(Vizhupuram 5) தமிழ் உணர்வோடும் தமிழர் மீது அக்கரையோடும் பேசும் நாரதர் கவிராஜ்/ விழுப்புரத்தில்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • விழுப்புரம், கொண்டங்கி நாடகம்
    Part
    • (Vizhupuram 1) விழுப்ப...
    Part 2
    • (Vizhupuram 2) திருச்ச...
    Part 3
    • (Vizhupuram 3) இசைக்கு...
    Part 4
    • (Vizhupuram 4) விழுப்ப...
    Part 5
    • (Vizhupuram 5) தமிழ் உ...
    Part 6
    • (Vizhupuram 6) விழுப்ப...
    Part 7
    • (Vizhupuram 7) என்ன ஒர...
    Part 8
    • (Vizhupuram 8) நீ என்ன...
    Part 9
    • (Vizhupuram 9) கடைசி வ...
    (#Vizhupuram 5) தமிழ் உணர்வோடும் தமிழர் மீது அக்கரையோடும் பேசும் #நாரதர் #கவிராஜ்/ #விழுப்புரத்தில்...

ความคิดเห็น • 69

  • @rajagopalgopal1603
    @rajagopalgopal1603 6 หลายเดือนก่อน +5

    அண்ணே தங்கள் கருத்துக்கள் அனைத்தும் சிறப்பு தாங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ வாழ்த்துகிறேன் நன்றி

  • @rajivganthi5874
    @rajivganthi5874 ปีที่แล้ว +12

    அருமை அண்ணா.சிறந்த பேச்சாளர். அண்ணண் கவிராஜ்

  • @SheikhAbdullah-h1u
    @SheikhAbdullah-h1u 6 หลายเดือนก่อน +13

    தமிழ் கலை தென்றல் திரு கவிராஜ் அவர்களுக்கு நமது இந்திய அரசாநங்கம் உயரிய விருதான பத்மபபூஜன் விருது வழங்கி கவுரவிக்க வேன்டும்.

    • @perulaxsabari4644
      @perulaxsabari4644 4 หลายเดือนก่อน +2

      Wfyyyg0xz0ghH-CHhHHHHHH0HhHV+v8😢😢😢

  • @sivagamimanickasundar7543
    @sivagamimanickasundar7543 27 วันที่ผ่านมา +1

    ஐயா கவிராஜ் அவர்கள் கூறும் கருத்துக்கள் உண்மை தங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 ปีที่แล้ว +6

    ஐயாவின் கருத்துமிக்க பேச்சுக்கு
    நன்றி..

  • @ThamilanThamil-qt4uc
    @ThamilanThamil-qt4uc 10 หลายเดือนก่อน +6

    வணக்கம் கவிராஜ் அண்ணா. உங்கள் நாடக கலைச் சிறக்க வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி

    • @user_ys1234
      @user_ys1234 4 หลายเดือนก่อน

      ❤❤🎉👍🏻🎙️💪🏻💪🏻🙏🏻

  • @ராஜாபாரத்
    @ராஜாபாரத் ปีที่แล้ว +8

    அருமையான கருத்துக்கள் ஐயாவை வணங்குகிறேன் ❤❤❤

  • @Senthihari
    @Senthihari ปีที่แล้ว +6

    தெளிவான ஒலிபெருக்கி இனிமையான இசை கலைஞர்கள் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப சமுதாய சிந்தனைகளை தெளிவாக விளக்கிய கவிராஜ் அய்யா அவர்களுக்கு தங்கள் ரசிகனின் வாழ்த்துகள்

    • @Senthihari
      @Senthihari ปีที่แล้ว +3

      கானெலியை பதிவேற்றம் செய்த மாதவன் சாகோதருக்கும்
      வாழ்த்துகள் அண்ணா

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  ปีที่แล้ว +3

      நன்றி நன்றி

  • @ramasethupathyp3661
    @ramasethupathyp3661 8 หลายเดือนก่อน +3

    அருமையான வாத்திய இசை வாழ்த்துக்கள் 🙏

  • @jegatheeswaran558
    @jegatheeswaran558 6 หลายเดือนก่อน +4

    தமிழ் சுடர் ❤ கலைத் தாயின் தவப் புதல்வர் அன்பு அண்ணன் கலைவேந்தர் கவிராஜ் அண்ணன் எப்போதும் சிறப்பு ❤❤❤

  • @karuppiah9891
    @karuppiah9891 หลายเดือนก่อน +2

    Super. Anna

  • @stalinsstalin6279
    @stalinsstalin6279 10 หลายเดือนก่อน +2

    நாரதர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்..... அருமையான கருத்து.. பேச்சு.. மறக்கமுடியாத நாரதர் பேச்சு.....

  • @selvarajp1692
    @selvarajp1692 ปีที่แล้ว +3

    சிந்தனை சிற்பி அவர்கள் உங்கள் கருத்து சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 หลายเดือนก่อน +5

    கவிராஜ் திறமைசாலி நற்றமிழ் பேச்சாளர் சினிமா கவிஞர்களை மிஞ்சிய அறிவாற்றல் பெற்றவர் புராணங்கள் தமிழிலக்கியம் கற்ற பண்பாளர் வாழ்க.

  • @user-xo6km6gr5y
    @user-xo6km6gr5y ปีที่แล้ว +8

    கவின்மிகு கலைஞர் கவிராஜ் ஐயா !!!. மென்மேலும் புகழ்பெற வாழ்த்துகள்.

  • @moorthimoorthi3841
    @moorthimoorthi3841 2 หลายเดือนก่อน +2

    அருமைஐயா நீங்கள் தமிழ்நாட்டின் பொக்கிசம்

  • @thinakaran6745
    @thinakaran6745 ปีที่แล้ว +5

    சூப்பர் 🙏👏

  • @Prabakaran-qo7eu
    @Prabakaran-qo7eu 3 หลายเดือนก่อน +2

    Neraya visayankal solrinka ayya super

  • @nagarajana7281
    @nagarajana7281 24 วันที่ผ่านมา +1

    ஐயாவின் தமிழ் ஆற்றல் மற்றும் சமூக சிந்தனை ஐயாவின் பொற்குவியல் ஐயா கவிராசு நீடுழி வாழ வாழ்த்தும் ரசிகன் கொடிமங்களம் ஆ.நாகராசன் 23.8.24.

  • @vellaisamyvellaisamy5618
    @vellaisamyvellaisamy5618 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sundarasundararajan6160
    @sundarasundararajan6160 3 หลายเดือนก่อน +1

    வாள்க வழமுடன் ❤❤❤❤❤

  • @munees1011
    @munees1011 ปีที่แล้ว +4

    Very nice 👍

  • @user-ee2cz5jq7y
    @user-ee2cz5jq7y 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @nithayan820
    @nithayan820 หลายเดือนก่อน +2

    தலைவா தமிழ்த் தாயின் தவப்புதல்வா நீர் வாழ்க நின் தமிழ்த் தொண்டு நீடூழி வாழ்க நாம் தமிழர் கட்சி நத்தம் சட்டமன்றத் தொகுதி

  • @alagappanmey
    @alagappanmey ปีที่แล้ว +5

    திரு. கவிராசவர்களின் முத்தான சிந்தனைகளின் வெளிப்பாடு. வாழ்க, வளர்க

  • @bakiyaraj8670
    @bakiyaraj8670 ปีที่แล้ว +4

    ❤❤❤❤❤❤ super

  • @ramlaxmananmangudi4740
    @ramlaxmananmangudi4740 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏

  • @TheenaPrabhu007-rz2ne
    @TheenaPrabhu007-rz2ne ปีที่แล้ว +2

    Very nice speech 🙏

  • @ilavarasans5646
    @ilavarasans5646 ปีที่แล้ว +4

    சிறப்பு...... வாழ்க தமிழ்!

    • @nagarajana7281
      @nagarajana7281 ปีที่แล้ว

      ஐயாவின் தமிழை வணங்குவதோடு ஐயாவை வாழ்த்தி வணங்குகின்றேன். ஆ.நா
      ம.க.ப

  • @SpsMam
    @SpsMam ปีที่แล้ว +5

    அனபு நண்பர் கவிராஜ் நாரதர் என்றால் எத்தனை முறை நாடகம்
    பார்க்கலாம் அதில் எத்தனை தத்துவம் இருக்கும் என்பதை நான்
    சொல்லி தான் தெறியவேன்டியது
    இல்லை

  • @tamilvasudevantamilvasudev5154
    @tamilvasudevantamilvasudev5154 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்.

  • @user_ys1234
    @user_ys1234 4 หลายเดือนก่อน +4

    தமிழ் தேசிய தமிழ் திரு.கவிரா சா12:5:2024

  • @Raja-kj9kc
    @Raja-kj9kc ปีที่แล้ว +2

    Super ❤

  • @user-ln3bw7ft5r
    @user-ln3bw7ft5r 6 หลายเดือนก่อน +2

    SUPPer.TPS.mani.attur

  • @murugankalai6340
    @murugankalai6340 ปีที่แล้ว +3

    தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள் என்றென்றும் நீடோடி நீடோடி இருப்பாய் வாழ்க வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @saravananuma6328
    @saravananuma6328 ปีที่แล้ว +3

    அருமை

  • @murumuru8745
    @murumuru8745 ปีที่แล้ว +2

    அண்ணா அருமை நாரதர் வேசம் என்றும் குரல் ❤❤❤ ரசிகன் ஆலத்துப்பட்டி கணேசன்

  • @muthukannan838
    @muthukannan838 ปีที่แล้ว +3

    Good

  • @manthaiyakaruppar8010
    @manthaiyakaruppar8010 ปีที่แล้ว +3

    Super Anna

  • @anantharajraj3907
    @anantharajraj3907 ปีที่แล้ว +4

    supar

  • @user-ee2cz5jq7y
    @user-ee2cz5jq7y 6 หลายเดือนก่อน +2

    ❤❤👌👌👍👍🙏🙏

  • @RajaRaja-tc7xg
    @RajaRaja-tc7xg ปีที่แล้ว +2

    👌👌👌👌👌

  • @maniduraipandi4826
    @maniduraipandi4826 10 หลายเดือนก่อน +2

    🎉

  • @RajaRaja-tc7xg
    @RajaRaja-tc7xg ปีที่แล้ว +2

    👍👍👍👍👍

  • @tambianna3436
    @tambianna3436 ปีที่แล้ว +3

    👌👍😍

  • @thirumoorthi9788
    @thirumoorthi9788 ปีที่แล้ว +3

    💯

  • @chandrasekaran659
    @chandrasekaran659 ปีที่แล้ว +2

    👏👏👏👏👏👏👏

  • @muthukrishnanmuthukrishnan1330
    @muthukrishnanmuthukrishnan1330 ปีที่แล้ว +3

    அய்யா‌ உங்கள் அழைபேசி‌எண் வேண்டும்

  • @samysamy8381
    @samysamy8381 ปีที่แล้ว +2

    👌🏽👌🏽👌🏽👌🏽👍🏼👍🏼👍🏼🙏🏿🙏🏿🙏🏿

  • @HgggJjjhsjaj-pp7od
    @HgggJjjhsjaj-pp7od 10 หลายเดือนก่อน +2

    வாழ்கின்ற..பங்காளி

  • @reallifestyle360
    @reallifestyle360 ปีที่แล้ว +4

    சூப்பர்

  • @user-tamil5671
    @user-tamil5671 15 วันที่ผ่านมา +1

    Thamil Urayugale
    Valthugal Naam Thamilar NTK
    🎉🎉🎉🎉

  • @kaverikaveri1850
    @kaverikaveri1850 ปีที่แล้ว +4

    Sirantha tamil pechalar annan kaviraj

  • @murumuru8745
    @murumuru8745 ปีที่แล้ว +3

    ஒரு தங்க ரதத்தில் பாடல் பாடவும்

  • @vertiyuvan7873
    @vertiyuvan7873 8 หลายเดือนก่อน +2

    kaviraj..iyya.avargale.narathar.endra,porul.athu.ungalukku.mattume

  • @muthukrishnanmuthukrishnan1330
    @muthukrishnanmuthukrishnan1330 ปีที่แล้ว +2

    கவிராஜ்

  • @thiruarasu2689
    @thiruarasu2689 ปีที่แล้ว +3

    Intha vilupuram chennai vilupuram ah brother

  • @palanisamy-xn2fn
    @palanisamy-xn2fn 4 หลายเดือนก่อน +2

    Karuppaiah kaviraj valka pallantu

  • @RajaRaja-tc7xg
    @RajaRaja-tc7xg ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @duraiuma7242
    @duraiuma7242 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤