சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் வரலாறு | Kanjipuram Varatharaja Perumal Temple History th-cam.com/video/ovOEk5u5L-A/w-d-xo.html
உண்மை தான் அய்யா உங்க பதிவு ஒவ்வொன்றும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்க்கையில் நல்லா முன்னேற்றமும் உள்ளது. தாம்பத்தியத்திற்கு பிறகு எப்படி சுத்தம் செய்து விளக்கு ஏற்றலாம்? கோவில் போலாம் முழு விளக்கம் கொடுங்க அய்யா தயவு செய்து சொல்லுங்க
ஐயா எனக்கு சில பேர் இறைவனடி சேருமுன் என்னிடம் வந்து சொல்லிவிட்டு சென்றனர் காலை எழுந்ததும் அவர் இறைவனடி சேர்ந்தது. தெரியும் உறவுக்காரர்கள் என்னப்பா போறவங்க எல்லாம் உங்கிட்ட சொல்லிட்டு போறாங்க என்று கிண்டல் செய்வர் எல்லாம் இறைவன் செயல் திருசிற்றம்பலம்🙏🙏🙏
அவர் பசியால வாடுகிறார் அவரது புகை படத்துக்கு கீழே தினமும ஒரு பிடி சோறு டி குடிப்பார் என்றால் நீங்க kudickum போது ஒரு க்ளாஸ் தண்ணீர் வைங்க neengaley பாபிங்க எதாவது றூபதில் uongal கணவர் நீங்கள் வைக்கும் uonavai சாப்பிடுவார்
கனவில் அசைவம் சாப்பிட்டால் பலன் என்னவோ கெட்டது தான் appadi தா நடக்கும நீங்க கோவிலுக்கு போங்க சாமி ய nampiponga உங்க குடும்பத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காது
Thq very much, it was very clear message. But for me all my dreams have come true. What is going to happen to my husband.. I was telling him. But some time he takes , some time not. Today all my dreams have come true and lost him. 2020 Feb 19th He passed away.. I am with 2 kids suffering. Without him .
Guruve saranam yungal kasitrip details tharuveerhala with costoda Then yen mammiyar vantharhal kanavil coffee venuma keten eru man yeduthuvaren yendru sonnarhal
Yanga patti kanavil vandhu yanaku gold nagai vangithranu kadaiku kudanga na vandanu sollitan na ippo 8month pregnant irukan ithu good r bad please reply me
சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் வரலாறு | Kanjipuram Varatharaja Perumal Temple History th-cam.com/video/ovOEk5u5L-A/w-d-xo.html
Iranthu next monthoda one year aaguthu. inaiki Ammavasai annaiki iranthavar vandhu saaputuvathu pol kanavul vandhaal Ena karanam avar sapadu kekuraraaa.?? Ena solla varraru nu theriyala konjm sollunga sir please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அவங்க பசியோட iruckanga தினமும காலை தாங்கள் சாப்பிட்டும் உணவில் இருந்து 1 பிடி சோறு காகதிர்கு வைங்க avar மனம் நிறைந்து வாழ்துவார் but 1,இறந்தவர் வீட்டில் வாழை இலை பொட்டு சாப்பிட கூடாது 2, உங்களிடம் பணம்,நகை எதுவும் வாங்க koodathu , உங்கள் வீட்டில் அழுக koodathu , நீங்கள் உணவு keyttal தற மறுக்க koodathu 🙏🙏
தற்போது என் அம்மாவிற்கு sciatica pain உள்ளது 😢😢😢😢😢😢😢 கனவில் கால் வலி ஏற்பட்டு வெளியில் வரும் போது நான் தான் அம்மாவை தூக்கி கொண்டு வருகிறேன் பச்சை நிற வாகனம் ஒன்று வருகிறது ஆனால் அதில் ஒரு பக்கம் கதம்பம் காய்ந்த பூவாக இருந்தது ஆனால் அம்மா அந்த வாகனத்தில் ஏறவில்லை சைக்கிளில் செல்கிறார்கள் தட்டியை வண்டியின் மேலே போட்டு விட்டேன் பின்னர் வெள்ளை நிற மாவு ஒரு பையில் இருந்து பிளாஸ்டிக் box ல் என் அக்கா கொட்டி வைக்கிறார் ஆனால் அது சுடுகாடு சாம்பல் போன்று உள்ளது சாம்பல் நிறம் இல்லை பின்னர் அம்மாவை காட்டவில்லை என் பாட்டி இரவு என்ன உணவு என்று கேட்கும் போது காகம் காட்டுகிறது ஆனால் அவர்கள் இருவரும் குரல் மட்டுமே கேட்டது காலை 4.51 க்கு வந்தது pls sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிகவும் பயமாக உள்ளது pls 🙏 sir 🙏 reply 🙏 panuga 🙏 pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 pls sir 🙏 pls sir 🙏 pls sir 🙏🙏🙏🙏🙏
Iyaa எனக்கு வரும் கனவுகள் அனைத்தும் பலிக்கும யாராவது இறந்து பொற மாறி கனவு kandaa 1 week or மறுநாள் யாராவது இறந்து விடுவார். என் குழந்தை க்கு adi பட poguthu இல்ல நா மருத்துவ செலவு வர மாறி கனவு வரும் now 3 days la எதாவது aydum முன் கூட்டி யே எனக்கு dhyrinthu viduthu என்ன kaaranam iyaa 🙏😔
Anna En mamanar iranthu 15days Aguthu Anna.... Avar En Kanavil Vanthu Naan udampu sari Agi vanthutenu sonaaru Anna ....itharku Enna Anna bt Avarku Enaya Pidikaathu Anna
சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் வரலாறு | Kanjipuram Varatharaja Perumal Temple History th-cam.com/video/ovOEk5u5L-A/w-d-xo.html
ஐயா எனக்கு கனவில் காலம் சென்ற உறவினர் வந்து அரிசி, பால், தண்ணீர் (ஈம சடங்கிற்கு தேவையான) போன்ற பொருட்களை வாங்கி கொண்டு மற்றொரு உறவினர் வீட்டிற்கு செல்கிறார் என்னவாக இருக்கும். தயவு செய்து சொல்லுங்கள் 🙏🏻
நீங்க சொல்றது உண்மைதான் அண்ணா எங்க அண்ணன் தெவசம் இன்னும் ரெண்டு மாசம் இருக்கு இப்பவே கனவுல வந்து ஞாபகப்படுத்துறாங்க எங்க அண்ணனை ரொம்ப மிஸ் பண்றேன் 🥹🥹🥹 உன்னை என்னால மறக்க முடியல அண்ணா 🥹🥹🥹😢
ஐயா. நன்றி நான்காணும் கனவுகள் நிறைய நடந்திருக்கின்றது. நீங்க சொல்வதை கேட்டு மெய் சிலிர்த்து போய்விட்டேன். இறைவன் இருக்கின்றார்
Unga program na Rompa years pathutu eruken neenga solra ellam visayamum enaku rompa putikum enaku rompa aanmegam nampikai athikam
மிக தெளிவான பதிவு குருஜி. நன்றி கோடான கோடி நன்றி குருஜி. நற்பவி நற்பவி நற்பவி🙏🙏🙏
சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும்
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் வரலாறு | Kanjipuram Varatharaja Perumal Temple History
th-cam.com/video/ovOEk5u5L-A/w-d-xo.html
உண்மை தான் அய்யா உங்க பதிவு ஒவ்வொன்றும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்க்கையில் நல்லா முன்னேற்றமும் உள்ளது. தாம்பத்தியத்திற்கு பிறகு எப்படி சுத்தம் செய்து விளக்கு ஏற்றலாம்? கோவில் போலாம் முழு விளக்கம் கொடுங்க அய்யா தயவு செய்து சொல்லுங்க
P
Very good video... Thanks a lot Sir...
Most welcome
Om Vinayaga 🙏 Om Muruga 🙏 .. Guruji Vanakam. Neenga sollurathu eilam correct than. En patti Adikadi Kanauv lay varranga. En Patti meala enaku avalo pasam.
Tq!!...Bro.. Take Care!!..
Arumai ayya
Nalla pathivu
நன்றி குருஜி
Karppsamy thunai 🙏
நல்ல பதிவு நன்றி அண்ணா 🙏🙏
Sir neenka Kula deivam sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aiya naan srilanka umadevi ungal vdiyo ellam 👌👌👌👌❤🙏🏽🙏🏽🙏🏽
Good information thank you very much ji
So nice of you
Thank you😊😊😊
Arumai makesh
நன்றி
Thank you
Mei silirkkuthu sir .neenga solratha ketta super sir .
ungal vardhaigal aanaithum muthukkal sir
Nalla sollrinka sir
Super 👍. Very True.
Ungal padivukku mikka nandri guruji
ஐயா எனக்கு சில பேர் இறைவனடி சேருமுன் என்னிடம் வந்து சொல்லிவிட்டு சென்றனர் காலை எழுந்ததும் அவர் இறைவனடி சேர்ந்தது. தெரியும் உறவுக்காரர்கள் என்னப்பா போறவங்க எல்லாம் உங்கிட்ட சொல்லிட்டு போறாங்க என்று கிண்டல் செய்வர் எல்லாம் இறைவன் செயல் திருசிற்றம்பலம்🙏🙏🙏
thank you pa makesh thambi
Thank you sir
So nice of you
1st view 1st like 1st comment
Super super swamy
Vanakkam sir, Enakku adikkadi eranthavarkal dreamla varanga
🙏🙏🙏🙏🙏🙏அரோகரா
Thank you so much brother God bless you
Thank you too
Thank u sir 🙏🙏🙏💐💐💐
So nice of you
Vanakkam. Amma. Terayatha vesayam terayum pothu neraya iruku. Erinthavargal kanavil vanthaal, first kanavu daresanam na devam guru kovil, kanavu enbathu imgine world marum, nallathu elephant vanthal naathal thorithanal ketathu sarpam vanthal raghukethu parigam. periyavargal mothargal vanthaal nallathu thavasam seyyanum un nenavil nan iruken conversation vanthal mattum kedaiyathu eravu thunkum pothu kalayil irukum padaithai parthu thunginaal athu varum, periya vargal vesayam seyyanum. Nandre ayya
Thank you for the information sir 🙏🙏
Keep watching
Vanakkam anna😊😊😊🙏🙏
திருச்செந்தூர் செல்லும் விளக்கம் தருக. ஐயா🙏
கண்டிப்பாக சொல்கிறேன்
நமஸ்காரம்
🙏🙏
Naan pirappatharkku munbe yen aththai theepidithu iranthu vittar but yenakku indha vishayam theriyathu avunga seththuttaangangira vishayam mattum dhan theriyum fire accident nu theriyathu innikku morning 4.20 irukkum dream la naan kolam poduren tenga vettukku rendu vasal oneside kolam podum pothum full body fire aana lady pakkathula nikki ranga pakkathu vasal la podum pothum suththi vanthu pakkathula nikkiraanga yenna soolla varanga ithu nallatha kettatha therila ans pls swami ji
வணக்கம் sir, உங்கள் தகவல்கள் அனைத்தும் மிக அருமை. உபயோகம் உள்ளதாக உள்ளது. வீட்டில் மயில் இறகு வைக்கலாமா?
vaikalam
Tq anna 🙏🙏🙏🙏🙏
இந்தவர்கள் நம்மிடம் பணம் கேட்பதுபோல் கணவு கன்டால் என்னபலன்.
Nandri ayya.🙏🙏🙏🙏
Ean kanavar iranthu 1 varudam mudiyavillai kanavil vanthu thannir thagam eadukkuthu thannir kudunu kettal eanna palan please sollunga sir
அவர் பசியால வாடுகிறார் அவரது புகை படத்துக்கு கீழே தினமும ஒரு பிடி சோறு டி குடிப்பார் என்றால் நீங்க kudickum போது ஒரு க்ளாஸ் தண்ணீர் வைங்க neengaley பாபிங்க எதாவது றூபதில் uongal கணவர் நீங்கள் வைக்கும் uonavai சாப்பிடுவார்
En kanavil ennudaya paati vanthu mutham tharuvathu pol ,kaasu tharuvathu pol kanavu vanthal enna palan
Adikadi vanthu Nonveg sapduranga ipo chithapa sethutaru enaku onnum puriyala yen paati kanavula varanga en sapdranga itheytha nadakathu pls Anna solunga
கனவில் அசைவம் சாப்பிட்டால் பலன் என்னவோ கெட்டது தான் appadi தா நடக்கும நீங்க கோவிலுக்கு போங்க சாமி ய nampiponga உங்க குடும்பத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காது
Thq very much, it was very clear message. But for me all my dreams have come true. What is going to happen to my husband.. I was telling him. But some time he takes , some time not.
Today all my dreams have come true and lost him. 2020 Feb 19th
He passed away.. I am with 2 kids suffering. Without him .
Hi, it happens to me also, some of my dreams come true
Ennudaiya anna kanavil ennai katti pitithukondu alukirar 14 aandukal akirathu anna iranthu itharku enna seiya vendu sir migavum varuthamaka ullatha
மிக்க நன்றி ஐயா சிறப்பான பதிவு. ஐயா பூஜைஅறையில் குங்குமம் தவறினால் என்ன அர்த்தம்.🙏🏻
Sir en appa iranthu vittar avar kanavil gas stove vangi kondu vanthar athil mavu pongi vittathu next sombu melt agi vittathu ithu nalla palana illaya
Death ana patti en ammavitam milk kutupathu pol vanthu avargalay milk ah kutichitu poranga.ithargu enna palan.sollunga sir please
Sir neenga sonna vishayam engaluku migavum upyogama erukku enakku enuduya mamiyar vandhanga avanga erandhu pala varudangal agirathu enakku morning 4 to 6 kulla vandhu na poison arachu sappida poren enakku eruka pidikka nu solranga na thadukren edu nallatha kettatha enakku payamaga erukku sir
Guruve saranam yungal kasitrip details tharuveerhala with costoda
Then yen mammiyar vantharhal kanavil coffee venuma keten eru man yeduthuvaren yendru sonnarhal
Irundavanga kanavil varugerar irupavàrgaludan serndu kanavil vandal enna plan
இறந்தவர்கள் கனவில் அழுவது போல் கண்டால் என்ன பலன்
Hi Holl sir super 🙏🙏🙏🙏
en amma eranthu oru varudam aakavillai aanal en mamiyar kanavil thattu vaithu kondu vanthal enna palan
சாமி எப்படி காசி பயணம் செல்வது அறிய தரவும்
❤
Eradhavaga porul vaga kudha madhiri kanul vandhal ena palan soluga
Yanga patti kanavil vandhu yanaku gold nagai vangithranu kadaiku kudanga na vandanu sollitan na ippo 8month pregnant irukan ithu good r bad please reply me
Kanavil thiruvodu vachu oru sidthar vararu athu yena palan solunga plz
@@anbusanbu383 yena elutha konjam sollunga
சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும்
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் வரலாறு | Kanjipuram Varatharaja Perumal Temple History
th-cam.com/video/ovOEk5u5L-A/w-d-xo.html
திருச்செந்தூர் எப்போதும் செல்வீர்கள்
Iranthu next monthoda one year aaguthu. inaiki Ammavasai annaiki iranthavar vandhu saaputuvathu pol kanavul vandhaal Ena karanam avar sapadu kekuraraaa.?? Ena solla varraru nu theriyala konjm sollunga sir please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அவங்க பசியோட iruckanga தினமும காலை தாங்கள் சாப்பிட்டும் உணவில் இருந்து 1 பிடி சோறு காகதிர்கு வைங்க avar மனம் நிறைந்து வாழ்துவார் but 1,இறந்தவர் வீட்டில் வாழை இலை பொட்டு சாப்பிட கூடாது 2, உங்களிடம் பணம்,நகை எதுவும் வாங்க koodathu , உங்கள் வீட்டில் அழுக koodathu , நீங்கள் உணவு keyttal தற மறுக்க koodathu 🙏🙏
Sir ennoda mama 23.9.21 evening 4.30 ku death sir ethum problem erukka sollugga please
Anna en patti sethu one year agala ana adikadi kanavula vanthu Nonveg sapduranga payama iruku pls Anna solunga
Kovilucku போங்க paducka குள்ள சாமி ய நினைத்து வணங்கி விட்டு thoongunga
தற்போது என் அம்மாவிற்கு sciatica pain உள்ளது 😢😢😢😢😢😢😢 கனவில் கால் வலி ஏற்பட்டு வெளியில் வரும் போது நான் தான் அம்மாவை தூக்கி கொண்டு வருகிறேன் பச்சை நிற வாகனம் ஒன்று வருகிறது ஆனால் அதில் ஒரு பக்கம் கதம்பம் காய்ந்த பூவாக இருந்தது ஆனால் அம்மா அந்த வாகனத்தில் ஏறவில்லை சைக்கிளில் செல்கிறார்கள் தட்டியை வண்டியின் மேலே போட்டு விட்டேன் பின்னர் வெள்ளை நிற மாவு ஒரு பையில் இருந்து பிளாஸ்டிக் box ல் என் அக்கா கொட்டி வைக்கிறார் ஆனால் அது சுடுகாடு சாம்பல் போன்று உள்ளது சாம்பல் நிறம் இல்லை பின்னர் அம்மாவை காட்டவில்லை என் பாட்டி இரவு என்ன உணவு என்று கேட்கும் போது காகம் காட்டுகிறது ஆனால் அவர்கள் இருவரும் குரல் மட்டுமே கேட்டது காலை 4.51 க்கு வந்தது pls sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிகவும் பயமாக உள்ளது pls 🙏 sir 🙏 reply 🙏 panuga 🙏 pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 pls sir 🙏 pls sir 🙏 pls sir 🙏🙏🙏🙏🙏
Ennotaiya appavum annavum irapathu pol kalaiyil kanavu enna natakkum sir payama iruku
Sir en dream la continuous ahh cow varudu.. adhuku enna meaning sollunga..
Margazhi mathathil iranthavargal kanavil vanthal nallatha ketatha
Enoda thatha iranthu innum 30days kuda agala enoda dream la vanthu property pathi pesunar ithuku ena meaning
Nan kanavu kandal palikurathu aiyya, naan Emma seiyya vendum
Anna yen kanavula yen sisterta thanni kekalaa ninache but yen iranthu pona paatita kete kodathoda thanthanga naa velila sombu irukku vanthu ootha sonne thanthange naa thanni vaangi kudiche avanga kodathoda kudichanga yena Pala sollunge anna🙏🙏🙏pls
Nilakadalai vanguvathu Pol kanavu vandhal enna sir
annikanavilvathalenna.palan
Thavirkka mudiyaatha kaaranathinaal yen Ammavai kuligayil adakkam seyyavendiyathaahivittathu. Ithanaal yethuvum baathippu varumaa?
🙏🙏🙏
Iyaa எனக்கு வரும் கனவுகள் அனைத்தும் பலிக்கும யாராவது இறந்து பொற மாறி கனவு kandaa 1 week or மறுநாள் யாராவது இறந்து விடுவார். என் குழந்தை க்கு adi பட poguthu இல்ல நா மருத்துவ செலவு வர மாறி கனவு வரும் now 3 days la எதாவது aydum முன் கூட்டி யே எனக்கு dhyrinthu viduthu என்ன kaaranam iyaa 🙏😔
Sir yenga periyamma son theepidithu sethutanga 15 year Aachu IPO kanavil vandhanga yenna sir karanam palakaram ketkaramadhiri vandhuchu 🙏🙏🙏
Varalakshmi poojai yeppadi pannanum sollunga ayya 🌻🌻
SURE MA
Crt....♥♥~♥~
Paisa selavu romba aguthu guru enna panrathu
Anna En mamanar iranthu 15days Aguthu Anna.... Avar En Kanavil Vanthu Naan udampu sari Agi vanthutenu sonaaru Anna ....itharku Enna Anna bt Avarku Enaya Pidikaathu Anna
இறந்த பெற்றோர் நீர் கேட்பது போல கனவு கண்டால் என்ன அர்த்தம்?
Munnorkalai ninaithu samy kumbitu kaakaiku sapadu vaithal eduppadhillai 😭🙏 ennanu theriyala😥
Hi sir,I am jansi.. Ennakku appa amma illa..Thatha mattum thaan ennai valrthar...Avar 2 month kku munnadi eranthutaru.. Ennakku marriage aidichi...3 days kku munnadi ennoda kanavil thatha paduthu padikiya irukaru..Naan poi thatha pakkadhula ukkandha..thatha paper pen eduthuttu vara sonnaru...eduthuttu vandhu kodutha..adhula Manikandan appadi nu eluthi thandharu..kupidu nu sonnaru... Appadi vandhal enna palan... please reply pannuga...
Mother and father and brother dead but 1st time came in my dream like calling me sitting near my bedroom door wat meaning pls rply
En fd ku naan mudi veadduramari kanavu vantha ena palan aiya
Avangaloda வளர்ச்சி தடை பட uongalucku thyrindho thyriyaamalo நீங்க காரணம் ஆக போற்றிங என்பதை uonarthum kanvu ithu
நான் காலையில் கண்ட கனவு என் கணவர் ரத்தகளரியாக வருகிறார் அவர் இறந்து 6மாதங்கள்தான் ஆகிறது இதற்கு என்ன பலன்
Sir yeratthavanga pesuna yennagum sir
Sir vanakkam
En Amma iranthu 3yr aguthu
Na avangalukku tharpanam seivathu pola kanavu vandhathu
Ithukku palan enna sir
நீங்க முழு மனசோட அம்மா கு தர்பனம் kudunga அம்மா வாசை அன்று எந்த அசைவம் இன்றி சுத்தமாக வீட்டில் சமயல் seithu படைங்க
Sir frnd dead aanavanga. Again. Uyiroda..vandhu. Pala varusham kalichi..Enkita perusura.pola..kanavu..vandhuchu..enna aartham sami ji
உங்களோட நினப்பு வேறு ஓன்றும் இல்லை என்றாவது ஒரு நாள் அவர்களை பார்க்க மாட்டொமா பேச மாட்டொமா என்ற எக்கத்தை காட்டுகிறது
என் கணவர் இறந்து 8 மாதம் ஆகின்றது என் கனவில் அவர் வந்து பேசுவதுபோல் கனவு வருகிறது varalama
🙏🏻
அய்யா இறந்த தாத்தா பாட்டி எனக்கு அசைவம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் அய்யா ... தயவு செய்து பலன் சொல்ல முடியுங்களா..
கோவிலுக்கு போங்க வர கூடாது இந்த கனவு
irathu Pona ennoda kanavar vanthar
Atharku enna artham
Sir, kindly says parikaram for accidentally kills animals while driving.
சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும்
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் வரலாறு | Kanjipuram Varatharaja Perumal Temple History
th-cam.com/video/ovOEk5u5L-A/w-d-xo.html
ஐயா எனக்கு கனவில் காலம் சென்ற உறவினர் வந்து அரிசி, பால், தண்ணீர் (ஈம சடங்கிற்கு தேவையான) போன்ற பொருட்களை வாங்கி கொண்டு மற்றொரு உறவினர் வீட்டிற்கு செல்கிறார் என்னவாக இருக்கும். தயவு செய்து சொல்லுங்கள் 🙏🏻
இறந்தவர்கள் வந்து கோயிலுக்கு அழைத்தால்???? என்ன பலன்