இனி வீட்டிலேயே ஈசியாக மாவு அரைக்க மினி மாவு மில் | Mini Flour Mill | smart kitchen Appliances

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 458

  • @FoodieTamizha
    @FoodieTamizha  3 ปีที่แล้ว +171

    The Price of the Product is:
    Price -7995/-
    Discount Price- *₹6400*
    *3 Mixie jar free*
    Home Delivery free

  • @Amalorannette
    @Amalorannette 3 ปีที่แล้ว +20

    உங்க மாவு அரைக்கும் இந்த மிஷின் மிகவும் நன்றாக இருக்கு,இதை எங்களுக்கு பொருமையாக அறிமுகம் செய்து அதன் உபயோகத்தை தெளிவாக விளக்கிய உங்களுக்கு மிக்க நன்றி,எனக்கு சாப்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் மஞ்சள் கிழங்கை எப்படி அரைப்பது என்று காட்டுங்கள் மிக்க நன்றி.

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 2 ปีที่แล้ว +6

    இந்த மிஷின் இங்கு இருந்து வாங்கி இப்போது லண்டனில் ஒரு
    வீட்டில் உபயோகத்தில் நன்றாக
    உள்ளது, நன்றி.

  • @sreshtasruchulu1326
    @sreshtasruchulu1326 2 ปีที่แล้ว +1

    Demo is Very clear... Eera arisi eppidi araikanam nu kaaminga sister'

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 ปีที่แล้ว +16

    இது வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு மிகவும் உதவும்

  • @suganyadevis8074
    @suganyadevis8074 3 ปีที่แล้ว +41

    I got this used only for 1 month. Blade gone. Due to overheat whatever we grind everything is melting. Finally we using only the mixi..... I highly will not recommend 😡

    • @Ranisri18
      @Ranisri18 2 ปีที่แล้ว +4

      Thank you for the information. It saved my money

    • @zafrullahrazak4520
      @zafrullahrazak4520 2 ปีที่แล้ว +2

      Thank you

  • @parvathykrishnan3998
    @parvathykrishnan3998 2 ปีที่แล้ว +3

    product is good for each and every house.

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 2 ปีที่แล้ว +2

    Very Good and useful product. Thank you for sharing this video

  • @nira1885
    @nira1885 2 ปีที่แล้ว +1

    Manjal, pattai ellam.epdi araikaradhu? Please demonstrate that also.

  • @vk1490
    @vk1490 3 ปีที่แล้ว +4

    Thank you my dear friend vg 🙏🙏

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 7 หลายเดือนก่อน

    Very good product of mini kitchen flower mill for home use.the price of the product set of flower mill not known and also company which manu factured .very useful for every home in these days. Thank you for madame patient demonstrtion.

  • @abushekakbar5603
    @abushekakbar5603 3 ปีที่แล้ว +12

    Intha product 15 yearsku munadi ye enga veetla vechirunthom 🤣😆 athula arachu edukrathukula pothum pothum nu aidum enga amma 2 time use panitu orama vechitaanga

  • @pushpalatamunikumar2250
    @pushpalatamunikumar2250 3 ปีที่แล้ว +2

    இல்லத்தரசிகளுக்கு தேவையான அவசியமான சாதனம். very nice

  • @NJ36971
    @NJ36971 ปีที่แล้ว +1

    Kasthuri manjal Kuliyal podi... araika mudiyuma amma

  • @sivanantharajahkandasamy7648
    @sivanantharajahkandasamy7648 ปีที่แล้ว +4

    இது நல்லா தான் இருக்கு இதை எப்படி கனடாவில் இருந்து எடுக்க முடியும் என்றவுடனேயே விபரம் தரவும் நன்றி

  • @helendt828
    @helendt828 3 ปีที่แล้ว +8

    Say about guarantee, and if spare available, is it online shopping. Link pls

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 2 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ பார்த்து நானும் இந்தியா வில் gen power க்கு whatsup மூலம் வாங்கிட்டேன்.

  • @gowrikittu2177
    @gowrikittu2177 3 ปีที่แล้ว +12

    How much mam
    The flour is very smooth and nice texture mam give your comments

  • @maak5726
    @maak5726 2 ปีที่แล้ว +1

    Thankyou mam we have mixie set we can get mini floor jar separetly mam

  • @Dhanalakshmi-ns4ps
    @Dhanalakshmi-ns4ps ปีที่แล้ว +3

    ஈர அரிசி மாவு, கஸ்தூரி மஞ்சள் அரைச்சு காட்டுங்க அம்மா

  • @revathymd6755
    @revathymd6755 3 ปีที่แล้ว +12

    Nice madam
    What is the price of the mini floor mill.

  • @chandrasekaran3748
    @chandrasekaran3748 3 ปีที่แล้ว +3

    I want to buy this product. Please tell me detail for purchasing

  • @juliandavid3722
    @juliandavid3722 3 ปีที่แล้ว +32

    We have Mixie already so can we get only mini flour mill separately and attach it to the mixie we have ? Or do we have to buy the whole set

  • @umanarayanan3464
    @umanarayanan3464 3 ปีที่แล้ว +16

    Mam Show the video for grinding of wet rice & turmeric pieces.

    • @Boomadevi8825
      @Boomadevi8825 10 หลายเดือนก่อน

      Enakkum idhey doubt

  • @HemavathiPalani
    @HemavathiPalani 2 ปีที่แล้ว

    Neenga regular aa use panreengala?ippa how it's working? Unmayana review kudunga....

  • @minminigarden6033
    @minminigarden6033 3 ปีที่แล้ว +1

    Very beautiful sharing👌👌👍

  • @IndraganthiL
    @IndraganthiL 9 หลายเดือนก่อน

    VeryveryusefulkitchentipsArumaiyanapathivu❤❤❤❤❤

  • @kavivs4232
    @kavivs4232 3 ปีที่แล้ว +3

    Super ma
    ரொம்பவே அழகாயிருக்கு
    தேவையான மிஷினும் கூட
    இதுல சேமியாக்கு எப்படி
    அறைக்கிறது..அது தெரிஞ்சா இந்த மிஷினை
    கண்டிப்பா நான் வாங்குவேன்.. Please ma

  • @shanthiravikumar5513
    @shanthiravikumar5513 3 ปีที่แล้ว +6

    Very innovative & useful.Hats off to manufacturer.

  • @prabavathyramaswamy124
    @prabavathyramaswamy124 3 ปีที่แล้ว +12

    சாம்பார் பொடி ,மஞ்சள் அரைத்து காட்டவும்.

  • @evangelinesugunan218
    @evangelinesugunan218 3 ปีที่แล้ว +5

    Please show how wet rice flour is ground.

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 3 ปีที่แล้ว +4

    Puliyankottai arailkum micin kidaikuma

    • @Samurai-lz1pj
      @Samurai-lz1pj 3 ปีที่แล้ว +1

      Epdi ungalalae mattum ipdi

  • @alamelunagarajan2457
    @alamelunagarajan2457 3 ปีที่แล้ว +2

    Very good innovative product 👍

  • @agmnwpcfa228
    @agmnwpcfa228 2 ปีที่แล้ว +1

    Can we fix in our existing mixie? If so I want this to buy. What is the watt power?

  • @nalinir8239
    @nalinir8239 3 ปีที่แล้ว +2

    Hi very nice but I have one doubt how to grinde Red chilli powder I need that detail pls give this detail bcuz I decided to buy this product mam.

  • @Samurai-lz1pj
    @Samurai-lz1pj 3 ปีที่แล้ว +22

    எலக்ட்ரிக் பில் அதிகமாக வாய்ப்பு உள்ளது, ரைஸ் மில் போய் அரைத்தால் 10 ருபாய் தான். அதனால்
    Better Rice mill தான்.....

  • @vaidehikrishnaswamy4994
    @vaidehikrishnaswamy4994 2 ปีที่แล้ว +1

    Amma, ஈர அரிசி அரைத்து காண்பிக்க வேண்டுகிறேன்.

  • @astymini4035
    @astymini4035 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை அம்மா நன்றி ❤❤🌹🌹

  • @umaprasad6457
    @umaprasad6457 3 ปีที่แล้ว +2

    Thank you for sharing super product very usefull product thank you God bless you ❤️❤️❤️👍👍👍

  • @sarap9402
    @sarap9402 2 ปีที่แล้ว +1

    Very excellent

  • @ramalakshmi8848
    @ramalakshmi8848 3 ปีที่แล้ว +5

    Mill mattume nambu valuravunga nilamani enna akum????

  • @sheeryjerald1153
    @sheeryjerald1153 3 ปีที่แล้ว +11

    Chilly powder and majal podi arachi katunga mam

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 3 ปีที่แล้ว +19

    ஏற்கனவே வீட்டில் மிக்சி கிரைண்டர் சத்தம் காதை செவிடாக்குது.இதில் இதையும் சேர்க்கணும்?

  • @bhagyalakshmivijayakumar5634
    @bhagyalakshmivijayakumar5634 3 ปีที่แล้ว +3

    How to grind idly mavue

  • @leelavathid8731
    @leelavathid8731 3 ปีที่แล้ว +7

    Thanks amma
    arumaiyana pathivu 👌
    Ellarkum esya purira madhri explain
    Panniga nandri 🙏

  • @mbmythili6154
    @mbmythili6154 3 ปีที่แล้ว +8

    If any repair comes where is the service centre?

  • @kpradhika
    @kpradhika หลายเดือนก่อน

    Vanakkam! Indha flour mill eppadi work pannaradhu. America ku 110 V irukka? Ippo enna price?

  • @saradhamuthusamy9408
    @saradhamuthusamy9408 3 ปีที่แล้ว +10

    Flour mill part mattum kidaikkuma? ippo nan use pannum mixie yil attach panni use panna mudiyuma?please reply.

  • @mrmanimrvel7774
    @mrmanimrvel7774 2 ปีที่แล้ว

    Intha mini mil kulla powdaring pannu kira jar mattum thaniya kidakuma amma

  • @honeymilk2911
    @honeymilk2911 3 ปีที่แล้ว +2

    Super. இது எப்படி வாங்குவது. பிரைஸ் என்ன சொல்லவும்

    • @indialanguageslearn4951
      @indialanguageslearn4951 3 ปีที่แล้ว

      Pls intha machine vangathinga 1 kg araikka 1 hour aagum. Ivanga panam vaangittu promotion pandraanga . Naa vera oru youtube channel paathu vanginen total waste

  • @krishnans4433
    @krishnans4433 3 ปีที่แล้ว +4

    Can we grind turmeric

  • @IndraganthiL
    @IndraganthiL 5 หลายเดือนก่อน +1

    ஒரூ பொ ருள் அறிமுகம் பண்ணும் போது அது எங்கு கிடைக்கும் என்று தெளிவா ன விளக்கம் தரவும் 👍👍👍🌹🌹🌹TQ

  • @keshavag7923
    @keshavag7923 3 ปีที่แล้ว +3

    Cleaning the product is available or you have to find please let me know 👍

  • @rajua6181
    @rajua6181 ปีที่แล้ว

    Sparepartsandwasher.enge.kidakkum

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 ปีที่แล้ว +3

    Wow super price solluga plz

  • @poongothaipoongothai6740
    @poongothaipoongothai6740 ปีที่แล้ว +1

    Ithil seiyakkai araikalama

  • @fazalunishafazalu1004
    @fazalunishafazalu1004 3 ปีที่แล้ว +3

    Preethi jodiac Cosmo Ku intha jair kidaikuma mam.... Intha jair mattum vangi attach pannalama

  • @geethaprasanna6544
    @geethaprasanna6544 11 หลายเดือนก่อน

    Do you have 110 volt and ship to USA?

  • @veerapandiyanr4765
    @veerapandiyanr4765 3 ปีที่แล้ว +3

    Idhula herbal items araikka mudiyumaa madam?

  • @meenakshijaysankar3640
    @meenakshijaysankar3640 ปีที่แล้ว

    What is d power consumption / wattage ?

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 2 ปีที่แล้ว

    Kuzhambukku milagai ,thania,kombu manjal ataikungala?

  • @vilathaisamayal
    @vilathaisamayal 2 ปีที่แล้ว

    Mini floor mixi unboxing useful to all

  • @rohinirohini4120
    @rohinirohini4120 3 ปีที่แล้ว

    Super li love it and like it

  • @sangeethasundarrajan8379
    @sangeethasundarrajan8379 3 ปีที่แล้ว +16

    இவ்வளவு வேலை பாக்குறதுக்கு, ரைஸ் மில்லில் போய் கொடுத்தா கொஞ்ச நேரத்தில் வேலை முடியும். உடம்புக்கும் ஒரு பயிற்சி கொடுத்தது மாதிரி இருக்கும்

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว

      எல்லாம் பெருமைக்கு
      மாவு இடிக்க.

    • @Ashokkumar-lw1ij
      @Ashokkumar-lw1ij 3 ปีที่แล้ว +2

      ஆனால் மிஷினில் திருடும் பொருட்கள் நம்மிடமே இருக்கும்.

    • @sangeethasundarrajan8379
      @sangeethasundarrajan8379 3 ปีที่แล้ว

      @@Ashokkumar-lw1ij நீங்க சொல்லுறது புரியலை

    • @Ashokkumar-lw1ij
      @Ashokkumar-lw1ij 3 ปีที่แล้ว

      மிஷினில் அரைக்கும் முன் வெயிட் (weight)போடுகிறார்களா. அதே போல் அரைத்து முடித்தவுடன் வெயிட் போடச் சொல்லுங்கள் பார்ப்போம்.ஒத்துக் கொள்ளமாட்டார். உதாரணமாக 2கிலோ மிளகாய் தூள் அரைக்கக் கொடுத்தால் 50 கிராமிலிருந்து 100 கிராம் கம்மியாக இருக்கும். சாதாரண கோதுமை மாவு அல்லது அரிசி மாவு என்றால் நஷ்டம் அதிகமில்லை. ஆனால் சாம்பார் பொடி அரைக்கும் போது நமக்கு நஷ்டம் ஏற்படும். ஆனால் ஒன்றே ஒன்று லாபம் நைசாக அரைத்து கொடுப்பார்கள். நன்றி இரவு வணக்கம்

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +1

      @@Ashokkumar-lw1ij சரிதான்.
      ஆனால், மிசின் விலை,
      ரிப்பேர் செலவு, கரண்டு,
      இதெல்லாம் பார்த்தால்,
      யோசிக்காததோணுது

  • @sridevi4337
    @sridevi4337 3 ปีที่แล้ว

    Super mam.. With this, vegretable grater available

  • @murthyr304
    @murthyr304 3 ปีที่แล้ว +2

    Will it grind turmeric

  • @logeswarikarupanan9480
    @logeswarikarupanan9480 2 ปีที่แล้ว +1

    Idhula turmeric araikka mudiyuma mam

  • @revathibabu1963
    @revathibabu1963 3 ปีที่แล้ว +1

    Useful. Where is the shop

  • @rajalakshmiraman07
    @rajalakshmiraman07 3 ปีที่แล้ว +5

    Will you change watts power engine that will be used in America for all Indian families residing here. It will be a boon to Indian families if you market this in USA

  • @vasanthakumari1543
    @vasanthakumari1543 3 ปีที่แล้ว +2

    Very nice thank you 👌

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயன் உள்ள தகவல்

    • @indirachandran7247
      @indirachandran7247 3 ปีที่แล้ว

      அதிக நைஸ் கிடைக்காது

  • @Sara-eu6jb
    @Sara-eu6jb 21 วันที่ผ่านมา

    Brand name? Wattage? Please

  • @mahalakshmisivamani7241
    @mahalakshmisivamani7241 3 ปีที่แล้ว

    Very nice and useful Product

  • @rajinidevisankaran6996
    @rajinidevisankaran6996 2 ปีที่แล้ว

    Already I have a mixie if I want this dry masala grinder how can I buy?

  • @shanthimary7407
    @shanthimary7407 2 ปีที่แล้ว

    Super ma thank you ma

  • @gnanasoundarij4306
    @gnanasoundarij4306 3 ปีที่แล้ว +12

    Akka எந்த கடையில்‌. வாங்கினீர்கள்

  • @sangeetha2818
    @sangeetha2818 3 ปีที่แล้ว +3

    Nice Amma. This is very useful to all.

  • @Musically_deeps
    @Musically_deeps 3 ปีที่แล้ว

    Ithula idaly batter araika mudiuma

  • @startrends3639
    @startrends3639 3 ปีที่แล้ว +1

    Great information.....Thanks

  • @baskarrambas651
    @baskarrambas651 2 ปีที่แล้ว

    Can it match all mixies
    Attachment separetly price how much
    How to buy this
    From where to buy
    Whom to contact

  • @GracySolomon
    @GracySolomon 10 หลายเดือนก่อน +1

    Manjal arachi kaminga

  • @Rise.90
    @Rise.90 2 ปีที่แล้ว

    On line moolam eppadi peralam enpathai ariyataravum

  • @user_2328
    @user_2328 3 ปีที่แล้ว

    Attachment naraya iruku.. oru vasar venumnalum spare easy ah kedaikuma...
    Particular mill mattumkedaikuma..

  • @renurajai9989
    @renurajai9989 2 ปีที่แล้ว

    Excelent mam

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 3 ปีที่แล้ว +17

    கரண்ட் எவ்வளவு செலவு? விற்பனை க்கு பிந்தைய சேவை எப்படி?

  • @sirondaisyrani2141
    @sirondaisyrani2141 2 ปีที่แล้ว

    Kothumai ravai araitthu kattunga amma pls

  • @paraneetharanamarasingam5355
    @paraneetharanamarasingam5355 ปีที่แล้ว

    Where I am buying this machine

  • @kumaresanprince6713
    @kumaresanprince6713 3 ปีที่แล้ว +10

    10 rs kudutha 5 sec la arachi kuduthutu vanga, ipo eb bill erum athu mattum illama, itha wash pananum, time waste, water waste.

  • @நெருப்புநரி
    @நெருப்புநரி 3 ปีที่แล้ว +3

    சீயக்காய், பூந்திக்கொட்டை அரைக்க முடியுமா?

  • @pushpalatha2527
    @pushpalatha2527 3 ปีที่แล้ว +1

    Super mam it's available in all states or Karnataka or this company should supply all the places give the information please reply me mam thank you

  • @kasthuriperianan8937
    @kasthuriperianan8937 3 ปีที่แล้ว +5

    கோதுமை அரைத்த பிறகு மிளகாய் அரைத்தால் smell கலர் துடித்தாள் போகுமா ஒன்னுக்கு ஒன்னு இது ஆகாதா pls say

  • @lakshmiramanathan1428
    @lakshmiramanathan1428 ปีที่แล้ว +1

    Sugar arikkuma,,,,

  • @ramalakshmiganesh9766
    @ramalakshmiganesh9766 3 ปีที่แล้ว

    Amma which shopla kidaikum entha mixi

  • @thirumalsamudrapandi8015
    @thirumalsamudrapandi8015 8 หลายเดือนก่อน

    How the cost of the machine
    Pls quote

  • @umaprasad6457
    @umaprasad6457 3 ปีที่แล้ว +1

    Yeppadi order pannuvathu pls share panna mudiyuma mam🙏

  • @dhiviyabharath7960
    @dhiviyabharath7960 ปีที่แล้ว

    Hi we need the product

  • @badshamukaram4412
    @badshamukaram4412 2 ปีที่แล้ว +1

    VANAKKAM.MAEM.PAYANULLA PADIVU.NANRI.

  • @alphonserajkumar2906
    @alphonserajkumar2906 3 ปีที่แล้ว +1

    Sir can we grind red chillies and Daniyas, how to clean it and about spares, kindly reply. From coimbatore.

  • @Gurunathan-mo7sl
    @Gurunathan-mo7sl 3 หลายเดือนก่อน

    கொலுக்கட்டைக்கு மாவு தயார் செய்ய முடியுமா?

  • @Meena-md2pe
    @Meena-md2pe 2 ปีที่แล้ว

    What's the motor power madam?