@Mr.GK Tamil ... Unga video ellamae super...All the best. Keep going. Suggestions for title: 1. Sunshine to Sunset 2. Around the clock 3. Voice of Wisdom
ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டிக்கு வரவேண்டும் பாடல் நினைவுக்கு வருகிறது, இது நான் ஏற்கனவே கணித்த பாடல் இப்பொழுது வேடிக்கையாகவும் உண்மையாகவும் உணரப்படுகிறது 👌🏼👍🏼😁😁
Title name : 1.fresh science 2.fresh science with Mr.gk 3.smiles and facts of science 4.The science fun mix 5. Engaging science facts 6.சுவையான அறிவியல் 7.சுவாரஸ்ய அறிவியல் 8. Science கலாட்டா 9. என்னாது இது ஆங்.. 10.ரீல்ஸ் வித் சயின்ஸ் 11. நாட்ல ... 😅 எதோ என் அறிவுக்கு தோன்றியதெல்லாம் கொடுத்துருக்கேன். பாத்து பண்ணுங்க தோழர்.
?(1). Hi bro... A4 sheet ல Colour print எடுத்து, அந்த Paper அ எதாவது ஒரு துணில வெச்சி Iorn பண்ணா, அந்த Colour print ல எடுத்த Image அந்த துணில ஒட்டிக்குமா...? இந்த மாதிரி நடக்குமா...? நடக்காதா...? அப்டின்னு ஒரு Experiment பண்ணி சொல்ட்றீங்களா....? ?(2). வாகனங்களுக்கு எத்தனால் பயன்படுத்தவதனை பற்றி Video போடுங்க Bro.... ?(3). Drimmer clip sizes ல எப்டி ஒவ்வொரு Clip ம் அதோட Clip size க்கு ஏத்தமாதிரி தல முடிய cut பண்ணுது அப்டிங்குற அந்த Mechanism பத்தி Explain பண்ணுங்க Bro... ?(4). Water temperature machine பத்தி Video போடுங்க Bro...? Best water temperature machine எது?
Not only kids mr. G.k. even elders and teachers like us watch ur videos to teach in better way in school....thanks for ur effort on putting these videos...
சிவலிங்கம் அல்லது லிங்க வழிபாடு என்பது ஆதித்தமிழர்கள் தங்கள் முன்னோர்கள் இறந்த பின் புதைக்கப்பட்ட இடத்தில் அவர்களின் நினைவாகவும் அந்த இடத்தை நினைவு கொள்ளவும் ஒரு கல்லை நட்டுள்ளனர், முன்னோர்களை நினைவுகூற அவ்வப்போது அங்கு வழிபாடும் செய்துள்ளனர், இந்த நடுகல் வழிபாடுதான் காலப்போக்கில் கதை கட்டியவர்கள் வந்தபின் சிவலிங்கமாக உருப்பெற்றது, அதற்கு கேவலமான கதைகளையும் உருவாக்கினர், நீண்ட பகுதி ஆண்குறி என்றும் கீழே இருக்கும் தண்டு பகுதியை பெண்ணின் யோனி என்றும் ஆபாச குப்பைகளை நம் தமிழர் வாழ்வியல் முறைகளிலும் புகுத்தினர்
எந்த லிங்கத்துல பெயர் பொரிச்சுருந்துச்சு..மாண்ட வீரர் வரலாறு இருந்துச்சு.. சரி இதை யார் சொன்னா உங்களுக்கு எந்த வரலாற்று ஆராய்ச்சி அல்லது கல்வெட்டுல இருக்கு..சரி ஆண் உறுப்பும் பெண் யோனியும் கேவலாமனதா..அப்பறம் எதுல இருந்து பிறப்பு நடக்குது?
Mr. Gk அண்ணா பூமிக்கு இப்போ recent ஒரு sun storm வந்துச்சி. அது மட்டும் இல்ல, சூரியன்ல sunspots உருவானது. அடுத்து பூமியல Arora உருவானது. அப்போ அந்த நேரத்துல நா நினச்சேன் நம்ம solar system ல இருகுற planets எல்லாம் ஒரே side க்கு வந்துருக்கும்னு. Really l didn’t expect this video from you. Sir. Thank you.
Hi Mr.GK Bro, nice video, I really enjoyed it. I've noticed a positive trend of TH-camrs supporting each other by mentioning other channels, which is awesome. I have a suggestion for this episode name: NASA (NEWS And Social Awareness). Not sure if there might be any copyright issues, though. Keep up the great work!
Annan.. vanakkam. Jolly ah title veinga, ennoda small brain ku ettiya titles below 😅😅😂 Inaiku enna special/ olapal Or Inaiku enna Panna porangalo!. Thank you so much. Keep rocking brother 💪😁.
Suggest me some good title for this series makkale..
EF - Earth's Fate ( பூமியின் விதி )
Updated ERA
News on Science
Title: NN -Ariviyal Naattu Nadappu (News about science) @MrGKTamil
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
TITLE SUGGESTION : நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
Nice
@karthickkarthick7788
Naa sonnathukku unga replykku enna bro sammantham Naa enna bro pannen...
Puriyura mathiri sollu bro
Unakennnapa...nee paithiyam..ennavena sollalam..
Therla paa neraya Peru thalapathy nu orunthan photo va vechutu paithiyakaarathanama pannitu irukkanuga
(Car) ஓடும் காருக்குள் பறக்கும் ஈ கார் வேகத்திலா பறக்கும்? அது போல தான் ஆகாயத்தில் நிற்க்கும் விமானமும்
car ku ulla ee parandha adhu kadippa car speed la dhan parakkum apdi parakka mudiyala na seat or back glass la poi idichukkum..
@@cjtechnologies7576 😂😂😂😂
Series name: செய்திகள் வாசிப்பது
Title: (INLI) idhu Nama list lay illa
Mr.GK இன் பார்வையில் இந்த வாரச் செய்திகள்.
நல்லதும் நகைத்ததும்.
Namma oorula enna than nadakuthu
நம்ப ஊர்ல என்ன தான் ஆச்சி
நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
Saambal medugalum pugai mandalangalum😂
12:51 nakkala ya unakku😂😂😂
Title: Idhu namma list laye illaye!
Title: (INLI) idhu Nama list lay illa
@Mr.GK Tamil ... Unga video ellamae super...All the best. Keep going.
Suggestions for title:
1. Sunshine to Sunset
2. Around the clock
3. Voice of Wisdom
ENP:- enna enna nadakadu parunga 😅
Good One brother...
Illa puriyala
😂
Can be named as KPS ( கண்ணில் பட்ட செய்திகள் - நீங்களே சொன்னதுதான் )
Since already we have ESP, this is KPS
Weekend விவகாரம் 🎉
0:06 humming super bro 😂
Athukum copyright kudupanunga😂🤣
ElectroBoom tharamana sambavam. Praveen Mohanukku balatha kaayam 😂
MY SUGGESTION: நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு...!
சமீப சம்பவங்கள்....!!
தலைப்பு; நாட்டு நடப்பு எப்படி இருக்கு😍
Kanyakumari la mediation pannitu irukku
@@nishiraina2327 adhu summa bro seen poduran kedi 😅
Nalla illa
Already தேநீர் இடைவேளை சேனல் ல இருக்கு ப்ரோ...
Title: (INLI) idhu Nama list lay illa
1:37 (உருண்டை உலகத்தில் உருட்டும் மனிதர்கள் ) series name
ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையர் பட்டி வர வேண்டும்😂😂😂
ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டிக்கு வரவேண்டும் பாடல் நினைவுக்கு வருகிறது, இது நான் ஏற்கனவே கணித்த பாடல் இப்பொழுது வேடிக்கையாகவும் உண்மையாகவும் உணரப்படுகிறது 👌🏼👍🏼😁😁
Only 8 planets available....we are on earth...only 7 planets we can see...
2
Notification of week
Electroboom 🔥 🔥 🔥
Agnikool good achievement thaan bro. But world's first nu urutturaanunga😂😂😂
NFU - News from universe
Title GK WEENS (WEEkly NewS
Electroboom sambavam
It's good to see Elctroboom's audience in this comment section 😅
✋
Series Names ::-
1. சரியும் தவறும் !!
2. சரியா ?? தவறா??
3. பொய்குள் உண்மை
4. அறியா அறிவியல்
5. நிஜம் எது??
Happy to see Rithu ❤❤❤❤
Mental disorders ah pathi oru thani video podunga bro...
Title name :
1.fresh science
2.fresh science with Mr.gk
3.smiles and facts of science
4.The science fun mix
5. Engaging science facts
6.சுவையான அறிவியல்
7.சுவாரஸ்ய அறிவியல்
8. Science கலாட்டா
9. என்னாது இது ஆங்..
10.ரீல்ஸ் வித் சயின்ஸ்
11. நாட்ல ... 😅
எதோ என் அறிவுக்கு தோன்றியதெல்லாம் கொடுத்துருக்கேன். பாத்து பண்ணுங்க தோழர்.
Title suggestion :✨ Naatu Nadapu Nilavaram✨ (triple N)🌍
?(1). Hi bro... A4 sheet ல Colour print எடுத்து, அந்த Paper அ எதாவது ஒரு துணில வெச்சி Iorn பண்ணா, அந்த Colour print ல எடுத்த Image அந்த துணில ஒட்டிக்குமா...? இந்த மாதிரி நடக்குமா...? நடக்காதா...? அப்டின்னு ஒரு Experiment பண்ணி சொல்ட்றீங்களா....?
?(2). வாகனங்களுக்கு எத்தனால் பயன்படுத்தவதனை பற்றி Video போடுங்க Bro....
?(3). Drimmer clip sizes ல எப்டி ஒவ்வொரு Clip ம் அதோட Clip size க்கு ஏத்தமாதிரி தல முடிய cut பண்ணுது அப்டிங்குற அந்த Mechanism பத்தி Explain பண்ணுங்க Bro...
?(4). Water temperature machine பத்தி Video போடுங்க Bro...? Best water temperature machine எது?
Title / தலைப்பு:
1. Nadum Vedum / நாடும் வீடும்
2. அக்கம் பக்கம்பார் / Akkam pakkam paar
3. சம்பவமா சரித்திரமா /Sambavamaa Sarithirama
First half informative 🧠
Second half very funny 🤣
Sun TV la oru semmayana show irunthichu. All real 90s kids will know.
"Sendra vaara ulagam"
Ithaye title ah vaikalame?
Congratulations to Agnikul Cosmos 👏👏👏
We need more channles like ElectroBoom to break the pseudo science.
Thanks Mr. GK for all informations.
13:16 *Omnitrics* bro athu 😄😄
தலைப்பு:அறிவோம் தெளிவோம்
Series name: அக்கம் பக்கம் அறிவியல்
Tittle : kadhugal pavam ilaya 😂😂😂
Current affairs. ...CA..❤
12:13 Andha voice over ah kettu ennala sirippa adakka mudila 😂😂😂
Polimer voice mathiri iruku "Paarapatharku appavi pol irukum ivarthan suresh"...😂🤣
12:11 Andha news and voice kettathum sathamaa sirrichuten 🤣🤣
பிள்ளையார்பட்டி போனீங்கன்னா பார்க்கலாம்...... ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்ப்பட்டி வரவேண்டும், 🎶
Edhuku anga varanum , stargazing app la eppo enga irundhu pakalam nu location kattun anga pona podum 😂
Not only kids mr. G.k. even elders and teachers like us watch ur videos to teach in better way in school....thanks for ur effort on putting these videos...
15:27 rasiganin rasigan enna bro trend ah eduthu pesuringa pola😂
Mining for yin yang plssssssssssssssss Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏
Séries Name:Naattu nadappu 😹
இன்னொரு யூடியூப் சேனல் வெச்சிருக்காங்க தேனீர் இடைவேளை
1. Weekly digest
2. Unmayum uruttum
3. Naatu nadapu
குண்டலினி பற்றி வீடியோ plz
😂
😂
Herbalife Pathe poduga pls
சிவலிங்கம் அல்லது லிங்க வழிபாடு என்பது ஆதித்தமிழர்கள் தங்கள் முன்னோர்கள் இறந்த பின் புதைக்கப்பட்ட இடத்தில் அவர்களின் நினைவாகவும் அந்த இடத்தை நினைவு கொள்ளவும் ஒரு கல்லை நட்டுள்ளனர், முன்னோர்களை நினைவுகூற அவ்வப்போது அங்கு வழிபாடும் செய்துள்ளனர், இந்த நடுகல் வழிபாடுதான் காலப்போக்கில் கதை கட்டியவர்கள் வந்தபின் சிவலிங்கமாக உருப்பெற்றது, அதற்கு கேவலமான கதைகளையும் உருவாக்கினர், நீண்ட பகுதி ஆண்குறி என்றும் கீழே இருக்கும் தண்டு பகுதியை பெண்ணின் யோனி என்றும் ஆபாச குப்பைகளை நம் தமிழர் வாழ்வியல் முறைகளிலும் புகுத்தினர்
இப்பொழுது கேட்பார்கள் ஒரு தற்குறி கேள்வி. அப்புறம் எப்படி அது பாக்குறதுக்கு லிங்கம் போலவே இருக்கு
எந்த லிங்கத்துல பெயர் பொரிச்சுருந்துச்சு..மாண்ட வீரர் வரலாறு இருந்துச்சு.. சரி இதை யார் சொன்னா உங்களுக்கு எந்த வரலாற்று ஆராய்ச்சி அல்லது கல்வெட்டுல இருக்கு..சரி ஆண் உறுப்பும் பெண் யோனியும் கேவலாமனதா..அப்பறம் எதுல இருந்து பிறப்பு நடக்குது?
Series name;நம்ம நாட்ல 🎉🎉
First view ,first like first command ❤
Mr. Gk அண்ணா
பூமிக்கு இப்போ recent ஒரு sun storm வந்துச்சி. அது மட்டும் இல்ல, சூரியன்ல sunspots உருவானது. அடுத்து பூமியல Arora உருவானது.
அப்போ அந்த நேரத்துல நா நினச்சேன் நம்ம solar system ல இருகுற planets எல்லாம் ஒரே side க்கு வந்துருக்கும்னு.
Really l didn’t expect this video from you. Sir.
Thank you.
" யப்பா!!. ரீல் அந்து போச்சுடா சாமி" nu வைங்க
பேப்பர் நியூஸ் சம்பவங்கள்
Nattu nadapu nalla paru 😂😂
Title: NSU (Naan Solvathelam Unmai)
1): தரமான சம்பவங்கள் TS ன்னு shortஆ கூட சொல்லலாம்
2) என்னாவா இருக்கும் ( வடிவேலு ஸ்டைல்ல)
Be deep sea facts pathi oru video podunga please ❤
Name: Neenga oru village Vinjaani boss
My Suggestion: "வாரம் ஒரு கதை கேளு"
டீ கடை பெஞ்ச் 😊😊😊😊
Title suggestion :
OG சென்ற வார உலகம்
நம்ம ஊர் செய்திகள் நல்லா இருக்க அண்ணா
Title : Kannil patta seithigal 🤔
ஒன்பது கோள்களும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வரவேண்டும்😂😂😂😂😂😂😂
Title suggestion: நாட்டு நடப்பு....
ரசிகனின் ரசிகன்.. இது அது ல😂 15:25
My suggestion:- Padithadhil sirithadhu
Series name : Naadu enga sir poguthu
Prayers & God pathi sikuram pesu thalaiva...
ரசிகனின் ரசிகனின் ரசிகை...😊
கண்ணில் பட்ட👌 செய்திகள் 💯
Series name - ULAGAM INDHA VAARAM.
அறிவியல்lummmm🤔! அட்றாசிட்டிummmm🤔!
அறிவியல் vs அட்ராசிட்டி
Hi Mr.GK Bro, nice video, I really enjoyed it. I've noticed a positive trend of TH-camrs supporting each other by mentioning other channels, which is awesome. I have a suggestion for this episode name: NASA (NEWS And Social Awareness). Not sure if there might be any copyright issues, though. Keep up the great work!
அறிவும் அறிவியலும்.....❤❤❤🎉🎉🎉
Title Name Suggestion: இந்த வார சம்பவம் - Intha Vara Sambavam (IVS)
1. Sendra vaara science
2. Sendra vaara ariviyal
You can do one video for upsc prelims❤ in scientific way to solve mcqs type questions.
Title : Random information (or) random news
Thadak Thadak Week
தடக் தடக் வீக்( Weak)
Annan.. vanakkam.
Jolly ah title veinga, ennoda small brain ku ettiya titles below 😅😅😂
Inaiku enna special/ olapal
Or
Inaiku enna Panna porangalo!.
Thank you so much. Keep rocking brother 💪😁.
கண்ணில் பட்ட செய்திகள் KPS
Series Name: நிகழ்வுகளும் உருட்டுக்களும்
டீ கடை பெஞ்ச் 🎉🎉🎉
வெள்ளி கோல் வெறும் கண்களால் பார்க்க முடியும்❤
Chernobyl disaster pathi oru video podunga sir
Electro BOOM my favorite you tube channel
Title suggestion : Naalu perum nalla iruntha oorum
name suggestion : Adengappa Ulagha uruttugal
anna ninga telescope la pathu video eduthu podunga anna
Name : adhisayam aanal unmai
Tittle; mukkiya murasu ,
indraya innisai,
Saithigal palavitham,😊🎉🎉
Title, ellam oru general knowledge ❤❤❤❤🎉🎉🎉🎉
Series name : namma uru seithigal
Title : இதுல எப்பிடி ணே எரியும்?
Comedy ah than irukum aana yosichi partha ungaloda intha madhiri videos ku correct ah match aagum. (Like lingam- water electricity , vinkal seithi)
Name : Yenna Ramalingam Yepdi Iruka
Series name: ஊர தெரிஞ்சி
Title: Nama naadu enga poguthu,❤❤❤❤❤❤
தலைப்பு : எப்பா ரீலு அந்தப்போச்சு விடுங்கடா 🤷♂️
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩