்ட மனிதர்

  • @guru9583
    @guru9583 2 ปีที่แล้ว +78

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

    • @rkdeena4676
      @rkdeena4676 2 ปีที่แล้ว +3

      Yaaru paaa ivaru naaanu pathutu irukan.. naraya visiyathuku kural kudukranga ... Nalla manidhar

    • @pasupathyvkr9108
      @pasupathyvkr9108 2 ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள் அய்யா

    • @mydoc9226
      @mydoc9226 2 ปีที่แล้ว

      Un ammava mater panna anupu free ya treatment pannuvanga

    • @goog4368
      @goog4368 2 ปีที่แล้ว

      அய்யாவுக்கு அவார்டு கொடுத்துட வேண்டியதுதான்

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 ปีที่แล้ว +31

    Napoleon is a name which fits you perfectly

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 ปีที่แล้ว +4

    இர்பான் வீடியோல சார நல்லா அமெரிக்காவில் காட்டியிருந்தார் சூப்பர் ட்ரென்டிங்😍😍😍😍

  • @chaithanyaswamyanisetty9927
    @chaithanyaswamyanisetty9927 ปีที่แล้ว +25

    God bless you and your family Napoleon sir.

  • @kvgovindan1965
    @kvgovindan1965 ปีที่แล้ว +5

    Very very good person God will be with you I pray to God for the speedy recovery of your loving son

  • @rachanasaadhu
    @rachanasaadhu ปีที่แล้ว +10

    Proud to be his family friend from Tiruchy.

  • @bhawanibalasubramanian7060
    @bhawanibalasubramanian7060 2 ปีที่แล้ว +10

    My favorite actor Napoleon

  • @thilagak7thilagak710
    @thilagak7thilagak710 2 ปีที่แล้ว +8

    Mamanithan sir ninga 🙏Theivatha nerla pakka mudiyathu but ninga tha sir unmiyana pala noyalikala kapathum Deivam sir 🙏🙏🙏🙏🙏

  • @santhidevasagayam500
    @santhidevasagayam500 ปีที่แล้ว +3

    hats off to you , sir... I have a huge respect for you . greetings from Malaysia. God bless you and your family.

  • @bhuvanajothi5170
    @bhuvanajothi5170 ปีที่แล้ว +11

    I cried when you cry your love is like God because our God only think good for everyone like the same I felt with you sir.
    God will bless your family more more my prayers for you and your family members love you sir

  • @murugesans7690
    @murugesans7690 ปีที่แล้ว +13

    Napoleon is a great and good man

  • @DevaEvu-w1g
    @DevaEvu-w1g 19 วันที่ผ่านมา

    Congrats n hats off sir. You are very dedicated hard working and a wonderful person. A. loving father who sacrifices all things to your sons. May God bless your family.

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 2 ปีที่แล้ว +16

    Since he is nice he is not acceptable for politics any how God bless you sir I wish you goodluck for your bright future

  • @aruns3648
    @aruns3648 2 ปีที่แล้ว +17

    Anchor kiruthika interviews ellame cool💙

  • @steveanthony1981
    @steveanthony1981 ปีที่แล้ว +41

    Yarellam IRFAN video pathutu inga vantheenga?????

  • @rajadharanicr7319
    @rajadharanicr7319 ปีที่แล้ว +2

    Same Napoleon height kambiram than naanu ninassan after book reading than avar short nu therium ..... Such nice person ☺️

  • @gnanasekarthiyagarajan7680
    @gnanasekarthiyagarajan7680 ปีที่แล้ว +16

    His acting in Dasavadharam tells his name is apt for him

  • @infantmichael636
    @infantmichael636 ปีที่แล้ว +14

    God bless your Family Napoleon Sir 🙏🏻

  • @elavarasanpannirselvam248
    @elavarasanpannirselvam248 ปีที่แล้ว +11

    Really inspired interview...

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 2 ปีที่แล้ว +5

    மிகவும் நல்ல மனிதர்

  • @indrashun1856
    @indrashun1856 ปีที่แล้ว +6

    Another gem from India 🇮🇳 so proud of you ayyah. Wish I can pay you a visit while I am still Walking about. Bless you 🙏 jai hind

  • @brindhabalaji2259
    @brindhabalaji2259 ปีที่แล้ว +9

    God blesses,That nepoleon sir wishes will come true.

  • @arulganesh4683
    @arulganesh4683 2 ปีที่แล้ว +33

    Huge respect sir

  • @collindomingo1209
    @collindomingo1209 ปีที่แล้ว +9

    Hats off to you sir👍

  • @sabesangs9154
    @sabesangs9154 ปีที่แล้ว +4

    Very nice n really very very great man we wishes to continue his serve n also he acted many films anti hero but in real life he is very very big n great hero n also he is living for his child's we are very proud about his deeds n he gave us many good messages to live with children's so we are very happy listened his videos so God bless you and your family members n thank you so much n special thanks for irfans bro 🙏🏻🙏🏻🙏🏻

  • @rohinimathivanan5817
    @rohinimathivanan5817 ปีที่แล้ว +3

    I went to IV for Jeevan Technologies in Mylapore year 2006.... 😎😎

  • @vashuu1
    @vashuu1 2 ปีที่แล้ว +12

    Thank you for this interview

  • @mahimahendran5331
    @mahimahendran5331 2 ปีที่แล้ว +17

    நேப்போலியன் நல்ல மனிதர்

  • @javithhussain2999
    @javithhussain2999 ปีที่แล้ว +20

    Big achievement

  • @chaahassemblyofgod5760
    @chaahassemblyofgod5760 ปีที่แล้ว +2

    Will pray sir.God bless Ur son and family

  • @sidsid6650
    @sidsid6650 ปีที่แล้ว +3

    Love nepoleon sir god bless you always u n ur family n ur business 😜🙏❤️💯🤗☺

  • @Kingdomofdome
    @Kingdomofdome ปีที่แล้ว +6

    who else got this video in their recommended after watching irfan's videos with napoleon sir

  • @cmanjula6072
    @cmanjula6072 2 ปีที่แล้ว +5

    Anna unka nala manasu neeka nalarukanu god bless you

  • @paperscissor8612
    @paperscissor8612 ปีที่แล้ว +22

    simple and a humble humanbeing with a big heart!! Super sir!! Prayers for your son Dhanush!!

  • @ragawannair602
    @ragawannair602 ปีที่แล้ว +1

    I so proud sir good dad in world fro me so sad get good dad thanks for God 💟💟💟😊😊😊🌺

  • @pthiva
    @pthiva ปีที่แล้ว +4

    Genuine speech

  • @manavai687
    @manavai687 2 ปีที่แล้ว +32

    நல்லவங்கல இருக்கு கூடாது கடவுள் எதாவது ஒரு கஷ்டத்தை தராரு எனக்கு அப்படி நடக்குது 😭😭

    • @muralikannan7187
      @muralikannan7187 2 ปีที่แล้ว

      சரி தான்

    • @tamil_tamilian
      @tamil_tamilian 2 ปีที่แล้ว

      7.5 சனியா இருக்கும்

  • @kiranv4586
    @kiranv4586 ปีที่แล้ว +6

    As ur name, u did it 💯😍❤️💯🙏

  • @muthupichai8646
    @muthupichai8646 ปีที่แล้ว +18

    சிறந்த நடிகர் திரு. நெப்போலியன் ! இன்று உயர்ந்த தொழில் அதிபர் !அவருக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் ! --- திரு. முத்து - சென்னை.

  • @sakthivels7106
    @sakthivels7106 ปีที่แล้ว +7

    I love you sir..

  • @nithyadevan1006
    @nithyadevan1006 ปีที่แล้ว +3

    Real hero Naepoleon sir

  • @johnprithivs87
    @johnprithivs87 ปีที่แล้ว +1

    Sir neenga villain illa sir real life hero

  • @Frenemy5612
    @Frenemy5612 ปีที่แล้ว +1

    Super manithar. Super appa great sir

  • @mskahvj2924
    @mskahvj2924 ปีที่แล้ว

    You look like a genuine man sir
    You are great

  • @amarnathreddyamarnathreddy3018
    @amarnathreddyamarnathreddy3018 ปีที่แล้ว +2

    Hi sir my netive place Andhra sir nu pakade vudane namma appa jnapakam varu vaaru🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jjayanthijay7580
    @jjayanthijay7580 ปีที่แล้ว +5

    Sir, u are great.

  • @cv3433
    @cv3433 ปีที่แล้ว

    மனிதரில் புனிதர் நெப்போலியன் தேவரய்யா அவர்கள்..

  • @Meena-om3iw
    @Meena-om3iw 2 ปีที่แล้ว +21

    Well disciplined

  • @chowkintinto567
    @chowkintinto567 2 ปีที่แล้ว +17

    Motivation speech

  • @kungfupanda910
    @kungfupanda910 ปีที่แล้ว +12

    Yarellam IRFAN video pathudu inge vanthingge 🙌

  • @roja7716
    @roja7716 ปีที่แล้ว +3

    Ennodha ponnuku sonna unga name is Napoléon. 13 vayusu magal sonnal raja name.
    Ennodha passangaluku tamizh naddhu herokal patri ondrumer teriyadhu.
    Avanga France, américain nadhu héros patri than teriyum.
    Naan oru india tamizh heroes eppadi america la vazhararunu sonnan.
    Padikkamma sandanai pannikiranga athuvum america la semma sir .

  • @mohammedrafi6994
    @mohammedrafi6994 ปีที่แล้ว +2

    You are great man!! Good wishes!!

  • @DevaEvu-w1g
    @DevaEvu-w1g 19 วันที่ผ่านมา

    Hats off sir 4:32 4:33

  • @drshaki5412
    @drshaki5412 ปีที่แล้ว +1

    Great Jòb to him.He has to care of his heart.If his first son comes to India, he will be cured soon .Otherwise Ì have to go to U.S. to cure him.

  • @Askasifali
    @Askasifali 2 ปีที่แล้ว +5

    Tamil nadu startup founders and small business interview panna nalla irukkum

  • @sowmiyalakshmi4494
    @sowmiyalakshmi4494 ปีที่แล้ว +3

    Sir Irfan interview parka varaikum ungala perusa nenaikala ana ippa ungala kadavula parkuren unga son punniyam pannathala ungaluku porantharu avaruku oru kuraium varathu sir🙏

  • @logeshthelegend
    @logeshthelegend 2 ปีที่แล้ว +3

    Honest interview

  • @alagesana7120
    @alagesana7120 ปีที่แล้ว +1

    God bless you sir and your family

  • @parimalas292
    @parimalas292 ปีที่แล้ว +8

    Real hero

  • @prasathprasath6759
    @prasathprasath6759 ปีที่แล้ว

    நெப்போலியன் சார் நம்ம ஊரா மறந்துட்டீங்களா திருச்சி லால்குடி பெருவளநல்லூர்

  • @TECH360SIVA
    @TECH360SIVA ปีที่แล้ว +6

    1993 ல‌ நடிகர் 2003 அமெரிக்காவில் ஆயிரம் ஏக்கர் நிலம் பல சொகுசு கார்கள் ஐடி கம்பெனி பல கோடியில் வீடு அவரே சொன்னவை சொல்லாதவை எவ்வளவோ ஒரு நடிகரால் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா
    ஆயிரம் ஏக்கர் அமெரிக்காவில்
    திமுகவின் சாதனைகள்
    இந்த உலகம் உங்களைப் போன்றவர்களையே கொண்டாடும்
    But your great father

    • @arayyappan222
      @arayyappan222 ปีที่แล้ว +1

      Ena bro sola varinga ..

    • @arayyappan222
      @arayyappan222 ปีที่แล้ว

      Ninga ivara dha mention pandringla