தமிழ்நாட்டைக் கலக்கும் குருவி பிசினஸ் /20,000 இருந்தா, டெய்லி 20,000 சம்பாதிக்கலாம்/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มี.ค. 2024
  • Hollow Viewers
    This Is Imran's Business Info
    Mohammedimram7840@gmail
    #imported
    #panipat
    #clothing
    #business
    #opportunity
    #money
    Delhi, Panipat Business Traveling
    தொடர்புக்கு :
    Kadhar Basha
    Chennai
    +91 93427 80824
    (முக்கிய குறிப்பு )
    இவை அனைத்தும் பழைய துணிகளே!
    பிளாட் பாரத்தில் மட்டுமே விற்க முடியும்!
    புதுசு என நம்பி யாரும் ஏமாற வேண்டாம் 🙏
    இந்த வியாபாரத்தில் லாபத்துக்கோ நஷ்டத்துக்கோ நமது சேனல் பொறுப்பு இருக்காது!
    பிளாட்பாரம் வியாபாரிகள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்!
    தொடர்புக்கு :
    8307960889
    panipat
    haryana
    இன்னைக்கு,
    நாம பார்க்க போற, Business Opportunity இது வரைக்கும் எந்த ஒரு South Indian TH-cam சேனலும் Upload பண்ணாத Business Content.
    First Time நம்ம சேனல்ல தான் upload பண்றோம்
    இந்த பிசினஸ்க்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லைங்க சவுத் இந்தியா முழுவதுமே டிமாண்ட் ரொம்பவே அதிகம்!
    அதாவது இங்கே ஒரு பீஸ் 250 ரூபாய்க்கு சேல் பண்ணாங்கனா அங்கு ஒரு கிலோவே 50 ரூபாய்க்கு சேல் பண்ணிட்டு இருக்காங்க.
    இது கொரியா, தைவான் போன்ற நாடுகளில் இருந்து டைரக்டா இறக்குமதி செய்யப்படுவதால் இந்த விலைக்கு அவங்களால கொடுக்க முடியுதுங்க.
    முக்கிய குறிப்பு :
    (இது எல்லாமே ஒருமுறை யூஸ் செய்யப்பட்ட துணி தாங்க! முழுக்க முழுக்க புது துணின்னு யாருமே சொல்ல முடியாது சோ அதனால புது துணி நெனச்சு யாரும் ஆர்டர் பண்ண வேண்டாம்!
    ஒன் டைம் யூஸ்டு cloth,டேமேஜ் எல்லாமே மிக்ஸ் ஆகி தான் இருக்கும் )
    ஒருவேளை நீங்க இந்த வீடியோ பார்த்துட்டு இந்த பிசினஸ் ஆரம்பிச்சீங்கன்னா தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லைங்க சவுத் இந்தியாவுக்கு நீங்கதாங்க ராஜா!
    ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லைங்க அதுக்கு நீங்க நிறைய மெனக்கெட வேண்டி இருக்கும்.
    So அதுக்கான ஒரு தீர்வையும் இந்த வீடியோவோட முடிவுல நாங்க சொல்லி இருக்கோம். சோ, வீடியோவை முழுசா பார்த்துட்டு மறக்காம எல்லாரும் பயணடைந்து கொள்ளுங்கள் 👍
    அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் இதுவரைக்கும் நம்ம சேனலை நிறைய மக்கள் சப்ஸ்க்ரைப் பண்ணாம பார்த்துட்டு இருக்கீங்க சோ மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி நீங்க கண்டிப்பா ஆதரவு கொடுத்தாதான் சோ இது வரக்கூடிய காலங்கள்ல எங்கனால தொடர்ந்து பயணித்து.இந்த மாதிரியான வீடியோக்களை உங்களுக்கு கண்டிப்பாக கொடுக்க முடியும்.
    நன்றி 😊
    Like Share Subscribe 🙏
    அனுபவம் இல்லாதவங்க என்னை contact பண்ணுங்க. அனுபவம் இருக்கிறவங்க கீழ நம்பர் கொடுத்து இருக்கேன் கால் பண்ணி பேசுங்க.
    Panipat cloth wholesale market tamil,Anna clothing panipat,Panipat cloth wholesale market,Imported cloth business tamil,Imported cloth wholesale delhi,Women's business ideas in tamil,Women's business,Home business ideas,Home business for tamil,Small business ideas,Business ideas,suya tholil ideas in tamil,business ideas for women at home,part time business ideas,business ideas for women,home based business ideas,Business,Business idea tamil,Small business idea
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 406

  • @riyazahamed5129
    @riyazahamed5129 4 หลายเดือนก่อน +26

    Imran bussiness info is always
    Uniqueness content.
    Super brother

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 18 วันที่ผ่านมา

      Thulukan thulukanukku muttu kuduka vanthutanda

  • @basbask
    @basbask 4 หลายเดือนก่อน +150

    எல்லாம் பயன் படுத்தி விட்டு தூக்கி எறிந்த துணிகள் தான் இது தயவுசெய்து ஏமாற வேண்டாம் யாரும்..

    • @muthuvel2062
      @muthuvel2062 4 หลายเดือนก่อน +3

      😮😮😮🤪🤪🤪

    • @chefsdairy2150
      @chefsdairy2150 4 หลายเดือนก่อน +5

      Dai market theriyama poi velaya paru da

    • @hajadaac3688
      @hajadaac3688 4 หลายเดือนก่อน +3

      Correct , in dubai also these kind of shop available, all rates are KG rate. And branded,
      After that come to know it's used one

    • @salimsalim9215
      @salimsalim9215 4 หลายเดือนก่อน +2

      Ok

    • @nithiyanandhama2088
      @nithiyanandhama2088 3 หลายเดือนก่อน +1

      Yes all are used goods

  • @rajaraja-gn6br
    @rajaraja-gn6br 3 หลายเดือนก่อน +38

    ஓரே மாதிரி மற்றொரு துணி இல்லை ஒரு கம்பனி துணி என்றால் அதே மாதிரி ஒரே அளவுகளில் வேறு துணி காட்டவேண்டும் இல்லை அதனால் இது கண்டிப்பாக பழைய துணியாக இருக்க வாய்ப்பு அதிகம்

    • @praveenpayiran
      @praveenpayiran 2 หลายเดือนก่อน +2

      check 14:15 he says its used . must have missed it before

  • @rajadhurai6511
    @rajadhurai6511 หลายเดือนก่อน +1

    சிறப்பான பதிவு, புதிதாக தொழில் தொடங்கும் சிறிய முதலீட்டாலேர்களுக்கு அருமையான விடயம், தொடர்ந்து நிறைய காணொளி பதிவிடுங்க, காத்திருக்கிறோம், நன்றி

  • @kmedits1090
    @kmedits1090 4 หลายเดือนก่อน +6

    Nice to see .... He speaks in Tamil.
    Realy I'm searching this china important clothes.
    I saved some wholesale videos but they talking in Hindi. First time I'm watching in Our Tamil.

  • @balajibm2705
    @balajibm2705 4 หลายเดือนก่อน +285

    துணிகளை வாங்குவது சுலபமாக இருக்கலாம்,அந்த துணியை விற்று பணமாக்குவது மிக கடினம்.

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  4 หลายเดือนก่อน +52

      ரொம்ப சுலபம் bro!
      பண்றவங்க பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க! முயலும் வெல்லும்!ஆமையும் வெல்லும்!
      முயலாமை ஒரு போதும் வெல்லாது!

    • @ayshacommunications7315
      @ayshacommunications7315 4 หลายเดือนก่อน

      இதுMyv3 டயலாக் ஆச்சே😂​@@TODAYTRENDINGTAMILNo1

    • @hamsamohideen1956
      @hamsamohideen1956 4 หลายเดือนก่อน

      ,

    • @parameshwaris1495
      @parameshwaris1495 4 หลายเดือนก่อน +21

      செய்து பார்த்தால் தான் தெரியும். ஜவுளி தொழில் மிக மிக கடினம்

    • @kumaranmuthuvel979
      @kumaranmuthuvel979 4 หลายเดือนก่อน +7

      துணி வியாபாரம் முடிந்தது... சிறு வியாபாரம் காணாமல் போச்சு😢😢😢

  • @Mazhaithuli-ni7di
    @Mazhaithuli-ni7di 4 หลายเดือนก่อน +88

    தமிழ்நாட்டில் உள்ள நெசவுத் தொழிலாளிகளை கவனியுங்கள்
    இங்குள்ள வியாபாரிகளிடம் வாங்குங்கள்

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 4 หลายเดือนก่อน +3

      இந்திய பிரதமர் திரு நரேந்திரரை முதலில் பின்பற்ற சொல்லுங்கள்.

    • @robertdaniel9381
      @robertdaniel9381 4 หลายเดือนก่อน

      அய்யா மோடியை பின்பற்றும் பலர்(சேட்டுக்கள் மற்றும் ஹிந்தி காரர்கள்) சீனா பொருட்களை வாங்கி விற்கின்றனர் ஆனால் இந்தியா என கூவுவர்....

    • @muralivijay2010
      @muralivijay2010 4 หลายเดือนก่อน +1

      ₹200, keep your mouth shut if you don't know. Ask about people who are using cars worth several lakhs and crores, you will never question them ss you are getting ₹200 for every message/tweet etc.

    • @rameshsamuel4798
      @rameshsamuel4798 3 หลายเดือนก่อน

      ​வாழ்த்துக்கள் நரேந்திரர் என்று குறிப்பிட்டதற்கு@@paulduraipauldurai4706

    • @praveenpayiran
      @praveenpayiran 2 หลายเดือนก่อน

      @@paulduraipauldurai4706 ethukku do you want us to become illiterate brutes like the north? modi is only buildup only fanboys believe all the bs they shit out unwilling to see where the country or the economy is heading keep believing their lies and cooked up stats. btw congress is equally bad because most of the bad things implemented by bjp is brought in by congress.

  • @narpavirajabirabu028
    @narpavirajabirabu028 4 หลายเดือนก่อน +6

    Thankyou for all valuable contents.
    Keep rocking.

  • @johnbaskar2310
    @johnbaskar2310 หลายเดือนก่อน +10

    இது எல்லாம் பழைய துணிகள் இதை யூஸ் பண்ண வேண்டாம் 😄

  • @UshaRani-oy2bd
    @UshaRani-oy2bd 4 หลายเดือนก่อน +6

    Good job done by you sir. So many buisness people deserve this idea.

  • @syedibrahimsyedibrahim5477
    @syedibrahimsyedibrahim5477 4 หลายเดือนก่อน +2

    நல்ல முயற்சி சகோ....

  • @kanivino8745
    @kanivino8745 3 หลายเดือนก่อน +9

    எங்களுக்காக நீங்க ஒன்னும் இவ்வளவு கஷ்டப்படல உங்களுக்காக பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு எல்லாம் பாக்கணும் அப்படிங்கறது பணம் எப்படி நிறைய சம்பாதிக்கலாம் அப்படிங்கறதுக்காக நீங்க போய் வீடியோ போடுறீங்க அதனால எங்களுக்கு இதுல எந்த நல்லதும் இல்ல உங்க சுயநலத்தில் இருக்குது அவ்வளவுதான்

  • @chandruveeras5275
    @chandruveeras5275 4 หลายเดือนก่อน

    Allathaiyum romba eassya peasidathinga, mudhal pottu viyabaram seaidhu parthathan thearium, neenga romba peasureenga

  • @ramamoorthy9513
    @ramamoorthy9513 4 หลายเดือนก่อน +65

    இந்திக்காரன் எவ்வளவு கம்மி ரேட்டில் துணி கொடுக்க வேண்டும் என்றால் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் எல்லாம் பயன்படுத்திய துணிகள்

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 4 หลายเดือนก่อน

      Bad hate thinking. We have frauds, sub standard products everywhere. It is difficult to compete in a competitive market place. A North Indian may feel they are unable to compete with Chinese products. Only people who cannot produce cheap find fault with others.

    • @salimsalim9215
      @salimsalim9215 4 หลายเดือนก่อน +2

      Yes

    • @CL-bh5vt
      @CL-bh5vt 3 หลายเดือนก่อน +2

      நமது தமிழ்நாட்டு காரர்களிடம் எல்லா பொருட்களுமே விலை அதிகமாக உள்ளது. தரம் சிறிது குறைந்தாலும் பரவாயில்லை விலை கம்மியாக இருக்க வேண்டும்

    • @rkmmmani
      @rkmmmani 7 วันที่ผ่านมา

      discription ல பழைய துணிகள்னு போட்டுருக்காங்க அப்பறம் இந்திகார தமிழ்கார இங்லீஸ்கார எவன் வித்தாலும் விலை கம்மியா குடுக்கலாம்

  • @Kingsley264
    @Kingsley264 4 หลายเดือนก่อน +1

    Thank you . Continue your services best of luck sir👍

  • @sathiyasatvision
    @sathiyasatvision 4 หลายเดือนก่อน

    Super sir,I like that sasikanth speaking Tamil.inform Or show sarees And Kurtis for women🎉

  • @blamurugan1351
    @blamurugan1351 4 หลายเดือนก่อน +1

    Low Capital Business Pandravangalukku nalla Video Sir 🙏

  • @natesanvaithinathan990
    @natesanvaithinathan990 3 หลายเดือนก่อน

    Dear very useful message to start a small scale business with small amount nice to see your channel you are having a very good Heart ❤ thank you

    • @ME-wt7hp
      @ME-wt7hp หลายเดือนก่อน

      They are cheating the power people.....😂😂😂😂

  • @mohamedansari1914
    @mohamedansari1914 4 หลายเดือนก่อน

    Super birathar thankyou waazluvome

  • @videospopular8800
    @videospopular8800 4 หลายเดือนก่อน +2

    Nice attempt 🎉

  • @siraghushoppy6485
    @siraghushoppy6485 4 หลายเดือนก่อน

    Business pannanumnu idea irukuravangaluku unga video periya help full ah irukum ..unga efforts ku subscribe and like

    • @Nemo.cbe.
      @Nemo.cbe. 3 หลายเดือนก่อน

      Naa inga vaangi yemarnthutte ... romba palaiya thuni ... very old used cloth ... money loss

  • @sivakumar-ru9zt
    @sivakumar-ru9zt 4 หลายเดือนก่อน

    it is used cloths but some are good , in Africa they sell in bundle( 25 kgs ) price

  • @fnbanu7499
    @fnbanu7499 4 หลายเดือนก่อน +1

    ❤ அருமை ❤

  • @edwinrabi5607
    @edwinrabi5607 4 หลายเดือนก่อน +1

    Good effort

  • @nextpagetamil
    @nextpagetamil 4 หลายเดือนก่อน

    Its a feel that a tamil person is been trained to speak as north indian...

  • @rajasakthi7227
    @rajasakthi7227 4 หลายเดือนก่อน

    Good job
    Thanks

  • @chan35810
    @chan35810 4 หลายเดือนก่อน +4

    Imports will kill local manufacturing units and impact indian economy. Try to export as many as possible to other countries

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 3 หลายเดือนก่อน +1

    👍good business man

  • @hits4family383
    @hits4family383 4 หลายเดือนก่อน

    தல வேற லெவல் speech & info

  • @selenophile92
    @selenophile92 4 หลายเดือนก่อน

    It's all used dress from these countries....they put in the cloth collection box(basically throw away)...they export it...

  • @user-wf7sm2fw5z
    @user-wf7sm2fw5z 4 หลายเดือนก่อน +1

    Super content bro 👍👍👍
    Court suit la semaiya irukinga♥️

  • @divyashree3525
    @divyashree3525 2 หลายเดือนก่อน

    Super boss ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 congratulations

  • @harishsamy5219
    @harishsamy5219 4 หลายเดือนก่อน +1

    Good Job Bro Keep it up God bless you

    • @ME-wt7hp
      @ME-wt7hp หลายเดือนก่อน

      Better you can do this job,u can realise

  • @ganeshprabhu3060
    @ganeshprabhu3060 4 หลายเดือนก่อน

    Very good job. Keep it up

  • @user-zv1wx1sm9p
    @user-zv1wx1sm9p 4 หลายเดือนก่อน

    Supper sir metriol palasa puts souluga sir

  • @k.chanderanchander2181
    @k.chanderanchander2181 4 หลายเดือนก่อน

    Great idea.

  • @goodluckmangalyamgoodlucks1629
    @goodluckmangalyamgoodlucks1629 4 หลายเดือนก่อน +1

    ❤sooper ബ്രോ ❤️

  • @mrbasith10
    @mrbasith10 4 หลายเดือนก่อน

    Very interesting content bro

  • @asrafnasha874
    @asrafnasha874 4 หลายเดือนก่อน +19

    வாழ்த்துக்கள் புரோ எங்களுக்காக பெரிதும் சிரமப்பட்டு வழியை கண்டு பிடித்து தந்தமைக்கு நன்றி

    • @madakannup8583
      @madakannup8583 3 หลายเดือนก่อน

      Don't believe this video

    • @praveen-kl7ns
      @praveen-kl7ns 3 หลายเดือนก่อน

      mental pola apo nee emara porarthu confirm 😂

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 18 วันที่ผ่านมา

      ​@@praveen-kl7nsthuluka pundainga thulukanukku apdi tha support pannuvanunga

  • @JayaramanBrahmaa
    @JayaramanBrahmaa 21 วันที่ผ่านมา

    Thanks pattu

  • @kandasamym6106
    @kandasamym6106 2 หลายเดือนก่อน

    உங்க வேலை க்கு நா subscrib பன்னிட்ட, 👍🏽

  • @syedsajeth1536
    @syedsajeth1536 4 หลายเดือนก่อน

    Assalamualaikum War Rahamathulhai Wa Barakathau Imran Brother

  • @manoranjithc.5648
    @manoranjithc.5648 3 หลายเดือนก่อน +1

    Need to tag KGF shop owner here
    Tamilnadu guys 100 Rupees
    vadakans only 30 Rupees

  • @sunshineheartdevices7337
    @sunshineheartdevices7337 2 หลายเดือนก่อน

    All the best

  • @sathishkrishnamoorthy1896
    @sathishkrishnamoorthy1896 4 หลายเดือนก่อน +8

    Like potachu bro😮

  • @sarul2687
    @sarul2687 9 วันที่ผ่านมา

    Today new subcriber😊😊I am

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 4 หลายเดือนก่อน

    Good vlog good presented but looks like used garments...

  • @dhanalakshmichinnasamy6971
    @dhanalakshmichinnasamy6971 3 หลายเดือนก่อน

    Yes. This business will affect tamil nadu business people. Encourage to tamilian and buy their products.

    • @ME-wt7hp
      @ME-wt7hp หลายเดือนก่อน

      Yes ur right 👍
      They are cheating the tamilnadu people

  • @user-wf7bm5de1u
    @user-wf7bm5de1u 4 หลายเดือนก่อน +1

    Sooper

  • @dinakarandina6237
    @dinakarandina6237 4 หลายเดือนก่อน

    Th q very.mach❤❤❤❤❤❤❤❤

  • @user-qv9qh1gj6l
    @user-qv9qh1gj6l 4 หลายเดือนก่อน

    Super 💯

  • @manickavasagamrb8648
    @manickavasagamrb8648 3 หลายเดือนก่อน

    தனித்தனியா லேடீஸ் டாப்ஸ் லேடிஸ் லெக்கின் ஜென்ஸ் டீ சர்ட் அதெல்லாம் விட பேமெண்ட் எப்படி பண்றது யாரை காண்டாக்ட் பண்றது எப்படி காண்டாக்ட் பண்றது

  • @nambirajthimass2854
    @nambirajthimass2854 4 หลายเดือนก่อน

    Very super

  • @asokanselvi7906
    @asokanselvi7906 3 หลายเดือนก่อน +3

    பழய துணி புதிய முறை.

  • @user-nf2pi8vs1g
    @user-nf2pi8vs1g 4 หลายเดือนก่อน +1

    Super

  • @user-ck2ut3vo2l
    @user-ck2ut3vo2l 4 หลายเดือนก่อน

    Part.2 waiting.Imran
    Bro

  • @kaliperumal5402
    @kaliperumal5402 4 หลายเดือนก่อน

    Very great brother

  • @ashikashik4741
    @ashikashik4741 4 หลายเดือนก่อน +3

    Damage piece a irkalam ji.....But Ur trying construction

  • @JKfacts_1k
    @JKfacts_1k 2 หลายเดือนก่อน

    Nice bro👍

  • @noornoor4768
    @noornoor4768 12 วันที่ผ่านมา

    🙏👌👌💐

  • @YuvishaShop
    @YuvishaShop 4 หลายเดือนก่อน +3

    Na anga poirukan one time used clothes anga poi pathu vanguga

  • @srirangarajk6122
    @srirangarajk6122 3 หลายเดือนก่อน

    You get all these second hand goods from chandnichowk Delhi.

  • @appas10
    @appas10 หลายเดือนก่อน

    Good

  • @karthikeyan7850
    @karthikeyan7850 4 หลายเดือนก่อน

    Super bro

  • @shalshal9809
    @shalshal9809 4 หลายเดือนก่อน +12

    குப்பைகளை கொட்டுவதற்கு இந்தியா என்ன குப்பை தொட்டியா (_உபயோகப்படுத்திய-) பழைய துணிகள் அரசு இதை தடுக்க வேண்டும்

  • @Vedagiri-ty2ik
    @Vedagiri-ty2ik 3 หลายเดือนก่อน

    It is easy to go to the place and purchase buy how to sell it in the market bygiri

  • @stalinjose4973
    @stalinjose4973 4 หลายเดือนก่อน +4

    Bro used immported garments

  • @Pacco3002
    @Pacco3002 3 หลายเดือนก่อน +2

    உலகம் முழுக்க த‌ள்ளுபடி செய்யப்பட்ட குப்பைகள்தான் இந்தியாவுக்குள் வருகிறது. ஏற்றுமதிக்கான ஐட்டங்களில் குறை இருந்தால் த‌ள்ளுபடி செய்வார்கள். பாண்டிச்சேரியில் வீதி ஓரக் கடைகளிலும், 555 என்ற கடையிலும் கிலோ கணக்கில் விறபார்கள். நன்றாக விற்பனை ஆகிறது. ❤

    • @ME-wt7hp
      @ME-wt7hp หลายเดือนก่อน

      Yes ur true sir

  • @user-ck2ut3vo2l
    @user-ck2ut3vo2l 4 หลายเดือนก่อน +2

    Good.work.I.am.suport❤❤❤❤

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  4 หลายเดือนก่อน

      Thank you ❤️

    • @syedsajeth1536
      @syedsajeth1536 4 หลายเดือนก่อน

      Imran 👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐💐💐

  • @venkatsanjeevi2759
    @venkatsanjeevi2759 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @rajivkrishnasamy9519
    @rajivkrishnasamy9519 4 หลายเดือนก่อน

    If you do this business as trial and analyse the profit margin and you given this video to subscribers it would be better for those who do start business

  • @sivaganeshr7945
    @sivaganeshr7945 3 หลายเดือนก่อน

    2nd quality

  • @vasudevan4291
    @vasudevan4291 4 หลายเดือนก่อน

    Polister

  • @meerabais3193
    @meerabais3193 3 หลายเดือนก่อน

    Cup சாம்பிராணி உள்ளே வைக்கும் சாம்பிராணி பவுடர் எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யலாம் detail video podunga

  • @yashrose1551
    @yashrose1551 4 หลายเดือนก่อน +3

    நான் உங்க subscriber long time அஸ்ஸலாமு அலைக்கும்.

  • @senthilmurugan723
    @senthilmurugan723 4 หลายเดือนก่อน

    Super Anna.

  • @saviourgod3319
    @saviourgod3319 15 วันที่ผ่านมา

    These clothes are used ones like these business already exist in some Asian,African countries if any one travel to Armenia u can see these business

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 หลายเดือนก่อน +2

    இது எல்லாம் குஜிலிக்கடை
    துணி.ஒரு முறை
    இரு முறை பயன்படுத்தியவை.

  • @mohamedansari1914
    @mohamedansari1914 4 หลายเดือนก่อน

    Waazltukkal sagotara thankyou super

  • @pumu7752
    @pumu7752 3 หลายเดือนก่อน

    Our country products sales affected

  • @IsmailKhan-qc6ex
    @IsmailKhan-qc6ex 4 หลายเดือนก่อน

    Super anna

  • @Rajkumar-ut5wl
    @Rajkumar-ut5wl 4 หลายเดือนก่อน +1

    Great effort brother👏, what about transportation cost?

  • @Shanmugam-jd5ys
    @Shanmugam-jd5ys 4 หลายเดือนก่อน

    Super sir price very low

  • @jalaludeen7070
    @jalaludeen7070 3 หลายเดือนก่อน +10

    செய்தியை வளர்க்காமல் சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்

  • @rasheedksa7824
    @rasheedksa7824 4 หลายเดือนก่อน +1

    உங்கள் பதிவு
    அருமையான பதிவு

  • @harirambabu9676
    @harirambabu9676 4 หลายเดือนก่อน

    Imran video always interesting.

  • @yashrose1551
    @yashrose1551 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா 👍🌹

  • @jagadeesanrangasamy3267
    @jagadeesanrangasamy3267 2 หลายเดือนก่อน

    This clothes used seconds or newly

  • @JamalJamal-wi2qs
    @JamalJamal-wi2qs 4 หลายเดือนก่อน

  • @vikashv3906
    @vikashv3906 4 หลายเดือนก่อน

    2 part sir

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef 4 หลายเดือนก่อน +2

    Used dress from forign

  • @veeraselvamaarthi
    @veeraselvamaarthi 4 หลายเดือนก่อน

    Super bro congratulations

  • @shafisshafis9050
    @shafisshafis9050 4 หลายเดือนก่อน +1

    இது புதுசா பழசா

  • @saigeetha55
    @saigeetha55 4 หลายเดือนก่อน

    Korean cosmetic products

  • @rvsprakashe
    @rvsprakashe 3 หลายเดือนก่อน

    South India colours no.waste clothes

  • @gunaratnamrajaratnam1490
    @gunaratnamrajaratnam1490 3 หลายเดือนก่อน

    U can do it

  • @gopiv608
    @gopiv608 26 วันที่ผ่านมา

    அனாதை இல்லத்திற்கு நாம் தரும் துணிகள் நல்லவற்றை எடுத்து கொண்டு மற்றதை போட்டு விடுவார்கள் அதுபோல இந்த துணிகள். நம்மூர் துணி வாங்கி போடுங்கள் நம்மால் பிழைப்பான்.

  • @rafeeqkhan6268
    @rafeeqkhan6268 2 หลายเดือนก่อน +1

    15 lakhs invest seyythaal monthly rs 1lakh profit tharalaam .. investment ku gurantee cheque tharapadum.

    • @saleszaf4666
      @saleszaf4666 16 วันที่ผ่านมา

      guarantee dd?

    • @Govindaraj-nb5qf
      @Govindaraj-nb5qf 6 ชั่วโมงที่ผ่านมา

      @@saleszaf4666 bank pay order?

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 4 หลายเดือนก่อน +1

    I subscribed you, But Pechcha Kora bro...

  • @masilamani3008
    @masilamani3008 4 หลายเดือนก่อน +22

    ஈஸியா சொல்லுவானுங்க, செஞ்சு பாத்தாத்தான் நாக்கு தள்ளும்

    • @pktech4494
      @pktech4494 4 หลายเดือนก่อน

      இத ஏன் இவங்க செய்யல நமக்காக ஏன் இவ்வளவு கஷ்ட படனும், பாவம் இல்ல, அங்க போய்டு சும்மா வா வந்திங்க நீங்க, வாங்கீட்டு வந்து சேல் பன்னீருக்கலம் இல்லங்க