Learn Carnatic Raga Mohanam - through Tamil Cine Songs
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
- Learn Carnatic Raga Mohanam - through Tamil Cine Songs
BM Institute of Indian Music offers Online Classes for Indian Music/ Western Music on Keyboard..
For more details :
bhmurali.com/
www.learnkeyboa...
/ channel
/ bhmurali2003
If you like the video, please Subscribe and share..
Please check this video before choosing songs for learning a carnatic raga :
• Risk of Learning Carna...
தங்கள் முயற்சிக்குப் பாராட்டுககள்.
கப்பலோட்டிய தமிழன் படத்தில் காற்று வெளியிடை கண்ணம்மா பாட்டையும் குறிப்பிட்டிருக்கலாம். அருமையான பாடல்.
நன்றி
AVM Music
நின்னுக்கோறி வரனும்
கிரிதர கோபாலா
மீன்கொடி தேரில் மன்மத ராஜன்
மலர்கள் நனைந்தன பனியாளே
வான் போல வண்ணம் கொண்ட
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல்
சுருக்கமாய் சொன்ன உங்களுக்கும் நன்றி!
நான் ஒரு நாடக நடிகர் உங்களின் பங்களிப்பு மிகவும் இசை உலகிற்கு ஒரு பெரும் பாக்கியம் ❤❤❤
கீபோர்டு வாசிக்கும் போது இந்த வீடியோ போலவே வாசித்து காட்டவும் நன்றி ஐயா
One of the best, oldisgold, is from
1957 Pathini Deivam
'Mohana Punnagai Yeno'
T M S and P Susheela
Music : Viswanathan Ramamoorthy
th-cam.com/video/VPLQM0BdalY/w-d-xo.htmlsi=T35tLeQdrDolgtBf
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள் நண்பரே.குரல் பயிற்சி மற்றும் உச்சஸ்தாயில் எளிமையாகக் பாடும் முறை குறித்தும் விளக்கினால் உதவியாக இருக்கும்.நன்றி
Unga voice se mohanam maathiri thaan irukku. 👏👏👏
மிகவும் அருமை. நல்ல உபயோகமான கற்றல் வழிமுறை. நன்றி.
Your analytical approach towards music is well appreciated.Let your services continue.Your voice is a cultured one.
The teaching with a keyboard is very useful.
Superb.. explanation
நல்ல பயனுள்ளதாக இருக்கு ஐயா
மகிழ்ச்சி யாக இருக்கு நீங்கள் ராகங்களை பற்றி விளக்கம் தரும்போது கேட்டுக்கொண்டேஇருக்கலாம்போல்இருக்குவாழ்த்துக்கள்சகோதரா லஷ்மி ராம் சர்மா இலங்கை யாழ்ப்பாணம்
Thank you so much
Ungalkural miga enimai iya.valthukal.
Stumbled upon your channel and am loving the content and the effort you are putting in. Wishing you 10K subscribers real soon!
Thanks a lot.
இளையராஜாவின் இசை இதயத்தின் ஓசையை இதமாக்கும் இனிதே வாழவைக்கும்
Please feel
PleasesayBout😭🤣ußi
Super Efforts! Manikaveena enndhum Maa Devi Kalaivani song is my most favourite in Mohanam.
Yes.. very nice song, thank you !!
மிகவும் அருமை... அருமையான வகுப்பு . நன்றி
Thank you
The first wink song "Vazhvil or thirunal....." sung by Ezhisai Mannar M.K.Thyagaraja Bhagavathar for the movie "Haridas"(1944) is, I think, in "Mohana" Raga.
Sir, your lessons are all very useful 👍
வணக்கம் அருமை நன்றி. 😊❤❤❤😊
Excellent appreciate your efforts
Thank you very much
Ungalkuralmiga enigmatic iya.vazthukal
Wow...romba thank you sir, these are amazing lessons. Thank you very much, pls do more and more videos 🙏
Sure, Thank you
அபூர்வ ராகங்கள் படத்தில் வரும் அனைத்து பாடல்களைப் பற்றி சொல்லவும். மேலும் வெள்ளி மணி ஓசையிலே பாடல் நாளை இந்த வேளை பார்த்து பாடல் துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா பாடல்களின் ராகத்தைப் பற்றியும் சொல்லுங்கள்.
Wow..just listen yr orientation, very interesting.when are you starting my class...???
As soon as possible
Old classic hit aduththaaththu ambujaththa paarthelaa is also set to Mohanam
Yes, starting is like mohanam, but it changes in the second half.
நானும் சினிமா பாடல்களை கேட்டு ராகத்தை அடையாளம் கண்டு இசையில் இருக்கும் இன்பமான சத்தத்தை கேட்டு அனுபவிக்கின்றேன் தினமும்
உங்கள் இசை அறிவு எனக்கு மிக உதவியாக இருக்கிறது
மிக்க நன்றி
மிக்க நன்றி
Good attempt, Sir. Sri Ilayaraja is THE God of Film-Music.
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
அருமைஅற்புதமான பதிவு
நன்றி
Your voice and singing is amazing.
Thank you. Very nice ❤
suoerb what about Thillai Ambala Nadaraja?
Super.continue your efforts
Nice explanation
In Deva sir music Annamalai annamalai song and Kannula paala ootha vantha kannama and Sivappu lolaakku kulunguthu etc,,,Etc. BY,A.N.Ashok,Kozavoor.
Yes, almost
அருமை சார். சிறப்பு, key touch செய்து நோட்ஸ் ம் கொடுத்தால் you are great.THANK YOU
Sure, thank you
it's interesting. could you please share notes for these songs?
Very interesting to learn. Good one! thankyou.
அருமை வாழ்த்துகள்
Thank you
Superb Sir. Congratulations. Keep Going 💐💐💐💐👌👌👌👌
Thank you, I will
You have a good voice. Please record a full song in your voice. Thanks.
Excellent. Please mention the raga of the song " Asaiye alaipole " . Thank you Sir, in anticipation. Vaidhyanathan.
Super....sir......pakthi song explain panna......nalla irkum nu ninaikiren
I will try
Indeed a good attempt.
Sridevi en vazhvil arul seya vaa...
Is the above song mohana ragam?
Thanks and congratulations
Thank you
Very interesting sir ❤
Super sir
அருமை நண்பர்களே
ஆஹா இன்ப நிலாவினிலே.. 😊
, நன்றி🙏
Thank you
Verry good sir
Thank you
Super voice sir.
Super
ஊட்டிமலை பியூட்டி பேரு என்னம்மா Song ராகம் என்ன சார்🎉
Sir
It is very interesting
Learning music now for bhajans
Best wishes
Very nice thanks.. Sir
Exallent sir
Thank you so much
All u need is interest to learn
திருத்தேரில் வரும் சிலையோ
Really superb
edu malainerathu mayakkam enna ragam
Geetham sangeetham song svaram sagithiyam paadal padavum
Unga kural arputham migavum arumai Ana konjanalaikkappuram kanama poyidaringa athu en?
mikka nandri.. Ini thodarndhu vara muyarchi panren..
Ur voice nice sir👌
No words to describe
Tnk u bro..
Thank you so much
மோகனம் அருமை
ஆகாய பந்தலிலே - பொன்னூஞ்சல் ராகம்?
கரகரபிரியா மயக்கும் பாடல்.
Is the raaga applied for a whole song?
Any body can clarify
Not necessarily!
Mostly yes.
Great
Thanks
௮ற்புதமான சாரீரம் ௮ய்யா ௨ங்களுக்கு
Brilliant 👏
Thank you
Beautiful
Nee thaai ragam explain pannaama eppadi athan janya ragam explain pannalam?
Thanks Sir,Please continue
Sure.. Thank you.
Excellent
👍👍👍
Super anna
Doordarshan opening tune !
Class yanga irukku sir
Kindly speak only in Tamil. This will be your contribution to Tamil and also a challenge for you to relearn our old ancient language. Thank you.
Definitely I like Tamil very much.. But music has no language. People from many parts of India are watching this channel, that's why I have to speak in English. I have already posted some videos in Tamil also.
ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு
Yes, you are right
@@shreeraagam 🙏🏼🙏🏼
Super brother
Thank you..
Sir ga3 eppadi
Please check this :: www.learnkeyboardonline.com/p/blog-page.html
You will understand.. Particularly check this image : 3.bp.blogspot.com/-9UCJwRnL7zk/UJ6BKLlEpYI/AAAAAAAAAgk/i4qjQkbpIuA/s1600/CARNATIC+SWARAS.jpg
🎉🎉🎉🎉🎉🎉🎉
😇😇🙏🌹🙋♀️🙋♀️🙋♀️
Sri Raman
👌🏻👍🏼
பழகத்தெரிய வேண்டும்
Yes
@@shreeraagam 🙏🏼🙏🏼🟨🟦
First play the original song then Explain
Porale Ponnu Thaayie is also Mohana Ragam
Yes, you are right absolutely
1 dislike.... must be absolutely clueless about Carnatic music
May be.. taste differs.
Thank you
Thank you
Super sir
Super
Super sir,
Thank you