ACCEPTANCE - The Golden Key to Self Enquiry | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second TH-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #feelings #understandingemotions #thoughtless #enlightenment #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritual #spiritualjourney #spiritualgrowth #vallalar #jeevakarunyam #meaning #importance #important #importantquestions #acceptance #key #golden #goldenkeys #goldenkey #selfenquiry #selfcare #selfimprovement #buddha #story #questionsandanswers #question #questions #logic #birthanddeath #birth #death #saints #sithargal #sithar #ancient #easy #knowledge #power #mindcontrol #mind #mindset #mindfulness #mindsetmatters #facts #awakening #awareness

ความคิดเห็น • 133

  • @muniyaraj4368
    @muniyaraj4368 9 หลายเดือนก่อน +24

    நித்திலன் தம்பி இது என்னுடைய சொந்த கருத்து என் மனைவியிடமும் சொல்லி இருக்கிறேன் நாம் உபயோகம் பண்ணும் டம்ளர் (அ) குவளை யில் தண்ணீர் காபி டீ சூஸ் குடிக்கிறோம் ஒவ்வொரு முறையும் குடித்த வுடன் கழுவி கழுவி சுத்தமாக வைக்க வேண்டும் அது போல ஒவ்வொரு முறையும் நம் எண்ணத்தை நமக்கு நாமே சுத்தப்படுத்தி க் கொண்டு நம் எண்ணங்களை களைய வேண்டும் ஒரு முறை வீட்டில் தண்ணீரை குவளை குடித்தேன் மறு நாள் வெளியே சென்ற பொழுது நானாக அடிபம்பில் அடித்து ஒரு கையில் பிடித்து தண்ணீர் குடித்தேன் இதை நன்றாக யோசிக்க அங்கே தான் உண்மை விளங்கும் நீங்க சொல்ற மாதிரி எல்லாவற்றையும் சமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் ஏதோ எனக்கு தெரிந்த விளக்கம்

  • @pandianbose6978
    @pandianbose6978 9 หลายเดือนก่อน +7

    ஆசை என்பதே நம்மை நாம் உணர்தலுக்கு அடித்தளம், முக்தி அடைய ஆசை பட்டால் தான் அது நமக்கு கிடைக்கும், ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ளுதல் அவசியம்,இங்கு எது அடுத்தவர் சுதந்திரத்தை பாதிக்கிறதோ அது பிரபஞ்ச நியதிக்கு எதிராகிறது,பேராசை, கடும் கோபம், காமம், அதீத உணவு உட்கொள்ளுதல்,பொறாமை, சோம்பேறித்தனம்,போதை நாட்டம்,இவை அனைத்தும் தான் தவறு, ஆசை, காதல், கடும்சொல் இல்லா சினம், பசிக்கான உணவு, சரியான ஓய்வுடன் தன் லட்சியம் நோக்கி பயணித்தால் எதுவும் இங்கு சாத்தியம், நன்றி

  • @gayadria5342
    @gayadria5342 9 หลายเดือนก่อน +3

    நிதிலன் கூறுவது நிஜம் தான், நான் பள்ளியில் படிக்கும் போதில் இருந்து எகிப்து செல்ல வேண்டும் என்று மிகவும் ஆசை, எகிப்து சென்றேன் ஆனால், am i happy now, endru naan கேட்கும் போது, நான் பிறந்த ஒரு சிறு கிராமம் கும் egypt கும் எந்த வித்யாசமும் இல்லை என்று தோன்றியது, இதும் பூமியில் ஒரு இடம் நான் பிறந்து வளந்த இடத்தை போல் என்று இருந்தது, அதற்கு ஏன் இவளவு செலவு செய்தோம் என்று இருந்தது....

  • @maheswaranshivam3608
    @maheswaranshivam3608 9 หลายเดือนก่อน +13

    நிதிலன் ஆகிய ஆன்மாவிற்கு நன்றி 😇😇... இறைத்தன்மைக்கு நன்றி 😇❤️... பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி ❤😇😇...

  • @lyfofyogi
    @lyfofyogi 9 หลายเดือนก่อน +5

    அருமையான விளக்கம் அண்ணா💚 மனநிறைவுடன் 2024ஐ நோக்கி நான் ✨✨✨ நன்றி❤

  • @suriyakalvi3199
    @suriyakalvi3199 9 หลายเดือนก่อน +2

    ஆன்மீகத்துக்கு வருவது இயலாமை கிடையாது அதுதான் நம்மளுடைய இயலக்கூடிய ஒரு செயல் ஆன்மீகத்துக்கு வரும் போது மட்டும் தான் கேள்விகள் இல்லாத ஒரு நிலைக்கு செல்வோம்.
    ஆன்மீகப் பாதை மட்டும்தான் சிறப்பானது. நீங்கள் சொல்கின்ற ஏற்றுக்கொள்ளும் தன்மை இறைப்பாதையில் மட்டும் தான் முடியும்
    வாழ்க வளமுடன்

  • @gopiraom6757
    @gopiraom6757 9 หลายเดือนก่อน +1

    உன் வார்த்தை அடுத்த கோடி வருடம் வாழ்க வளமுடன்...என் உணர்வுகள் பிரதிபலித்தது போல் இருந்தது.....

  • @subaskumar1784
    @subaskumar1784 9 หลายเดือนก่อน +4

    நம்முடைய விருப்பம் மற்றும் தவறுகளை ஒத்துக்கொண்டால்
    மிகவும் நல்லது...

  • @rajanramana9119
    @rajanramana9119 9 หลายเดือนก่อน +1

    அனைத்தும்
    உண்மை...புரிதலுக்கான தெளிவான உரை. நன்றி.....

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @m.periyasamy500
    @m.periyasamy500 9 หลายเดือนก่อน +1

    உண்மை தான் சகோ.வாழ்க வளமுடன் நற்பவி

  • @sa131000
    @sa131000 9 หลายเดือนก่อน +9

    This is reminding of a saying from my grandma. The statues in kovil kopuram may trigger sexual feelings. After staring at them for a while, we will be bored and then when we turn to pray god, we ll do it without distractions. She might be wrong but it has a point though. Nicely explained Nithilan 👏🏼

  • @nithinb369
    @nithinb369 9 หลายเดือนก่อน +1

    Ore oru comment ku ivalo periya vilakkam.... Really feeling good to nithilan 👍👍👍👍

  • @kannanvenkatraman1553
    @kannanvenkatraman1553 9 หลายเดือนก่อน +3

    Acceptance not tolerance, Gratitude, Forgiving and unconditional love is the road markers

  • @priyadharshiniammu6521
    @priyadharshiniammu6521 9 หลายเดือนก่อน +2

    Final clip of the video வெற்றி வேல்..வீர வேல்....nalla matram mr.nithilan sir

  • @soundararajan4268
    @soundararajan4268 9 หลายเดือนก่อน +1

    நிசர்கதத்த மகராஜ் போதனைகளை எதிர்பார்க்கிறோம்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 9 หลายเดือนก่อน +3

    நானும் அவ்வாறு உணர்ந்துள்ளேன் அண்ணா....
    அதன் பிறகு பொறுமை என்பது மிகவும் வளர்ந்து வருகிறது....
    மேலும் தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன் எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா 🙏🏼.....

  • @vetrivel9046
    @vetrivel9046 9 หลายเดือนก่อน +3

    எனது மனதிற்கு தெரிகிறது இது நிரந்தரம் இல்லை என்று .ஆனால் மனமானது செல்வத்தின் மீது பிடிப்பு இருக்கிறது. மனமானது ஒரு குறிப்பிட்ட நேரம் நிற்கிறது அதன் பிறகு ஓடி விடுகிறது.ஞானம் அடைய வெகு காலம் எடுத்துக் கொள்ளும் என்று அச்சமாக இருக்கிறது. இரட்டை நிலையிலிருந்து ஒரே நிலைக்கு எப்படி வேகமாக வருவது ‌?

  • @sureshk250
    @sureshk250 3 หลายเดือนก่อน

    உன்மை ❤

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 9 หลายเดือนก่อน +1

    உங்களின் அனுபவம் எனக்கும் உள்ளது நன்றி தம்பி

  • @suriyakalvi3199
    @suriyakalvi3199 9 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் தம்பி
    உலகியல் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது என்பது மிகவும் சுலபம் ஆனால் ஆன்மீகத்துக்கு வருவதற்கு தான் மிகவும் கடினமான ஒரு
    செயல்.

  • @AnithaPrabhu-x7j
    @AnithaPrabhu-x7j 9 หลายเดือนก่อน +4

    True words acceptance is the first self realisation in my experience

  • @mallikamalli522
    @mallikamalli522 9 หลายเดือนก่อน +2

    Wow nithilan well explained and once the Buddha story 🙏🙏🙏🙏super example 👍👍

  • @anandabhi6159
    @anandabhi6159 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் 🙏மிகவும் அருமை 🙏 இறுதி வரை ஆத்மவிசாரனை அவசியம் 🙏

  • @shantikanna9044
    @shantikanna9044 9 หลายเดือนก่อน

    அனுபவ உண்மை நிதிலன் தம்பி

  • @nagajothi1993
    @nagajothi1993 9 หลายเดือนก่อน +2

    ❤அருமை

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 9 หลายเดือนก่อน +1

    Vanakkam nithilan 🙏👌👍

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 9 หลายเดือนก่อน +2

    16:58 yes.This acceptance slowly came.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 9 หลายเดือนก่อน +2

    Vanakkam

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 9 หลายเดือนก่อน +1

    You have explained in very simple terms, thank you

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 9 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz 9 หลายเดือนก่อน +1

    Arumayana pathivu nithilan very nice speech

  • @TNsuriyasuriya
    @TNsuriyasuriya 9 หลายเดือนก่อน +5

    அண்ணா நீங்கள் ஜோதிடம் கற்றுத்தர வேண்டும்....

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 9 หลายเดือนก่อน

    Excellent 🙏 vazga valamudan

  • @varshad5145
    @varshad5145 9 หลายเดือนก่อน

    True, Till we enjoy our desires fully we can't go deeply in spirituality.
    Let all the desires,thoughts come out fully, at some point it will reduce .😊

  • @dhoulathbasheer4438
    @dhoulathbasheer4438 9 หลายเดือนก่อน

    Nalla thelivana advice vaalha valamudan

  • @jafarjafar4540
    @jafarjafar4540 9 หลายเดือนก่อน

    தாங்களுக்கு.புத்தாண்டுவாழ்த்துக்கள்.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 9 หลายเดือนก่อน

    Thanks Nithilaa 👍

  • @thulasig7068
    @thulasig7068 4 หลายเดือนก่อน

    நன்றி நன்றி

  • @chitrakrishnaswamy231
    @chitrakrishnaswamy231 9 หลายเดือนก่อน +2

    Yes Nithilanji accepting our emotions, feelings, desires-- instead of our duality of categorizing them as good and bad or denial
    Thank you for making it simple🙏🏼🙏🏼

  • @nrajanva9913
    @nrajanva9913 3 หลายเดือนก่อน

    Absolutely correct 🙏🙏🙏

  • @VigneshVigy
    @VigneshVigy 9 หลายเดือนก่อน +1

    Awesome ❤

  • @divyakrishnan2855
    @divyakrishnan2855 9 หลายเดือนก่อน +4

    Hi Nithilan.... Very wonderful post.... once I agreed many things in my life , I became calm, mentally strong. You are right, acceptance is a key to know urself and win birth

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 9 หลายเดือนก่อน +1

    Nandri Nandri Nandri 💙💥🙏🏻

  • @jothichetty5964
    @jothichetty5964 9 หลายเดือนก่อน +1

    Nice, your words made some things in my thoughts. Thank you.

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 9 หลายเดือนก่อน

    Vanakkam Nithilan

  • @RajiRajiashwin
    @RajiRajiashwin 9 หลายเดือนก่อน +2

    Really appreciate your thoughts bro very excellent nice experience and view bro

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 9 หลายเดือนก่อน +3

    Awesome. Nicely explained. After indulging in materials with all desires in our mind, at one point everything looks like - "what is the real use of this?" Nothingness state only occupies the mind. For renouncing also, one need not think to take up simple clothes, rudraksha malais etc like Kings do in movies to show to the world they are renunciate. One can take whatever he wants and still be detached in his mind.🙏

  • @lingesha.r8511
    @lingesha.r8511 9 หลายเดือนก่อน +2

    ❤வணக்கம் ❤

  • @kanikmouni7641
    @kanikmouni7641 9 หลายเดือนก่อน +1

    Vanakam ND sir
    talking about a particular matter with an in depth analogy and explanation is really helpful to understand the basic clarity of spirituality. Even though you give detail explanation in other videos but Start a series like this.

  • @KarthikaRaghavan
    @KarthikaRaghavan 9 หลายเดือนก่อน

    Beautiful video. best one sir!!

  • @mahalakshmisanthanam5071
    @mahalakshmisanthanam5071 9 หลายเดือนก่อน +1

    nice story about brothers going to Pazhani paadha yathirai...yes, dont succumb the feelings but "understand" it...well articulated Nithilan.

  • @umaj6437
    @umaj6437 9 หลายเดือนก่อน

    Nandri🎉

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 9 หลายเดือนก่อน

    Magnificent explanation somethings very special essential to human society
    Great 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💪🏾🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿ND

  • @subaskumar1784
    @subaskumar1784 9 หลายเดือนก่อน +2

    Good night brother....

  • @Sriramana_077_
    @Sriramana_077_ 9 หลายเดือนก่อน +2

    Ramana Maharshi quote -To remain silent without thoughts is the Whole;
    To remain without thoughts is Nishta;
    To remain without thoughts is Jnana;
    To remain without thoughts is Moksha;
    To remain without thoughts is Sahaja.

  • @sarovenki129
    @sarovenki129 9 หลายเดือนก่อน +1

    Brother very nice, I got so many answers from this video. God bless you with all happiness n health.

  • @m.magizhan1791
    @m.magizhan1791 9 หลายเดือนก่อน +1

    🙏ஓம் சிவாய நம🙏 அருமையான பதிவு அண்ணா உண்மைதான் இதை நான் உணர்ந்து இருக்கிறேன் எனக்கு ஒரு கேள்வி உள்ளது நம் பிறப்பிற்கான காரணம் தெரிந்து கொள்வது எப்படி

  • @muruganandhagandhip5630
    @muruganandhagandhip5630 9 หลายเดือนก่อน +1

    உண்மை.ஒருமை நிலை வேண்டும்

  • @hemakarthick3903
    @hemakarthick3903 9 หลายเดือนก่อน

    Nandri bro❤

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 9 หลายเดือนก่อน +1

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @Abc-ro8zp
    @Abc-ro8zp 9 หลายเดือนก่อน +1

    Thanks 🙏😊

  • @krishnasa8916
    @krishnasa8916 9 หลายเดือนก่อน +1

    Tomorrow Bhagwan Ramana Maharishi's Birthday.. Shall we have content about Ramana Maharishi satsangs as a rememberance ?

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht 9 หลายเดือนก่อน +1

    Thank you for clear guidance it enough for anmma munnatram clear explanation

  • @sheila2021
    @sheila2021 9 หลายเดือนก่อน

    excellent explanation brother....all this simply can come only when you believe and experience it....keep going and never ever give up in doing more videos ...many souls need your explanation....

  • @nandhakumar9504
    @nandhakumar9504 9 หลายเดือนก่อน +1

    Two brothers story * the same happened to me in Chidambaram Arudra Dharshan day. Shivam arugula abhisheka medai arugil yar endru theriyatha oruthar ennai alaithu kondu angu utkara vaithar

  • @aarthisancaran742
    @aarthisancaran742 9 หลายเดือนก่อน

    Well said
    So beautiful video bro

  • @sunandhaa7649
    @sunandhaa7649 9 หลายเดือนก่อน

    Excellent nithilan 👍👌no words to explain after watching this .I got it .thank you so much ma 🙏

  • @Siva-siva_mukthiyin-paathai
    @Siva-siva_mukthiyin-paathai 9 หลายเดือนก่อน +1

    Yes Its true

  • @YesVee-u7r
    @YesVee-u7r 9 หลายเดือนก่อน

    100% உண்மை சார்

  • @perumalr9756
    @perumalr9756 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @raamkrishna1249
    @raamkrishna1249 9 หลายเดือนก่อน

    100%உண்மை அண்ணா 😊🌟✨✨

  • @suryaom9974
    @suryaom9974 9 หลายเดือนก่อน +1

    Super 👌 anna 👌 ❤❤❤❤❤

  • @balachandarramasamy6897
    @balachandarramasamy6897 9 หลายเดือนก่อน

    Super Super Super Bro....

  • @neelavarman590
    @neelavarman590 9 หลายเดือนก่อน +2

    100% true 👍

  • @kalaivani-fo9hb
    @kalaivani-fo9hb 9 หลายเดือนก่อน +1

    Anna nenga solrathu unmai . En life la 5 years munadi oru vandikakar niraiya veetu porul kondu vanthu vithutu irunthar. Na vanga polanu ninaikumpothu . Oru yosanai varuthu idha vangi enna panaporom apdinu idhu namaku thevai illaiye apdinu.apothula irunthu idhuvaraikum en manam apadi than yocikum Anna. Asaigal ennai vitathu .anna santhosama iruken..

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 9 หลายเดือนก่อน +3

    அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதை ஆசை சீரமைத்தல் என்று சொல்வார்கள். அது தான் நீங்கள் சொல்லும் விளக்கமா. இது சரியா என்று சொல்லுங்கள் ND.

    • @dinudharsh8675
      @dinudharsh8675 9 หลายเดือนก่อน +1

      Amanga 👍🏻🙏🏻💐

  • @arulmozhiharikrishnan6805
    @arulmozhiharikrishnan6805 9 หลายเดือนก่อน

    True bro. Thank u for detail explaining bro. I have experienced it bro🎉🎉🎉

  • @shankarsviews7169
    @shankarsviews7169 9 หลายเดือนก่อน +2

    Nega sonathu nadathuruku sir

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 9 หลายเดือนก่อน

    ❤ nantri anna ❣️

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 9 หลายเดือนก่อน

    உண்மை நண்பரே

  • @ushas3765
    @ushas3765 3 หลายเดือนก่อน

    Yes sir u r correct

  • @sridharsridhar8449
    @sridharsridhar8449 9 หลายเดือนก่อน

    Good

  • @kavithaambigapathi5846
    @kavithaambigapathi5846 9 หลายเดือนก่อน

    Super 👌 pa

  • @infokitchen4247
    @infokitchen4247 9 หลายเดือนก่อน

    True yes

  • @Nisha.93
    @Nisha.93 9 หลายเดือนก่อน +1

    Ending is super murgan yugam start

  • @purshothaman5381
    @purshothaman5381 9 หลายเดือนก่อน

    Yes am realized

  • @shanthymanimaran1259
    @shanthymanimaran1259 9 หลายเดือนก่อน +1

    நம் கனவில் வந்த ஆன்மா திருப்தி அடையும்படி தியானம் செய்து அந்த பலனை அவர்களுக்கு அளிக்க முடியுமா?

  • @devikatrends
    @devikatrends 9 หลายเดือนก่อน +1

    💯 true

  • @Tamilselvan45789
    @Tamilselvan45789 9 หลายเดือนก่อน +1

    வணக்கம்

  • @mramasamy8625
    @mramasamy8625 9 หลายเดือนก่อน +1

    தம்பி Q&A பகுதிக்கு ஏழரைச்சனி (விரைய சனி மீன ராசி) நடப்பில் உள்ளவர்கள் சனிக்கிழமை தான் சனி பகவானை வழிபட‌வேண்டுமா வேறு கிழமையில் வணங்க கூடாதா

  • @pavi1489
    @pavi1489 9 หลายเดือนก่อน +1

    🎉🎉97 % ok

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 9 หลายเดือนก่อน

    Super friend 😊😊😊 yes it's true I feeld it

  • @sooryarajs95
    @sooryarajs95 9 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥

  • @supershort234
    @supershort234 9 หลายเดือนก่อน +2

    Hi na நான் தினமும் யோகப் பயிற்சி செய்யும்போது என் சுழுமுனையில் கூச்சம் ஏற்படுகிறது அதற்கு என்ன காரணம் அது எனக்கு தொந்தரவாக இருக்கிறது இதை பத்தி விளக்கவும்.

    • @pandianbose6978
      @pandianbose6978 9 หลายเดือนก่อน +1

      நீங்கள் சரியான முறையில் தான் யோகம் சார்ந்த பயிற்சி செய்கிறீர்கள், உங்கள் சுழுமுனையில் வெப்பம் மற்றும் ஒருவகை அழுத்தம் உண்டாகும் போது இது போன்ற உணர்வு ஏற்படும், தொடர்ந்து பழகும் போது உங்கள் மூன்றாம் கண் திறக்கும், அதாவது உங்கள் சுவாசம் நடுநாடியில் உருவாகும், அது உங்கள் உடலை சுத்திகரிக்கும், பின் படிப்படியனா வாழ்வியல் முன்னேற்றத்தை காணலாம், நன்றி

    • @supershort234
      @supershort234 9 หลายเดือนก่อน

      @@pandianbose6978 thank you anna 👍

    • @karthikkeyan3969
      @karthikkeyan3969 9 หลายเดือนก่อน

      semma bro@@pandianbose6978

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 9 หลายเดือนก่อน +1

    Bogar yelaairam podunga video bro

  • @lathasakthi7249
    @lathasakthi7249 9 หลายเดือนก่อน

    Superb brother 😂 fine tune ourselves

  • @JAKAnOBODY
    @JAKAnOBODY 9 หลายเดือนก่อน

    hi bro naam kulikkum bothu kaalil irunthu thanneer ootri kadaisiyaga thalaikku ootra venduma illai thalaielirunthu aarambitthu kaalil mudikkavenduma vilakkam kooravum

  • @Ezhilarasanchellam
    @Ezhilarasanchellam 9 หลายเดือนก่อน +1

    twin flames and twin soul different meaning telling or same please tell me very confusing for me. I am married person also soulmate and twin flames connection details brief explan please it's true words please request topic

  • @HarshithPro-wr5lz
    @HarshithPro-wr5lz 9 หลายเดือนก่อน +1

    Bro pls tell about the ayyapa swamy
    Many tells he is still alive as an sitthar
    Can u pls make a video on the history of ayyapa
    Swamy saranam 🙏

    • @varshad5145
      @varshad5145 9 หลายเดือนก่อน +1

      Yes,very few told about Ayyapan.we are having very little information about Ayappa.