Transgender Thanuja l என்னை சின்ன வயசுல அப்யூஸ் பண்ணினவரை தேடிப் போனேன்! | Udaithu Pesuvom

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #thanujasingam #udaithupesuvom #lgbtqi
    In this Episode of Udaithu Pesuvom, Transgender Thanuja Singam is joined with us, Here she Shared her transformation, how her breast is useful for transgender, and her child abuse is all shared openly with us, Watch the full video and come across the comments.
    To Download Vikatan App 👉- vikatanmobile....
    CREDITS
    Host - Negha
    Camera - Suresh Kumar & Ramesh Balaji
    Edit - Shiva Kiran
    Producer - Vidhya Gayathri
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!...
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Subscribe to Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3uEfyiY

ความคิดเห็น • 189

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 ปีที่แล้ว +9

    இந்த உலகத்தில் சின்ன சின்ன பிரச்சனைகளையும் மிகைப் படுத்தி வாழ்க்கையை முடிதுதுக் கொண்டவர்கள் மத்தியில் பல வேதனை களையும் அவமானங்களையும் எதிர்கொண்டு மன உறுதியோடு வாழ்வை எதிர்கொண்ட தனுஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @Anonymous-mw8uf
    @Anonymous-mw8uf 2 ปีที่แล้ว +57

    மிகவும் உள்ளத்தை தொட்ட ஒரு நேர்காணல்🙏 வாழ்த்துக்கள் தனுஜா💕 கடவுளின் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கட்டும்🙏🙏

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 2 ปีที่แล้ว +27

    தனுஜா உங்களிடம் உண்மை இருக்கிறது. அது உங்களை உயர்த்தி வைக்கும்

  • @ThanujaSingam
    @ThanujaSingam 2 ปีที่แล้ว +96

    Thank you Negha for this amazing interview ❤️ our dream came true

    • @GOWRISHANKAR-lv4je
      @GOWRISHANKAR-lv4je 2 ปีที่แล้ว +4

      Inta interview alaga irukkingga Siseter

    • @GOWRISHANKAR-lv4je
      @GOWRISHANKAR-lv4je 2 ปีที่แล้ว +2

      Befor this u do wt tirunambi lighting all no nice sis

    • @deepramachandran8805
      @deepramachandran8805 2 ปีที่แล้ว +3

      Love... U... More... Tanuja... Mam...!!! 🙌🙌🙌👏👏👏

    • @saravanarao6525
      @saravanarao6525 2 ปีที่แล้ว +3

      So happy for you Akka 🦋💕🙌🏾

    • @valients2003
      @valients2003 2 ปีที่แล้ว +2

      😍😍😍

  • @noorulameen7380
    @noorulameen7380 ปีที่แล้ว +11

    தனூஜா நீங்கள் என்றும் உண்மையாக உத்தமியாக வாழவேண்டும்.இதுவே எனது ஆசையும் ஆசீர்வாதமும்.
    நீ நீடூழி வாழ்க மகளே

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 ปีที่แล้ว +1

      உத்தமியா அப்படின்னா என்னங்க?
      அவர்படைப்பில்
      அப்படிவாழ
      முடியாது துன்பமானவாழ்வு😭

    • @naga406
      @naga406 8 หลายเดือนก่อน +1

      அதென்ன உத்தமி?

  • @kalaiarasiganesan7508
    @kalaiarasiganesan7508 2 ปีที่แล้ว +74

    மனித வாழ்க்கையில்தான் என்னென்ன சிக்கல்கள்.துணிச்சலுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்❤️

    • @nirapriya7657
      @nirapriya7657 ปีที่แล้ว +2

      Amma thanuja nenga hadutha jammatil oru nalla halagane pennant pirakke vandum nitchyamaga pirappenga ninga nalla halaga clera padurenga iam like your mother nenga velippadayaga pasurenga nan thirunangaigala nerya madippukoduppaval pawam thirunangaium thiru nambum inda pirappu yarukkum varakkudau pirakamelaya irundu irukkala sosad il I've very much this people thanuja god bless u chellam srilanka

  • @jennifermichael1741
    @jennifermichael1741 2 หลายเดือนก่อน

    எதார்த்தமான இந்த உலகத்தில எப்படி வாழ்ந்தாளும் முக்கியமாக பெண்களுக்காக திருநங்கைகளுக்காக மனமிறங்க யாரும் இல்லை

  • @Aranee24
    @Aranee24 2 ปีที่แล้ว +12

    மகளே! இன்னோரு மகளுக்காக மனம் நொறுங்கி விழிகள் கசிந்த நேரம் என்னடா ?கடவுள் இவ்வளவு கொடுமையானவரா ? என்றும் இனி அப்பா நான் இருப்பேன்.மகளே வைரவபெருமானும் சாயிபாபா பகவானும்உங்களுக்கு துணையிருப்பார்கள் மனம் சாந்தி அடைய வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள் மகளே.என்றும் அப்பா

  • @smileinurhand
    @smileinurhand 2 ปีที่แล้ว +7

    உங்கள் உணர்வுகள், வலிகள் புரியுது அதற்க்காக குடும்பம் என்று கட்டுமானத்தை அளிக்காதீர்கள்.
    " யார் யாருடன் வேண்டுமானாலும் படுங்கள்".
    பெற்றார், உறவுகள் இன்றி வளரும் குழந்தைகள் பாவம்

  • @bharuporkodi8589
    @bharuporkodi8589 ปีที่แล้ว +7

    வாழ்க்கையே ஒரு போராட்டம்....வாழ்க வளமுடன்.....

  • @தமிழ்க்கூடல்-த6ந
    @தமிழ்க்கூடல்-த6ந ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்!
    **************""*
    அருமை
    அழகான
    விளக்கம்
    எண்ணத்தின்
    அழகுகள்
    அனுபவத்தின்
    தெளிவுகள்!
    எல்லோர்க்குமான
    மனிதநேய
    அவசியங்கள்!
    தெளந்த
    நீரோடையாய்
    பதில்கள்!
    சமுதாயத்தின்
    மீதுஉள்ள
    கோபம்!
    கேள்விக்கான
    பதில்
    வெகுஅழகு
    வாழ்க!
    வாழ்த்துக்கள்
    மகளே!
    எழுத்துக்கள்
    பேசட்டும்
    இருக்கும்
    உறவுகள்!
    விழிப்புணர்வின்
    வெளிச்சத்தில்
    வெற்றியின்
    விடியல்கள்ஆகட்டும்
    வாழ்த்துக்கள்!
    🙏🙌👍

  • @lokeshram4476
    @lokeshram4476 2 ปีที่แล้ว +8

    Actually unga booka na bigboss la expect panala but paathathuku apro I'm feeling very proud sister. Neenga mattum cry aagala nanum thaan. Apo ungaluku congrats pana nenachen but epdinu terla. Intha msg neenga paapeenganu nenaikiren. Congratulations My dear sister and hatssoff......

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 ปีที่แล้ว +9

    Vanakkam Thanuja madam, Vanakkam to the interviewer

  • @iyappankathavarayan6212
    @iyappankathavarayan6212 2 ปีที่แล้ว +4

    Break illadha ivangaloda pechu ❤️❤️❤️❤️wow
    I impressed

  • @jeena4izmee
    @jeena4izmee 2 ปีที่แล้ว +8

    OMG this interview is The BEST... sister I am proud of you and u r an amazing soul... May God bless you dear🥰

  • @matt-md2mn
    @matt-md2mn 2 ปีที่แล้ว +16

    Thanuja..👏👏👏❤️❤️ Proud of you ❣️

  • @lokeshram4476
    @lokeshram4476 2 ปีที่แล้ว +4

    Unga familyey ungala pathi kavala padalanu solrapo romba kastama irunthuchu. Sister you are very bold we all support you always.....

  • @Only_Status_world
    @Only_Status_world 2 ปีที่แล้ว +3

    மனதை தளரவிடாமல் தைரியமாக இருங்கள் அக்கா I'm From SRI LANKA 🇱🇰 JAffna

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 ปีที่แล้ว

      பல்மருத்துவம்
      படிச்சதே தைரியமா வாழவே✌

  • @rajichandrasekhar8340
    @rajichandrasekhar8340 2 ปีที่แล้ว +14

    இவங்களை நம்பவே கூடாது. முன்பெல்லாம் இவர்களுக்கு கணக்கே பார்க்காமல் பணத்தை அள்ளி தான் கொடுப்பேன் கடவுளுக்கு பொதுவாக சொல்லுகிறேன். அப்படிபட்ட இந்த இனம் ஒரு நாள் என் தலையில் ஒரு Coin மாதிரி வைத்து என்னை அரை குறை நினைவு இருக்கும்படி செய்து என் Bagஐ என்னை விட்டே திறக்க வைத்து ரூபாய் 14,000/- எடுத்து சென்று விட்டது. இத்தைக்கும் நான் அவர்கள் நான்கு பேருக்கும் பணம்
    குடுத்தேன் . நான் செய்த பெரிய தவறு அவர்கள் மேல் இரக்க பட்டது தான். இதுகளையாரும் நம்பாதீர்கள். நான் ஏமாந்தது போதும். இந்த சம்பவம் ஒரு Main roadல் நடந்தது.

    • @RamaPrabha-x2u
      @RamaPrabha-x2u หลายเดือนก่อน

      Namburom

    • @marygobitha6397
      @marygobitha6397 หลายเดือนก่อน

      Nanum pava patu kudupen enakum intha anubavam undu andril irunthu vilaki poi viduven

  • @srportal3244
    @srportal3244 2 ปีที่แล้ว +5

    yarum thanuja mari open ah brave ah pesamatanga ,ivanga face panathu elam than ivangaloda thimir,kovam elam i respect them ,avunga pain than i'vlo brave ku reason society la niraya pathutanga nama yarum velia solala marachu valdrom but tanuj nama feelings ah reflect pandranga 💕💕💕💕

  • @sasikumaryaaswanth799
    @sasikumaryaaswanth799 2 ปีที่แล้ว +2

    Enuku ninga entha intervew psnalum oru edviot irukum athunala pidikathu intha intervew parkum pothu romba kastama irunthuchu ivlo prblm epadi manage panna mudium k God bless you ❤

  • @kalimoorthy4110
    @kalimoorthy4110 ปีที่แล้ว +3

    I have read your book Thanuja.very often I cried.I compled the book at a stretch.At the end as you told I read the book by each and every inch of my heart.It is an eye opener to our society.Thanks Thanuja.
    Vaalga pallandu.

    • @Doraimayil
      @Doraimayil 8 หลายเดือนก่อน

      Every one talking about the book ..but no one is telling the name of the book...name please

  • @wisky211
    @wisky211 2 ปีที่แล้ว +9

    மதிக்க வேண்டிய நம் உறவுகள்...

    • @wisky211
      @wisky211 2 ปีที่แล้ว

      நம் உறவுகள்... நம்ம தான் எப்பவும்....

  • @kavi.9007
    @kavi.9007 2 ปีที่แล้ว +3

    Unnoda spech so super thanuja.athan un video pakka thoonuthu.engaluku.

  • @angelstanly5346
    @angelstanly5346 2 ปีที่แล้ว +8

    So proud of you 👏🥰 Thanuja

  • @padmapriyadharmaraj8423
    @padmapriyadharmaraj8423 2 ปีที่แล้ว +2

    Really you are an amazing person, God bless you, Take care.

  • @myleisuretime8307
    @myleisuretime8307 2 ปีที่แล้ว +6

    You are great ,iron woman.keep it up

  • @sarbunhussain1256
    @sarbunhussain1256 2 ปีที่แล้ว +6

    Vanakam thanuja

  • @Savi3Ram
    @Savi3Ram 2 ปีที่แล้ว +3

    Very nice interview..

  • @aarthiramar1659
    @aarthiramar1659 2 ปีที่แล้ว +1

    Correct ah soluringa akka Nala therinjvangala tha children ku problm varum

  • @Hapijul-Habiba
    @Hapijul-Habiba หลายเดือนก่อน

    Unmaiyelea ivalu vizham irukunu ipa tha theriuthu romba kastam yentha venaikandiyum ninga ivalavu kasta pataventam. Intha samuthaiyam thula veri pidicha naitha iruku. But neengalam kadavula vida uyainthavanga ma thangachi.... I love you ma

  • @valients2003
    @valients2003 2 ปีที่แล้ว +9

    Heartbreaking 💔

  • @jagatisanmanickam3111
    @jagatisanmanickam3111 2 ปีที่แล้ว +7

    தோழியே தோழியைப் பேட்டி எடுக்கின்றார்.

  • @lathalatha7406
    @lathalatha7406 2 ปีที่แล้ว +3

    Neka pesurathu arumai sis

  • @rajanitheepan4899
    @rajanitheepan4899 2 ปีที่แล้ว +3

    Thanuja akka super 🥰🥰👍👍🙏🙏🙏👏👏👏

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 ปีที่แล้ว +7

    Thanuja I love you 💕

  • @lovelyheart8820
    @lovelyheart8820 8 หลายเดือนก่อน

    Superw motivation speech for all transgender and homosexual thank you miss thanuja❤

  • @deepramachandran8805
    @deepramachandran8805 2 ปีที่แล้ว +6

    Love... U... Tanuja...!!! 🙌🙌🥳👌👌.. Wooo... Neha... Also... A... Trans woman...!!!! But... She's... Beautiful,,.. More than... A... Girl... 👏👏👍

  • @vasanthakumarig5862
    @vasanthakumarig5862 2 ปีที่แล้ว +1

    Wonderful message sister God bless you

  • @kavithabatumalai3158
    @kavithabatumalai3158 2 ปีที่แล้ว +1

    Good speech, im really appreciate u sis

  • @premasomu6874
    @premasomu6874 ปีที่แล้ว

    Very good and bold interview.u look really very pretty and u spoke so well.

  • @rajeshkumar2402
    @rajeshkumar2402 2 ปีที่แล้ว +4

    No words tanuja

  • @avadaimani2828
    @avadaimani2828 2 ปีที่แล้ว +9

    சர்ஜரி செய்து கஷ்டப்பட வேண்டாம்

  • @jagatjagat7468
    @jagatjagat7468 2 ปีที่แล้ว +2

    Thirunagai valkai yum, single mother valkayum onnuthan.... yenna pandrathu kulanthaigal Mukkiam.... valiyil solla mudiyaleh.... theivam thunai..

  • @santhikarupiayah9654
    @santhikarupiayah9654 2 ปีที่แล้ว +1

    I see this speach.. remember dasavatharam....aigriven kathai

  • @peopletopeople6485
    @peopletopeople6485 2 ปีที่แล้ว +2

    Thanks mam. Ennada niraya nal kelvi ithu. Surgery thevai illa enbathu ennoda karuthu. Nega athukku sariyana bathil sollitega

  • @KiruparRasa
    @KiruparRasa 2 ปีที่แล้ว +12

    எல்லோரும் இறைவனுடைய பிள்ளைகள்.எந்த உயிரையும் கொலை செய்வதற்கு அனுமதி இல்லை

  • @tanujasuresh4113
    @tanujasuresh4113 2 ปีที่แล้ว +5

    So bold 👍🏻✨.....keep going 💕

  • @kohkalm8742
    @kohkalm8742 2 ปีที่แล้ว +1

    Vannakkam Sister, neenga solrathu ellaam 100% unmay. Naan monoparentale. Engalaye en kudumbattukku, indianukku purithal illay. Ungaluku rombo romba kasttam than Sister. Nam ellorukum tunayum purinthu karattukum Nam ellorayayum padayttavan than. Ellaame Kadavul. You are very Frank. I like you so much
    All thé best.

  • @mubajezminTV
    @mubajezminTV ปีที่แล้ว +3

    சமுதாயத்தை குற்றம் சொல்கிறீர்! சமூகம் ஒரு கண்ணாடி

  • @meena599
    @meena599 4 หลายเดือนก่อน

    Very informative video..

  • @jaikumarkumar3239
    @jaikumarkumar3239 2 ปีที่แล้ว +4

    I love you so much thanuja

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 ปีที่แล้ว +1

    Kindly read the following two books if you find time. 1. Sarbachan in english .2. Radha soami teachings in hindi with explanation in one book. Available in radha soami sat sang beas. At beas, post dera baba jaimal singh, district amritsar, state punjab.

  • @padmavathy6775
    @padmavathy6775 2 ปีที่แล้ว +1

    useful info by TANUJA

  • @mouneesh.a1179
    @mouneesh.a1179 2 ปีที่แล้ว +3

    Hi thanuja ,,very happy to see you on Tamil channel interviews...

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 2 ปีที่แล้ว +9

    Child rape , women abuse pandravangala.....mannchi yethukuvange...but oru thirunanagai padichi nalla stagela reach panna othukuvamantange...Avangalaa 9 Keli kindal Pannuvange....wowo what a people....i am seeing there soo insulted commands ....
    Kindly educate them about LGBT community birth.
    Illaana avange family yarachii child andha Madhuri pirandhal...romboo kastapaduvange..paa

  • @francisd5811
    @francisd5811 2 ปีที่แล้ว

    Ur interview gve respect in da society
    . Gd. U r a color full feather in da wings of ur community. I realize da pain being single faceg da society. Grt. God gvn gd strength to come across. Hv u planned ur wings get tired.?

  • @mohanamohana3550
    @mohanamohana3550 ปีที่แล้ว

    Awesome speech

  • @priyamuni1133
    @priyamuni1133 ปีที่แล้ว

    Nice interview

  • @maheswari3259
    @maheswari3259 2 ปีที่แล้ว +3

    Thanuja , 👍

  • @tibaril.thangavelu1292
    @tibaril.thangavelu1292 2 ปีที่แล้ว +3

    Ellorum ore maathiri illai manithargal tanuja perumaiya irukku tangal pechu

  • @annerosamervin7995
    @annerosamervin7995 ปีที่แล้ว

    i am very proud of you acca, may god bless you.

  • @kameshwaranpb2765
    @kameshwaranpb2765 ปีที่แล้ว +1

    Hallo dear tanuja sister savukyma

  • @nilakutty7089
    @nilakutty7089 2 ปีที่แล้ว +7

    புரட்சிப் பெண்

    • @guruguru1869
      @guruguru1869 2 ปีที่แล้ว

      Gm

    • @elavarasanraja5116
      @elavarasanraja5116 ปีที่แล้ว

      அருமையான பதில் அன்பு உன் முகம் தெரிஞ்சது அழகு

    • @kingggg3492
      @kingggg3492 ปีที่แล้ว

      U thirunangai

    • @kingggg3492
      @kingggg3492 ปีที่แล้ว

      I like trranswomen

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 ปีที่แล้ว

    Mam ur frank interview very great 👍 👌 👏

  • @GOWRISHANKAR-lv4je
    @GOWRISHANKAR-lv4je 2 ปีที่แล้ว +4

    I think u joining in bigg bass

    • @elavarasanraja5116
      @elavarasanraja5116 ปีที่แล้ว

      உன் முகம் பார்த்தேன் சுமைகள் குறையும் அந்த அன்பு உள்ளது

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +5

    hai thanuja welcome unga story keital romba kastama iruku evlo vali evlo vethanai veliya than sirikiriga ullah evalo sogam nejama neega oru sathanai penmani thaan thanuja babu.g karaikudi

  • @vennilad8509
    @vennilad8509 ปีที่แล้ว +1

    Hii akka enakku ungala romba pidikkum 😍 i love you 💗

  • @siraiswinraja3201
    @siraiswinraja3201 2 ปีที่แล้ว +3

    Thanuja akka I love you u my rool model akka

  • @selvaraja8815
    @selvaraja8815 2 ปีที่แล้ว +4

    Mothers please don't leave boy child to another women. Please check child abuse happening for boy child also. boy child are enjoy that moments they don't tell you about this. Women who abusing him rubbing her breast on childs head offen and showing nude to child like this nasty thing and think that time mind of child . But the boy child don't know what is going on it's totally damage his mind. Thier all concentration that women only. This is also sexual abuse. Please take care of child strictly still their marriage this is our responsibility 🙏 Hallelujah

  • @djshanxrevo3050
    @djshanxrevo3050 2 ปีที่แล้ว

    Niga ipadha romba azaga irrukiga akka😎😎😎mass

  • @vanathi1234
    @vanathi1234 ปีที่แล้ว

    Neenga romba azhaga prsaringa thanu

  • @prabhakaranprabhakaran1490
    @prabhakaranprabhakaran1490 2 ปีที่แล้ว

    You are great👍

  • @prabavjmobilegamer8330
    @prabavjmobilegamer8330 2 ปีที่แล้ว +2

    👏👏👏👏👏👏

  • @kameshwaranpb2765
    @kameshwaranpb2765 2 ปีที่แล้ว +1

    Hay tanuja singam how are you fine

  • @Anu90421
    @Anu90421 ปีที่แล้ว

    True true

  • @Ganesh7th
    @Ganesh7th ปีที่แล้ว

    Abuse means தவறான பாலின முறை

  • @johnsona6139
    @johnsona6139 ปีที่แล้ว +2

    😢

  • @Euro951
    @Euro951 2 ปีที่แล้ว +1

    Now I am in Europe, I want meet you

  • @breezielazy
    @breezielazy ปีที่แล้ว

    Ivanga rendu perum entha ankle ah pathalaum thirunagai mari ilayea including voice 🤥atleast body language la theriyum ana ivanga complete ah ponnunga mari than irukanga ivanga sollati theriyathu yarukum such a beautiful girls

  • @rollmedia355
    @rollmedia355 7 หลายเดือนก่อน

    sooper

  • @jayvel638
    @jayvel638 2 ปีที่แล้ว

    Thannuja akka love you

  • @helenmary2704
    @helenmary2704 ปีที่แล้ว

    Nobody is true in this world only god is true

  • @yugathip1999
    @yugathip1999 2 ปีที่แล้ว +3

    Hi ma paamparathi 😘

  • @selvaraja8815
    @selvaraja8815 2 ปีที่แล้ว +2

    Correct sister naanum ippadi patta suzalai sandhithirukiren. Child abuse like this grooming.

  • @ShifanShifan-m1u
    @ShifanShifan-m1u 8 หลายเดือนก่อน

    Y0u are very franke

  • @ShifanShifan-m1u
    @ShifanShifan-m1u 8 หลายเดือนก่อน

    Thanuja neenga solwadhu unmay nan oru aan analum nan niraya uravinahala padhikka pattawan

  • @Sharu955
    @Sharu955 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉

  • @RaneesRanees-j1d
    @RaneesRanees-j1d 2 หลายเดือนก่อน

    Tanuja sis nege solretu elam unmeta❤❤

  • @Tom-Studios
    @Tom-Studios 2 ปีที่แล้ว +6

    Instead of operating body, try to change mind

    • @mrmistyrose007
      @mrmistyrose007 2 ปีที่แล้ว +2

      Yes, please change your mind.

    • @Tom-Studios
      @Tom-Studios 2 ปีที่แล้ว +1

      @@mrmistyrose007 thank you

    • @mrmistyrose007
      @mrmistyrose007 2 ปีที่แล้ว +4

      @@Tom-Studios I think you didn't understand me. Instead of asking others to change their mind, please change your mindset first. Learn to accept and love all human beings equally, hope that's what your parents taught you.

    • @Tom-Studios
      @Tom-Studios 2 ปีที่แล้ว +2

      @@mrmistyrose007 that's why I said thank you

    • @Nineflame369
      @Nineflame369 2 ปีที่แล้ว

      Po myre

  • @Morgz36
    @Morgz36 2 ปีที่แล้ว +1

    Interviewer supposed to show some empathy.. 🥺

  • @ShifanShifan-m1u
    @ShifanShifan-m1u 8 หลายเดือนก่อน

    I love thanuja

  • @saimahaperiyavavinpaathaiy3429
    @saimahaperiyavavinpaathaiy3429 ปีที่แล้ว +1

    Ladies um ipdi tha treat panranga
    Enga nu transgender ku nu thani koduma nu solrathu

  • @anbualagan9068
    @anbualagan9068 2 ปีที่แล้ว +3

    ஏன் ஒரு திருநங்கை இன்னொரு திருநங்கையை திருமணம் செய்யாமல் ஆண்களை திருமணம் செய்கின்றனர்...?தெரிந்தவர்கள் கமென்ட் பண்ணுங்க

    • @natarajans2550
      @natarajans2550 2 ปีที่แล้ว +4

      Oru tirunangai girl feelings la irupanga avanga yepudi inoru girl feelings ulla tirunangai ya marriage pana mudium kongam yosichi parunga.transgender boys marriage pana than virmpuvanga.tirunangai means avanga girl than

    • @natarajans2550
      @natarajans2550 2 ปีที่แล้ว +1

      @@suryas6785 yengla matri tirunangai kita ipadi pesi hurt panathinga.pls

    • @suryas6785
      @suryas6785 2 ปีที่แล้ว +1

      @@natarajans2550 aiii sorry pa , antha anbu alaganku reply panratha Inga maathi panita , sorry for mistake, ungla apdi solala wait delete panitu sorry 🙏

    • @suryas6785
      @suryas6785 2 ปีที่แล้ว +1

      @Anbu alagan, Ne unga anna na marriage paniko bro , apo puriu 😂, poda poitu empathy na enanu therinjitu pesuda boomer uncle 🤣

    • @shanzithsalih
      @shanzithsalih 2 ปีที่แล้ว +1

      @@natarajans2550 correct sister

  • @sathyanarayananrajagopalan6532
    @sathyanarayananrajagopalan6532 8 หลายเดือนก่อน

    Madam I want to convert in to women what should I do

  • @rupanraj9035
    @rupanraj9035 2 ปีที่แล้ว +1

    🙏

  • @puviniya5099
    @puviniya5099 2 ปีที่แล้ว +2

    ❤🐻🦋100%

  • @puviniya5099
    @puviniya5099 2 ปีที่แล้ว +2

    💔💔💔

  • @tibaril.thangavelu1292
    @tibaril.thangavelu1292 2 ปีที่แล้ว

    Manam valikkinrathu enna alahana telivana tamil uraiyadal

  • @sasistar6985
    @sasistar6985 ปีที่แล้ว

    Enna oru pechchi thiran valthugal