கீரவாணி ராகத்தில் ராஜாவின் நவரச பாடல்கள்| Keeravani Raagam| Oru Naal Podhuma Ep -114|Tamil Nostalgia

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 109

  • @rajaswinathi
    @rajaswinathi 13 วันที่ผ่านมา

    மனிதா மனிதா 🎉❤

  • @g.varadhanmusic4794
    @g.varadhanmusic4794 7 วันที่ผ่านมา

    Very good Voice modulation, when you speak taking bass voice but when your singing very nice

  • @pramilajay7021
    @pramilajay7021 7 หลายเดือนก่อน +11

    மிக அருமையாக வடிவமைத்து இருக்கிறீர்கள்..!
    பாராட்டுக்கள். 🌹
    நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு..
    மண்ணில் இந்த காதல்..
    என்னுள்ளே என்னுள்ளே..
    கஜூராவோ கனவிலே..
    பூங்கொடி தான் பூத்ததம்மா..
    கொடியிலே மல்லிகைப் பூ
    ராஜராஜசோழன் நான்..
    ராசாத்தி மனசில..
    ஓ! பாப்பா லாலி..
    என்னைத் தாலாட்ட வருவாளா?
    வெண்ணிலவுக்கு வானத்தை..
    மஞ்சள் பொடி தேய்க்கையிலே..
    ராஜா மகள் ரோஜா மகள்..
    உன் நெஞ்சத் தொட்டு..
    நிலா அது வானது..
    இவை அனைத்தும் கீரவாணியாகவோ
    அல்லது அதன் தழுவலாக
    இருக்கலாம்.
    நீங்களே சொல்லுங்கள்.
    நன்றி.🌹

    • @nchandrasekaran2658
      @nchandrasekaran2658 7 หลายเดือนก่อน +1

      Adengappa 👌... வேற லெவல் 🎉

    • @pramilajay7021
      @pramilajay7021 7 หลายเดือนก่อน +1

      @@nchandrasekaran2658
      ஏதோ எமக்கு தெரிந்தது.😀
      ப்ரியா தான் சொல்ல வேண்டும்
      சரியா தவறா தழுவலா என்று.!!
      அநேகமான பாடல்கள் தழுவி
      வருவது தானே..!
      ராஜா மகள் ரோஜா மகள்..
      எனக்கு மிகப் பிடித்த பாடல்.
      நன்றி.🌹🙏

    • @TamilNostalgia
      @TamilNostalgia  7 หลายเดือนก่อน +1

      Keeravani dhaan. Actually Raja Sir has composed most of his keeravani songs without anya swarams.

    • @pramilajay7021
      @pramilajay7021 7 หลายเดือนก่อน +1

      @@TamilNostalgia
      தகவலுக்கு நன்றி.
      கீரவாணி ராகம், மோகனம், சுத்த தன்யாசி, கௌரிமனோஹரி, பஹாடி , தர்மாவதி இந்த ராகங்களில் நிறைய நிறைய பாடல்களை அற்புதமாக
      வழங்கியிருக்கிறாரே.!
      ராகதேவனின் ராஜாங்கம்.👍🙏

    • @pramilajay7021
      @pramilajay7021 7 หลายเดือนก่อน

      @@TamilNostalgia
      மிக்க நன்றி.
      கீரவாணி, மோகனம், பஹாடி,
      கௌரி மனோஹரி, சுத்த தன்யாசி
      இந்த ராகங்களில் அதிகமாக
      மிக அற்புதமான
      பாடல்களை ராக தேவன்
      வழங்கியிருக்கிறார் அல்லவா?

  • @reghuramand2673
    @reghuramand2673 19 ชั่วโมงที่ผ่านมา

    இளையராஜா எல்லா பாடல்களும்
    EVER GREEN SONGS. ❤❤😅

  • @moganasiva71
    @moganasiva71 21 วันที่ผ่านมา

    அருமை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @ganapathynarayanan1676
    @ganapathynarayanan1676 7 หลายเดือนก่อน +7

    மிக்க நன்றி.திருமதி.ப்ரியா.கீரவாணியில பாட்டு பாடவாபார்த்துப் பேசவான்னு போட்ட ஏ.எம்.ராஜா பெயரில் வந்த இனிய(இளைய)ராஜாவின் கீரவாணிப்பாடல்களில் நவரசம் கேட்க கேட்க பரவசம்.இனிக்கும் அதிரசம்.கணபதி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MichaelRajj-nu1ug
    @MichaelRajj-nu1ug 4 วันที่ผ่านมา

    Extraordinary explanation

  • @Tee3Wins
    @Tee3Wins 7 หลายเดือนก่อน +14

    'என்னுள்ளே என்னுள்ளே' இதுல இல்லாத உணர்ச்சி பிரவாகமா
    என்னை தாலாட்ட வருவாளோ
    வா வா அன்பே பூஜை உண்டு
    மலரே தென்றல் பாடும் கானம் இது
    ஆகாயத்தாமரை அருகில் வந்ததேனோ.....
    பூ பூக்கும் மாசம்
    ஆலமரம் மேலமரும்

    • @gorillagiri7327
      @gorillagiri7327 7 หลายเดือนก่อน

      Fine 👍

    • @amusam7325
      @amusam7325 21 วันที่ผ่านมา

      All are excellent songs

  • @manavalanashokan343
    @manavalanashokan343 7 หลายเดือนก่อน +2

    maestro ilaiyaraaja sir 🎉

  • @seba_editz
    @seba_editz 3 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை.. ❤❤

  • @jothiprakash7613
    @jothiprakash7613 7 หลายเดือนก่อน

    Very good explanation madam . Thanks for choosing Keeravani Raagam….

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 7 หลายเดือนก่อน +1

    Great analysis, my favorite is of course katril rndan geetam. A volcano of emotions by janakima

  • @prabhujeni8911
    @prabhujeni8911 4 หลายเดือนก่อน +8

    இசைஞானி இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் அவரோட ரெக்கார்டை யாரு முறியடிக்க முடியாது அவரே ராஜாதி ராஜா இசை கடவுள்

  • @Tee3Wins
    @Tee3Wins 7 หลายเดือนก่อน +5

    Amazing collection.. ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு வீடியோ போடுற அளவுக்கு முத்தான முத்துக்கள்

  • @pulsarprakash5487
    @pulsarprakash5487 2 หลายเดือนก่อน

    நன்று...

  • @sundararamanv7720
    @sundararamanv7720 3 หลายเดือนก่อน

    Excellent compilation. You have done a lot of listening and research.

  • @anandmalligai4231
    @anandmalligai4231 7 หลายเดือนก่อน +3

    அருமை...அருமை👌

  • @Guna-ow7og
    @Guna-ow7og 7 หลายเดือนก่อน

    Super mam

  • @ramachandranguruswamyiyer5712
    @ramachandranguruswamyiyer5712 3 หลายเดือนก่อน

    அருமை

  • @Aksharam123
    @Aksharam123 6 หลายเดือนก่อน +1

    Amazing! What level of immersion! 👏👏

  • @geedeesworld
    @geedeesworld 7 หลายเดือนก่อน

    Wow! Superb compliation and clean explanation. Thank you very much for educating.

  • @jayanthiamudhan6446
    @jayanthiamudhan6446 7 หลายเดือนก่อน

    Excellent

  • @menakshisundarampadhmanabh9642
    @menakshisundarampadhmanabh9642 3 หลายเดือนก่อน

    Superb madam

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 7 หลายเดือนก่อน +16

    ராஜசாரின் இசையை research செய்தால் 100 டாக்டரேட் பண்ணலாம்

  • @sureshjraman
    @sureshjraman 7 หลายเดือนก่อน +2

    Very nice compilation. Thanks for sharing

  • @amusam7325
    @amusam7325 21 วันที่ผ่านมา

    All Ilayaraja songs should be played again in all new movies

  • @arkay61
    @arkay61 7 หลายเดือนก่อน

    Words fail me to appreciate you. Well analysed and articulated. Keep up the infotainment!

  • @sendilkumar9550
    @sendilkumar9550 6 หลายเดือนก่อน

    Wow. Wonderful musical interpretation.. Mastero a phenomenon.. please know more and share...

  • @Manikannan-lx8jg
    @Manikannan-lx8jg 6 หลายเดือนก่อน

    Versatility in keeravani raga
    Thank you very much

  • @ramaasunder
    @ramaasunder 4 หลายเดือนก่อน

    Beautiful collections ……..

  • @saravana47
    @saravana47 7 หลายเดือนก่อน +2

    aloollam paadi assainthadum kattre song from avarampoo

    • @TamilNostalgia
      @TamilNostalgia  7 หลายเดือนก่อน +4

      Just heard this song...ayyo aedho pannudhu manasai. But Keeravani ille...Sindhu Bhairavi.

    • @saravana47
      @saravana47 7 หลายเดือนก่อน +1

      Thanks for your clarification

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 3 หลายเดือนก่อน

    Raj sir great 👍

  • @suruti94
    @suruti94 7 หลายเดือนก่อน +2

    Another excellent episode ! This could be a playlist that can live forever. Very good selection of songs !
    One other song that was missed was unnai nenachen from chambaruti.

  • @PaulJoseph-u5s
    @PaulJoseph-u5s 4 หลายเดือนก่อน

    Thanks for speaking my maestro super u n explanation

  • @arunachalam25veerappan36
    @arunachalam25veerappan36 7 หลายเดือนก่อน +1

    Madam, your voice is amazing and thanks for compiling these selected songs !!!!

  • @lachuv
    @lachuv 7 หลายเดือนก่อน +2

    சின்னமணி குயிலு... song and music was used at least in 3 different rasas in that movie...
    Similarly povom va oorgolam used in very different emotion in nee enge en anbe...in the same movie...
    இசைஞானி ஒரு மாயாஜால மந்திரவாதி... I feel lucky and grateful to experience his genius....

  • @reguraman7756
    @reguraman7756 7 หลายเดือนก่อน

    அருமை சகோதரி

  • @drkkk2952
    @drkkk2952 6 หลายเดือนก่อน

    Wonderful

  • @reguraman7756
    @reguraman7756 7 หลายเดือนก่อน

    அருமை மிக அருமை சகோதரி

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 3 หลายเดือนก่อน

    நல்லது...

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 7 หลายเดือนก่อน +1

    💐👌🏻👍🏻❤️🌹👏🏻super madam💐👌🏻👍🏻❤️🌹👏🏻

  • @lachuv
    @lachuv 7 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு...❤

  • @amusam7325
    @amusam7325 21 วันที่ผ่านมา

    See... we need Raja songs to learn music. Only then we understand

  • @kmlvarahan5418
    @kmlvarahan5418 7 หลายเดือนก่อน

    நன்றாக இருந்தது. பணி தொடரட்டும்

  • @ramkumar-xf2lp
    @ramkumar-xf2lp 4 หลายเดือนก่อน

    ஒவ்வொரு ரசத்திலும் நவரசத்தை வெளிப்படுத்தியது தங்களின் பேச்சு. அருமை. 👏👏

  • @MrPahirathan
    @MrPahirathan 5 หลายเดือนก่อน

    Great 👍

  • @guruprasadjambunathan738
    @guruprasadjambunathan738 7 หลายเดือนก่อน

    Arumaiyana padhivu

  • @shobanabalakrishnang7952
    @shobanabalakrishnang7952 7 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அற்புதம் அட்டகாசம்
    Even Raja sir will be shocked & surprised after seeing ur research of Navarasam in his keeravani based songs😅😅😅❤❤❤🎉🎉🎉

  • @sujathabalasubramanian9084
    @sujathabalasubramanian9084 7 หลายเดือนก่อน

    Maya malav gowlai and shanmugapriya also his signature raga

  • @anbarasuraj4310
    @anbarasuraj4310 7 หลายเดือนก่อน

    Superb mam.👍👍👍👏👏👏🙏🙏🙏

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 7 หลายเดือนก่อน +3

    சிற்பி சௌந்தர்யன் எஸ்ஏ ராஜ்குமார் தேவா பரத்வாஜ் இவர்களைப் பற்றியும் பேசலாமே

    • @TamilNostalgia
      @TamilNostalgia  7 หลายเดือนก่อน

      Bharadwaj interview pannirkkene! I am most familiar with MSV & Raja songs only.

    • @ahamedmydeen1520
      @ahamedmydeen1520 7 หลายเดือนก่อน

      @@TamilNostalgia நன்றி

  • @shobanabalakrishnang7952
    @shobanabalakrishnang7952 7 หลายเดือนก่อน

    How do u remember this much of
    lyrics of all time film songs
    Both old & new songs
    yabbaaa....what a memory u have priya greeaatt❤❤❤🎉🎉🎉🎉

  • @ameeraimbarkhan7926
    @ameeraimbarkhan7926 7 หลายเดือนก่อน

    Wonderful 😮

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 5 หลายเดือนก่อน

    Vannakkam mam

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 5 หลายเดือนก่อน

    Mam caracter iranghderimghala great mam

  • @sleeman9
    @sleeman9 7 หลายเดือนก่อน

    Great analysis, thanks for doing this.

  • @ThePowersil
    @ThePowersil 7 หลายเดือนก่อน

    Nice concept and video. Thank you very much

  • @Ramki1969
    @Ramki1969 7 หลายเดือนก่อน

    Priya madam - You are the best. A very nice way to bring out the nine rasas in Keeravani Ragam. I am sure you must have planned for other ragas as well. Kindly enlighten us with other ragas as well such as Sivaranjani, Natabharavi, Mohanam, Kanada and Darbari Kanada, Abheri, Hindolam, etc. etc.

  • @BalajiVenkatesan-dy8hg
    @BalajiVenkatesan-dy8hg 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤜

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 7 หลายเดือนก่อน

    Excellent comment and analysis. Keep it up

  • @krishnant202
    @krishnant202 7 หลายเดือนก่อน +1

    ❤சகோ உங்க பணி மிக மெச்சத்தக்கது❤ வாழ்த்துகள் தொடருங்கள்❤

  • @Ramki1969
    @Ramki1969 7 หลายเดือนก่อน

    Priya madam
    Which category can we have “Mannil Indha Kaadhal” from Keladi Kanmani - Moochu paatu

    • @TamilNostalgia
      @TamilNostalgia  7 หลายเดือนก่อน +1

      That would be between Sringaaram and Arpudham!

  • @advsschandran1
    @advsschandran1 7 หลายเดือนก่อน

    The concept and selection of songs both are excellent madam.

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 7 หลายเดือนก่อน

    Kadal aararoo kadal aararoo..... There is a similar song in 80's but hard for me to recall.......

    • @TamilNostalgia
      @TamilNostalgia  7 หลายเดือนก่อน

      Can’t figure out from your clue

    • @venkatesan6257
      @venkatesan6257 5 หลายเดือนก่อน

      நரசிம்மா படப்பாடல் காதல் ஆராரோ காதல் ஆராரோ

  • @KhalidSooriya
    @KhalidSooriya 7 หลายเดือนก่อน

  • @dr.shyamsunderreddysongs1889
    @dr.shyamsunderreddysongs1889 5 หลายเดือนก่อน

    Wow! Good analysis behind very hardwork 🙏

  • @saravana47
    @saravana47 7 หลายเดือนก่อน

    naan yaaru song from chinna jameen

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 7 หลายเดือนก่อน

    Excellent explanation. I doubt whether the respective film directors would have explained the situation to Raja sir better than this. Hats off to you Mam

  • @sureshkumarmurugesan6364
    @sureshkumarmurugesan6364 7 หลายเดือนก่อน +1

    He is called king of keeravani

  • @jeyaguru9474
    @jeyaguru9474 6 หลายเดือนก่อน

    17:30 17:33 ❤❤❤

  • @geetharavikumar3440
    @geetharavikumar3440 7 หลายเดือนก่อน

    Povomaa Oorgolam...Shrungaara Rasam n also bhayam..both versions

  • @ThePowersil
    @ThePowersil 7 หลายเดือนก่อน

    Interesting take on last song for shanthi. Unna nenachen is more of a sad song isn't it. Aren't there other shanthi songs?

    • @TamilNostalgia
      @TamilNostalgia  7 หลายเดือนก่อน

      Couldn't think of any other...do share if you can think of any other song in this Rasa.

  • @umakumar2994
    @umakumar2994 7 หลายเดือนก่อน

    Priyaji
    I really like ur concepts and videos.
    Hope u will take this suggestion in the right spirit.
    Pl sing in a Shruthi suitable and comfortable to u.
    If u stick to the original scale u voice is becoming very shrill.
    We r watching only for ur ideation and not for the song.

  • @Lataknair
    @Lataknair 7 หลายเดือนก่อน

    Your descriptions arw superb. Maybe it would be better if the original song videos are posted instead of you singing

  • @venkatramanvijendran4799
    @venkatramanvijendran4799 7 หลายเดือนก่อน

    If you had played the song a bit along your narration it would be more beautiful

    • @TamilNostalgia
      @TamilNostalgia  7 หลายเดือนก่อน

      Copyright issues 😔

  • @JakanShai
    @JakanShai 7 หลายเดือนก่อน

    5 octaves

  • @kannanseshadri360
    @kannanseshadri360 4 หลายเดือนก่อน

    SORRY MAM IT IS NOT *பிபாத்ஸம். IT IS பீபத்ஸம் . Over all An Excellent Contribution. There were Stalwarts in Tamil cinema musics. Try to cover all the musicians. MSV & RAMAMOORTHY, K. V. MAHADEVAN.... ET.C.. THERE WAS NO MEDIA COVERAGE AS WE HAVE TODAY. ILAYARAJA IS ONE AMONG THE STALWARTS. ALL OF THEM ARE UNIQUE. CANNOT BE COMPARED.

  • @royjulesdeannu5523
    @royjulesdeannu5523 7 หลายเดือนก่อน

    O Priya Priya is not keeravani . It is gouri manohari

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 3 หลายเดือนก่อน

    Poi

  • @krishnant202
    @krishnant202 7 หลายเดือนก่อน

    ❤அம்மா
    ஒரு சிறிய வேண்டு கோள்
    இப்படி ஓவ்வொரு ராகத்திற்கும் அதன் அடிப்படையில் அமைந்த இந்த ஒன்பது உணர்வுகளிலும் வந்திருக்கும் இசைஞானியின் பாடல்களை தொடர்ந்து வரிசைபடுத்தி தொகுதி இட்டு பதிவிட வேண்டுகிறேன் மிகமிக நன்றி சகோ

    • @TamilNostalgia
      @TamilNostalgia  7 หลายเดือนก่อน +1

      எல்லா ராகத்திலேயும் நவரசம் கிடைக்காது. ஆனால் வேறு கோணத்தில் மற்ற ராகங்களை அலச முயற்சி செய்கிறேன்.

    • @krishnant202
      @krishnant202 7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏சகோ
      எதிர்பார்க்கிறோம் ❤

    • @sujathabalasubramanian9084
      @sujathabalasubramanian9084 7 หลายเดือนก่อน

      Very nice and also other ragas please

  • @karunanithyramalingam3865
    @karunanithyramalingam3865 4 หลายเดือนก่อน

    Excellent.