அடங்க மறுத்தவரின் கதை | B.R.Ambedkar Story | கதைகளின் கதை 2.0 | 06.12.2021 | Jai Bhim

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 215

  • @subashrsubashr2698
    @subashrsubashr2698 2 หลายเดือนก่อน +4

    என்றும் டாக்டர் அம்பேத்கர் வழியில் நடப்போம் 🔵🟡🔴

  • @kamatchiramasamy7756
    @kamatchiramasamy7756 3 ปีที่แล้ว +180

    வாழ்க அம்பேத்கர் புகழ்.... வளர்க ஒடுக்கப்பட்டோரின் குரல்... சாதியற்ற சமுகம் அமைய இணைந்து பாடுபடும்...

  • @Perikaran
    @Perikaran 3 ปีที่แล้ว +57

    எவ்வளவு அனுபவித்து இருந்தால் அந்த மேதை அவ்வளவு பெரிய சட்டத்தை இயற்றி இருப்பார்... 💐💐

  • @siva5965
    @siva5965 3 ปีที่แล้ว +24

    கதை அல்ல வரலாறு...... The King of Indian Constitution....

  • @believer7008
    @believer7008 3 ปีที่แล้ว +80

    மிக நன்றி.... நன்றி...இது போன்ற நல்ல தகவல்களை வெளியிடுங்கள் எதிர் வரும் காலங்களில் உலகில் மகத்தான ஒரு தலைவன் உண்டு என்றால் அது டாக்டர் அம்பேத்கர் ஒருவர் மட்டும் தான் இது ஒருநாள் உலகம் அறியும்.... நன்றி.. நன்றி..

    • @sivas1406
      @sivas1406 2 ปีที่แล้ว

      Jei peem

  • @samathuvan7530
    @samathuvan7530 3 ปีที่แล้ว +47

    அடங்க மறுத்தவரின் கதை பொருத்தமான தலைப்பு,
    இளைஞர்கள் இவரைப் படித்தால் அவர்களின் எண்ணத்திலும், மனதிலும் அடிக்கடி எரிமலைகள்🔥🔥வெடிக்கும், இளைஞர்களின் முன்னோடியாக அம்பேத்கர் இருக்க வேண்டும்.ஜெய் பீம்👍🙏

  • @rsvelan9217
    @rsvelan9217 3 ปีที่แล้ว +52

    பேச்சாற்றலை விட கல்வியறிவு தான் மிக முக்கியம் என உணர்ந்து...
    விளிம்பு நிலை மக்கள் கல்வி என்னும் அறிவை பேர வேண்டும் என்று போராடியவர் அண்ணல் அம்பேத்கர் 🙏🙏🙏🙏

  • @ushar3886
    @ushar3886 11 หลายเดือนก่อน +5

    Dr.Ambedker 💙❤

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +10

    சத்தியமாக ....உலகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள்களில் மிக முக்கியமானவர் அண்ணன் அம்பேத்கர் அவர்கள் ❤️ ❤️ 🙏 💪 💪 👍

  • @selvamragavan9961
    @selvamragavan9961 3 ปีที่แล้ว +29

    Dr.அம்பேத்கர் புகழ் வாழ்க
    ஜெய்பீம் 💙💙💙

  • @muralitinku8692
    @muralitinku8692 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏 ஜெய் பீம் Dr. பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் 🙏🙏🙏ஜெய் பீம்

  • @தமிழ்செல்வன்-ஞ6ண
    @தமிழ்செல்வன்-ஞ6ண 3 ปีที่แล้ว +115

    அனைவருக்கும் வாக்குரிமை பெற்றுத்தந்தார் ஐயா அம்பேத்கர்.அம்பேத்கர் வழியில் நடப்பவர்கள் ஒருபோதும் வாக்குரிமை விற்கவோ பணம் கொடுத்து பறிக்கவோ மாட்டார்கள்.

  • @sathyams8727
    @sathyams8727 3 ปีที่แล้ว +20

    இந்த உண்மை கதையை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்குது ஜெய் பீம்🙏🙏🙏

  • @mullaipari4611
    @mullaipari4611 3 ปีที่แล้ว +6

    வாழ்க .......எங்கள் குரலற்றவர்களின் குரலாக ஒலித்தவர் எங்கள் உயிர் டாக்டர் அம்பேத்கர்.............ஜெயபீம்

  • @mylaibalabharathi6036
    @mylaibalabharathi6036 3 ปีที่แล้ว +29

    எங்கள் ஐயா அண்ணல் அம்பேத்கர் பீமா ராவ் அவர்களின் சிறப்பு எல்லையற்றது ❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @madhavanayyappan1447
      @madhavanayyappan1447 3 ปีที่แล้ว

      nam ayya ok

    • @mylaibalabharathi6036
      @mylaibalabharathi6036 3 ปีที่แล้ว

      @@madhavanayyappan1447 நம்ம ஐயா அண்ணல் அம்பேத்கர் பீமா ராவ் அவர்களின் சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sathya3618
    @sathya3618 3 ปีที่แล้ว +19

    இது அடங்க மறுத்தவரின் கதையல்ல.... அடங்க மறுத்தவரின் வரலாறு....உண்மையான மனிதநேயத்தின் வரலாறு

  • @samrajvoorhees
    @samrajvoorhees 3 ปีที่แล้ว +7

    Father of India, Father of Indian constitution the one and only Dr.B.R. Ambedkar,,,,, கற்பி #ஒன்றுசேர் # புரட்சிசெய் ,,,,,ஜெய்பீம் ,,, வளர்க அம்பேத்கர் புகழ்

  • @kalairajraj6179
    @kalairajraj6179 3 ปีที่แล้ว +56

    God Father of new india👍👍👍🙏🙏

    • @senthilkumars2006
      @senthilkumars2006 3 ปีที่แล้ว +2

      ❤️❤️❤️❤️👍🙏👍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @udhaya_prince516
    @udhaya_prince516 3 ปีที่แล้ว +10

    உனக்கு ஒரு விதிகள் பிடிக்கவில்லையா??
    அதனை பின்பற்று!
    அதற்கு மேலே செல்!!
    பின்பு அதனைத் திருத்தி எழுது___
    __அண்ணல் அம்பேத்கர்__💙

    • @jeevar5424
      @jeevar5424 3 ปีที่แล้ว +1

      டேய் இது ஹிட்லர் சொன்னது da 🙄🙄

    • @udhaya_prince516
      @udhaya_prince516 2 ปีที่แล้ว

      @@jeevar5424 அதை அடித்து நொறுக்கு னு சொன்னாரு அவரு

  • @BharathiBharathi-jp2sf
    @BharathiBharathi-jp2sf 3 ปีที่แล้ว +27

    இந்தியாவின் உண்மையான மகாத்மா

    • @senthilkumars2006
      @senthilkumars2006 3 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SenthilKumar-ef9ge
    @SenthilKumar-ef9ge 3 ปีที่แล้ว +39

    ஐயா மீண்டும் பிறந்து வந்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுங்கள்,ஜெய் பீம்

  • @studywithsree7885
    @studywithsree7885 3 ปีที่แล้ว +16

    சாதி ஒழிய வேண்டும் எனில் சாதியை விரும்பாதோர் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு மாற்றமிக்க சமுதாயத்தை கட்டி எழுப்ப வேண்டும்...இதுவே உன்மையான ஜெய் பீம்

  • @thirukumar3760
    @thirukumar3760 3 ปีที่แล้ว +13

    அம்பேத்கர் தான் உண்மையான புரட்சியின் தலைவர் அவர் மனிதரில் தெய்வம் இவர் போன்ற தலைவர் இதுவரை உலகில் உருவாகவில்லை

    • @madhavanayyappan1447
      @madhavanayyappan1447 3 ปีที่แล้ว

      entha manitharum thevakunathisiyathudan pirapathillai -ambedkar

  • @vijayaraja235
    @vijayaraja235 3 ปีที่แล้ว +1

    வளர்க அம்பேத்கரின் புகழ் .. இது போன்ற தகவல்கள் அதிகள் வர வேண்டும்.. இச்சமூகத்தில் சமத்துவம் இருத்தல் வேண்டும்.

  • @karthickm3360
    @karthickm3360 3 ปีที่แล้ว +24

    அண்ணல் அம்பேத்கர் ஐயா அவர்களின் புகழ் இன்னும் வளர வேண்டும்.... 🙏🙏 இன்னும் ஒரு சில சமுதாயம் மட்டும் ஐயா எல்லோர்குமன தலைவர் என்று புரிந்து கொண்டு உள்ளனர் ஆனால் ஒரு சில சமுதாயம் அவர் உருவ படத்திற்கு ஒரு மாலை அணிய கூட தயங்குகின்றனர் ....அண்ணல் அம்பேத்கர் எல்லார்குமன தலைவர் 🙏🙏🙏 ஜெய் பீம் 🙏

  • @studywithsree7885
    @studywithsree7885 3 ปีที่แล้ว +12

    நானும் எந்த சாதி மதத்தை சேராதவன் என்றால் "சமத்துவம் பிறக்கும்" என்பது எனது நம்பிக்கை நானும் அந்த வட்டாரத்துக்குள் வருகிறேன்..

  • @Gvijay-ch6yy
    @Gvijay-ch6yy 3 ปีที่แล้ว +11

    🔥📝📝Education is Most Important weapon we can use change the world🔥🔥🔥

  • @kabilanb1739
    @kabilanb1739 3 ปีที่แล้ว +10

    Ambedkar 😍

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 3 ปีที่แล้ว +10

    அண்ணல் அம்பேத்கர் அனைத்து தரப்பினருக்கும் சமமான தலைவர்

  • @prasanthjl8012
    @prasanthjl8012 3 ปีที่แล้ว +13

    சட்ட மேதை டாகடர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்...🤩🤩🔥🔥

  • @தமிழ்ராவணன்-ண2ய
    @தமிழ்ராவணன்-ண2ய 3 ปีที่แล้ว +11

    மிருக நாட்டில் ஒரு புனிதர் Dr.அம்பேத்கார் ஜெய் பீம்

  • @kalairams6090
    @kalairams6090 3 ปีที่แล้ว +15

    Jai bhim 💙💙💙❤❤❤Dr BR ambedkar is my God

  • @PksVasu
    @PksVasu 11 หลายเดือนก่อน +1

    இது கதை இல்லை உண்மை வரலாறு 🙏🏻 ஐயா அம்பேத்கர்

  • @gunasaranmedia4880
    @gunasaranmedia4880 3 ปีที่แล้ว +17

    பாபாசாகிப் இந்த ஒரு பெயர் பல கோடி மக்களின் தலையெழுத்தை மாற்றியது

  • @senthilkumars2006
    @senthilkumars2006 3 ปีที่แล้ว +9

    WORLD REAL. SUPER STAR........

  • @HariKrishnan-rp8zv
    @HariKrishnan-rp8zv 3 ปีที่แล้ว +2

    தன்னலமற்ற தலைவர்...ஜெய்பீம்!

  • @KrishnaMoorthy-cs8zt
    @KrishnaMoorthy-cs8zt 8 หลายเดือนก่อน +1

    ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார்.அதற்கான சட்டத்தையும் இயற்றினார் டாக்டர் அம்பேத்கார்.

  • @vinothinivinothini446
    @vinothinivinothini446 3 ปีที่แล้ว +6

    வாழ்க அவர் புகழ் !!

  • @muthuKumar-vp4sx
    @muthuKumar-vp4sx 3 ปีที่แล้ว +16

    His excellency bhimrao ramji Ambedkar
    Hats off to mrs. Sneha parthibaraja

  • @Thamizhanthanjai
    @Thamizhanthanjai 3 ปีที่แล้ว +9

    உலகத் தலைவர்களுள் முதன்மையானவர் அண்ணல் அம்பேத்கார். அய்யாவின் புகழ் என்றும் அழியாது. அவர் கற்ற கல்வி இன்றளவும் தனி ஒருவரது சாதனையாக உள்ளது. ஜெய் பீம்.💪

  • @nandhadinesakumaran6109
    @nandhadinesakumaran6109 3 ปีที่แล้ว +15

    ஜெய் பீம் 😎🔥

  • @SARAVANANS-ql8rd
    @SARAVANANS-ql8rd 2 ปีที่แล้ว

    படிப்புதான் முக்கியம் அனைவரும் படிக்க வேண்டும்

  • @narayanasamypitchaimuthu6624
    @narayanasamypitchaimuthu6624 3 ปีที่แล้ว +2

    சிறப்பு மகிழ்ச்சி புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @postbox9290
    @postbox9290 3 ปีที่แล้ว +1

    அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் அல்ல அவர் உலகத் தலைவர்.....❤️

  • @PraveenJeremiah
    @PraveenJeremiah 3 ปีที่แล้ว +9

    JAI BHIM

  • @kavinjith9300
    @kavinjith9300 3 ปีที่แล้ว +18

    Jai Bhim💙💙💙🔥🔥

  • @gsmaheshgsmahesh
    @gsmaheshgsmahesh 3 ปีที่แล้ว +5

    Jai bheem baba saheb Dr. BR Ambedkar 🙏❤️

  • @RWIN7352
    @RWIN7352 หลายเดือนก่อน

    .......Ambedkar is great leader india 😢😢😢😢 Rip......

  • @michael5059
    @michael5059 ปีที่แล้ว

    அம்பேத்கர் என்றாலே எளிய மக்களின் விடுதலையை எதிற்பவற்களுக்கு எரிச்சலை தருகிறது 💙

  • @தமிழ்புகழ்வெற்றி
    @தமிழ்புகழ்வெற்றி 11 หลายเดือนก่อน

    The Greatest Indian Leader❤❤❤❤

  • @கோ.ஜீவா-ங7ச
    @கோ.ஜீவா-ங7ச 3 ปีที่แล้ว +1

    ஜெயிபீம்

  • @antonybhaskar8265
    @antonybhaskar8265 3 ปีที่แล้ว +6

    மாமேதை அம்பேத்கரின் புகழ் இவ்வுலகம் இருக்கும் வரை என்றைக்குமே அழியாது...

  • @pragadeeshvirat6936
    @pragadeeshvirat6936 3 ปีที่แล้ว +1

    Thank you news 7

  • @ajitht7638
    @ajitht7638 3 ปีที่แล้ว +3

    Jai bheemmm💥💥💥

  • @karthickbala6629
    @karthickbala6629 3 ปีที่แล้ว +6

    💙💙💙JAI BHEM 💙💙💙

  • @Anandakumaran-s5w
    @Anandakumaran-s5w 24 วันที่ผ่านมา

    சமூக சிந்தனை கொண்ட சினேகா அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rmarasurmarasu6821
    @rmarasurmarasu6821 3 ปีที่แล้ว +1

    Jaii Ambedkar

  • @rajamanickam369
    @rajamanickam369 3 ปีที่แล้ว +11

    Great leader

    • @jafarjaman8514
      @jafarjaman8514 3 ปีที่แล้ว +1

      World famous great leader

    • @senthilkumars2006
      @senthilkumars2006 3 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @salemtalkies2753
    @salemtalkies2753 3 ปีที่แล้ว

    Jai Bhim 👍👍👍👍. We never get a leader like u sir ..we are missing u

  • @AjithKumar-tk8mx
    @AjithKumar-tk8mx 3 ปีที่แล้ว +1

    Dr. Ambadker miss u panathiga bro
    Yeara iruthalum ozahachi sapduka bro 👍
    Honest iruka bro 👍 elarayum than solura ok👍
    🔥Jai hindu 🔥

  • @Rajeema883
    @Rajeema883 3 ปีที่แล้ว

    ஜெய் மீம்

  • @ariviyalumarasiyalum8602
    @ariviyalumarasiyalum8602 3 ปีที่แล้ว +3

    ஊமை மக்களின் ஒட்டுமொத்த குரல் அண்ணல் அம்பேத்கர்.... ஒடுக்கப்பட்ட ( நசுக்கப்படும் ) மக்களின் ஆயுதம் அவர்....

  • @prabupk1657
    @prabupk1657 3 ปีที่แล้ว +8

    Good leader

  • @rahimudheenansarbasha6869
    @rahimudheenansarbasha6869 3 ปีที่แล้ว +2

    I love you Dr.Br.Ambedkaer ❤

  • @bharathivalavan.s7658
    @bharathivalavan.s7658 3 ปีที่แล้ว

    🔥🔥🔥 ஜெய் பீம் 🔥 🔥🔥

  • @ubi16
    @ubi16 3 ปีที่แล้ว +1

    அடங்க மறு🔥🔥🔥🔥🔥🔥

  • @muralimurugan5264
    @muralimurugan5264 3 ปีที่แล้ว +2

    ஜெய் பீம் 💙

  • @Karigalaan
    @Karigalaan 3 ปีที่แล้ว

    தலைப்பு சூப்பரா இருக்கிறது ......இதை பார்க்கும்போது விசிக தலைவர் திருமா வளவன் தான் ஞாபகம் வருகிறார் ......அம்பேத்கார் கொள்கை வழி நடப்பவர் திருமா தான்னு புரிகிறது

  • @Lee-ideas
    @Lee-ideas 3 ปีที่แล้ว +1

    Vera level

  • @BharathiBharathi-jp2sf
    @BharathiBharathi-jp2sf 3 ปีที่แล้ว +3

    விடி வெள்ளி

  • @gr_broken_bgm9564
    @gr_broken_bgm9564 3 ปีที่แล้ว +1

    Jai Bhim 🇸🇴🇸🇴

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 3 ปีที่แล้ว +5

    ஜெய் பீம்

  • @Stanger_talks
    @Stanger_talks 3 ปีที่แล้ว

    Chief architecture of constitution...🔥 #ambedkarism

  • @r.karthickr.karthick7983
    @r.karthickr.karthick7983 3 ปีที่แล้ว

    Great leader... No say other words

  • @babubabu-qd3wl
    @babubabu-qd3wl 6 วันที่ผ่านมา

    God is a grade Ambedkar

  • @giyaton4513
    @giyaton4513 2 ปีที่แล้ว +1

    The title itself rocks

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz 8 หลายเดือนก่อน +1

    உண்மையான வரலாற்றை கதைகளின் கதை என்று தலைப்பு வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது...

  • @sellamuthu5413
    @sellamuthu5413 10 หลายเดือนก่อน

    அம்பேத்கர்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😡

  • @gamingkingchannel9486
    @gamingkingchannel9486 3 ปีที่แล้ว +1

    Jai bheem..... 💪🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyappov6025
    @ayyappov6025 3 ปีที่แล้ว +3

    ஜெய் பீம் -💙🔥🔥

  • @urimaikural7155
    @urimaikural7155 3 ปีที่แล้ว +2

    Jai bhema rav,🔥🔥🔥🔥

  • @muthupandi3098
    @muthupandi3098 3 ปีที่แล้ว

    17:30 To 17:45 please solve this problem....sariya kekkala and speed ahhh iruku....

  • @sk-pq2rr
    @sk-pq2rr 2 ปีที่แล้ว

    Super

  • @sivarasana3641
    @sivarasana3641 3 ปีที่แล้ว

    Jai Bheem

  • @DS-gc1us
    @DS-gc1us 3 ปีที่แล้ว +7

    #Jaibheem 💙

  • @ajithak3358
    @ajithak3358 3 ปีที่แล้ว

    💥JaiBhim💥

  • @gunasaranmedia4880
    @gunasaranmedia4880 3 ปีที่แล้ว +2

    ஜெய் பீம் 🔥

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 ปีที่แล้ว +5

    jai bhom really super

  • @sandiyarsuresh1150
    @sandiyarsuresh1150 13 วันที่ผ่านมา

    🔥🔥🔥🔥🔥

  • @Channel-ij8bl
    @Channel-ij8bl 3 ปีที่แล้ว +4

    மோகன் ஜி அண்ணனின் இரசிகர்கற் சார்பாக வீர வன்னியர் வெறியர்களின் வாழ்த்துக்கள்

  • @padmarajk7307
    @padmarajk7307 3 ปีที่แล้ว +5

    ❤️💙 jai bhim

  • @gowshikms2309
    @gowshikms2309 3 ปีที่แล้ว +2

    #Jaibhim

  • @anbarasanvenkat7619
    @anbarasanvenkat7619 3 ปีที่แล้ว

    Jai Bhim...🙏🙏🙏

  • @ezhilanashokkumarkumar9756
    @ezhilanashokkumarkumar9756 3 ปีที่แล้ว +5

    Jai bhim 🙏

  • @srenterprisessrenterprises9823
    @srenterprisessrenterprises9823 3 ปีที่แล้ว +3

    பல்வேறு நாடுகளில் சுதந்திரமாக இருக்கும் அன்னல் தாய்நாட்டில் சிறைவைக்கப்பட்டார் சில அறிவற்ற மனிதர்களால்.

  • @manisubramaniamsubramaniam754
    @manisubramaniamsubramaniam754 3 ปีที่แล้ว +4

    Jaibheem

  • @vasugevasu6557
    @vasugevasu6557 วันที่ผ่านมา

    👌👌👌🙏🙏🙏🙏

  • @lakshajith9012
    @lakshajith9012 3 ปีที่แล้ว +2

    Jai beem🔥🔥🔥🔥

  • @yntroll5980
    @yntroll5980 2 ปีที่แล้ว

    Indru varai neengal irunthirunthal kandippa ellam olinchirukkum ayya

  • @shorthandthuligal5152
    @shorthandthuligal5152 3 ปีที่แล้ว

    Entha videola 17.27 to 17.34 voice kat ayruku yethuku. Copyright aka kadathuna ella vera ethuyu eruka