How to cook Rice Perfectly/ How to cook rice in Open vessel by Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 476

  • @avinashviews345
    @avinashviews345 2 ปีที่แล้ว +12

    Just now cooked rice...followed your steps and nuances of your methods and rice came briliantly meticulously..wife is not in home this helps certainly...thank you

  • @bhuvanamysore12
    @bhuvanamysore12 3 ปีที่แล้ว +11

    எங்கள் வீட்டில் தினமும் வடித்த சாதம் தான்.வடிக்கும்பொழுது வடிதட்டில் பானையுடுன் சேர்த்து 3கிளிப் போட்டுத்தான் வடிப்பேன் மேடம்.

  • @kalpanaraghunathan883
    @kalpanaraghunathan883 3 ปีที่แล้ว +12

    40 years a samaikkiren sadham idhu pol vadikka theriyadhu vetkathai vittu solgiren indru UNGALIDAM KATRU KONDEN velai yellorum seiyalam KATRU KODUKKA YELLORALUM MUDIYADHU ADHIL NEENGAL VALLAVAR migavum nandri mam

  • @hemakrishnamohan
    @hemakrishnamohan 3 ปีที่แล้ว +21

    Thank you madam. Whatever you do or give tips, is worth watching, even for experienced cook. The present generation are fortunate to know all these dishes in this internet yugam and a person like you to demonstrate in enayadalam. I envy the beginners.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 ปีที่แล้ว +4

      Thank you for your kind words ma

    • @srinithis1534
      @srinithis1534 3 ปีที่แล้ว +1

      @@revathyshanmugamumkavingar2024 lp90000000

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 aunty superb explanation.........👌 indha murai vadi saadhathirkku thanni alavu , rice alavu illaiyaaa , yethanai tambler thanneer vidanum .

  • @velammalbodhicampusvidharr1389
    @velammalbodhicampusvidharr1389 3 ปีที่แล้ว +3

    நம்முள் இருக்கும் திறமைகளை சிறந்த வழியே வெளிக்கொணர நம் ஸ்நேகிதனை தவிர சிறந்தவர் யாராக இருக்க முடியும்..நட்பால் இணைவோம்

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 ปีที่แล้ว +9

    என் தங்கச்சிக்கு குழந்தை பொறந்திருக்கு. பெண் குழந்தை (😍) நான் தாய்மாமன் ஆகிட்டேன். அம்மாவ அவ கிட்ட விட்டுட்டு நான் இங்க என் ஊருக்கு ( தூத்துக்குடி) வந்துட்டேன். லீவ் ரொம்ப போட்டுட்டு இன்னைக்கு தான் வேலைக்குப் போயிட்டு வந்தேன். இந்த வீடியோ பாத்துதான் சோறு வடிச்சேன். எல்லாம் கரெக்ட்டா பன்னிட்டு வடிச்சி முடிச்ச அப்புறம் தான் தெரிஞ்சது சாப்பாட்டு அரிசிக்கு பதிலா பச்சரிசிய போட்டுட்டேன். அம்மாட்ட பேசும் போது பச்சை வாளி குள்ள கவர்ல இருந்த அரிசியை அர டம்ளர் போட்டேனு சொன்னேன். அட மூதவி அது பச்சரிசினு சொன்னாங்க. இனிமே கரெக்ட்டா பண்ணிருவேன். நாளைக்கு என் பொண்டாட்டி குழந்தை பெத்தாலும் என் கையால சமைச்சு போடனும்ல .. 😍❤️

  • @SathishKumar-oo7pl
    @SathishKumar-oo7pl 7 หลายเดือนก่อน

    I was doing the same the rice was very taste i stopped using cooker same vessel and the lid i bought same daily two cup of rice 😊so it was very easy to follow thank u...two types of boiling boiled rice...🙂

  • @bhuvanaganes2243
    @bhuvanaganes2243 3 ปีที่แล้ว +126

    Amma, na cook pana start panni 4 months aguthu.. Initial stagela ipdi video search panen.. Vadikrathu mathiri videos ila.. Enga amma kita phone la ketu kathukten.. Unga video superb.. Niraiya beginners ku use agum.... Thank you for this video, amma..

    • @dajrock102
      @dajrock102 2 ปีที่แล้ว +3

      Yes

    • @preethibabu5956
      @preethibabu5956 5 หลายเดือนก่อน

      Yes...I'm a beginner...thanks for the video❤

  • @ramsankarpunnaivanam6321
    @ramsankarpunnaivanam6321 3 ปีที่แล้ว +31

    எனக்கு இது வரை சமையல் செய்ய தெரியாது, ஆனால் அரிசியை இப்படி செய்ய கற்று கொண்டு , செய்ய தொடங்குகிறன்.

  • @anyonecancook586
    @anyonecancook586 3 ปีที่แล้ว +4

    Nice ma...Ur tips will really help beginners who trying to cook rice in open vessel..U r being a second mom to so many girls like me...Long live ma...

  • @sweathavenkatesh5951
    @sweathavenkatesh5951 3 ปีที่แล้ว +1

    Rmba thanks mam ungaoda video parthu tha 1st time na ippo rice ah cook panna nalla vanthuiruku 😍 keep rocking 💯🥳

  • @sureshjackie2754
    @sureshjackie2754 ปีที่แล้ว +4

    உப்பு போடாம சமைக்கிறீங்க

    • @3986max
      @3986max หลายเดือนก่อน

      lol 😂 not everyone adds salt to their rice. People think their way of cooking is the only way.

  • @sultanafathima480
    @sultanafathima480 ปีที่แล้ว

    I love you amma.
    Good morning,
    I miss my mom very much.
    Thank you for your wonderful tips.I have watched many of your recipies and tried them.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 ปีที่แล้ว +2

    சாதம் வடித்துதான் தினந்தோறும் நாங்கள் சாப்பிட்டாலும் சின்னச்சின்ன குறிப்புகள் தெரிந்துகொண்டேன் அம்மா மிக்க நன்றி

  • @riyaanan1230
    @riyaanan1230 2 ปีที่แล้ว +2

    Greetings from Malaysia. Thank you so much for teaching us this method aunty. It's very useful for me as I grow up eating rice cooked from electric cooker, this method will help me to change the way I cook rice after this. Healthy way of cooking rice.

  • @renus7726
    @renus7726 3 ปีที่แล้ว +3

    Hello madam
    Good morning
    Your patient explanation of how to cook rice in a vessel was awesome
    You explain each and every step with patience like a mother to her daughter Tq madam

  • @nagarajdn7385
    @nagarajdn7385 3 ปีที่แล้ว +2

    Mam v prepared brown rice as per ur method in brass utensil, it took half-an-hour. Many tnks.

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 3 ปีที่แล้ว

    Ammave sollikuthathau poll ullathu amma nandri

  • @chennaiammai3215
    @chennaiammai3215 ปีที่แล้ว +1

    Amma neenga onnu kamchitingilliya
    Sadam vadikaruduku use pandradhu,chettinadulo showcaselo vechirikanga ani
    Ada perennamaa

  • @anusuyakarthick9219
    @anusuyakarthick9219 3 ปีที่แล้ว +1

    Sadam vaikum pothu uppu pothu vaikanuma amma

  • @prathibathiru933
    @prathibathiru933 3 ปีที่แล้ว +2

    Nice explanation amma. Thank you very much

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +2

    இனிய வணக்கம் மா.மிகவும் அருமை

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 ปีที่แล้ว +3

    எங்கள் வீட்டில் இப்பொழுதும் எப்பொழுதும் சாதம் வடித்துதான் சாப்பிடுவோம் என்பதை வீரத்துடனும் பெருமையுடனும் கூறிக்கொள்கிறேன்.👏👏👏

  • @allisdarbar477
    @allisdarbar477 3 ปีที่แล้ว

    அம்மா காலை வணக்கம் சாதம் பானையில் (அதாவது உலையில் வடிப்பது எப்படி என்று ) வடிச்சு காட்டுங்கன்னு சொன்னதில் அடியேனும் ஒருத்தி எனது நீண்ட நாள் கோரிக்கையை இன்று நீங்கள் நிறைவேற்றி வைத்து வடித்து காண்பித்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா இதுபோன்ற நமது பாரம்பரியமான சமையல் முறைகளை நீங்கள் நாங்கள் கேட்காமலேயே அவ்வப்போது செய்து காண்பியுங்கள் தெரியாத இன்றைய தலைமுறைக்கும் சரி மறந்த அல்லது செய்ய முடியாமல் விட்டவர்களுக்கும் சரி தங்களது செய்முறை, அளவு , மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை உங்களை தட்டிக்க அளில்லையம்மா மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் தொடரட்டும் தங்களது கைமனம்
    அம்மா மனம் நிறைந்த மகளிர்தின நல் வாழ்த்துகள்
    அம்மா நான் எங்களது( சூளைமேடு ஏரியா) ஏரியாவிலேயே " அல்லி'ஸ் மசாலா என்ற பெயரில் மசாலா பொடி வகைகளை வீட்டிலேயே தயார் செய்து ( Home Made Product ) விற்பனை செய்து வருகின்றேன் நல்ல வரவேற்ப்பும் ஆதரவும் கிடைத்துள்ளது, அம்மா எனது தொழில் சிறக்க நன்கு வளர தங்களது மனமார்ந்த ஆசிர்வாதத்தையும் வாழ்த்துகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
    நிச்சயம் எனது வேண்டுகோளை ஏற்று வாழ்த்தவீர்கள் என் அன்புடன் காத்திருக்கின்றேன்
    வாழ்க வளமுடன் நலமுடன் 👍👍

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 ปีที่แล้ว +11

    இனிய காலை வணக்கம் மேடம் சாதம் வடித்து உபயோகபடுத்துவதே எங்கள் பழக்கம் தங்களின் இந்த பதிவு மிக அருமை மேடம்

  • @nachiketa7716
    @nachiketa7716 2 ปีที่แล้ว +2

    Nice !!
    After approximate how much time would it get cooked ?

  • @shahidmans
    @shahidmans 3 ปีที่แล้ว +1

    This is very useful for beginners.. Please teach such basics mam...

  • @nadantaste6171
    @nadantaste6171 3 ปีที่แล้ว

    Vanakkam Amma😍 nan yeppavum ration rice thanne vadichu sappidum kids kkum pazhakkiyachu sugar problem varathu healthy food

  • @avinashviews345
    @avinashviews345 2 ปีที่แล้ว

    Enga veetula arisi kanji la uppu seeraga thool pottu kudipom...romba nalladhu...

  • @nachiketa7716
    @nachiketa7716 2 ปีที่แล้ว +2

    Thank you Maam !! Can we have English subtitles please !!

  • @saranyakathiresan3573
    @saranyakathiresan3573 2 ปีที่แล้ว +2

    Endha brand pulaungal arisi vanganum

  • @mukeshkrishna8076
    @mukeshkrishna8076 3 ปีที่แล้ว +1

    4 hrs oora vaikalama mam

  • @s.saravanansaran959
    @s.saravanansaran959 11 หลายเดือนก่อน

    Amma hotel ku ena arisi brand payanpaduthalam amma satham softa irukaramari

  • @govarthanangangadharan9791
    @govarthanangangadharan9791 3 ปีที่แล้ว +5

    நீங்க பேசுறத பாக்குறதுக்கே உங்க வீடியோஸ் நான் பார்க்க ஆரம்பிச்சேன். இப்போ ஒரு ரசிகையா நான் ஆயிட்டேன். அருமையா இருக்கு எல்லாமே. நன்றி வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏

  • @saranyad.s8158
    @saranyad.s8158 3 ปีที่แล้ว +4

    I was searching for this video for a long time thank you soo much ammma.

  • @thekingnoobtamizhan9732
    @thekingnoobtamizhan9732 3 ปีที่แล้ว +2

    Rombo thanks akka😞😭

  • @gnanasoundarisivakumar865
    @gnanasoundarisivakumar865 2 ปีที่แล้ว

    Super Amma... Nandri Amma🙏

  • @sivaqatar319
    @sivaqatar319 ปีที่แล้ว

    Amma naan samaikkiratu suvaja ella karikal eaan endu therijal. Tips plz

  • @AnbuViji-tl6wy
    @AnbuViji-tl6wy หลายเดือนก่อน

    Pls tell me the water measurements for this to boil rice

  • @manimekalaiayyakannu8128
    @manimekalaiayyakannu8128 3 ปีที่แล้ว +2

    Here after I will follow you accordingly

  • @balamurugankutty1097
    @balamurugankutty1097 3 ปีที่แล้ว

    Super amma.thankyou.very.nice

  • @nallathambi517
    @nallathambi517 3 ปีที่แล้ว +1

    naan cooker la satham vacha , cake maari varuthu . sari satila vadicha pongal maari varuthu , ohh god

  • @ananthikumar2135
    @ananthikumar2135 3 ปีที่แล้ว +4

    சின்ன சின்ன tips உடன் அருமையாக சொல்லி கொடுத்திங்க.நன்றி

  • @A.B.C.58
    @A.B.C.58 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா. அரிசி போட்டவுடன் சாதம் வெந்து இறக்க எவ்வளவு நேரம் தேவைப்படும். குக்கர் சாதம் கெடுதல் என கேள்விப்பட்டேன். மாறப்போகிறேன்.

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 3 ปีที่แล้ว +3

    Good morning Mam. Very nice. Happy Shivarathiri to you and your family Mam.

  • @ajaylj7998
    @ajaylj7998 3 ปีที่แล้ว +2

    Any Men's 💗😁

  • @vikramdharma615
    @vikramdharma615 3 ปีที่แล้ว +1

    Why can't we, just filter it? By using past filter....

  • @jenopearled
    @jenopearled 3 ปีที่แล้ว

    Amma really useful tips..... Thanks ma

  • @karthivlogs-t1v
    @karthivlogs-t1v ปีที่แล้ว

    Evla naream cooking aagum pattiyma

  • @anandhicharles7421
    @anandhicharles7421 3 ปีที่แล้ว +32

    Thank you so much for this post. My mom used to do like this when i was a child but i never learnt its nuances. My husband likes rice cooked this way and now i can confidently do it. Thanks a lot maam.

  • @nareshkumarl6247
    @nareshkumarl6247 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா

  • @madhushara2706
    @madhushara2706 2 ปีที่แล้ว +1

    Aunty enakku vaisu 12 Ana ninga sonna method Nala na super vadichitten thanks aunty )

  • @jamunadevi5812
    @jamunadevi5812 2 หลายเดือนก่อน

    Gas an evlo neram ninnu samaikka agum ma

  • @rameshn4824
    @rameshn4824 3 ปีที่แล้ว

    Nice amma very helpful thanks for sharing

  • @sumathiv5856
    @sumathiv5856 3 ปีที่แล้ว +2

    👌மேடம். ஒரு சந்தேகம் , அரிசி ஊறிய தண்ணீரை கீழே கொட்டினால், Vitamin B சத்து தவிட்டு சத்து போய் விடுமே .

  • @saraswathysingaravelan6121
    @saraswathysingaravelan6121 3 ปีที่แล้ว +2

    Very useful from sachus pages cooking channel

  • @balasundarambalu103
    @balasundarambalu103 2 ปีที่แล้ว

    Very tasty Ennai Katharikkai Puli Kuzhambu : th-cam.com/video/_GeIKhSIlvU/w-d-xo.html
    BEST SIDE DISH

  • @pavithraps1111
    @pavithraps1111 ปีที่แล้ว

    Mám, evlo minutes exactly edukkum entha rice ku

  • @kamaleshkumari262
    @kamaleshkumari262 3 ปีที่แล้ว +12

    Akka, I grew up in Salem and have seen my mother doing this. You have brought back old golden memories. Thank you. Got inspired by you. Will try it out.🙏

  • @nanthisamy1213
    @nanthisamy1213 10 หลายเดือนก่อน

    Super

  • @safeekanusrat9798
    @safeekanusrat9798 10 หลายเดือนก่อน

    Same method la eppadi fast a cook panrath...vegurathk remba neram aaguthe pls tips sollunga

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  9 หลายเดือนก่อน

      ஊற வைக்கவும் அரிசியை.சீக்கிரம் வேகும்

  • @maheseswari374
    @maheseswari374 3 ปีที่แล้ว +1

    Super mam
    நானும் cup வைத்து தான் வடிப்பேன்
    ஊரில் இருந்து வடிகட்ட பலகை எடுத்து வந்தேன் ஆனா எப்படி வடிக்க வேண்டும் என்று தெரியாமல் இருந்தேன்
    Thanks இப்போ use பண்ணுவேன் 🤗🤗😊

  • @k.s.vishnuvardhan8525
    @k.s.vishnuvardhan8525 3 ปีที่แล้ว +1

    Amma How to use and which recipe we make in iron kadai please tell

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 ปีที่แล้ว

      Just wash it with cleaning soap and use it.Brinja,raw banana,turns black when cooked in iron kadai.Dont leave anything aftercoking in the kadai for a long time.can cook tomatoes,tamarind,lemon dishes also.

  • @nskitchen2682
    @nskitchen2682 2 ปีที่แล้ว

    நாங்களும் உப்புபோடமாட்டோம் அதேமாதிரி தண்ணிகொதிச்சவுடனேதான் அரிசி போடுவோம் ஆனாசிலபேர் கொதிக்கறதுக்குமுன்னாடியே போடராங்க கேட்டா தண்ணி கொதிச்சஉடனேபோட்டா அரிசிஉடையுங்கராங்க

  • @mahesm1979
    @mahesm1979 3 ปีที่แล้ว

    What's ur opinion about ultra diet cooker

  • @manjuma3092
    @manjuma3092 4 หลายเดือนก่อน

    Thank you

  • @nagammaichockalingam8594
    @nagammaichockalingam8594 2 หลายเดือนก่อน

    Nama chettinad recipes elam pani video podunga mam romba useful ah irukum ❤❤

  • @meenakshig2238
    @meenakshig2238 3 ปีที่แล้ว

    Super madam. Your explanation and demo is useful mam.

  • @paramasivamps9495
    @paramasivamps9495 3 ปีที่แล้ว +2

    என் அம்மா செய்தது போலவே இருக்கிறது மலரும் நினைவுகள் தான் இவை நீங்களும் எங்க அம்மா தான் நன்றி

  • @tamilarasan7803
    @tamilarasan7803 ปีที่แล้ว

    Thanks patti

  • @jeevaravi9648
    @jeevaravi9648 3 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் 🙏. நாங்கள் எப்போதும் வடித்த சாதம் தான் செய்வோம்.நன்றி அம்மா.

  • @arasan9497
    @arasan9497 9 หลายเดือนก่อน

    நன்றி🙏🙏🙏🙏

  • @real-4
    @real-4 7 หลายเดือนก่อน

    Madam plpls may i know the name of the rice you use ???

  • @naatukunallathusei877
    @naatukunallathusei877 2 ปีที่แล้ว +1

    Veetula yellam ooruku poitanga.. Yepidi soru vekkurathunu therila.. Crrt ah unga video paathan.. Super ah vechitan thank you so much amma❤...

  • @megalasuresh1437
    @megalasuresh1437 ปีที่แล้ว

    Water measurement evlo ma sadham vadikka 1cup rice ku evlo cup thanni thevai ma

  • @hemakumar2019
    @hemakumar2019 ปีที่แล้ว

    Thank you Amma

  • @TIRUPPURYOUTUBECHANNEL
    @TIRUPPURYOUTUBECHANNEL 2 ปีที่แล้ว

    Sadam kettupoguthu amma morning sevathu evening 3 or 4 clock aguthu

  • @jananirevathi8993
    @jananirevathi8993 2 หลายเดือนก่อน

    Mam.. should we use metro water for Cooking rice??.

  • @harinimythilichannel2050
    @harinimythilichannel2050 ปีที่แล้ว

    Amma sapadu sirithu nerathil thaneer viduvathu pol aguthu ma

  • @imranbanu6447
    @imranbanu6447 2 ปีที่แล้ว

    Amma naa saatham vadicha mattum saatham satha sathanu irukku yenma apdi irukku

  • @devishankerg3916
    @devishankerg3916 ปีที่แล้ว +1

    Thank you for this educative video, searching for this video using stainless steel tumbler for straining the boiled rice

  • @kathisankathi2909
    @kathisankathi2909 ปีที่แล้ว +1

    அப்ப கடைசி மட்டும் சோறுக்கு உப்பு போடல

  • @gayathrimurthy1714
    @gayathrimurthy1714 3 ปีที่แล้ว +1

    Thanni evalavu nu sollalaye mam. Konjam Jasthi ya irukkara Madiri irukke

  • @swarnasanthalingam
    @swarnasanthalingam 2 ปีที่แล้ว +1

    ஒருத்தர் கூட proportion சொல்லமாட்டேங்கறீங்க. ஒரு டம்ளர் அரிசிக்கு 4 பங்கு 4 1/2 பங்கு 5 பங்குனு சொன்னால் இன்னும் புரியும். எந்த்பாத்திரம் எவ்வளவு பிடிக்கும்னு நிறைய பேருக்கு தெரியாது்

  • @selvakanth8863
    @selvakanth8863 10 หลายเดือนก่อน

    Super ❤

  • @madhulathacharulatha726
    @madhulathacharulatha726 ปีที่แล้ว +1

    Thankyou so much mam. I will surely try

  • @__Selanophile__
    @__Selanophile__ 2 ปีที่แล้ว +2

    Very useful for 2k kids🤗Am also 2k kid tqsm aunty

  • @SubaHari-nh9sn
    @SubaHari-nh9sn ปีที่แล้ว

    Yenakum kukkar only so very use

  • @arunadevi6837
    @arunadevi6837 ปีที่แล้ว

    Sadam lite ah eerama irkamathi varithu athuku reason enna madam

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 ปีที่แล้ว +1

    Amma vanakkam yengal ammaavin manam ungalukku amma neengal yengalukku ketaitha gift thankyouma vaalha valamudan amma

  • @vinithasubha6420
    @vinithasubha6420 3 ปีที่แล้ว +2

    Good morning ma.. Nice explanation.. Arisi vegurathuku total timing solla mudiyuma ma?

  • @sampathkumarid7674
    @sampathkumarid7674 2 ปีที่แล้ว +1

    டம்ளர் வைத்து வடிக்கச் சொன்னது செம ஐடியா!
    வாழ்க வளமுடன் அம்மா.

  • @gurumurthygurumurthy7914
    @gurumurthygurumurthy7914 2 หลายเดือนก่อน

    எவ்ளோ அரிசி எவ்ளோ தண்ணி வேஸ்ட்

  • @vaisusujagar3436
    @vaisusujagar3436 3 ปีที่แล้ว +3

    Kekanumnu ninachutae erunthaen aiyo jolly i luv u ammaaaaaa

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih 5 หลายเดือนก่อน

    Useful tips. But nowadays wife ordered food through Swiggy or Zomoto
    Its all over baby all Thamayanthi, Kanagi and Nalaini days over
    Nowadays online ordered food only

  • @anushadevichandra2210
    @anushadevichandra2210 ปีที่แล้ว

    Kothi thaniya thaniya eduthuvaika kudatha

  • @rajirajamanickam7510
    @rajirajamanickam7510 3 ปีที่แล้ว

    Very useful.

  • @VidyaAbhi18
    @VidyaAbhi18 3 ปีที่แล้ว

    Amma -- please show how to prepare kambu saadham in pressure cooker.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 ปีที่แล้ว

      It's better to cook in an open vessel.

    • @VidyaAbhi18
      @VidyaAbhi18 3 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 Okay Amma -- please do a video on how to prepare kambu saadham in open vessel.

  • @sridhanush4200
    @sridhanush4200 ปีที่แล้ว

    வத்தல் குழம்பு 😋 பாரம்பரிய சுவை | Vatha Kuzhambu : th-cam.com/users/shortsmOQIGUkPaCE?feature=share | Side Dish in 1 minute 😃

  • @jayalakshmijaya4450
    @jayalakshmijaya4450 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா
    நன்றாக விளக்கமாக செய்து காட்டியதற்கு. சின்ன சின்ன குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அம்மா 🙏🙏🙏🙏