இத்தன வருஷத்துல இப்போதான் First Night-க்கு பிறகான வாழ்க்கைய வாழ்றேன்! Jayzen | Parenting Counselling

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 40

  • @rowarss781
    @rowarss781 หลายเดือนก่อน +11

    சார் அருமை எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும் எப்படி அதிலிருந்து வெளியே வருவது என்று விளக்கம் தந்ததற்கு நன்றி சார்

  • @selvamanis6367
    @selvamanis6367 หลายเดือนก่อน +1

    பலவித எடுத்துக்காட்டுகள் உடன் நீங்கள் கூறிய விதம் வழிகாட்டுதல் பிரச்சனைகளை எவ்வாறு நேர் கொள்ள வேண்டும் சிந்திக்க வேண்டும் தடைகளைத் தாண்டி வரவேண்டும் மற்றும் நம்முடைய சூழ்நிலைக்கு மனதை எவ்வாறு தயார் செய்வது உடலை எவ்வாறு தயார்படுத்துகிறது என்றும் மனதில் உள்ள பயத்தை நீக்கி திறமையை மேம்படுத்திக் கொள்ள வழிகாட்டி உள்ளீர்கள்.

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 หลายเดือนก่อน +7

    75 வயதில் இதய அடைப்பு ஏற்பட்டு 6 மாதத்தில் இறந்து விடுவார் என்றனர். ஆனால் நான் 100 வயது வரை வாழ்வேன் என்ற உறுதியுடன் 90 வயதை கடந்து வாழ்கிறார். சரியான நேரத்தில் உணவு உறக்கம் வேலை இதுவே வாழ்வில் முறை.

  • @yuvarajyuvaraj3854
    @yuvarajyuvaraj3854 หลายเดือนก่อน +1

    Dr.Jey பேசும்போது
    அவரின் அகம்
    தெரியுது
    Well done Sir

  • @rifani_jaheen
    @rifani_jaheen หลายเดือนก่อน +3

    To overcome overthinking
    1. Do everything with good heart and expect nothing in return
    2. Clear your mind and focus on your goal
    3. Things never happen the same way twice

  • @divyaarun2103
    @divyaarun2103 หลายเดือนก่อน

    Super sir. அருமையா விளக்கம் குடுக்கறீங்க sir. Overthinking KU உங்க விளக்கம் தீர்வு அற்புதம். பல புரிதல்களை எனக்கு குடுத்துருக்கு. Thank you so much sir.🙏🏽💖

  • @rpoorni
    @rpoorni หลายเดือนก่อน +2

    Dr. Jay sir sandhika mudiyuma? Nasnum psychology padichiruken. Sila sandhegangal ketka virumbugiren

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 หลายเดือนก่อน +1

    சமூகத்தில் உங்கள் செயல்பாடு சிறப்பானது.

  • @rajurathi7890
    @rajurathi7890 หลายเดือนก่อน +2

    மனதின் அக நிர்வாணம் மட்டும் இல்லை சார் புற நிர்வாணத்தை (உடல் சார்ந்த அல்ல , நடவடிக்கை சார்ந்தது) ஒப்புக்கொள்ளது இருப்பவர்களுடன் வாழ்வை தொடர்வது ........

  • @hema0404
    @hema0404 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள அருமையான அம்சங்கள் மற்றும் மனதிற்கு பிடித்த பதிவு ஐயா..❤🎉😊.. tq nakeeran.. I am a diehard fan of Jay sir's episodes.. i have never missed any of his talk shows..🎉 awaiting for the next episode sir..😊

  • @rpoorni
    @rpoorni หลายเดือนก่อน

    Arumaiyaana padhivu. Romba azhagaana vilakam. Nandri Nakeeran

  • @shobanasabapathi442
    @shobanasabapathi442 หลายเดือนก่อน +1

    Thanks to nakkeeran for organizing such an episode and special thanks to Mr.Jeyson sir

  • @yuvarajyuvaraj3854
    @yuvarajyuvaraj3854 หลายเดือนก่อน +1

    ஹரியின் புன்னகை
    நடிகர் கார்தியை
    நினைவூட்டுகிறது

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 หลายเดือนก่อน

    அருமையான பதிவு டாக்டர் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றி நக்கீரன்

  • @sandrasilver4554
    @sandrasilver4554 หลายเดือนก่อน +3

    I overthink about my daughter.I am a divorcee ,I left my husband due to lack of intimacy,and later figured out that he is a closet gay.Now I am scared that my daughters relationship might end up like mine as she is facing intimacy issues in her relationship too.I don’t want her to go through what a I went through and going through a lonely life as a single woman.

  • @thangamanithangamani3671
    @thangamanithangamani3671 หลายเดือนก่อน +1

    வினா விடை அருமையான பதிவு

  • @santhakumari6405
    @santhakumari6405 หลายเดือนก่อน +2

    Azhagu sir neenga❤

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 หลายเดือนก่อน

    Neenga solrathu romba sari

  • @ramram1545
    @ramram1545 หลายเดือนก่อน +1

    மனதிற்கு மசாஜ். நன்றி

  • @vinotha-rk
    @vinotha-rk หลายเดือนก่อน

    I have come across this video at the right time, to realise that what should I do...... thanks a lot for nakkeran & Jayzen sir, ofcourse iam watching almost all of his videos.

  • @ponmani566
    @ponmani566 หลายเดือนก่อน +1

    Overthinking.. your words proves im going right path.
    As you said.. I made up my mind . This is my work... I will do . If any correction ..I'll correct.. seriously this my mindset let me.. very productive in work.
    Im happy..
    Thank you..
    Your words gave lot of courage to meet this world with different approach...
    But I need meet you... Talk to you.. so I'll be able lead better life as parent,wife and entrepreneur.
    I hope I get a chance to meet you..
    Thank you.

  • @Vaibhavi_Vimal_Kumar
    @Vaibhavi_Vimal_Kumar หลายเดือนก่อน

    Radha, I'm your schoolmate. Good to see you.

  • @santhanamjayanthi5677
    @santhanamjayanthi5677 หลายเดือนก่อน

    Really really great....

  • @vincentgnanaraj799
    @vincentgnanaraj799 หลายเดือนก่อน

    Sir engatha sir neenga irukikiga

  • @meenaviji2269
    @meenaviji2269 หลายเดือนก่อน

    Sir thank you so much for making me realise my own self. Thank you so much Jayzen sir and Nakkheran team

  • @pgtrbbotanywithmj5219
    @pgtrbbotanywithmj5219 หลายเดือนก่อน

    Great job sir..thank you so much 🙏🏻

  • @asha9235
    @asha9235 หลายเดือนก่อน

    Thank you so much sir 🙏

  • @lakshmir8083
    @lakshmir8083 หลายเดือนก่อน +1

    suppar sir

  • @kumaran4022
    @kumaran4022 หลายเดือนก่อน

    அருமை,, முழுவதும் பார்பதற்கு முன் அருமை யாக இருக்கும் என்று உணர்ந்து

  • @indumathiindumathi2951
    @indumathiindumathi2951 หลายเดือนก่อน

    Thankyou sir

  • @srishanthitraders9766
    @srishanthitraders9766 หลายเดือนก่อน

    You are my favourite sir

  • @udhayakumar.v005
    @udhayakumar.v005 หลายเดือนก่อน

    We as a civilized & matured society, we should support "Criminalisation of Marital Rape" in our country. But at the same time, this kind of Law, shouldn't be misused like "Dowry Act law" that has affected many male victims in the Indian Society.

  • @sharanyamurugesan4833
    @sharanyamurugesan4833 หลายเดือนก่อน

  • @kasthuribair682
    @kasthuribair682 หลายเดือนก่อน

    🙏

  • @vasanthalastname9114
    @vasanthalastname9114 หลายเดือนก่อน

    Y8

  • @vanitharamachandran
    @vanitharamachandran หลายเดือนก่อน

    😇🙏

  • @PrasannaBala-y3l
    @PrasannaBala-y3l หลายเดือนก่อน

    Sir number plssssssssss

  • @mirunalinis3156
    @mirunalinis3156 หลายเดือนก่อน