வாழ்த்துக்கள் திருநங்கை நேஹா உங்களின் RIP என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியும் படிக்கும் போது உங்கள் வலிகளை உணர முடிகிறது. புத்தகத்தை படித்த பிறகு தான் இணையதளத்தில் உங்களை தேட தொடங்கினேன். கவித்தோழி நேஹா தொடர்ந்து எழுதுவதற்கும், எழுதியதற்கும் வாழ்த்துக்கள்.! அன்பும் அணைப்பும்!
வாழ்த்துக்கள் திரு.விஜய்சேதுபதி வாழ்த்துக்கள் சகோதரி நேகா. கண்டிப்பா ஒரு நாள் எல்லாம் மாறும். உங்க கனவுகள் ஆசைகள் எல்லாம் நிறைவேறும். ஏக்கங்கள் எல்லாம் மாறும் மா.
Nice Muthu, bro. Vijay Sethupathi is a good-hearted person. You have fulfilled Neha wishes. Who came after seeing Muthu in Big Boss ? Anyone watching Muthu in BB house ?
Rajini sir kamal sir vijay sir ivangala tamil cinema la oru legends ivanga kutala movie la natichitu ❤oru normal manusan mari oruthar kuta okkanthu pesuringa ❤always love for vijaysethupathi anna💯❤
அன்பு மகள் நேஹா, உன் உழைப்பும் நீ பட்ட வேதனைகளும் காற்றில் கற்பூரம் போல கரைந்து விடும். உன் எதிர்கால வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துகள். உனது தொடர்பு எண் பகிர முடியும் என்றால் தெரிவிக்கவும். இல்லை என்றால் பரவாயில்லை. 🎉❤
கவலை வேண்டாம் சிஸ்டர் நீங்கள் ரொம்ப அழகா அமைதியா இருக்கிங்க சேது புரோ சொல்வது மாதிரி உங்கள் கவலை எல்லாம் ஒரு நாள் தீரும் அந்த நல்ல நாள் வரும் வரை காத்திருக்கவும் நேஹா சிஸ்டர்
this attire of VJS is nice ....good jesture by vjs ...congrats Neha..."amma innum ennai koopidla" , she is weaping at heart and laughing at face ..strong character...society needs warm heart to accept them
உழைப்பால் உயர்ந்த மனிதனின் மாணிக்கம்(தம்பி விஜய்சேதுபதி அவர்கள்) இரண்டு வருடம் கடந்து என் பார்வைக்கு வந்தது அதுபோல் தங்கையே!திருநங்கையே! என்னம்போல் வாழ்க்கை அமையும்👍வாழ்க வளமுடன்🎉
Yappa... Enna oru lecture. Enna pechu ... Vera level ... Yaracham fresher level la entry la irukavanga kandiap intha video paakanum experience la irukavangalum kandipa paakanum.. ean na ? Vijay sethupathi kita irukarathu real experience. Learned from begining so having more knowledge. Ithe skill illatha kasta padama vantha actress la ipadi pesa matanga. Thanks to VS and SS music
நான் உறுதியாக சொல்கிறேன் மக்கள், ரசிகர்கள் மற்றும் பணிபுரியும் நண்பர்கள் அனைவருடன் அன்பாக அறவனைப்பு நிதி தொண்டு அவரை விரைவில் அரசியல் அரங்கில் வெற்றியாளராக காட்டும்
The True Human has Genuine Humanity in practical and Normal Life. The Man and True Human being.All Best for Daughter Savitha in Future Projects. Best Gift by SS Music.
First of thank to ss music and arrange the meeting to sethupathi sir, hi neha you are blessed child, don't worry we ( universe's) always with you, Thank you sethupathi sir, one day definitely i will meet you sir, Let the universe decide when that day will be when I will come to see you👍 i was overjoyed while watching this video, again thank to sethupathi sir
ஹலோ சார் வணக்கம் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்காது எனக்கு ஆனால் உங்கள ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ விஜய் சேதுபதி மாமா ❤️❤️❤️❤️❤️💕💕💕💕🌹🌹🌹🌹💞💞💞💞
எளிமையான, அடக்கம், மனித நேயம் மனசு உள்ள நல்ல மனிதன் விஜய் சேதுபதி 💥🙏✌️
மனிதர்களை மதிக்க தெரிந்த யதார்த்தமான மனிதன் விஜய் சேதுபதி அண்ணா....❤️❤️
God will gives a great opportunity to this sister , this is the beginning for a Prospective journey
"விஜய் சேதுபதியுடன் நடிக்க தயார்... ஆனால் ஒரு Condition" Sivakarthikeyan th-cam.com/video/WShK_m4zzTM/w-d-xo.html
@@thiyagarajanarumugam5555 ok sister and I will be in your life you sir for
அடுத்த மொதலமைச்சரா ஆக்கிருவோமா
Nice actor vijay sethupathi my tavar actor
மக்கள் செல்வன் ஆர்மி 🔥😘
"விஜய் சேதுபதியுடன் நடிக்க தயார்... ஆனால் ஒரு Condition" Sivakarthikeyan th-cam.com/video/WShK_m4zzTM/w-d-xo.html
எப்பிடினாலும் இருக்கட்டும் அந்த மனிதனின் எளிமையில் எந்த ஒப்பனையும் இல்லை.
மனிதநேயம் என்றால் அது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அண்ணாதான் ❤love from sri lanka 🖤
விஜய்சேதுபதியின் மதிக்கும் குணம் இயற்கையானது. உயர்ந்தவர் வாழ்த்துக்கள் சார்.
சினிமாவில் மட்டும் நடிக்ககூடியவர்....மனிதர்களை
மதிக்க தெரிந்த நல்ல மா மனிதர்!!!!!!!!
வாழ்த்துக்கள் திருநங்கை நேஹா
உங்களின் RIP என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியும் படிக்கும் போது உங்கள் வலிகளை உணர முடிகிறது. புத்தகத்தை படித்த பிறகு தான் இணையதளத்தில் உங்களை தேட தொடங்கினேன்.
கவித்தோழி நேஹா தொடர்ந்து எழுதுவதற்கும், எழுதியதற்கும் வாழ்த்துக்கள்.!
அன்பும் அணைப்பும்!
இந்த ஒரு நடிகர பாத்தா மட்டும் தான் இவரு நம்ம அண்ணன் நம்ம நண்பர்கள் கூட்டத்துல ஒருத்தர் மாதிரி தோனுது.. எதார்த்தமான ஒரு மனிதன்..
VJ sethupathy... Hats off na.. what a kind heart you're....
இவரை பார்க்கும் போது திருநங்கை என்று தெரியவில்லை, பெண்களைவிட அழகாக இருக்கிறார், குரளும் ஒரு பெண்ணின் குரல் போன்றுதான் இருக்கிறது. வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் திரு.விஜய்சேதுபதி
வாழ்த்துக்கள் சகோதரி நேகா.
கண்டிப்பா ஒரு நாள் எல்லாம் மாறும்.
உங்க கனவுகள் ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.
ஏக்கங்கள் எல்லாம் மாறும் மா.
Nice Muthu, bro. Vijay Sethupathi is a good-hearted person. You have fulfilled Neha wishes. Who came after seeing Muthu in Big Boss ? Anyone watching Muthu in BB house ?
Rajini sir kamal sir vijay sir ivangala tamil cinema la oru legends ivanga kutala movie la natichitu ❤oru normal manusan mari oruthar kuta okkanthu pesuringa ❤always love for vijaysethupathi anna💯❤
இவர்போல் மனிதநேயத்துடன் அரவணைத்து பேசும் உள்ளங்களாக அனைவரும் இருந்தால் மாறினால் அவமானங்கள் கடந்திடுவார்கள் இந்த தெய்வ தேவதைகள். வாழ்த்துகள் தங்கமே.
இன்னும் நீங்க உயர உயர பறப்பீங்க,ஏன்ன மக்கள் செல்வன்....பார்வை வார்த்தை எல்லாம் கடவுளிடமிருந்து வருவது ,, god bless u ♥️ ❤️
அற்புதமான மனிதர் 🥰❤️❤️
அம்மா உன் கவலைகள் மறைந்து. எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன் !
Real hero..❤️
மிகவும் நல்ல மனிதர். ஒவ்வொரு செயலிலும் இயல்பாக இருக்கிறார்.
வாழ்க வளமுடன் 🙏
மதிக்க தெரிந்தவன் மனிதன் 🥰🎊🤩
அன்பு மகள் நேஹா, உன் உழைப்பும் நீ பட்ட வேதனைகளும் காற்றில் கற்பூரம் போல கரைந்து விடும். உன் எதிர்கால வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துகள். உனது தொடர்பு எண் பகிர முடியும் என்றால் தெரிவிக்கவும். இல்லை என்றால் பரவாயில்லை. 🎉❤
உங்கள் எதார்த்தமான நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
மனிதர்களை மதிக்க தெரிந்த அற்புதமான மனிதர் விஜய் சேதுபதி ....
Universe ஒரு பாதையை உருவாக்கும்...னு.....விஜய்சேதுபதி அடிக்கடி சொல்லுவாப்ல......💐 செம..❤️
மனிதன் மாமனிதன்
மனித நேயம் என்று அதற்கு மேல் அன்பு கலந்த ஒரு பாசம்
The great 👍 Actor Vijai Sethupathy
வாழ்க வளமுடன்
மக்கள் செல்வன்.. சாதாரண மனிதன் அல்ல. புனிதன் இந்த விஜய் சேதுபதி.. லவ் யூ விஜய்சேது
But does he loves you?
@@universalpalace9326 ghyuiyyui uyhhm. .
Xxrrugtyk
how sweet is vijay sethupathi, he is an angel
❤ this positive talk and advice given to Neha. All the best Neha. Don't worry God is always there with you and you will have a great successful future
இப்போ புரியுது எதுனால மக்கள் செல்வன்னு பேர் வந்துச்சுனு..😊
Love You Vijay Sethupathi Anna..💖
fav actor all the time. life la once nerla pathu pesanum. once opportunity miss panniten. my stress buster.. love u always. 💓
இந்தாளு சினிமாவுல கேரக்டரா வாழுறாரு, நிஜ வாழ்க்கைல நடிக்கவே மாட்டாரு, மனுசன்யா …. ❤
நேஹா! நீங்க தான் சிறந்த inspiration
கவலை வேண்டாம் சிஸ்டர் நீங்கள் ரொம்ப அழகா அமைதியா இருக்கிங்க சேது புரோ சொல்வது மாதிரி உங்கள் கவலை எல்லாம் ஒரு நாள் தீரும் அந்த நல்ல நாள் வரும் வரை காத்திருக்கவும் நேஹா சிஸ்டர்
நண்பரே .எல்லாரும் அழகா அமைதியாக தான் இருப்பார்கள்.போக போகத்தான் தெரியும்..
this attire of VJS is nice ....good jesture by vjs ...congrats Neha..."amma innum ennai koopidla" , she is weaping at heart and laughing at face ..strong character...society needs warm heart to accept them
பிரபலங்கள் மட்டும் தான் இவரை நேரில் காணமுடியுமா எங்களாலல் முடியாத இவரை ennaku rempa putikum miss u mama 😘
congrats Neha. society will change completely. no worries. future will be great
Society should support transgender people. Most of them are without their parents support
@@karthiraj9359 true
Very simple and wonderful human Mr. Vijay 💖 I love his honesty and knowledge.. Really wonderful interview
உழைப்பால் உயர்ந்த மனிதனின் மாணிக்கம்(தம்பி விஜய்சேதுபதி அவர்கள்)
இரண்டு வருடம் கடந்து என் பார்வைக்கு வந்தது
அதுபோல் தங்கையே!திருநங்கையே!
என்னம்போல் வாழ்க்கை அமையும்👍வாழ்க வளமுடன்🎉
விஜய் சேதுபதி சார் சூப்பர் நல்ல தாழ்மையுள்ள மனிதன்
Yappa... Enna oru lecture. Enna pechu ... Vera level ... Yaracham fresher level la entry la irukavanga kandiap intha video paakanum experience la irukavangalum kandipa paakanum.. ean na ? Vijay sethupathi kita irukarathu real experience. Learned from begining so having more knowledge. Ithe skill illatha kasta padama vantha actress la ipadi pesa matanga. Thanks to VS and SS music
Unmai
விஜய் சேதுபதி எனக்கு ரொம்ப பிடிக்கும்
இதுதான் மனிதநேயம்... இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்...
மனுசன்னா இவர்தான்யா மனுசன் 😍😍
நான் உறுதியாக சொல்கிறேன் மக்கள், ரசிகர்கள் மற்றும் பணிபுரியும் நண்பர்கள் அனைவருடன் அன்பாக அறவனைப்பு நிதி தொண்டு அவரை விரைவில் அரசியல் அரங்கில் வெற்றியாளராக காட்டும்
அரசியல் ஒரு சாக்கடை
Vara laval Vijaysethupathi sir my fev actor ❤️
What a wonderful man. God bless him
இன்னைக்கு Big Boss Host சேது அண்ணா,❤️❤️ Top Finalist Contestant முத்து பிரதர் ❤️
GREAT :) WELL SPOKEN :) விஜய் சேதுபதி :) GOD BLESS :) WISHES FROM LONDON :)
பிக் பாஸ் முத்து mk❤🎉வாழ்க 💝🫂
Wow ... really gem Vijay senthu sir
Most respected person sethupathi annan
மனித.நேயம்.உழ்லவர்.விஜய்.செதுபதி.அன்னா
காய்.நெகா.அக்கா
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள் தங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும் முன்னேற வேண்டும்
மக்கள் செல்வன் .... Love u நண்பா...
Real respect actor Vijay Sethu pathi sir great man 😊💯
Nenga Vera level Anna..
VJS and ssmusic done a tremendous job
வாழ்க 🙏 வளர்க
Vijay sethupathi anna spr ❤️...love from tamilnadu✨
கடவுளை உங்க ரூபத்தில் தான் பார்கிறேன் விஜய் சேதுபதி ❤❤❤❤
The True Human has Genuine Humanity in practical and Normal Life. The Man and True Human being.All Best for Daughter Savitha in Future Projects. Best Gift by SS Music.
தன் பெருமைகளை வெளி காட்டாத ஒரு சிறந்த மனிதன்
அறிவும், ஆற்றலும் நிறைந்த அற்புதமான நல்ல மனிதர் விஜய் சேதுபதி.
மனிதன் எதையும் கொண்டு போவது இல்லை என்பது நன்றாக புரிந்தவர் அதனால் இப்படி இருக்கிறார் வாழ்க்கையை புரிந்தவர்
Nanum sir parkanum,I love vijaysethupathi sir ❤️
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்கள் என்பது .......அவருக்கு மட்டுமே பொருந்தும் பெயர்😊❤️💐🙏
🙏🙏🙏
அண்ணா எப்போதும் வேற லெவல்
My Hero Vijaysethupathi Annaa❤️❤️❤️❤️
Biggboss 7 tamil contestant ready 😍😍😍😍😍 Neha 🔥💖
Yes..absolutely correct..congrats
Semma vjs about the society, th** SSM semma work 👏👏👏👏👏
உண்மையில் நீங்கள் ஒரு நல்லவர் எதார்த்தமான நடிகர் உங்கள் படம் வன்மம் மூவி எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
I'm always admire your speech bro..😍😍😍🥰🥰🥰💐💐💐💕💕💯💯...great human being..love u vjs Anna
Being a good human is one of the main reasons for his success
I'm Big fan of Vijay sethupathi from Karnataka love you soooooo much anna ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very kind hearted Respected V S sir.whatever ur family issues u go back to Amma All the Very Best love from Mysuru 💐🙏❤️💯
First of thank to ss music and arrange the meeting to sethupathi sir, hi neha you are blessed child, don't worry we ( universe's) always with you, Thank you sethupathi sir, one day definitely i will meet you sir, Let the universe decide when that day will be when I will come to see you👍 i was overjoyed while watching this video, again thank to sethupathi sir
Sir as always very down to earth.god bless you with good health and happiness in life.lots of love and respect from kundapur Karnataka.
Brother, Sister Young work very super congratulations God Bless your family members 🙏🏿👍💐🙏🏿🎁🌹👏
SS music very good job
Because you didn’t interrupt their meeting at any cost
True help👍🏼
ஹலோ சார் வணக்கம் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்காது எனக்கு ஆனால் உங்கள ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ விஜய் சேதுபதி மாமா ❤️❤️❤️❤️❤️💕💕💕💕🌹🌹🌹🌹💞💞💞💞
அவர் என்ன கடவுளா
Yean kidaikaadhu Chennai vaanga naan soldra date ku paakalaam ☀️
விஜய் சேதுபதி சகோதரன் மிகவும் நல்ல உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதன் வாழ்த்த்துகள்
ஹாய் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்களை நா ஒருமுறையாவது பார்க்கனும் நா சாகரத்துக்குள்ள என்ன சேது இப்படி எதாவது பிரபளமானவர்களைதான் சந்திப்பீங்களா எங்களை பார்க்க வரமாட்டீங்களா சேது பிலிஸ் சேது ஒருமுறை உங்களை பார்க்கனும் எதாவது பன்னுங்க என்னோட ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நாள் கனவு உங்களை பார்க்க நினைப்பது ஐலவ் விஜய்சேதுபதி 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
Sethu anna you are the great.
God bess you.
Sister....more success ahead....best wishes from brother.🥰😍❤️
வாழ்த்துக்கள் 💐
Sir Neenga great sir. God bless you sir.
sethu anna always great wow
மிகவும் எதார்த்தமான நடிகர் வாழ்க பல்லாண்டு
I love my Vijay sethupathi Anna எனக்கு ரொம்ப பிடிக்கும்
Elloroda loveayum accept pannikkradhukku oru periya manasu venumnga...vjs great nga.... ❤️❤️
Sema Smart Answer Sir...
Society one day conform change.. All are equal.. don't worry sister.. love make all changes...
I love vijaysthupathi anna
❤❤❤❤❤❤
Stay blessed.... Lots of love and hugs.... From johor malaysia
Always like you anna🥰
Vijay sethupathi🔥🔥
Best wishes for you. I am from Sri Lanka. Congratulations
Makkal selvan nu summa va vanthudhu..... Vera level neenga.. 🥰🥰
My blessing to u ma❤
இப்படி தான் வாழனும்....என் சிந்தனை உம்மிடம் இருப்பது பேரானந்தம் எனக்கு....
Great Vjs....😍😍😍😍😍😍
Jii sathiyama solran nenga vera level ah explain pandringa... Really super🙏🏻