கர்மவினையை நீக்கும் திருப்புகழ் | Thirupugal for reducing the karmavinai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • காரணம தாக வந்து ...... புவிமீதே
    காலனணு காதி சைந்து ...... கதிகாண
    நாரணனும் வேதன் முன்பு ...... தெரியாத
    ஞானநட மேபு ரிந்து ...... வருவாயே
    ஆரமுத மான தந்தி ...... மணவாளா
    ஆறுமுக மாறி ரண்டு ...... விழியோனே
    சூரர்கிளை மாள வென்ற ...... கதிர்வேலா
    சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே.

ความคิดเห็น • 99

  • @gowthamigowthami1551
    @gowthamigowthami1551 หลายเดือนก่อน +20

    வாழ்வை மாற்றும் வேல்மாறலும் திருப்புகழும் 🙏🙏🙏

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp หลายเดือนก่อน +8

    சமீபத்தில் சென்று தரிசனம் பண்ண வாய்ப்பு கிடைத்தது🙏🙏🙏🙏🙏🙏 முருகா சரணம்🦚🐓 மெய்மறந்து பிரார்த்தனை பண்ணும் போது கையில் முருகன் பாதகமலத்தில் இருந்து தாமரைப்பூ என் கையில் கிடைத்தது 🙏😢😢❤❤வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @elangosivagami8421
    @elangosivagami8421 หลายเดือนก่อน +9

    ❤ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்

  • @nandhadurga2105
    @nandhadurga2105 หลายเดือนก่อน +3

    உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது அண்ணா, உங்களின் மூலம் திருப்புகழ் என்னும் மஹா மந்திரத்தை அர்த்தத்துடன் முருகனை வரவேற்று பாடும் பாக்கியத்தை அப்பன் முருகன் அருளால் உங்களின் மூலம் எங்களை ஆட்கொள்கிறார் 🙏🙏🙏🙏🙏🙏தொடரட்டும் உங்கள் ஆன்மிக பணி 🙏🙏🙏🙏🙏

  • @saraswathivenkataramani4009
    @saraswathivenkataramani4009 25 วันที่ผ่านมา +1

    Muruga Charanam
    Anbhu thambi Vijayakumar avargalukku anbhu vanakkangal. Arumaiyana pathivu. Azaghana vilakkam. Unga video pathunpathu Muruga perumal meedum Tiruppugaz meedum Aratha kaadhal vandhu vittathu.
    Ungal Pani thodara antha kandha perumal arul puriyattum. Mikka Nandri.
    Muruga Charanam . 🙏🙏🙏🙏

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 15 วันที่ผ่านมา

    பேச்சு அருமை அருமை ஓம் சரவணபவ.🙏🙏🙏🙏🙏🙏👍👌👌👏👏🕉🕉🕉🕉

  • @SubhaiyaSwamy
    @SubhaiyaSwamy หลายเดือนก่อน +6

    அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை முருகன் அடிமை❤❤❤❤❤❤

  • @Kalaiyarasi360
    @Kalaiyarasi360 หลายเดือนก่อน +2

    Velum mayilum sevalum thunai, ❤saravanaba saram❤

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 หลายเดือนก่อน +8

    ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 หลายเดือนก่อน +15

    வேலும் மயிலும் துணைஉங்களுடைய பேச்சை கேட்டுக்கொண்ணடே இருக்கவேண்டும் போல் இருக்கின்றது.. ஒம் ஸ்ரீ முருகா போற்றி

    • @rajesnatarajan3132
      @rajesnatarajan3132 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤🌼🌺🌹🕉️✡️🦚🌹🌼🌺💞👏🙏

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan หลายเดือนก่อน +5

    ஓம் சரவணபவ முருகா சரணம்
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வள்ளி முருகன் தெய்வானை துணை
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை
    கந்தனுண்டு கவலையில்லை

  • @GoldFish-qu2xu
    @GoldFish-qu2xu หลายเดือนก่อน +5

    இன்றைய கிருபானந்த வாரீயர்ரே வாழ்க

  • @buvanaseyon4442
    @buvanaseyon4442 หลายเดือนก่อน +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏

  • @karthickv7197
    @karthickv7197 หลายเดือนก่อน +5

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @jeevidhinesh4145
    @jeevidhinesh4145 หลายเดือนก่อน +4

    முருக சரணம் திருச்செந்தூர் முருகனை போற்றி போற்றி என் வாழ்கை மாற்றி கொடு முருகா என் கணவன் தலையில் உள்ள பிரச்சினை தீரா வேண்டும் முருகா நீதான் அருள் புரிய வேண்டும் முருகா திருச்செந்தூர் முருகனை போற்றி போற்றி

  • @annamalai8635
    @annamalai8635 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢

  • @sugunapushpa5861
    @sugunapushpa5861 หลายเดือนก่อน +4

    கோடி நன்றிகள் தம்பி🎉

  • @malarr3651
    @malarr3651 หลายเดือนก่อน +1

    Om muruga❤

  • @Itachigod_tn_63
    @Itachigod_tn_63 หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha หลายเดือนก่อน +1

    Om Saravana pava ❤om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Nantri Anna ❤❤❤❤❤❤

  • @Prabu638
    @Prabu638 หลายเดือนก่อน +3

    அப்பன் முருகன் துணை🙏🦚🥹😢

  • @anandanbalasundaram
    @anandanbalasundaram หลายเดือนก่อน +5

    தங்கள் என்றும் இறையருளால் வாழ்க வளமுடன் நலமுடன். வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா🙏

  • @Gayathri-m4u
    @Gayathri-m4u หลายเดือนก่อน +1

    Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤ nantri anna🙏❤

  • @karthikkarthi3510
    @karthikkarthi3510 28 วันที่ผ่านมา +1

    எல்லா புகழும் முருகனுக்கே 🙏

  • @ThamaraiselviRam
    @ThamaraiselviRam หลายเดือนก่อน +1

    Valga nalamudan thambi great

  • @BavaniRaja-tp4fh
    @BavaniRaja-tp4fh หลายเดือนก่อน +1

    Om Saravana bhava murugan thunai

  • @aparnaram9802
    @aparnaram9802 หลายเดือนก่อน +2

    வேலும் மயிலும் சேவலும் துணை ❤ முருகா 🦚 நீயே துணை

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 หลายเดือนก่อน +1

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @balakrishnansubramaniam6485
    @balakrishnansubramaniam6485 หลายเดือนก่อน +1

    முருகா🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம்.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் பேச்சு அருமை அமுதம் விளக்கம் அழகான தெளிவு.🎉🎉🎉🎉🎉🎉.

  • @mutharasia8179
    @mutharasia8179 หลายเดือนก่อน +1

    Om saravanabava
    Om saravanabava
    om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    Om Saravanabava
    om Saravanabava
    Om Saravanabava

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @narchana9854
    @narchana9854 หลายเดือนก่อน +1

    Om Saravana Bava

  • @jeyasomu9100
    @jeyasomu9100 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 หลายเดือนก่อน +1

    Om Saravanabhava Om

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb หลายเดือนก่อน +1

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om

  • @RohiniDevi-j9j
    @RohiniDevi-j9j 25 วันที่ผ่านมา +1

    அண்ணா மிக்க நன்றி முருகர் வணங்கும் ஆசை உங்கள் சொற் பொழிவு கேட்டு வந்தது

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr หลายเดือนก่อน +1

    முருகன் துணைநன்றி அண்ணா

  • @gayathri7415
    @gayathri7415 หลายเดือนก่อน +1

    Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏 nantri anna🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️⭐⭐⭐⭐⭐⭐Anna neega sonna Thirupugazh serthu 28 Thirupugazh manapadamaga theriyum murugan arulaal than naan madurai melur sasti antru pazhamuthircholaiku poven vetri vel muruganukku arogara 🙏 arogara 🙏 arogara 🙏 arogara 🙏 arogara 🙏 arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️⭐⭐⭐⭐⭐⭐

  • @thaneswaran9930
    @thaneswaran9930 หลายเดือนก่อน +1

    Oom Saravana bava

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 หลายเดือนก่อน +2

    திருசெந்தூர் செந்தில் ஆண்டவரே என் அப்பனே முருகா வேல் மாறல் பெரிய பொக்கிஷம் அடியேன் வாழ்க்கையில் நிறைய அற்புதங்கள் செய்துள்ளார் கருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @parameswari2660
    @parameswari2660 หลายเดือนก่อน +1

    Velum mayilum thunai 🙏🙏🙏🙏

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 หลายเดือนก่อน +1

    🦚 ஓம் சரவணபவ 🦚 🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @shanmugavallig6508
    @shanmugavallig6508 หลายเดือนก่อน +1

    தம்பி வணக்கம் வேலும்மயிலும் துணை

  • @pavithrasoundararajan7972
    @pavithrasoundararajan7972 หลายเดือนก่อน +3

    Sir plz continue this thiruppugazh series

  • @veni-pe7do
    @veni-pe7do หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி
    நன்றி அண்ணா

  • @narmadhatheagarajan5681
    @narmadhatheagarajan5681 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம்.முருகனின் திருக்கோலம் கண் முன்னே விரிந்தது

  • @srk8360
    @srk8360 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 หลายเดือนก่อน +2

    Vealum.Mayilum.Seavvalum.Dhunnay🙏🙏🙏🌺🌹💐⭐🌟⭐🌟⭐🌟🍇🍅🍊🍓🍎🍒🦚🐦🐓🌺🐚🐚🐚🌺🙏

  • @redshirtguy2657
    @redshirtguy2657 หลายเดือนก่อน

    நன்றிகள் உங்களுக்கு வெற்றி வேல் முருகன் துணை

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 หลายเดือนก่อน +2

    தம்பி ரொம்ப நன்றி தம்பி சின்ன சின்ன பதிவாவது போடுங்க தம்பி தினமும் போடுங்க தம்பி இன்னும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆவது போடுங்க தம்பி உங்கள பாத்து பாத்துதினமும் போடுங்க தம்பி இன்னும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆவது போடுங்க தம்பி உங்கள பாத்து பாத்து கண் புட்டு போது தம்பி போறீங்களா என்று நன்றி நன்றி தம்பி

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc หลายเดือนก่อน +1

    Om saravana bhava Murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @padminithiagharajan5160
    @padminithiagharajan5160 หลายเดือนก่อน

    வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suganthisukumaran4711
    @suganthisukumaran4711 หลายเดือนก่อน

    Om Saravana Bhava ❤
    Velum Mailum Sevalum Thunai ❤

  • @ManiMani-b2u5b
    @ManiMani-b2u5b หลายเดือนก่อน

    முருகா சரணம் ⚛️🕉🌹🙏

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏OM MURUGA SARANAM 🙏🙏🙏🙏🙏🙏

  • @maneeshraji805
    @maneeshraji805 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫

  • @RRajesh-j6j
    @RRajesh-j6j หลายเดือนก่อน

    Muruga Sharanam 🙏 🙏

  • @durgaprasad3851
    @durgaprasad3851 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா.

  • @amulsuresh5430
    @amulsuresh5430 หลายเดือนก่อน

    Vanakam sagodara

  • @kalaikalai1062
    @kalaikalai1062 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ..

  • @VeepampattuAnganvadi
    @VeepampattuAnganvadi หลายเดือนก่อน

    Om Murugan, saravana bhava

  • @sreesai369
    @sreesai369 12 วันที่ผ่านมา

    Anna nxt thirupugal studies aga poduga anna Plzzz.. Enpaiyan nalla padika Oru thirupugal solluga anna...

  • @uma.m8738
    @uma.m8738 หลายเดือนก่อน

    Om Muruga saranam

  • @ponkalavathi4139
    @ponkalavathi4139 หลายเดือนก่อน

    Om muruga...

  • @SriDivi-j8x
    @SriDivi-j8x หลายเดือนก่อน

    ஐயா உங்கள் திருப்புகழ் பாடல் விளக்கமும் கேட்க என்ன தவம் செய்திருக்க வேண்டும் ஐயா நான் கந்தர்அனுபூதி படித்து வருகிறேன் முருகன் அருள் வேண்டும் முருகா போற்றி

  • @Sathya_dhandapani
    @Sathya_dhandapani หลายเดือนก่อน

    Om muruga om muruga

  • @sobhanav6676
    @sobhanav6676 หลายเดือนก่อน

    Romb nandri sir.

  • @JeyaNthi-i3h
    @JeyaNthi-i3h 19 วันที่ผ่านมา

    4:46 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KolaruGaming2015
    @KolaruGaming2015 หลายเดือนก่อน

    ஓம் முருகா. நான் தொடர்ந்து திருப்புகழ் வேல்மாறல் படித்து வருகிறேன் ஐயா.இன்று கனவில் என் அப்பன் முருகன் எனக்கு காட்சி அளித்தார்.அவர் இதுவரை நான் பார்த்திராத முருகர்.அது எந்த திருத்தலம் என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் நான் தினமும் விராலிமலை திருப்புகழ் சொல்லி வருகிறேன்.அந்த தல முருகப்பெருமான் என்னை அங்கு வர அழைக்கின்றார் என்று எனக்கு தோன்றுகிறது. இது உண்மையில் இருக்குமா என்று கூறுங்கள் ஐயா

  • @balamurugan9543
    @balamurugan9543 หลายเดือนก่อน

    Vanakkam anna

  • @JeyaNthi-i3h
    @JeyaNthi-i3h 19 วันที่ผ่านมา

    Kerala mein Murugan murga murga murga murga murga murga murga murga murga murga

  • @nithyak938
    @nithyak938 หลายเดือนก่อน

    Nan𝘥𝘳𝘪 𝘪𝘺𝘢🙏🏻

  • @banumathir2320
    @banumathir2320 หลายเดือนก่อน +1

    முருகனுக்கு நன்றி சொல்லும் திருப்புகழ், சொல்லுங்க தம்பி

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 หลายเดือนก่อน

    Nandre ayya. Arumugam aruledum anuthinamum erumugam. Ennai atharithu arulum prama ragasaya sakthi ennai nambinarai athirathu nerkumo ayaam vendam.

  • @chitrasenthiljaganathan6114
    @chitrasenthiljaganathan6114 หลายเดือนก่อน

    Thank you 🙏 sir.

  • @Vennila-ci6kj
    @Vennila-ci6kj หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼❤💖

  • @kikkar51
    @kikkar51 หลายเดือนก่อน

    Sir andarkuppam kovill pattiy koncham sollunga sir

  • @dhivya.tsuseela7282
    @dhivya.tsuseela7282 หลายเดือนก่อน

    Please na dailyum oru thirupugazh podunga

  • @radhiramadorai4030
    @radhiramadorai4030 หลายเดือนก่อน +1

    I have two children to be married with out any problem by the blessing of Muruga. Will you be able to give me a song number from Thirupugazh. Nandri

  • @Sathishkumar-vx9pe
    @Sathishkumar-vx9pe หลายเดือนก่อน

    Guruvea vanakam iam Sathish

  • @karthikkumarkumar3054
    @karthikkumarkumar3054 14 วันที่ผ่านมา

    Anna attutha 5 villakkaurai illaya reply potunga

  • @SaralaSarala-t5s
    @SaralaSarala-t5s หลายเดือนก่อน +1

    🦚🦚🦚

  • @RajKumar-yp6yt
    @RajKumar-yp6yt หลายเดือนก่อน

    Ann thirupugazh best book with explanation name solluga

  • @Sugaartandcrafts015
    @Sugaartandcrafts015 หลายเดือนก่อน

    477 வது திருபுகழ்

  • @muthulakshmi724
    @muthulakshmi724 หลายเดือนก่อน +1

    Cansarukku eantha lthirupugal padikirathu pls soluga tarunjavungalukku udambu.sari elai avangalum kaha Nan.parayanam saiya pls solluga thambi.

    • @gowthamigowthami1551
      @gowthamigowthami1551 หลายเดือนก่อน +1

      48 நாள் தொடர்ந்து வேல்மாறல் படிக்க சொல்லுங்க

  • @shwetab626
    @shwetab626 หลายเดือนก่อน

    Sir, pls explain how & from where does our karma start?

  • @radhiramadorai4030
    @radhiramadorai4030 หลายเดือนก่อน

    Thirupugazh which number song please nandri

    • @Sugaartandcrafts015
      @Sugaartandcrafts015 หลายเดือนก่อน

      தெரிந்தால் சாெல்லுங்கள்
      ஆனால் தவறாக சாெல்லவேண்டாம் ம்ம்ம்
      நன்றி

  • @KalaiSelvi-qg5gk
    @KalaiSelvi-qg5gk หลายเดือนก่อน

    Anna romba nambuna ippo Samy kupatara mana nilai la illa

  • @dhanyahospital5761
    @dhanyahospital5761 หลายเดือนก่อน

    Wonderful explanation. Thanks 🙏
    Can you please give your no.

  • @sumathisumathi-tb9jg
    @sumathisumathi-tb9jg หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vadivuk8080
    @vadivuk8080 หลายเดือนก่อน

    Om saravabhava

  • @sumathisumathi-tb9jg
    @sumathisumathi-tb9jg หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @DhivyaHaridoss
    @DhivyaHaridoss หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏