99% of People understand Spirituality wrongly | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second TH-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritual #spiritualjourney #spiritualgrowth #vallalar #jeevakarunyam #meaning #importance #important #importantquestions #questionsandanswers #question #questions #logic #birthanddeath
    #birth #death #saints #sithargal #sithar #ancient #easy #knowledge #power #mindcontrol #mind #mindset #mindfulness #mindsetmatters #facts

ความคิดเห็น • 132

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 8 หลายเดือนก่อน +15

    முத்து முத்தா சத்தியத்தை பேசுகிறீர்கள். இதை ஆரம் போல் மனதில் அணிந்து சிந்தித்திருப்போமானால் ஞானமார்க்கம் புலப்படும்.மிக்க நன்றி அருமை. நானும் வள்ளலார் நேசமணிதான்.நல்ல வழிகாட்டல். வாழ்க வளமுடன்.
    தொடர்க வெல்க🎉

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 8 หลายเดือนก่อน +7

    ரொம்ப நன்றி தம்பி இந்த பதிவு நான் இதுவரை என் வாழ்நாளில் பயந்து பயந்துதான் சாமி கும்பிடுவேன் இறைவழிபாடு என்றாலே பயபக்தி தான் எனக்கு இருக்கும் உங்கள் பதிவுகளை பார்த்த பிறகுதான் என்று பயம் தெளிந்து உண்மையாக நான் ஒவ்வொரு நாளும் உணர்ந்து கொண்டிருக்கின்றேன் என் எண்ணங்களையும் மாற்றிக் கொண்டிருக்கின்றேன் எது தவறாகி விடுமோ என்ற பயத்திலே என் காலம் கழிந்து விட்டது இனி இருக்கிற நாட்கள் பயமில்லாமல் என்னை நான் உணர்ந்து செயல்படுத்திக் கொள்வேன் மிக்க நன்றி தம்பி

  • @Mohanakannan369
    @Mohanakannan369 8 หลายเดือนก่อน +5

    தெளிவு...... மிகவும் தெளிவாக இருந்தது அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா 🙏🏼

  • @futurebanker9375
    @futurebanker9375 8 หลายเดือนก่อน +5

    Naa jeeva karunyam try pannitu iruken bro. Non veg sapdradhulla
    Pooran vandhalume naa kolla maten adha eduthu tu poi velila vittuduven , eli irundhalum pudichitu poi velila vituduven. Kosu vandha adika maten. Varama iruka sambrami poduven. Kosu valai use pannren, adutha manidhargalidam 90%porumaiya manasa punpatudhama try pannitu varen bro.
    Iam trying.
    ANBE SIVAM.❤

    • @murugans5115
      @murugans5115 8 หลายเดือนก่อน +2

      Super bro but everyone is not right way

  • @PIPTY-du3kn
    @PIPTY-du3kn 8 หลายเดือนก่อน +4

    என் கேள்விக்கு தெளிவான விளக்கம் அளித்தற்கு நன்றி.❤

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 8 หลายเดือนก่อน +3

    எண்ணம் வர அடிப்படை காரணம் என்ன. என்ன மற்ற நிலையில் பயிற்சியால் இருப்பதால் பயனில்லை. பயிற்சி முடிந்த பின் எண்ணம் தானாக வர ஆரம்பிக்கும். எண்ணம் வர காரணம் என்ன என்ற புரிதல் இருந்தால் மட்டுமே எண்ணம் வராமல் இருக்கும். அந்தப் புரிதல் என்ன. அந்த புரிதல் வந்த பின் நடக்கும் நிலை என்ன.

  • @aarthisancaran742
    @aarthisancaran742 8 หลายเดือนก่อน +6

    No one could have ever explained this with such clarity and passion
    Well done dearest bro❤

  • @nandhakumar9504
    @nandhakumar9504 8 หลายเดือนก่อน +8

    True words about today's understanding about spiritualism
    Me also went for initiative Vasi yoga class. But after a month latter when I asked him a doubt. He quietly avoided me.
    Then I surrendered myself to the Supreme power
    He started to teach me
    Through the words of good souls like you
    Thanks for your service to humans

  • @velrajan343
    @velrajan343 6 หลายเดือนก่อน

    சகோதரரே மிக சிறப்பு வேதாத்திரி மகரிஷி எளிமையாக விளக்கியதை விட. எளிமையான விளக்கம் 22 ஆண்டு யோகத்தில் இருக்கிறேன் எண்ண மற்று இருப்பதற்காகவே அத்தனை வித யோக முறைகளும் நன்றி

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 8 หลายเดือนก่อน +2

    ஜீவகாருண்ய ஒழுக்கம் விளக்கம் முக்கியமான பாயிண்ட் சொன்னீர்கள். தன் ஜீவன் எப்படி நசிவடைகிறது என்பதையும் ஒரு பதிவு போடுங்க.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 8 หลายเดือนก่อน +5

    Spirituality is absolute honesty. ~words of sivan sar

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b 8 หลายเดือนก่อน +1

    தண்டபாணி அண்ணா நன்றி நன்றி நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி திருவருள் துணை

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 8 หลายเดือนก่อน +2

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏 உயிருள் யாம் எம்முள் உயிர்💛

  • @honeyRJofficialmedia6255
    @honeyRJofficialmedia6255 8 หลายเดือนก่อน

    Ninga solrathu 💯 unmai 👍 vallalar maari erukka mudiyathu erukka muyartche pannalam

  • @user-us7vz5rg7u
    @user-us7vz5rg7u 7 หลายเดือนก่อน

    Beautiful...just 4 hours of mounam...to understand god❤vaazhga valamudan...valarga um thondu

  • @p.mariappanmariappan7806
    @p.mariappanmariappan7806 8 หลายเดือนก่อน +1

    மனதை கட்டுப்படுத்த புத்தியால் மட்டுமே முடியும் மனமும் உன்னிடம் தான் இருக்கிறது புத்தியும் உன்னிடம் தான் இருக்கிறது

  • @nirmalaraj3563
    @nirmalaraj3563 8 หลายเดือนก่อน +5

    Thank you to the person who asked the question and to you Nitilan my gratitude for picking it up and answering with so much clarity.

  • @sheila2021
    @sheila2021 8 หลายเดือนก่อน +3

    Such a brilliant answer... The level of understand is really... Really great bro.. Keep going... ❤

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b 8 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk 8 หลายเดือนก่อน +8

    முற்றிலும் உண்மை அதாவது நீங்கள் ஜீவ காருண்யம் பற்றி சொல்வது உண்மை

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 8 หลายเดือนก่อน +3

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @kavividhya
    @kavividhya 8 หลายเดือนก่อน +1

    Andha comment a naanum paditheyn.atharku reply onnum patheyn.neenga reply pannumbothu etho happy a iruku.unga kooda discussion pandra madhiri happy a iruku😊😊😊

  • @nithinb369
    @nithinb369 8 หลายเดือนก่อน +1

    Arumayana pathivu.... Jeevagarunya olukkathai patri nanraga sonnirgal.... Aanma olukkame mukkiyamana ondru....

  • @sridewimuniandy2485
    @sridewimuniandy2485 หลายเดือนก่อน

    Ayya Nithilan.Tqvm for your guidance ya🙏🕊

  • @thilagaraja4996
    @thilagaraja4996 8 หลายเดือนก่อน +3

    Vanakkam ayya

  • @ragaviraguraman487
    @ragaviraguraman487 8 หลายเดือนก่อน +1

    என் மனநிலைக்கு ஏற்ற கருத்துக்கள் நன்றி நித்திலன்

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 8 หลายเดือนก่อน +2

    Last la murugan super, ella video layum potunga 👍🙏🙌

  • @vj9editz881
    @vj9editz881 8 หลายเดือนก่อน +2

    Just this one video is enough and all questions related to spirituality will be answered ... Thanks NITI

  • @lalithan6692
    @lalithan6692 8 หลายเดือนก่อน +1

    தீதும் நன்றும் பிறர் தர

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h 8 หลายเดือนก่อน

    Miga sirapu, mikka nandri nithilan thambi. 🙏🙏🙏👌

  • @thilagaraj8316
    @thilagaraj8316 8 หลายเดือนก่อน +3

    வணக்கம்

  • @anandabhi6159
    @anandabhi6159 8 หลายเดือนก่อน +3

    வணக்கம் 🙏

  • @Aravindh.k
    @Aravindh.k 8 หลายเดือนก่อน +2

    Good explanation and good examples with story tales....amazing brother😊😊😊😊

  • @arivuchelvan9358
    @arivuchelvan9358 8 หลายเดือนก่อน

    இன்றைய பதிவு மிகவும் அருமை.எல்லோருக்கும் தெளிவு கிடைக்ககூடிய பதிவு.நன்றி.

  • @umamaheswari0601
    @umamaheswari0601 8 หลายเดือนก่อน +3

    வணக்கம் நித்திலன் தம்பி

  • @krishnaveni860
    @krishnaveni860 8 หลายเดือนก่อน +2

    Thanks

  • @vallalarwisdom2624
    @vallalarwisdom2624 8 หลายเดือนก่อน +1

    சரியாக சொன்னீர்கள் அன்பரே,.

  • @chinnusekar8675
    @chinnusekar8675 8 หลายเดือนก่อน +3

    Really so good episode today ❤

  • @vaishnavivijayaraghavan1767
    @vaishnavivijayaraghavan1767 8 หลายเดือนก่อน +1

    Wonderful 🎉 onnum soldrathuku illa all my relations are like that being born in brahmin family. Yenna dhan paithiyakari endru solgirargal....😮 going to temple all religious practices ellam for good. But people dont know self love. Idol ku kudukara love nambalukum kuduka kudatha....

    • @kaushiklakshmanan1444
      @kaushiklakshmanan1444 8 หลายเดือนก่อน

      Same problem here too.
      What to do we need to learn from idol worship to the self realisation and self love state.

  • @lokeshloki1970
    @lokeshloki1970 8 หลายเดือนก่อน +1

    அருமை ... ❤ உண்மை... ❤

  • @m.magizhan1791
    @m.magizhan1791 8 หลายเดือนก่อน

    🙏ஓம் சிவாய நம கோடான கோடி நன்றிகள் அண்ணா அருமையான பதிவு🙏

  • @catnotcat9793
    @catnotcat9793 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் நித்திலன் 🙏

  • @MohanrajMohanraj-mx5ui
    @MohanrajMohanraj-mx5ui 8 หลายเดือนก่อน +3

    இரவா நிலையை பற்றி விளக்கம்

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 8 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி.....❤❤

  • @manosaravanan1799
    @manosaravanan1799 8 หลายเดือนก่อน +1

    நன்றி நித்திளா

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நித்திலன்தம்பி வாழ்க வளமுடன்

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 8 หลายเดือนก่อน +1

    நன்றி தம்பி

  • @deepak_magnificent
    @deepak_magnificent 8 หลายเดือนก่อน +1

    Nithilan bro thank you for the clarification.🙏🙏

  • @ragulm4918
    @ragulm4918 8 หลายเดือนก่อน +3

    Yes bro you are correct

  • @srividya_7873
    @srividya_7873 8 หลายเดือนก่อน

    Super super.. Explained very clearly &neatly.vazgha valamudan🎉🎉❤.

  • @murugans5115
    @murugans5115 8 หลายเดือนก่อน +1

    Anna don't very anna eallarum suththi suththi ethukuthan varuvanga❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 8 หลายเดือนก่อน +1

    Nandri Nandri 💙💥🙏🏻

  • @alagualagu5239
    @alagualagu5239 8 หลายเดือนก่อน

    ❤ அருமை மிக மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤

  • @maragathama682
    @maragathama682 8 หลายเดือนก่อน +3

    Very nice

  • @Vigorprakash
    @Vigorprakash 8 หลายเดือนก่อน +1

    Super Nithilan bro and ungala Paka oru chance kidaikumma please

  • @iamaravindh7021
    @iamaravindh7021 8 หลายเดือนก่อน +1

    Nithilan on 🔥🥵

  • @suchijai1694
    @suchijai1694 8 หลายเดือนก่อน

    Tks for giving this speech

  • @venkatvidhya5775
    @venkatvidhya5775 7 หลายเดือนก่อน

    Nandri

  • @vishvalingam4813
    @vishvalingam4813 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤ waiting for yoga vasishtham

  • @umaj6437
    @umaj6437 7 หลายเดือนก่อน

    Nandri🎉

  • @villavang4799
    @villavang4799 8 หลายเดือนก่อน +1

    உண்மை உண்மை உண்மை

  • @chinnusekar8675
    @chinnusekar8675 8 หลายเดือนก่อน

    Waiting for seevaga sinthamani ❤🎉❤

  • @mehersevershine7686
    @mehersevershine7686 8 หลายเดือนก่อน +3

    Good👍👍

  • @mohanaaravinthan8656
    @mohanaaravinthan8656 4 หลายเดือนก่อน

    Said very well Nithil..

  • @nandhakumar9504
    @nandhakumar9504 8 หลายเดือนก่อน +2

    Neenga Anusham natchathram
    Am sure
    Guess not from the first letter of your name
    But from the intellect in yourself
    Only people of Anusham will care more for humans
    Congrats and my hearty wishes
    If anything wrong in my words
    I beg sorry Nithilan

  • @Anushiva99
    @Anushiva99 8 หลายเดือนก่อน +1

    இதைவிட எளிமையாக, தெளிவாக சொல்ல முடியுமா..? நன்றி தம்பி

  • @MahaLakshmi-ww2db
    @MahaLakshmi-ww2db 5 หลายเดือนก่อน

    Thank you

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 8 หลายเดือนก่อน +2

    ✨🙌nalla padhivu

  • @blackdady3770
    @blackdady3770 8 หลายเดือนก่อน

    Excellent explanation brother

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 8 หลายเดือนก่อน

    நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @murugans5115
    @murugans5115 8 หลายเดือนก่อน +2

    12:48 என் மனசு ல இருந்த பாரமே குறைந்துருச்சினா.

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 8 หลายเดือนก่อน

    Veeravel vetrivel 💥💥

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf 8 หลายเดือนก่อน +1

    My guru

  • @satheeshkumar1168
    @satheeshkumar1168 8 หลายเดือนก่อน +1

    Nenga thaught less state la irunthe irukengala bro?

  • @saibaba172
    @saibaba172 8 หลายเดือนก่อน +4

    💐👌

  • @mramasamy8625
    @mramasamy8625 8 หลายเดือนก่อน +1

    நித்திலன் நான் என்ற வார்த்தையை நாம் யாம் என்று தான் உச்சரிக்க வேண்டுமா நான் என்று உச்சரித்தால் கர்மா மூண்று வகை‌‌யில் எதிலாவது சேர்ந்து விடுமா

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht 8 หลายเดือนก่อน +3

    .but it not easy to be nothing

  • @munish5049
    @munish5049 8 หลายเดือนก่อน

    Super excited thank you

  • @vgbala93
    @vgbala93 8 หลายเดือนก่อน +1

    Bro yoga vasistam podunga 🙏🙏

  • @vennilanila6635
    @vennilanila6635 8 หลายเดือนก่อน +3

    Hi! bro how are you?😊

  • @balachandarramasamy6897
    @balachandarramasamy6897 8 หลายเดือนก่อน

    Beautiful explanation..
    Thank u

  • @poonguzhalisubramanian2544
    @poonguzhalisubramanian2544 8 หลายเดือนก่อน +2

    அசோகன் பௌதத்தில் சேர்த்து தவம் செய்யவில்லை ஆயிரம் கணக்கில் ஆசிவர்களை கொன்று குவித்தார்

    • @narmadhamanivannan8949
      @narmadhamanivannan8949 8 หลายเดือนก่อน

      அந்த கர்மா அவருடையது. அந்தப்பகை தற்போது எவருக்கானதுமில்லையே.
      நாம் நற்கதி பெற நமக்கான மார்க்கத்தை நாடுவோம் நண்பா🎉
      மன இறுக்கம் தரக்கூடிய சிந்தனைகளை ஆத்மவிசாரணைகளின் மூலம் நீக்கினால் சத்தியம் புலப்படும்.

  • @stonedgaming8846
    @stonedgaming8846 8 หลายเดือนก่อน +4

    Naliku morning before 5'o clock meditation panunga full moon radiation help full 🛞om nama shivaya🫠

  • @southmovies8914
    @southmovies8914 8 หลายเดือนก่อน +1

    Anna thoughts illama yeppadi irukka mudiyum atha control pandratha pathi konjam detailed video podunga. Already yoga vasistam la 2 options sonninga jnaya margam and yoga margam. Initial stage la one thought aavathu varuthu.

    • @RajeshKumar-gc8dk
      @RajeshKumar-gc8dk 8 หลายเดือนก่อน +2

      எண்ணங்களற்ற நிலைக்கு போனால் அது பெயர் சவம் என்று என்று சொல்வார்கள் மனிதன் இருந்தால் எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கும் அதை அடக்க நினைத்தால் அடங்காது அதை அறிய நினைத்தால் அடங்கும் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி வாழ்க வளமுடன்

  • @arulmozhiharikrishnan6805
    @arulmozhiharikrishnan6805 7 หลายเดือนก่อน

    Thank you bro🎉

  • @visavisavisa9019
    @visavisavisa9019 8 หลายเดือนก่อน

    Quite appreciable explanation.

  • @jansieditz6692
    @jansieditz6692 8 หลายเดือนก่อน

    Nan oru house wife nan eppidi gnanam peruvadhu pattnathar aanmeegathukaga veetai vittu poi gnanam petrar nan enna seiradhu

  • @sunderasane.8842
    @sunderasane.8842 8 หลายเดือนก่อน +1

    Om Namo Narayanaya 🙏

  • @user-wn3rq1hx6f
    @user-wn3rq1hx6f 8 หลายเดือนก่อน

    Super😊 naan efaru sibthethu ulen anlen Anna

  • @siddharthkrishnan7885
    @siddharthkrishnan7885 8 หลายเดือนก่อน +1

    Thirukuralil pulal maruthal Patri pesungal

  • @nikhilnarayanagrowth
    @nikhilnarayanagrowth 7 หลายเดือนก่อน +1

    Supet

  • @theavidass1985
    @theavidass1985 8 หลายเดือนก่อน

    Yes very true. Tq🙏🙏🙏

  • @Veerasheero
    @Veerasheero 8 หลายเดือนก่อน

    Anna enaku oru doubt ..ellam vidhi padi than nadakuthu nu soldrangala..vidhi kirathu unmaya..apd onnu iruka.oru vela apdi tha nadakuthuna namma seira seyal tha vidhiya..atha pathi konjam sollunga anna..

  • @ushaganesh3071
    @ushaganesh3071 8 หลายเดือนก่อน

    Very good video today.

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 8 หลายเดือนก่อน

    Nice

  • @eacreations5497
    @eacreations5497 8 หลายเดือนก่อน

    Well said about this topic

  • @user-xv6rg7hb9h
    @user-xv6rg7hb9h 8 หลายเดือนก่อน +1

  • @nothingtokeep8810
    @nothingtokeep8810 8 หลายเดือนก่อน

    Excellent bro🎉🎉🎉

  • @chinnusekar8675
    @chinnusekar8675 8 หลายเดือนก่อน

    9:40 ✨✨✨✨✨

  • @chinnusekar8675
    @chinnusekar8675 8 หลายเดือนก่อน +3

    ❤🎉❤🎉❤❤