சூப்பர்
I like ur innocence. Always be like that. Just I have corrected the name of the hotel name. Don't mistake me
From the beginning I have been watching ur videos. Truly u r a good mother and house wife and very good personality. No attitude, pride, etc. Be happy. Take care
ரொம்ப நன்றிங்க 😇
நான் கொஞ்சம் இங்கிலீஷ்ல வீக்ங்க அதுனாலதான் ஹோட்டல் பெயரை தப்பா சொல்லியிருப்பேன்😁 தவறுக்கு மன்னிக்கவும்
Super Sumathi ma.
இனிய விஜயதசமி வாழ்த்துக்கள் .உங்கள் கட்டிங் போர்ட் அழகு. அகத்திப்பூ பஜ்ஜி செம்மையாக இருக்கும்.
Your cutting board 👌. Where did you buy...
Arpudamana kadai nandrigal ananta 🙏🙏💐💐
Cutting board super...agathi flower bajji differenta irukku...pl unga home tour parka eagera waiting mam..
Beautiful video.lovely family.mother and daughter , great .
அகத்திக்கீரைப் பூ பொரியல் எங்க
வீட்டுவிசேஷம்.ஆயுத பூஜை நன்றாக இருந்தது சகோதிரி மா....வாழ்க வளமுடன்....வாழ்க பல்லாண்டு....
Hlo epdy irkinga unga videos elame super. Ipothan pkren. Cutting board villakku rendum super. Athu pathu review podunga
You kadai is very super where did you buy
உங்க சாரி ரொம்ப நல்லா இருந்தது- சுகந்தி
Mam currypala கறிபலா recipe podunga plz
Valthugal Sumati ma
Gud heart amma ungaluku
Shopping bort enga vanguninga madam super
Happy vijaya thasami amma ungasiricha mugathai parkkum pothu enakku happy ah iruku amma... Neenga pakka enga amma polave irukenga... I like u solo much amma
அம்மா உங்கள் பூஜை அறை மிகவும் அழகாக இருக்கிறது பூஜை அறையின் அளவு சொல்லுங்கள் எனக்கு பயன்படும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ananta kodi 💐🙏🙏
Beautiful vlog. Saraswathi pooja celebration arumai ma. Azhagana family. Sema superrrrrrr
Where did u get the chopping board
Naatla irukira yellarum nalla irukanum
Enne company akka sonninghe.... Unghe company ah?
mam unga pooja room size sollunga mam
Vegtable board pati detail pls
Wish you all the best!
மாடவிளக்கு எங்கே வாங்கி னீர்கள். நன்றாக வுள்ளது
Mamiyar family pathi podunga
Vazthukal amma romba nalla panninga excellent Amma
Sumati and family happy dussehra, beautiful video, I eagerly wait for your videos, feel bad when it's ending. Keep going
What company ur owning??? Saree manufacturers???
Nice video sis.home tour podunga.
சாமி அறையில் பலகை யில்ரங்கோலி போடவும் விஜி ராதா நன்றி
Unga daughters enna padikkaranga
Even I want one
Hi mam 👋, I like you and family mam.
Super mam
Madam, Unga home tour podunga.
Sumathi ka unga thulasi madam full video podunga
ஐடியா கொடுத்து விட்டீர்கள் கண்டிப்பாக ஒரு வீடியோ எடுத்துப் போடுகிறேன்
Super
Where is your CM silks shop
ஒரு sampoo packet kooda tharamatengenga andha kuttyku paavam
Super sister
Red colour agatthipoo cook pannumpodhu violet colour aagidum
நான் சிகப்பு கலர் அகத்திப்பூ செய்தது கிடையாது அதனால் எனக்கு அது என்ன கலரில் வரும் என்று தெரியாது மன்னிக்கவும்
Super saree kaadai name
Happy vijaya dasami 🙏🏻🙏🏻🙏🏻
Hai அக்கா உங்க கடையில எந்த மாதிரி சேரி இருக்கு நானும் வியாபாரம் செய்றேன் சொல்லுங்க வந்து பாக்குறேன்
Mam lam your new friend so answer me you have clothes shop
👍👍👍👍👍👍
Fஎன்மனைவிநீங்கள்எந்த ஊர்எனதெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள்
எனக்கு திருமணம் ஆகும் வரை ஈரோட்டில் இருந்தேன் திருமணம் ஆன பின்பு சேலம் மாவட்டம் மேச்சேரி க்கு வந்துவிட்டேன் அம்மா வீட்டாரும் வந்து விட்டார்கள் சேலம்
Akka dhan ellathuketayume peryama erukanga
I like to see ur videos more informative, knowing more new things. But don't say athu ethu for human beings! only 5 sense and non living things should be treated saying athu ethu.
thank you so much for your support 🙏
we'll make sure it doesn't happen again
@@sumathirajasekar2767 thank you, some people grab what others repeated words, so only good things spreads around us is more important. Thank you very much.... happy to receive ur reply.
அண்ணனும் உங்கள் குடும்ப உறவுகள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்க வளமுடன்.