எனக்கு சில பேர் இறைவனடி சேரும் முன் என்னிடம் வந்து சொல்லிவிட்டு சென்று இருக்கிறார்கள் காலை எழுந்ததும் அவர்கள் இறைவனடி சேர்ந்தது தெரியவரும் ஏன் எனக்கு இது போல் வந்தது என்று தெரியவில்லை உறவினர்கள்எல்லோரும் என்னப்பா போறவங்க எல்லாரும் உங்கிட்ட வந்து சொல்லிட்டு போறாங்க என்று கிண்டல் செய்வர் எல்லாம் இறைவன் செயல் திருசிற்றம்பலம்🙏🙏🙏
ஐயா..வணக்கம் 🙏 நான் கண்ட பல கனவுகள் அப்படியே நடக்கிறது. ஆனால் ஒன்று கூட நல்ல கனவு அல்ல.பல வருடங்கள் முன் என் அம்மாவுக்கு சிலர் கருப்பு நிற ஆடையை கொடுப்பது போல் தெரிந்தது. சில மாதங்களில் என் தந்தை இறந்துவிட்டார். ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் இறப்பது போல் கனவு.விழித்து பார்த்தால் உண்மையாகவே அந்த செய்தியை கூறுகிறார். சில ஆண்டுகளுக்கு முன் யானை என்னை துரத்தி தூக்கி எறிவது போல கனவு.மிகவும் உடல்நலம் சரியில்லாமல் போய் மீண்டு வந்துள்ளேன். இதுபோல பல கனவு தெரிவதால் இறைவனிடம் வேண்டி கேட்டேன் ..கவலை தரும் கனவே தெரிய வேண்டாமே என்று. தற்போது அடிக்கடி கெட்ட கனவு தெரிவதில்லை ..சில நேரங்களில் தெரிகிறது ..ஏதாவது பரிகாரம் உள்ளதா ஐயா.. விநாயகர் கோவிலுக்கு செல்கிறேன் ..வேறு ஏதாவது செய்ய வேண்டுமா ஐயா..
உண்மை தான் என் பாட்டி கனவில் வந்து யார் இறக்க போறாங்களோ அவங்க வீட்டை blur ahहகாமிப்பாங்க. ஆனால் மூன்று மாதத்தில் அந்த இடத்திற்கு நான் பபோவேன் .அப்போ தான் புரியும் இது கனவில் நாம் பார்த்த இடம்😢
எங்க பக்கத்து வீட்டு சித்தி இறந்து விட்டார் அவர் என் கனவில் வந்து பேசுகிறார் அவரின் மகள் கருதரித்து இருப்பது போல் இருக்கிறது அந்த பெண்ணின் தாத்தா அவரும் வருகிறார் என்னை முருங்க கீரை பறிக்க சொல்வது போல் இருந்தது
Over stress aagadhinga... Morning water kudichitu nxt edhavadhu sapdunga... digestion crct ah ilanalum pblm thaan...so pls do this regularly... thank...
@@Sadhgurusaicreationsanna yen kanavula yen paati vanthanga vere idam maari irukku yen papa vittu vanthute yeppidi veetukku ponu therila soldre oru paatita soldre muniyappan saami paakura maari irukku appidiye yen paati paakure avangalta soldre amma yenga ttherila soldre avanga yen Amma vela seira kaatukula kootitu poranga intha said avangala pothacha idam anga pogala apro avangala kaano bayamaarukku yenna palan sollunge pls anna🙏🙏
Anna enakku wendiye ennode bestie dharkoli pannittange avenge enn mele nalla pasamma eruppange today kanevil vandhange Enne pathuttu etho poittu varegeren sollittu poitttange adhukku enne arthem ethe pathi oru video podunge pls Anna
ஜயா வணக்கம் எனக்கும் கனவு வந்தது அம்மாவாசைக்கு 2 நாள் முன்னாடி வந்நது என்னுடைய மாமனார் இறந்து விட்டார் அவர் உயிரேடு வந்தார் அவரிடம் நான் உங்கள் பையன் எனக்கு தாலி கட்டிவிட்டார் என்று நான் சொல்கின்றேன் அவர் என் தாலியை கயில் பிடித்து நீ நல்ல இருப்ப என்று சொன்னார் ஆனால் என் மாமியார் உயிர் ரோடு தான் இருக்கிறார்கள் அவர் இறந்த மாதிரி வந்தார்
Sir captain vijaykanth dream la car la vantharu na kai eduthu kumputen... Avaru car ninuchi... Kaiya netity 500 rupa kudutharu na vendam nu sollitu avaru car kela velunthu kumpiten avaru car poiruchi.... Ithuki enna sir arutham
ஐயா தங்களுக்கு இனிய வணக்கம் 🙏 ஐயா என் தாய் இறந்து விட்டார் ஒவ்வொரு அம்மாவாசை அன்று சமாதிக்கு சென்று வணங்கி வருகிறேன். மற்றும் தாத்தா பாட்டி என் தாய் படங்களுக்கு பூ மாலை அணிவித்து வணங்கிவருகிறேன்.என் தாயின் பெயரை எனது இடது முழங் கையில் பச்சை குத்தி இருக்கிறேன். என் தாய்யின் மேல் அளவில்லா பாசம். என்றாவது ஒரு நாள் இரவு சுமார் ஒரு மணி (அ) இரண்டு மணி அளவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது உண்மையில் எனது முகத்தை துடைத்து விடுவது போல் இருக்கிறது.மற்றும் நெற்றியில் முத்தம் இட்டது போல் உணர்ந்தேன். உண்மையில் எனக்கு நடக்கிறது. அன்னையே தெய்வம்.குலதெய்வமே துணை.🙏🙏
என் மகள், மருமகன் கல்யாணம் ஆகி 3 ஆண்டுகள் நடக்கிறது.6 மாத ஆண் குழந்தையும் உள்ளது. எனக்கு 2 நாட்களுக்கு முன்பு ஒரு கனவு வந்தது. அதில் என் மகளுக்கும், மருமகனுக்கும் ஏதோ விஷேசம் நடக்குற மாரி. ஆனால் மாலை எல்லாம் போடல. அவங்க 2 பேருக்கும் விசேஷம், எல்லாரும் வராங்க. இவங்க ரெண்டு பேரும் பரபரப்பா இருக்காங்க அவ்ளதான். ஆனால் எனக்கு அதான் கனவு வந்ததுல இருந்து அவங்களுக்கு ஏதாவது கெட்டது நடந்துருமோனு பயமா இருக்கு. எப்படி இருக்கீங்கனு அடிக்கடி கால் பண்ணி இருக்கேன்
எனது கனவில் சும்ங்கலியாக இருக்கும் என் நாத்தனார் விதவை கோலத்தில் வந்தார்.நான் என்ன இப்படி இருக்கீங்கனு சொல்லி அவர் நெற்றியில் பொட்டு வைக்கிறேன் அதற்கு பொருள் என்ன. என் கனவில் என் அப்பாவின் தோழர் இறந்தவர் என் வீட்டிற்கு வந்தார் நான் போங்க என்று சொல்லி தடுக்கிறேன்.என் கனவர் அவரை பிடித்து வெளியில் தள்ளிவிடுகிறார்
Pls rpy. Ennai singam thurathi varugirathu. But Nan veetukul sendru gate close panniten. So singam thirumbi poiduchi. So epadi kanavu vandhal enna palan pls rpy
Sir I will often see my sister and mom in dream. They are already dead . But when I see them it will be very casual engagement with routines. What is it indicates
Anna yen Patty yerandhutanga yen kanavula vandhu yenaku pudicha sapadu vangi sapdavechi v2 ku poitu va nu anupranga idhuku yenna artham anna pls reply anna
Please Support Us via ❤️💲 Super Thanks
For Advertisements : +91 8072852994 / 9940552808
😊😊😊😮😊😊😮😊😮😮😮😊😮😮😮😮😊😮😮😮😮😊😮😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😊😮😊😊😊😊😮😮😮😮😊😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😮😮
ஹாய் சார் என்னோட கணவர் இறந்து விட்டார்
😢😢😢😢😢😢😢😢😢
Llllllllll@@PriyaS-rw3uc
எனக்கு சில பேர் இறைவனடி சேரும் முன் என்னிடம் வந்து சொல்லிவிட்டு சென்று இருக்கிறார்கள் காலை எழுந்ததும் அவர்கள் இறைவனடி சேர்ந்தது தெரியவரும் ஏன் எனக்கு இது போல் வந்தது என்று தெரியவில்லை உறவினர்கள்எல்லோரும் என்னப்பா போறவங்க எல்லாரும் உங்கிட்ட வந்து சொல்லிட்டு போறாங்க என்று கிண்டல் செய்வர் எல்லாம் இறைவன் செயல் திருசிற்றம்பலம்🙏🙏🙏
இறைவன் எங்களுக்காக கொடுத்த பொக்கிஷம் வரம் நீங்கள் சார் வாழ்க வளமுடன்
உண்மை சகோதர நானும் அனுபவப்பட்டு உள்ளேன்
Super iya anakku rompa piriyasanama irunthathu nanri
அருமையாக சொன்னீர்கள்.
தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி சார்
Super sir. positive ah solringa romba thanks
உண்மை அய்யா என் கனவில் வரும் தாய் தந்தை பேசுவது இல்லை உருவம் மட்டும் தெரிகிறது
Me too
Me too
Yes
Ennakum
உண்மையாக நடந்த மாதிரி இருக்கு 😢😢
Erathavar endru sollamal Anbirkuriyavar endru sonnal manm mikavum santhoshamaga erukum
இந்த மாதிரியான கனவு வந்தால் என்ன செய்யறது தெரியாம இருந்தேன் தெளியவைத்ததற்கு நன்றிங்க சகோதரர்🙏🙏🙏🙏
Super pa very nice vazhga vala mudan God bless you pa thank you very much for your message
நன்றி நன்றி நன்றி சகோ 🙏
நான் கண்ட சில கனவுகள் நடந்திருக்கு 🙏🏽🙏🏽🙏🏽
Enakkum neraiya kanavu palichiruku
@@bharathimano644😢
அருமையான விளக்கம் நன்றி
Yes. Neega solrathu correct Bro.. 🙏💐💐💐💐💐💐
Anna miracle today yenakkum paiyanukkum same kanavu vanthathu naan solipottu parthenn atharkku parikaram seithen. Neengal sonnathaai seikiren anna vry vry tks anna ithu yenakkagavey sonnamathiri irukkirathu
Thanks for all answers
Iyaa ammavasai andru kagam sapadu edupatilai enna seivathu villakam sollavum
நிச்சயம்
ஐயா..வணக்கம் 🙏
நான் கண்ட பல கனவுகள் அப்படியே நடக்கிறது. ஆனால் ஒன்று கூட நல்ல கனவு அல்ல.பல வருடங்கள் முன் என் அம்மாவுக்கு சிலர் கருப்பு நிற ஆடையை கொடுப்பது போல் தெரிந்தது. சில மாதங்களில் என் தந்தை இறந்துவிட்டார்.
ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் இறப்பது போல் கனவு.விழித்து பார்த்தால் உண்மையாகவே அந்த செய்தியை கூறுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் யானை என்னை துரத்தி தூக்கி எறிவது போல கனவு.மிகவும் உடல்நலம் சரியில்லாமல் போய் மீண்டு வந்துள்ளேன். இதுபோல பல கனவு தெரிவதால் இறைவனிடம் வேண்டி கேட்டேன் ..கவலை தரும் கனவே தெரிய வேண்டாமே என்று.
தற்போது அடிக்கடி கெட்ட கனவு தெரிவதில்லை ..சில நேரங்களில் தெரிகிறது ..ஏதாவது பரிகாரம் உள்ளதா ஐயா.. விநாயகர் கோவிலுக்கு செல்கிறேன் ..வேறு ஏதாவது செய்ய வேண்டுமா ஐயா..
Thank you Anna✨✨✨
Super Super 👌 🙏🙏🙏🙏🙏Thank you sir 🙏
Thanks anna ❤️❤️
Correct sir nan enga partiya kanavil kanda 3 days la etavatu pirasanai varum
Karuppu pottu kanavil vandhal enna palan nu solunga plz
Enakku.kankkal.makkala.thiriuthu.enna.reasan.solluga.brother.please
Super Iyya vazhga valamudan 👍👍🙏👏🏻👍👍
Entha thampi 2021 accident la eranthuta😭😭Ava en kanavula vanthu alugara enaku kastama eruku,entha thampi en kanavula yepa vena varatum aana Ava alugarathu enaku kastama eruku,Ava aathma saanthi adiyanum,Ava nalla padiya kadavul kita erukanum ,enaku thampi thirumba poranthu varanum athuvara Ava kastapatama erukanum 🥺🥺🥺🙏
Kandippa neengal yengalukku neril kaanum kadavul🙏🙏🙏🙏
Nanri iya
Hi anna your video is very useful to me thank u thank you so much anna
Irathavarkal valaipalam kudupathu pol kananu kandal ena palan one week continue va kudukuraga................
உண்மை தான் என் பாட்டி கனவில் வந்து யார் இறக்க போறாங்களோ அவங்க வீட்டை blur ahहகாமிப்பாங்க. ஆனால் மூன்று மாதத்தில் அந்த இடத்திற்கு நான் பபோவேன் .அப்போ தான் புரியும் இது கனவில் நாம் பார்த்த இடம்😢
Same felling
Vayathuku vantha penuku nalangu veikratha na pakra mari kanavu vanthal enna palan
அப்போ எங்க அப்பா தான் எனக்கு ம் எங்க பாபாவுக்கும் துணை 😭😭😭
Nandriii ஐய்யா 🙏🙏 ஆனால் அவர்கள் normalaga என்னுடனே பேசி கொண்டு இருக்கிறார்கள் நல்லது நடக்கிறது 🙏🙏🙏
நல்லது..
Thambi.friday.kil.varusaila.nadu.teeth.viluvadhu.pol.kanavu.kanden.netru.yen.machan.irrandhutar.avar.veetil.paduthurukar.nan.ooruku.poga.maten.solrar.pl.yenna.nadakum
Enga amma erandhu 2 years aachu.. Aana adikadi kanavula varuvanga.. And varaaanga.... Enga amma va enku romba pdkum.. Avnga ponadhu engalaala yethuka mudiyla... Avnga kanavula varardhu enku aarudhal ah irukum.....
அருமையானவிளக்கம்நன்றிதம்பி
En kanavar thavari 3varudam aaga poguthu sir annaiyilurunthu avar uyirodu thirumba vanthuten pizhaithu konda mathiri thaan en kanavil vanthu kondu ullar atharku enna artham sir. Nan kadavulidam en kanavarai thirumba kodu kodu endru oru varudama kettu kondu paithiyam polave irunthen tharkolai muyarchi ellam pannen. So ethanal enakku ippadi kanavu vanthu kondu irukirathu pls sollunga sir
Tnq Giruji🙏
நன்றி அண்ணா🙏
Thirumanam anavanga enaku kanavil varum pothu thirumanam agathuthu poley varikira atha artha. Solunga
நன்றிகள் அண்ணா.வாழ்க வளமுடன்.
எங்க பக்கத்து வீட்டு சித்தி இறந்து விட்டார் அவர் என் கனவில் வந்து பேசுகிறார் அவரின் மகள் கருதரித்து இருப்பது போல் இருக்கிறது அந்த பெண்ணின் தாத்தா அவரும் வருகிறார் என்னை முருங்க கீரை பறிக்க சொல்வது போல் இருந்தது
Ayya, costochondritis problem -ku pls solution kodungal. Andha valiyaal naan romba varusham kasta paduren
Over stress aagadhinga... Morning water kudichitu nxt edhavadhu sapdunga... digestion crct ah ilanalum pblm thaan...so pls do this regularly... thank...
Sir ya amma oerodo perukum pothu eratha mare kanavu vanthathu
Irandha sumangali pin. Povadhupol kanavu vandhal enna palan
Karaiyan putrai naan neerupu vaithu eripathu pol kanavu kanden. En bangles antha stick la vachuten . What meaning sir
Thank you Anna✨✨✨
Useful message tq sir
Welcome
@@Sadhgurusaicreationsanna yen kanavula yen paati vanthanga vere idam maari irukku yen papa vittu vanthute yeppidi veetukku ponu therila soldre oru paatita soldre muniyappan saami paakura maari irukku appidiye yen paati paakure avangalta soldre amma yenga ttherila soldre avanga yen Amma vela seira kaatukula kootitu poranga intha said avangala pothacha idam anga pogala apro avangala kaano bayamaarukku yenna palan sollunge pls anna🙏🙏
Anna enakku wendiye ennode bestie dharkoli pannittange avenge enn mele nalla pasamma eruppange today kanevil vandhange Enne pathuttu etho poittu varegeren sollittu poitttange adhukku enne arthem ethe pathi oru video podunge pls Anna
வணக்கம் ஐயா, இறந்தவர்களுக்கு சோரு ஊட்டி விடுவது போல் கனவு வந்தால் என்ன காரணம் ஐயா 🙏🏻
Super 👍 Thank You 🙏
Thank you,
Irandha vanga kanavil vandu enna kollura maari kanavu varudu idukku artham enna
Thank you Anna.
Hi,en eranda magan en kanavil vandu avan appavai visarithuvittu,pinner avanoda close friend erandu vittadaga yennidam sonnaan idhil edavadu Aabattu engalukku ullada
Eranthu pona patti kanavil vanthu asaiva sappadu parimarinal enna palan please sollunga
நல்லது நடக்கும்
🙏🙏🙏
Adhuvum kanavu kandu konja neram anathu ezundhichi pathen appo adhi kalai 4,50 mani ayiya
என் மகன் ராஜ்பரத் விபத்தில் இறந்து இரண்டு ஆண்டு ஆகிறது வயது34 விடியற்காலை 3 மணிக்கு கனவில் அம்மா என்று குரலில் மட்டும் அழைக்கிறான்
Iranduppona periyavargalai kandal enna palan
அருமை
En kanavula varathu nejathil appadiya nadakkirathu enna Karanam bro
ஜயா வணக்கம் எனக்கும் கனவு வந்தது அம்மாவாசைக்கு 2 நாள் முன்னாடி வந்நது என்னுடைய மாமனார் இறந்து விட்டார் அவர் உயிரேடு வந்தார் அவரிடம் நான் உங்கள் பையன் எனக்கு தாலி கட்டிவிட்டார் என்று நான் சொல்கின்றேன் அவர் என் தாலியை கயில் பிடித்து நீ நல்ல இருப்ப என்று சொன்னார் ஆனால் என் மாமியார் உயிர் ரோடு தான் இருக்கிறார்கள் அவர் இறந்த மாதிரி வந்தார்
நல்லது நடக்கும்
சிவாயநம
Ennado appavum pattiyum iranthu varunfangal ayiduchu
Indru athikalai en Patti mapillai sapidunga nu kudukatanga Nan pakathil utkanthiruken
Itharku artham enna nu solluverngala iya
Sir captain vijaykanth dream la car la vantharu na kai eduthu kumputen... Avaru car ninuchi... Kaiya netity 500 rupa kudutharu na vendam nu sollitu avaru car kela velunthu kumpiten avaru car poiruchi.... Ithuki enna sir arutham
நல்லது நடக்கும்
In dream also he is doing Dharma vijaykanth great
மிக நன்றி சகோதரன்
ஐயா தங்களுக்கு இனிய வணக்கம் 🙏 ஐயா என் தாய் இறந்து விட்டார் ஒவ்வொரு அம்மாவாசை அன்று சமாதிக்கு சென்று வணங்கி வருகிறேன். மற்றும் தாத்தா பாட்டி என் தாய் படங்களுக்கு பூ மாலை அணிவித்து வணங்கிவருகிறேன்.என் தாயின் பெயரை எனது இடது முழங் கையில் பச்சை குத்தி இருக்கிறேன். என் தாய்யின் மேல் அளவில்லா பாசம். என்றாவது ஒரு நாள் இரவு சுமார் ஒரு மணி (அ) இரண்டு மணி அளவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது உண்மையில் எனது முகத்தை துடைத்து விடுவது போல் இருக்கிறது.மற்றும் நெற்றியில் முத்தம் இட்டது போல் உணர்ந்தேன். உண்மையில் எனக்கு நடக்கிறது. அன்னையே தெய்வம்.குலதெய்வமே துணை.🙏🙏
Vanakam sir,
Namma kanavil Animails anyone vanthall yena nadakum.
Dear respected sir, yen annan yerkanave erandhu poittar, [2 years back]. But avar en kanavil thiruppi erandhu poitapla kanavu vandhu naan ore azhugai azharen..... paarthal kanavu sir,,,,, pls reason sollunga 🙏🙏🙏 yenga annan romba naalvar.... yenga mela romba paasama eruppar...😢😢pls .. pls. Sollunga..🙏🙏🙏
Ammavasi. Mattra natkkal yeppavume kagathirku satham vacha sapudave mattinguthu yenna seivathu sollunga sir. Romba kastama irukku. Yenaku appa amma irandu perum illa. Kagam sapida yenna seyanum sir. Sollunga pls sir 🙏🏻🙏🏻🙏🏻
நிச்சயம்
என் மகள், மருமகன் கல்யாணம் ஆகி 3 ஆண்டுகள் நடக்கிறது.6 மாத ஆண் குழந்தையும் உள்ளது. எனக்கு 2 நாட்களுக்கு முன்பு ஒரு கனவு வந்தது. அதில் என் மகளுக்கும், மருமகனுக்கும் ஏதோ விஷேசம் நடக்குற மாரி. ஆனால் மாலை எல்லாம் போடல. அவங்க 2 பேருக்கும் விசேஷம், எல்லாரும் வராங்க. இவங்க ரெண்டு பேரும் பரபரப்பா இருக்காங்க அவ்ளதான். ஆனால் எனக்கு அதான் கனவு வந்ததுல இருந்து அவங்களுக்கு ஏதாவது கெட்டது நடந்துருமோனு பயமா இருக்கு. எப்படி இருக்கீங்கனு அடிக்கடி கால் பண்ணி இருக்கேன்
நன்றி
En appa iranthuvitar. Avarai pol innoruvar iruppathu pol kanavu varuthu bro athuku enna arttham
எனது கனவில் சும்ங்கலியாக இருக்கும் என் நாத்தனார் விதவை கோலத்தில் வந்தார்.நான் என்ன இப்படி இருக்கீங்கனு சொல்லி அவர் நெற்றியில் பொட்டு வைக்கிறேன் அதற்கு பொருள் என்ன. என் கனவில் என் அப்பாவின் தோழர் இறந்தவர் என் வீட்டிற்கு வந்தார் நான் போங்க என்று சொல்லி தடுக்கிறேன்.என் கனவர் அவரை பிடித்து வெளியில் தள்ளிவிடுகிறார்
Sir regular aahave yen ammavum, husband mm regular life la yirukkiramathiri vanthutte yirukkanga why?
இறைந்த அம்மா ஞானவில் வந்து maleirinthu கில விழுந்து yeluwathu போல் கணவு வந்தால் என்ன பலன்கள் sir
Bro oru kovilil yenga thatha iruppathuvpolavum avarai police kuppida varuvathu polavum piragu avarai kovilil vittutanga
Pls rpy. Ennai singam thurathi varugirathu. But Nan veetukul sendru gate close panniten. So singam thirumbi poiduchi. So epadi kanavu vandhal enna palan pls rpy
துர்கை அம்மனுக்கு செவ்வரளி பூ சார்தி விளக்கு போட்டு வழிபடவும்
Enaku enga kollu patti kanavil vanthu face ku nera vanthu om namashivaya solla soranga
Enga amma kanavula vandhu edhaachum solra madhiri dhan iruku.. Soft ah dhan iruku avnga solradhu...
Anna eranthavar udan en kulanthai photo yedupathu pol kanavu vanthal enna agum plz solkuga payama eruku
Enga appa inoruvaruku soru ootuvathu pol kanavu varuvathu nallatha
Yen appa irantu 8 varudanggal aagi vittatu ippolu en kanavil vantu yenakku saappadu vendum yentru ketkiraar itu nallataa
Eanaku iranthavar vanthu varam kudupathu pol kanavu vanthal ena meaning
Sir manthiram sollum pothu puruva maththi oru pain varuthu sir
enathu kanavar iranthu 3 varudangal agirathu, avarukku enathu onu vitta muthar marumagl kaliyum muttaikulambu sapida kudupathu pol kanavu, itarku enna palan
enathu magan sabarimalai malai pottu ullalar
Thank you ☺️
You’re welcome 😊
@@Sadhgurusaicreationsஇறந்த நண்பர் என் கழுத்தை நெரிப்பது போன்ற கனவு கண்டால்
Ongala yappadi contact pannurathu Anna???
Sir
I will often see my sister and mom in dream.
They are already dead .
But when I see them it will be very casual engagement with routines.
What is it indicates
Avargal vandal
Nan avargalidam pesikondu erupan
Enakku enda bayamum
Kidaiyadu
Allah oruvanakay bayam
Thank you anna
Anna yen Patty yerandhutanga yen kanavula vandhu yenaku pudicha sapadu vangi sapdavechi v2 ku poitu va nu anupranga idhuku yenna artham anna pls reply anna
உங்கள் பாட்டி, உங்களுடன் இருந்து வழிநடத்துவார்..
@@Sadhgurusaicreations TQ Anna 🥰
Enaku pakathu veetla yeranthavanga kanavil vandhu va nu kupidranga . Apram bayam muruthuranga. Adikadi avanga kanavil varanga daily . Idhuku ena meaning
Hello anna mng kanavula en amma enmagan mattrum ennoda pugai padam pathi erintha nilaiyil oruvar ennidam eduthu tharuvathu pol kanavu vanthathu anna enaku bayamaga ullathu atharku enna palan thayavu seithu reply pannunga
My brother is death agivittar. Avarin watch ennidam irku avar en kanavil adikadi varukirar. Watch ennidam irukalama sir
Most powerful man pm mody dreams vanthal Yana palan
Thank u Anna 🙏
Aiya netru en kanavil 🦚vandhathu adhuku enna artham
Murugan arul
🥰🤗thank you sir