Cheapest Price Washing Machine,Grinder 1500 ரூபாய்க்கு/Delivery Available/Nanga Romba Busy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Hi🙋🏻‍♂️ Hello Friends 🙏
    Thanks For Watching Nanba
    Shop Details 👇
    Devi Laksmi lndustries
    No 167, Sanganoor Road,
    Coimbatore,
    Tamilnadu ,641006
    contact number
    9345938546
    7667344852
    9789666067
    TH-cam Related
    Any Ideas R business Enquiry contact👇
    MAIL ID👇
    nangarombabusyy@gmail.com
    WEBSITE LINK🔗👇
    www.nangarombab...
    INSTA ID🔗👇
    / nangarombabusy
    facebook id
    / nangarombabusy
    WTSAPP R CALL👇
    8072686261
    Thank You
    🙏நன்றி🙏
    #nangarombabusy #nrb #portablewashingmachine #miniwashingmachine

ความคิดเห็น • 638

  • @sudhaa1855
    @sudhaa1855 2 ปีที่แล้ว +14

    வாஷிங் மெசின் super. ஆனால் எனக்கு 4000 ரூபாய்க்கு கொடுத்தாங்க. With door டெலிவரி.

    • @sudhaa1855
      @sudhaa1855 2 ปีที่แล้ว +2

      @kongu naadu Coimbatore Rajendran naidu நீங்க

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 2 ปีที่แล้ว +84

    8 கிலோ ரேஞ்ச் என்னுடையது வாங்கி 3 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. நன்றாக உள்ளது. 100% . அருமை.

  • @muthusamy6334
    @muthusamy6334 ปีที่แล้ว +4

    கொரிய நேரத்தில் 21/2ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினேன். அருமை

  • @mypopuri5178
    @mypopuri5178 2 ปีที่แล้ว +17

    I bought this (washing machine)one year before.
    Still it is working very good
    Too good for small family.
    Must buy product 👌👌👌👌👌👌

    • @billyboiiss9192
      @billyboiiss9192 2 ปีที่แล้ว +2

      Link plz

    • @billyboiiss9192
      @billyboiiss9192 2 ปีที่แล้ว +1

      How to buy plzz🙏🙏🙏

    • @colar_boys2_0_1_1
      @colar_boys2_0_1_1 8 หลายเดือนก่อน

      munirathinam

    • @gayatrisekar14
      @gayatrisekar14 2 หลายเดือนก่อน

      How many dresses you put in for 1 wash.duration for washing, pls tell

  • @maboorvakani9189
    @maboorvakani9189 2 ปีที่แล้ว +10

    நான் ஒரு வருடம் யூஸ் பண்ணு கிறேன். நல்ல தயாரிப்பாளர். எனக்கு நல்ல யூஸ் புல்லா இருக்கு.

  • @gomathirajan2403
    @gomathirajan2403 2 ปีที่แล้ว +16

    தமிழ் நாட்டில் தயாரிப்பு அதனால் கண்டிப்பாக வாங்கலாம் 👍

    • @shakilabegam8839
      @shakilabegam8839 2 ปีที่แล้ว

      How to order& I'm from tiruvannamali grinder how many liters

  • @n.kokilavanikokila2117
    @n.kokilavanikokila2117 2 ปีที่แล้ว +56

    நான் இரண்டு வருஷமா யூஸ் பண்ணிட்டு இருக்கேன் ஒரே ஒரு தடவை பில்ட் மாத்தி இருக்கேன் அவ்வளவுதான் சூப்பரா ஓடிட்டு இருக்கு இதைத் தவிர என் உறவினர்களுக்கும் வாங்கிக் கொடுத்துள்ளேன்

  • @A.B.C.58
    @A.B.C.58 4 หลายเดือนก่อน +6

    June 2024 price, delivery cost to pondicherry how much bro.

  • @ranjithgonzalez653
    @ranjithgonzalez653 9 หลายเดือนก่อน +3

    Nan use panitu iruken. Best for low price. Bachelors and middle class family ku nallaa use agum

  • @jeyagurusamymjjs.7806
    @jeyagurusamymjjs.7806 8 หลายเดือนก่อน +5

    அருமையான மிசின் நாகர் கோவில்ல வாங்கினேன் இவங்க டீலர்கிட்ட 3/வருசமா சின்ன ரிப்பேர் கூட வரலை.அருமை வாங்கலாம்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @mallikaaji-349
      @mallikaaji-349 6 หลายเดือนก่อน +1

      Nagarcoil Shop number please......

    • @nagoorbai9255
      @nagoorbai9255 5 หลายเดือนก่อน +1

      Nagercovil shop no

    • @kalyanikalyani9959
      @kalyanikalyani9959 4 หลายเดือนก่อน +1

      நான் பெங்களூர் அனுப்பு முடியுமா.ட்ரை ஆகுமா.

  • @thatchermary7337
    @thatchermary7337 2 ปีที่แล้ว +11

    Nan ithu use panniruken care full ah use panina 2, to 3 years use pannalam .... Rinse panna mudiyathu manual than ,plastic body engavena vachiklam space Kooda kedaikum ...5 month munnadi motor prob aachi Thooki kailankadaila potuten ... Marubadi manual washing than 3500 varum ....normal washing machine marithan .... Bachelor, aged people , ku best... Vaangalam but long life kedaiyathu ... 6, 7 years LA use pannamudiyathu pizhiyuratha thavira bakki Ellam panniklam

  • @sudhapriyarajagopal9762
    @sudhapriyarajagopal9762 2 ปีที่แล้ว +3

    Thank you very much for this usefull information for middle class

  • @ujsworld9340
    @ujsworld9340 2 ปีที่แล้ว +2

    Fantabulous excellent information thanks for your information

  • @sharanammapattanashetti8052
    @sharanammapattanashetti8052 2 ปีที่แล้ว +7

    Very good product. How to purchase tell us. This washing machine want us please reply us 🙏🙏

  • @vasudevans3505
    @vasudevans3505 2 ปีที่แล้ว +74

    எத்தனையோ பாப்புலர் பிராண்டுகள் இருந்தும் தரத்தையும் , விலையையுமே முதலாக வைத்து இந்த அன்றாட தேவையான க்ரைண்டர், வாஷிங் மெஷின் செய்து கொடுப்பது, அதை பல இடங்களுக்கு மார்க்கட் பண்ணுவதும் பாராட்டுக்குரியது.
    மக்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும். வாழ்க.

    • @gvenkatarathnam9960
      @gvenkatarathnam9960 2 ปีที่แล้ว

      Vanakkam Brother we are from tirupati (Andhra Pradesh) we need this company address or phone Number kindly lntimate us 🤝

    • @mcsekar4351
      @mcsekar4351 2 ปีที่แล้ว +3

      பொய் ஒருவருடம் கூட ஆகவில்லை இழுவை திறன் இல்லை குறைந்த விலை என்று யாரும் ஏமாற வேண்டாம்

    • @thangaamanithi686
      @thangaamanithi686 2 ปีที่แล้ว

      Excellentsirveryusefullprotect

    • @mohamedimthiyas1459
      @mohamedimthiyas1459 2 ปีที่แล้ว

      @@mcsekar4351 i

    • @vigneshkumar8880
      @vigneshkumar8880 2 ปีที่แล้ว

      @@mcsekar4351 change motor capacitor

  • @royalmaryenglishacademyspo3023
    @royalmaryenglishacademyspo3023 2 ปีที่แล้ว +6

    அருமையான ஒரு வீடியோ. கார்ப்பரேட்டுகள் நடுவுல இதுபோல நம்மாளுகள ஆதரித்து நாமளும் அவங்களும் பலனடையணும். என்ன சொல்றீங்க??

  • @supajothi4294
    @supajothi4294 2 ปีที่แล้ว +76

    நாங்க..8 கிலோ வாங்கினோம்.. மிக 0 திருப்தியாய்.. உபயோங்கித்துகொண்டிருக்கிறோம்..., விலைக்கு மேல் நல்ல உழைப்பு..... தாராளமாய் வாங்கலாம் 👍👍

    • @vennimani1436
      @vennimani1436 2 ปีที่แล้ว +7

      பெச்சிட்டு துவக்கலாமா சொல்லுங்க ப்ளீஸ்

    • @sreeshasree5746
      @sreeshasree5746 2 ปีที่แล้ว +1

      Neenga epdi vangininga numper thanga plese

    • @veeraselvamveeraselvam2218
      @veeraselvamveeraselvam2218 2 ปีที่แล้ว

      பிழியுமா

    • @rrrtvrrr6433
      @rrrtvrrr6433 2 ปีที่แล้ว

      @@vennimani1436 p

    • @medicalstudent-tn5km
      @medicalstudent-tn5km 2 ปีที่แล้ว

      @@vennimani1436 sethurunga mydiyala

  • @shaikusman536
    @shaikusman536 2 ปีที่แล้ว +9

    Awsome video brother..... We should innovate Washing Mahchines, TV, Fridge at LOW COST to compete LG,Samsung,IFB Froiegn Brands...Jai Hind Jai TamilNAdu. JaiKarnataka.

  • @juliejane3879
    @juliejane3879 2 ปีที่แล้ว +2

    super.if it's in Malaysia Penang we ar much happier.any way congratulations

  • @sakarnaranyana1435
    @sakarnaranyana1435 2 ปีที่แล้ว

    முருகேசன் அண்ணான்வாழ்த்துக்காள்.நெல்லை.சங்கர்நாராயணன்

  • @Nசாதிக்அலி
    @Nசாதிக்அலி 3 ปีที่แล้ว +4

    உங்க சேனல் மிகவும் நன்றாக இருந்தது என்பதை மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கிறேன்

    • @nangarombabusy
      @nangarombabusy  3 ปีที่แล้ว

      நன்றி

    • @malararumugam6947
      @malararumugam6947 8 หลายเดือนก่อน

      Am in Chennai bro, I want grinder,how to purchase me​@@nangarombabusy

  • @maheswarisrinivasan9537
    @maheswarisrinivasan9537 ปีที่แล้ว +2

    Appadiyae Dish washer manufacture panna nalla irrukkum

  • @lakshmisundaraj9663
    @lakshmisundaraj9663 ปีที่แล้ว +1

    எங்களுக்கும் கிரைண்டர் வெண்டும் சென்னையில் இருக்கிறோம் எப்படி வாங்குவது

  • @lakshmipriya6424
    @lakshmipriya6424 2 ปีที่แล้ว +4

    We Use Washing Mechin Three Year In Good Condition Thank U D L I

  • @உள்ளும்புறமும்
    @உள்ளும்புறமும் 2 ปีที่แล้ว +5

    நாமக்கல்ல டீலர் இருகாங்கலா?

  • @easwarsamban8786
    @easwarsamban8786 2 ปีที่แล้ว +55

    முதலில் தலைப்பில் உள்ள விலையை மாற்றவும்.
    Rs.1500 என்று தலைப்பில் உள்ளதை Rs.3300 மற்றும் Rs.3800 என்று ஏன் கூற வேண்டும். இதற்க்கு பதில் தேவை.

    • @ramkumarkumar5578
      @ramkumarkumar5578 2 ปีที่แล้ว

      Sir idhu old video 1yr aachu please check the date idhu old price

    • @noobgamers81
      @noobgamers81 2 ปีที่แล้ว +1

      அது கிரைண்டர் விலை நண்பரே

    • @IMRANKHAN-cw6ie
      @IMRANKHAN-cw6ie ปีที่แล้ว

      Vilambaram oru rate enquiry high rated

  • @uvarajwilliams7906
    @uvarajwilliams7906 3 ปีที่แล้ว +14

    Very nice product, i have washing machine 8kg, working good👌

    • @nangarombabusy
      @nangarombabusy  3 ปีที่แล้ว

      Thanks

    • @divyasuresh27
      @divyasuresh27 3 ปีที่แล้ว +1

      Namma than puzhiyanuma sir? Im planning to get for my grandma.. adhunala kekaren

    • @mythilim7373
      @mythilim7373 2 ปีที่แล้ว

      Please tell me price.

    • @tulasidv1213
      @tulasidv1213 2 ปีที่แล้ว

      @@divyasuresh27 yes no drier..

  • @MuthuRaj-gr4sd
    @MuthuRaj-gr4sd 4 หลายเดือนก่อน +1

    ரொம்ப எளிமையான தயாரிப்பு.
    குளைவான விலை.

  • @sekartks9411
    @sekartks9411 หลายเดือนก่อน

    இதில் drier attachment உள்ளதா.நிறைய foreign machine ல் drier attchmentடன் கிடைக்கிறது

  • @PrasadPrasad-vp3yf
    @PrasadPrasad-vp3yf 2 ปีที่แล้ว +1

    Thanks Dear Bro, Best Information Video, Thanq

  • @Rameshrocks81
    @Rameshrocks81 ปีที่แล้ว

    இது நல்ல மிஷின் நான் 4 வருடம் முன்பு வாங்கினேன் இன்று வரை ரிப்பேர் ஆகவில்லை good Product

  • @supajothi4294
    @supajothi4294 2 ปีที่แล้ว +4

    வாங்கி ஒரு வருடமாயிற்று... மிக திருப்தியாய் இருக்கிறது... கையில் துவைப்பது போல்.... சுத்தமாய் துவைக்கிறது....

  • @vijay1-l3c
    @vijay1-l3c 2 ปีที่แล้ว +2

    'Dishwasher machine' budget vilaiyil middle class people use panramzthiri seiyunga pls

  • @kayal....8867
    @kayal....8867 ปีที่แล้ว +1

    thuniya thuvachu alasi kuduthuruma bro

  • @NCHRE
    @NCHRE 2 ปีที่แล้ว +15

    Excellent and very Essential one. Make in Thamizh Nadu. 👌
    Great job

    • @stellasavithri4226
      @stellasavithri4226 2 ปีที่แล้ว +1

      I wait this one

    • @joycearockia18
      @joycearockia18 ปีที่แล้ว

      I need one how to buy please send me address nd contact no

  • @இயற்கைதரும்பரிசு
    @இயற்கைதரும்பரிசு 2 ปีที่แล้ว +2

    நடுத்தர வர்க்கம் மக்கள் க்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது நன்றி பதிவு

  • @knvbaby6524
    @knvbaby6524 ปีที่แล้ว +1

    Very useful
    Thank you sir

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 ปีที่แล้ว

    இந்த வாஷிங்மெசின் வாங்கினேன் 3500ரூபாய்கொடுத்துவாங்கினேன்தலைப்புதவறாஉள்ளது

  • @dishtimemedia6079
    @dishtimemedia6079 2 ปีที่แล้ว +4

    Past 2 years using this washing machine its very worth and perfect wash. Write now no compliants

    • @giriprasanth.s
      @giriprasanth.s ปีที่แล้ว

      Hi ..plz tel us ,is dryer option available..or if we drain water and run without water wil it act like dryer???

    • @kumarsiva6267
      @kumarsiva6267 ปีที่แล้ว

      😝

    • @velayudhamvelayudham8412
      @velayudhamvelayudham8412 22 วันที่ผ่านมา

      அட்ரஸ் அனுப்பவும்

  • @arunkumarr969
    @arunkumarr969 2 ปีที่แล้ว +1

    🙏Super 👍 exlent 🤔movment 👌

  • @chandrapugal2768
    @chandrapugal2768 2 ปีที่แล้ว +3

    கிரைண்டர் வேண்டும்

  • @divyabharathi5511
    @divyabharathi5511 ปีที่แล้ว +1

    Portable mini fridge iruntha sollunga pa

  • @mythilim7373
    @mythilim7373 2 ปีที่แล้ว +11

    Sir I just called your Number. One of the lady attended call. She is not giving proper price details.first time she is telling 3500 without GST. Second time she is telling 2700 without GSt.please have proper experienced person to give full details.

    • @kamals6624
      @kamals6624 2 ปีที่แล้ว +1

      We apologize for the inconvenience caused... We will satisfy your needs at the earliest.. Thank you

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 2 ปีที่แล้ว +1

    பொருள் வாங்கும் போது அங்கு உள்ள பெண் ஒருவள் மரியாதை குறைவாய் பேசுகிறார் விலை மாதிரி நம் மரியாதையும் குறையும்

  • @ramasubramaniyanbalusamy1643
    @ramasubramaniyanbalusamy1643 2 ปีที่แล้ว +21

    Thanks nanba. Very clear your speech. Good luck. God bless you.

  • @rsuresh6755
    @rsuresh6755 2 ปีที่แล้ว +2

    Case on deliver இருக்கா

  • @Cool-mjk
    @Cool-mjk 2 ปีที่แล้ว +3

    Please attend call whenever customer calling.None of the given number is working

  • @ErodeAmrith0203
    @ErodeAmrith0203 2 ปีที่แล้ว +5

    இன்று தான் நாங்க வாங்கிருக்கோம் 👍

  • @dhavamanidevidevi4467
    @dhavamanidevidevi4467 2 หลายเดือนก่อน +1

    Karurla dealer irukangala sir

  • @josephinestellad387
    @josephinestellad387 2 หลายเดือนก่อน +2

    சூப்பர்.

  • @gulugidwani7950
    @gulugidwani7950 2 ปีที่แล้ว +12

    Is the washing machine with dryer &fully automatic

  • @hariharana.k.murugesan2351
    @hariharana.k.murugesan2351 21 วันที่ผ่านมา

    Sir
    Ithu semi automatic ah

  • @kumariprabhu889
    @kumariprabhu889 2 ปีที่แล้ว +13

    I have one suggestion.if u show how it works by putting clothes will have been able to check how effective and efficient it is to wash .a buyer will give order only if he is convinced about the features.

  • @ravikumarravikumar-l1o
    @ravikumarravikumar-l1o หลายเดือนก่อน

    ,ஃ மூன்று வருடங்களாக நல்ல முறையில் ஓடிக் கொண்டு இருக்கு நல்ல

  • @rajaleshmydhanya5182
    @rajaleshmydhanya5182 2 ปีที่แล้ว +1

    Videokoodave phonumber kudungo please

  • @user-iy3ti6oj2w
    @user-iy3ti6oj2w 2 ปีที่แล้ว

    ഹലോ എനക്ക് വന്ത് 1500/ഗ്രയിട്രും.1500/വാഷിങ് മെഷിനും തേവയ്‌. നാൻ kerala വിൽ ഗുരുവായൂർക്ക്. പക്കം ഇരിക്കിറാർ. എപ്പടി കടയ്ക്കും....

  • @dadsdaught3848
    @dadsdaught3848 2 ปีที่แล้ว +9

    I am using this washing machine last 4yrs it's an amazing power, time and money saver 👍👍👍

    • @shajithashajitha1876
      @shajithashajitha1876 2 ปีที่แล้ว

      Akka epdi vaganeega

    • @r.divyabharathi199
      @r.divyabharathi199 2 ปีที่แล้ว

      How u bought this is it really helpful huh

    • @dadsdaught3848
      @dadsdaught3848 2 ปีที่แล้ว

      I called that manufacturer done the payment they sent through parcel service 👍

  • @nehrunehru1597
    @nehrunehru1597 ปีที่แล้ว

    Avinashi to unga இருப்பிடம் வழி சொல்லவும் டிரையர் உள்ளதா

  • @rtvarshita363
    @rtvarshita363 2 ปีที่แล้ว +21

    Adding a SPINNER feature as a final process would be a boon; with additional price of upro Rs.500/-
    This will make the washing process totally effortless.

  • @nageshperumal7661
    @nageshperumal7661 2 ปีที่แล้ว +7

    விளம்பரத்தில் 1500₹ டெலிவரி எடுக்கும் போது ஏன் 4500₹ விலை கொடுக்க வேண்டும்?....

    • @veeramanikalai4249
      @veeramanikalai4249 2 ปีที่แล้ว

      Get. 18%

    • @gopalakrishnang3974
      @gopalakrishnang3974 2 ปีที่แล้ว +2

      அழகாகவும் உடைந்து போகிறது. கசிவும் உண்டு.
      பதில் கிடைக்காது

  • @hemaarajesh1747
    @hemaarajesh1747 2 ปีที่แล้ว +5

    Dishwasher irukka sir,illenna athuvum pannunge rombe usefulla irukkum

  • @nishamr8336
    @nishamr8336 2 ปีที่แล้ว +2

    Pondicherry ku delivery panuvegala sir

  • @sundarisubramanian2005
    @sundarisubramanian2005 3 หลายเดือนก่อน +1

    What’s the rate of both with any new facilities?

  • @rajisrini6327
    @rajisrini6327 2 หลายเดือนก่อน

    வாஷிங் மெஷின்ல டிரையர் இருக்கா நீங்கள்
    சொன்னதில் புரியவில்லை

  • @ravinaveen6999
    @ravinaveen6999 2 ปีที่แล้ว +1

    அய்யா சூப்பர் மற்றும் இதன் ஆர் பி எம் எவ்வளவு சொல்லுங்க அய்யா

  • @durgavinoth3321
    @durgavinoth3321 2 ปีที่แล้ว +1

    Hello sir Rajasthan delivery pannamudiuma pls rly sir very urgent

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 2 ปีที่แล้ว +1

    Product is very good. I have purchased it excellent.

  • @SrinivasanK-c9k
    @SrinivasanK-c9k 3 หลายเดือนก่อน +1

    Enaku venum naga melur priya soorakkundu

  • @kalyaniarumugam240
    @kalyaniarumugam240 3 หลายเดือนก่อน

    While running power gone means how itbwill run?

  • @leelaramanathan4147
    @leelaramanathan4147 6 หลายเดือนก่อน +1

    Single piece washing machine bangalorekku delivery pannuvaganla

  • @RaniRani-v1k
    @RaniRani-v1k หลายเดือนก่อน

    Anna veyabarathukku oru gatlake anuppunga

  • @kokilakrishnamoorthy2988
    @kokilakrishnamoorthy2988 2 ปีที่แล้ว

    Super thanks bro.kokila pondicherry

  • @gj3838
    @gj3838 2 ปีที่แล้ว +1

    Hello
    இதில் driyar இல்லையாங்க ...
    அதை சொல்லுங்க

    • @kamalapadmanaban764
      @kamalapadmanaban764 2 ปีที่แล้ว

      இல்லை. வாஷிங் மட்டும் தான்

  • @talameluanni3853
    @talameluanni3853 4 หลายเดือนก่อน

    Bedsheet (double cot) 8 kg machine la use panalama

  • @nehrunehru1597
    @nehrunehru1597 ปีที่แล้ว

    Phone எண் zoom செய்து காட்டவும்

  • @knvbaby6524
    @knvbaby6524 ปีที่แล้ว +1

    Speech very clear. What a wonderful.

  • @rainbow-h7n
    @rainbow-h7n หลายเดือนก่อน

    Dealer ship vaika evlo minimum deposit sir?

  • @Shamali-jf5zx
    @Shamali-jf5zx หลายเดือนก่อน

    How to bye, I am from Sri Lanka?

  • @nandan183
    @nandan183 ปีที่แล้ว

    வாஷிங் மிஷின் ட்ரையர் எவ்வளவு விலை. நான் சென்னையில் இருக்கேன்..

  • @nagashreegurunath9412
    @nagashreegurunath9412 2 ปีที่แล้ว +3

    Thanks sir for ur information i am frm bangalore nice to see d factory manufacturing of washing machine n grinder n good job sir 👍👍

    • @nangarombabusy
      @nangarombabusy  2 ปีที่แล้ว

      Thanks

    • @charan8250
      @charan8250 2 ปีที่แล้ว

      For Karnataka ... shipping available??

  • @SakthiVel-zq1lt
    @SakthiVel-zq1lt 8 หลายเดือนก่อน +1

    Online order irukaa

  • @ponmanim4223
    @ponmanim4223 2 ปีที่แล้ว +1

    Venum annan eppadi vanga mutium entha porul solunga online varum

  • @shobhanashobha5611
    @shobhanashobha5611 6 หลายเดือนก่อน +1

    Keralavil kedakuma, parcel kedakuma

    • @nangarombabusy
      @nangarombabusy  6 หลายเดือนก่อน

      S contact shop number

  • @arunkuma145
    @arunkuma145 2 ปีที่แล้ว +1

    Good, thanks,nanpa

  • @revathibalarevathibala8338
    @revathibalarevathibala8338 ปีที่แล้ว

    Nanga perambalur... Home delivery panuvingla rply me... Epdi contact panrathu ungala

  • @sivakumarbabus4227
    @sivakumarbabus4227 3 ปีที่แล้ว +7

    ஹாய் NRB முதலில் அவர் என்ன சொல்கிறார் என்பதை கேளுங்கள் பிறகு உங்கள் கேள்வியை கேளுங்கள். இடையில் பேசாதீர்கள்

    • @nangarombabusy
      @nangarombabusy  3 ปีที่แล้ว +4

      அப்படியே ஆகட்டும் 🤗

    • @adhvij7030
      @adhvij7030 2 ปีที่แล้ว

      @@nangarombabusy b

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +1

    லட்சுமி கம்பெனி பிளாஸ்க் 500 மில்லி 1000 மில்லி சுத்த வேஸ்ட்.. பத்து நாளுக்கு மேல் தாங்க மாட்டேங்குது

  • @umachandola7662
    @umachandola7662 2 ปีที่แล้ว +1

    Pls make video in Hindi also

  • @kaush037
    @kaush037 2 ปีที่แล้ว +1

    Laxmi washing machine 10 years use pandrom very good

  • @kothaibabu2376
    @kothaibabu2376 2 ปีที่แล้ว +2

    Now it is available ah?

  • @saffithasaffitha837
    @saffithasaffitha837 2 ปีที่แล้ว +1

    நண்பரே வணக்கம் நான் இப்போது தான் விலை கம்மியா வாஷிங் மெஷின் கிடைக்குது அப்படிங்கறத உங்க மூலமா நான் தெரிஞ்சுக்கிட்டேன்நாங்க ஈரோட்ல இருக்கும் கோயம்புத்தூரிலிருந்து நிகர் டெலிவரி பண்ணுவாங்களா இது மொபைல் நம்பர் கிடைக்குமா வாஷிங் மெஷின் நாங்க தான் கோயம்புத்தூர் வந்து எடுக்கணுமா எனக்கு வாஷிங் மெஷின் கடையோட மொபைல் நம்பர் எனக்கு குடுங்க உபயோகமான ஒரு தகவல் சொன்னதற்கு மிக்க நன்றி

  • @faznafazn6132
    @faznafazn6132 ปีที่แล้ว +1

    Dryer illaiya

  • @sreeshasree5746
    @sreeshasree5746 ปีที่แล้ว

    Big blanket podalama

  • @ushanandhini2777
    @ushanandhini2777 ปีที่แล้ว

    Chennai la available irrunka bro enga kidaikum

  • @Vijayalakshmi-jd8xb
    @Vijayalakshmi-jd8xb ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @sagayamarydavid6788
    @sagayamarydavid6788 2 ปีที่แล้ว +2

    Order paNnal veetuku varuma

  • @sonalivernekar8306
    @sonalivernekar8306 2 ปีที่แล้ว +1

    Make this video in english

  • @kandaiahnirmaladevi1377
    @kandaiahnirmaladevi1377 2 ปีที่แล้ว

    இலங்கை க்கு டெளிவரி பன்னிவுுங்களா

  • @shanprabhu2001
    @shanprabhu2001 2 ปีที่แล้ว +1

    Hai,this is really super bro.very useful videos..keep going..all the very best

  • @vennimani1436
    @vennimani1436 2 ปีที่แล้ว +3

    பெச்சிட்டு துவக்கலாமா சொல்லுங்க